ஐயா என் அப்பனின் நினைவாகவே நான் இருப்பேன் சிறிது நேரம் கூட நான் தனித்து இருக்க மாட்டேன் உங்களுடைய உங்களுடைய பேச்சுக்களை கேட்டுக்கொண்டே இருப்பேன் அப்பொழுதும் என் அப்பனின் நினைவு என்னுடன் இருக்கும் என்ற ஒரு சிறிய ஆசை ஆனால் சென்ற வாரம் எனக்கு உடல்நிலை சரியில்லை என்னால் என் அப்பனை சென்று நேரில் காண இயலவில்லை சரி உடல்நிலை சரியாகி என் அப்பனை காண செல்லலாம் என்று நினைத்திருந்தேன் அப்போது இயற்கை உபாதை காரணமாக என்னால் என் அப்பாவை காண முடியவில்லை மனதில் ஏதோ ஒரு கவலை என் அப்பாவை காண முடியவில்லையே என் மீது என் அப்பாவுக்கு ஏதாவது கோபமோ என்று மனம் பதைபதைத்து அழுது கொண்டிருந்தது உங்களுடைய காணொளி வரும் என்று நேற்றைய தினம் இருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனக்கான பதில் நீங்கள் கொடுப்பீர்கள் என்று நம்பிக்கையில் ஆனால் நான் உங்களுடைய காணொளியை கண்டு கொண்டு விட்டேன் இப்போது என் மனதில் கவலை இல்லை எப்போதும் என் அப்பா என் அருகிலேயே இருப்பார் என் வாழ்வில் எனக்காக நான் எதுவும் கேட்டதே இல்லை இனியும் கேட்க மாட்டேன் என் அப்பா மட்டும் என் அருகில் இருந்தால் போதும் அவர் என்னுடைய அப்பா அவர் என்னுடைய ஆதி அவரேஎன்னுடைய உயிர் அவர் என்னுடைய உயிருடன் கலந்து இருக்கிறார் ஓம் நமச்சிவாய போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஏகம்பத்துறை எந்தாய் போற்றி பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி காவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி
ஐயா நான் கடந்த மார்கழி 2ம் நாள் அன்று காலை அப்பாவை காண சென்றிருந்தேன் அப்போது பூஜை முடிந்து திருநீறு கொடுத்துக் கொண்டிருந்தனர் அப்போது நான் சென்று என்னுடைய கைகளை நீட்டினேன் அப்போது அந்த அர்ச்சகர் என்னை கோபமாக பார்த்தார் நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை எனக்கு ஒன்றும் புரியவும் இல்லை நான் கைகளை நீட்டிக் கொண்டே இருந்தேன் பிறகு அவர் கூறினார் இங்கு கட்டளைதாரர்கள் மட்டும் தான் முதலில் திருநீறு வாங்குவார்கள் நீங்கள் போய் பின்னாடி நில்லுங்கள் என்று கூறினார் அப்போதுதான் எனக்கு புரிந்தது தெரியாமல் இங்கு வந்து நின்று விட்டேனே என்று பிறகு நான் பின்னால் வந்து விட்டேன் ஆனால் நான் என்ன நினைத்தேன் என்றால் எனக்கு அந்த விபூதியை கையில் கொடுத்து விட்டு அவர் அப்படி கூறியிருந்தால் கூட நான் மிகவும் சந்தோஷம் அடைந்து இருப்பேன் என் அப்பன் உடைய திருநீர் எனக்கு கிடைத்து விட்டது என்று ஆனால் அவர் எனக்கு கொடுக்காமலேயே என்னை அனுப்பிவிட்டார் ஆனால் நான் என் பிரகாரத்தை சுற்றி வரும் போது அப்பனின் திருநீரை கொட்டி வைத்திருந்தனர் நான் அதை அப்படியே அள்ளி தரித்துக் கொண்டேன் அப்போதுதான் என் மனம் நிம்மதி அடைந்தது ஆனால் எனக்கு கிடைத்த என் அப்பனின் பாக்கியம் இன்னும் என் அப்பாவுக்கு அலங்காரம் செய்யும் அந்த அர்ச்சகருக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டேன் அவருக்கு அந்த பாக்கியம் கிடைக்க என்னப்பா உறுதுணையாக இருப்பார் சிவாய நமஹ
அண்ணா வணக்கம் சிவனடியாரை அவங்களை வருத்தப்பட மாதிரி ஒரு தவறு நாம் செய்துவிட்டால் அதற்கு சிவன் கோபித்துக் கொள்வார் என்று சொன்னீர்கள் நான் சிவன் தளத்திற்கு செல்லும் பொழுது பள்ளியறை பூஜையில் சுவாமிக்கு சுற்றி வரும் பொழுது ஒவ்வொரு சிவனடியார்களும் சாமியை விசிறி கொண்டு வந்தார்கள் ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சம் நேரம் கடைசியில் நான் கேட்கும் பொழுது ஒரு சிவனடியார் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க அப்பொழுது அங்கு இருக்கும் சிலர் ஏன் அந்த பொண்ணுக்கு தந்தால் என்ன ஏன் இவங்க இப்படி பண்றாங்க அப்படின்னு சில பேர் பேச ஆரம்பித்தார் ஆனால் என் மனதில் இன்னும் சிவன் இந்த அடியாரை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற எண்ணம் வந்தது நான் சமாதானம் ஆகி விட்ட நிலையில் அங்கு இருக்கும் சிலர் அந்த சிவனடியாரை திட்டும் பொழுது எனக்கு மன கஷ்டமாக இருந்தது என் கணவரிடம் நான் சொல்லி சமாதானம் ஆகி கொண்டேன் ஆனால் எனக்கு வருத்தம் இருந்தது சிவனிடம் அடியாருக்கு பதில் மன்னிப்பு கேட்டேன் என்னை அவர் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில் இன்றும் இருக்கிறேன் ஓம் நமசிவாய தவறு இருந்தால் மன்னிக்கவும் அண்ணா எனக்கு பதில் கூறவும் திருச்சிற்றம்பலம்
🙏ஓம்🔱நமசிவாய🙏
ஓம் சிவாயநம 🙏🙏🙏
Om namashivaya 🙏
🙏❤🕉🔱Om Namah Shivaya🔱🕉❤🙏
ஓம் நமசிவாய போற்றி 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏
திருச்சிற்றம்பலம் ஐயா🙏
En appan allava, en thaiyum allava,
Esan adi potri, enthai adi potri
🙏om namasivaya 🙏 Guruvadi saranam 🙏 Thiruvadi saranam 🙏 Vaalga valamudan ❤️
சிவசிவ❤சிவசிவ❤சிவசிவ❤
Ommmm Nama Shivaya 💐🙏💐🙏💐🙏💐💐💐💐
🙏 Om namah Shivay 🙏
Om namah Shivaya 🙏🙏🙏🙏
நமசிவய
Om Namasivaya 🙏🙏🌺
❤ஓம் நமசிவாய...valgha valamudan
ஒம் நமசிவாய❤
Om namah shivaya ❤🙏
ஐய்யா அருமை உண்மை விளக்கம் நன்றி ஐய்யா 🙏🙏🙏🙏🙏
OM NAMASHIVAYA ❤
Mahadev ❤
🙏🌹📿🪔சிவாய நம🪻🌹🙏❤🙏🙏🙏🙏🙏🙏
நன்றி ஐயா❤
அய்யா?
🙏🙏🙏🙏✡️✡️✡️🙏💐💐💐🚩🚩🚩🚩🚩🚩🏰🏰🏰🏰🙏🙏🙏✡️
ஐயா என் அப்பனின் நினைவாகவே நான் இருப்பேன் சிறிது நேரம் கூட நான் தனித்து இருக்க மாட்டேன் உங்களுடைய உங்களுடைய பேச்சுக்களை கேட்டுக்கொண்டே இருப்பேன் அப்பொழுதும் என் அப்பனின் நினைவு என்னுடன் இருக்கும் என்ற ஒரு சிறிய ஆசை ஆனால் சென்ற வாரம் எனக்கு உடல்நிலை சரியில்லை என்னால் என் அப்பனை சென்று நேரில் காண இயலவில்லை சரி உடல்நிலை சரியாகி என் அப்பனை காண செல்லலாம் என்று நினைத்திருந்தேன் அப்போது இயற்கை உபாதை காரணமாக என்னால் என் அப்பாவை காண முடியவில்லை மனதில் ஏதோ ஒரு கவலை என் அப்பாவை காண முடியவில்லையே என் மீது என் அப்பாவுக்கு ஏதாவது கோபமோ என்று மனம் பதைபதைத்து அழுது கொண்டிருந்தது உங்களுடைய காணொளி வரும் என்று நேற்றைய தினம் இருந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன் எனக்கான பதில் நீங்கள் கொடுப்பீர்கள் என்று நம்பிக்கையில் ஆனால் நான் உங்களுடைய காணொளியை கண்டு கொண்டு விட்டேன் இப்போது என் மனதில் கவலை இல்லை எப்போதும் என் அப்பா என் அருகிலேயே இருப்பார் என் வாழ்வில் எனக்காக நான் எதுவும் கேட்டதே இல்லை இனியும் கேட்க மாட்டேன் என் அப்பா மட்டும் என் அருகில் இருந்தால் போதும் அவர் என்னுடைய அப்பா அவர் என்னுடைய ஆதி அவரேஎன்னுடைய உயிர் அவர் என்னுடைய உயிருடன் கலந்து இருக்கிறார் ஓம் நமச்சிவாய போற்றி தென்னாடுடைய சிவனே போற்றி என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி ஏகம்பத்துறை எந்தாய் போற்றி பாகம் பெண்ணுரு ஆனாய் போற்றி காவாய் கனகத் திரளே போற்றி கயிலை மலையானே போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி
Sivayanama
ஓம் நம சிவாய 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
ஐயா நான் கடந்த மார்கழி 2ம் நாள் அன்று காலை அப்பாவை காண சென்றிருந்தேன் அப்போது பூஜை முடிந்து திருநீறு கொடுத்துக் கொண்டிருந்தனர் அப்போது நான் சென்று என்னுடைய கைகளை நீட்டினேன் அப்போது அந்த அர்ச்சகர் என்னை கோபமாக பார்த்தார் நான் என்ன தவறு செய்தேன் என்று எனக்கு தெரியவில்லை எனக்கு ஒன்றும் புரியவும் இல்லை நான் கைகளை நீட்டிக் கொண்டே இருந்தேன் பிறகு அவர் கூறினார் இங்கு கட்டளைதாரர்கள் மட்டும் தான் முதலில் திருநீறு வாங்குவார்கள் நீங்கள் போய் பின்னாடி நில்லுங்கள் என்று கூறினார் அப்போதுதான் எனக்கு புரிந்தது தெரியாமல் இங்கு வந்து நின்று விட்டேனே என்று பிறகு நான் பின்னால் வந்து விட்டேன் ஆனால் நான் என்ன நினைத்தேன் என்றால் எனக்கு அந்த விபூதியை கையில் கொடுத்து விட்டு அவர் அப்படி கூறியிருந்தால் கூட நான் மிகவும் சந்தோஷம் அடைந்து இருப்பேன் என் அப்பன் உடைய திருநீர் எனக்கு கிடைத்து விட்டது என்று ஆனால் அவர் எனக்கு கொடுக்காமலேயே என்னை அனுப்பிவிட்டார் ஆனால் நான் என் பிரகாரத்தை சுற்றி வரும் போது அப்பனின் திருநீரை கொட்டி வைத்திருந்தனர் நான் அதை அப்படியே அள்ளி தரித்துக் கொண்டேன் அப்போதுதான் என் மனம் நிம்மதி அடைந்தது ஆனால் எனக்கு கிடைத்த என் அப்பனின் பாக்கியம் இன்னும் என் அப்பாவுக்கு அலங்காரம் செய்யும் அந்த அர்ச்சகருக்கு அந்த பாக்கியம் கிடைக்கவில்லை என்று மிகவும் வருத்தப்பட்டேன் அவருக்கு அந்த பாக்கியம் கிடைக்க என்னப்பா உறுதுணையாக இருப்பார் சிவாய நமஹ
அண்ணா வணக்கம் சிவனடியாரை அவங்களை வருத்தப்பட மாதிரி ஒரு தவறு நாம் செய்துவிட்டால் அதற்கு சிவன் கோபித்துக் கொள்வார் என்று சொன்னீர்கள் நான் சிவன் தளத்திற்கு செல்லும் பொழுது பள்ளியறை பூஜையில் சுவாமிக்கு சுற்றி வரும் பொழுது ஒவ்வொரு சிவனடியார்களும் சாமியை விசிறி கொண்டு வந்தார்கள் ஒவ்வொருவரும் கொஞ்சம் கொஞ்சம் நேரம் கடைசியில் நான் கேட்கும் பொழுது ஒரு சிவனடியார் தர மாட்டேன்னு சொல்லிட்டாங்க அப்பொழுது அங்கு இருக்கும் சிலர் ஏன் அந்த பொண்ணுக்கு தந்தால் என்ன ஏன் இவங்க இப்படி பண்றாங்க அப்படின்னு சில பேர் பேச ஆரம்பித்தார் ஆனால் என் மனதில் இன்னும் சிவன் இந்த அடியாரை ஏற்றுக் கொள்ளவில்லை என்ற எண்ணம் வந்தது நான் சமாதானம் ஆகி விட்ட நிலையில் அங்கு இருக்கும் சிலர் அந்த சிவனடியாரை திட்டும் பொழுது எனக்கு மன கஷ்டமாக இருந்தது என் கணவரிடம் நான் சொல்லி சமாதானம் ஆகி கொண்டேன் ஆனால் எனக்கு வருத்தம் இருந்தது சிவனிடம் அடியாருக்கு பதில் மன்னிப்பு கேட்டேன் என்னை அவர் ஏற்றுக் கொள்வார் என்ற நம்பிக்கையில் இன்றும் இருக்கிறேன் ஓம் நமசிவாய தவறு இருந்தால் மன்னிக்கவும் அண்ணா எனக்கு பதில் கூறவும் திருச்சிற்றம்பலம்
உங்கள் பக்குவம் மெய் சிலிர்க்க வைக்கிறது. விரைவில் உங்கள் விண்ணப்பம் நிறைவேறும்
மிக்க மகிழ்ச்சி அண்ணா திருச்சிற்றம்பலம்