#Breaking

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ต.ค. 2024
  • #Breaking : ஹிஸ்புல்லாக்களின் பகிரங்க போர் பிரகடனம் இறங்கி அடித்த ஹமாஸ்... கதிகலங்கி நிற்கும் இஸ்ரேல் ஆபத்தில் 20 லட்சம் உயிர்
    #Israel #Palastine #Lebanon #Gaza
    வடக்கு இஸ்ரேலில் ஒலிக்கும் ராக்கெட் எச்சரிக்கை சைரன்கள்/பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக போரில் பங்கேற்போம் என்று ஹிஸ்புல்லா அமைப்பு எச்சரித்துள்ள நிலையில், மீண்டும் இஸ்ரேல் - லெபனான் எல்லையில் பதற்றம்/உரிய நேரத்தில் போரில் குதிப்போம் என்று ஹிஸ்புல்லா அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது/போரில் பங்கேற்க முழு தயார் நிலையில் இருப்பதாக ஹிஸ்புல்லா அமைப்பின் துணை தலைவர் நைம் காசிம் கூறியிருந்தார்////3/இஸ்ரேல் - லெபனான் எல்லையில் மீண்டும் பதற்றம்
    Uploaded On 13.10.2023
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 871

  • @playlist1168
    @playlist1168 ปีที่แล้ว +192

    உக்ரைன் ரஷ்யா போரை விட இந்தப் போர் மிக மிக பெரிய விளைவை கொண்டு வரப் போகிறது

    • @kalantharmasthan6365
      @kalantharmasthan6365 ปีที่แล้ว +4

      Your right

    • @ssk-uh4pq
      @ssk-uh4pq ปีที่แล้ว +8

      Ukraine and Russia war is not affect Indians, but war in Middle East and GCC will affect Indians and Indian Economy and whole world.

    • @paulsamysundararajan
      @paulsamysundararajan ปีที่แล้ว +1

      😊

    • @lifeisgoodshareit7256
      @lifeisgoodshareit7256 ปีที่แล้ว

      3 rd World War Will Start

  • @atozcellparkindia7782
    @atozcellparkindia7782 ปีที่แล้ว +72

    இது நன்மைக்கும் தீமைக்கும் நடக்கும் போர் நிச்சயம் இன்ஷா அல்லாஹ்
    அல்லாஹ் ஷாம் தேச மக்களுக்கும் நம் அனைவருக்கும் நிரந்தர நல் வெற்றியை எல்லாம் வல்ல அல்லாஹ் வழங்குவான் ஆமீன் ஆமீன் ஆமீன் யா ரப்பில் ஆலமீன் 🤲🤲🤲.......

    • @syedani9553
      @syedani9553 ปีที่แล้ว +5

      Aameen

    • @adibasadiq6844
      @adibasadiq6844 ปีที่แล้ว +5

      Aameen..aameen..ya allah...

    • @adibasadiq6844
      @adibasadiq6844 ปีที่แล้ว

      @@Gopu_cooking உனக்கு வரலாறு தெரியுமா..தெரியாதா? முட்டாப்பயலே..

    • @adibasadiq6844
      @adibasadiq6844 ปีที่แล้ว

      @@Gopu_cooking ஹமாஸ் தாக்குதல்தான் முதல் தாக்குதல் நநினைத்தாயா.? இஸ்ரேல் வருடம் முழுவதும் கொன்னுட்டு தான் இருக்காங்...

    • @jamalmohammed7512
      @jamalmohammed7512 ปีที่แล้ว

      ​@@Gopu_cookingbro Palestine 150000 sethanga.palaya news ah pathutu vanga...bls ethavathu post pananumnu pannathinga

  • @poojashreess9392
    @poojashreess9392 ปีที่แล้ว +13

    வாழ்வது சிறிதுகாலம் எதற்கு‌போர் இதை தவிர்ப்போம் அமைதி கொடு இறைவா

    • @usergdbd
      @usergdbd ปีที่แล้ว

      afterlife முக்கியம் என்று இஸ்லாம் சொல்லும்

  • @அறிவு-வ4ள
    @அறிவு-வ4ள ปีที่แล้ว +216

    தலைப்பு வித விதமா போட்டு காசு பார்க்கும் தந்தி

    • @thouficthoufic295
      @thouficthoufic295 ปีที่แล้ว +5

      Fact bro

    • @smsmujeeb2193
      @smsmujeeb2193 ปีที่แล้ว +8

      😅😅உண்மைதான் பொழப்பு கெட்டவனுங்க

    • @aquapets-........176
      @aquapets-........176 ปีที่แล้ว +3

      Unmai thaan intha punddagal veetanum

    • @subramanianc-ur9qm
      @subramanianc-ur9qm ปีที่แล้ว +7

      Athu thanthi ila vathanthi

    • @sivasubramanip1196
      @sivasubramanip1196 ปีที่แล้ว +1

      Enakum ivanunga thollai thaanga mudiyale reboot panniten

  • @ponniah3760
    @ponniah3760 ปีที่แล้ว +76

    நம்மை இறைவன் படைத்தது நாம்சந்தோஷமாக வாழ .ஆனால் பேராசையால் நம்மை நாமே அழித்துக்கொள்கிறோம்😢

    • @adlaasma8953
      @adlaasma8953 ปีที่แล้ว +9

      pearaasai illai idhu palastine urimai poraaattam

    • @adibasadiq6844
      @adibasadiq6844 ปีที่แล้ว +4

      Vaazhum iidathai. Gaali panna sonnaal. Naam yenge povom..idil yenna peraasai...

    • @2468yu
      @2468yu ปีที่แล้ว +1

      புரிகிறது ..ஓரு மனிதனின் பேராசை..இன்னொறு மனிதனின் துன்பம்.. மனிதனின் மனம் மாற வேண்டும் அனைத்து பிரச்சினைகளுக்கும் அதுவே தீர்வு..

    • @Bonesparktamil
      @Bonesparktamil ปีที่แล้ว

      மதம் மதம் என்று...மதம் பிடித்து அலைந்தான்...
      இன்று உலகம் அழிய காரணம் ஆனான்...
      இறுதி வரை மதத்தையும் கடவுளையும் பற்றிக்கொண்டே அழிந்தும் போவான்....
      போகட்டும். ..இனியாவது பூமி இந்த மூடர் இனங்கள் இல்லாமல் நிம்மதியாக நிலைத்து நிற்கட்டும்...

    • @usergdbd
      @usergdbd ปีที่แล้ว +2

      இது இரண்டு மதங்கள் இஸ்லாம் vs யூத பிரச்சினை. தமிழ் மக்கள் இதில் சம்பந்தம் இல்லை

  • @karunanandamparamasivam
    @karunanandamparamasivam ปีที่แล้ว +21

    போர் இல்லாத உலகம் வேண்டும் இதுவரை நடந்த போர்கள் நமக்கு தந்த பாடங்கள் எத்தனை கொடுமையானது இன்னுமா போர்? வேண்டாம்! வேண்டாம்!

    • @yogarajahsgy3553
      @yogarajahsgy3553 ปีที่แล้ว

      மனிதநேய எழுச்சி மேம்பாட்டிற்கு அரசியல் பசி மதித்திருந்தால் ,இவ்வளவு பெரிய நரக மயமான துன்ப துயரங்கள் வந்திராதே. இந்தியா வின் ஆத்மீக நாத எழுச்சி உடனடி ஆறுதல்.

    • @dineshkumar1180
      @dineshkumar1180 ปีที่แล้ว +1

      அரசன் முதல் ஆண்டி வரை பேராசை

    • @babuhaneefa3429
      @babuhaneefa3429 ปีที่แล้ว +1

      🎉🎉🎉🎉

    • @osamhafatruteen
      @osamhafatruteen 2 หลายเดือนก่อน

      இனிமேல்நாங்கள்முஸ்லிம்கள்கடைசிபோருக்குதயார்ராகிவிட்டோம்எல்லாகாபிரும்பாடம்படிக்கப்போரான்எங்கள்தீன்கொடிஉலககெங்கும்பறக்கும்இன்ஸாஅல்லஹ்அல்லாஹ்அக்பர்

  • @abinaya4170
    @abinaya4170 ปีที่แล้ว +95

    தந்திக்கார் எப்போது உண்மையை சொல்லி இருக்கிறான்

    • @aneelakantaaneelakanta8479
      @aneelakantaaneelakanta8479 ปีที่แล้ว +1

      Thanthi oduvarellam yarunnu theriyumilla avarukkagagave cheydhi. Thayarippar. Poy thanthi

    • @ganeshshettyj2968
      @ganeshshettyj2968 ปีที่แล้ว +2

      இவர் நாட்டிற்கெதிராய் செய்தி வெளியிடுவதில் அவார்ட்ஸ் வழங்கலாம் அத்துனை துல்லியமாக

    • @osamhafatruteen
      @osamhafatruteen 2 หลายเดือนก่อน

      தந்திடிவிபொந்துடிவியூதன்பீதின்பவன்தந்திடிவிகாரன்

  • @gobitharanrajagopal1637
    @gobitharanrajagopal1637 ปีที่แล้ว +83

    அழியப் போவது, அப்பாவி மக்கள்தான்😢😢😢

    • @govindaraj.cgovindaraj8038
      @govindaraj.cgovindaraj8038 ปีที่แล้ว

      எச்ச சோறு தின்னு எச்ச வேலை பாக்கும் எச்ச பசங்க மட்டும் 😂😂😂

    • @dineshkumar1180
      @dineshkumar1180 ปีที่แล้ว +1

      💯💯💯💯💯💯💯💯 உண்மை

    • @adibasadiq6844
      @adibasadiq6844 ปีที่แล้ว

      இன்று மட்டும் அல்ல...எத்தனையோ லட்சத்திற்க்கு மேல் பாலஸ்தீன மக்கள் உயிர் தியாகம் செய்துள்ளார்கள்...இது போல் 75.வ ருடமாக இஸ்ரேல் தாக்தல் நடத்தி கொண்டு தான் உள்ளார்கள்...உலக அழிவு நாள் வரை இந்த போராட்டம் தொடரும்....இன்ஷா அல்லாஹ்..

  • @raghupathymurali3123
    @raghupathymurali3123 ปีที่แล้ว +31

    மூன்றாம் உலகப்போர் வந்து விடும் என்று தோன்றுகிறது 🥺

  • @asifcreations6113
    @asifcreations6113 ปีที่แล้ว +5

    கடவுள் இந்த உலகத்தையும் அதில் உள்ள உயிர்இனங்கள் படைத்த து வாழ்வதற்க்கு தான் ...ஒருவரைஒருவர் அடித்துக் கொண்டு சாவதர்க்கு அல்ல..
    நாடுகள் என்பது நாமாக உருவாக்கி கொண்டது ...அதுவே நமக்கு எமனஆக மாறிவிட்டது.....

  • @samsudeensamsudeen8869
    @samsudeensamsudeen8869 ปีที่แล้ว +4

    Rip 😭😭😭இஸ்ரேல்

  • @Siva-c7v
    @Siva-c7v 2 หลายเดือนก่อน

    🌹🌺👍🌺🌹👍🌺🌹👍🌺🌹👍 தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் புதிய செய்திகளை அருமையான முறையில திறமையாக வெளியிடும் உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்🌺🌹👍🌺🌹👍🌺🌹👍🌺🌹👍

  • @AnasIbrahim-u5p
    @AnasIbrahim-u5p หลายเดือนก่อน

    இறைவா..அமைதியேய்ஏற்படுத்துஇறைவா

  • @nishanthraj7672
    @nishanthraj7672 ปีที่แล้ว +3

    அப்பாவி மக்கள் பாவம்

  • @s.s.m.rajakaja8080
    @s.s.m.rajakaja8080 ปีที่แล้ว +167

    பலஸ்டின் 🇪🇭🦁விடுதலை போராளிகள் வெற்றி பெற வாழ்த்துக்கள் 💞💞💞💞💞👍👍👍👍🇮🇳💞🇪🇭🤩🤩🤩🥰🥰🥰🥰🥰

    • @thayasr3479
      @thayasr3479 ปีที่แล้ว +52

      பாலஸ்தீன இஸ்லாமிய பயங்கரவாதிகள்னு அழகா சொல்லு

    • @rajwilliams3768
      @rajwilliams3768 ปีที่แล้ว +3

      மதமூடநம்பிக்கை மதத்தின்
      பெயரால் தீவிரவாதம்
      அன்டை நாடுகள் கல்வி
      மருத்துவம் மின்சாரம் குடிநீா்
      மக்களுக்கு உதவ வக்கு
      இல்லை தீவிரவாதத்தை
      வளா்க்க முடிகிறது

    • @nomansland8602
      @nomansland8602 ปีที่แล้ว

      🐐

    • @nomansland8602
      @nomansland8602 ปีที่แล้ว

      Lkbaaal

    • @dowlathhussaina5618
      @dowlathhussaina5618 ปีที่แล้ว +9

      Isreal sanghis kadharl aarambam

  • @mohamedriyas6422
    @mohamedriyas6422 4 หลายเดือนก่อน +1

    Masha Allah Allah oruvan buro Israel and America halliya kitta sister 🇮🇷🇮🇷🇮🇷🇮🇷🤺🤺🤺🤺🤺🤺💪💪💪💪💪🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🇵🇸🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @triplejunction1169
    @triplejunction1169 ปีที่แล้ว +3

    மக்கள் காக்க பட வேண்டும்.

  • @rasarathnamrajakumanan5493
    @rasarathnamrajakumanan5493 ปีที่แล้ว +3

    Jesus will help Israel

  • @successquadrant5759
    @successquadrant5759 ปีที่แล้ว +102

    நேற்று யூ ட்யூப் சேனலை ஆரம்பித்த ஒருவன் கூட உம்மை போல கேவலமான தலைப்பு வைக்க மாட்டான். வெக்க படவேண்டும்.

  • @cricketinfotaker
    @cricketinfotaker ปีที่แล้ว +5

    Thanthi Tv fully supported Israel

  • @2468yu
    @2468yu ปีที่แล้ว +3

    பிரச்சினைகளுக்கு தீர்வு என்ன அதற்கான வழி என்ன போரில்லாமல்...ஏனென்றால்...போர் வரும் போது அதற்கான காரணமான பிரச்சினையை விட....அதிக ஆபத்தில் உலகையே தள்ளுகிறது...ஆனால் அதே சமயம் மதி கெட்ட தீயவர்கள் மனம் மாறுவதும் இல்லை...தேவை மன மாறாற்றம்..இல்லையென்றால் இயற்கை யார் பெரியவன் என்பதை நிச்சயம் காட்டும்..அது தான் தேவையா

  • @SolomonSolomon-o4u
    @SolomonSolomon-o4u 4 หลายเดือนก่อน +1

    கிறிதவநாடுகல்இஸ்ராயலாலுஉதவவறணும்

  • @vimalariavimal8130
    @vimalariavimal8130 ปีที่แล้ว +1

    Nenga tvlea kamikurathu namburatha illa TH-camlea kamikarathu namburatha?

  • @kirubahayyanar6427
    @kirubahayyanar6427 ปีที่แล้ว

    God gI've us peace.we forgive hampstead. You show your love to them.Bless our earth heal our earth.Peace oh God upon al

  • @anandhakumarcdesai
    @anandhakumarcdesai ปีที่แล้ว +46

    ஏலே யாரை திருப்திபடுத்த இந்த டைட்டில்????🤔🙄😀

    • @ganeshvenkatraman4977
      @ganeshvenkatraman4977 ปีที่แล้ว

      உண்மை நண்பா உண்மையில். காசா விற்கு தான் சேதம் அதிகம் ஆனால் முழு பூசணியை சோத்துல மறைக்குது இந்த நியூஸ்😮

    • @AkbarAli-fi5by
      @AkbarAli-fi5by ปีที่แล้ว

      😂😂😂சங்கிகள் குஷியாக

    • @mohamedriyaz9947
      @mohamedriyaz9947 ปีที่แล้ว +2

      என்னதான் அண்ணாச்சி

    • @DBalaraman-nj1hc
      @DBalaraman-nj1hc ปีที่แล้ว

      வேற யார நம்ப கொரோனா பரப்பி மர்ம நபர்களை

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 ปีที่แล้ว +1

      tamil people like tasmac

  • @மகாலிங்கம்-ர8ஞ
    @மகாலிங்கம்-ர8ஞ ปีที่แล้ว +13

    வெற்றி இஸ்ரேலுக்கு

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 ปีที่แล้ว

      இஸ்ரேல் னு ஒரு நாடு இருந்ததுக்கு அடையாளம் இல்லாம போகப்போகுது

    • @MohamedAhnaf-v6v
      @MohamedAhnaf-v6v 5 หลายเดือนก่อน +3

      நீதான் வெற்றி இஸ்ரேலுக்கு
      கொடுக்க வேண்டும் வேண்ண

    • @anwarfayis7751
      @anwarfayis7751 5 หลายเดือนก่อน +3

      Thamasu thamasu😂😂😂😂

    • @sudha7660
      @sudha7660 4 หลายเดือนก่อน

      Yan da fist israel mela october 7th thakkanum ethu thappu illaiya

  • @Murugappan-l9o
    @Murugappan-l9o หลายเดือนก่อน

    எட்டப்பன் டிவி இஸ்ரேல் சிங்கம்

  • @vijay19075
    @vijay19075 ปีที่แล้ว +1

    கடைசியில் வெற்றி பெறப்போவது Israel 🇮🇳🇮🇱💪

  • @MohamedNiyasdeen-fe7bv
    @MohamedNiyasdeen-fe7bv 2 หลายเดือนก่อน

    Unmai

  • @AliSamsudeen-fs5br
    @AliSamsudeen-fs5br ปีที่แล้ว +4

    Hello thanthi TV ka vanakkam... niga thanthi illa jangi da

  • @mohammedasmin2438
    @mohammedasmin2438 4 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @sathyashrayan
    @sathyashrayan ปีที่แล้ว +3

    இப்படி தலைப்பை போடறதுக்கு பதில் குடும்பத்தோட தெருவுல நின்னு பிச்சை எடுக்கலாம்.. த்து

  • @MohamadReezarmdReezar
    @MohamadReezarmdReezar ปีที่แล้ว

    தஉஃஆவஐவஇடபஎரஇயஆயுஉதம்ஒன்றஉம்இல்லஐ.இறைவனிடம்பிரார்த்திப்போம்

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 ปีที่แล้ว +4

    உலக வரைபடத்தில் இஸ்ரேல் என்ற ஒரு நாடு இல்லை மறுபடியும் ஹமாஸை சீண்டினால் அவர்கள் திருப்பி அடிக்க நினைத்தால் உலக வரைபடத்தில் மறுபடியும் இஸ்ரேல் என்ற நாடு இல்லாமல் போவது கட்டாயமாக

    • @hanayfoisal
      @hanayfoisal 5 หลายเดือนก่อน

      சூப்பர் ❤❤❤❤❤❤

  • @Explorewithpukal
    @Explorewithpukal ปีที่แล้ว +6

    support Palestine

  • @narayanraja7802
    @narayanraja7802 ปีที่แล้ว +2

    சந்தோஷம் தத்தி.

  • @rathira4795
    @rathira4795 ปีที่แล้ว +7

    Very high time for Christian countries to unite and fight

    • @ahamed7627
      @ahamed7627 ปีที่แล้ว

      நீ சங்கி தானா 😂

    • @miltonmilz4641
      @miltonmilz4641 ปีที่แล้ว

      Christian country edhukuda ithukku fight pannanum muttaal

  • @drskb2934
    @drskb2934 ปีที่แล้ว +38

    தந்தி டிவி "அல்ல" வதந்தி டிவி,

    • @thouficthoufic295
      @thouficthoufic295 ปีที่แล้ว

      Fact 🤣

    • @DrMYPJ
      @DrMYPJ ปีที่แล้ว

      VA Eluta marantudaanga pa !😂😅

    • @theniboojohn6475
      @theniboojohn6475 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @abuhamza7304
      @abuhamza7304 ปีที่แล้ว +3

      உங்களுக்கு ஆதரவா இருந்தா அது நல்ல செய்தி .உங்களுக்கு ஏத்துக்காத மாதிரி செய்தி வந்த வதந்தி.😂

    • @hanayfoisal
      @hanayfoisal 5 หลายเดือนก่อน

      சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @yuvaraj2583
    @yuvaraj2583 ปีที่แล้ว +23

    Palasthinam 👍👍👍

  • @nandag2859
    @nandag2859 ปีที่แล้ว +1

    Very good suggestions for ISRAEL 🎉🎉🎉

  • @mmohamedfaisal4230
    @mmohamedfaisal4230 ปีที่แล้ว +61

    حسبنا الله ونعم الوكيل❤❤❤❤الله اكبر❤❤❤உலகில் உள்ள அனைத்து முஸ்களும் ஒன்றுபடுவார்கள்....என்பது உண்மை ...❤❤

    • @varadharajbothiraj9001
      @varadharajbothiraj9001 ปีที่แล้ว +8

      Muslims never ever Unit together

    • @santhoshkumar-ik7cm
      @santhoshkumar-ik7cm ปีที่แล้ว +22

      அதே போல் அனைத்து கிறிஸ்துவ நாடுகள் அனைதும் ஒன்று படுவார்கள் .

    • @gmanikandanmca
      @gmanikandanmca ปีที่แล้ว

      அப்படி ஒன்று பட்டால் இங்கு இருந்து துரத்தி அடிக்க படுவார்கள் - தமிழர்கள்

    • @gnanireddy5568
      @gnanireddy5568 ปีที่แล้ว

      Poda pudinki udan Christian indus satharana van illa thullka

    • @gnanireddy5568
      @gnanireddy5568 ปีที่แล้ว +5

      Muslim aliyappokira

  • @joolbiharalibhutto4532
    @joolbiharalibhutto4532 ปีที่แล้ว

    Thanthi thathi tv unmai pashu

  • @anandhivadivel
    @anandhivadivel ปีที่แล้ว

    Unmai vellatumi in palastine 🙏🙏🙏 Appavi makkal

  • @mohamedthoufic8501
    @mohamedthoufic8501 ปีที่แล้ว

    ஆமீன் ஆமீன் ஆமீன்

    • @gnanireddy5568
      @gnanireddy5568 ปีที่แล้ว

      Amen isreal vaalka

    • @mohamedthoufic8501
      @mohamedthoufic8501 ปีที่แล้ว

      @@gnanireddy5568 அது நடக்காது பாக்க தான போற

  • @aravindbrandyt3224
    @aravindbrandyt3224 ปีที่แล้ว +1

    Lovehumanbeingss

  • @bjppremtamilnadu1270
    @bjppremtamilnadu1270 ปีที่แล้ว

    My support for Israel...i stand with Israel 👍

  • @mahatheirmohamedsapi
    @mahatheirmohamedsapi ปีที่แล้ว

    Free Palestine 🇵🇸🇮🇳

  • @maruthavananvanan2949
    @maruthavananvanan2949 ปีที่แล้ว +3

    கதை மேல் கதைவிடும் ஈன தந்தி ஐந்து லட்சம் மக்கள் தொகை இருந்தபோதே இஸ்ரேல் ஆரு நாடுகளை தோர்க்கடித்வரலாறு உண்டு கோயபல்ஸ் தந்தி முட்டை.இப்போது தொன்னுற்று ஐந்து லட்சம் மக்கள் தொகை.

    • @mohamedriyaz9947
      @mohamedriyaz9947 ปีที่แล้ว

      ஆமாண்ணே அது அந்த காலம் இது வசந்தன்கோ‌ காலம்

    • @DuraiPandiyan-fj6kx
      @DuraiPandiyan-fj6kx ปีที่แล้ว

      இஸ்ரேலில் பிறந்த ஆணும் பெண்னும் கண்டிப்பாக 2 வருட இராணுவபயிற்ச்சி பெற்றவர்கள் போர்வியூகத்தில் சிறந்தவர்கள்

  • @Mfazly-vj4ey
    @Mfazly-vj4ey ปีที่แล้ว +7

    insha'Allah indru illa illa wittalum Israel Palestine aga marum Palestine siruvanin dhayriyathin munnal Israel kolai

  • @abulqasimrahmatullah-u3z
    @abulqasimrahmatullah-u3z ปีที่แล้ว

    Nanri unka takawalkalukku.

  • @sureshrajamanickam6927
    @sureshrajamanickam6927 ปีที่แล้ว +7

    லெபனானும் அழிக்கப்படும், RIP லெபனான்.

    • @devar-bf2ke
      @devar-bf2ke ปีที่แล้ว

      ஈரான்,ஆயுதத்தை விற்பனை பண்ணி மற்றவர்களை தூண்டிவிட்டு கொண்டிருக்கிறது,அது களத்தில் இறங்காது,அமெரிக்காவும்,ஈரானும் போரை நிறுத்த முயற்சி செய்யாது,இவர்களுக்கு ஆயுத வியாபாரம் தான் முக்கியம்,

  • @Mobilezonetuty
    @Mobilezonetuty ปีที่แล้ว +1

    Palestine ❤

  • @Sunstar6277
    @Sunstar6277 ปีที่แล้ว +1

    சரியான புழுவினி தந்தி அளவற்ற புழுகு பணத்திற்காக இவ்வளவு புழுகா

  • @velsen7777
    @velsen7777 ปีที่แล้ว +6

    இந்த போரில் சோசியல் மீடியாக்களுக்குத்தான் நல்ல வருமானம்

    • @mohamedriyaz9947
      @mohamedriyaz9947 ปีที่แล้ว +1

      ஆமாண்ணே மொரட்டு வருமானம்

  • @shriramanananthankanagarat3615
    @shriramanananthankanagarat3615 ปีที่แล้ว

    Please make sure your team put right news thank you

  • @kkn619
    @kkn619 ปีที่แล้ว +1

    பாவம் அப்பாவி மக்கள்

  • @appashmandhiri1158
    @appashmandhiri1158 ปีที่แล้ว

    Ellarukum porumauya iruppom anaovarum namma sondanga pls don't war ilove kasa And isrel pls accept Child before life no war pls Masha Allah

  • @paulrajp7717
    @paulrajp7717 ปีที่แล้ว

    இப்படியே தீவிரவாதத்தை வளருங்க உலகம் வெளங்கிடும்.

  • @pariss2014
    @pariss2014 ปีที่แล้ว +5

    மக்களை துன்புறுத்துபவர்கள். நேசிக்கத்தெரியாதவர்கள்

  • @thambisha9308
    @thambisha9308 ปีที่แล้ว +37

    அருமை
    இந்த உலகத்தில் இனி இஸ்ரேல் அமெரிக்கா இந்த இரண்டு நாடும் இருக்க வேண்டிய அவசியமில்லை

    • @fa-oy7gl
      @fa-oy7gl ปีที่แล้ว +1

      Irukallati oru pirachinaiyum irukaathu.ellarum nimmathiyaaka vaalvom.sandai mootuvathe America than.aayuthangalai vitpathatkaaka

    • @yathuyathu8067
      @yathuyathu8067 ปีที่แล้ว

      ஹிஸ்புல்லா வுக்கு. ஈரானுக்கு பீ வரப்போகும் நேரம்

    • @K2K1AK
      @K2K1AK ปีที่แล้ว +5

      😂Israel ok .. USA than King 👑 maker

    • @Iniyanfamilyshow
      @Iniyanfamilyshow ปีที่แล้ว +1

      Apo youtube, facebook, whatsup, insta, android, ithalam usa, namea ethuku use panram

    • @murugan8021
      @murugan8021 ปีที่แล้ว +16

      அப்போ ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான், லெபனான் சிரியா, சவுதிஅரேபியா ஈராக் ஈரான் போன்ற தீவிரவாத நாடுகள் இருக்கலாமா....

  • @GangadharanGangadharan-w1z
    @GangadharanGangadharan-w1z ปีที่แล้ว +20

    தந்தி jihathikalukku full
    Sapport

    • @mohammedzayd55
      @mohammedzayd55 ปีที่แล้ว +8

      Sapport இல்லை, Support. ஆங்கிலம் வரவில்லையென்றால் விட்டுவிடவும்🙏

    • @mohamedthasneem9389
      @mohamedthasneem9389 ปีที่แล้ว

      no.. they are tell true news

    • @UHITHAHA
      @UHITHAHA ปีที่แล้ว

      இது உணக்கு தேவையா

    • @sougathali8144
      @sougathali8144 ปีที่แล้ว

      Yaru jihathi sontha naadu palastine Israel vantherikal varalaru padi

  • @ramanraman7750
    @ramanraman7750 ปีที่แล้ว +1

    God watching

  • @AyyaluSamyRamaSamy-ch8nf
    @AyyaluSamyRamaSamy-ch8nf ปีที่แล้ว +3

    மனித குலம் அழய ஆரம்பித்து விட்டது. கல்கி அவதாரம் விரைவில் தரிசனம்

    • @sakthi3133
      @sakthi3133 ปีที่แล้ว +2

      Kalki vanthu 1450 varusam poittu da mundam

    • @jamalmohamed5980
      @jamalmohamed5980 ปีที่แล้ว +4

      ​@@sakthi3133
      நபிகள் நாயகம் ﷺ அவர்களே கல்கி அவதாரம்

    • @sakthi3133
      @sakthi3133 ปีที่แล้ว

      @@jamalmohamed5980 yes

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 ปีที่แล้ว +1

      கல்கி தான் முஹம்மது நபி

  • @deendeen7363
    @deendeen7363 ปีที่แล้ว +1

    Palastine ❤❤👊👊👏👏💥💥

    • @arunkumar-uf4yl
      @arunkumar-uf4yl ปีที่แล้ว

      ஓடிடு அங்க😂😂😂

  • @chennaiaircurtains72
    @chennaiaircurtains72 ปีที่แล้ว

    இஸ்ரவேலை உலகமே எதிர்த்தாலும் நிச்சயம் வெல்வது இஸ்ரவேலே....
    சத்தியம் நிறைவேறும் கடைசிகாலம் ஆரம்பம்

  • @bozzboy1164
    @bozzboy1164 ปีที่แล้ว +6

    🇵🇸🇵🇸🇵🇸🇵🇸👍👍👍💪💪

  • @JESUSSAMUEL.
    @JESUSSAMUEL. ปีที่แล้ว +16

    கர்த்தர் இஸ்ரவேலுக்காக யுத்தம் பண்ணுவாங்க

    • @Loyalboy2011
      @Loyalboy2011 ปีที่แล้ว

      கர்த்தர் (ஈஸா நபி) இஸ்ரவேலர்களை ஆதரிக்கமாட்டார்.

    • @ShajahanSarpudheen-qe7ry
      @ShajahanSarpudheen-qe7ry ปีที่แล้ว

      இஸ்ரேலில் இருப்பவர்கள் கிருத்துவர்கள் கிடையாது .அவர்கள் யூதர்கள் .அவர்கள் குழப்ப வாதிகள்.அரக்கர்கள் 70 ஆண்டுகளுக்கு முன்பு ஙஸ்ரேல் என்ற தேசமே கிடையாது

    • @RajeshwariR-nf2dj
      @RajeshwariR-nf2dj ปีที่แล้ว

      God bless இஸ்ரேல்

    • @JukiJuki-ob4ny
      @JukiJuki-ob4ny 6 หลายเดือนก่อน

      Kilipar awar

  • @purandaranpurandaran7575
    @purandaranpurandaran7575 ปีที่แล้ว +1

    The great principles is live and let live.

  • @anwarfayis7751
    @anwarfayis7751 5 หลายเดือนก่อน +1

    Jatti news

  • @GovindarajuRaju-um9wf
    @GovindarajuRaju-um9wf 6 หลายเดือนก่อน

    மக்கள் பயந்து பயந்து வாழ்வது விட ஒவ்வொரு அணுகுண்டு ஒவ்வொரு நாட்டின் மீது போட்டுக் கொண்டு ஒரே முடிவாக ஆட்டத்தை முடித்து விட்டால் நன்றாக இருக்கும்

  • @AfrinAfrin-ss3jk
    @AfrinAfrin-ss3jk ปีที่แล้ว +43

    We are always support our Palestine peoples 🇵🇸 ❤️

    • @madpriyajan04
      @madpriyajan04 ปีที่แล้ว +17

      We always support Israel

    • @martinjayaraj2161
      @martinjayaraj2161 ปีที่แล้ว +13

      Israel ❤❤❤🎉

    • @Johnwick79754
      @Johnwick79754 ปีที่แล้ว +5

      ​@@madpriyajan04Anga poitu oombu po

    • @Johnwick79754
      @Johnwick79754 ปีที่แล้ว +5

      ​@@martinjayaraj2161Anga poitu oombu da po

    • @martinjayaraj2161
      @martinjayaraj2161 ปีที่แล้ว

      @@Johnwick79754 நீ போ

  • @k.emmanuvelkumarandi3232
    @k.emmanuvelkumarandi3232 ปีที่แล้ว +1

    செய்திக்கும் தலைப்புக்கும் சம்பந்தமே இல்லை.

  • @Indiantrade-rx2wr
    @Indiantrade-rx2wr ปีที่แล้ว +7

    தீவிரவாதம் ஒளிந்தே ஆகும்.. 🇮🇳🇮🇱🇮🇳🇮🇱

  • @jamesgothandan118
    @jamesgothandan118 ปีที่แล้ว

    Jesus is lord amen ✝️✝️

  • @VUmapathi-pf8cm
    @VUmapathi-pf8cm ปีที่แล้ว +37

    உரிமையின் குரல் யாருக்கும் கேட்கவில்லை

    • @sivasubramanip1196
      @sivasubramanip1196 ปีที่แล้ว

      S

    • @senukumar2823
      @senukumar2823 ปีที่แล้ว +1

      Apeda Muslim Sunni thavidea mavena

    • @thayasr3479
      @thayasr3479 ปีที่แล้ว +4

      ஏன் கேக்கல? உங்க பயங்கரவாத உரிமையின் குரல்மீது இஸ்ரேல் குண்டு போடுறது இனிமையா ரொம்ப நல்லா கேக்குது

    • @velsen7777
      @velsen7777 ปีที่แล้ว

      ​@@thayasr3479👌👌

    • @selvanathanselvanathan2857
      @selvanathanselvanathan2857 ปีที่แล้ว

  • @abdulazees2513
    @abdulazees2513 ปีที่แล้ว

    Super. Keep continue your support and remove jews from that area for your peaceful life

  • @Sheikameerbasha
    @Sheikameerbasha 3 หลายเดือนก่อน +1

    இரேலுக்கு சப்போடாக பேசுகிரது தினதந்தி

  • @muhammadhsalih1895
    @muhammadhsalih1895 ปีที่แล้ว +1

    எப்ப ஹரிஹரன் நீ எங்கப்பா இருக்கா .. நுங்கம்பாக்கம் மா?

  • @kingdomofgod9580
    @kingdomofgod9580 ปีที่แล้ว +2

    நீங்கள் நூறு முறை ஒன்று கூடினாலும் நூறு வழியாக ஒடுவீங்க வாங்க பாரத் வாழ்க இஸ்ரேல் நன்றி தினத்தந்தி

  • @sougathali8144
    @sougathali8144 ปีที่แล้ว

    ❤🔥🔥🔥

  • @Idhayathulla-q2k
    @Idhayathulla-q2k 4 หลายเดือนก่อน

    ஒருபோதும்..தாய்நாட்டை..விட்டுகொடுக்க...மாட்டோம்...பாலஸ்தீண்

  • @salamonsanjay7532
    @salamonsanjay7532 ปีที่แล้ว

    O.my.god.

  • @SolomonSolomon-o4u
    @SolomonSolomon-o4u 4 หลายเดือนก่อน

    ஹமாசைவிடாதுஇஸ்ரேல்

  • @paulrajp7717
    @paulrajp7717 ปีที่แล้ว +1

    பாவம் பொதுமக்கள்.ஏண்டா உங்களுக்கு இந்த கொலவெறி.

  • @kottaiashif4786
    @kottaiashif4786 ปีที่แล้ว

    தந்தி டிவி தரமான டிவி. . உண்மை வெல்லும் >>>

  • @mycookingstyle1992
    @mycookingstyle1992 ปีที่แล้ว

    enga petu mudiyumo theriya 😐

  • @thesciencist1561
    @thesciencist1561 ปีที่แล้ว +4

    உருட்டறதில் ஈடுஇணையற்றது தந்தி

  • @jeyaretnam1328
    @jeyaretnam1328 ปีที่แล้ว

    நல்ல டாமாஸ்

  • @Mithereyan
    @Mithereyan ปีที่แล้ว

    It's was true wards

  • @info_clips_tamil
    @info_clips_tamil ปีที่แล้ว

    Superrrr😊..

  • @masmas1671
    @masmas1671 ปีที่แล้ว +3

    The Nakba, which means “catastrophe” in Arabic, refers to the mass displacement and dispossession of Palestinians during the 1948 Arab-Israeli war. Before the Nakba, Palestine was a multi-ethnic and multi-cultural society.

  • @manhababymanha9728
    @manhababymanha9728 ปีที่แล้ว

    Ondum sari warazu isrel oru thivirawazi full aaa aliththu kattuwom insha allh

  • @thiravidam5
    @thiravidam5 ปีที่แล้ว

    பெரியார் மண்ணில் வாழும் நமக்கு மதம் வேண்டாம்.பெரியார் கருத்தை ஆதரிக்கும் நமது திராவிடர்கள் நமக்கு மதம் வேண்டாம்

  • @MuhaideenKinniya
    @MuhaideenKinniya ปีที่แล้ว

    Allah akbar Allah akbar

  • @dpssamy7585
    @dpssamy7585 ปีที่แล้ว

    Good graphics daadoi😢😢😢😢

  • @andrewravi4292
    @andrewravi4292 ปีที่แล้ว +4

    போ.... யா‌ர் இஸ்ரேல் க்கு எதிராக போனாலும்...இஸ்ரேல் அதக்கு உரிய... அன்பளிப்பு வழங்கும் 🇮🇱🇮🇱🇮🇱

  • @naserkhanbadurdeen
    @naserkhanbadurdeen ปีที่แล้ว

    😊

  • @sayedalipasha7807
    @sayedalipasha7807 ปีที่แล้ว

    Very Very sad news brother

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 ปีที่แล้ว

    🎉🎉🎉

  • @shahulnazeer1474
    @shahulnazeer1474 3 หลายเดือนก่อน

    Allah akbar