விவசாயி கண்டுபிடித்த தேங்காய் வெட்டும் கருவி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ต.ค. 2024

ความคิดเห็น • 54

  • @jadejavijay946
    @jadejavijay946 3 ปีที่แล้ว +1

    வாழ்த்துகள் அண்ணா

  • @jansihebsibai9899
    @jansihebsibai9899 5 ปีที่แล้ว +7

    பாராட்டுக்கள் மிஸ்டர் சந்திரசேகர். உங்கள் அறிவுத் திறமைக்கு ஒரு சவால் & சபாஷ்கள். எனது பாராட்டுகள்.

  • @raviswaminathan8275
    @raviswaminathan8275 5 ปีที่แล้ว +11

    எங்ஏரியால ஹோட்டல்லுக்கு தேங்கா தோட்டத்துல போயி எடுத்து வருவாங் காய் மட்டையோட ஸ்டாக் வச்சா கெடாது அதனால மட்டையோடுதான் வாங்குவாங்க அத மட்டைய உரிக்ககற வேலையேகிடையாது அரிவாலால ஒரே வெட்டு வெட்டிதான் பருப்பு எடுக்கிறார்கள்.
    மெஷின் மூலதனம்
    ஹைராலிக் ஆயில் காஸ்டு
    பிலேடு ஷார்ப்பிங் காஸ்டு
    மெயிட்டினன்ஸ் காஸ்டு
    ஒரு மேன்பவர் காஸ்டு
    மின்சார காஸ்டு
    மட்டையை பயன்படுத்த முடியாமையால் உள்ள இழப்பு
    எனக்கு தெரிந்தவரை பெரிய சாதனை என சொல்வதகு இல்லை. பாதுகாப்பு மிக மிக கடினம்.

  • @narayananvedha4830
    @narayananvedha4830 5 ปีที่แล้ว +1

    வரவேற்கிறேன் நன்றி அண்ணா

  • @ponrajanTv7776
    @ponrajanTv7776 3 ปีที่แล้ว +3

    லாபம் அளிப்பதாக இல்லை

  • @thirunavukarasuthiru5233
    @thirunavukarasuthiru5233 5 ปีที่แล้ว +1

    salute saar valthukal

  • @thannoothujothi3510
    @thannoothujothi3510 5 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள்

  • @kathirenu8596
    @kathirenu8596 5 ปีที่แล้ว +1

    Super anna

  • @nagarajanrmk1494
    @nagarajanrmk1494 11 หลายเดือนก่อน

    Price?

  • @r_lamack166
    @r_lamack166 5 ปีที่แล้ว

    WOW WAT A BRILLIANT MAN CONGRATZ YA

  • @madhanraj1717
    @madhanraj1717 5 ปีที่แล้ว

    super nanbare oru arumaiyana kandu pidipu yenathu vaalthukkal,,,,,,, naan ithu pola mechingalai SRILANKA coconut oil millil parthu iruken oru periya drumil 1000 thenkaiye potu 1 mani nerathil urithu viduvargal ondru alla 100kum athigamana mechin undu nanba,,,,,,innoru blade matinal thumbu veru thengai veraga varum ,,,,,, ungaluku yen valthukkal

  • @saravananck4369
    @saravananck4369 ปีที่แล้ว

    இதில் மொட்டை தேங்காய் வெட்டமுடியுமா....

  • @velusamyelavanthan5265
    @velusamyelavanthan5265 5 ปีที่แล้ว +7

    மட்டையும் தொட்டியும் வீணாகும்

  • @sumathiramesh4469
    @sumathiramesh4469 3 ปีที่แล้ว

    Howmuch this machine.it is available in namakkal.

  • @Rajagopal-qy7cx
    @Rajagopal-qy7cx 6 ปีที่แล้ว +1

    Super

  • @g.madhan2109
    @g.madhan2109 5 ปีที่แล้ว +1

    ஆமா மாமா கோயம்புத்தூர் பொள்ளாச்சி பெரிய மூல காரணங்கள் தான் திருநாவுக்கரசு தானே தலைவன் பொள்ளாச்சி

  • @mohansundaram4307
    @mohansundaram4307 ปีที่แล้ว

    தேவையில்லாத வேலை இது காய்களை காய வைக்க இடம் அதிகமாக தேவைப்படும் இரண்டாவது தேங்காய் தொட்டி தான் மிக முக்கியமானது அதுவே பயன்படாத போது இது தேவையற்றது

  • @vairakannu8328
    @vairakannu8328 5 ปีที่แล้ว +3

    கொத்தனார் வேலைக்கு எந்திரம்‌ கண்டுபிடிங்க

  • @haisridhar10
    @haisridhar10 7 ปีที่แล้ว +2

    SIMPLY GOOD MACHINE..

  • @நெல்சன்நெப்போலியன்

    சாதனை சூப்பர்... ஆனால் அரிவாள் எடுத்து ஒரு போடுபோட்டா 2 போயிரும் இதற்கு ஒரு மெசின்னா...

  • @கணேஷ்4362
    @கணேஷ்4362 5 ปีที่แล้ว +1

    விலை

  • @thevagurue2671
    @thevagurue2671 5 ปีที่แล้ว +3

    எல்லாம் நன்று. ஆங்கில சொற்களை கலந்து பேசுவது வெறுப்பாக உள்ளது. தமிங்கிலத்தை தவிர்ப்போம். சுத்த தமிழை பேசுவோம். தமிழே விழித்தெழு! தமிழா விழித்தெழு! எழுத்தைக் காப்போம்! மொழியைக் காப்போம்! இனத்தைக் காப்போம்!

  • @sivamsiva4209
    @sivamsiva4209 5 ปีที่แล้ว +2

    விவாசாயி இல்லை விவசாயி

  • @செந்தில்குமார்ராம்

    தேங்காய் மட்டையிலிருந்து நார் எடுக்க முடியாது இது. தேவையில்லாத வேலை

  • @rraju4015
    @rraju4015 5 ปีที่แล้ว +1

    தேங்காய் உரிக்கும் தொழிலாளர்களின் நிலை????

  • @prasath-ray
    @prasath-ray 5 ปีที่แล้ว +3

    Waste...thotti losss

  • @Rajkumar-cy3pl
    @Rajkumar-cy3pl 5 ปีที่แล้ว +7

    இது ஒரு கண்டு பிடிப்பா காமெடி பண்ணாதீங்க

    • @kathirenu8596
      @kathirenu8596 5 ปีที่แล้ว +1

      விவசாயி முயற்சி ஐ
      பாராட்டாமல் பரவீல்லை
      கேலி செய்கிறார்கள்

    • @thannoothujothi3510
      @thannoothujothi3510 5 ปีที่แล้ว

      கேலி செய்த நீங்கள் என்ன சாதனை படைத்து இருக்கிறீர்கள்

    • @samysamy9827
      @samysamy9827 2 ปีที่แล้ว

      Athu anthea areakku thevai

  • @elenelen5104
    @elenelen5104 5 ปีที่แล้ว +3

    Ethallam West

  • @kathirenu8596
    @kathirenu8596 5 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @thevagurue2671
    @thevagurue2671 5 ปีที่แล้ว +1

    தென்னை மரத்தில் தேங்காய் பிடுங்குவது என்றுதான் சொல்வார்கள்

  • @kamalesanperumal
    @kamalesanperumal 5 ปีที่แล้ว +1

    வேலை இல்லை போல ...

  • @HariHari-zf5go
    @HariHari-zf5go 6 ปีที่แล้ว +5

    உங்களிடம் தேங்காய் உரிக்கும் கருவி இருக்கிறதா தேங்காய் குடுமியுடன் வரவேண்டும்

  • @thaneshshiya5302
    @thaneshshiya5302 5 ปีที่แล้ว

    oru kathambal 2 rupeee kanyakumari la urika 80 paiesa enapa ethu

  • @thaneshshiya5302
    @thaneshshiya5302 5 ปีที่แล้ว

    miru pola eruiku kandu pudicganu solatha enga vangubanu solu

  • @gve4son
    @gve4son 5 ปีที่แล้ว +1

    This is not useful. Waste of material and time. Please develop your product to use all materials..