வணக்கம், Thank you Sir, Valuable message regarding gas delivery shared.As you said ,we will try not to give extra money for demanding delivery boys.I feel delivery boys have to be told to be polite & not to be with demand.I hope this program will create an awareness among I O C customers . மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.
சூப்பர் சார் சிலின்டர்மட்டும் இல்லாமல் நாட்டில் நடக்கிற பல லன்சத்தை மக்கள் கொடுக்காதமாதிரி பன்னிட்டீங்கனா தமிழ்நாடு உறுதியா வளர்ச்சி பாதையெநோக்கி செல்லும்சார் நீங்கள் கூட்டர கூட்டத்தைபார்த்தாவே உங்களால முடியும் என்கிற நன்பிக்கை வருதுங்கசார் நன்றி சார் வாழ்க வளமுடன்சார் சர்வம்கிருஷ்ணார்பனம்
vanakkam sir,my neighbour always give troubles to me , i will be polite and patiently,but i cant she took advantage for my politeness , sir kastapatu loan potu intha veeta vankinen ,my blood sir intha veedu,daily torcher thanga mudiyala sir,sir pls give solution for this,
Sr... தினம் காலையில் வாங்கும் பாலில் ஆரம்பித்து எல்லாவற்றிலும் எக்ஸ்ட்ரா பணம் கொடுத்துத்தான் வாங்குகிறோம் கண்ணில்படும் இவர்களை கேள்வி கேட்டால் பின்னால் பல தலைகள் இருப்பர்....அவர்கள் எல்லாரும் இதை நிறுத்தவேண்டுமானால் நாங்கள் எல்லாரும் அந்நியனாகத்தான் மாறவேண்டும்... 😂😂😂.. நான் அந்நியனாக மாறிவிட்டால் என் குடும்பம் 😂😂😂... மொத்தத்தில் தலை சரியாக இருந்தால்த்தான் வால் சரியாக இருக்கும்... நன்றி
ஐயா நீங்கள் சொல்வது சரி, ஆனால் Bill amount 826, அவங்க கேக்கறதே 870... Last 15 years ஆக நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்... distributers இடம் சொன்னாலும் ... எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.... ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிப் கொண்டு தான் இருக்கிறார்கள்.... நன்றி ஐயா...
அப்படி ரூபாய் குடுக்காட்டி நாளைக்கு ஏதாவதி லிக்கேஜ் மாதிரி வேற பிரச்சனை என கூப்பிட்டா வர மாட்டாங்க. அதோட ஒரு வருடத்திற்கு ஒரு முறை 150 ரூ. அடுப்பு, டியூப், ரேகுலேட்டர் செக்கிங் என சொல்லி ஒருவர் ஏஜென்சி சார்பா வந்து பாத்துட்டு சர்விஸ் சார்ஜ் என சொல்லி வாங்கிட்டுப்பேறார்.
My house is located in the 2nd floor. Delivery person is carrying that cylinder which I am unable to do. So many big people take our money openly where we were unable to open our mouth and readily accept them for their power. With this rupees 30/- or RS.40/- they can take a tea & biscuit. Manasaara kuduthaa adhuvum dhaanam thane sir, it's my humble opinion. 🌹 Dhaanam Nidhaanam Samaadhanam.
ஒவ்வொரு ஆளும் 50 ரூபாய் கொடுப்போம். 20000 connection. இந்த பணம் already govt distributoruku கொடுத்து விடுகின்றது. Distribution owner அதை எடுத்து கொண்டு enjoy பண்ணி கொண்டு உள்ளார்கள். நம் முட்டாளதனமானத்தால் Distributor public பணத்தை எடுத்து கொண்டு நன்றாக உள்ளார்கள்.. இங்கு பிரச்சனை delivery boy அல்ல. நம் கையாளகத்தனம் தான் பிரச்சினை
Sir இந்திய general public is banana republic. Poor has no rights to live here. Everyone knows truth. Overcharging in railway station and bus stand is unwritten law in India. Cool drinks, biscuits and snacks charged 5 rupees more then MRP. Even some hotels charging gst for water also.
ஐயா நீங்கள் பரம்பரை பணக்காரரா இல்லை உழைத்து முன்னேறியவரா அடுத்த வீடியோவில் சொல்லுங்கள் இது மாதிரி பப்ளிக்கில் யாரையும் ஏளனமாக நக்கலாக வீடியோ பண்ணாதீர்கள் தயவுசெய்து. நன்றி
Sir உங்களது வீடியோவை பார்த்து வருகிறேன் நல்ல ஒரு பாசிட்டிவ் Motivational...சில சமயங்களில் உங்கள் பேச்சில் சிலர் மனம் வருத்தப்படுவது போல் தோன்றுகிறது ...இது என்னுடைய தாழ்மையான கருத்து ..
வணக்கம் அண்ணா வாழ்க வளமுடன் மிக சரியான விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கு காரணமாக இருந்த உங்களுக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன் சர்வம் கிருஷ்ணார்ப்பணம்
நல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தும் பதிவு.ஏமாறாதே, ஏமாற்றாதே . மிக்க மகிழ்ச்சி நன்றி தம்பி. வாழ்க வளமுடன்.
நன்றி ஐயா. நீங்கள் சொல்லும் விஷயத்தை கேட்ட பிறகு கேஸ் டெலிவரி பாய்ஸ் பேசுறதை நினைச்சா எனக்கு ரத்தம் கொதிக்கிறது
வாழ்க வளமுடன்🙏💕 நன்றி அண்ணா🙏
வணக்கம், Thank you Sir, Valuable message regarding gas delivery shared.As you said ,we will try not to give extra money for demanding delivery boys.I feel delivery boys have to be told to be polite & not to be with demand.I hope this program will create an awareness among I O C customers . மிக்க நன்றி.வாழ்க வளமுடன்.
அழகான விளக்கம். நன்றி தமபி நன்றி.
நன்றி ஐயா வாழ்க வளமுடன் ஐயா
Sir after ur hearing speech I have cut my subcd before 1year... Thank u Anna
Very informative information
We all should follow it
HONEST IAS OFFICER SAGAYAM SIR = TAMILNADU CM 2021!!
சூப்பர் சார் சிலின்டர்மட்டும் இல்லாமல் நாட்டில் நடக்கிற பல லன்சத்தை மக்கள் கொடுக்காதமாதிரி பன்னிட்டீங்கனா தமிழ்நாடு உறுதியா வளர்ச்சி பாதையெநோக்கி செல்லும்சார் நீங்கள் கூட்டர கூட்டத்தைபார்த்தாவே உங்களால முடியும் என்கிற நன்பிக்கை வருதுங்கசார் நன்றி சார் வாழ்க வளமுடன்சார் சர்வம்கிருஷ்ணார்பனம்
நன்றி ஐயா நல்ல தகவலுக்கு நன்றி
Valga valamudan, thank you brother
It's true sir. Thanks a lot sir.
மிக நல்ல கருத்து நன்றி Sir.
Nalla thagavaluku nanri sir
லஞ்சம் உருவாவது இப்படித்தான். நல்ல உதாரணம். நன்றி சார்.
மக்களே விழித்துகொள்ள்ளுங்கள்.
Good. Speech. Sir🙌🙌🙌🙌🙌
மிக்க நன்றி ஐயா
நன்றி நன்றி நன்றி ஐயா
அய்யா உங்களுடைய கருத்து அருமை ஆனால் Subsidy சிலிண்டர் பெறும் M.P. & M.L.A பற்றி உங்கள் கருத்து என்ன???
Brother,
THANKS AGAIN THANKS,
☆ G.THIRUPATHY
Sir vanakkam arumai yana vishyam nandri
இனிய காலை வணக்கம் சார்
நன்றி நன்றி நன்றி நன்றி வாழ்க வளமுடன்
Nandri Anna...Vaazhga Valamudan Anna....
Thanks anna 🙏👍🙏
இப்படி எல்ல௱ரும் இருப்ப௱ர்கள௱ன௱ல் நல்லதே 🙏🙏
Thanks sir God bless you
நன்றி🙏
Super
Thnku sir
அண்ணா உங்கள் பணி மிக உன்னதமானவை , வாழ்க வளமுடன்.
நன்றி அண்ணா. நன்றி அண்ணா. நன்றி
vanakkam sir,my neighbour always give troubles to me , i will be polite and patiently,but i cant she took advantage for my politeness , sir kastapatu loan potu intha veeta vankinen ,my blood sir intha veedu,daily torcher thanga mudiyala sir,sir pls give solution for this,
Pray narasimmar
@@andalpchockalingam9326 thank u so much sir
Super anna thank you
Good morning Anna.Super
Nice bro
Tq anna
Gas problem in home in tell valuable tips
Anna yukkalai pownamiku pakka num super anna
Ok sure
Tq Sir
Super Sir
Crt but wait thukitu 2 floor varane paavamnu kudupen konjam kastamana job thane athu kudukurathu thapa anna🙊🙊🙊
Sir நன்றி bill you see toll free number printed
Sr... தினம் காலையில் வாங்கும் பாலில் ஆரம்பித்து எல்லாவற்றிலும் எக்ஸ்ட்ரா பணம் கொடுத்துத்தான் வாங்குகிறோம் கண்ணில்படும் இவர்களை கேள்வி கேட்டால் பின்னால் பல தலைகள் இருப்பர்....அவர்கள் எல்லாரும் இதை நிறுத்தவேண்டுமானால் நாங்கள் எல்லாரும் அந்நியனாகத்தான் மாறவேண்டும்... 😂😂😂.. நான் அந்நியனாக மாறிவிட்டால் என் குடும்பம் 😂😂😂... மொத்தத்தில் தலை சரியாக இருந்தால்த்தான் வால் சரியாக இருக்கும்... நன்றி
இந்தியாவின் சட்டம் மற்றும் ஒழுங்கு மிகவும் மோசம். அனைத்தும் duplicate மற்றும் நாம் விஷத்தை தான் உணவாக உட்கொள்ளுகிறேம்.
ஐயா நீங்கள் சொல்வது சரி, ஆனால் Bill amount 826, அவங்க கேக்கறதே 870... Last 15 years ஆக நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன்... distributers இடம் சொன்னாலும் ... எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.... ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிப் கொண்டு தான் இருக்கிறார்கள்.... நன்றி ஐயா...
வாழ்கவளமுடன்ஐயாநன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
🙏🙏🙏🙏🙏
Sir vanakkam, distributor delivery charge amount 80.00 small slip vangaranga bro 960.00 today I pay.
Thanks bro God bless you
அய்யா petrol pumpல் அடிக்கும் கொள்ளை மிகவும் அதிகமாக உள்ளது.
நன்றி அண்ணா. அண்ணா உங்களுடன் பேச வேண்டும் அண்ணா.
அப்படி ரூபாய் குடுக்காட்டி நாளைக்கு ஏதாவதி லிக்கேஜ் மாதிரி வேற பிரச்சனை என கூப்பிட்டா வர மாட்டாங்க.
அதோட ஒரு வருடத்திற்கு ஒரு முறை 150 ரூ. அடுப்பு, டியூப், ரேகுலேட்டர் செக்கிங் என சொல்லி ஒருவர் ஏஜென்சி சார்பா வந்து பாத்துட்டு சர்விஸ் சார்ஜ் என சொல்லி வாங்கிட்டுப்பேறார்.
My house is located in the 2nd floor. Delivery person is carrying that cylinder which I am unable to do. So many big people take our money openly where we were unable to open our mouth and readily accept them for their power. With this rupees 30/- or RS.40/- they can take a tea & biscuit. Manasaara kuduthaa adhuvum dhaanam thane sir, it's my humble opinion. 🌹
Dhaanam
Nidhaanam
Samaadhanam.
ஒவ்வொரு
ஆளும் 50 ரூபாய் கொடுப்போம்.
20000 connection.
இந்த பணம் already govt distributoruku கொடுத்து விடுகின்றது.
Distribution owner அதை எடுத்து கொண்டு enjoy பண்ணி கொண்டு உள்ளார்கள்.
நம் முட்டாளதனமானத்தால்
Distributor public பணத்தை எடுத்து கொண்டு நன்றாக உள்ளார்கள்..
இங்கு பிரச்சனை delivery boy அல்ல.
நம் கையாளகத்தனம் தான் பிரச்சினை
@@andalpchockalingam9326
Appadinaa AAPPU distributor_kku thaane vaikanum, ok sir, thank you. Samaadhanam, thank you,
👍 Thanks.
Chennai
Ioc no pls
Ok sir
🙏🙏🙏👌👌👌
Salem la yarkita iyaa complaint pananum therivikavum.
I will meet u soon
Tips kodukkatty adutha time avan supply panuumatte
தவறான நினைப்பு
If not given tips, during any gas leaking that delivery boy only came save your life on time and any time. Think practical
U r wrong.
Nan eappavume maniyam, eathukume vangiyathillai
Ganga Cauvery Salem distributor gas man got money.
U make a complaint
Ellam ok but very low salary that people
Anna ungakitta na pesanum
Call 9597277477
Cal 9597277477
Sir இந்திய general public is banana republic.
Poor has no rights to live here. Everyone knows truth. Overcharging in railway station and bus stand is unwritten law in India.
Cool drinks, biscuits and snacks charged 5 rupees more then MRP. Even some hotels charging gst for water also.
ஐயா நீங்கள் பரம்பரை பணக்காரரா இல்லை உழைத்து முன்னேறியவரா அடுத்த வீடியோவில் சொல்லுங்கள் இது மாதிரி பப்ளிக்கில் யாரையும் ஏளனமாக நக்கலாக வீடியோ பண்ணாதீர்கள் தயவுசெய்து. நன்றி
என்னது சிவாஜி இறந்து விட்டாரா?
ரஜினி முதல்வர் ஆகிவிட்டாரா நன்றி அண்ணே
Sir உங்களது வீடியோவை பார்த்து வருகிறேன் நல்ல ஒரு பாசிட்டிவ் Motivational...சில சமயங்களில் உங்கள் பேச்சில் சிலர் மனம் வருத்தப்படுவது போல் தோன்றுகிறது ...இது என்னுடைய தாழ்மையான கருத்து ..
@@jksview5744 noted.all is well.
வாய் வாா்த்தைக்கு சாி அடுத்த டெலிவாி இல்லை
உங்களுடைய இந்த பலவீனத்தை பயன்படுத்தி gas டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் பணம் செய்து கொண்டு உள்ளார்கள்
டெலிவரி பாய் பாவ்ம்,
Gas distributors are making money because of our foolishness
Thanks Anna🙏
Super sir