Mahindra XUV 3XO - 1 மணி நேரத்தில் 50 ஆயிரம் புக்கிங்குகள்.. பட்ஜெட்டில்.. ஹை பவர் கார்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 พ.ค. 2024
  • 1 மணி நேரத்தில் 50 ஆயிரம் புக்கிங்குகள்..
    லோ பட்ஜெட்டில்.. குடும்பங்களுக்கான ஹை பவர் கார்
    Mahindra XUV 3XO எப்படி இருக்கு..?
    #ThanthiMotor #Mahindra #MahindraXUV3XO #Car
    Uploaded On 18.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 124

  • @ggiriprabhu
    @ggiriprabhu 14 วันที่ผ่านมา +40

    நத்தம் பத்திரபதிவு நிருத்தி ஒரு வருடமாக மக்கள் சிரமத்திற்கு ஆழாகியுள்ளனர் அதெல்லாம் தந்தி ரிப்போர்ட்டர் கண்ணுக்கு தெரியாது

  • @MohamedManas-xb1qo
    @MohamedManas-xb1qo 12 วันที่ผ่านมา +32

    10 லட்சம் ஒனக்கு பட்ஜட் காரா ஏண்டா இப்படி 😅😅😅

    • @Potter4545
      @Potter4545 4 วันที่ผ่านมา

      Paithiyam aprm 2 lak ku dapa car tharalama

  • @venkat4690
    @venkat4690 14 วันที่ผ่านมา +35

    எவன பாரு வேற லெவல் என்கிறான், வேற லெவல் என்றால் வெளக்கெண்ணைய் லெவெலா , பொருள் உள்ள வார்த்தைகளை பயன் படுத்துகடா.

    • @baranitharaniyer9395
      @baranitharaniyer9395 12 วันที่ผ่านมา +5

      அருமை நீங்க சொல்வதை நானும் நினைத்திருக்கிறேன்

    • @syedmohammadbuhari689
      @syedmohammadbuhari689 11 วันที่ผ่านมา +3

      Vera level mattuma Annan
      Chancey ila
      Ulti
      Bro
      Regard
      Ethu yallam samibama tamilarhal paysum asingamana aangilam

    • @venkat4690
      @venkat4690 11 วันที่ผ่านมา

      @@syedmohammadbuhari689 ஆம்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 วันที่ผ่านมา +1

      ​@@syedmohammadbuhari689வணக்கம் சையத் முகமது புகாரி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 วันที่ผ่านมา +3

      ​@@syedmohammadbuhari689தம்பி, தமிழர்கள் பேசும் அசிங்கமான ஆங்கிலம் என ஒரு பட்டியலை கொடுத்தீர்களே, இங்கு *நீங்கள் என்ன செய்கிறீர்கள் ? தாய்த்தமிழை கண்றாவியாக தங்கிலீசில் கொச்சைப்படுத்தி, நாசம் செய்கிறீர்களே, ஆங்கிலத்திற்கு குரல் குடுக்கும் நீங்கள் நம் தமிழை மதிக்காதது ஏனோ ?*

  • @esvanth11
    @esvanth11 10 วันที่ผ่านมา +11

    காலியான ரோட்டில் எல்லா கார்கள் தான் பெர்ஃபார்மன்ஸ் இருக்கும்

  • @durairaj5560
    @durairaj5560 9 วันที่ผ่านมา +4

    நல்லா காசு வாங்கிட்டு உங்க பெர்மான்ஸ் 👌👌👌👌 மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வை காண முயற்சி எடுங்கள்

  • @lagumanakrishnan804
    @lagumanakrishnan804 14 วันที่ผ่านมา +37

    இன்னும் 80 ஆண்டுகள்தான் மனித இனத்தின் பேரழிவை நாம் காண்போம். பூமி தன்னை update செய்து கொள்ளும். இதை தவிர்க்க இயற்கையை காப்பாற்றுவோம்🌱🌳🌲

    • @baranitharaniyer9395
      @baranitharaniyer9395 12 วันที่ผ่านมา +3

      😅😅😅

    • @baranitharaniyer9395
      @baranitharaniyer9395 12 วันที่ผ่านมา

      ஏன் கலியூகம் முடியப்போகுதா

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 วันที่ผ่านมา +1

      தம்பி, எதன் அடிப்படையில் கூறுகிறீர்கள், என்ன ஆதாரம் உள்ளது ?

    • @lagumanakrishnan804
      @lagumanakrishnan804 11 วันที่ผ่านมา +4

      @@Dhurai_Raasalingam உங்கள் வயது எனக்கு தெரியாது.உங்கள் சிறு வயதில் உங்களை சுற்றி மரங்கள், வீட்டுகள், நகரங்கள்,மக்கள் தொகை, விவசாய நிலங்கள், இன்னும் பல...இருந்ததையும் இப்போது இருப்தையும் பாருங்கள். நாம் இருப்பது சில காலம் நமக்கு பின்னால் நமது சந்ததியினருக்கு காசு பணதை விட்டுவிட்டு போவதை விட இயற்கையை விட்டுவிட்டு போவது நல்லது🌱🌳🌲

    • @adiyogi1003
      @adiyogi1003 10 วันที่ผ่านมา +2

      car drive panna mudiuma..kandula msg panran 😁😄😄

  • @MohamedHassan-rd4im
    @MohamedHassan-rd4im 14 วันที่ผ่านมา +11

    Always great explain birlas parvai. Now my fav suv mahindra 3x0

  • @ThillaiGunaseelan
    @ThillaiGunaseelan 14 วันที่ผ่านมา +15

    Tata punch 🔥🔥 🔥

  • @edvinsundar2420
    @edvinsundar2420 7 วันที่ผ่านมา +4

    எனக்கு ஒரு சந்தேகம் இது ஃபேமிலியாக செல்வதற்கு வாங்கக்கூடிய காரா அல்லது ஸ்போர்ட்ஸ்க்கு பயன்படுத்தக்கூடிய காரா நம் நாட்டில் 170 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் அளவுக்கு சாலை வசதிகள் இருக்கிறதா கன்றிகளில் குறிப்பாக ஓமனில் குறுக்காக தடுப்புச் சுவர் கிடையாது வேகத்தடை கிடையாது இருக்கும் போதே அதிக ஸ்பீடு 120 கிலோமீட்டர் தான் வழிச்சாலையில் ரோடின் தரம் ஏற்ப 60 கிலோமீட்டர் 80 கிலோமீட்டர் என்று இருக்கிறது ஆனால் நம் நாட்டில் 170கிலோமீட்டர் போனால் நாலு பேரை பரலோகம் அனுப்பி விட்டு நம்மும் கூடால் சேர்ந்து போக வேண்டியதுதான் நம் ரோட்டு வசதிக்கு எவ்வளவு வேகமாக போக முடியும் அதற்கு இந்த கார் எவ்வளவு சுபமுகமாக இருக்கும் என்றே சொல்லுங்கள்

  • @sunmithaasathya6240
    @sunmithaasathya6240 14 วันที่ผ่านมา +5

    One of the best Indian make 👌

  • @MyMadhanraj
    @MyMadhanraj 8 วันที่ผ่านมา +1

    This 3X0 looks like Tata Punch only.. micro Suv segments.

  • @pandiandthservice8639
    @pandiandthservice8639 8 วันที่ผ่านมา +1

    Nalla sales achuna yen pa advertisement. Book pannu navungaluku car supply pannunga.

  • @jafarjourneyjj5513
    @jafarjourneyjj5513 12 วันที่ผ่านมา +4

    இந்தியாவில் பணக்காரர்கள் அதிகம் உள்ளனர் 😱😱😱😱😱

  • @baskaranchinnaiya7314
    @baskaranchinnaiya7314 8 วันที่ผ่านมา

    Nice review 🎉

  • @magicmoments6168
    @magicmoments6168 9 วันที่ผ่านมา +2

    அடேய் நீங்க சொல்றத பாத்தா நாட்ல எவனுக்குமே வேலை இல்லாம.. எப்போடா மஹிந்திரா புதுசா கார் லான்ச் பண்ணுவான்.. ன்னு மஞ்சபைல காச வச்சிக்கிட்டு இருக்குற மாதிரி இல்ல நியூஸ் போடுறீங்க... இதே பில்டப்ப தான் சகோர்பியோ க்கு குடுத்தீங்க... ஆமா மஹிந்திரா காரன் நியூஸ் போட எவ்ளோ குடுத்தான்.. 🤦‍♂️

  • @user-ey3mq5wu7e
    @user-ey3mq5wu7e 7 วันที่ผ่านมา

    பாதுகாப்பு வாகனம் என்றால் டாடா கம்பெனி வாகனங்கள் மட்டுமே 💪💪
    7.49 லட்சம் காரு ஆனா...
    Gst வரின்னு 5 லட்சம் போடுங்க டா.....

  • @sharmilasanthanam4150
    @sharmilasanthanam4150 10 วันที่ผ่านมา +1

    உலகம் அழியபோது ஒரு ஓடம் துடுப்பு வீட்டிற்கு ஒன்று வாங்கி வைக்கவும்

  • @Saravanan-eh2uw
    @Saravanan-eh2uw 11 วันที่ผ่านมา +1

    OMG❤❤❤❤❤❤

  • @kmathi3517
    @kmathi3517 11 วันที่ผ่านมา +2

    Milage per km ?

  • @KumarKumar-ic5fe
    @KumarKumar-ic5fe 11 วันที่ผ่านมา +3

    கஸ்டபடுறவனும்‌ வாங்குற அளவுக்கு வாங்குற மாதிரி இருக்கனும் அதான்யா பட்ஜெட்கார்.மற்றது எல்லாம் சும்மா.

    • @Msvlogsofficial31
      @Msvlogsofficial31 10 วันที่ผ่านมา

      கஷ்ட படுறவன் ஏன் brother car வாங்க போறான் 😎

  • @WildPetanimals
    @WildPetanimals 9 วันที่ผ่านมา +3

    என்னத்த book பண்றது
    வாங்குற சம்பளம் கடன் , emi கே போகுது 😢😢
    கடைசிவரைக்கும் வெடிக்க தான் 😂😂

    • @mn4204
      @mn4204 9 วันที่ผ่านมา

      "வேடிக்கை"

    • @WildPetanimals
      @WildPetanimals 9 วันที่ผ่านมา +1

      @@mn4204 namma kadaisi varaikum Kora kandu pudichitea irupom ...no one understands feelings.

    • @mn4204
      @mn4204 8 วันที่ผ่านมา

      @@WildPetanimals அதுக்கு குறையில்லாம இருக்கணும்,தப்ப சுட்டிக்காட்டுனா அதை திருத்திக்கணும், அதை பண்ணாததால தான் இப்படி அரைகுறையா இருக்குறீங்க understand?

    • @WildPetanimals
      @WildPetanimals 8 วันที่ผ่านมา

      @@mn4204 kurai சொல்லாம இருக்க முடியாது போல உங்களால 😆😆😆

    • @mn4204
      @mn4204 8 วันที่ผ่านมา

      @@WildPetanimals குறை இருந்தா சொல்லித்தான் ஆகணும், தமிழ் Tuition போங்க 🤣😂🤣.

  • @ppichaian4451
    @ppichaian4451 8 วันที่ผ่านมา

    per litter howmeny klm?

  • @vinothpermal8223
    @vinothpermal8223 13 วันที่ผ่านมา +3

    Today Mahindra xuv 30x0 and your family and friends is a few minutes to talk to you 😉💝

  • @kajahussain.s4011
    @kajahussain.s4011 10 วันที่ผ่านมา +1

    நிக்காஹ் is a way of prophet முஹம்மது (ஸல்)

    • @tamils4436
      @tamils4436 6 วันที่ผ่านมา

      Kirukku taailee theva ilaama Enga ponaalum Kirukku koothi thanama mathatha kondu vareenga

  • @yogahere
    @yogahere 14 วันที่ผ่านมา +3

    aaga customer kuduka pora kaasu interior exterior looku ku matum thaan. Safety ku illa adhana bro.. Brezza hybrid and Hyundai Creta va copy pani hybrid panirukanga avlothan..

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 วันที่ผ่านมา +1

      வணக்கம் யோகா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @njagadeesh1
    @njagadeesh1 6 วันที่ผ่านมา +1

    இதுவும் ஒரு விளம்பரதாரர் வீடியோதான் ... எந்த வீடியோவிலும் disadvantage அதிகம் சொல்லுவதேயில்லை ...
    மழப்பு வாங்க ..

  • @Manikandan-mz1zx
    @Manikandan-mz1zx 14 วันที่ผ่านมา +3

    தரம் விரும்புவர்கள் வாங்க வாய்ப்பில்லை டிசைன் விரும்புவர்கள் வாங்க வாய்ப்பு இருக்கலாம்

  • @user-en9vi4nd4g
    @user-en9vi4nd4g 8 วันที่ผ่านมา +1

    even small kids know this is complete 100% promotional - only 40 liters extra boot space ???? :( :( ...... onroad price sonna koranja pooiduveenga - influencers title vera - 1.5l deisel / 18lakhs on road .... scross always best all rounder

    • @commonman246
      @commonman246 2 วันที่ผ่านมา

      dont do marketing here scross failure model.

  • @Cool_Rider25
    @Cool_Rider25 14 วันที่ผ่านมา +2

    Hi it's Mr.Birla !

  • @karthick6996
    @karthick6996 7 วันที่ผ่านมา

    Car super

  • @pandiyantvs8863
    @pandiyantvs8863 8 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤❤

  • @neenghalkuzhai_Vimarsagan
    @neenghalkuzhai_Vimarsagan 14 วันที่ผ่านมา +3

    Everyone will buy very fastly and sell it in seconds and very soon Mahindra will stop the model and die hard fans will feel to own outdated or dropped model😢

  • @jayam2680Australia
    @jayam2680Australia 11 วันที่ผ่านมา +1

    Athennada automatic na 3 cylinder athuvum suv nu solringa 3 cylinder eppudra?

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 วันที่ผ่านมา +1

      வணக்கம் செயம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @sherlyrabekah
    @sherlyrabekah 3 วันที่ผ่านมา

    Piano black ah😂

  • @dmohan1843
    @dmohan1843 6 วันที่ผ่านมา

    In 1 month they will increase the price of all the models by 10 to 20% and bybthw time you get delivery you will be paying 25 to 30% more ONROAD Price😂

  • @JoGo888
    @JoGo888 14 วันที่ผ่านมา +5

    Can it beat tata Nexon

    • @raveendhana7084
      @raveendhana7084 14 วันที่ผ่านมา +1

      Nope , and tata Nexon mela oru king iruku that's brezza

  • @parabs4833
    @parabs4833 14 วันที่ผ่านมา

    Very Poor Video Quality, for these kind of reviews video quality must be good

  • @dhanashekar1801
    @dhanashekar1801 10 วันที่ผ่านมา

    ADAS is not based on radar! Camera based ADAS is not dependable!

  • @guruprasadrathinam8537
    @guruprasadrathinam8537 10 วันที่ผ่านมา

    Review parthu release avatharthuku munadi book panu paithiyangale....
    Ungalal thaan corporate companykal valruthu...

  • @rajkumarp5568
    @rajkumarp5568 8 วันที่ผ่านมา

    Tata punch🔥🔥🔥

  • @kumarthanakotti6477
    @kumarthanakotti6477 14 วันที่ผ่านมา +1

    inead 300 SUV car iam working baharin tamil Nadu state Tirunelveli thankyou

    • @SangiBahi786
      @SangiBahi786 14 วันที่ผ่านมา +1

      திருநெல்வேலியில் இருந்து தானடா போன என்னமோ ஃபாரின்ல போய் அங்கேயே பிறந்து வளர்ந்த மாதிரி என்னமோ இங்கிலீஷ்ல பேசிகிட்டு இருக்க தமிழ்ல எழுதுடா வெண்ண

    • @lightupthedarkness8089
      @lightupthedarkness8089 14 วันที่ผ่านมา

      Setha payele nara payele beadila pova ippadiku gp muthu😂😂😂.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 วันที่ผ่านมา +1

      ​@@lightupthedarkness8089 தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 วันที่ผ่านมา +1

      ​@@lightupthedarkness8089தம்பி, நீங்கள் பதிவிட்டது என்ன ஜி.பி. முத்து உங்களுக்கு கூறியதா ?

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      @@lightupthedarkness8089 தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான, மோசமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @sivaranakrishnanr5487
    @sivaranakrishnanr5487 7 วันที่ผ่านมา

    Xuv solatha vengi pona Wagner solu

  • @ramchandran6069
    @ramchandran6069 14 วันที่ผ่านมา +2

    Waste for money. Don't trust. It is advertisement only

  • @kannanadhikesavan427
    @kannanadhikesavan427 8 วันที่ผ่านมา

    Unaku Evallo Kasu kuduthanga Thambi pesuna Kasu kudutha Gala😢😢😢

  • @felcin1988
    @felcin1988 14 วันที่ผ่านมา +2

    Don’t trust this advertisement.. cheating

  • @muralik4124
    @muralik4124 14 วันที่ผ่านมา +1

    I am going to buy

    • @smith56789
      @smith56789 14 วันที่ผ่านมา +1

      Congratulations bro 🎉

    • @baranitharaniyer9395
      @baranitharaniyer9395 12 วันที่ผ่านมา

      😂😂😂😂

    • @smith56789
      @smith56789 12 วันที่ผ่านมา

      @@baranitharaniyer9395 😂

  • @hajar4367
    @hajar4367 11 วันที่ผ่านมา +1

    Already xuv 300 la am facing lot of problem idhula idhu vera ya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 วันที่ผ่านมา +2

      வணக்கம் காஜா, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @rajaa6039
    @rajaa6039 13 วันที่ผ่านมา

    Front view design very poor

  • @ugeshvarman5220
    @ugeshvarman5220 8 วันที่ผ่านมา

    Good advertisement 😅😅

  • @palanivel5333
    @palanivel5333 14 วันที่ผ่านมา +3

    ஏம்மா..😂 இந்த மசாலா விளம்பரத்துல நடிச்சா ஒங்க மூஞ்சிக்கு இலவசம் கிடைக்குமே.😂😂😂

  • @Redlionart
    @Redlionart 9 วันที่ผ่านมา

    Ithu advertising than

  • @karthickk317
    @karthickk317 13 วันที่ผ่านมา +2

    XUV 300 இதே engine தான் எவனும் சரியா vangala கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்த பின்னால booking varudu yenda dei ipde panrenga 😂

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 วันที่ผ่านมา +1

      வணக்கம் கார்த்திக், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @karthickk317
      @karthickk317 5 วันที่ผ่านมา +1

      @@Dhurai_Raasalingam ஐயா நன்றி ,
      திருத்திக் கொள்கிறேன் ,மன்னிக்கவும்

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 วันที่ผ่านมา +1

      @@karthickk317 மிக்க மகிழ்ச்சி தம்பி. உங்கள் தமிழ் பதிவிற்கு மிக்க நன்றி. இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு அழகாக, நன்றாக உள்ளது. தாய்த்தமிழுக்கு முதன்மையளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.
      நம் தாய்மொழி தமிழை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதுவது, இரு மொழிகளையும் கொலை செய்வதற்கு நிகர்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
      *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 วันที่ผ่านมา

      @@karthickk317 மிக்க மகிழ்ச்சி தம்பி. உங்கள் தமிழ் பதிவிற்கு மிக்க நன்றி.
      இப்பொழுது உங்களுடைய தமிழ் எழுத்துகள் எவ்வளவு அழகாக, நன்றாக உள்ளது. தாய்த்தமிழுக்கு முதன்மையளித்து தொடர்ந்து தமிழில் எழுதுங்கள், தமிழில் மட்டுமே எழுதுங்கள்.
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.
      *வாழ்க தமிழ், வளர்க தமிழ்.*

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 5 วันที่ผ่านมา

      @@karthickk317 *"சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்."*
      நம் தாய்மொழி தமிழில் எழுத ஆசைப் படுங்கள், முயற்சி செய்யுங்கள், மிக எளிமையாக, அழகிய தமிழில் முழுமையாக எழுதலாம். மிக்க நன்றி.

  • @ahmedjameel8129
    @ahmedjameel8129 9 วันที่ผ่านมา +1

    Fake news

  • @senthilmurugesan5418
    @senthilmurugesan5418 9 วันที่ผ่านมา

    செல்லாது .....செல்லாது ......

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 14 วันที่ผ่านมา

    Front look very bore

  • @parthasarathy3404
    @parthasarathy3404 10 วันที่ผ่านมา

    Mileage?

    • @sdraj3876
      @sdraj3876 2 วันที่ผ่านมา

      56

  • @gdent
    @gdent 7 วันที่ผ่านมา +1

    நீ ஏன்டா இதுக்கு இப்படி சொம்பு அடிக்கிற

  • @faibecars-welcomeautoconsu558
    @faibecars-welcomeautoconsu558 9 วันที่ผ่านมา

    Punch copy😄

  • @user-nr8tq1vc9v
    @user-nr8tq1vc9v 11 วันที่ผ่านมา

    Sapattuke kasta padukiren

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 11 วันที่ผ่านมา +1

      வணக்கம் சோனி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @user-nr8tq1vc9v
      @user-nr8tq1vc9v 11 วันที่ผ่านมา

      @@Dhurai_Raasalingam sorry sir

    • @user-nr8tq1vc9v
      @user-nr8tq1vc9v 11 วันที่ผ่านมา

      @@Dhurai_Raasalingam try panren sir

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      @@user-nr8tq1vc9vமீண்டும் அதே வீணாய்போன தங்கிலீஷ் தானா...
      தயவுகூர்ந்து, தாய்மொழி தமிழில் எழுதுங்கள், உங்களுக்கு தமிழில் எழுத முடியவில்லை அல்லது விருப்பமில்லை எனில் ஆங்கிலத்தில் எழுதுங்கள், *தாய்த்தமிழை கொச்சைப்படுத்தி, நாசம் செய்யும் தேவையற்ற தங்கிலீஷ் எதற்காக ?*
      *தமிழ் மொழியை, தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதாமல், இப்படி தேவையற்ற தங்கிலீசில் எழுதுவது, நம் தமிழை நாமே கொலை செய்வதற்கு நிகர்.*
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 วันที่ผ่านมา +1

      @@user-nr8tq1vc9v தம்பி, செம்மொழியான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே.*
      ஒர் மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ்ச் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கிலச் சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்.* ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதித்து, நாசம் செய்யும் இழிவான செயல் என்பதை நன்கு புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @user-qc8tr3xg8m
    @user-qc8tr3xg8m 8 วันที่ผ่านมา

    Frod failer maha.... Motor

  • @user-oh7zs8fr3o
    @user-oh7zs8fr3o 9 วันที่ผ่านมา

    Panni tv

  • @gopalkrishnan409
    @gopalkrishnan409 11 วันที่ผ่านมา

    Waste