ஐயா நீங்க சொல்றது சரிதான் அவர் பணம் காசு தர மாட்டாரு ஆனா நிம்மதியை கொடுப்பாரு வாழும்போது தேவைப்படுற அத்தனையும் கேட்கிற நாம வாழ்ந்து முடிக்கும் போது நமக்கு யாரு தேவை என்ன தேவை எது தேவை அப்படிங்கறத யோசிப்பதே கிடையாது ஆனால் உண்மையாவே அவர்கிட்ட கேட்க வேண்டிய ஒரே விஷயம் எப்பவும் என் கூடவே இருங்க அப்பா அதைத் தவிர நான் எதுவுமே இதுவரை கேட்டதில்லை அது என்னமோ அவரை போய் பார்க்கும்போதோ அவர் மனசுல நினைக்கும் போதோ வேற எதையும் கேட்க தோணல அவர் மட்டும் இருந்தால் போதும் என்கிறது மட்டும் தான் தோணுது நீங்க சொன்ன மாதிரி பற்றில்லாத நிலையை கொடுங்கன்னு யாரும் கேட்பதில்லை என்று சொல்றீங்க நான் சொல்றேன் எ என்னுடைய தேவைக்கு நான் கேட்கிறேன் அப்படிங்கறத தாண்டி ஒரு கட்டத்துக்கு மேல அவர்கிட்ட ஏதும் கேட்கணும்னு தோணவே மாட்டேங்குது இந்தப் பிறவி இப்பவே முடிஞ்சாலும் பாதத்தில் சரணடையும் அப்படிங்கற எண்ணத்தை தவிர வேற எதுவும் என் மனசுல தோணவே மாட்டேங்குது ஆனால் இந்தப் பிறவியில் எனக்குன்னு கடவுள் கொடுத்த கடமை இருக்கு அது என்னுடைய குடும்பம் அந்த குடும்பத்தை சரியான வழியில் வழிநடத்தி கூட்டிட்டு போகணும் அதே நேரத்துல எங்க அப்பாவையும் நான் மறக்க கூடாது இந்த ரெண்டையும் நான் சரியா செய்யணும் அப்படிங்கறது தான் என்னுடைய பற்று அப்படின்னு நான் நினைக்கிறேன் ஓம் நமசிவாய போற்றி
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
🙏om namasivaya 🙏 Guruvadi saranam 🙏 Thiruvadi saranam 🙏 Vaalga valamudan ❤️
ஓம் நமசிவாய 🙌 🙏
சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏🏻📿
ஓ்சிவசிவஓம்
ஓம் நமசிவாய வாழ்க போற்றி போற்றி சரணம் சரணம்
ஓம் சிவாய நம
திருச்சிற்றம்பலம்
தில்லையம்பலம்
ஓம் நமசிவாய போற்றி ஓம் சிவாயநமக
ஓம் நமசிவாய 🙏🙏🙏
இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் ஐயா🎂🙏🙏
Om namasivaya ❤ happy new year anna
Ommm Nama Shivaya 💐🙏💐🙏💐🙏💐🙏💐
Om namah Shivaya 🙏🙏🙏🙏🙏Siva Siva🙏🙏🙏🙏🙏
Om namah shivaya 🙏❤
Om namasivaya 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க
Sivayanama appa thank you appa
ஒம் நமசிவாய❤
ஓம் நமச்சிவாய நமக
சிவாயநம
Porulukkaga alaiura nilaila irunthu viduthalai kudutthu arulin valila ananthama payanitthu antha nimathiyodum niraivodum endurkamma thiruvadi sernthu mukthi peranum sivappa unpillaikku arul seippa.omdurkayainamaga🌹🔱🙏🔱🌹
Om Namasivaya 🙏❤️
🙏🌹📿🪔சிவாய நம🪻🌹🙏❤❤❤❤❤❤🎉
OM NAMASHIVAYA ❤
Siva siva❤❤❤❤❤
Gopinath na happy New year 🎉 Siva siva
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
❤❤❤
ஐயா நீங்க சொல்றது சரிதான் அவர் பணம் காசு தர மாட்டாரு ஆனா நிம்மதியை கொடுப்பாரு வாழும்போது தேவைப்படுற அத்தனையும் கேட்கிற நாம வாழ்ந்து முடிக்கும் போது நமக்கு யாரு தேவை என்ன தேவை எது தேவை அப்படிங்கறத யோசிப்பதே கிடையாது ஆனால் உண்மையாவே அவர்கிட்ட கேட்க வேண்டிய ஒரே விஷயம் எப்பவும் என் கூடவே இருங்க அப்பா அதைத் தவிர நான் எதுவுமே இதுவரை கேட்டதில்லை அது என்னமோ அவரை போய் பார்க்கும்போதோ அவர் மனசுல நினைக்கும் போதோ வேற எதையும் கேட்க தோணல அவர் மட்டும் இருந்தால் போதும் என்கிறது மட்டும் தான் தோணுது நீங்க சொன்ன மாதிரி பற்றில்லாத நிலையை கொடுங்கன்னு யாரும் கேட்பதில்லை என்று சொல்றீங்க நான் சொல்றேன் எ என்னுடைய தேவைக்கு நான் கேட்கிறேன் அப்படிங்கறத தாண்டி ஒரு கட்டத்துக்கு மேல அவர்கிட்ட ஏதும் கேட்கணும்னு தோணவே மாட்டேங்குது இந்தப் பிறவி இப்பவே முடிஞ்சாலும் பாதத்தில் சரணடையும் அப்படிங்கற எண்ணத்தை தவிர வேற எதுவும் என் மனசுல தோணவே மாட்டேங்குது ஆனால் இந்தப் பிறவியில் எனக்குன்னு கடவுள் கொடுத்த கடமை இருக்கு அது என்னுடைய குடும்பம் அந்த குடும்பத்தை சரியான வழியில் வழிநடத்தி கூட்டிட்டு போகணும் அதே நேரத்துல எங்க அப்பாவையும் நான் மறக்க கூடாது இந்த ரெண்டையும் நான் சரியா செய்யணும் அப்படிங்கறது தான் என்னுடைய பற்று அப்படின்னு நான் நினைக்கிறேன் ஓம் நமசிவாய போற்றி
🙏🌹📿🪔சிவாய நம🪻🌹🙏🙏🙏🪔🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🪻