கடத்தப்பட்ட ஐ.டி. தமிழர்களில் 13 பேர் மீட்பு - எப்படி மீட்கப்பட்டனர்?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.พ. 2025
  • கடத்தப்பட்ட ஐ.டி. தமிழர்களில் 13 பேர் மீட்பு - எப்படி மீட்கப்பட்டனர்?
    #thanthitv | #Chennai | #Miyanmar | #rescue | #Itemployees
    Uploaded On 05/10/2022
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    **ThanthiTV TH-cam PLAYLIST**
    Today Headline News : bit.ly/3s89cao
    Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
    Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
    மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
    Crime News : bit.ly/3iGcbyx
    Cinema Updates :bit.ly/3H6XotA
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

ความคิดเห็น • 239

  • @sridurgi5294
    @sridurgi5294 2 ปีที่แล้ว +25

    இந்த மாதிரியான நாடுகளை பார்க்கும் போது, நாம் இந்தியாவில் எவ்வளவு சுதந்திரமாக இருக்கிறோம் என்பதை அறிய முடிகிறது.

  • @mohamedmansoorhallajmohame8120
    @mohamedmansoorhallajmohame8120 2 ปีที่แล้ว +11

    பணத்திற்காக எங்கும் செல்வேன், எதையும் செய்வேன், எதையும் விசாரணை செய்ய மாட்டேன் என்பவனுக்கு இது ஒரு பாடம்

  • @SivaSiva-mv7km
    @SivaSiva-mv7km 2 ปีที่แล้ว +71

    இந்திய மக்களை வெளிநாட்டில் இருந்து மீட்க மீட்கப்பட்டு வந்த பிரதமர் மோடி அவர்களுக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும் நன்றி

  • @rajaRaja-bj3tz
    @rajaRaja-bj3tz 2 ปีที่แล้ว +12

    இவர்கள் சொல்கிற கதையை 100% நம்பிக்கை கொண்டு ஏற்றுக் கொள்ளாமல் இவர்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு கண்காணிப்பு வளையத்தில் வைத்திருப்பது தேச பாதுகாப்பிற்கு அதன் தெளிவிற்கு சற்றே உகந்தது காரணம் இவர்கள் சொல்கிற கதையில் நிறைய சந்தேகிக்கும் திருப்பங்கள் இருப்பதாக உளவியல் ரீதியாக படுகிறது இவர்களை கண்காணிப்பில் வைத்திருப்பது ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தேசத்திற்கு நலம்

  • @soundararajannarashimman8855
    @soundararajannarashimman8855 2 ปีที่แล้ว +107

    ஏஜென்சி மீது கடுமையான நடவடிக்கை தேவை.

    • @rajvel4078
      @rajvel4078 2 ปีที่แล้ว +1

      வாய்ப்பில்லை

    • @yoosufyoosuf9102
      @yoosufyoosuf9102 2 ปีที่แล้ว

      ​@@rajvel4078

    • @AnnaAnna-mj2co
      @AnnaAnna-mj2co 2 ปีที่แล้ว

      Talaipu tappa iruku ..kadata padda nggala ilai .. Work ku poithu aparam ipadi panuran . Ayio india le tan ipadi padde pirachanai iruku

    • @prabhakaranBaskaran5
      @prabhakaranBaskaran5 2 ปีที่แล้ว

      They wont do tht.

    • @Mr1950sc
      @Mr1950sc 2 ปีที่แล้ว

      அவர்களை மீட்டு வருவதற்கான செலவை அந்த ஏஜட் இரண்டு மடங்காகச் செலுத்தும் வரையில் அவர்களை சிறையில் அடைத்து நொங்கு எடுக்க வேண்டும்.

  • @MariyapillaiM
    @MariyapillaiM 2 ปีที่แล้ว +44

    தமிழ்நாடு அரசாங்கத்திற்கு மிகப் பெரிய நன்றி...

    • @Imortalkings
      @Imortalkings 2 ปีที่แล้ว +10

      Modi helps

    • @muruganandam05
      @muruganandam05 2 ปีที่แล้ว +3

      Koda iruntha Kumar ku Mattum tha valthukala...

    • @soundarajanr6637
      @soundarajanr6637 2 ปีที่แล้ว +2

      மறக்காமல் தமிழக அரசிற்கு
      நன்றி தெரிவித்தது முக்கியம்..
      என்றுகூறி ஸ்பெக்கர் ஒட்டியதற்கு
      நன்றி...

    • @Rana_2390
      @Rana_2390 2 ปีที่แล้ว +1

      Sticker ஒட்டியதற்கா?

  • @kalidossp1721
    @kalidossp1721 2 ปีที่แล้ว +66

    அத்தனை பேரும் அரசு மீட்கும். இனி கவனம் தேவை. பணத்துக்காக மக்களை வேதனைப்படுத்தும் Agent -களை கண்டறிந்து சுட்டுக்கொள்ள வேண்டும்.

  • @periyasamyn5779
    @periyasamyn5779 2 ปีที่แล้ว +10

    இப்படி தமிழர்கள் அனைவரும்
    சென்று மத்திய அரசு மீட்டு
    டெல்லி வந்ததும் அங்கிருந்து
    தமிழக அரசு மீட்டு வானூர்தியில்
    தமிழகம் கொண்டு வந்தால்
    ஒரு நல்ல கணக்கு தீர்வாகும்...

  • @BS-Youtube617
    @BS-Youtube617 2 ปีที่แล้ว +2

    கல்லூரியிலிருந்தே மாணவர்களுக்கு இதற்கான தனி வகுப்புகள் உருவாக்க வேண்டும். எவ்வளவு மன அழுத்தம் இருந்திருக்கும் அவுங்களுக்கு..

  • @prakathisht.k6750
    @prakathisht.k6750 2 ปีที่แล้ว +35

    எந்த ஏஜெண்ட்னு மட்டும் எந்த மீடியா காரணும் சொல்லமாட்டன்

    • @harisundarpillai7347
      @harisundarpillai7347 2 ปีที่แล้ว +2

      Athu than solla vindam entu solli eruppankal

    • @govindasamyvedha4621
      @govindasamyvedha4621 2 ปีที่แล้ว

      யாரு திருட்டு திராவிடன் பினாமியாக இருப்பான்

  • @balamurugan7476
    @balamurugan7476 2 ปีที่แล้ว +37

    Our pm great man. Good government

    • @seetharamanseetharaman1926
      @seetharamanseetharaman1926 2 ปีที่แล้ว +4

      தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும்

    • @gowthampopzz8118
      @gowthampopzz8118 2 ปีที่แล้ว +3

      Arumai

    • @mrpichumani2935
      @mrpichumani2935 2 ปีที่แล้ว +1

      @@gowthampopzz8118 💕❣️❤️💞❤️❣️❤️

  • @Panda-cn5jk
    @Panda-cn5jk 2 ปีที่แล้ว +2

    தமிழக அரசு ஒரு ஆணியும் புடுங்கல. மத்திய அரசு எப்படியும் காப்பாத்துவார்கள் என்று தெரிந்துகொண்டு சும்மா ஒரு முறை முறையிட்டனர்.

  • @mukundann9453
    @mukundann9453 2 ปีที่แล้ว +20

    Very informative and clear communication Great effort by our Tamil Nadu chief minister and central minister thanks all for great support

  • @primedhoops8824
    @primedhoops8824 2 ปีที่แล้ว +8

    Good information& advice👍

  • @sarojam6071
    @sarojam6071 2 ปีที่แล้ว +5

    பிள்ளைகளை வெளிநாடு அனுப்பும் அப்பா. அம்மாக்கள். வெளி நாட்டு மோகம் பசங்களுக்கும் உண்டு பிள்ளை களை அனுப்பாதீங்க நமக்கு தெரிய அடுத்தாமலே அவர்கள் படும் கொடுமை களை கேட்கவே முடில அனைவருக்கும் முக்கியமா தெரிஞ்சிக்க வேண்டிய செய்தி நன்றி 👏🏻

  • @davidpathmi9008
    @davidpathmi9008 2 ปีที่แล้ว

    நன்றி

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 ปีที่แล้ว +13

    எப்படியும் விடுதலை கிடைத்து விட்டது இதற்கு பயந்து
    யாரும் தற்கொலை செய்ய வேண்டாம்

  • @rsridevirsridevi4943
    @rsridevirsridevi4943 2 ปีที่แล้ว +1

    Sir great sir super 🙏🙏👏👍

  • @ambikadinesh9840
    @ambikadinesh9840 2 ปีที่แล้ว +13

    அரசு மட்டுமே ஏஜென்சி நடத்தினால் இத்தனை துன்பம் நடக்காது. அனுப்பிய ஏஜெண்டுகளை இந்த செய்தியிலேயே காட்டுங்கள்.

  • @mariasoosaimariasoosai9216
    @mariasoosaimariasoosai9216 2 ปีที่แล้ว +2

    படித்தவர்களுக்கு நாட்டிலே வேலை கொடுத்தால் அவர்கள் இப்படிச் செல்ல மாட்டார்கள் முதலில் அதை சரி செய்யுங்கள் பின்பு அரசுடன் தொடர்பில் வெளிநாடு செல்ல வழி வகுத்து தாருங்கள் அல்லது வேலை தாருங்கள் படித்தவர்களுக்கு

  • @Rana_2390
    @Rana_2390 2 ปีที่แล้ว

    மீட்ட மத்திய அரசு முக்கியமாக மோடி, அமைச்சர் ஜெய்சங்கர், sticker ஒட்டிய மாநில அரசுக்கும் நன்றி

  • @thulir9462
    @thulir9462 2 ปีที่แล้ว +12

    Salim sir always best explanation...

  • @sriramannagamani887
    @sriramannagamani887 2 ปีที่แล้ว +44

    அவங்கள அனுப்பின ஏஜன்சி மேல என்ன நடவடிக்கை எடுத்தார்கள்

    • @ayapan872
      @ayapan872 2 ปีที่แล้ว +3

      Haha vidiyal

    • @Drbora98
      @Drbora98 2 ปีที่แล้ว

      Atha mattum seyya matanga

    • @simthalayasingam7928
      @simthalayasingam7928 2 ปีที่แล้ว +2

      தமிழ் நாட்டில் வேலை தேடுவது நல்லது

    • @அழகன்ஆசீவகர்
      @அழகன்ஆசீவகர் 2 ปีที่แล้ว

      தமிழ்நாட்டில் திராவிட தெலுங்கன் ஆரியனெல்லாம் சுகமாக வாழுறான் ஆனால் தமிழன் மட்டும் கேவலமாக வாழுகிறான்

  • @sheelachandran4859
    @sheelachandran4859 2 ปีที่แล้ว

    🙏🙏 good suggestion oh my God

  • @user-po1sf2cv9v
    @user-po1sf2cv9v 2 ปีที่แล้ว +7

    Thank you so much for Valuable information..

  • @sakthis4823
    @sakthis4823 2 ปีที่แล้ว +6

    நன்றி தமிழக அரசு மக்கள் சார்பா 🙏🙏🙏

  • @mithuarmy4867
    @mithuarmy4867 2 ปีที่แล้ว

    மியான்மர் சென்னை அளவு தான் இருக்கும் இந்த நாடு நம் மனிப்பூர் மாநிலத்தில் இருந்து எல்லை ஆரம்பம் இந்த நாட்டின் முக்கிய தொழில் . துப்பாக்கி கடத்தல் .போதைப்பொருள் கடத்தல். ஆள் கடத்தல் . தீவிரவாதிகளின் கூடாரம் என்றே சொல்லலாம் இங்கே வேலைக்கு செல்வது சூசைட் செய்வதற்கு சமம் எப்போ எது வேணா நடக்கலாம் ..அங்கே சிக்கி இருக்கும் நபர்களை நம் ராணுவம் கொண்டே மீட்க முடியும்

  • @creanrajd2474
    @creanrajd2474 2 ปีที่แล้ว

    Ha..Ha...Ha... semma comedy keakka evvlalavu sandhoshama irukku 👍

  • @sumathivenkat2792
    @sumathivenkat2792 2 ปีที่แล้ว +2

    Useful information thank you

  • @viji9991
    @viji9991 2 ปีที่แล้ว +2

    Oh my God.
    Kekumbothu etho oru thriller movie pakara maari iruku...

  • @topcom2586
    @topcom2586 2 ปีที่แล้ว

    சார் நானும் இந்த விசியத்தில் ஏஜன்ட் மூலம் பாதிக்கப்பட்ட வன் தான் உஷாராக இருக்க வேண்டும்

  • @rsk.1
    @rsk.1 2 ปีที่แล้ว +1

    Local agent name sollavillayae..

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 ปีที่แล้ว

    Good morning saline sir unkal tamil varnanay azaku I like you bro god bless you bro. 💐🌹💐🌹

  • @malusuriyan3205
    @malusuriyan3205 2 ปีที่แล้ว +4

    Hats off to lndia

  • @agilkumar2830
    @agilkumar2830 2 ปีที่แล้ว +1

    How to check government register agency? Can u tell website

  • @RaviKumar-zk1ud
    @RaviKumar-zk1ud 2 ปีที่แล้ว

    13 perum kasu Kati thana vanthurukanuga aprm ena meetka patrukanganu solringa ji

  • @smurugesancsivalingam8519
    @smurugesancsivalingam8519 2 ปีที่แล้ว +5

    மத்திய அரசிடம் சொல்லுங்க...ஆனா மாநில அரசு கிட்ட...தீங்க...

  • @murugank342
    @murugank342 2 ปีที่แล้ว

    Sir enn akka baiyan mattikittan one month aguthu ungalala mudintha help pannunga

  • @123bjp
    @123bjp 2 ปีที่แล้ว

    இங்கு எல்லாமே சரி இல்ல அதனால் இனி வெளிநாட்டில் செல்ல வேண்டுமானால் கவர்மெண்ட் லைசென்ஸ் கொடுத்த ஏஜென்சி மட்டுமே செல்ல வேண்டும் இப்படி ஒரு சட்டம் வேண்டும்

  • @vigneshm7930
    @vigneshm7930 2 ปีที่แล้ว

    Experience letter and hike irukuma

  • @boundarysports2745
    @boundarysports2745 2 ปีที่แล้ว +8

    எங்கயா நீ பேச கத்துகிட்ட💙

  • @s6135wa
    @s6135wa 2 ปีที่แล้ว +25

    திரும்பி வந்த வரை சந்தோசம், ஒவ்வொருவருக்கும் மீட்புக்காக எப்படியும் 10 லட்சம் மேல் சுடலை அரசு பொய் கணக்கு காமிக்கும்.

    • @balaBala-fr5qr
      @balaBala-fr5qr 2 ปีที่แล้ว +1

      மீட்டதுக்கு சந்தோச படுங்கள்

    • @s6135wa
      @s6135wa 2 ปีที่แล้ว

      @@balaBala-fr5qr defenetly, ration ல அரிசி கொடுக்குறாங்கன்னு சந்தோஷம் தான். எத்தனை குடும்பம் அதனை உபயோகபடுத்துகிறது, இதில் ஊழல் எவ்வளவு. ஏன் நெல் கொள்முதல் ஈரபதத்துடன் வாங்குகிறீர்கள், அதனை உலர் செய்யாமல் தேக்குவதால் குடுவானில் எவ்வளவு வீணாகிறது.

    • @Goodie477
      @Goodie477 2 ปีที่แล้ว

      Correct

  • @MileStone-AD
    @MileStone-AD 2 ปีที่แล้ว +9

    என்ன அரசு என்ன அரசியல் இத்தனை பேர் அங்கு மாட்டிக்கொண்டு இருக்கம்போது தமிலர்களை மிட்க்க இவ்ளோ கஷ்டமா...👌👌👌👌👌

    • @Goodie477
      @Goodie477 2 ปีที่แล้ว

      தமிழர்கள்

    • @rengarajramgovind5910
      @rengarajramgovind5910 2 ปีที่แล้ว +2

      ,ஏமாலி கோமாலி தமிலா
      மோடி ஒலிக
      தமில் வால்க

  • @nagatubein
    @nagatubein 2 ปีที่แล้ว +12

    why TN stamp putting govt is given preference? it's effort of modi doctorine of external policy. Jai hind 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳, TN Dravidian Stock govt hasn't played any role.

  • @mkdwarakanathnath1189
    @mkdwarakanathnath1189 2 ปีที่แล้ว

    Noted bro

  • @thegardenguide2650
    @thegardenguide2650 2 ปีที่แล้ว +1

    Thanks to govts

  • @davidratnam1142
    @davidratnam1142 2 ปีที่แล้ว +1

    Government should take steps to bring back all Tamil and Indians immediately

  • @RajaRaja-nr9ih
    @RajaRaja-nr9ih 2 ปีที่แล้ว +2

    Modiji 💪

  • @christurajs9918
    @christurajs9918 2 ปีที่แล้ว

    Congratulation. But need to watch there activities very closely forever

  • @massmalai7574
    @massmalai7574 2 ปีที่แล้ว +3

    Inthamathiri sitivation la makkala kapathurathuku military ku training kuduthurupenga la ethukku antha training ipo use panna vendiyathana

  • @முஹம்மதுஇத்ரீஸ்
    @முஹம்மதுஇத்ரீஸ் 2 ปีที่แล้ว

    இப்பதான் எங்கே வேலை என்று
    பார்க்கலாமே கம்பெனிஎல்லாம்

  • @chinthamani6301
    @chinthamani6301 2 ปีที่แล้ว +5

    தமிழ் நாட்டில்
    எல்லா துறைகளிலும்
    இந்திகாரன வரவிட்டதன் விளைவு

    • @Goodie477
      @Goodie477 2 ปีที่แล้ว +1

      இல்ல சீக்கிரம் பணக்காரன் ஆகணும்னு ஆசை

    • @MohanRaja-ty3er
      @MohanRaja-ty3er 2 ปีที่แล้ว +1

      இந்திகாரங்கல எங்கேயும் வேலை செய்ய விடக்கூடாது

  • @smurugesancsivalingam8519
    @smurugesancsivalingam8519 2 ปีที่แล้ว +12

    ஸ்டிக்கர் திமுக அரசு ...

  • @massmalai7574
    @massmalai7574 2 ปีที่แล้ว

    Indian gethu enna nu katitu appuram sollunga ellarum safe irunga other cuntri la epdi vaelaikku poganum nu

  • @prathaps6374
    @prathaps6374 2 ปีที่แล้ว +2

    Namba Tamilnadu layim apodi tha eruku makkall nelamai athil nanu oruvan ???

  • @newsreader9412
    @newsreader9412 2 ปีที่แล้ว

    Super ❣️ Dravidian model rocks 😎

  • @mansam8811
    @mansam8811 2 ปีที่แล้ว

    Yean Indian embassy Enna maerapudikitta irukku

  • @felixgladson8627
    @felixgladson8627 2 ปีที่แล้ว

    Please save them please

  • @murugank342
    @murugank342 2 ปีที่แล้ว

    Help me

  • @s.vkanna8100
    @s.vkanna8100 2 ปีที่แล้ว

    ............... n account டை யார் பயன்படுத்தி கொண்டிருக்கிறார் 🤔

  • @AmibigaverynicesongTamil
    @AmibigaverynicesongTamil 2 ปีที่แล้ว

    thanks.c.m.

  • @aathithguru8108
    @aathithguru8108 2 ปีที่แล้ว +12

    Thank you modi government
    Thank you tamilnadu bjp leader annamalai sir

    • @j1e75
      @j1e75 2 ปีที่แล้ว +3

      அண்ணாமலம் புழுத்துனாரு...இந்தியாவின் இந்து மாப்பியாக்கள்..

    • @RK-uz4bu
      @RK-uz4bu 2 ปีที่แล้ว +6

      @@j1e75 sudalai enna puluthunaru

    • @RK-uz4bu
      @RK-uz4bu 2 ปีที่แล้ว

      @@j1e75 pk

    • @anish4775
      @anish4775 2 ปีที่แล้ว +2

      @@j1e75 vaada nee arabia adimai ah ila Vatican adimai ah?

    • @j1e75
      @j1e75 2 ปีที่แล้ว +1

      @@anish4775 சங்கிகளுக்கு அடிமையா இருந்துட்டு இந்த கேள்வியை உன்னை பார்த்து கேளு..ஆஞ்சநேயர் ஏன் கோமணத்தோடு அமர்ந்தார்...😂😂😅

  • @dhonifan3726
    @dhonifan3726 2 ปีที่แล้ว

    My friend is one of the guy in this 13 people.

  • @jayapriya8294
    @jayapriya8294 2 ปีที่แล้ว

    Nala Kathai solrenga thambi

  • @parasuramanvenkateswaran3359
    @parasuramanvenkateswaran3359 2 ปีที่แล้ว +2

    பிஜிஎம்.... தாய்லாந்து சிறையில். ஸ்டாலின் தான் வந்தாரு, விடியல் வாங்கி தந்தார். அச்சிடப்பட்ட ஸ்டிக்கர்.

  • @jayachandrang4551
    @jayachandrang4551 2 ปีที่แล้ว +3

    தந்தி TV முட்டாளா இல்லை மத்திய அரசு முட்டாளா

  • @mathivannandurairaj6194
    @mathivannandurairaj6194 2 ปีที่แล้ว +5

    கடைசியாக தப்பித்துவந்தவர் தந்த தகவல்படி அங்குள்ள ஆயிரத்து ஐநூறுபேர் மீட்கப்பட்டார்களா மீட்கப்படுவார்களா இன்றையநிலை என்ன?

    • @rengarajramgovind5910
      @rengarajramgovind5910 2 ปีที่แล้ว

      சீமானையும் திருமாவையும் ஏகே பாட்டி செவனுடன் அனுப்பி வைக்க வேண்டும்

  • @ExplorewithSelvin
    @ExplorewithSelvin 2 ปีที่แล้ว

    Indha govt select panni inga earn panna mudiyuma anga poraangaa enna panna

  • @sakthivelsharan2212
    @sakthivelsharan2212 2 ปีที่แล้ว

    Enthamathiri Agencies kalai mudakkavendum

  • @ahamedmusthafa4058
    @ahamedmusthafa4058 2 ปีที่แล้ว +7

    First of all arrests recruits agents.

  • @ragavendran220689
    @ragavendran220689 2 ปีที่แล้ว

    Damn ... A very slow narrative!! He is speaking too slow!!

  • @faseenafaisal7492
    @faseenafaisal7492 2 ปีที่แล้ว +6

    Agent thandika pada vendum😥

  • @govindashyamsundar
    @govindashyamsundar 2 ปีที่แล้ว +1

    திராவிட அரசு, தமிழக அரசு இல்ல.

  • @madhumvs2695
    @madhumvs2695 2 ปีที่แล้ว +14

    ஜெய் பிஜெபி சர்கார்
    மோடிஜிக்கு கிடைத்த வெற்றி
    வாழ்க வளமுடன் 👍 ♥️

  • @cjgrammarschool6246
    @cjgrammarschool6246 2 ปีที่แล้ว

    Work inside India

  • @darkvsr1822
    @darkvsr1822 2 ปีที่แล้ว +2

    Tamil Nadu : Enga vandhu matikaniya pa

  • @sathamusain6271
    @sathamusain6271 2 ปีที่แล้ว +1

    ஏசாண்ட் பு மொவன்னுல வெட்டணும்.

  • @sundarvijibala
    @sundarvijibala 2 ปีที่แล้ว

    They must greatful to Modiji and TN Gov't.

  • @Imortalkings
    @Imortalkings 2 ปีที่แล้ว +16

    தமிழர்களை மீட்டு வந்த நாம் தமிழர் கட்சி வருங்கால முதலமைச்சர் சீமான் அண்ணாவிற்கு நன்றி..

    • @SivaKumar-kw2cz
      @SivaKumar-kw2cz 2 ปีที่แล้ว

      சீமான்
      "நாம்வீரத்தமிழர் "
      என்று பெயர் வைக்காமல் தமிழர்களை அசிங்கப்படுத்தி விட்டார்

    • @radhakrishnan7422
      @radhakrishnan7422 2 ปีที่แล้ว +2

      தம்பி அங்க அனுப்பி வைத்ததே சீமான் அண்ணன் தான் தம்பி😂😂

    • @2000stalin
      @2000stalin 2 ปีที่แล้ว

      யாரு அவன் ⁉️🥱

  • @shajanshajan8074
    @shajanshajan8074 2 ปีที่แล้ว

    Malsiya same problem

  • @ganandh9631
    @ganandh9631 2 ปีที่แล้ว +1

    Thanks modi ji great leader

  • @georgemichael5184
    @georgemichael5184 2 ปีที่แล้ว

    இந்திய அரசு வேலை கொடுத்தால் வெளிநாடு ஏதுக்கு போநும்

  • @jebajose
    @jebajose 2 ปีที่แล้ว

    World 5th Economy. But no job and no salary

  • @chandrusekar8161
    @chandrusekar8161 2 ปีที่แล้ว +1

    TN govr is useless govt. Only EAM ihad fine this brought them to India

  • @seenus4538
    @seenus4538 2 ปีที่แล้ว +1

    Neenga soldrathala paatha evanga jail thandanai adanjathukappurama viduthala panni irukanga appa kuda mathiya arasu evangala kaapathala

  • @nr776
    @nr776 2 ปีที่แล้ว +1

    Vidiyal enna kanakku eluthinaargalo?

  • @Mr1950sc
    @Mr1950sc 2 ปีที่แล้ว

    தமிழகஅரசு ஒன்றிய அரசிடம்தானே சொல்ல வேண்டும். மத்திய அரசு என்பது தமிழகத்தை பொருத்த மட்டில் கிடையாதே.

  • @uwadiannamalai8563
    @uwadiannamalai8563 2 ปีที่แล้ว

    Hi 👋 Sam ajnte no nice 👍 varebate like is me sorry 😐 good night 🌃 thanks 🙏🙏 sear

  • @nkesavan8251
    @nkesavan8251 2 ปีที่แล้ว +2

    Now DMK government do sticker politics.

  • @adithya440
    @adithya440 2 ปีที่แล้ว +2

    Rolex 😂 Indha idathuku vara 27 varusham aachu

  • @karthickr7152
    @karthickr7152 2 ปีที่แล้ว +1

    Ithu upcoming movie story marri irukku

  • @ived7138
    @ived7138 2 ปีที่แล้ว

    The fault is also due to the greed of people. There are plenty of jobs available in India but people want to take short cuts.

  • @Induraj11
    @Induraj11 2 ปีที่แล้ว

    Who is this news speakinv guy? It reminds me of an Pastor speaking 🤣

  • @thankomroberts2455
    @thankomroberts2455 2 ปีที่แล้ว

    Avanugalai muthalil pidiyinkal

  • @srinivasankrishnan1595
    @srinivasankrishnan1595 2 ปีที่แล้ว +13

    We should thank our CM Stalin for saving all persons.stalin adviced modi and saved them

    • @Thilakavathy205
      @Thilakavathy205 2 ปีที่แล้ว +15

      Stalin can request Modi he can’t advise him.
      Stalin s TamilNadu’s CM but Modi s the PM of India.
      TamilNadu s one of the states in India. So don’t give wrong inputs

    • @srinivasankrishnan1595
      @srinivasankrishnan1595 2 ปีที่แล้ว +1

      In this matter only Stalin wrote the letter.other state person are still there. Is centre sleeping

    • @anish4775
      @anish4775 2 ปีที่แล้ว +6

      Yes Stalin is the external affairs minister 🤦🤦🤦

    • @sudhakaran8281
      @sudhakaran8281 2 ปีที่แล้ว +1

      @@Thilakavathy205 The union govt. was not aware of this people and their sufferings. Unless our CM took up the matter with union govt. they will still be there only which please understand.

    • @pavan4707
      @pavan4707 2 ปีที่แล้ว +5

      ​@@srinivasankrishnan1595 lol, nalla urutu do you think Ministry of external affairs will release only ppl in the list sent by Topa thalayan n Vesi purushan ( as title awarded by A Raja) Sudalai 🙏🏾.
      you must be another Gopala puram adimai. UNESCO awarded soriyar nu inthana varushama nambuna makku pasanga dhane 😂

  • @dogood7015
    @dogood7015 2 ปีที่แล้ว

    Mesthri ok
    Ottagam meakka ok
    Binder ..ok
    Padicha neengalumadaa..
    Velinattu kaasuthan inikuthaa.

  • @Induraj11
    @Induraj11 2 ปีที่แล้ว

    Paul dinakaran brother 🤣

  • @ananthavallyharikesavannai1834
    @ananthavallyharikesavannai1834 2 ปีที่แล้ว +1

    Nam natil yenna valam illai economic perukungal.

  • @muralikumar1506
    @muralikumar1506 2 ปีที่แล้ว +4

    Hahahaha pls don't believe this media... Once receiving the offer letter, appointment letter, everything has been done as legal. At same time think it they are graduate persons... How it's possible... IT Persons mostly they are adimited for money. Why they can't able to work in India???? Please check it those concerned persons with concerned department. It's very usefull to our indian government.

  • @GoodFriendHelpsYou
    @GoodFriendHelpsYou 2 ปีที่แล้ว +2

    நூறு ரூபாய் செருப்பு வாங்க எவ்வளவு யோசிக்கரீங்க? பழைய பெறுமையெல்லாம் சரி. அரசு கட்ட வேண்டிய தரமான பள்ளி, மருத்தவச்சாலை, சாலைகள் இவை எல்லாம் எங்கே? ஆனா தலைமுறையாக தேவை என்கிற பள்ளிகூடம், நல்ல ஆஸ்பிடல் உங்களோட வாழ்க்கையை விட்டு கொடுத்து வேற எங்கயோ ஏதோ கிடைக்குன்னு தேடி ஏன் போறாங்கன்னு சோழனுக்கு வெளிச்சம். அந்த காலத்துல இருந்த நடைமுறை துணிவு இந்த காலத்துல தமிழனுக்கு வெறும் இன்டெர்நெட்டுலதான் இருக்கு?