🔥🤤 பால்கோவா 🤯 Part - 2 😍 Semma Taste Uh 🔥 Last Oru Twist Iruku 🥺

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 9 พ.ย. 2022
  • our cooking time channel has food cooking videos.
    💥🤩 பால்கோவா 🤯 Part - 2 Semma Taste Uh 🔥 Last Oru Twist Iruku #shorts #cooking #trending #health
  • บันเทิง

ความคิดเห็น • 1K

  • @lovelyshree0831
    @lovelyshree0831 ปีที่แล้ว +603

    Paal vangittu vara solittu fridge la irundhu edukuringa 😅

    • @silvershine4938
      @silvershine4938 7 หลายเดือนก่อน +23

      Nee fridge la irundhu paal eduthuthe paathe 😂 avaru audience ku sonaru 😂😂

    • @delwinjefferson6020
      @delwinjefferson6020 5 หลายเดือนก่อน +5

      😂😂

    • @yogeshsogurusekaranm6401
      @yogeshsogurusekaranm6401 5 หลายเดือนก่อน +6

      Na sollanum nu nanchada neengala sollitiga

    • @rashfa8752
      @rashfa8752 4 หลายเดือนก่อน +4

      Naanum comment section la type pannalam nu vandhen indha comment ah paathen

    • @KaruppuSamy-mm2ew
      @KaruppuSamy-mm2ew 3 หลายเดือนก่อน +1

      😂😂😂

  • @billionspleassure6491
    @billionspleassure6491 ปีที่แล้ว +999

    இப்பிடித்தான் இருக்குமா அப்பாவின் அன்பு.. 🤭🤭🤭🥰🥰நான் ஒருபோதும் கண்டதில்லை பார்க்கவே ஆசையா இருக்கு!!

    • @MuthuKumar-zf9fd
      @MuthuKumar-zf9fd ปีที่แล้ว +10

      Aama bro nanaum yenoda appava paathadhu Ila late my dad I miss you I really miss you

    • @Thevasanthk
      @Thevasanthk ปีที่แล้ว +2

      🫂👑

    • @Thevasanthk
      @Thevasanthk ปีที่แล้ว

      ​@@MuthuKumar-zf9fd 🫂

    • @imckarthik
      @imckarthik ปีที่แล้ว +1

      🥺

    • @anbunawas3507
      @anbunawas3507 ปีที่แล้ว +1

      Bro kavala padatinga

  • @behappyalways11
    @behappyalways11 ปีที่แล้ว +65

    இப்படி தான் இருக்க வேண்டும் வீடியோ. குடும்ப ஒற்றுமையை வளர்ப்பது போல அருமையாக உள்ளது..

  • @simonaloy
    @simonaloy ปีที่แล้ว +703

    பிள்ளைகளை பாசத்தோடு இருக்க தகப்பன் கற்றுக் கொடுக்கிறான் மகிழ்ச்சி

    • @hameedsahul8682
      @hameedsahul8682 ปีที่แล้ว +2

      Part 1

    • @ahamedaafrin2598
      @ahamedaafrin2598 ปีที่แล้ว +2

      ​@M VELU

    • @sowmyar9609
      @sowmyar9609 ปีที่แล้ว +4

      Nice video Apart from learning quick recipes i like the father son bound . Normally boys will be close to mother. This is natural and nice 👍

  • @mohansundaram3828
    @mohansundaram3828 ปีที่แล้ว +2356

    இதே பாசத்தோடு கடைசி வரை இருக்க வாழ்த்துக்கள்

  • @UmaUma-wc3yt
    @UmaUma-wc3yt ปีที่แล้ว +6

    சமையல் விட உங்க அன்பான குடும்ப பாங்கான உரையாடல் உண்மையிலேயே எல்லா குடும்பங்களிலும் பின்பற்ற வேண்டிய ஒன்னு 👌👌🙏🙏🙏👍👍💐💐💐💐👏👏👏💪

  • @nithyanithya7854
    @nithyanithya7854 ปีที่แล้ว +70

    இந்த பாசத்தோடு இருங்க அண்ணன் தம்பி💯💯💯💯

    • @zubaida6391
      @zubaida6391 ปีที่แล้ว

      இந்த மாதிரி இருக்கத் தான் அப்பா solie குடுக்கணும்

  • @Mani-df3zt
    @Mani-df3zt ปีที่แล้ว +52

    💗அப்டியே ரெண்டு பேரும் சேர்ந்து அப்பாவுக்கு ஊட்டி விட்ருக்கலாம் 💗

    • @chaba7032
      @chaba7032 ปีที่แล้ว

      apo amma ku?

    • @Mani-df3zt
      @Mani-df3zt ปีที่แล้ว

      😃😃

    • @mohamednishar8792
      @mohamednishar8792 ปีที่แล้ว

      அப்போ வீடியோவ யாரு எடுக்குறதாம்....?

    • @Mani-df3zt
      @Mani-df3zt ปีที่แล้ว

      Avanga amma 😅😁😁

  • @s.niranjana7558
    @s.niranjana7558 ปีที่แล้ว +17

    சூப்பர் பால்கோவா👌
    நல்ல குடும்பம் 👌
    அம்மாவை ஏன் காட்டுவதில்லை அவர்களுக்கு சமையல் தெரியாதா
    God bless your family always 🙏

    • @s.niranjana7558
      @s.niranjana7558 ปีที่แล้ว

      Thanks
      Like கொடுத்த எல்லோருக்கும்
      வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹

  • @The_jisso
    @The_jisso ปีที่แล้ว +13

    anna videola backgroundla music podunga appo video paakurathukku inno feeel kedaykum ✨🤝🐣

  • @elikutty4161
    @elikutty4161 ปีที่แล้ว +10

    Note this point: Magana pall pocket vangitu vara sollitu aduthu pallkova seiyum pothu fridge la eruntha pall pocket ta aduthanu sonninga 🤭🤭I Note this point

  • @benazeerbanu3315
    @benazeerbanu3315 ปีที่แล้ว +63

    அழகிய குடும்பம்

  • @niranjanniru1833
    @niranjanniru1833 ปีที่แล้ว +153

    Super daddy good family ❤️

    • @RajKamal-yv5gr
      @RajKamal-yv5gr ปีที่แล้ว +1

      Super dad good family ❤️❤️❤️💯💯🧡😍😋😋👄

  • @samuelbalachandranbalachan6173
    @samuelbalachandranbalachan6173 ปีที่แล้ว +197

    பால்கோவாவில் இனிப்பே இல்ல.ஆனால் பாசம் தூக்கலாயிருந்தது.இந்த குடும்பம் ஆரோக்கியத்தோடு நலமாய் வாழ மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

  • @rejinarajarejinaraja808
    @rejinarajarejinaraja808 ปีที่แล้ว +1

    இந்த வீடியோ பார்க்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க இதே மாதிரி வீடியோக்காக பண்ணாம,உங்க வாழ்க்கையிலும் நிஜமா இதே மாதிரி ஒற்றுமையா சந்தோஷமா இருங்க.

  • @prashanthravi3747
    @prashanthravi3747 ปีที่แล้ว +198

    Pal packet vangitu va solitu fridge soldringa ?🤔

  • @pavisaro4994
    @pavisaro4994 ปีที่แล้ว +5

    nenga pesssum pothu sound ah pessunga uncle vedio super

  • @paviram2051
    @paviram2051 ปีที่แล้ว +482

    Appa God's Gift 😭

  • @JudeThadeu
    @JudeThadeu 5 วันที่ผ่านมา

    எனக்கு அப்பா இல்லை அப்பாவின் அன்பு இப்படித்தான் இருக்குமா♥️♥️♥️

  • @rajv8187
    @rajv8187 ปีที่แล้ว +6

    nanum try panni pathen palkova arumai 💕💓💕💕💕

  • @preethapreethi6790
    @preethapreethi6790 ปีที่แล้ว +18

    Anna vara edhavidhu part 2 poduga

  • @jayakumar2743
    @jayakumar2743 ปีที่แล้ว +31

    GOOD FAMILY ❤️

  • @rxf1947
    @rxf1947 ปีที่แล้ว +8

    appa neega really great

  • @santhos78309
    @santhos78309 ปีที่แล้ว +22

    Super dady good family ❤️❤️❤️❤️

  • @s.sudharsan-highschool6159
    @s.sudharsan-highschool6159 ปีที่แล้ว +6

    Lucky children to have such a great father...

  • @dharun_vlogz4315
    @dharun_vlogz4315 ปีที่แล้ว +302

    பால் packet ta வாங்கி வர சொல்லி விட்டு fridge la இருந்து எடுத்தீங்களா🤔😅

  • @subashinigurumoorthy1891
    @subashinigurumoorthy1891 ปีที่แล้ว +8

    சூப்பர் ஐடியா நன்றி

  • @sivagaming4317
    @sivagaming4317 ปีที่แล้ว +175

    என்னோட அப்பா.... பணம் பணம் னு..,.. ஓடுறாறாரு வேலைக்கு.... ஒரு நாள் கூட இப்படி எங்க கூட... சந்தோசமா🥺 இருந்தது இல்ல.... 😭😭😭

    • @VikramRenugopal
      @VikramRenugopal ปีที่แล้ว +12

      Nee yen inamada 🫂❤

    • @immanimman5676
      @immanimman5676 ปีที่แล้ว +7

      dont worry bro

    • @priyagokul2283
      @priyagokul2283 ปีที่แล้ว +9

      S enga appa vum ipdi dha .. 😔😔😔

    • @priyakrithik2444
      @priyakrithik2444 ปีที่แล้ว +18

      Antha ottam ungalukagathana pa panam ellam avaruka vachuka poraru paavam 😏

    • @sivakamiarun9297
      @sivakamiarun9297 ปีที่แล้ว +11

      Unggalukkaka than bro he is doing everything.

  • @raoraghavendran8488
    @raoraghavendran8488 7 หลายเดือนก่อน +1

    சூப்பர் செல்வங்கள்
    முதியோரை ஆதரிப்போம் மனிதநேயம்

  • @vijisuresh5482
    @vijisuresh5482 ปีที่แล้ว +2

    Romba nala iruku unga videos.

  • @madeshjeya9857
    @madeshjeya9857 ปีที่แล้ว +4

    super dad but school leave due to rain

  • @rusaifrusaif6758
    @rusaifrusaif6758 ปีที่แล้ว +11

    Vare level appa

  • @krishnavenimestry2113
    @krishnavenimestry2113 ปีที่แล้ว

    இந்த மாதிரி அப்பா கிடைச்சதுக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்குது ரொம்ப சந்தோஷம்

  • @harivignesh7
    @harivignesh7 ปีที่แล้ว +2

    unga family ku oru king cooking award kudukkalam awesome sir (or) Annan's....❤😋

  • @anbarasianbarasi7403
    @anbarasianbarasi7403 ปีที่แล้ว +12

    Super daady.❤️❤️❤️❤️❤️

  • @jayanthichandraapmuniandy5023
    @jayanthichandraapmuniandy5023 ปีที่แล้ว +5

    Thank you for sharing !

  • @ishuwairya3055
    @ishuwairya3055 ปีที่แล้ว

    உங்கள் அன்பை. பார்க்கும்போது. ரோம்ப சந்தோஷம் மாஇருக்க

  • @saihrishikesha2366
    @saihrishikesha2366 ปีที่แล้ว +1

    Father's spend their life for their children really proud of my appa

  • @selvarajkarthi5311
    @selvarajkarthi5311 ปีที่แล้ว +42

    Fathers are really great..

  • @dkgaming6474
    @dkgaming6474 ปีที่แล้ว +10

    Super

  • @bishsiggusfus3855
    @bishsiggusfus3855 ปีที่แล้ว +1

    சுப்பறோ சூப்பர் உங்கள் இந்த சூவிட்ஸ்

  • @jeisonjeoson9846
    @jeisonjeoson9846 ปีที่แล้ว +2

    அப்பாவின் பாசம் ஆயுள் முடியும் வரை இருக்கும். மகனின் பாசத்தில் மாறுதல் வராமல் இருந்தால் சரி.

  • @thanuthanu570
    @thanuthanu570 9 หลายเดือนก่อน

    வலை தளத்தை தவறாக பயன்படுத்தும் பல ஈன பிறவிகளுக்கு மத்தியில் தகப்பன் பிள்ளைகளின் பாசம் கலந்த இந்த காணொளி மிகவும் அருமையாக உள்ளது மேலும் மேலும் வளர்ச்சி கிடைக்கும் தொடர்ந்து செயற்படுங்கள் ❤❤❤❤

  • @kavinkavin3435
    @kavinkavin3435 ปีที่แล้ว +3

    Ena content uh ya👍👍👍

  • @user-gd1xb7vd3s
    @user-gd1xb7vd3s ปีที่แล้ว +5

    I miss you my appa 💔💔😭💯

  • @JenijeniSathya
    @JenijeniSathya 23 วันที่ผ่านมา

    Appa yenaku appa illa so na ungala appa nu kupidata pa.. Unga anbil na romba mei marandhu poitan.. Adutha jenmathula ninga yen appa va iruka eravanai vendukiraen.... ❤❤❤❤

  • @NandhaKumar-yh9qw
    @NandhaKumar-yh9qw 11 หลายเดือนก่อน +1

    kadaila paal packet vangi vara sollitu ethuku fridge la irunthu paal packet edukiringa 😂

  • @msanthosh1369
    @msanthosh1369 ปีที่แล้ว +6

    Kannu vachuten bro suthi potrunga 😄

  • @rohithkumar9805
    @rohithkumar9805 ปีที่แล้ว +10

    எந்த வீட்டிலும் Annan thambi இப்படி இருக்க மாட்டாங்க அண்ணன் தம்பி நாலே சண்ட தான் வீடியோக்காக இப்படி போடாதிங்க எங்க வீட்டுல நானும் என் தம்பியும் சண்ட போடாத நாளே இல்ல 😅

    • @muralidharanthirumaran
      @muralidharanthirumaran ปีที่แล้ว +2

      இது concept video... Summa அவங்க வீட்ல என்ன எல்லாம் செய்றாங்களோ அதெல்லாம் போடணும் னா அது லைவ் இல்ல னா vlog தான் பண்ணனும்...

    • @theMuslim1222
      @theMuslim1222 ปีที่แล้ว

      Apdi neenga solladheenga

    • @rohithkumar9805
      @rohithkumar9805 ปีที่แล้ว

      @@muralidharanthirumaran ama bro na summa than sonnen

  • @raver5514
    @raver5514 ปีที่แล้ว

    ஐயா உங்க விடியோ அனைத்தும் அற்புதம்🔥🔥❤️❤️🙌🙌

  • @abilashnarayan12
    @abilashnarayan12 ปีที่แล้ว

    90களில் பொதிகை தொலைக்காட்சியில் வந்த தொடர் மாதிரி இருக்கு.

  • @sanmugabharathi3379
    @sanmugabharathi3379 ปีที่แล้ว +4

    We are waiting for your reels i missed you so much don't delay for your reels

  • @vasugirajkaliyappan8916
    @vasugirajkaliyappan8916 ปีที่แล้ว +21

    Daduuuhhh🥰🥰🥰

  • @ChandraSekaran-sn9nt
    @ChandraSekaran-sn9nt ปีที่แล้ว +1

    அழகிய குடும்பம் so cute ❤

  • @anushan1191
    @anushan1191 ปีที่แล้ว

    நல்ல பாசமான அப்பா பாசமான அண்ணன் தம்பி.

  • @kuttysquad8140
    @kuttysquad8140 ปีที่แล้ว +5

    uncle your voice me adict

  • @remom5670
    @remom5670 11 หลายเดือนก่อน

    ஒரு தகப்பன் எப்படி பிள்ளைகளிடம் பழக வேண்டும் என்பதை இந்த காணொளி பார்பவர்களுக்கு ஓர் எடுத்துகாட்டு ..வாழ்த்துக்கள்❤

  • @sevankavi5159
    @sevankavi5159 ปีที่แล้ว +3

    Super appa

  • @__m3v
    @__m3v ปีที่แล้ว +2

    Yenaku unga family romba pudichuruku

  • @welcful
    @welcful ปีที่แล้ว

    Ungaloda video yellam sentiment ah irukku. Keep posting .. Valga valamudan

  • @CUPID0018
    @CUPID0018 ปีที่แล้ว +60

    ENODA SETHAVANA IRUPAN POLA✨😅

  • @jenimba1843
    @jenimba1843 ปีที่แล้ว +3

    Super uncle u and ur kids.

  • @suyashkutty9920
    @suyashkutty9920 ปีที่แล้ว +1

    ரொம்ப நல்லா மனசு அண்ணா🥰

  • @suryalakshmi8335
    @suryalakshmi8335 หลายเดือนก่อน +1

    Yanakku indha mathiri seiju thara yaru illayae😢😢😢

  • @muneeslakshmi7645
    @muneeslakshmi7645 ปีที่แล้ว +5

    Love you appa

    • @nmskavi4865
      @nmskavi4865 ปีที่แล้ว +1

      Hi Love from srilanka

  • @kuttysri75
    @kuttysri75 ปีที่แล้ว +4

    So cute 🥰

  • @chithrachithraarul7126
    @chithrachithraarul7126 ปีที่แล้ว +1

    அப்பா ன்னா இப்படி தான் இருக்கணும் பிள்ளைகள் நல்ல வழியில் நடப்பார்கள்

  • @atchayamanickam3026
    @atchayamanickam3026 ปีที่แล้ว +2

    Anna nanum senchu pathein super

  • @anitharaghu1163
    @anitharaghu1163 ปีที่แล้ว +7

    அண்ணே பிள்ளைகளை அருமையா வளர்க்கிறீங்க அப்பா மகன்கள் உறவு இப்படித்தான் இருக்க வேண்டும் நன்றி அண்ணா சூப்பர்

  • @karuppusamynanjappagounder9591
    @karuppusamynanjappagounder9591 ปีที่แล้ว +3

    super appa ❤️

  • @user-uo8ke8uc7j
    @user-uo8ke8uc7j ปีที่แล้ว +1

    Unmaiyalume apppa super.........i love u daddy

  • @rajiartsv1014
    @rajiartsv1014 ปีที่แล้ว

    Enga veetlaiyum ipdi nadandhu iruku.... Super ha iruku indha video😍

  • @alamelumangai6210
    @alamelumangai6210 ปีที่แล้ว +3

    Soo cute

  • @sandypapa1553
    @sandypapa1553 ปีที่แล้ว +17

    Enaku appa illa uncle 🥺ungala patha enaku enga appa nyabagam varthu 😭🥺

  • @preethasa6797
    @preethasa6797 ปีที่แล้ว

    90s kids mari valakuringa.. Family love dad love... Thappu panna vizhum adiyum eppo neanacha kuda bayam varum... But love n care was true. ... Vazhthukkal....

  • @raji3599
    @raji3599 ปีที่แล้ว

    i miss u appanu ninaika vaikringahh but semmahh appa ipdiye pasanga kuda life long ah irukahh wishes

  • @rusaifrusaif6758
    @rusaifrusaif6758 ปีที่แล้ว +15

    vare level apppa ❤️

  • @madhanjoshua
    @madhanjoshua ปีที่แล้ว +3

    Super Bro

  • @yuveneswarythangiah9825
    @yuveneswarythangiah9825 ปีที่แล้ว +2

    God bless them to have such a dad 🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️❤️❤️

  • @ashokkumarr4593
    @ashokkumarr4593 ปีที่แล้ว

    vara vara enakku indha channel romba pudichipochi appa..

  • @prithambalakrishnan
    @prithambalakrishnan ปีที่แล้ว +4

    Nice... ❤️

  • @zaahgsvs9819
    @zaahgsvs9819 ปีที่แล้ว +6

    Unga videovuku nan addict ❤️

  • @memer_milky9127
    @memer_milky9127 ปีที่แล้ว

    Ivlo mrng le ketadha senchu kudukuriga semma

  • @mariedimanche1859
    @mariedimanche1859 ปีที่แล้ว +2

    அப்பா 🤲🙌💝🙏🏻

  • @suganyam9988
    @suganyam9988 ปีที่แล้ว +3

    👍👍

  • @deepaklegend6773
    @deepaklegend6773 ปีที่แล้ว +3

    uncle my name is also deepak and iam 9th standard

  • @kumarm6158
    @kumarm6158 ปีที่แล้ว

    Neenga pandra video fulla super

  • @russianmafia5964
    @russianmafia5964 ปีที่แล้ว +1

    Super engalikum sechukodunga

  • @paraniparni5873
    @paraniparni5873 ปีที่แล้ว +3

    Super appa 🥰🥰

  • @musharafali569
    @musharafali569 ปีที่แล้ว +3

    💯👌👍🤝🤗❤️😋

  • @vloglerkid5018
    @vloglerkid5018 ปีที่แล้ว +1

    hey bro fridge-lerundhu paal eduthunu solreenga but appa thaana paal packet vaangittu vara sonnenga....???

  • @rattan11
    @rattan11 ปีที่แล้ว +12

    Cooking la kuda cringe video eduka mudium nu proof panitinga

  • @badboycreation4335
    @badboycreation4335 ปีที่แล้ว +14

    Ungalu mathiri. Otrumia irrukanum

  • @mahakalyan8891
    @mahakalyan8891 ปีที่แล้ว +1

    semma Annan thambi paasam super

  • @AaliyaAnas2020
    @AaliyaAnas2020 ปีที่แล้ว

    All video content and story development superrr

  • @muralij7315
    @muralij7315 ปีที่แล้ว +4

    Unga 1st paiyan 10 times palkova sapiduvara🤣🤣🤣

  • @srikavithav5745
    @srikavithav5745 ปีที่แล้ว +2

    செஞ்சு குடுத்த அப்பா க்கு ஒரு வாய் ஊட்டி வீட்டுர்க்கலாம்

  • @freefireold7
    @freefireold7 ปีที่แล้ว +2

    Appa is always ultimate 🔥

  • @sathyar9659
    @sathyar9659 ปีที่แล้ว +5

    Cute uuu 😋

  • @vasudevank9575
    @vasudevank9575 ปีที่แล้ว +4

    கடைக்கு பால் பாக்கெட் வாங்கிட்டு வா சொன்னிங்க ப்ரோ இப்போ பிரிட்ஜில் இருந்து பால் பாக்கெட் கிட்ட எடுத்தன்னு சொல்றீங்க ப்ரோ 😁