கலங்காதே மா.அப்பா இப்போதும் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.அவருடைய பாடிய பாடல்கள் தினமும் கேட்டு ம் பார்த்து கொண்டு ம் தான் இருக்கிறோம். அப்பா பாடல்கள் அனைத்தும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கோயில் மணிஓசை தனை ,ஆகாயகங்கை, இந்த மின்மினிக் கண்ணில் என்று நிறைய பாடல். அவருடைய ரசிகர்கள் யாரும் மறந்து விடமாட்டார்கள். எனக்கு spbஐயா வை எந்த அளவுக்கு பிடிக்குமோ அதேபோல் மலேசியா வாசுதேவன் ஐயா வையும் பிடிக்கும்.
ஆனந்த பூங்காற்று தாலாட்டுதே, ஒரு தங்க ரதத்தில், கோவில் மணி ஓசை தன்னை, வான் மேகங்களே, ஆகாய கங்கை, போன்ற பாடல்கள் இன்றும் காதில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கின்றது.
எங்க ஊர்க்காரர். நல்ல மனிதன். சிறந்த கலைஞர். வாசுதேவன் என்று தனக்கு மற்றும் பெருமை சேர்க்காமல், மலேசியாவையும் இணைத்து அதற்கும் பெருமை சேர்த்த பன்முக கலைஞர்.
சகோதரி, எனக்கு மிகவும் பிடித்த பாடகர் உங்கள் தந்தை. வித்தியாசமான பாடல்களைத் தந்த ஒரு அருமையான மனிதர். அவரின் பிரிவு அறிந்தபோது மிகவும் வருந்தினேன். ' இந்த அழகு தீபம் ஒளி வீசும்... ' என்ற ஜிக்கி அம்மையாருடனான பாடல் மிகவும் பிடிக்கும்.
நான் உங்கள் அவர் பாடும் பாடலைப் கேட்டு பாடுவேன்... அற்புதமான பாடகர் .... எனக்கு எல்லாம் பாடகர்களையும் பிடிக்கும்... ஆனாலும் மலேசியா வாசுதேவன் அவர்களின் குரல் மிகவும் ஈர்ப்பான குரல்....
அய்யா -வை ஊர் மறந்தாலும் உயிர் மகள் மறக்கவில்லை. மகிழ்ச்சி. சகோதரி பெருமை கொள்ளுங்கள்.சினி உலகம் அய்யா விற்கு உரிய இடமும் வாய்ப்பும் தராவிட்டாலும் மக்கள் அவரை இன்றளவும் போற்றுகிரார்கள்
நான் 90களின் பிற்பகுதியில் பிறந்தவன், இருப்பினும் மலேசியா வாசுதேவன் ஐயா அவர்களின் குரலில் ஒரு தனித்துவமான உணர்வை உணர்கிறேன். இன்றும் முதல்மரியாதை திரைப்படத்தில் உள்ள 'பூங்காத்து' பாடலை இரவில் தினந்தோரும் கேட்பேன். இப்பாடல் இல்லாமல் அன்றைய இரவு கழியாது .அவ்வளவு உணர்வுப்பூர்வமானது ஐயாவின் குரல்...... by என்றென்றும் ரசிகனாய் ஹரிஹரன் ......🥰💙
அடி ஆடும் பூங்கொடியே ditto father experssions nice singing pavitra medam . In this song சரணம் I will like so much my favorite song my favorite singer sir . Father will bless you all . Be safe take care . 👍
நல்ல குரல் தங்கள் தந்தையின் குரல் , சிவாஜி சாருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் , அடி ஆடு பூங்கொடியே அருமை , நான் தந்தையின் பாடல்கள் சில தொகுத்து வைத்துள்ளேன். நினைவு கூறும் படி வாழ வேண்டும் . நினைவு கூறுவதே நன்றிக் கடன். குடும்பம் அழகானது . உறவுகள் நன்கு அமைந்தால் வாழ்க்கை சொர்க்கம், தங்கள் தந்தையின் பாடலில் அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா என்ற பாடலும் சிறப்பானது வீடு செங்கல் மண் கம்பிகளால் கட்டப்படுகிறது அங்கு வாழும் மனிதர்களால் அது உயிர் பெறுகிறது அரண்மனை போல் வீடாயினும் ஆள் இல்லை எனில் --அது வெறும் சுடுகாடே ! மலேசியாவில் இருந்து இந்தியா வந்தது மக்கள் மனதில் இடம் பிடிக்கத்தானோ இல்லை இம்மண்ணோடு சேர்ந்த கர்ம( பந்தம்) சம்பந்தம் கட்டி இழுத்து வந்ததோ கச்சேரி பண்ண வைத்ததோ !
முதலில் you tube சேனல் க்கு என் மனமார்ந்த நன்றிகள் . உங்களை மாதிரி எத்தனையோ பிரபலங்களை வெளி உலகத்திற்கு காட்ட துணை நிற்கும் you tube க்கு வாழ்த்துக்கள். உங்களையெல்லாம் நேரில் சந்திப்பது கடினம். இது மாதிரி ஊடகத்தின் வழியே சந்திப்பது மிகவும் சந்தோசமாக இருக்கிறது மேடம். By. 47
@@pavithravasudevan533 பேருக்கு வாழ்வது வாழ்க்கை இல்லை ! ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை !! இந்த வரிகளின் குரலுக்கு சொந்தக்காரரின் மகள் நீங்கள் அவருக்கு தந்த அதே மதிப்பும், மரியாதையும் உங்களுக்கும் தருவோம் இதில் மாற்றமமில்லை. எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளர்க உங்கள் குடும்பம் சகோதரி.
Such a poignant & touching sharing about elecha, Pavithra!! I was in tears throughout!! Good you started a window to share about the other side, a great , fun loving, innocent human being- will surely keep watching..u sang elecha's ( Kaali) song so beautiful!!- Kaarthi etta ( Madhu valiacha's brother son), chennai
மறைந்த செம்மையான செதுக்கிய பாடகர் நடிகர் மலேசியா வாசுதேவன் அவர்கள் இனிய குரலுக்கு அழகான தமிழ் உச்சரிப்புக்கு சொந்தகாரா்..எதிர் பாராத வகையில் நம்மை விட்டு மறைந்து விட்டார்.. சகோதரி பவித்ரா வாசுதேவன் மலேசியா வாசுதேவன் சார் ஞாபகார்த்தமா அவர் பாடிய பாடல்கள் நிகழ்ச்சி கச்சேரி நடத்த வேண்டும்..தந்தையின் நினைவுகளை மீட்க வேண்டும்..
எங்களை விட்டு பிரிந்தது அவருடைய உடல்தான் எங்களுக்கு தினத்தோறம் இசையால் இனிய குரலால் எங்கள் ஜுவத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருகிறார் அவர் நினைவின் ரசிகன்.
ஐயா அவர்களின் பெரிய ரசிகன். 1988,ல் நேரில் பார்த்தேன்.ஐய்யா அவர்களின் பாடல்கள் மன அழுத்தத்திற்கு பெரிய மருந்து.பின்னாலில் அவர்களை உயிரற்று நேரில் பார்த்தேன் 😭😭
எல்லோருக்கும் அவர் அவர் அப்பாதான் வாழும் போதும் வாழ்ந்த பின்னும் அவர்தான் அவர்களின் கடவுள்.அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை, ஆனால், எங்கோ சிலருக்கு அது சில சமயம் அது கெட்டாதாய் அமைந்தும் விடுகிறது. தவிர, யாருக்கும் அப்பா என்பவர் பொதுவாக கெட்டவர்களாக இருப்பதில்லை இருக்க போவதுமில்லை. அது இயற்கை மனிதனுக்குள் விதைத்திருக்கும் வித்து. எனக்கு பிள்ளை பிறந்தபோதுதான் என் அப்பாவின் பாசம் எனக்கு புரிந்தது என பலர் சொல்ல கேட்டிருப்போம். அதுதான் உண்மை அது நிதர்சனமும் கூட. ஆனால், இந்த உலகில் என்னை பொறுத்த வரை... தான், தன் குடும்பம், தன் பிள்ளை என்றுமட்டுமே வாழ்வதை விட எல்லா பிள்ளைகளுமே என் பிள்ளைகள் தான் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் எல்லோரும் நலமுற்று சுபிட்சமாக வாழ வேண்டும் என எவன் ஒருவன் தன்னலமில்லாமல் வாழ்கிறானோ அவர்தம் குடும்பம் மட்டும்தான் என்றும் இந்த பூ உலகில் நிலைத்து நல்வாழ்வு வாழ முடியும். மற்றவர்கள் பெரும்பாலும் வாழ்வின் பிற்பாதியில் கஷ்டத்தில் தான் துவழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் இந்த இயற்கை அதுபோன்றவர்களுக்கு கொடுக்கும் பரிசு என்பதுதான் நிதர்சனத்தின், நிதர்சனம்.
I knew Malaysia Vasudevan personally. He and his brother had been to our house and my mother was close with his mother. His mother was a religious lady and that may have been the roots for Vasu's religious background. Hailing from Bremar Estate in Malaysia, the brothers were very much into music. The estate is no more. Vasu was particularly close with my brother-in-law and I believe both kept in touch after he went to India in pursuit of his musical journey. By the time of his last visit to Malaysia, my BIL had already passed away. His two songs that I adore most are: Aayiram Malargale - although his was short, nonetheless it was (and is) so sweet. The other one is Poongatru thirumba (Muthal Mariyathai). While still in Malaysia, he used to entertain through his rendition of songs. I still remember a Deepavali programme where he sang the song Milloa, Coffea, Ovalo emulating the song from Saraswathi Sabatham, Kalviya Selvama Veerama. Although Vasu is no more, he will live in the lives of millions through his songs.
Sister , I didn’t watch your full video , but am able to feel your pain , worries, lovely bonding you missed from your father am sure you are lucky and gifted born in such a loving family, cherish with your memories and feel the love , have a blessed life...
Malaysia Vadudevan sir and S. Janaki mam combination so many beautiful songs in Tamil . After TMS sir got a great voice. The pitching and the diction so perfect.
அவரை இழப்பு உங்களுக்கு ஈடுகட்ட முடியாது.... இறைவன் விதித்தது யாரும் மாற்ற முடியாது...உலகம் உள்ளவரை உங்கள் தந்தை குரலுக்கு இறப்பு என்பது இல்லை... மிகவும் பெருமையோடு வாழுங்கள்..... உங்களுக்கு அன்பான தந்தை. எங்களுக்கு அற்புதமான பாடகர்....என்ற பாசிட்டிவ் சிந்தனையோடு வாழ்வோம்..வாழ்க மகா கலைஞனின் சந்ததியினர்....🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸👌👌👌👌👌👌👌👌👌👌👌👋
I subscribed your channel because the most beautiful melodies rendered by M.Vasudevan under Isaignani compositions...still listening to his numbers of songs everyday...80s magic.
Lief 💅.My heart is overflowing gratitude to venerable Malaysia Vasudevan ji.He was holding elegance blended with great touch of awesome gigantic voice and he made a wonderful contribution to the music and no negative thoughts.I understand the singer who was lost everything just make you all to win and no one forget his sensitivity life.His holistic life was become auspicious and blessed and no doubt treasures of gift given by Almighty.See you a good one 🙏.
Great Personality, humane and compassionate- Vasudevan sir. He is immortal in the minds of Tamil Cinema World. He came to Pallathur in 80s, and the attendance was mammoth and he regaled the huge crowd with all his musical talent and mellifluous voice. I caught a glimpse of him from the distant crowd. Great Singer Humane and Compassionate Long live his name and fame
Dear pavi I still remember his poovae sempoovae song. It was such a beautiful number.your tears expresses the abundant love you have for him even after years of his departure. His aathma should be around you & would be a guiding spirit. Stay blessed with his love.
The Late MS Vasudevan was in Kuantan Pahang and me n my uncle known him for long time prior his departure to Madras for film industry.Nice and amble person.soft spoken.In Jkr Quaters Kuantan he will sing songs that until today we can remember him his colleagues are JK Balan n Brothers.His MS are well Known in Malaysia.as Singer may his Soul rest in Peace his songs are still fresh in our minds.
நல்ல ஒரு பாடகராகவும் , ஒரு நல்ல நடிகரகாவும் திகழ்ந்தார். அவரை மீடியாக்கள், நண்பர்கள் மறந்தாலும் ரசிகர்களாகிய நாங்கள் மறக்க மாட்டோம். ஒரு தந்தையின் மறைவின் வலி எனக்கு நல்ல தெரியும். நானும் இதே போல உணர்ச்சியால் தான் வாழ்கிறேன்.
You are also gifted with a lovely voice. When children can reminisce such beautiful memories you should be thankful to God for such a loving father. Your tear filled eyes speak volumes more loudly about the greatness of your dad.
அம்மா அக்கா அண்ணன் தம்பி அனைவரும் வாழ்த்துக்கள் அற்புதமான வரிகள் கவியரசு வைரமுத்து 1980...வெளியானது அய்யா வாஸ் அழகு இனிமை அருமை அற்புதம் எனக்கு பிடித்தமான அய்யா கடவுள் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Good morning sister anton from newzealand 25years gone muthal mariyathai song but still i am hearing my vechle and my house. Such a daimond voice vasudevan sir👌👌
I love him because he looks like my maternal uncle (thai mamam) , I like his peculiaristic voice , awesome man and I love his personal mannerisms before itself.. be strong sister and hope you are, life is very short journey..
@@pavithravasudevan533 இன்னும் நிறைய பாடல்கள் அவர் குரலில் என்னை கவர்ந்தார். மேகதீபம் சூடும் மாலை, வாங்கடா வாங்க என் வண்டிக்கு, மனிதன் மனிதன், வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன், நீ ஆடு பூங்கொடியே விளையாடு பூங்கொடியே, வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பாப்போம், தேன்மொழி எந்தன் தேன்மொழி, ஜாதி இல்ல பேதம் இல்ல, etc...
துள்ளல் ,நக்கல், கிராமிய,சந்தோச பாடல்கள் முழு வடிவம் மலேசியா சார். ஐ லவ் மலேசியா சார்.I miss u sir.ஜல்லிக்கட்டு படத்தில் ஏரியில் ஒரு ஓடம் பாடல் கேட்க கேட்க சுகம்.ரஜினி சிவாஜி சாருக்கு பாடல்களில் உயிர் கொடுத்தவர்.
Sister you make me cry.... My father also same as your father, who passed away two years before :-( … without him my life become empty. I am pretty sure they all in heaven & waiting for us to join them....
அக்கா வார்த்தைக்கு வார்த்தை அப்பா அச்சா,, அதில் உயிர் உள்ளது,, நீங்க உயிரோட்டமாக பேசுறீங்க,, நீங்க பக்கத்துல இருந்து பேசற மாதிரி இருக்குங்க அக்கா,, உங்களோடு எப்டி வாழ்ந்து இருப்பார் என்று நினைத்து பார்க்க பிரமிப்பாக இருக்கின்றது,, என்றும் எங்கள் மனதில் உங்கள் அச்சா,,
சகோதரி... உன் தந்தை இந்த மண்ணை விட்டு பிரிந்தாலும்...எங்கள் மனதை விட்டு பிரிய வில்லை... ஒரு கம்பீரமான குரல்..ம்
Ungal anbukku indha sagothariyin vanakangal.
@@pavithravasudevan533 நன்றி சகோதரி
எங்கள் மனதில் வாழும் மலேசியா. Spb ஒரு திசை - மலேசியா மறுதிசை , KJ மற்றொரு திசை. இது 80-90 களின் உண்மை
He still lives on!
That's true, rip sir
விண்ணுலகம் இருக்கும் வரை. உங்கள் தந்தையின் புகழ் நிலைத்து நிற்க்கும்..!
ஏனோ.! நன்றியை மறந்த திரைஉலகம் அவரை கொண்டாட மறந்து விட்டது.😞
ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு எங்கள்
மலேசிய வாசுதேவன்
We miss you sir
ஒரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு பாடல் எப்பொழுது கேட்டாலும் மனதுக்கு ரொம்ப பிடிக்கும்
🙏🙏
Yes..enakum rompa pidikum
கலங்காதே மா.அப்பா இப்போதும் நம்முடன் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.அவருடைய பாடிய பாடல்கள் தினமும் கேட்டு ம் பார்த்து கொண்டு ம் தான் இருக்கிறோம். அப்பா பாடல்கள் அனைத்தும் எனக்கு ரொம்பவும் பிடிக்கும். கோயில் மணிஓசை தனை ,ஆகாயகங்கை, இந்த மின்மினிக் கண்ணில் என்று நிறைய பாடல். அவருடைய ரசிகர்கள் யாரும் மறந்து விடமாட்டார்கள். எனக்கு spbஐயா வை எந்த அளவுக்கு பிடிக்குமோ அதேபோல் மலேசியா வாசுதேவன் ஐயா வையும் பிடிக்கும்.
🙏🙏🙏
டாக்டர் எஸ்பிபி ஐயா அவர்கள் திரு.மலேசியா வாசுதேவன் அவர்களைப் பற்றி மிகவும் பெருமையாகச் சொல்லியுள்ளார்.
நான் விரும்பும் மிக சிறந்த பாடகர் மலேசியா வாசுதேவன், ஏனோ மீடியாக்கள் அவரை போற்றி புகழவில்லை !
Migavum sari.
👌👍👍👍👍
Hi na lakshmi ennoda appa also looklike ur father so i touch the story .I miss my appa 😭
Me too brother
@@pavithravasudevan533 அன்பு சகோதரியே உலகம் உள்ள மட்டும் சிம்மக்குரல் ஒலித்துக்கொண்டிருக்கும்.எங்கள் மனதில் நீஙகா இடம் மலேசியா அப்பாக்கு உண்டு.
அவர் அளவு தமிழை தெளிவாக உச்சரித்த பாடகர் யாருமில்லை.என்றும் நிலைத்திருக்கும் அவர் நினைவுகள்
அட அட அட டட....
என்ன ஒரு திறமையான பாடகர்...
தமிழ் கூறும் நல்லுகம் இவரை எப்படி மறக்கும் ? அவர் புகழ் என்றும் மண்ணில் நிலைத்திருக்கும்.....
🙏🙏🙏
நீங்கள் சொல்வதை கேட்கும் போது நானும் கண் கலங்குகிறேன்.என் தந்தையை நினைத்து
என் அப்பாவின் நினைவு
ஆனந்த பூங்காற்று தாலாட்டுதே, ஒரு தங்க ரதத்தில், கோவில் மணி ஓசை தன்னை, வான் மேகங்களே, ஆகாய கங்கை, போன்ற பாடல்கள் இன்றும் காதில் ஒலித்துக் கொண்டே தான் இருக்கின்றது.
அண்ணன் பாடிய அனைத்து பாடலும் இன்றும் நீங்கா பொக்கீஷம்
எல்லோரும் விரும்பும்படி வாழ்ந்த, மக்கள் மிகவும் நேசித்த, மக்களை மிகவும் நேசித்த மிக சிறந்த மனிதர்.
பெத்து எடுத்தவதான் என்னையும் தத்து கொடுத்துவிட்டா -வேலைக்காரன். எனக்கு மிகவும் பிடித்த பாடல்
எங்க ஊர்க்காரர். நல்ல மனிதன். சிறந்த கலைஞர்.
வாசுதேவன் என்று தனக்கு மற்றும் பெருமை சேர்க்காமல், மலேசியாவையும் இணைத்து அதற்கும் பெருமை சேர்த்த பன்முக கலைஞர்.
🙏🙏🙏
'அடி ஆடு பூங்குயிலே' பாடலைக் கேட்டதும் கண்கள் பனித்துவிட்டன! சிறப்பான படைப்பு. வாழ்த்துக்கள்.
Thank you brother
சகோதரி, எனக்கு மிகவும் பிடித்த பாடகர் உங்கள் தந்தை. வித்தியாசமான பாடல்களைத் தந்த ஒரு அருமையான மனிதர். அவரின் பிரிவு அறிந்தபோது மிகவும் வருந்தினேன். ' இந்த அழகு தீபம் ஒளி வீசும்... ' என்ற ஜிக்கி அம்மையாருடனான பாடல் மிகவும் பிடிக்கும்.
Romba naalaiku piragu ippozhuthaan naan andha paadalai keten.migavum nandri ayya.indha paatai paadiyadhu enadhu thandhaiyum Uma ramanan Avargal.
அடியே ராசாத்தி ரோசாப்பு வா வா வா அய்யாவின் மறக்கமுடியாத எனக்கு பிடித்த பாடல்
நான் உங்கள் அவர் பாடும் பாடலைப் கேட்டு பாடுவேன்... அற்புதமான பாடகர் .... எனக்கு எல்லாம் பாடகர்களையும் பிடிக்கும்... ஆனாலும் மலேசியா வாசுதேவன் அவர்களின் குரல் மிகவும் ஈர்ப்பான குரல்....
அவரோட voice ரொம்ப பிடிக்கும். நீங்கள் சொல்வதை வைத்து பார்த்தால் அவர் நல்ல தந்தையாக இருந்துருக்கிறார்.
Migavum nalla thandhai
அருமையான குரல் வலம் அழகான குணசித்திர நடிகர் ஐயா மலேசியா வாசுதேவன்
அய்யா -வை ஊர் மறந்தாலும் உயிர் மகள் மறக்கவில்லை. மகிழ்ச்சி. சகோதரி பெருமை கொள்ளுங்கள்.சினி உலகம் அய்யா விற்கு உரிய இடமும் வாய்ப்பும் தராவிட்டாலும் மக்கள் அவரை இன்றளவும் போற்றுகிரார்கள்
🙏🙏🙏
நான் 90களின் பிற்பகுதியில் பிறந்தவன், இருப்பினும் மலேசியா வாசுதேவன் ஐயா அவர்களின் குரலில் ஒரு தனித்துவமான உணர்வை உணர்கிறேன். இன்றும் முதல்மரியாதை திரைப்படத்தில் உள்ள 'பூங்காத்து' பாடலை இரவில் தினந்தோரும் கேட்பேன். இப்பாடல் இல்லாமல் அன்றைய இரவு கழியாது .அவ்வளவு உணர்வுப்பூர்வமானது ஐயாவின் குரல்...... by என்றென்றும் ரசிகனாய் ஹரிஹரன் ......🥰💙
Migavum nandri
பூங்காற்று திரும்புமா ...என் பாட்ட விரும்புமா... காற்றுள்ள வரை ஐயாவின் குரல் இருக்கும்....
🙏🙏
Gr8 singer and A FATHER too! Thanks for sharing with a lovely feel, Touched and moved,indeed!!
உங்களை ரொம்ப மிஸ் பன்றன் ...ஐயா...உங்க குரல் என் கண்ணீர் துடைக்கும் இனிய கரங்கள்....
🙏🙏
👌👍👍
உங்கள் தந்தையை எனக்கு பிடிக்கும் மிக அருமையான கம்பீரமான குரல். உங்களது பேச்சு மனதை நெகிழ்ந்தது உணர்வுகளை பகிர்ந்ததற்கு மிக்க நன்றி
🙏🙏🙏
You are blessed to have a father like him. He will bless you from above.
Thank you bro
அடி ஆடும் பூங்கொடியே ditto father experssions nice singing pavitra medam . In this song சரணம் I will like so much my favorite song my favorite singer sir . Father will bless you all . Be safe take care . 👍
🙏🙏🙏
நான் தினமும் நினைக்கும் என் மனம் கவர்ந்த பாடகர்
🙏🙏🙏
நல்ல குரல் தங்கள் தந்தையின் குரல் , சிவாஜி சாருக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும் ,
அடி ஆடு பூங்கொடியே அருமை ,
நான் தந்தையின் பாடல்கள் சில தொகுத்து வைத்துள்ளேன். நினைவு கூறும் படி வாழ வேண்டும் .
நினைவு கூறுவதே நன்றிக் கடன்.
குடும்பம் அழகானது . உறவுகள் நன்கு அமைந்தால் வாழ்க்கை சொர்க்கம், தங்கள் தந்தையின் பாடலில் அள்ளித் தந்த பூமி அன்னையல்லவா என்ற பாடலும் சிறப்பானது
வீடு செங்கல் மண் கம்பிகளால் கட்டப்படுகிறது
அங்கு வாழும் மனிதர்களால் அது உயிர் பெறுகிறது
அரண்மனை போல் வீடாயினும்
ஆள் இல்லை எனில் --அது
வெறும் சுடுகாடே !
மலேசியாவில் இருந்து
இந்தியா வந்தது
மக்கள் மனதில் இடம்
பிடிக்கத்தானோ
இல்லை இம்மண்ணோடு
சேர்ந்த கர்ம( பந்தம்) சம்பந்தம்
கட்டி இழுத்து வந்ததோ
கச்சேரி பண்ண வைத்ததோ !
🙏🙏🙏
முதலில் you tube சேனல் க்கு என் மனமார்ந்த நன்றிகள் .
உங்களை மாதிரி எத்தனையோ பிரபலங்களை வெளி உலகத்திற்கு காட்ட துணை நிற்கும் you tube க்கு வாழ்த்துக்கள். உங்களையெல்லாம் நேரில் சந்திப்பது கடினம். இது மாதிரி ஊடகத்தின் வழியே சந்திப்பது மிகவும் சந்தோசமாக இருக்கிறது மேடம். By. 47
Unga ellaraoyum indha channel moolamaga sandhikiradhula naan romba sandhosha pandren.
@@pavithravasudevan533
பேருக்கு வாழ்வது வாழ்க்கை இல்லை !
ஊருக்கு வாழ்வதில் தோல்வி இல்லை !!
இந்த வரிகளின் குரலுக்கு சொந்தக்காரரின் மகள் நீங்கள் அவருக்கு தந்த அதே மதிப்பும், மரியாதையும் உங்களுக்கும் தருவோம் இதில் மாற்றமமில்லை. எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளர்க உங்கள் குடும்பம் சகோதரி.
@@meenthamaavu ungal vazhuthukku nandri anne.
Such a poignant & touching sharing about elecha, Pavithra!! I was in tears throughout!! Good you started a window to share about the other side, a great , fun loving, innocent human being- will surely keep watching..u sang elecha's ( Kaali) song so beautiful!!- Kaarthi etta ( Madhu valiacha's brother son), chennai
என்றென்றும் மனதில் இருந்து நீங்காதவர் ஐயா மலேசியா வாசுதேவன் அவர்களுக்கு புகழ் வணக்கம் 🙏🙏🙏
மறைந்த செம்மையான செதுக்கிய பாடகர் நடிகர் மலேசியா வாசுதேவன் அவர்கள் இனிய குரலுக்கு அழகான தமிழ் உச்சரிப்புக்கு சொந்தகாரா்..எதிர் பாராத வகையில் நம்மை விட்டு மறைந்து விட்டார்.. சகோதரி பவித்ரா வாசுதேவன் மலேசியா வாசுதேவன் சார் ஞாபகார்த்தமா அவர் பாடிய பாடல்கள் நிகழ்ச்சி கச்சேரி நடத்த வேண்டும்..தந்தையின் நினைவுகளை மீட்க வேண்டும்..
அருமை அருமை சகோதரி என்றும் மனதில் நீங்கா இடம் பெற்றவர் மலேஷியா வாசுதேவன் வாழ்த்துக்கள்
Nandri anna
எங்களை விட்டு பிரிந்தது அவருடைய உடல்தான் எங்களுக்கு தினத்தோறம் இசையால் இனிய குரலால் எங்கள் ஜுவத்தில் வாழ்ந்து கொண்டுதான் இருகிறார் அவர் நினைவின் ரசிகன்.
🙏🙏🙏🙏 வார்த்தைகள் இல்லை மாமனிதர் பற்றி எழுத.
இறைவனோடு இசையாக இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
ஐயா அவர்களின் பெரிய ரசிகன். 1988,ல் நேரில் பார்த்தேன்.ஐய்யா அவர்களின் பாடல்கள் மன அழுத்தத்திற்கு பெரிய மருந்து.பின்னாலில் அவர்களை உயிரற்று நேரில் பார்த்தேன் 😭😭
🙏🙏🙏
எல்லோருக்கும் அவர் அவர் அப்பாதான் வாழும் போதும் வாழ்ந்த பின்னும் அவர்தான் அவர்களின் கடவுள்.அதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை, ஆனால், எங்கோ சிலருக்கு அது சில சமயம் அது கெட்டாதாய் அமைந்தும் விடுகிறது. தவிர, யாருக்கும் அப்பா என்பவர் பொதுவாக கெட்டவர்களாக இருப்பதில்லை இருக்க போவதுமில்லை. அது இயற்கை மனிதனுக்குள் விதைத்திருக்கும் வித்து. எனக்கு பிள்ளை பிறந்தபோதுதான் என் அப்பாவின் பாசம் எனக்கு புரிந்தது என பலர் சொல்ல கேட்டிருப்போம். அதுதான் உண்மை அது நிதர்சனமும் கூட.
ஆனால், இந்த உலகில் என்னை பொறுத்த வரை... தான், தன் குடும்பம், தன் பிள்ளை என்றுமட்டுமே வாழ்வதை விட எல்லா பிள்ளைகளுமே என் பிள்ளைகள் தான் எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் எல்லோரும் நலமுற்று சுபிட்சமாக வாழ வேண்டும் என எவன் ஒருவன் தன்னலமில்லாமல் வாழ்கிறானோ அவர்தம் குடும்பம் மட்டும்தான் என்றும் இந்த பூ உலகில் நிலைத்து நல்வாழ்வு வாழ முடியும். மற்றவர்கள் பெரும்பாலும் வாழ்வின் பிற்பாதியில் கஷ்டத்தில் தான் துவழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் இந்த இயற்கை அதுபோன்றவர்களுக்கு கொடுக்கும் பரிசு என்பதுதான் நிதர்சனத்தின், நிதர்சனம்.
இவரின் குரல் எத்தனையோ இளைஞர்களுக்கு இரவு நேர கீதம்
🙏🙏🙏
Madam super உங்கள் அப்பா பாடிய பாடல்கள் அனைத்தும் அருமை. Sir ரசிகை நான் நீங்கள் பாடிய பாடல் அற்புதமான பாடல் பாடியதற்கு நன்றி.
🙏🙏🙏
Dear pavitra vasudev best songs for us spl Barthi Raja sir has got from your father's voice lovely
I knew Malaysia Vasudevan personally. He and his brother had been to our house and my mother was close with his mother. His mother was a religious lady and that may have been the roots for Vasu's religious background. Hailing from Bremar Estate in Malaysia, the brothers were very much into music. The estate is no more. Vasu was particularly close with my brother-in-law and I believe both kept in touch after he went to India in pursuit of his musical journey. By the time of his last visit to Malaysia, my BIL had already passed away. His two songs that I adore most are: Aayiram Malargale - although his was short, nonetheless it was (and is) so sweet. The other one is Poongatru thirumba (Muthal Mariyathai). While still in Malaysia, he used to entertain through his rendition of songs. I still remember a Deepavali programme where he sang the song Milloa, Coffea, Ovalo emulating the song from Saraswathi Sabatham, Kalviya Selvama Veerama. Although Vasu is no more, he will live in the lives of millions through his songs.
We all love MV sir
உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது....
Nandri .
Sister , I didn’t watch your full video , but am able to feel your pain , worries, lovely bonding you missed from your father am sure you are lucky and gifted born in such a loving family, cherish with your memories and feel the love , have a blessed life...
Tq sis
Malaysia Vadudevan sir and S. Janaki mam combination so many beautiful songs in Tamil . After TMS sir got a great voice. The pitching and the diction so perfect.
அவரை இழப்பு உங்களுக்கு ஈடுகட்ட முடியாது.... இறைவன் விதித்தது யாரும் மாற்ற முடியாது...உலகம் உள்ளவரை உங்கள் தந்தை குரலுக்கு இறப்பு என்பது இல்லை... மிகவும் பெருமையோடு வாழுங்கள்..... உங்களுக்கு அன்பான தந்தை. எங்களுக்கு அற்புதமான பாடகர்....என்ற பாசிட்டிவ் சிந்தனையோடு வாழ்வோம்..வாழ்க மகா கலைஞனின் சந்ததியினர்....🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸🎸👌👌👌👌👌👌👌👌👌👌👌👋
I subscribed your channel because the most beautiful melodies rendered by M.Vasudevan under Isaignani compositions...still listening to his numbers of songs everyday...80s magic.
🙏🙏🙏
மலேசிய அவர்கள் தெய்வீக கலை.
🙏🙏🙏
Lief 💅.My heart is overflowing gratitude to venerable Malaysia Vasudevan ji.He was holding elegance blended with great touch of awesome gigantic voice and he made a wonderful contribution to the music and no negative thoughts.I understand the singer who was lost everything just make you all to win and no one forget his sensitivity life.His holistic life was become auspicious and blessed and no doubt treasures of gift given by Almighty.See you a good one 🙏.
A great singer.......... Legend......... Alli thantha bhoomi, oru thanga rathathil, adi aadu poonguyile..., kodai kaala kaatre, pattu vanna selaikari, aagaya gangai, poove ilaiya pove, aagaayam bhoomi enrum onra, oru kootu kuyilaaga, thangachi sirithaale, kadhal deepam onru ertrinen, pattu vanna rosavaam, aayiram malargale................. all lovely songs and excellent rendition..... RIP sir
🙏🙏🙏
Excellent singer. மறக்க முடியாத பாடகர்.
🙏🙏
Wow thank you mam! His songs are still ringing in my ears. I grew up listening to him in 70s
🙏🙏🙏
Great Personality, humane and compassionate- Vasudevan sir.
He is immortal in the minds of Tamil Cinema World. He came to Pallathur in 80s, and the attendance was mammoth and he regaled the huge crowd with all his musical talent and mellifluous voice. I caught a glimpse of him from the distant crowd.
Great Singer
Humane and Compassionate
Long live his name and fame
Dear pavi I still remember his poovae sempoovae song. It was such a beautiful number.your tears expresses the abundant love you have for him even after years of his departure. His aathma should be around you & would be a guiding spirit. Stay blessed with his love.
Thank you sister
Sorry to say that "poove sempoove" was sung by K J Jesudas.
Vasudevan sir, a legend.. huge respect
Tq sir
உண்மையான கலைஞன்
யார்நல்லாபாடினாலும்
அதை கேட்டு ரசிக்கும்
தமிழனே
தமிழச்சி யே
சிறந்த கலைஞர்கள்
சிங்கர் ஸ்டார்
பாபு
உங்கள் தந்தையின்
குரல்வளத்துக்கும்
நடிப்புதிறனுக்கும்
அளவேயில்லை
சகோதரி
உங்கள்குரலும்
பக்கா
Thenai pola dhevan endhan kural kuduthaan unga paattu eppovum naa kettukitte irukken sir. I love SPB and namma vasudevan sir.
வணக்கம் எனக்கு ரொம்பா பிடித்த பாடகர் மலேசிய வாசுதேவன் அவருடைய பாடல்கள் அனைத்தும் கேட்டு ரசித்து இருக்கேன்
His voice (songs) never die until Tamil live
M . Vasudevan (RIP)
The legend
Now with SPB
May God bless his family
Tq sir
My all time favorite sir such a different kinds of voice
Tq sis
Mr. Vasuthevan has a lovely voice. I like all his sons. Especially I love his manly voice. We miss him a lot.
பூங்காற்று திரும்புமா இந்த பாடல் பாடிய ஐயா அவர்களை என்றாவது மறக்க முடியுமா
O
🙏🙏🙏
@@pavithravasudevan533 மிக்க மகிழ்ச்சி
The Late MS Vasudevan was in Kuantan Pahang and me n my uncle known him for long time prior his departure to Madras for film industry.Nice and amble person.soft spoken.In Jkr Quaters Kuantan he will sing songs that until today we can remember him his colleagues are JK Balan n Brothers.His MS are well
Known in Malaysia.as Singer may his Soul rest in Peace his songs are still fresh in our minds.
🙏🙏🙏
Nandri Vanakam May his evergreen songs be heard many years to come.
One of his nephew living 25 doors away frm my House he was photograper.Chandra was in Shipping
@@affendiabdullah404 his name is Chandran
Divine
One of My favourite...I keep singing his songs day in and day out.
🙏🙏🙏
நல்ல ஒரு பாடகராகவும் , ஒரு நல்ல நடிகரகாவும் திகழ்ந்தார். அவரை மீடியாக்கள், நண்பர்கள் மறந்தாலும் ரசிகர்களாகிய நாங்கள் மறக்க மாட்டோம். ஒரு தந்தையின் மறைவின் வலி எனக்கு நல்ல தெரியும். நானும் இதே போல உணர்ச்சியால் தான் வாழ்கிறேன்.
You are also gifted with a lovely voice. When children can reminisce such beautiful memories you should be thankful to God for such a loving father. Your tear filled eyes speak volumes more loudly about the greatness of your dad.
Thank you sir
இளம் வயசு பொன்ன மயங்க வைக்கும் வளவி காரன் 🙏
He had a unique style of voice and singing. He was a true genius. Miss You Sir💐💐🙏🙏❤❤
So beautiful. Thank you for sharing Malaysia Vasudevan with us.
🙏🙏
Awesome voice. Beautiful speech. Great father
Tq sis
True sister.. Appa always best.... I lost my father dis year... Yenn life laa nan aathigama use pana word appa...l love you appa...
True sis appa is always best.
same feel.enga appavum Indha year dhan engala vitu poitanga.
@@hrithikjoe9485 brother your father’s blessing will always be with you.
அம்மா அக்கா அண்ணன் தம்பி அனைவரும் வாழ்த்துக்கள்
அற்புதமான வரிகள் கவியரசு வைரமுத்து 1980...வெளியானது அய்யா வாஸ் அழகு இனிமை அருமை அற்புதம் எனக்கு பிடித்தமான அய்யா கடவுள் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
Good morning sister anton from newzealand 25years gone muthal mariyathai song but still i am hearing my vechle and my house. Such a daimond voice vasudevan sir👌👌
🙏🙏🙏
one of my favourite singer! fantastic singer! some of his songs are superb! immortal!
🙏🙏🙏
உயிரில் கலந்து இரத்த நாலங்களை பரவசமூட்டும் குரல்.பேரண்பு கொண்ட. மா மனிதர்.சக கலைஞர்களை போற்றும் பண்பாளர்.நகைச்சுவை மனம் வீசும் நாயகர்.
🙏🙏🙏
Great singer. Lovely father. Very heart touching. Your voice is also beautiful
Tq sis
மலேசியா வாசுதேவன் இனிமையாக குரல் வளம் உண்டான பாடகர்
பாடுகிற திறமை ஆண்டவர்
கொடுத்த வரம் . பாடகர்
எல்லோரையும் எனக்கு
ரொம்ப பிடிக்கும் .
நண்டு படத்தில்
பாடிய பாசம்
ஒரு தீபம் என்ற
பாடல் ரொம்ப
அருமை .
🙏🙏🙏
I love him because he looks like my maternal uncle (thai mamam) , I like his peculiaristic voice , awesome man and I love his personal mannerisms before itself.. be strong sister and hope you are, life is very short journey..
வாழ்த்துகள் தங்கையே.அருமையான பாடல் நீங்க மட்டுமல்ல உங்கள் குடும்பத்தில் எல்லாரும் நல்லா இருக்கவேண்டும்.நான் இயேசு விடம் ஜெபம் செய்கிறேன்.தங்கையே
🙏🙏🙏
Absolutely lovely and moving tribute.
Dad is the first and best HERO of every daughter
True
இந்த பாட்டு எனக்கு ரொம்ப பிடிக்கும்.
ஓ ஒரு தென்றல் புயலாகி வருதே இதை போல் பல புரட்சி பாடல்களுக்கு சொந்தக்காரர் அல்லவா. இந்தியாவின் பெருமைகளில் மலேசியா வாசுதேவனும் ஒருவர். சிறந்த மனிதர்.
🙏🙏🙏
@@pavithravasudevan533 இன்னும் நிறைய பாடல்கள் அவர் குரலில் என்னை கவர்ந்தார். மேகதீபம் சூடும் மாலை, வாங்கடா வாங்க என் வண்டிக்கு, மனிதன் மனிதன், வானத்தை பார்த்தேன் பூமியை பார்த்தேன், நீ ஆடு பூங்கொடியே விளையாடு பூங்கொடியே, வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பாப்போம், தேன்மொழி எந்தன் தேன்மொழி, ஜாதி இல்ல பேதம் இல்ல, etc...
@@rganeshkumar6957 superb
துள்ளல் ,நக்கல், கிராமிய,சந்தோச பாடல்கள் முழு வடிவம் மலேசியா சார். ஐ லவ் மலேசியா சார்.I miss u sir.ஜல்லிக்கட்டு படத்தில் ஏரியில் ஒரு ஓடம் பாடல் கேட்க கேட்க சுகம்.ரஜினி சிவாஜி சாருக்கு பாடல்களில் உயிர் கொடுத்தவர்.
Thank you brother
Sister you make me cry.... My father also same as your father, who passed away two years before :-( … without him my life become empty. I am pretty sure they all in heaven & waiting for us to join them....
Their blessings are always there bro.thank you.
அன்பு சகோதர சகோதரிகளே இதற்கு ஏன் dislike செய்துள்ளீர்கள் சிலர்?
அக்கா வார்த்தைக்கு வார்த்தை அப்பா அச்சா,, அதில் உயிர் உள்ளது,, நீங்க உயிரோட்டமாக பேசுறீங்க,, நீங்க பக்கத்துல இருந்து பேசற மாதிரி இருக்குங்க அக்கா,, உங்களோடு எப்டி வாழ்ந்து இருப்பார் என்று நினைத்து பார்க்க பிரமிப்பாக இருக்கின்றது,, என்றும் எங்கள் மனதில் உங்கள் அச்சா,,
En unarvai purindhukondathukku migavum nandri
Vasu sir voice very unique voice,unge voice so super sister..👌
Great voice. Great songs.Unforgettable personality.
so touch sis your father vasu sir
Verry heart full melody singer.🙏🙏🙏.
MVD sir's songs are always remembered...great singer..
நாம் கேட்டு ரசித்த இப்படி ஒரு வித்தியாசமான கணீர் குரல் இனிமேல் கேட்கப் போவதில்லை
🙏🙏🙏
Mal.Vasudevan is a Legendry singer.I have seen him.Good gentleman.May God bless you all.
🙏🙏🙏
Awesome singer and equally talented actor.
கம்பீரமான குரல் வளம் கம்பீரம் என்றால் எங்கள் வாசுதேவன் ஐயா அவர்கள்
🙏🙏
I also love Vasu sir...His voice is unmatchable one...We are missing u sir...
My favourite singer ❤️❤️❤️❤️ MV