ஆடு திருடுபவர்கள் இவ்ளோ ஆபத்தானவர்களா? திருச்சி SI சம்பவத்தில் நடந்தது இதான்! - Jangid IPS பேட்டி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024
  • கடந்த சில நாட்களுக்கு முன் திருச்சி நவல்பட்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் ரோந்து பணியில் ஆடு திருடர்களை பிடிக்கும் போது அவர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் காவல் துறையினர் ரோந்து பணிக்கு செல்லும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை பற்றி கூறுகிறார் முன்னாள் டிஜிபி Jangid IPS -பேட்டி
    #tnpolice | #dgpjangid | #siboominathan | #நவல்பட்டு | #trichypolice
    ----------------
    www.milkymist.com
    Eltoro Description :
    Eltoro premium men’s wear collection - 100% cotton - Be the Bullish Man !
    Get Ready for Diwali Sale - Flat 50% Off on all products, only on
    www.eltorofash...
    Eltoro Fashions
    284, Sakthi Avenue, 2nd Cross Street
    Gerugambakkam, Chennai-600 128
    Contact - +91 77088 13913
    Mail us @ - enquiry@eltorofashions.com
    Facebook - / eltorofashions
    Instagram - / eltoro.mens
    ---------------
    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: goo.gl/a3MgeB
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ / behindwoodstv
    Behindwoods Air ▶ / behindwoodsair
    Behindwoods Ice ▶ / behindwoodsice
    Behindwoods Ash ▶ / behindwoodsash
    Behindwoods Gold ▶ / behindwoodsgold
    Behindwoods TV Max ▶
    / @behindwoodstvmax
    Behindwoods Walt ▶ / @behindwoodswalt
    Behindwoods Om ▶ / @behindwoodsom

ความคิดเห็น • 184

  • @BehindwoodsO2
    @BehindwoodsO2  2 ปีที่แล้ว +2

    Subscribe - bit.ly/3DaKJDC We will work harder to generate better content. Thank you for your support.

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 2 ปีที่แล้ว +6

    ஒரு காலத்தில் போலீஸ் என்றாலே ஒண்ணுக்கு போவார்கள் ஆனால் இன்று யாருடைய சப்போர்ட்டில் இப்படி எல்லாம் நடக்குது ஆண்டவனுக்கே வெளிச்சம்

  • @muneeswarism1377
    @muneeswarism1377 2 ปีที่แล้ว +47

    பத்து முதல் பதினைந்து வயது சிறுவர்கள் முழு நேர குடிகார்களாக மாறி விட்டார்கள் குடிக்க பணம் இல்லாத நிலையில் இதுபோன்ற செயல்களை செய்கின்றனர் என்ன செய்தால் இவற்றை தடுக்க முடியும் என்று டாஸ்மாக் கடையை நடத்தி வரும் தமிழ் நாடு அரசுக்கு கோரிக்கை வைப்போம் வாழ்க பழனிசாமி வாழ்க ஸ்டாலின் வாழ்க டாஸ்மாக்

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 ปีที่แล้ว +4

      முனி
      வணக்கம் ?
      நீங்க தமிழனா??
      நீங்க யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா???

    • @jeevanandham2528
      @jeevanandham2528 2 ปีที่แล้ว

      மது விற்பனை மூலம் கிடைக்கும் வருமான வரி மற்றும் மூலப்பொருட்கள் மூலம் கிடைக்கும் ஜி.எஸ்.டி வரி பங்கீடு செய்து கொள்ளும் மோடி ஜீ அவர்களையும் சேர்த்து வாழ்த்துங்கள்...

    • @vivekv6842
      @vivekv6842 2 ปีที่แล้ว

      @@elavarasanpagadai1768 ஏன் இவ்வளவு வன்மாமான வார்த்தைகள் வேற்று சமூக/சாதி/இன குலத்தின் மீது.....
      மண்/இனம்/மொழி பெருமை பேசும் உங்களுக்கு நும் பாரம்பரியம் கற்று தந்தது இந்த வன்மத்தை தானா???? சகிப்பு தன்மையை பிறருக்கு போதிக்கும் உம்மை போன்ற நபர்களுக்கு அதன் அடிப்படை கூட புரிவதில்லை என்பது தான் வேதனை.. நிகழ்காலத்தில் நடக்கும்/நடந்து கொண்டிருக்கும் கொடுமை....

    • @kganesansam751
      @kganesansam751 2 ปีที่แล้ว

      Jangid sir your service period in tuticorin unimaginable hats off
      Long live you sir

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 ปีที่แล้ว

      @@vivekv6842 வணக்கம்
      நீங்க தமிழனா??

  • @ajaypranav9297
    @ajaypranav9297 2 ปีที่แล้ว +7

    He is the first police who inspired me and very first time in my life I saw him in wall posters for his achievements in 2000 while he was servicing at Madurai

  • @smanoharan1234
    @smanoharan1234 2 ปีที่แล้ว +23

    மிக அருமையாக உழைத்த அதிகாரி
    இவரின் உழைப்பை முந்தய அரசு
    பயன்படுத்தாமல் ஒதுக்கியது காவல்துறையில் பின்னடைவை
    ஏற்படுத்தியது வருத்தமளிக்கிறது

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 2 ปีที่แล้ว +64

    இன்றைக்கும் சில ஊர்களில் ஏட்டு ஐயா இரவு வேளையில் லத்தியுடன் தனி ஆளாகா நடுங்கியபடியே தன்னுடைய பணியை தொடரும் நிலை காணப்படுகிறது.

    • @maskcop6136
      @maskcop6136 2 ปีที่แล้ว +5

      Police karanuku yethu da bayam

    • @yourhappiness7361
      @yourhappiness7361 2 ปีที่แล้ว +1

      😭😭

    • @సెట్యార్
      @సెట్యార్ 2 ปีที่แล้ว +7

      அப்படியா.! நம்பிட்டோம்.! உங்க தைரியத்தை அப்பாவி ஏழை மக்களிடம் காட்டுவீங்களே.? கொரானா ஊரடங்கில் அப்பாவி மக்களுக்கும் , ஏழை வியாபாரிகளுக்கும் போலீஸ்காரர்கள் செய்த அட்டூழியங்களை மறக்க முடியுமா.? ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஆட்டோவை கொளுத்தி, மீன் மார்கெட்டை கொளுத்தி , மக்களை கடலில் தள்ளி கொலை செய்து போலீஸ்காரங்க செய்த அநியாயத்தை மறக்க முடியுமா.? ஸ்டெர்லைட் முதலாளியிடம் பணம் வாங்கிக் கொண்டு போலீஸ்காரங்க 53 பேரை படுகொலை செய்ததை மறக்க முடியுமா.?

    • @blackblack-cq5xi
      @blackblack-cq5xi 2 ปีที่แล้ว +1

      @@maskcop6136 nalla kelvi ayya... Police karan ethuku bayapadanum... Aprm ethuku police.. 🤣🤣🤣🤣🤣 enga tax la irunthu athuku sambalam kudumale irukalame

    • @knatarajannatarajan8868
      @knatarajannatarajan8868 2 ปีที่แล้ว +2

      ஒரு ஆடு கேட்டால் கொடுத்து விட்டு போய் இருப்பான் திருடியஎல்லாத்தையும் கேட்டால் என்ன செய்ய?? (வீரம் செறிந்த போலீஸ் அதிகாரி கள் என்னைமன்னிக்கவும்)

  • @balasubramanianka8549
    @balasubramanianka8549 2 ปีที่แล้ว +18

    மிக அருமையான officer. I have interacted with him when he was SP Nilgiris. Same enthusiasm.

  • @தென்தமிழகம்
    @தென்தமிழகம் 2 ปีที่แล้ว +15

    ஐயா சாத்தான்குளம் பற்றி கருத்து சொல்லுங்க

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 2 ปีที่แล้ว +5

    துடிப்பான செயல்பாட்டாளர்
    பலவழக்குகளை நேர்மையாகசெயல்
    பட்டவர்
    சிலவழக்குகளில் அரசியல்
    அழுத்தம்காரணமாக சரிவர
    செயல்பட இயலவில்லை
    நல்ல காவல் அதிகாரி

  • @SasiKumar-pk7m
    @SasiKumar-pk7m 2 ปีที่แล้ว +9

    நான் ஜாங்கிட் சாரின் ரசிகன்

  • @siraja8253
    @siraja8253 2 ปีที่แล้ว +9

    The Real Theeran🔥❤️Jangid Sir

  • @savithrit3346
    @savithrit3346 2 ปีที่แล้ว +3

    மிக அருமையான தகவல்கள்,ஆலோசனைகள் அறிவுரைகள்.

    • @sivamaster4914
      @sivamaster4914 2 ปีที่แล้ว

      75/ police advagat criminal link🔗 eruku

  • @loveisriveroflifemystic9887
    @loveisriveroflifemystic9887 2 ปีที่แล้ว +14

    Struggling and speaking tamil..avoided using English to the core..this man respects the state he lives in

  • @unnikrishnan5089
    @unnikrishnan5089 2 ปีที่แล้ว +26

    We a team of present 1996 batch SI's (present DSP's ) are the creation of DGP sir. In his regime DGP wiill scold not like anything if officer failed to keep weapon.. He will say that all officers will get a genuine chance for an encounter. If missed that will be a serious loss.

  • @annakuttyraj844
    @annakuttyraj844 2 ปีที่แล้ว +2

    Sr gd evn sr, a very informative interview sr, practical issues r crystal clearly explained wit sections of right of pvt defence ,u r such a bold offcer u took corect decision executed many operations if big or small ,all ends to success ,u took class to our batch abt puliangudi incidents, hw u tackled ,and many fishermen issues, ur vision and in time decision making is need of TN POLICE ,THNK u sr to deliver a timely interview ,,✌✌✌✌👏👏👏👏💪🏾💪🏾💪🏾

  • @babua6225
    @babua6225 2 ปีที่แล้ว

    A legendary police officer, very helpful person. BW team - Voice recording could have been better.

  • @baskaranbaskaran888
    @baskaranbaskaran888 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் பாதம் தொட்டு வணங்கிறேன்.இப்படிக்கு உங்களால் பயன்நடைந்தவன்

  • @saravanans1873
    @saravanans1873 2 ปีที่แล้ว +2

    Very smart Police Officer....

  • @sundersinghjenifer5931
    @sundersinghjenifer5931 2 ปีที่แล้ว +7

    ஸ்டெர்லைட் போராட்டத்தில் போலீஸ் கொன்ற பல பேர்.......

  • @njtech145
    @njtech145 2 ปีที่แล้ว +6

    Avudaiappan smiling when hearing Ambasamudram👌🏻

  • @ponnaiahempee9150
    @ponnaiahempee9150 2 ปีที่แล้ว +9

    அனைத்துக்கும் காரணம் மது, மற்றும் இலவசம், லஞ்சம், அரசே தன் சேவைகளில் கொள்ளையடிப்பது

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 ปีที่แล้ว

      பொன்
      வணக்கம் ?
      நீங்க தமிழனா??
      நீங்க யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா???

    • @sasikumar-ms1kf
      @sasikumar-ms1kf 2 ปีที่แล้ว

      Great and Good police officer , and a good law and order maintenance officer..

  • @parthasarathy6489
    @parthasarathy6489 2 ปีที่แล้ว +3

    சட்டம் தன் கடமையை மனசாட்சி யோடு செய்தால் குற்ரம் கண்டிப்பாக நடக்காது

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว

    Thank u for the video

  • @kpmedia4588
    @kpmedia4588 2 ปีที่แล้ว

    Good interview

  • @muthu202
    @muthu202 2 ปีที่แล้ว +15

    துப்பாக்கி இந்தா போலி Encounter க்கு வசதியா இருக்கும்.😀

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 2 ปีที่แล้ว +2

    இனி மேல் இது போல் நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.பீட் இரண்டு பேர் கண்டிப்பாக செல்ல வேண்டும்.போலிஸ்க்கு போதிய ஓய்வு வழங்க வேண்டும்.50 வயது தாண்டிய போலிஸ்காரர்களை இரவு பணி தவிர்க்கலாம்.

  • @sagayaroopan3112
    @sagayaroopan3112 2 ปีที่แล้ว +1

    Great salute to Jankit Sir

  • @mugamillathamizhan6568
    @mugamillathamizhan6568 2 ปีที่แล้ว +13

    வெளிநாடுகளில் உள்ளது போல நிறைய ஆயுதங்களை வழங்குங்கள். கைகாப்பு, மின்சார துப்பாக்கி, ஜிபிஎஸ் வாகனத்தில் பொறுத்தப்பட்டு இரவு காவலர்களை காப்பாற்றுங்கள்..

  • @yourhappiness7361
    @yourhappiness7361 2 ปีที่แล้ว

    Correct ah Sonninga 🔥❤️

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 2 ปีที่แล้ว +3

    He is great police officer.

  • @sanjeevmail
    @sanjeevmail 2 ปีที่แล้ว +2

    எங்க என்கவுண்டர் பண்ணக் கூடாதோ அங்க என்கவுன்டர் பண்ணுவாங்க. எங்க பண்ணனும்னு அங்கு என்கவுண்டர் பண்ண மாட்டாங்க

  • @rkarunachalam6464
    @rkarunachalam6464 2 ปีที่แล้ว +10

    வணக்கம்
    அண்ணாச்சி 'ஸ்டாலின்
    ஆட்சி-எல்லா(விலங்கு-பறவை) &
    மனிதன் - உயிரும்
    காப்பாற்றப்பட வேண்டும்
    அதே. போல
    நியாயம் இல்லாமல்
    பாதித்த... அத்துனை
    உயிர்-க்கும், நியாயம்-தர்மம்,
    நிலைக்க-வையுங்கள்
    (தூக்குத் தண்டனை விதிக்கப்பட
    வேண்டும்)
    நன்றி

    • @సెట్యార్
      @సెట్యార్ 2 ปีที่แล้ว

      இந்த அநியாயத்துக்கு சொந்தக்காரங்களே திருடன் கருணாநிதி குடும்பம் தான்டா

  • @786dawa
    @786dawa 2 ปีที่แล้ว +6

    ஒரு காலத்தில் மதுரையில் ரவுடிகளை அடக்கியவர்

    • @sivamaster4914
      @sivamaster4914 2 ปีที่แล้ว

      Endru vari vellore rowdi adaka mudiyala

    • @786dawa
      @786dawa 2 ปีที่แล้ว

      Some one will come sir

  • @chengalvarayansivanesan6270
    @chengalvarayansivanesan6270 2 ปีที่แล้ว

    Very efficient police officer.

  • @vengadraja4038
    @vengadraja4038 2 ปีที่แล้ว +1

    super sir

  • @VasanthVasanth-gy3tl
    @VasanthVasanth-gy3tl 2 ปีที่แล้ว +4

    எண்கவுண்ர்.பண்ணு.சார்.அப்பத்தண்.பயம்.வரும்

  • @blackyellowshots6700
    @blackyellowshots6700 2 ปีที่แล้ว

    Your son so much good thinks doing.... Very good son... Be proud to say good father you....

  • @v2flashviews438
    @v2flashviews438 2 ปีที่แล้ว +5

    ஜாங்கிட் சார் டி.ஜி.பி. யாக இப்போது இருந்தால் ........

    • @senthilnathmks1852
      @senthilnathmks1852 2 ปีที่แล้ว

      தண்டனை (மரணம்) ஸ்பாட்லயே தரப்பட்டிருக்கும்.
      🤗🤗

    • @sivamaster4914
      @sivamaster4914 2 ปีที่แล้ว

      Vidunga police onnum nallavanga ella

  • @attractivearuna
    @attractivearuna 2 ปีที่แล้ว +1

    Sir good memory power

  • @rajmohanayyakaalai3214
    @rajmohanayyakaalai3214 2 ปีที่แล้ว +1

    PLEASE SAY ABOUT MADURAI MEENAKSHI THEATRE PALLAM JAYABAL SIR A REAL HERO IN MY LIFE TIME 🙏✌🙏

  • @BALASUBRAMANIANDP
    @BALASUBRAMANIANDP 2 ปีที่แล้ว +1

    police super star jangid sir

  • @mugamillathamizhan6568
    @mugamillathamizhan6568 2 ปีที่แล้ว +6

    திருச்சி தஞ்சை மாவட்ட ஆடு திருடர்களை ஒடுக்குங்கள்.. 10 ஆயிரம் முதல் விற்க கூடிய ஆடுகளை முறையாக பாதுகாப்பாக வளர்க்காத ஆடு வளர்ப்போரையும் எச்சரியுங்கள்..

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 2 ปีที่แล้ว +4

    சாத்தான் குளம் லாக்கப் கொலைக்கு எந்தவகையான தண்டனை ,உங்கள் கண்னோட்டம்

  • @sivagangaiveera6161
    @sivagangaiveera6161 2 ปีที่แล้ว +1

    சரியான தன்னை கொடுங்கள்

  • @mugamillathamizhan6568
    @mugamillathamizhan6568 2 ปีที่แล้ว +3

    காவல் படையை வலிமை செய்யுங்கள்.

  • @vanathilathame3169
    @vanathilathame3169 2 ปีที่แล้ว +2

    Living legend jangit sir'couldnt forget his 'marvelous work in madurai as commissioner

  • @babylonviews7987
    @babylonviews7987 2 ปีที่แล้ว

    Jangid IPS THE GREAT LEGEND

  • @ponnusamytp3847
    @ponnusamytp3847 2 ปีที่แล้ว

    Fact

  • @v2flashviews438
    @v2flashviews438 2 ปีที่แล้ว +1

    தமிழ் நாடு மனித உரிமையாளர்களும் அதிகம்.

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 2 ปีที่แล้ว

    போலீஸ் கதை இது
    கஞ்சா போதையில் தான் இந்த சம்பவம்

  • @jaimaruthi360techfeed8
    @jaimaruthi360techfeed8 2 ปีที่แล้ว +1

    Master and thenmerku paruva kattru
    Movie based

  • @chandramohan822
    @chandramohan822 2 ปีที่แล้ว +2

    Road la ninu kasu vanguravangaluku ena punishment......

  • @anandan5392
    @anandan5392 2 ปีที่แล้ว +2

    Bro yethu thaupu ana police night la thupakki kudutha avga yetha veda mosam naduthu pakkaga athu ku pathilu 5 illa 10 police ounna eruga mathirye pannanum illa na nall Vanna kuda ivga kastam pauthiduvaga

  • @ramakrishnagounder
    @ramakrishnagounder 2 ปีที่แล้ว +1

    there are some police personnel who can miss use this.

  • @ananthanarul5482
    @ananthanarul5482 2 ปีที่แล้ว +2

    Pls find the thief are belongs to Dalit or Non-Dalits.. pls ask open question s

  • @selvarajjeniferjjjjulijeni6958
    @selvarajjeniferjjjjulijeni6958 2 ปีที่แล้ว +1

    Respected sir did use the practice when u were in high posts

  • @l.arumugam.nadar.arumugam7281
    @l.arumugam.nadar.arumugam7281 2 ปีที่แล้ว +1

    இவர்.தமிழரா..

  • @s.prathikumarkumar7029
    @s.prathikumarkumar7029 2 ปีที่แล้ว +1

    அப்பாவி மக்கள் மீது பொய் வழக்கு போட்டு நீங்கள் கொன்றால் போலீஸ் கரனுக்கு என்ன தண்டனை
    அப்பாவி மக்கள் துப்பாக்கி வைத்து கொள்ளலாமா

  • @naveenkumaar6153
    @naveenkumaar6153 2 ปีที่แล้ว +1

    Anyone Explain this Issue please?

    • @void_360
      @void_360 2 ปีที่แล้ว +4

      3 to 4 days ago. A cop in tiruchi noticed 2-3 people with stolen goats.He got that they are the theives and started chasing them(theives in their bike and cop with his royal enfield). This long chase ended in a dead end. So, the cop finally caught him. But, unexpectedly two of the boys(below 18) attacked the cop from backside with a kinda knife used in meat shops. It resulted in on the spot death of the cop. Thieves disappeared and hidden from the cops because they know it is a serious issue. Finally police caught them a couple of days before. It created a shock wave over Tamilnadu and this is a debate with a police officer who encountered like this incident and sharing his experience of his police life.

  • @manimasilamani7475
    @manimasilamani7475 2 ปีที่แล้ว +1

    POLICE won't take action against Politicians 🤣🤗

  • @ramachandransaravanan299
    @ramachandransaravanan299 2 ปีที่แล้ว

    Gun is important but still criminal tribal villages are in India. I attempted to rehabilitate and reform but I faced serious threats from the abettors who were police and other authorities so government need to take action to reform criminal tribe villages

  • @prasanthtendulker4872
    @prasanthtendulker4872 2 ปีที่แล้ว +8

    Police mattum avangala suttu ieruntha aadu thirdunnathukkellam suttu kolluvangalam nnu pesi ieruppinga 🙄

  • @nvijayakumar7636
    @nvijayakumar7636 2 ปีที่แล้ว +1

    Govt is to order to take Rifle along with weapons to carry by policemen on duty. This will create a panic among the culprit's.

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq 2 ปีที่แล้ว +2

      police needs modern guns and throw away antique rifles

    • @jeevanandham2528
      @jeevanandham2528 2 ปีที่แล้ว

      ரைபில் போலீசாரிடம் இருப்பது குற்றவாளிகளுக்கு பயம் உண்டாகும்.. ரிவால்வர் அல்லது காலிபர் துப்பாக்கிகளை விட ரைபில் நன்றாக தெரியும்.. பார்த்தாலே பயம் உண்டாகும்..

    • @jeevanandham2528
      @jeevanandham2528 2 ปีที่แล้ว

      @@TheKing-xp7lq என்ஃபீல்டு 303 நவீன ரக ரைபில் இல்லையா..??😁😁😁

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq 2 ปีที่แล้ว

      @@jeevanandham2528 Yov enfield lam 1950s 60s la mundinji pochu.. ippo glock 9mm , shotgun , semi auto rifle police ku thevai.. Foreign police units mathiri

  • @mountainrock17
    @mountainrock17 2 ปีที่แล้ว +4

    என்னுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன், மற்றும் அதே நேரத்தில் திருடர்களை பிடிக்க ஒரு போலிஸ் அதிகாரி பத்தாது எனில் இது போன்ற திருடர்கள், கெட்ட எண்ணம் கொண்டவர்கள் மத்தியில் இரவு நேரத்தில் ஒரு பெண் தனியா நடமாட முடியுமா?

  • @rahmankhanyoutubetamil4706
    @rahmankhanyoutubetamil4706 2 ปีที่แล้ว

    Idhuku ore solutions thaan onnu encounter pannanum illana strongana maavukattu podanum ..apo thaan indha nilai maarum illana rowdingaluku kulir vittu pogum .....

  • @Divine_kingdom_thamizh
    @Divine_kingdom_thamizh 2 ปีที่แล้ว

    Only in movie police having thuppakki in real y not

  • @heaven-t8l
    @heaven-t8l 2 ปีที่แล้ว

    இப்படி டெய்லி பேசிட்டே இருங்க
    நாங்க கேட்டுடே இருக்கோம்
    சட்டத்தை பத்தி தெரியாதா

  • @ramakrishnagounder
    @ramakrishnagounder 2 ปีที่แล้ว +1

    All police personnel has to given given good weapons including every person in police department for safety for themselves and to the common people.

    • @user-xg7wj9sm1x
      @user-xg7wj9sm1x 2 ปีที่แล้ว

      Mundam! Then, the already high-handed police will start threatening and killing people more! Rana kalam thaan daa, loosu kena! Moolai illaama pesaatha daa muttaal!

  • @templebells9247
    @templebells9247 2 ปีที่แล้ว +11

    Avudai in the operation of saving anthonysamy...
    Jai bhim la police evlo kevalam nadanthukitanga nu pesitu irukum podhu ipdi police ah support ah oru video...
    Psycological move...

    • @karthilk6371
      @karthilk6371 2 ปีที่แล้ว +1

      Sari orama poi oombu

    • @mnvn
      @mnvn 2 ปีที่แล้ว

      Same feeling sago ithula ullkuthu irukuthu

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq 2 ปีที่แล้ว +1

      @@karthilk6371 ungothala mathiri ah .. pallu padama oomba sollu

    • @karthilk6371
      @karthilk6371 2 ปีที่แล้ว

      @@TheKing-xp7lq Nai otha nadhari, ungoppan kundi adichu ungoppan soothula porantha nai inga enada oombitu suthura😂

    • @TheKing-xp7lq
      @TheKing-xp7lq 2 ปีที่แล้ว

      @@karthilk6371 Gommala naara koothi thayoli mavane .. Ungothala naaiya okkavitu velaku pudichavan ungoppan antha potta punda mavan soothla nee vittu avan vaaila kudu. Eena piravi thritu thevidiyaluku porantha panni mooditu odra

  • @anandan5392
    @anandan5392 2 ปีที่แล้ว

    Police uyire na athu perusu enga uyire na atha enna sir enngaluku first poiyam police thannu sir naga satharmum family niga night naga work mudichu varumum pounthu niga pathuthrigala ouru padu atha ennu sollanum sir night naga ve3ku poeuthukala oru police kannu la mathakudu atha ennga ennku enamum ounkulu sathgam ennuk I'd ya check pannu ana niga panndrathu na ga yenna pannanum sollu ku sir

  • @gardening5164
    @gardening5164 2 ปีที่แล้ว +2

    Police must be very cautious while dealing with criminals in lonely places and night times.Giving rifles also dangerous it will lead false incidents joining hands with politicians and influncial persons.

  • @user-xg7wj9sm1x
    @user-xg7wj9sm1x 2 ปีที่แล้ว +1

    It seems the dead ssi was the real aadu thief. Looks like, he was killed while stealing the goats and taking them away on his bike! 🤔🤫🤭

  • @Imjeevabharathi
    @Imjeevabharathi 2 ปีที่แล้ว +2

    போலீஸ் செத்ததுக்கெல்லாம் அனுதாபட்றாங்கபா 😙😙😙😙

    • @yourhappiness7361
      @yourhappiness7361 2 ปีที่แล้ว +1

      antha police um manushan thann .

    • @rajilakshmi4412
      @rajilakshmi4412 2 ปีที่แล้ว +1

      Un relative erutha yena panuva

    • @సెట్యార్
      @సెట్యార్ 2 ปีที่แล้ว

      @@yourhappiness7361 அப்பாவி முஸ்லீம்கள் மீது தீவிரவாதி கேஸ் போடுவதும் போலீஸ்தான்.! லாக்கப் படுகொலை செய்வதும் போலீஸ் தான்

  • @pushpakk2049
    @pushpakk2049 2 ปีที่แล้ว

    😭😭😭

  • @mohammednijam6037
    @mohammednijam6037 2 ปีที่แล้ว

    ஜங்கிட் தமிழ் பேச்சு ஸ்டைல் பார்த்தால் இவர் தாய்மொழி தெலுங்கா இருக்குமோ

  • @balrajs1032
    @balrajs1032 2 ปีที่แล้ว +1

    Police kettavarkal

  • @garavind0074
    @garavind0074 2 ปีที่แล้ว

    Romaba mosam ellam drugs use panarangka

  • @selvarajramasamy6100
    @selvarajramasamy6100 2 ปีที่แล้ว

    Cop should have guns when they are going rounds in night

    • @user-xg7wj9sm1x
      @user-xg7wj9sm1x 2 ปีที่แล้ว

      Mundam! So you want to get killed by gun-wielding pokice! Fool!

  • @Divine_kingdom_thamizh
    @Divine_kingdom_thamizh 2 ปีที่แล้ว

    Gun irunthave konjam pera shoot panna neraya kutran kurayum

  • @johnsamuel1435
    @johnsamuel1435 2 ปีที่แล้ว +3

    Goat thieves are Traditional in tamil Nadu Think the boys are innocent something wrong in the police department and the police station where he work 🧐what about gold chains snatchers a goat cost 10000 and golden chain cost Rs.1lakh because they are rich boys 😳🙈🙉🙊

    • @sangeethaanbuanbu6845
      @sangeethaanbuanbu6845 2 ปีที่แล้ว

      Romba kastama irukku...

    • @jaimaruthi360techfeed8
      @jaimaruthi360techfeed8 2 ปีที่แล้ว +1

      Goat na Enna gold na Enna
      Thiridi thinka sollllutha....traditional
      Hmmm
      Ethuklam traditional solli peruma padraanga

    • @kartinet2007
      @kartinet2007 2 ปีที่แล้ว +1

      Ungappan sethana ippadithanada solva

    • @kathirvel2337
      @kathirvel2337 2 ปีที่แล้ว +3

      பாவாடை தேவிடியா பயலே

    • @ashoks5317
      @ashoks5317 2 ปีที่แล้ว

      What a false equivalence to justify ones argument?

  • @anandan5392
    @anandan5392 2 ปีที่แล้ว

    Thupakki kuduga kuduga kudathu enna avga ivgala veda mosamnavaga night duty la 5 police ounna eruganuma atha makkalum nallathu

  • @vijayking6120
    @vijayking6120 2 ปีที่แล้ว +1

    Pooya keta 1st questionka bathil solla mudiyala...video pakathu mooda pochu ... behind woods plz avoid useless people

  • @anandan5392
    @anandan5392 2 ปีที่แล้ว

    Motorcycle

  • @maniaero008
    @maniaero008 2 ปีที่แล้ว +5

    திமுக் ஆட்ச்சியில இதெல்லாம் சகஜம் தானப்பா.....

    • @sivakumarv3414
      @sivakumarv3414 2 ปีที่แล้ว +2

      வேற ஆட்சியில் இதுபோல் நடந்ததே இல்லை இல்லையா குட்டிமணி ஜெகன்.திமுக்.

    • @sivakumarv3414
      @sivakumarv3414 2 ปีที่แล้ว

      வித விதமான போதை வஸ்துகளை இன்றைய இளைஞர்களுக்கு சப்ளை பண்ணியதே தற்போது ஆட்சிக்கு வந்த திமுக் தான் காரணம் இல்லையா. லூசு.

    • @elavarasanpagadai1768
      @elavarasanpagadai1768 2 ปีที่แล้ว

      குட்டி
      வணக்கம் ?
      நீங்க தமிழனா??
      நீங்க யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா???

  • @cup52
    @cup52 2 ปีที่แล้ว +1

    சுனா பானா

  • @hemahema691
    @hemahema691 2 ปีที่แล้ว +1

    Adapavinga oru kolayea pannikingalay....chumma vidathinga......

    • @sivamaster4914
      @sivamaster4914 2 ปีที่แล้ว

      Background erukum hema ellam master plan

  • @venkatramukutty4409
    @venkatramukutty4409 2 ปีที่แล้ว

    Ayudai, looks u r trying establish these incidents happened during admk period as well in which u r succeeded and proved again u r pro dmk media

  • @sl-cy8rw
    @sl-cy8rw 2 ปีที่แล้ว

    ஜெய் பீம் போல் இதை வைத்து படம் எடுக்க வேண்டும்

  • @kalaiyazagankaliamurthy2845
    @kalaiyazagankaliamurthy2845 2 ปีที่แล้ว

    Pavadai appa
    Avaru alaga tamil a pesuraru
    Ne enna English a intrapt pantra moothevi