முருகப்பெருமானுக்கு 160 அடி உயரத்தில் சிலை! | Maruthamalai | Maruthamalai Muraugan Statue
ฝัง
- เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
- #Partnership ஆசியாவிலேயே
மிகப்பெரிய சிலை!
மருதமலையில் வருகிறது
மருதமலை முருகன் கோயிலில் பெரும் பொருட்செலவில் திருப்பணிகள் நடந்து வருகின்றன.
ஏப்ரல் 4ம் தேதி கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பணிகளை அமைச்சர் சேகர்பாபு, கலெக்டர் கிராந்திகுமார், வருவாய் அதிகாரிகள் பார்வையிட்டனர்.#Maruthamalai #MurauganStatue #minister #sekarbabu
திருப்பரங்குன்றத்தில் ஒரு சிலை நிறுவ வேண்டும்
திருப்பாம் குன்றத்தில் உலகிலேயே மிக உயரமான முருகன் சிலை நிறுவ வேண்டும். என்பது தாழ்மையான வேண்டுகோள் ஓம் முருகா
அது இருக்கட்டும் அலலுயா பாபு...... திருப்பரங்குன்றம் கதபற்றி சொல்லு ஸ்னாக்ஸ் பாபு 😂
Yes, you are absolutely right
திருப்பரங்குன்றத்தில மிக பெரிய முருகன் சிலை வை
🙏🙏🙏🌷எங்க கோவை ல இவ்வளவு பெரிய சிலை வருவது ரொம்ப மகிழ்ச்சி ❤ முருகனுக்கு அரோகரா ❤🙏🙏🙏
இந்த நாடகம் திருப்பரங்குன்றம் விஷயத்தை மறைப்பதற்காக..
ஆமாம் ஆமாம் உண்மை
அரசியல்வாதிகள், 2024 தேர்தலில், வேல் ஏந்தினார்கள். 2026 தேர்தலில், காவடி தூக்குவார்கள்.
முதலில் திருப்பரங்குன்றத்தில் வாய் திற ஒவார பண்றாங்க நவாஸ்கணி
வேலுண்டு வினையில்லை மயிலுண்டு அச்சமில்லை ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
திருப்பரங்குன்றத்தில் இதே போன்ற சிலையை நிறுவி வழிபாடு செய்ய வேண்டும்
அத்தனையும் ஊழல் ஊழல்!! இந்த கும்பாபிஷேகம் முடிவதற்குள் இவனுக்கு பத்து கோடிகள் லஞ்சம் சென்று விடும் 😢😢
கந்தனுக்கு அரோகரா ❤❤❤
அப்போ திருப்பரங்குன்றம் முருகர் இப்போ சிங்கந்தர் ஆகிவிட்டாரே?????? அப்போ சிங்கதர்க்கு அரோகரா 😂😂😂
முதல்ல திருப்பறங்குன்றத்தை காப்பாற்றுங்க, மக்களை ஏமாற்றாதீர்கள்
இருக்கும் சிலைகளுக்கு கொஞ்சம் எண்ணெய் வெய்யுங்க
இது, விடியல் மாடல். ஜோசியர் சொன்னதோ?. 🤭.
ஒன்றை மறைக்க, ஒன்றை அறிமுகப்படுத்தும் கேவலமான அரசியல்.
முதலில் திருப்பரங்குன்றத்தில் 160 அடி சிலை நிறுவ வேண்டும்
எல்லாம் பக்தர்கள் காணிக்கை😢அல்லேலூயா சினேக் எத்தனை மு(மூ)ட்டை விழுங்கப்போகுதோ
ஆக மொத்தம் பல கோடி ஆட்டைய போட போறிங்க 😂அப்படிதானே
மருதமலை முருகன் கோயில் பகுதியில் சுற்றுலா தளங்கள் ஆக
உருவாக்கி.மாற்றூமதகாரனுகளையும்.அனுமதிப்போம்என்று
அல்லேலூயா சேகர் பாபு அவர்கள்
கூறுகின்றார்😅
#save_thirupparankundram_hill
திருப்பரங்குன்றம்!! போய் புடுங்கு 😂😂 அல்லேலூயா ஒப்பாரி பார்ட்டி 😂😂
உங்கள் பதவி என்ற ஆசைகள், எவ்வளவு பெரிய பாவத்தை செய்ய தூண்டுகிறது.எப்போதோ நீங்கள் செய்த நன்மைக்கு இந்த பிறவியில் முருகன் கொடுத்த பதவி தான் இந்த பிச்சை.திருப்பரங்குன்றம் முருகன் கோவில் மட்டும் தமிழ் கடவுள் இல்லையா? இது இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் வராதோ? நீங்கள் உங்கள் ஓட்டு வங்கி சார்ந்து தான் முடிவு எடுப்பீர்கள்.திமுக இந்து விரோத கட்சி என்பதை நீங்கள் எங்களுக்கு எப்போதே நிருபணம் செய்து விட்டீர்கள் நன்றி.
சனாதன எதிரி தவளைவாயன் நடிகனுக்கு வயிர் எரியுமே😂😂😂
In selam, one person built the biggest murukan statue and you are too late.😅😅😅
So what
Pray or else leave
@ryamahax7771 nee oru telungan.
@@tamilselvan729
Naan Green tamilan ya,
Murugan Kovil vantha nallathu thanne???
872 crores for 7 temples hope it goes to the temples
வாழைப்பழம் வாயில பாபு
Annur othimalai murugan kovil ethavathu seiyavum
எத்தனை கோடி கொள்ளையடிக்க போற
Dobkur
Adhukku pachchai paint adipeengala illa paavadai poduveengala
Super
என்ன சூப்பர் 😂
திருப்பரங்குன்றம் பற்றி ஒரு வார்த்தை பேசல......
@theman
6096
Did not question
SEKAR BABU KU JACKPOT EVALAVU KODI SURTA PORARO
ஒருவேளை அமரர் சோ ராமசாமி சொன்னது நடந்துவிடுமோ என்று மிகவும் பயமாக இருக்கிறது.
சரியாகச் சொல்லுங்கள் பாபு. முருகன் சிலையா இல்லை கருணாநிதி சிலையா அல்லது பெரியார் சிலையா ஏனென்றால் முருகன் சிலையை திராவிட மாடல் அரசு வைக்காதே........
தேர்தல் வருகிறது கோவை அண்ணாமலை தொகுதி அதனால் அந்த மக்களை கவர்வதற்காக சிலை கோவை மக்கள் ஏமாறவேண் டாம்
திருப்பரங்குன்றத்தில் ஒரு சிலை நிறுவ வேண்டும்