ரயில் டிக்கெட் புக்கிங்கில் மெகா மோசடி - நாட்டையே அதிரவைத்த 27 வயது இளைஞர் - திடுக்கிடும் பின்னணி

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ม.ค. 2025

ความคิดเห็น • 191

  • @RameshRamesh-dt3mk
    @RameshRamesh-dt3mk 2 ปีที่แล้ว +2

    தமிழன்னா நேர்மை இருக்க
    வட நாடு காரன் டா

  • @neppoliyankonthagai
    @neppoliyankonthagai 2 ปีที่แล้ว +36

    டிக்கெட் ல மட்டுமா ட்ரெயின் உள்ள வந்து பாருங்க எல்லாமே அவைங்க ராட்சியம் தான்

  • @rgvlogs1512
    @rgvlogs1512 2 ปีที่แล้ว +57

    இனிமேல் யாராவது வடக்கன் படிப்பறிவு இல்லாதவன்nu சொல்லுவீங்க 😂😂😂😂😂😂

  • @தமிழ்சங்கம்
    @தமிழ்சங்கம் 2 ปีที่แล้ว +122

    வட மாநில இளைஞர்களை கண்டு நாடே பெருமை கொள்கிறது🤣🤣🤣🤣🤣

    • @ricardoricardo6790
      @ricardoricardo6790 2 ปีที่แล้ว +2

      😂😂😂😂

    • @nkumar4573
      @nkumar4573 2 ปีที่แล้ว +3

      Kandippa...Inga Tamil Nadu full ah avangala nambi thane irukku

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 2 ปีที่แล้ว +1

      @@nkumar4573 உருட்டு

    • @nkumar4573
      @nkumar4573 2 ปีที่แล้ว +2

      @@தமிழ்சங்கம் all construction company avangala nambi thaan irukku ..yenga company kooda...body Sosa tasmac dumilan oru sengal kooda thooka vaku illa..aana salary officer range ku kepAnga.....but namma vadakkans thaan hard worker with low salary

    • @தமிழ்சங்கம்
      @தமிழ்சங்கம் 2 ปีที่แล้ว +1

      @@nkumar4573 hardwork low salarynaaa avanga thala vithi
      ஆனால் நாடே பெருமை கொள்கிறதுனு சொல்றது அவங்க சாதிச்சதுதான் பெருமை இது பெருமையில்ல..
      வித்தியாசம் இருக்கு எப்ப புரிஞ்சிப்பிங்களோ!!!

  • @tcsruban1478
    @tcsruban1478 2 ปีที่แล้ว +56

    IRCTC நீங்கலாம் website டாடா நடத்துகின்றீர்கள் TATKAL லில் Confirm டிக்கெட் எடுக்கும் ஆசையே போய்விட்டது.. ஒரு private agent க்கு டிக்கெட் கிடைக்கின்றது நமக்கு எத்தனை குட்டிகரணம் அடிச்சாலும் கிடைக்கமாட்டேங்குது..

    • @balajisivaraman9503
      @balajisivaraman9503 2 ปีที่แล้ว +5

      Correct that man used loophole....these railway team has to drink from him....we common people struggling to book ticket...is it ur website holding our data are safe....thoooo

    • @rr1685
      @rr1685 2 ปีที่แล้ว +1

      3 min la Book timing

    • @balajisivaraman9503
      @balajisivaraman9503 2 ปีที่แล้ว +1

      @@rr1685 oho because of that many time unable to book ticket....thooo irctc....go and drink from those hackers....why cant irctc hire techies....

    • @rr1685
      @rr1685 2 ปีที่แล้ว +1

      @@balajisivaraman9503 irctc beg for commissions from all agents And through ppl. Give 100 Rs extra I give ticket nu

    • @balajisivaraman9503
      @balajisivaraman9503 2 ปีที่แล้ว +1

      @@rr1685 worst irctc

  • @rgvlogs1512
    @rgvlogs1512 2 ปีที่แล้ว +15

    IRCTC பேசாம அவனுகள் கிட்ட நீயும் அந்த சாப்ட்வேர் வாங்கி use பண்ணு,,,
    ஒரு tatkal டிக்கெட் கூட விழ மாட்டிகுது உன்கிட்ட 🙄🙄🙄🙄🙄🙄🙄🙄

  • @rajamanickam3397
    @rajamanickam3397 2 ปีที่แล้ว +7

    இந்த திறமையான வாலிபர் சைலேஷ் யாதவ் போன்ற வர்களை தான் அரசாங்கம் வேலையில் அமர்த்த வேண்டும்.

    • @dee3566
      @dee3566 2 ปีที่แล้ว +1

      Ithu ellam oru qualification ah ? Crime pannunavanuku job kuduka sollurenga.!!!! Pudichu jail la podunga sir. Illana oorla avan avan panna aarambichiruvan.

    • @springtheyounger7560
      @springtheyounger7560 2 ปีที่แล้ว +1

      அதான் ஏற்கனவே மோடி இருக்காரு இல்லையா.. அவரைவிட பெரிய ஜாம்பவானாக வா சைலேஷ் யாதவ் இருக்க போகிறார்???

    • @ASWINBABUM
      @ASWINBABUM 2 ปีที่แล้ว +2

      Govt job onnum ayan padam illa

    • @Jose-ss9un
      @Jose-ss9un 2 ปีที่แล้ว

      இவன் இந்தியாவை வித்துவிடுவான்
      வெளிநாட்டுக்காரன் கிட்ட பேசி

  • @all9077
    @all9077 2 ปีที่แล้ว +25

    பெரிய பெரிய விஞ்ஞானியெல்லாம் தகுதியான வேலை கிடைக்காததால் பெரிய பெரிய வேலையா பன்றான்.

    • @zzzsenthil70
      @zzzsenthil70 2 ปีที่แล้ว +2

      ஆமாம் இவனை இப்படியே விட்டா நாசாவை நாசமாக்கிருவானுக

  • @indirarangarajan7629
    @indirarangarajan7629 2 ปีที่แล้ว +25

    India shocks 😥
    Vadakkan rocks🤣🤣

  • @Dubukku
    @Dubukku 2 ปีที่แล้ว +43

    ரயில்வே மட்டும் என்ன ஒழுங்கா?இரண்டு மாதத்துக்கு முன் பதிவு செய்தவர்களிடம் வெயிட்டிங் லிஸ்ட் என்று கூறிவிட்டு கடைசி நேரத்தில் டிக்கெட் எடுப்பவர்களிடம் பிரீமியம் தத்கல் என்ற பெயரில் 300 ரூபாய் டிக்கெட்டை 3000 ரூபாய்க்கு விற்கிறது.

    • @suryapremnath9343
      @suryapremnath9343 2 ปีที่แล้ว +1

      You r right bro 💯

    • @gunaseelan5854
      @gunaseelan5854 2 ปีที่แล้ว +2

      It is legal bro, railway department 5000 nu kuda vikalam, because railway under public department, it's profit also for public, they are owners. But ivanuga software other countries sa irukum 75% profit avanuku, 25% Bihar who is individual citizens, public money ya Avan vithu commission 25% vangura, purely illegal, unethical..

    • @jacobraj6055
      @jacobraj6055 2 ปีที่แล้ว +1

      Modi ji sadhanai

  • @jeffrinraja6065
    @jeffrinraja6065 2 ปีที่แล้ว +3

    செய்தி வாசிப்பாளர் திறமை சிறப்பு

  • @shashikiran8548
    @shashikiran8548 2 ปีที่แล้ว +2

    Ippadi oru Vadakkan ha.... Semma

  • @krishnamoorthys6815
    @krishnamoorthys6815 2 ปีที่แล้ว +2

    இதற்கு ஒரே தீர்வு தட்கல் டிக்கெட் ரயில் நிலையங்களில் மட்டுமே கொடுக்க வேண்டும்

  • @riyaz1571
    @riyaz1571 2 ปีที่แล้ว

    Rocky bhaiii ❤‍🔥

  • @chandrasekarankpk6062
    @chandrasekarankpk6062 2 ปีที่แล้ว +3

    இது தான் மோடிஜி யின் டிஜிட்டல் இந்தியாவின் வளர்ச்சி. பாரத மாதாவுக்கு ஜே.

  • @sajidtosajid404
    @sajidtosajid404 2 ปีที่แล้ว +13

    ஆனா ஒன்னு மட்டும் தெரியுதுடா......நீங்களா எதையும் கண்டுபிடிக்கிறது இல்ல...... ஏதோ ஒரு வழியில் அவனுங்களா வந்து செய்கிறார்கள்

  • @jeyakumaranthonypillai1171
    @jeyakumaranthonypillai1171 2 ปีที่แล้ว +7

    Very good boy
    I like you
    Keep doing

  • @rathnarajsamsonpraburaj6472
    @rathnarajsamsonpraburaj6472 2 ปีที่แล้ว

    Superb

  • @volcanovolcano3638
    @volcanovolcano3638 2 ปีที่แล้ว +15

    பொறுப்பில் உள்ள (IRCTC) இந்தியன் ரயில்வே அதிகாரிங்க
    எல்லோருமா நாக்கை போட்டு நக்கிட்டு இருக்கானுங்கப்போல, அதனாலதான் இந்த மாதிரியான குற்றங்களை
    கண்காணிக்க முடியாமலாகிவிட்டது.

    • @jayagowri435
      @jayagowri435 2 ปีที่แล้ว +1

      avungalukum commission pogumo ennavo

  • @kmohan61
    @kmohan61 2 ปีที่แล้ว +9

    Highly talented business person

  • @k.mohammadrafeeq4762
    @k.mohammadrafeeq4762 2 ปีที่แล้ว +6

    ஆன்லைன் முறையில் எவ்வளவு லாபம் இருக்கிறதோ ...
    அதைவிட அதிகமான நஷ்டங்களும் உள்ளன ....
    இதெல்லாம் இல்லாத காலமே நிம்மதியானதே மற்றும் நியாயமானதே .

    • @rgvlogs1512
      @rgvlogs1512 2 ปีที่แล้ว +1

      Crct தான் but இனிமேல் அது நடக்காது வர்ரது எதுக்கிட்டு போக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது

    • @sugunasampathkumar7096
      @sugunasampathkumar7096 2 ปีที่แล้ว +1

      Hotels bookings lum ithe mosadi

  • @vravicoumar1903
    @vravicoumar1903 2 ปีที่แล้ว

    எல்லாம்.மோடியின் வாரிசுகள்.அவரை போலவே புத்தி...வாழ்க.வடக்கன்..

  • @SaiAadira
    @SaiAadira 2 ปีที่แล้ว +11

    If a third party software can control the IRCTC website, then the company who designed the IRCTC website should only be enquired, not the person who developed such an intelligent software that can automatically book tatkal tickets very fast.

  • @peters7555
    @peters7555 2 ปีที่แล้ว

    எல்லாம் அம்பானிக்கு பாவம் இவர்கள் பிளைக்கட்டும்

  • @praveenthomas2629
    @praveenthomas2629 2 ปีที่แล้ว +59

    Nice to see Bihari has so much knowledge.

    • @gunaseelan5854
      @gunaseelan5854 2 ปีที่แล้ว +2

      Software not created by bihari, first hear the news fully

    • @MYChannel-vo6sl
      @MYChannel-vo6sl 2 ปีที่แล้ว +3

      Action required

    • @krishnakumarr4782
      @krishnakumarr4782 2 ปีที่แล้ว +2

      Criminal knowledge

    • @dee3566
      @dee3566 2 ปีที่แล้ว +2

      Knowledge doesn't comes with state. India has the most number if IAS officers from Bihar and UP.

  • @Pagadi5
    @Pagadi5 2 ปีที่แล้ว +9

    இவர்களை R&D சேர்க்காலாமே

  • @sekart5234
    @sekart5234 2 ปีที่แล้ว +18

    கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் இவ்வாறு நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்

  • @mkarthikeyan3110
    @mkarthikeyan3110 2 ปีที่แล้ว

    super vadakkan

  • @gospelprayerministries5277
    @gospelprayerministries5277 2 ปีที่แล้ว +9

    We proud North Indian people

    • @vijayra4426
      @vijayra4426 2 ปีที่แล้ว +1

      vadakkan Rocks 🤣

  • @Liersworld
    @Liersworld 2 ปีที่แล้ว

    வெறும் ரெண்டு லட்சம் தானே மாதம் வருமானமாக பெற்றிருக்கிறார்.. அதுவும் சிறந்த முறையில் மென்பொருள் தயாரித்து இணையதளத்தை உருவாக்கி.. எந்த தண்டனையும் தேவையில்லை.. உண்மையில் மாதம் 3 லட்சம் கிடைப்பது போல் ஒரு வேலை கொடுக்க வேண்டும் இவருக்கு..

  • @kalidossp1721
    @kalidossp1721 2 ปีที่แล้ว +5

    நீங்க என்னடா படிச்சங்க ? அவன் எப்படி படிச்சுபுகுந்து விளையாடுகிறான் பாருங்க. உங்களுக்கு எல்லாம் அரசு சம்பளம் கொடுப்பது வெஸ்ட். உணர்ந்து வேலை செய்யுங்க.

  • @komeswaran7449
    @komeswaran7449 2 ปีที่แล้ว +2

    தலையே சுற்றுது

  • @arulk8044
    @arulk8044 2 ปีที่แล้ว +1

    Indian guy so talented 😍

    • @K.Selina
      @K.Selina 2 ปีที่แล้ว +2

      Criminal cheap mind

  • @arulselvan8734
    @arulselvan8734 2 ปีที่แล้ว +1

    இதில் என்ன தவறு இருக்கிறது அவனுக்கு இருக்க திறமையில் அவன் ஒரு கண்டுபிடிப்பை கண்டுபிடித்து உள்ளான் நேர்மையாக அவனை பாராட்டி இருக்க வேண்டும் இதற்கு ஒரு தனி படை இது ஒரு செய்தி😤😤

    • @sp-sg3mt
      @sp-sg3mt 2 ปีที่แล้ว

      😄😄😄👍

    • @TonyTony-nz5mj
      @TonyTony-nz5mj 2 ปีที่แล้ว

      யோவ் செய்தியை ஒழுங்கா பாரு அவன் இந்த சாப்ட்வேரை ஆன்லைனில் விலைக்கு வாங்கி அதை பல பேருக்கு விட்டிருக்கிறான் இதை ஒன்றும் அவன் எல்லாம் கண்டுபிடிக்கவில்லை

  • @a.krishnkrishnmoorthi8858
    @a.krishnkrishnmoorthi8858 2 ปีที่แล้ว +1

    பேசாமல் அவர்களுக்கு
    அந்த வேலையை
    குடுத்து விடுங்கள் நல்லா
    புத்திசாலிகள்

  • @sivagnanam4055
    @sivagnanam4055 2 ปีที่แล้ว +4

    He should be made as Central minister

  • @jeevask3168
    @jeevask3168 2 ปีที่แล้ว

    App a phone la irunthalum un reserved ticket vanguvom nanga 🤙🏻

  • @yasyas1475
    @yasyas1475 2 ปีที่แล้ว +3

    எப்படி எல்லாம் எதுல எல்லாம் ஏமாத்தலாம் என்று இவங்களுக்கு தான் தெரியும்

  • @bharathinesan3972
    @bharathinesan3972 2 ปีที่แล้ว +1

    Hare bhai welcome to tiruvannamalai 😆

  • @krishnasamyvelusamy451
    @krishnasamyvelusamy451 2 ปีที่แล้ว +1

    படிச்ச படிப்புக்கு வேலை இல்லை படிச்சதையும் நாங்க கத்துக்கிட்டதையும் இப்படி மொத்தமா இறக்குனா தான்டா நீங்க எல்லாம் பயந்துக்குவிங்க இது சும்மா சாம்பிள் பீகாரில் இன்னும் நிறைய பேர் இருப்பாங்க போல இந்த மாதிரி

  • @arcotkid2767
    @arcotkid2767 2 ปีที่แล้ว +3

    Software create pannurathu Mattum dhan software engineer velai aathai yar eppadi use Pannuraga enbathu problem illa

  • @ajith375
    @ajith375 2 ปีที่แล้ว

    மாதம் ஒரு முறை எந்த பதிவு மையத்தில் இருந்து எத்தனை டிக்கட் தட்கல் முறையில் பெறப்பட்டது என்று ஆய்வு செய்தாலே போதும் இது போன்ற முறை கேட்டை தடுக்கலாம்

  • @nadesansimbu5719
    @nadesansimbu5719 2 ปีที่แล้ว

    Salute for railway police

  • @velvel274
    @velvel274 2 ปีที่แล้ว +1

    அவன் மேல் தவறில்லை திறமையை பயன்படுத்தினான் ஏன் நாட்டில் ஊழல் நடக்கலயா அவனுக்கு பின் புலன் இல்லை மாட்டிடான்

  • @naga6643
    @naga6643 2 ปีที่แล้ว +1

    Naanga Ena thaan da seiyvom
    Makkala ellarum ipadi yeamathurengaley da😔

  • @Ungalnanban-76
    @Ungalnanban-76 2 ปีที่แล้ว +38

    வட இந்திய இளைஞர்களை நினைத்து நாடே பெருமை படுகிறது - சீ

    • @vijayra4426
      @vijayra4426 2 ปีที่แล้ว

      அதே வட இந்தியாவின் பீகாரை சேர்ந்தவரிடம் மூளை வாடகைக்கு வாங்குனது தத்தி சுடலை என்பதை நினைத்து உபிஸ்கள் பெருமை படுகிறார்கள்..

    • @Ggtg34
      @Ggtg34 2 ปีที่แล้ว +2

      Apo டம்ளர் 😂?

    • @Ungalnanban-76
      @Ungalnanban-76 2 ปีที่แล้ว

      @vignesh r அந்த ரயில்வே ல வேளை செய்பவர்களும் வடவர்கள் தானே, பின்ன எப்படி தரமான web site இருக்கு

    • @gunaseelan5854
      @gunaseelan5854 2 ปีที่แล้ว +1

      Software not created by bihari, first hear the news fully

    • @Ungalnanban-76
      @Ungalnanban-76 2 ปีที่แล้ว

      @@gunaseelan5854 then who created the software??

  • @K.Selina
    @K.Selina 2 ปีที่แล้ว

    I used to book tickets through Irctc app but I always plan my Journey

  • @jerushakutty4560
    @jerushakutty4560 2 ปีที่แล้ว

    Bihar karanaki ippadi oru ariva 🤔

  • @chinnaraj2691
    @chinnaraj2691 2 ปีที่แล้ว

    ஆனா‌ல் ஒன்று மட்டும் தெரிகின்றன, தனிப்பட்ட முறையில் ஆசிய அளவிலான இந்தIRTCI சாஃப்ட் வேர் வாங்க முடியுமென்றால், இந்திய அரசாங்கம் இஸ்ரேலிய நாட்டுல இருக்குற கைப்பேசி ஒட்டு கேட்கக்கூடிய வாங்க முடியாத? என்ன????
    இதில வேற 5ஜி நாளை முதல்.கேட்டால் எல்லாம் மக்களுக்காக !!!!!

  • @sathees6130
    @sathees6130 2 ปีที่แล้ว

    indha tatkal software ad daily fb la varum

  • @rabbit00r7
    @rabbit00r7 2 ปีที่แล้ว +11

    நான் train ticket book செய்வது Confirm ticket app அதுவும் இந்த Softwareல் சேருமா?🤔

    • @arunrajajithar6023
      @arunrajajithar6023 2 ปีที่แล้ว

      Ithula pannathinga 310ticket cancel 170 daily natakkuthu ivangalukku daily profit tha namakku ithu ticket confirm akathu

    • @historylikersapast3048
      @historylikersapast3048 2 ปีที่แล้ว

      Confirm ticket la agent service charge poduvanga bro.. Better use irctc

    • @praveen61946
      @praveen61946 2 ปีที่แล้ว

      😅No, bro , athelam system softwares

    • @balrajbalu1505
      @balrajbalu1505 2 ปีที่แล้ว

      Bro என்னிடம் அந்த app iruku but naan adhil ticket booking பண்ணுவதில்லை,apdi booking seaidhaal ticket confirm என்று எப்டி அறிந்து கொள்வது

  • @MYChannel-vo6sl
    @MYChannel-vo6sl 2 ปีที่แล้ว +1

    Not good🌞👍

  • @johnmoses4033
    @johnmoses4033 2 ปีที่แล้ว

    IRCTC ticket price athigamathan vachirukanga

  • @devasagayam3982
    @devasagayam3982 2 ปีที่แล้ว +1

    அதானியிடம் training எடுத்து இருப்பான்

  • @rathakrishnan4992
    @rathakrishnan4992 2 ปีที่แล้ว +5

    ஓ ஓகோ... அதான்.... எனக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் தட்கல் புக்கிங் பண்ண முடியவில்லை... அப்போதே நினைத்தேன் ஏதோ தில்லாலங்கடி வேலை நடக்குதுன்னு.... புடிச்சிட்டீங்களா நல்லா நைய புடைங்க.

  • @ramdasss5289
    @ramdasss5289 2 ปีที่แล้ว +30

    These persons should be employed in Army Intelligence Service as they seem to be more brainy than Rlys.

    • @gunaseelan5854
      @gunaseelan5854 2 ปีที่แล้ว

      Software not created by bihari, first hear the news fully, he is moderator for that... Just a website owner

    • @dee3566
      @dee3566 2 ปีที่แล้ว

      For what ? If this is the eligibility criteria to become posted in elite post means everyone will begin to do this kind of crime. A crime must be punished.

    • @gunaseelan5854
      @gunaseelan5854 2 ปีที่แล้ว

      @@dee3566 army intelligence services

    • @dee3566
      @dee3566 2 ปีที่แล้ว

      @@gunaseelan5854 These people were using their technological brain for amassing money. If we put them in some elite service they will use the loophole of that service for their personal gains. How can we trust them while their credibility has been lost !!!!!

  • @AnsariWahab-hb4zw
    @AnsariWahab-hb4zw 2 ปีที่แล้ว

    அப்பவே நினைச்சேன் இந்த மாதிரியான வேலை எல்லாம் வடக்கன் தான் செய்வான்.....

  • @komastas
    @komastas 2 ปีที่แล้ว

    idhu romba old news ache

  • @vasanthsamy7960
    @vasanthsamy7960 2 ปีที่แล้ว

    NEXT SBI PERSONAL BANKING 🏦 🏧

  • @balajisivaraman9503
    @balajisivaraman9503 2 ปีที่แล้ว +8

    See is this irctc didnt noticed some automative software booking ticket...how come they allowed other softwares to book irctc ticket...that much careless irctc....we are struggling to book ticket...but railway team had loop hole....thoooo....

    • @praveen61946
      @praveen61946 2 ปีที่แล้ว +1

      Yes , still so many softwares are available in online , designed using python programming language, it bypass captcha too, maximum booking time of this software is 50 seconds only, All this has been going on for years

    • @balajisivaraman9503
      @balajisivaraman9503 2 ปีที่แล้ว

      @@praveen61946very shame.... they are arresting outside people....why cant they block in their websites and databases....india is a center for IT industry...but cant hire some techy in railway and handle this....they will have sangam in railway and spend crores
      ...thooooo

  • @sabarinathan8922
    @sabarinathan8922 2 ปีที่แล้ว

    Dai movie booking apps company pana antha kekurigalada dai ethu nalla kathaiya eruka

  • @acniherbs1455
    @acniherbs1455 2 ปีที่แล้ว

    மோடி என்ன புடுங்கி இதுக்கு பதில் பேசு.நீ தான் பேசமாட்டியே.

  • @chandrasekaranvembu5938
    @chandrasekaranvembu5938 2 ปีที่แล้ว +3

    டிக்கெட் எல்லாம் அசல் தானே ?
    அவரிடம் டிக்கெட் வாங்கியவர்கள் பயணம் செய்ய முடிந்தது தானே?
    அப்படி என்றால் இவர் கும்பல் விற்பனை செய்த டிக்கெட் ரயில்வே நிர்வாகம் கணக்கு ரிகன்சைல் செய்யும் போது கண்டுபிடித்து இருக்க வேண்டுமே ?

    • @mankan9
      @mankan9 2 ปีที่แล้ว

      பிரச்சினை பணத்தில் இல்லை. டிக்கெட் பணம் IRCTC க்குசென்று விடும். இவர்கள் செய்தது software ஐ ஏமாற்றி புக்கிங் செய்தது.

  • @vanajavanaja9187
    @vanajavanaja9187 2 ปีที่แล้ว

    இப்புடி மாட்டி கிட்டியே குமாறு

  • @drajan4406
    @drajan4406 2 ปีที่แล้ว

    Encounter

  • @vijay00001
    @vijay00001 2 ปีที่แล้ว

    This is just small money... Nse scam s is more compared to this.

  • @nadarajanganesan3764
    @nadarajanganesan3764 2 ปีที่แล้ว

    Namma statetu politicians koottani amaikka petchuvaarthai nadathikitrakathu kelvi

  • @muhitharni6877
    @muhitharni6877 2 ปีที่แล้ว

    நம்ம ஆளு Army la விடலாம்

  • @shortcutmathwithsunmu9902
    @shortcutmathwithsunmu9902 2 ปีที่แล้ว

    irctc 5000 pakkam panam poiduchi .bankla pona irctcla poi keyka sonanga .ana irctc la waste chennaila iruntha customer care kuda close panita solitanunga .ana kasu enga poiduchinu kadaisi vara therila

  • @mrwildcamper6233
    @mrwildcamper6233 2 ปีที่แล้ว

    Government onuna arrest panivinga

  • @Dharmendersingh-fb4ii
    @Dharmendersingh-fb4ii 2 ปีที่แล้ว

    Vazga DIGITAL INDIA.

  • @ansarijabbar5117
    @ansarijabbar5117 2 ปีที่แล้ว +1

    VADAKKANSAI KANDU NADAY CHUMMA ATHURUTHULA....😀😀😀

  • @prabavathiayyavoo7163
    @prabavathiayyavoo7163 2 ปีที่แล้ว

    Digital India... bada bada ha.....

  • @prasanth.76
    @prasanth.76 2 ปีที่แล้ว

    Talk about this it’s Lalu place
    Kick them
    That’s why we are not able to get tkts

  • @krishnakumarr4782
    @krishnakumarr4782 2 ปีที่แล้ว

    Lallu should have been closely related to him as bot r yadav that Senior yadav Fodder scam this yadav ?

  • @jelinajacklinjelinajacklin8442
    @jelinajacklinjelinajacklin8442 2 ปีที่แล้ว

    🤣🤣🤣🤣🤣🤣digital India

  • @ramaa4208
    @ramaa4208 2 ปีที่แล้ว

    Etanal taan India vin rly

  • @tsandosh7144
    @tsandosh7144 2 ปีที่แล้ว +4

    Avan Enna thapu Panna ? Yarayum emathala la apram Enna government ku?

    • @praveen61946
      @praveen61946 2 ปีที่แล้ว

      Therinju thaan pesuringala, avan avan peak time ooruku poga kastapatu manuala type book pannitu irukan, ivan software develope panni single click book panni 200rs ticket'a 1000rs sale pannran, kaasu irukuravan istathuku selavu panni ticket vanguvan, mathavanga ?

    • @praveen61946
      @praveen61946 2 ปีที่แล้ว

      Tatkala vidrathae 120 ticket thaan , athelam intha software oru clickla book pannidum, saamaniya makkal enna pannuvanga

    • @tsandosh7144
      @tsandosh7144 2 ปีที่แล้ว

      Inniki ellamae emathranuga bro adhuku evolovo Mel therema irunda earn pannalam

  • @rajarajeswarid2496
    @rajarajeswarid2496 2 ปีที่แล้ว

    Beehar is a thief area

  • @benzcar1138
    @benzcar1138 2 ปีที่แล้ว

    irctc under bug 🗑

  • @newk2251
    @newk2251 2 ปีที่แล้ว

    56cr scam but telling only 96lac as accountable ha fraud govt ha police ha sailesha ha

  • @PrakashP-hl6dk
    @PrakashP-hl6dk 2 ปีที่แล้ว +1

    Severe punishment be given atleast 10 years then only this will not occur in future.

  • @nandakumarcheiro
    @nandakumarcheiro 2 ปีที่แล้ว +2

    Great biharis great scandal shame on the part of Railway board.

  • @midhuridha6689
    @midhuridha6689 2 ปีที่แล้ว +1

    IRCTC ye fraud dha..

  • @ganesh_official4550
    @ganesh_official4550 2 ปีที่แล้ว

    வடக்கன்ஸ் வலைதளம் 😂

  • @arazanwar
    @arazanwar 2 ปีที่แล้ว +1

    What is the illegality in this as long as tickets are correctly booked using his software. . iRCTC should continously update their software to give better booking experience. Monitoring these kind of software/ business opportunity will help to know where govt to prove. Neither IRcTC improve their system nor allow any one to prove that there is solutIRcTC

    • @gunaseelan5854
      @gunaseelan5854 2 ปีที่แล้ว

      Ur second point is right some need to check so they are called ethical hackers... That is legal after proper permission, but it is purely illegal, 75% of money is for software created people who could be abroad, our public money is stolen by those, and people also loose their money without knowing that. 25% for Indian moderator. Ithu yeppadi theriyuma iruku, ration porul 25 kg lot of people potta late aguthunu, mothama oru individual yella mudaiyum money athigam katta ready ya iruka hotel ku anupidura, ithu nadakakana, proper rate la yellaru Kum kandipa book agum. If drinking water is coming your street, no one having private motor to suck water will flow according to number of pipe open , incase one public having private motor not only suck all water but also normal people even less People open their pipe water won't come.... That is why you people facing trouble to book

  • @lonewarrior2900
    @lonewarrior2900 2 ปีที่แล้ว

    Vadakkans attrocities

  • @nkumar4573
    @nkumar4573 2 ปีที่แล้ว

    Inga hero vum vadakkans thaan.. villians um vadakkans thaaan... Dumilans comedian

  • @mayilvaagana
    @mayilvaagana 2 ปีที่แล้ว +1

    கடந்த 15-20 வருடங்களாக டமில் அப்படி டமில்நாடு இப்பிடி ஆகா ஓகோ என்று வெட்டிக் கூச்சல்தான் அதிகமே தவிர கல்வித்தரம்-ஆரம்ப கல்வித்தரம்-பாதாளத்தை நோக்கி போச்சு, இதன் விளைவு-பலன்கள் தற்பொழுது கல்விச்சாலைகளை விட்டு வெளியேறி பணிகளுக்கு முயலும்போதுதான் வேலே தேர்வுக்கு தகுதிஇழக்கும் போதுதான் புரியும்..
    வடக்கன்ஸ், பீடாவாயன்ஸ்,, பானிபூரி விக்கத்தான் லாயக்கு போன்ற டயலாக்ஸ் விட்டுட்டு டமிலன்ஸ் எதற்கும் லாயக்கில்லா சோம்பேரிக் கூட்டத்தை உருவாக்கியதுதான் திராவிட்டை ஸ்டாக்குகளின் கடந்த 20-30 ஆண்டுகளின் சாதனை.

  • @garavind0074
    @garavind0074 2 ปีที่แล้ว

    Nada kollai adikrangka . politics velai illama ithula punthu dangka

  • @newtrend4882
    @newtrend4882 2 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🐶💥💥💥💥✌🏼🇮🇳

  • @MohanMohan-sc3oi
    @MohanMohan-sc3oi 2 ปีที่แล้ว

    Thookkuda antha chellathe

  • @ArunArun-mn1zx
    @ArunArun-mn1zx 2 ปีที่แล้ว

    அடே வடக்கான்...

  • @moorthy9308
    @moorthy9308 2 ปีที่แล้ว

    வடக்கான் அறிவாளி

  • @gopinathn5658
    @gopinathn5658 2 ปีที่แล้ว +1

    Vadakans

  • @sivagnanam4055
    @sivagnanam4055 2 ปีที่แล้ว

    Digital India hi hi hi

  • @kalvimaan8545
    @kalvimaan8545 2 ปีที่แล้ว +1

    Old news

  • @nettrikan6333
    @nettrikan6333 2 ปีที่แล้ว +1

    Irctc மிகவும் கேவலமான சாப்ட்வேர்... Tatkal ticket பதிவு இருதயம் பலகீனம் ஆணவர்களுக்கு அள்ள

  • @nettrikan6333
    @nettrikan6333 2 ปีที่แล้ว +2

    மோடியின் வாரிசுகள் செம 🤣🤣. வருங்கால அம்பானி