3000 கொப்பரை தேங்காயை ஒரு மணி நேரத்தில் வெட்டும் கருவி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 มิ.ย. 2022

ความคิดเห็น • 62

  • @user-lm5bt6gn8q
    @user-lm5bt6gn8q 2 ปีที่แล้ว +44

    இயந்திரத்தில் சிறிய மாற்றம் செய்யணும் இந்த இயந்திரத்தில் கை கட் ஆக நிறைய வாய்ப்பு உள்ளது.

  • @batchathavakkal1920
    @batchathavakkal1920 2 ปีที่แล้ว +24

    நல்ல விஷயம் இருப்பினும் காய் அதிகமா வெட்ட வேண்டும் என்ற நோக்கத்தினை விட பாதுகாப்புக்கு முக்கியத்துவம் தேவை

  • @d.glorisaandlazarodoss438
    @d.glorisaandlazarodoss438 2 ปีที่แล้ว +23

    உங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள். கைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த guard அமைக்கப்பட்ட வேண்டும்.

  • @thangarajuc1336
    @thangarajuc1336 ปีที่แล้ว +4

    இந்த காயை வைக்க வெட்டும் இடத்தில் பாக்ஸ் டைப் வச்சி மேலேயிருந்து காயை போடும் வகையில் செய்துவிட்டால் குழந்தை கூட ஒரு காயை பாதுகாப்பாக போட முடியும்.பாதுகாப்பு கிடைக்கும். நல்ல முயற்சி.

  • @smg3976
    @smg3976 2 ปีที่แล้ว +8

    இதை பயன்படுத்துவோருக்கு பாதுகாப்பாக இல்லாது போல் தோன்றுகிறது. சற்று கவனக்குறைவு ஏற்பட்டாலும் விபத்தை ஏற்படுத்தும். இதை மற்றும் நிவர்த்தி செய்தால் இந்த கண்டுபிடிப்பு வெற்றி பெறும்..!

  • @science-for-student9318
    @science-for-student9318 2 ปีที่แล้ว +5

    தேங்காய் மேல ஒரு குவிந்த கூடை வழியாக விழச் செய்து பாதுகாப்பு அமைக்க வேண்டும்.

  • @kalviarasu7975
    @kalviarasu7975 2 ปีที่แล้ว +2

    நல்ல முயற்சி பலனும் கிடைத்தது மேன்மேலும் புதிய படைப்புகள் கொண்டு வர வேண்டும் நன்றி

  • @pandiarajansiva2430
    @pandiarajansiva2430 2 ปีที่แล้ว +7

    Denkai vettum idathil denkai உட்காருவது போல ஒரு அமைப்பை உருவாக்கினால் laber கை பாதுகாக்கப்படும்.

  • @ramdask6094
    @ramdask6094 ปีที่แล้ว +2

    நல்ல இயந்திரம்
    இரண்டு சைடுகளிலும் தேங்காய்கள் உட்கார்வது மாதிரியும் அதற்காக வெட்டு கத்தி அமைப்பை குறைத்தால் பாதுகாப்பாக இருக்கும் என்று
    நினைக்கிறேன்

  • @muthuveluveeran4745
    @muthuveluveeran4745 ปีที่แล้ว

    சிறப்பு. 100% ஆபத்து நிறைந்தது. தேங்காய் ஒவ்வொன்றாக பெரிய டேங்கில் இருந்து டிராப் ஆவது போல தயாரிக்கவும்.

  • @science-for-student9318
    @science-for-student9318 2 ปีที่แล้ว +8

    கத்தி ஒபனாக இருக்கக் கூடாது.

  • @user-lb3ve9lx1o
    @user-lb3ve9lx1o 2 ปีที่แล้ว +3

    மனிதன் கைக்கு என்ன பாதுகாப்பு

  • @krishnasaamraat4486
    @krishnasaamraat4486 ปีที่แล้ว

    தேங்காய் ஒரு ஹோல்ஸ்ல போட்டா அது போய் கரெக்டா நின்னுகிட்டு கட் பண்ணதும் கீழே விழுகிற மாதிரி ரெடி பண்ணுங்க சார் கொஞ்சம் அசந்தா கை கட் ஆயிடும் ரொம்ப அருமையான படைப்பு

  • @rajeevkanthan
    @rajeevkanthan ปีที่แล้ว +1

    ஆபத்தானதாக உள்ளது... வேலை/ பாதுகாப்பானதாக மாற்றவும்....

  • @vanavil3390
    @vanavil3390 2 ปีที่แล้ว +4

    கைக்கு பாதுகாப்பு இல்லை. விலையும் அதிகம்

  • @vijayskandanand4292
    @vijayskandanand4292 2 ปีที่แล้ว +1

    கை கட்டாக வாய்ப்பு அதிகம் உள்ளது. சிறிய மாற்றம் செய்து இயந்திரம் பிடித்து அதுவே வெட்டுவதாக இருக்க வேண்டும். அதற்கு வழிவகுத்து செய்ய வேண்டும். அசதியில் கை பட்டால் ஆபத்து வேலை செய்பவருக்கு நேரிடலாம்.

  • @ganesanjayaraman7850
    @ganesanjayaraman7850 2 ปีที่แล้ว +3

    This is very dangerous. I think they need to update this as below:
    Create a slot so that instead of holding the Coconut he could drop. Once Cut it could drop at the bottom.
    Holding and cutting is Very very Unsafe. It will cut your Hand.
    Don’t endanger yourself. Safety point of view it is a dangerous Design.

  • @karunanithin.s1769
    @karunanithin.s1769 24 วันที่ผ่านมา

    Praise sir

  • @shathishkumar1
    @shathishkumar1 2 ปีที่แล้ว +3

    For pealing coconut 1rs as a labour. Avenger if this machine cuts 2000coconut. Return on investment ll b in 38hrs. Nice job Sir. Best wishes.

    • @pandiank7291
      @pandiank7291 2 ปีที่แล้ว +1

      thanks brother

    • @prasadp6713
      @prasadp6713 ปีที่แล้ว

      You mean machine price is ₹76000/-...?

  • @prasadp6713
    @prasadp6713 ปีที่แล้ว +2

    Dehusking first wont be a lossy business.
    One can sell shell, can peel the coconut fibre easily, again if possible coconut water can be a lucrative business.
    Here we are burying all those opportunities comparing the dehusking cost.
    There are machines which can dehusk 3000 coconuts in an hour.
    Cost won't go above even 10 paisa.
    The husk is semi-thrashed it would be profitable for coir extraction with a dehusker.
    Shells give residual income. A kilo cost ₹10-15 these days.
    Water is taken seriously can bring in good money as well

  • @cornerstonehrservices3200
    @cornerstonehrservices3200 2 ปีที่แล้ว +4

    Not safe.chances are there getting injured to fingers

  • @muthhsfgdh2843
    @muthhsfgdh2843 2 ปีที่แล้ว +1

    கைகளுக்கு பாதுகாப்பு குறைவாக இருக்கிறது! இதற்கு என்ன பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? நூற் பாளைகள், மர அறுவையாலைகளில் நிறைய சம்பவங்கள் நடந்தேறி உள்ளது. இதற்கு தக்க பாதுகாப்பு உபகரணத்தை ஏற்பாடு செய்தால்தான் இந்த கருவி மார்க்கெட்டில் நிலைக்கும்.

  • @velkumar3099
    @velkumar3099 ปีที่แล้ว

    தேங்காய் எடுத்து வைக்க சின்ன இரும்பு பட்டையை பக்கவாடடில் இரு பக்கமும் L L வடிவில் இணைககலாம்.

  • @venkateshnayak9485
    @venkateshnayak9485 ปีที่แล้ว

    Its v bful for coconyt cutting.
    What is the present cost sir

  • @MANIK-zi4hs
    @MANIK-zi4hs 2 ปีที่แล้ว +7

    பாதுகாப்பு இல்லையே, கூர்மையான கத்தி போன்றவை பயன்படுத்தப்படும் பொழுது, பாதுகாப்பு பற்றி யோசித்து செயல்படல் வேண்டும்.

  • @vayyar2778
    @vayyar2778 ปีที่แล้ว

    மிஷின் சூப்பர் நல்லா இருக்கு இதன் விலை என்ன 😮

  • @nagarajan7722
    @nagarajan7722 2 ปีที่แล้ว +3

    கை சேப்டி இல்லை

  • @user-dharmasastaPromotors
    @user-dharmasastaPromotors 8 วันที่ผ่านมา

    No safety. Pls change design

  • @rahumansait4919
    @rahumansait4919 ปีที่แล้ว

    It is wast one because husk and shell is useless so try to remove hush separately

  • @villageboy1724
    @villageboy1724 2 ปีที่แล้ว +4

    How Much Price!?

  • @KOTTAN_KUCHI
    @KOTTAN_KUCHI 3 หลายเดือนก่อน

    Price sir

  • @s.r.sasokan1049
    @s.r.sasokan1049 ปีที่แล้ว

    🌹🌹👌👌👌🌹🌹🙏

  • @amirthajosepph338
    @amirthajosepph338 2 ปีที่แล้ว +2

    Good effort 👍 how much price

  • @ponnuswamypushparaj5349
    @ponnuswamypushparaj5349 ปีที่แล้ว

    How mavh price now.

  • @shanmugam3651
    @shanmugam3651 ปีที่แล้ว

    How much this machine

  • @ptgeorge6996
    @ptgeorge6996 ปีที่แล้ว

    1:52

  • @sankark7409
    @sankark7409 ปีที่แล้ว

    Need to update this machine ,no safety for users

  • @swethakiller8773
    @swethakiller8773 ปีที่แล้ว

    இந்த மிஷின் பற்றிய தகவல்களுக்கு மொபைல் எண் வேண்டும்

  • @kavinkumar5158
    @kavinkumar5158 ปีที่แล้ว

    Rate sir

  • @goodwin7674
    @goodwin7674 2 ปีที่แล้ว +3

    பாதுகாப்பு இல்லை ஐயா

  • @fastloan3614
    @fastloan3614 ปีที่แล้ว

    இதன் விலை என்ன

  • @rajasuresh29us
    @rajasuresh29us ปีที่แล้ว

    this is very danger machine.. am not sure this is approved by government?
    Please think more to add some more alteration..
    this is not safety as of now

  • @jeevananthamp385
    @jeevananthamp385 ปีที่แล้ว

    விலை சார்

  • @kamaleshdme9577
    @kamaleshdme9577 ปีที่แล้ว

    unsafe condition ✋🤚

  • @vkandaswamik4519
    @vkandaswamik4519 2 ปีที่แล้ว

    Not good idea because safety for humanity its danger saruuuu

  • @vksaravanan6262
    @vksaravanan6262 11 หลายเดือนก่อน

    தேங்காய் வெட்டும் நபர்களின் கைகளுக்கு பாதுகாப்பு குறைவாக உள்ளது. மேலும் ஒவ்வொரு தேங்காய் எடுத்து வைக்க நேரம் ஆகும். இந்த குறைகளை சரி செய்து கருவியை மேம்படுத்தினால் நன்றாக இருக்கும்.

  • @sabrishasabarisha1445
    @sabrishasabarisha1445 ปีที่แล้ว

    Mundamakiduvom

  • @karthikv8714
    @karthikv8714 2 ปีที่แล้ว +1

    Husk and shell waste in this method

  • @krdsintagratedfarm8492
    @krdsintagratedfarm8492 2 ปีที่แล้ว +1

    🙏 சார் இதன் விலை ?