I have one doubt sir கல்பனா சாவ்லா முதல் பெண் வின்வெளி வீரர். In the above sentence is பால்வழுவமைதி இங்கு பெண் பாலை எந்த பாலாக கருதிகிறார்கள் Please tell
வீரன் ஆண்பால் வீராங்கனை பெண்பால் வீரர் பொதுப்பெயர் உணர்த்தும் ஆசிரியன் ஆணைக்குறிக்கும் ஆசிரியை பெண்ணைக் குறிக்கும் ஆசிரியர் இருபாலையும் குறிக்கும் பொதுப்பெயர் இதைப்போல்தான்
12:29 2024 year group 4 asked this one,but naa ippo tha pakuraa
Sir unga speech good 👍
வழா நிலை வகை 6 or 7 please tel me sir
Super sir ❤❤
Nantr ayya🙏🙏
Nandri
Super
Supper sir 👈👌👌👌 pathaviyal patriya example thara mudiyuma sir
I have one doubt sir
கல்பனா சாவ்லா முதல் பெண் வின்வெளி வீரர்.
In the above sentence is பால்வழுவமைதி
இங்கு பெண் பாலை எந்த பாலாக கருதிகிறார்கள்
Please tell
வீரன் ஆண்பால்
வீராங்கனை பெண்பால்
வீரர் பொதுப்பெயர் உணர்த்தும்
ஆசிரியன் ஆணைக்குறிக்கும்
ஆசிரியை பெண்ணைக் குறிக்கும்
ஆசிரியர் இருபாலையும் குறிக்கும் பொதுப்பெயர்
இதைப்போல்தான்
Thank you sir
வழா நிலை எத்தனை ஐயா
ஐயா நன்றி 🙏🏻
அருமையான விளக்கம் அருமையான ஆசிரியர்