2023 ராகு கேது பெயர்ச்சியால் தலைவலி எந்த ராசிக்கு | Rahu Ketu Peyarchi 2023 to 2024 in Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ต.ค. 2024

ความคิดเห็น • 138

  • @ilayarajamanimani4310
    @ilayarajamanimani4310 ปีที่แล้ว +7

    ராகு கேதுவை பற்றிசொல்லிய விதம் மிகவும் அருமை

  • @ranjithv104
    @ranjithv104 ปีที่แล้ว +1

    Good explanation , watch at 1.25x speed

  • @prasathkanna6776
    @prasathkanna6776 ปีที่แล้ว +6

    உங்களது கணிப்பு தான் மிகவும் துல்லியமாக உள்ளது 😊

  • @Praveenjacky555
    @Praveenjacky555 4 หลายเดือนก่อน

    💯True😮உன்னமையாலுமே நீங்க சொன்ன மாறியே நடந்துச்சுங்க சிம்மா சார் கன்னி ராசி Breakup agi Appa amma pasam புரிந்து கடவுள் பக்தி அதிகம் உள்ளது♥️♥️✨

  • @DeepakAlli2
    @DeepakAlli2 ปีที่แล้ว

    Unmaithan,last 9 months enaku kethu thisai nadanthuchi..rempa kasda patuten..9 varusama ennai emathikitu irunthavangalai intha 9 maasathila enaku kaati koduthutaru kethu.. enna nadakuthunu enake puriyala,Nan enna panalum ethume enoda control illama poiduchu..9 maasathila life apdiye thalai keela mariduchu..nammala yemathravanga avangalaave nammakita maatikiruvanga,namaku rempa mana ulaichal varum,theliva,uruthiyana oru mudivu eduka mudiyathu,rempa porumaiya irukanum..but kethu thisai mudiyirathukulla kandippa avanga namma vaalkaila iruka matanga..kettavanga rempa naalaiku nallavangala nadika mudiyathu..enna nadanthalum self confidence rempa mukiyam atha matum Kai viturathinga🙏🙏

  • @AnuradhaVasanth
    @AnuradhaVasanth ปีที่แล้ว +5

    Beautiful explanation sir. Kethu gave the toughest lessons - Thulam lagnam, Kethu gave a lot of enlightenment in the last 1.5 yrs!.

  • @GomathiDurga
    @GomathiDurga ปีที่แล้ว +21

    மகர ராசிக்கு ஏற்கனவே சனி வெச்சி செஞ்சுட்டான் அடுத்தது ராகு கேது வாழ்க்கை சூப்பர்

    • @jegaeshwaran7454
      @jegaeshwaran7454 ปีที่แล้ว +3

      Visit lord Ganesh daily .. you could feel the power .. negative works stop so that it's not affecting

    • @VannanVel-xf5dd
      @VannanVel-xf5dd ปีที่แล้ว +2

      Vaalkkai never ever give Up nanba, manivannan.vetriivel muruga pootti.

    • @foodie0221
      @foodie0221 ปีที่แล้ว

      😂😂 I too agree with you bro

  • @anithas3572
    @anithas3572 ปีที่แล้ว +4

    Kethu kudukura nyanam vera yendha planet yu perfect ah kudukamatanga. Worth learning! Moolai la aani adicha madhri marakadha alavuku puriya vaiparu! 🙏

  • @sree3387
    @sree3387 ปีที่แล้ว +4

    ஜாலி நான் விருச்சிகம்

    • @venusaran3774
      @venusaran3774 ปีที่แล้ว +2

      Appadiyaa

    • @anupradha1224
      @anupradha1224 ปีที่แล้ว

      Mana reedhiya naaama already baadhika matutom ga.. Inu ena iruku poga

  • @velvizhi784
    @velvizhi784 ปีที่แล้ว +2

    Clear explanation sir... Kindly request plz put video 12 rasi common character for boys and girls...

  • @wisdomhub5116
    @wisdomhub5116 ปีที่แล้ว

    @7:15 true sir... naatu nadappa nalla sonenga

  • @devidevi7382
    @devidevi7382 ปีที่แล้ว +2

    அருமயான விளக்கம் ரொம்ப நாள் குழப்பம் தீர்ந்தது🙏

  • @krishnaveera1072
    @krishnaveera1072 ปีที่แล้ว +1

    ராகு கேது தெளிவான விளக்கம் 👌🙏

  • @goodwin7674
    @goodwin7674 ปีที่แล้ว +4

    விளக்கம் அருமை அண்ணா... ஆனால் உங்கள் வீடியோ பார்க்க பொறுமை வேண்டும்..

  • @neelavathiraju5492
    @neelavathiraju5492 6 หลายเดือนก่อน

    Thanks.sir

  • @svkrishnasvk4181
    @svkrishnasvk4181 11 หลายเดือนก่อน

    La Jawaab.... Ekdam mast...

  • @sanju6172
    @sanju6172 ปีที่แล้ว +1

    Absolutely crt 👍

  • @veljothi7041
    @veljothi7041 ปีที่แล้ว +1

    வணக்கம் சார்... கோச்சாரம் vs சுய ஜாதகம் பற்றி சிறப்பு பதிவு ஏதும் போடுங்கள்... கோச்சாரம் பெரிய அளவில் வேலை செய்வது இல்லை சார்... நன்றிகள்.. வாழ்க வளமுடன்... 🙏🙏🙏

  • @Makkal_Parithabangal
    @Makkal_Parithabangal ปีที่แล้ว +4

    அண்ணா ராகுவின் ஆதிக்கம் கொண்ட மீனம் கடகம் விருச்சிகம் பற்றி சொல்லுங்கள் ❤

  • @SMaheswariSmahi
    @SMaheswariSmahi ปีที่แล้ว +6

    சும்மாவே வாழ்வா சாவா தெரியாம வாழ்ந்துட்டு இருக்கோம் இதுல இது வேறயா....magaramrasi 😭 tqs bro 🙏🙏

    • @wilfredwiz
      @wilfredwiz ปีที่แล้ว

      Why bro enna sonnaru

  • @SusiGuna-lp5th
    @SusiGuna-lp5th ปีที่แล้ว +1

    Super explanation sir... Amazing.. Am Susilamary kannirasi... Sithirainatchatram... DoB.. 5.4.81....Friday night....
    now am more confused stage... no happy... no money.. Am married 10 yrs achy sir.... My husband and mamiyar than Enakku problems.... Am so sad......... Any paregaram irukka Anna....
    Please pls reply sir....

  • @Kavisuniverse-j3i
    @Kavisuniverse-j3i ปีที่แล้ว +4

    Nan கன்னி ராசி. சந்தோஷமாக இருக்கிறேன். கடவுள் புண்ணியத்தில்

    • @maskprince543
      @maskprince543 ปีที่แล้ว +5

      Kanni rasi sathodama iruken nu solra first aal negathan jii 😂

  • @ranjith9574
    @ranjith9574 ปีที่แล้ว

    Vanakkam sir,
    Thank you for your easy explanations..
    💐💐💐
    Ranjith

  • @sujithamurugesan8268
    @sujithamurugesan8268 ปีที่แล้ว +1

    மேஷம் ராசி, பரணி நட்சத்திரம் பெண்கள் திருமண வாழ்க்கை குழந்தை பாக்கியம் விடியோ போடுங்க சகோ ப்ளிஸ்.... வெயிட்டிங் உங்க விடியோஸ்க்கு....

    • @kasthuri5233
      @kasthuri5233 ปีที่แล้ว

      I'm mesham rasi bharani nackchathiram... marriage life neega thaniya pooratara Mari irukkum ... support panta husband kuta Vara matanga...then kulandhai paakiyam kandippa irukkum....

  • @hippie141
    @hippie141 ปีที่แล้ว +1

    Super

  • @rsdilipkumar
    @rsdilipkumar ปีที่แล้ว +1

    Thulam past 1:1/2 year rombha mosama irukku sir police station varaikum poitu vanthuten inimay vavathu nalla irukkanum

  • @haributhirand7372
    @haributhirand7372 ปีที่แล้ว +2

    Good explanation 🎉

  • @dharshinikalai8357
    @dharshinikalai8357 ปีที่แล้ว +2

    Thank you simmaa sir 🙏

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +5

    மிகவும் அருமை,,🌷👌

  • @sumathin9892
    @sumathin9892 ปีที่แล้ว

    மிக சிறந்த பதிவு நன்றி சார்

  • @LavishExplorer39
    @LavishExplorer39 ปีที่แล้ว +1

    Please post videos in short duration

  • @rathinakumari5189
    @rathinakumari5189 ปีที่แล้ว

    Sir, for some of us you advised to visit Sankaran kovil..pls post video about this.. normally astrologers will advise to visit kalahasthi or Tiruchendur

  • @BM_Mohan
    @BM_Mohan ปีที่แล้ว

    Ser you're the way for more astrologer...

  • @jeyasudha781
    @jeyasudha781 ปีที่แล้ว

    நன்றி தம்பி

  • @VG2403
    @VG2403 ปีที่แล้ว

    Good explanation thanks brother 👍

  • @s.vaishnavi9247
    @s.vaishnavi9247 ปีที่แล้ว +3

    ஏற்கெனவே ராகுதிசை 18வருடம் எனக்கு வெச்சு வாட்டிட்டு இருக்கு இனி ராகுகேது பெயா்ச்சி வேறய இனி உயிர் தப்புமா 😅😅😅😅😅

  • @reeshmamuthu6134
    @reeshmamuthu6134 ปีที่แล้ว

    Really informative video sir...🙏🙏any precautions to overcome negative effect of kedu?

  • @veenasripathi8608
    @veenasripathi8608 ปีที่แล้ว +1

    Clear picture sir

  • @premasudha7409
    @premasudha7409 ปีที่แล้ว

    11 3. பார்வையா
    5 9 பாரௌவைபா

  • @lathamahesh241
    @lathamahesh241 ปีที่แล้ว

    நன்றிகள் சகா 🙏

  • @avinashraj2850
    @avinashraj2850 ปีที่แล้ว

    Birth chart la kanni la rahu and meenam la kethu irunthal?

  • @revathimurugan7573
    @revathimurugan7573 ปีที่แล้ว +1

    அருமை அண்ணா❤

  • @thirunavukarasun3659
    @thirunavukarasun3659 ปีที่แล้ว

    அருமை பதிவு நண்பா .....

  • @kumarm2548
    @kumarm2548 ปีที่แล้ว

    Thanks brother.

  • @arumugam5219
    @arumugam5219 ปีที่แล้ว

    அய்யா...

  • @KarthikSundarararajan-zo1ny
    @KarthikSundarararajan-zo1ny ปีที่แล้ว +1

    Thanks for your beautiful prediction🎉🎉🎉

  • @shanmugamncs3487
    @shanmugamncs3487 ปีที่แล้ว

    Great simma

  • @rthilaga8472
    @rthilaga8472 ปีที่แล้ว +2

    Useful information

    • @Simmaa
      @Simmaa  ปีที่แล้ว +1

      Thanks

  • @rekhameena3255
    @rekhameena3255 ปีที่แล้ว +1

    Swathi star thulam please tell

  • @KalaNS-zn9lc
    @KalaNS-zn9lc ปีที่แล้ว

    Sir, Again rishabam lagna in the same difficult zone? .
    When ll a tolerable time ll come for rishaba lagna thulam rasi?

  • @indhuravi5211
    @indhuravi5211 ปีที่แล้ว

    Hi guruji @simmaa how r u.?????

  • @abinaya8834
    @abinaya8834 ปีที่แล้ว +1

    Love you simma

  • @venivelu4547
    @venivelu4547 ปีที่แล้ว +1

    Sir, thankyou👌👌🙏🙏

    • @Simmaa
      @Simmaa  ปีที่แล้ว

      Most welcome

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +3

    SUPER,💐👍

    • @Simmaa
      @Simmaa  ปีที่แล้ว +2

      Thank you 👍

  • @mohammedashrafali3191
    @mohammedashrafali3191 ปีที่แล้ว

    Rahu kedu Payarchi lagnathirkum porudhuma

  • @induraniindurani1638
    @induraniindurani1638 ปีที่แล้ว

    சாமி ஜாதகம் பார்க்கணும் எப்படி உங்கள காண்டாக்ட் பண்றது ப்ளீஸ் சொல்லுங்க😢

  • @jeniferraja1372
    @jeniferraja1372 ปีที่แล้ว

    🙏🙏

  • @jayammalp6687
    @jayammalp6687 ปีที่แล้ว

    மகரம் 7 1/2 சனி இரண்டாவது சுற்று .நடப்பது பாதசனி. அடுத்த வரும் சனி தசை என்ன நடக்கும் இதுபற்றி சொல்லுங்கள்

  • @jegant8340
    @jegant8340 ปีที่แล้ว +1

    நீங்கள் சொன்ன எல்லா விஷயங்களும் எனக்கு நடந்துவிட்டது சிம்மா ஸார் நான் துலாம் ராசி.

  • @madhusudanvego4711
    @madhusudanvego4711 ปีที่แล้ว

    How Dasha Bhukthi works on this

  • @Arjun-u1s
    @Arjun-u1s ปีที่แล้ว +1

    Welcome sir...1 ' 7 Raghu kethu irunthal life long problem irukuma sir..

  • @behappy6873
    @behappy6873 ปีที่แล้ว +3

    First comment

    • @Simmaa
      @Simmaa  ปีที่แล้ว +1

      Thank you

    • @sujithamurugesan8268
      @sujithamurugesan8268 ปีที่แล้ว

      ​@@Simmaaமேஷம் ராசி, பரணி நட்சத்திரம் பெண்கள் திருமண வாழ்க்கை குழந்தை பாக்கியம் விடியோ போடுங்க சகோ ப்ளிஸ்... வெயிட்டிங் உங்க விடியோஸ்க்கு....

  • @krishnasudarshana7190
    @krishnasudarshana7190 ปีที่แล้ว

    Rahu ketu paarvai sollunga plss 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @anithas3572
    @anithas3572 ปีที่แล้ว +7

    Kethu proved true love nu onnu unmaya ilavey ila indha jenmathula.adhu indha kali kalathula.. 😂 parents ye kuda nama nalla irundhatha like panuvanga.. ennadha yarukagavu yepdi unmaya kadharunalu, avangala nenaichalu waste tu.

  • @palpandiv8642
    @palpandiv8642 ปีที่แล้ว +1

    எந்த எந்த ராசி லக்னம் திருப்பதி செல்லாம் சென்றால் நன்மை ஏற்படும் என்று ஒரு பதிவு வேண்டும் நான் மிதுனம் ராசி மகரம் லக்னம் திருப்பதி சென்றால் என்ன பலன் ஏற்படும் சிலர் மாரகம் ஏற்படும் என்று கூறுகிறார்கள் உண்மையான

    • @RajeshKumar-uq7yz
      @RajeshKumar-uq7yz ปีที่แล้ว +1

      for going to temple itself why you need suggestions ?

  • @Suleka1012
    @Suleka1012 ปีที่แล้ว +1

    Iyya en akka veedu vangi irukanga andha veetil naangadhan irukaporome anal homathala engalai utkandhu sangium panna sollranga adhu madhiri pannalama?enaku konjam yosaniya iruku appidi seiyalama pls reply sir

  • @thalajani3836
    @thalajani3836 ปีที่แล้ว +4

    மகர ராசிக்கு எப்பதான் விடிவு காலம் வரும் சார் சொல்லுங்க😢😢😢

  • @GuruMoothi-f5x
    @GuruMoothi-f5x ปีที่แล้ว

    Sir super 👌

  • @maheshsadasivam8216
    @maheshsadasivam8216 ปีที่แล้ว

    my guru simmah ❤❤❤

  • @nimminjones
    @nimminjones ปีที่แล้ว

    Good 🎉

  • @ArunArun-ne9jv
    @ArunArun-ne9jv ปีที่แล้ว

    Rishaba rasi eppo na nallah neram varum

  • @kaleshaj1081
    @kaleshaj1081 ปีที่แล้ว +1

    🇮🇳
    வணக்கம் சார் 🪔

  • @Godlover_tiruvannamalai
    @Godlover_tiruvannamalai ปีที่แล้ว +1

    Kedhu meedhu gochaara rahu ponaal?

  • @govindgk7042
    @govindgk7042 ปีที่แล้ว +1

    Namaste gurujiiii 🙏🙏🙏🙏🙏❤❤❤

  • @jeniferraja1372
    @jeniferraja1372 ปีที่แล้ว +1

    Previous rahu ketu peyarchi ..me and my partner (who is areis) relationship is too bad and we are separated. Any chance of we reunite after October?

    • @anyhtula
      @anyhtula ปีที่แล้ว +2

      Yes it will improve.

    • @Shortzotop
      @Shortzotop ปีที่แล้ว +1

      ​@@Aadhiratalkssame here😢

  • @MahendraKumar-xi3cm
    @MahendraKumar-xi3cm ปีที่แล้ว +5

    உடம்பில் நீண்ட காலமாக இருந்து வரும் நோய்களுக்கு பரிகாரம் சொல்லுக நண்பா

    • @Simmaa
      @Simmaa  ปีที่แล้ว +2

      Will do a video soon on it

  • @chubby7761
    @chubby7761 ปีที่แล้ว

    Can you also do a video on Kasi Jathagam please

  • @pavithrasri7373
    @pavithrasri7373 ปีที่แล้ว +1

    First like and comment 😊😊😊

    • @Simmaa
      @Simmaa  ปีที่แล้ว +1

      Thank you

    • @sujithamurugesan8268
      @sujithamurugesan8268 ปีที่แล้ว

      ​@@Simmaaமேஷம் ராசி, பரணி நட்சத்திரம் பெண்கள் திருமண வாழ்க்கை குழந்தை பாக்கியம் விடியோ போடுங்க சகோ ப்ளிஸ்... வெயிட்டிங் உங்க விடியோஸ்க்கு....

  • @Nanungaljaysurya
    @Nanungaljaysurya ปีที่แล้ว

    En manaivi magaram rasi en Magan magaram rasi en appa magaram rasi Nan rishaba lakhanam...apo next 1.5 years la enna ellam nedaka pogudho kadavule

  • @nagaraninagasundar6191
    @nagaraninagasundar6191 ปีที่แล้ว

    What for thulam raasi.. no news about it😢

  • @kumarpandi-yu9ju
    @kumarpandi-yu9ju ปีที่แล้ว +1

    Sir துலாம் ராசிக்கு ராகு கேது vala தோல் பிரச்சனை வருமா எனக்கு hospital போனாலும் சரியாகமாடிக்குது sir😢

    • @rathinakumari5189
      @rathinakumari5189 ปีที่แล้ว

      Try siddha medicine...Sidhar Vanam hospital Trichy

  • @rajimonu2453
    @rajimonu2453 ปีที่แล้ว

    Epdi kedhu ku 1, 5,9 parvai iruku soninga?

  • @GomathiDurga
    @GomathiDurga ปีที่แล้ว +3

    மகரம் சாக வேண்டியது தானா

  • @DevanVinitha
    @DevanVinitha ปีที่แล้ว

    Vinitha
    29.05.1995 1.30pm
    Cheyyar
    anna marriage life romba mosama iruku senthu vazaha vaipu irukanu konjam pathu solringala plzz

    • @LavishExplorer39
      @LavishExplorer39 ปีที่แล้ว

      28 agelaye ippadiya

    • @G_R-885
      @G_R-885 ปีที่แล้ว

      ​@@LavishExplorer39நாங்க எல்லா 38 வயசுல தில்'லா தனிக்காட்டு ராஜாவா இருக்க😂😂😂கல்யாணம் நடந்தாலும் happy ,நடக்கலைனாலும் very very happy😂😂😂

  • @muralishankaros
    @muralishankaros ปีที่แล้ว +1

    Doesn’t Ketu see 7th house Meena Rashi also

  • @bksumati4729
    @bksumati4729 ปีที่แล้ว

    Sir..Kanni rasi ...2021 July month started worst time....2021 November died now only corpse walking.... but now again u r saying 1 and a half years till 2025 March bad time...wat to do Sir.... better die

  • @niraimathiniraimathi2817
    @niraimathiniraimathi2817 ปีที่แล้ว

    Raagu kedhu kuAnti clock wise paarvai undu magaram epdi 5am idatha kedhu paakuma

  • @roastedchicken6115
    @roastedchicken6115 ปีที่แล้ว +1

    Nilal kiragangalukku parvaiye illai enbargal
    7 am parvai kooda sari
    Neenga 5 uh 9 am paravai nu solringa

  • @tamilarasi9336
    @tamilarasi9336 ปีที่แล้ว +1

    Hi anna

  • @roastedchicken6115
    @roastedchicken6115 ปีที่แล้ว

    Kochara kethu epdi lagana kanni ku palan kodukkum

  • @arunbravo624
    @arunbravo624 ปีที่แล้ว +1

    Hi simma bro ❤

  • @kavinrajt21
    @kavinrajt21 ปีที่แล้ว

    Nan risaba laganam and mithuna rasi Nan etha pakanum 🤔🤣🤣🤣

  • @kamaldhasan5256
    @kamaldhasan5256 ปีที่แล้ว +1

    Hi sir

  • @prabhuramk.r.6557
    @prabhuramk.r.6557 ปีที่แล้ว

    👍👍🙏🙏🙏🇮🇳🇮🇳🇮🇳

  • @gowriperumal6018
    @gowriperumal6018 ปีที่แล้ว +2

    Hi Anna epdy irukku

    • @Simmaa
      @Simmaa  ปีที่แล้ว

      Good

  • @nithyagururaj404
    @nithyagururaj404 ปีที่แล้ว

    Sir ethavathu nalatha sollunga pls🙏😭😭

  • @vijayAnand224
    @vijayAnand224 ปีที่แล้ว +1

    Apo magarathuku mudive ilaya

  • @killerkiller968
    @killerkiller968 ปีที่แล้ว

    Sir vankam

  • @vijaykumarivijaykumari1242
    @vijaykumarivijaykumari1242 ปีที่แล้ว +1

    Engaluku ella naalume nalla naal than,ella time good time engaluku, I am Christian, Jesus Jesus Jesus, Jesus.

  • @vinothnatarajan3478
    @vinothnatarajan3478 ปีที่แล้ว

    kanni rasi... 😢😢😢😢 already lofe appadithan irukku