வல்லராமபுரத்தில் KN இசக்கி ராஜா தேவர் உரை | பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் | நேதாஜி | தென்காசி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 3 ก.พ. 2025

ความคิดเห็น • 548

  • @RavikumarRavi-dg9zv
    @RavikumarRavi-dg9zv 2 หลายเดือนก่อน +143

    வேற ஜாதியில இந்திய ராணுவ படைகள் இல்லையா மறவர் மட்டும் தான் இருக்காங்களா ஏன் சும்மா கதை விடுறே

    • @SpvsSudarprakashIndian
      @SpvsSudarprakashIndian หลายเดือนก่อน +11

      வேறு சமுதாயத்திலு இருககிறார்கள் ஆனால் காவல்துறை இராணுவம் தமிழகத்தில் அதிகம் தேவர் சமுகத்தினர் அதிகம் மறுக்க படாத உண்மை

    • @crazytamil2422
      @crazytamil2422 หลายเดือนก่อน +14

      ​@@SpvsSudarprakashIndian சும்மா அடிச்சு விடக்கூடாது டேட்டா டேட்டா குடு😂😂

    • @costlykadhal6578
      @costlykadhal6578 หลายเดือนก่อน +2

      😂😂😂😂

    • @umacs6874
      @umacs6874 หลายเดือนก่อน +2

      Nethaji kupita podhu mudhal la ponadhu thevar samudhayam ...naatai Kaakka...indru thevar samudhayathai...madhikka Venum...otturumaiyaga irupom...thamizhanaga...indianaga...

    • @umacs6874
      @umacs6874 หลายเดือนก่อน +1

      Pasumpon iyya oru deivam...jaadhi thalaivar alla....

  • @nagarajansuriya191
    @nagarajansuriya191 2 หลายเดือนก่อน +173

    கேரளா மாநில அரசு பாண்டியர் குலம் பள்ளர் எனும் மள்ளர் தான் என்று தீர்ப்பு வழங்கியது அப்போது எங்கு கோமாவிலா இருந்தீர்கள் அம்மா ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ஏன் சின்னம்மா அப்போது கூடத்தான் இருந்தார்கள் நாடார் ஜாதியை பாண்டியர் குலம் என்று தான் உரக்க சொன்னார் அப்போது என்ன செய்து கொண்டிருந்தீர்கள் சகோ

    • @c.ramachanranc.ramachanran1453
      @c.ramachanranc.ramachanran1453 2 หลายเดือนก่อน +12

      கேரளாவில் பொதுவாக தமிழ்நாட்டில் உள்ள அனைவரையுமே அவன் பாண்டி என்றுதான் அழைக்கின்றான் அந்த பாண்டி என்ற சொல்லுக்கு முழு அர்த்தம் தெரியுமா என்றால் பேசுங்கள்

    • @thennavan7
      @thennavan7 2 หลายเดือนก่อน +3

      Nadars are not pandiyas. They are descendants of Chera kingdom.

    • @MuthuKumarMalaysia-wp5oq
      @MuthuKumarMalaysia-wp5oq 2 หลายเดือนก่อน +1

      Tamil Nadu culture ku aa

    • @maruthappaparameswaran6700
      @maruthappaparameswaran6700 2 หลายเดือนก่อน +1

      Are u an educator?

    • @karthikthalaivar1132
      @karthikthalaivar1132 หลายเดือนก่อน +2

      கேரளாவில் தமிழர்களை பாண்டி என்றும் அழைப்பது ஒரு மரியாதை குறைவான சொல்,

  • @sivadevendhiran5332
    @sivadevendhiran5332 2 หลายเดือนก่อน +66

    பொய் சொல்லலாம் இப்படி. ஏக்கர் கணக்குல பொய் சொல்ல கூடாது 😅😅😅😅

  • @anbur1289
    @anbur1289 2 หลายเดือนก่อน +29

    நீ மற்றும் சௌத்ரி அடுத்து நவமணி ஆகியோர் இருக்கும் வரை இந்த தமிழ் சமூகங்கள் ஒன்று சேர வாய்ப்பு இல்ல

  • @தேசியதலைவர்மீடியா
    @தேசியதலைவர்மீடியா 2 หลายเดือนก่อน +77

    பின் பிளக்ஸில் வீரமிகு சண்முகையா பாண்டியன் அவர்கள் புகைபடம் இடம்பெற்றுள்ளது 🎉 நன்றி அண்ணன் இது தொடர எனது வேண்டுகோள் 🎉

    • @RajaRaja.s-h7c
      @RajaRaja.s-h7c หลายเดือนก่อน

      Avarum namma thalaivar ❤

  • @SureshKumar-if6gh
    @SureshKumar-if6gh 2 หลายเดือนก่อน +99

    கடைசிவரை ஐந்து பேருதானடா கை தட்டடுறானுங்க...

  • @அஆஇஈ-ண8ர
    @அஆஇஈ-ண8ர 2 หลายเดือนก่อน +70

    சாதி மதம் கடந்து நாம் அனைவரும் தமிழர்கள் என்று ஒன்று கூடுவோம் 💪💪💪

    • @ramamoorthyk4411
      @ramamoorthyk4411 หลายเดือนก่อน +3

      அப்படி நடந்துட்டா இந்தியா வளந்த நாடாகிடும்😊

  • @RamachandranEganathan
    @RamachandranEganathan 14 วันที่ผ่านมา +1

    PmT அருமையான அன்னை நன்றிகள்

  • @rajendransevakan2542
    @rajendransevakan2542 2 หลายเดือนก่อน +143

    இடம் கொடுத்தாரே இடம் கொடுத்தார் என்று சொல்லி எங்கடா கொடுத்தாரு அதை சொல்லுங்கடா

  • @FrancisXavier-dh3vu
    @FrancisXavier-dh3vu หลายเดือนก่อน +21

    என்றைக்கு சாதிய மறந்து வாழ பழகுறீங்களோ அன்றுதான் மனிதனாக படைக்கப்பட்ட பயனடைவீர்கள் இது எல்லாசாதி பற்றாளர்களுக்கும் பொருந்தும்.

    • @murugank8868
      @murugank8868 หลายเดือนก่อน +1

      Correct 💯

  • @MaheshArumugam-ge2py
    @MaheshArumugam-ge2py 2 หลายเดือนก่อน +24

    என்றும் KN இசக்கி ராஜா தேவர் வழியில் 🔰👑💪❤‍🔥💯

  • @VijayKumar-w9h9i
    @VijayKumar-w9h9i 2 หลายเดือนก่อน +80

    நம்ம இன்னத்தை காக்க வந்த உண்மையான சமூக போராளி அண்ணா இசக்கிராஜா பாண்டி தேவர்👑💯🙏❤️

    • @Madhavan-ex7bj
      @Madhavan-ex7bj 2 หลายเดือนก่อน

      இசக்கி ராஜாவுக்கு பறையர் சமூகம் ஆதரவு. செந்திலு அணைத்து சமூக மக்களையும் இழிவு செய்து புத்தகத்தில் எழுதியவன் இந்த பைத்தியம் செந்திலு.

  • @spdurai1417
    @spdurai1417 2 หลายเดือนก่อน +97

    *பேரன்புக்கும் பெருமதிப்புக்குரிய இசக்கி ராஜா தேவர் அண்ணன் அவர்களே போர்குணம் கொண்ட பூலித்தேவன் பிறந்த புண்ணிய பூமியில் அமைந்திருக்கும் ஸ்ரீ வடகாசி அம்மன் திருக்கோவில் கொடை விழாவிற்கு எங்கள் கிராம பெரியோர்கள் மற்றும் இளைஞர்களின் அழைப்பிதலுக்கு ஏற்று வருகை தந்தமைக்கு மிக்க நன்றி இந்த தேவர் சமுதாயத்தின் மீது அதிக இனப்பற்று கொண்ட உங்களைப் போன்ற தலைவர்களின் வருகையில் நேரடியாக நாங்கள் இருவரும் கலந்து கொள்ள முடியவில்லை என்று சிறிது மன வருத்தம் தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என்று கூறிய ஐயா பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அவர்களின் வழியில் செல்லும் இசக்கி ராஜா தேவர் அண்ணன் உங்களுக்கு தோளோடு தோள் கொடுத்து துணை நிற்போம் என்றும் இந்திய ராணுவ வீரர்கள் வல்லராமபுரம்*

    • @ppandian7680
      @ppandian7680 2 หลายเดือนก่อน

      👍🏻

    • @DevaRaj-ut9jq
      @DevaRaj-ut9jq 2 หลายเดือนก่อน

      @@spdurai1417 பூலித்தேவன் பிறந்த ஊர் ஆப்பநாடு அவர் குடி பெயர்ந்த மாவட்டம் திருநெல்வேலி அவர் போரில் தோற்றதும் எங்கிருந்து வந்தாரோ அங்கேயே சென்று விட்டார் என செவிவழி செய்து ஒன்று உண்டு

    • @SakthiVel-wd3ke
      @SakthiVel-wd3ke 2 หลายเดือนก่อน

    • @SaravananP-o4y
      @SaravananP-o4y หลายเดือนก่อน

      Anna royal.salute

  • @MMMKMMMKANSARI-m2n
    @MMMKMMMKANSARI-m2n 2 หลายเดือนก่อน +44

    🔰🔥 வீரத்தோடு பூலித்தேவன் மண்ணில் இருந்து அண்ணனின் வீர உரை 👑

  • @jayaraman6712
    @jayaraman6712 หลายเดือนก่อน +2

    உடன்பிறப்பே உங்களின் உரை கேட்டு பெருமைப்படுகின்றேன்.நமது இளைஞர்கள் போதைக்கு அடிமையாகாமல் இருந்தால் போதும்.குடிக்கும்போது தேவரய்யாவை நினைத்துப்பாருங்கள்.கண்டிப்பாக குடிக்க மாட்டீர்கள் என் சொந்தங்களே.படித்து உயர்வு பெருங்கள்.இசக்கி ராஜா தேவர் நீண்ட காலம் வாழவேண்டும்.ஒற்றுமையே நம் உயர்வு.ஒன்று படுவோம் உயர்ந்து காட்டுவோம்.

  • @VinothKumar-z7z
    @VinothKumar-z7z 2 หลายเดือนก่อน +235

    நாடார் சமுதாயம் எப்போதும் தேவர் சமுதாயத்திற்கு ஆதரவா நிற்கும் 💙💚 💛💚

    • @goyapals
      @goyapals 2 หลายเดือนก่อน +13

      அருமை சகோ ❤🙏

    • @ThayaThaya-mp2gg
      @ThayaThaya-mp2gg 2 หลายเดือนก่อน +10

      Super Anna🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @seerammari1234
      @seerammari1234 2 หลายเดือนก่อน +8

    • @JeyakumarG-e7m
      @JeyakumarG-e7m 2 หลายเดือนก่อน +6

      🙏🥰

    • @Madhavan-ex7bj
      @Madhavan-ex7bj 2 หลายเดือนก่อน

      இசக்கி ராஜாவுக்கு பறையர் சமூகம் ஆதரவு. செந்திலு அணைத்து சமூக மக்களையும் இழிவு செய்து புத்தகத்தில் எழுதியவன் இந்த பைத்தியம் செந்திலு.

  • @SureshKumar-if6gh
    @SureshKumar-if6gh 2 หลายเดือนก่อน +16

    பண்ணிய தானடா சிங்கம் அடிச்சு சாப்பிடுது...

  • @MarimuthuMari-i3u
    @MarimuthuMari-i3u 2 หลายเดือนก่อน +13

    சூப்பர் அன்ணே 🎉🎉🎉🎉

  • @Sujikutty2014
    @Sujikutty2014 2 หลายเดือนก่อน +50

    என்றும் இசக்கி ராஜா அண்ணா மாஸ் தான் தேவர் சமுதாய மக்களுக்காக பாடு பட்டவர் இவன் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் 🥰🥰🥰பந்தல் ராஜா அண்ணன் தம்பிகள் 🥰🥰

  • @palselvam300
    @palselvam300 2 หลายเดือนก่อน +32

    மாற்று சமூகதலைவரை தவறாக பேசிவிட்டு.இப்போது உணர்வுள்ள ஒருவர் பேசியிருக்கிறார் அவர் பேசிய பேச்சுக்கு ஆதாரத்துடன் விளக்கிகூறவும் எம் தமிழ்குடி உறவுகளே.இப்படி பேசியதற்கு தங்கள் பொறுப்பு ஏற்கவேண்டும்..,

    • @RajaRaja.s-h7c
      @RajaRaja.s-h7c หลายเดือนก่อน

      Enna pesinaar bro neenga sollunga.

  • @lacasadepapel5897
    @lacasadepapel5897 2 หลายเดือนก่อน +13

    என்றும் அண்ணன் வழியில் 👏🏻👏🏻

  • @PerachiPandiyan-ly4lm
    @PerachiPandiyan-ly4lm 2 หลายเดือนก่อน +13

    உண்மை அண்ணா ❤❤❤

  • @vsgaming8375
    @vsgaming8375 2 หลายเดือนก่อน +24

    உங்களுடைய பேச்சு சரி அண்ணன்.நமது வருங்கால சமுதாய நம் இளைஞர்களுக்கு அறிவுரை கூறி கருத்து க்கள் முழுவதும் உண்மை🎉

  • @EsakkiEsakkiii
    @EsakkiEsakkiii 2 หลายเดือนก่อน +217

    வெள்ளாளர் ஆதரவு என்றும் முக்குலத்தோர் சமுதாயத்துக்கு இருப்போம்

    • @goyapals
      @goyapals 2 หลายเดือนก่อน +9

      🙏🙏❤️ அருமை சகோ 🙏❤️

    • @JeyakumarG-e7m
      @JeyakumarG-e7m 2 หลายเดือนก่อน +2

      🙏🔰🥰

    • @Madhavan-ex7bj
      @Madhavan-ex7bj 2 หลายเดือนก่อน

      இசக்கி ராஜாவுக்கு பறையர் சமூகம் ஆதரவு. செந்திலு அணைத்து சமூக மக்களையும் இழிவு செய்து புத்தகத்தில் எழுதியவன் இந்த பைத்தியம் செந்திலு.

    • @chanthirikamurali2602
      @chanthirikamurali2602 2 หลายเดือนก่อน +2

      ❤🎉🔥🙏

    • @நல்லதம்பிநல்லதம்பி-ட7வ
      @நல்லதம்பிநல்லதம்பி-ட7வ 2 หลายเดือนก่อน +2

      Super

  • @BalaMurugan-kc9yl
    @BalaMurugan-kc9yl 2 หลายเดือนก่อน +11

    உன்மையான தலைவன் இவரை ஆதரிப்போம்

  • @VijayKumar-w9h9i
    @VijayKumar-w9h9i 2 หลายเดือนก่อน +24

    மிக அருமையாக சில நாய்களுக்கு உறக்கே சொன்னிங்க அண்ணா💥💯❤️🥳🥳🥳

  • @MAHESWARIC-pd5yv
    @MAHESWARIC-pd5yv 2 หลายเดือนก่อน +25

    என்றும் அண்ணன் கே என் இசக்கி ராஜா தேவர் வழியில் நடப்போம் பி எம் டி கல்யாணி புரம் சிவசைலம்

  • @GuruMoorthi-lb6pb
    @GuruMoorthi-lb6pb 2 หลายเดือนก่อน +11

    அருமையான பதிவு

  • @rameshpandian5540
    @rameshpandian5540 2 หลายเดือนก่อน +54

    அண்ணன் இசக்கி ராஜா உரையாடல் மிகவும் சிறப்பு தொடரட்டும் ❤

    • @Madhavan-ex7bj
      @Madhavan-ex7bj 2 หลายเดือนก่อน

      இசக்கி ராஜாவுக்கு பறையர் சமூகம் ஆதரவு. செந்திலு அணைத்து சமூக மக்களையும் இழிவு செய்து புத்தகத்தில் எழுதியவன் இந்த பைத்தியம் செந்திலு.

    • @selvendranm3291
      @selvendranm3291 2 หลายเดือนก่อน

      ரெண்டு வாரத்துக்கு முன்னாடி மணக்கரை பேச்சிமுத்து தேவர் வெளில வந்திருந்தார் அவரை மறுபடியும் பொய் வழக்கு போட்டு உள்ள வச்சிருக்காங்க ஐயா இசக்கி ராஜா தேவரே அவருக்காக நீங்க என்ன பண்ணீங்க. நீங்க குரல் கொடுத்தீங்களா.

  • @MPalraj-xt5os
    @MPalraj-xt5os 2 หลายเดือนก่อน +48

    தேவர் இனமக்கள் ஒட்ருமை ஓங்குக தேவர் நாமம் வாழ்க

    • @ccgtamilan152
      @ccgtamilan152 2 หลายเดือนก่อน +6

      ஐயா தயவுசெய்து தமிழைப் பிழையின்றி எழுதவும். (ஒற்றுமை) நன்றி 🙏 நாம் தமிழர்.... அலங்காநல்லூர்

  • @kottasamy9120
    @kottasamy9120 2 หลายเดือนก่อน +12

    வாழ்த்துக்கள் அண்ணா

  • @pandiya_mannan
    @pandiya_mannan 2 หลายเดือนก่อน +14

    சிறப்பு பாண்டியரே... ❤❤

  • @karthigaisamy7500
    @karthigaisamy7500 2 หลายเดือนก่อน +25

    ❤❤❤🎉 அண்ணன் சண்முக பாண்டியன் படத்தை போட்டு இருக்கு ரொம்ப நன்றி அண்ணா வழி நடக்கும் இசக்கி ராசாவே செல்ல வேண்டிய வழி சண்முக பாண்டியன் வழியில்

  • @RajaArya-ye4ky
    @RajaArya-ye4ky 2 หลายเดือนก่อน +29

    அண்ணன் சாகும் வரை நாங்கள் உங்கள் வழியில் டாக்டர் KN இசக்கி ராஜா தேவர்

    • @kumarstyle952
      @kumarstyle952 2 หลายเดือนก่อน

      Ippa ennada solla vara seratta​@@cksamy941

    • @Sathissathi-r1c
      @Sathissathi-r1c 2 หลายเดือนก่อน +1

      ​@@cksamy941ne un velaiya paru...ilana sethuruva..😊

    • @subramaniann6886
      @subramaniann6886 2 หลายเดือนก่อน +1

      Sagunam sariyellai

  • @esakkipandi6731
    @esakkipandi6731 2 หลายเดือนก่อน +31

    PMT King 👑❤

  • @gowthamragul9521
    @gowthamragul9521 2 หลายเดือนก่อน +18

    வாழ்த்துக்கள் அண்ணன்🔰💥

  • @sridharn5416
    @sridharn5416 2 หลายเดือนก่อน +13

    வாழ்க இசக்கி தேவர்

  • @kperumal2254
    @kperumal2254 2 หลายเดือนก่อน +16

    Super

  • @munismunis4226
    @munismunis4226 2 หลายเดือนก่อน +15

    ❤👍👌

  • @MMMKMMMKANSARI-m2n
    @MMMKMMMKANSARI-m2n 2 หลายเดือนก่อน +71

    🔰 உண்மை அண்ணன் பன்னியோடு சண்டை போடுவது சிங்கத்துக்கு பெரியது அல்ல பன்னி என்னைக்கும் பன்னி தான் சிங்கம் என்னைக்கும் சிங்கம் தான் அதுதான் இந்த முக்குலம்🔰👑🇧🇹

    • @wildvet40050
      @wildvet40050 2 หลายเดือนก่อน +10

      Asingam Asingam thaan Tamilnattula enga da singam irundhuchi... Pulinu sollamudiyadhu.. Eana kottai edutha puli nu solliduvanga

    • @priyakannan9418
      @priyakannan9418 2 หลายเดือนก่อน

      ❤❤

    • @murugesanesakki960
      @murugesanesakki960 2 หลายเดือนก่อน

      சூப்பர்

  • @vaazhga
    @vaazhga 2 หลายเดือนก่อน +32

    மறவருக்கு மட்டுமல்ல மற்றவருக்கும் தலைவராகக்கூடிய முழுத்தகுதி உங்களுக்கு இருக்கு.❤

  • @Chitraprakash260
    @Chitraprakash260 2 หลายเดือนก่อน +6

    Super...Annan....Theri ...speech...💥💥💥

  • @Chitraprakash260
    @Chitraprakash260 2 หลายเดือนก่อน +25

    பீரங்கிகுண்டுகளை நெஞ்சில் தாங்கி உயிர்த்தியாகம் செய்த கூட்டம் நம் தேவர் இனம்...வாழ்க தேவர் புகழ். வளர்க நம் தேவர் இனம்...💥💥💥சுய சாதி பற்று..பிற சாதி நட்பு ..அம்புட்டுதான்....vera leval speech.. Annan..💥💥💥💥

  • @e.esakkirajarajathiraja5395
    @e.esakkirajarajathiraja5395 2 หลายเดือนก่อน +17

    💥❤️

  • @tn55jallikattu57
    @tn55jallikattu57 2 หลายเดือนก่อน +3

    சிறப்பான பேச்சு.....👌💯

  • @MahiVeera-o7z
    @MahiVeera-o7z 2 หลายเดือนก่อน +11

    Pallar than pandiyar. It true

    • @SasiTharan-zn2lo
      @SasiTharan-zn2lo หลายเดือนก่อน

      பாண்டியன் வாங்க 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄வாங்க பாண்டியன் 😄😄😄😄😄😄

  • @Dhanupriyavlogs
    @Dhanupriyavlogs 2 หลายเดือนก่อน +14

    🙏🙏🙏🙏🙏 வாழ்த்துக்கள் ஐயா

  • @selwyninbaraj8999
    @selwyninbaraj8999 หลายเดือนก่อน +4

    இயற்கையாக யாரும் வீரர்கள் இல்லை . வளர்ப்பு தான் . ஒருவரை தொடர்ந்து வழி நடத்தி வருகிறது !!!

  • @kumarandon378
    @kumarandon378 2 หลายเดือนก่อน +4

    கிராமங்களில் நம் இளைஞர்களுக்கு நல்ல விஷயங்களுக்கு கற்றுக்கொடுக்கும் அண்ணன் உங்கள் பணி தொடரட்டும் அண்ணன் 👍👍👍👍👍👍👍👍💐💐💐💐

  • @gopipala734
    @gopipala734 2 หลายเดือนก่อน +16

    அண்ணே முக்குலம் என்று சொல்றிங்க ஆனால் மாமன்னர்கள்மருதுபாண்டியர்கள் புகைப்படம் இல்லை

  • @vsgaming8375
    @vsgaming8375 2 หลายเดือนก่อน +6

    உங்கள் தொண்டு சிறக்க வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன்

  • @Chola_nation8338
    @Chola_nation8338 2 หลายเดือนก่อน +11

    ஒற்றுமையே பலம் 💪💪💪 உங்களின் திறமையான பேச்சுக்கள் அருமை அண்ணா ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 🙏🙏🙏🤝🤝🤝👏👏👏🔥🔥🔥💐💐💐

  • @agriportal786
    @agriportal786 2 หลายเดือนก่อน +24

    K.N.இசக்கிராஜா தேவர் MLA அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @veluchamykaruppaiah8788
    @veluchamykaruppaiah8788 2 หลายเดือนก่อน +11

    Super speech

  • @SivaKumar-qt4jk
    @SivaKumar-qt4jk 2 หลายเดือนก่อน +48

    Nadar samuthaym sarpaka vallthukkal anna

    • @ramanathanrsrs1566
      @ramanathanrsrs1566 2 หลายเดือนก่อน +1

      👍

    • @thennavan7
      @thennavan7 2 หลายเดือนก่อน

      ஒன்று பட்டால் உண்டு வாழ்வு- நம்மில்
      ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வு

  • @sankarkabilan9410
    @sankarkabilan9410 2 หลายเดือนก่อน +6

    🔥 சூப்பர் பேச்சு👍 சிறந்த பண்புமிக்க பாசம் வீரம் தலைவர்,.,KN இசக்கி ராஜா தேவர் 🦚🐓பசும்பொன் தேவர் ஐயா துணை🙏

  • @SMurugan-tn5gj
    @SMurugan-tn5gj 2 หลายเดือนก่อน +18

    பிறங்கி குண்டுக்கு இறையனார் அழகுமுத்து கோனார் முதல் சுதந்திர போராட்ட வீரர் No | . கிங்

  • @Navanithan1991
    @Navanithan1991 2 หลายเดือนก่อน +11

    சரியான பதிவு அண்ணா 👍👌

  • @krishnavelr8511
    @krishnavelr8511 2 หลายเดือนก่อน +22

    கதறல் பத்தல பா😂😂😂

  • @mani-yg1wh
    @mani-yg1wh 2 หลายเดือนก่อน +15

    அண்ணணிண் அருமையான உரை.மகிழ்ச்சி❤

    • @selvendranm3291
      @selvendranm3291 2 หลายเดือนก่อน

      டெல்டா மாவட்டத்தில் இருக்கிற முக்கால்வாசி தேவர் பார்த்தீங்கன்னா எடப்பாடிக்கு தான் வக்காலத்து வாங்கிட்டு இருக்காங்க நம்ம ஓபிஎஸ் சசிகலா அம்மா இவங்கள எல்லாம் மறந்துட்டாங்க நமது இனம் விழிப்போடு செயல்பட வேண்டிய நேரம். டெல்டா மாவட்டத்திலும் வந்து உங்க விழிப்புணர்வு பிரச்சாரத்தை செய்யுங்கள்

  • @SanthanamK-dy2ct
    @SanthanamK-dy2ct หลายเดือนก่อน +2

    அருமையான சிந்தனை வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉

  • @pauldurai8171
    @pauldurai8171 2 หลายเดือนก่อน +50

    தரம் தாழ்ந்தவன் தரம்
    தாழ்ந்து தான் பேசுவான
    செரட்டை செந்தில் செருப்படி படுவான்

    • @thabasunathankaruppasamy7776
      @thabasunathankaruppasamy7776 2 หลายเดือนก่อน +2

      @@pauldurai8171 🤣🤣🤣😀😃

    • @RamaChandren-v1f
      @RamaChandren-v1f 2 หลายเดือนก่อน +2

      😂😂😂😂yes

    • @priyakannan9418
      @priyakannan9418 2 หลายเดือนก่อน +1

      😂😂

    • @josephkennedy7500
      @josephkennedy7500 2 หลายเดือนก่อน

      @pauldurai8171.நீங்கள் சொல்லும் நபர் எல்லா சாதிகாரர்களையும் இழிவாக பேசுகிறான்.
      இதற்கு P C R சட்டம்
      துணை போகிறது.

  • @azhagiri62
    @azhagiri62 2 หลายเดือนก่อน +62

    நாயக்கர் உங்கள் நண்பனாக இருப்போம்

    • @goyapals
      @goyapals 2 หลายเดือนก่อน +4

      🙏🙏 அருமை சகோ 🙏❤

    • @thennavan7
      @thennavan7 2 หลายเดือนก่อน +2

      Neenga thaanda thamizhnaattai kooru poattathu..

    • @MariAppan-tr5ci
      @MariAppan-tr5ci หลายเดือนก่อน

      😂😂😂😂😂

  • @mallaimedia9358
    @mallaimedia9358 2 หลายเดือนก่อน +10

    ❤❤❤❤❤

  • @mprajan416
    @mprajan416 2 หลายเดือนก่อน +12

    அருமையான பேச்சு அண்ணா...

  • @Navanithan1991
    @Navanithan1991 2 หลายเดือนก่อน +15

    உன்மை அண்ணா 🙏🙏🙏💯💯💯💯

  • @GananGuru1964
    @GananGuru1964 2 หลายเดือนก่อน +9

    சூப்பர்

  • @SivaKumar-ph9rk
    @SivaKumar-ph9rk หลายเดือนก่อน +1

    சூப்பர் பதிவு தம்பி

  • @thirunagalingam8593
    @thirunagalingam8593 2 หลายเดือนก่อน +6

    Arumaiya devar ENAM thalai E, S DEVARIYA❤❤❤❤❤

  • @prakashraj1008
    @prakashraj1008 2 หลายเดือนก่อน +13

    சாத்தியமான உண்மை ❤❤

  • @rajaraj9764
    @rajaraj9764 หลายเดือนก่อน +1

    சூப்பர் அண்ணா நீ பேசுனது

  • @MkannanKannan-h8p
    @MkannanKannan-h8p หลายเดือนก่อน +1

    அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @AnanthanVelayutham
    @AnanthanVelayutham หลายเดือนก่อน +2

    அண்ணன் இசக்கி அவர்களுக்கு நீங்க சொல்றது தேவர் சாதிக்கு. மட்டும் இல்லை எல்லா தமிழர்களுக்கும் சாதி மறந்து சாதித்த தமிழர்களாய் வாழ வேண்டும் வாழ்வோம் ஒற்றுமையாக வாழ்க தமிழ் வளர்க தமிழர்கள்

    • @sarkumar1753
      @sarkumar1753 หลายเดือนก่อน

      Anandan
      இந்த ஜாதி வெறி பிடித்த மிருகங்களுக்கு உங்களின் மனதில் இருந்து வரும் தூய கருத்துக்கள், நல்ல ஆசைகள் நிறைவேற வாய்ப்பு இல்லை. ஜாதி வெறி இவர்களின் மனத் தன்மையை மழுங்கச் செய்து விட்டது.! உங்கள் நல்ல எண்ணத்துக்கு என் வணக்கமும், வாழ்த்துக்களும்!

  • @viswanathanm491
    @viswanathanm491 หลายเดือนก่อน +3

    முத்துராமலிங்கத் தேவர் மீது இருந்த மரியாதை போச்சு. அந்த சமூகத்திற்கு உண்மையான தலைவர் மூக்கையா தேவர் மட்டுமே

  • @sekarthevar8666
    @sekarthevar8666 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤arumai anna

  • @ramachandhraramachandhra4335
    @ramachandhraramachandhra4335 2 หลายเดือนก่อน +10

    🙏🙏👍

  • @Sathissathi-r1c
    @Sathissathi-r1c 2 หลายเดือนก่อน +11

    Engaluku neega tha thalivar..neega pesunga..nanga irukom..thanjavur. .la irunthu

  • @ganesamoorthy6492
    @ganesamoorthy6492 2 หลายเดือนก่อน +7

    👌👌👌🎉🎉

  • @ayyapparaj3370
    @ayyapparaj3370 2 หลายเดือนก่อน +9

    நல்ல பதிவு அண்ணா 🫶💐

  • @rajeshpalaniappan9624
    @rajeshpalaniappan9624 2 หลายเดือนก่อน +11

    அனைவரும் தமிழர்களாக இணைவோம் தமிழனுக்கு சாதி பெருமை வேண்டாம்...🌾💪

  • @chandrasekarannakodi8276
    @chandrasekarannakodi8276 2 หลายเดือนก่อน +2

    ஐயா தரமான வார்த்தை . அருமையான பேச்சு வாழ்க வளமுடன்

  • @karvendhan5464
    @karvendhan5464 หลายเดือนก่อน +2

    சரியாக சொன்னிங்க இராணுவத்தில் அதிகமாக முக்குலத்தோர் தான் தென் தமிழகத்தை பொறுத்தவரை உள்ளா ர்கள்

  • @maadu2.0maadu
    @maadu2.0maadu 2 หลายเดือนก่อน +14

    Mass 🔥anna

  • @PasumponMurugesan
    @PasumponMurugesan 2 หลายเดือนก่อน +16

    வாழ்க. தேவர் புகழ்.

  • @MuthuKumar-zi4ud
    @MuthuKumar-zi4ud หลายเดือนก่อน +2

    Super bro❤❤❤❤❤❤❤❤🎉

  • @monospmano5710
    @monospmano5710 2 หลายเดือนก่อน +4

    நான் மாற்று சமுதாயமாக இருந்தாலும்
    உங்களின் உணர்வு பூர்வமான உண்மையான பேச்சு அருமை அருமை சபாஷ்,
    வீரத்தின் விளை நிலம் நீங்கள் வாழ்த்துக்கள் ஐயா!!

  • @rajaveluchamynageswari721
    @rajaveluchamynageswari721 2 หลายเดือนก่อน +9

    வாழ்க
    இசைக்குராஜாதேவர்

  • @ppandian7680
    @ppandian7680 2 หลายเดือนก่อน +1

    Great speech annan 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @Selvaraj-lk9qv
    @Selvaraj-lk9qv 2 หลายเดือนก่อน +14

    Super speech anna

  • @samyb4835
    @samyb4835 2 หลายเดือนก่อน +1

    அருமை. கண்டிப்பாக நம் சமுதாயம் ஒற்றுமைபெறும்

  • @SpkingD-o4r
    @SpkingD-o4r 2 หลายเดือนก่อน +7

    Mukkulathu Thevar Valga

  • @puliveera5320
    @puliveera5320 2 หลายเดือนก่อน +13

    அண்ணா சிறப்பு

  • @venkateshanv6468
    @venkateshanv6468 2 หลายเดือนก่อน +15

    ❤ super

  • @mahendraKumar-q6f2r
    @mahendraKumar-q6f2r 2 หลายเดือนก่อน +5

    நீங்கள். முதல்வர். ஆனாநது . வரலாற்று பிழை. இனிமேல் இது.! நடக்காது

  • @saravanan.m9818
    @saravanan.m9818 2 หลายเดือนก่อน +2

    Super speech. இதில் PCR Act பற்றி கூறியது.

  • @rajkumar-cf8mo
    @rajkumar-cf8mo 2 หลายเดือนก่อน +10

    உண்மை ❤❤❤

  • @ravipravin1356
    @ravipravin1356 หลายเดือนก่อน +2

    Super bro

  • @AnbarasanSelvaraj-k9x
    @AnbarasanSelvaraj-k9x หลายเดือนก่อน +1

    இப்பொழுது உங்களை தலைவராக ஏற்றுக் கொள்ள சொல்றீங்க புரியுது புரியுது தேவர் இனத்திற்கு இப்பொழுது உள்ள காலத்த திட்டத்திற்கு சமத்துவத்தை பேசும் மதிப்புக்குரிய அண்ணன் திருமாறன்ஜி தான்

  • @SuryaPrakash-f2t
    @SuryaPrakash-f2t หลายเดือนก่อน

    Anna yalla makkalaium kudikka venanu solluraika nallathuna anna yallarum nalla erukkanum na

  • @veeramaniduraisami3768
    @veeramaniduraisami3768 2 หลายเดือนก่อน +9

    கருத்தியலாக ஆராய்ந்து உண்மையை வெளிக்கொண்டு
    வாங்க..... இதில் யார் பெரியவன் என போட்டி வேண்டாம்... சொந்த ரத்தத் துக்குள் பகைமை கருத்துக்கு முற்றுப்புள்ளி வையுங்கள்... உங்களது
    கருத்துக்கு எப்போதும்
    மதிப்புண்டு....
    .