அருமையான சத்சங்கம் காலபைரவர் விளக்கம் மகா அற்புதம் இப்பொழுது நீங்கள் பேசிய பேச்சு ஞானத்தினால் பேசின பேச்சு மிகவும் அற்புதமான அழகான பேச்சு எல்லாவற்றையும் பொறுமையோடு கவனித்து கடவுள் பக்தியோடு இருப்பது 24 மணி நேரமும் சிவ சிந்தனையோடு இருப்பது விளக்கங்கள் அற்புதமானவை மனிதனுக்கு வரக்கூடிய உள்ள ஆபத்து வெளி ஆபத்து பழக்க வழக்க ஆபத்துகள் வாகனத்தின் மூலமாகவோ பஞ்சபூதங்களின் மூலமாகவோ வரக்கூடிய காலபைரவர் தத்துவத்தை மிக அருமையாக ஞானத்தினால் எடுத்து சொன்னீர்கள் இது உண்மையிலேயே சத்தியமான சத்சங்கம் மிகவும் அருமை அருமை பொன்னெழுத்துக்களால் எழுதி வைக்க வேண்டிய மகா அற்புதமான காலபைரவர் தத்துவம் மிக அருமை உங்களுடைய தொண்டு தொடரட்டும் வணக்கம் மிகவும் நன்றி
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லாம் சிவ மயம் தென்னாடு உடைய சிவனே போற்றி. உங்கள் ஆசீர்வாதம் எனக்கு நிறைந்து இருக்க வேண்டும்.வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துகள். ஓம் சிவ சிவ சிவா போற்றி.
ஐயாஆ அன்பு அறிவு அரவனணப்பு அத்தனையும் எங்களுக்கு அள்ளித் தந்த எங்கப்பா எம் கந்தப்பா. என் வாழ்க்கையிலும் அத்தனை துயரத்திலிருந்தும் வரும்போது 1/2 வினாடி பொழுதில் என்னை காப்பாற்றி கொடுத்தார் தாங்கள் 150 ஆண்டுகள் வாழ்ந்து எங்களை வழி நடத்தி வரும். வாளும் வேலும் துனண நிற்கும். திருப்போரூர் கந்தசாமி கருனண கொடுத்த மோகன்ராஜ் இரவு வணக்கம் திருவடி பாதகங்களை தொட்டு நன்றி ஐயா 🙏🦚🦚🦚🦚🦚🦚🦁✡🇦🇪.
வாசியோகம்,கிரியா யோகம், குண்டலினியோகா இவற்றுள் உள்ள வித்தியாசம், ஒற்றுமை இதில் ஆற்றல்மிக்க முறை எது இதை விபரமாக கூற சரியான மனிதர் நீங்கள் மட்டுமே கொஞ்சம் சொல்லுங்க அய்யா
ஐயா தாங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை கூறுகிறீர்கள். எனக்கு நீங்கள் அரசியல் பதிவு போடும்போது விரோதிகளை பெருகிறீர்களோ என்ற ஐயம் உண்டு. இதுவும் காலபைரவரின் வேலையா?
ஐயா உங்களை தொடர்பு கொள்ள எனக்கு ஒரு வழி காட்டுங்கள்... தயவு செய்து உங்கள் அலை பேசி எண் தருவீர்களா? உங்கள் வழி காட்டுதல் எங்கள் குடும்பத்திற்கும் தேவை ஐயா .....
கவனகர் ஐயா அவர்கள் அவ்வப்போது பயிற்சி பட்டறைகள் நடத்துவார். தாங்கள் இந்தப் பகுதியிலேயே அது பற்றிய அறிவிப்புகளைப் பார்ப்பதன் மூலம் அந்த பயிற்சிகளில் கலந்து கொண்டு அவருடைய அருமையான வழிகாட்டுதல்களைப் பெற்று பயனடையலாம்.
கடந்தகாலம் இடையூறு பண்ணாமல் இருக்கவும்,நிகழ்காலமும் எதிர்காலமும் நல்லபடி இருக்கவும் கால பைரவரும்,சக்கரத்துஆழ்வாரும்(சுதர்ஷன சக்கரம்) உதவுவார்கள்!
எளியோரை வலியோர் வாட்டின், வலியோரை தெய்வம் வாட்டும்....
முற்றிலும் புதிய கோணத்தில் கால பைரவர் பற்றிய விவரங்களை கூறியதற்கு நன்றி அய்யா.
9
உங்களின் வழிகாட்டுதலுக்கு மிக்க நன்றி ஐயா.
பிறப்பெனும் பேதைமை ஆகிய மனதை நீங்க வேண்டும் என்றால் சிறப்பெனும் செம்பொருளாகிய அறிவை காணவேண்டும் 🙏🙏
அய்யா வணக்கம் வாழ்க வளத்துடன் ஓம் நமசிவாய நன்றி
மிகவும் அருமையான தகவல் ஐயா மிக்க நன்றி குருவடி சரணம் குருபாதம் போற்றி போற்றி போற்றி
அருமையான சத்சங்கம் காலபைரவர் விளக்கம் மகா அற்புதம் இப்பொழுது நீங்கள் பேசிய பேச்சு ஞானத்தினால் பேசின பேச்சு மிகவும் அற்புதமான அழகான பேச்சு எல்லாவற்றையும் பொறுமையோடு கவனித்து கடவுள் பக்தியோடு இருப்பது 24 மணி நேரமும் சிவ சிந்தனையோடு இருப்பது விளக்கங்கள் அற்புதமானவை மனிதனுக்கு வரக்கூடிய உள்ள ஆபத்து வெளி ஆபத்து பழக்க வழக்க ஆபத்துகள் வாகனத்தின் மூலமாகவோ பஞ்சபூதங்களின் மூலமாகவோ வரக்கூடிய காலபைரவர் தத்துவத்தை மிக அருமையாக ஞானத்தினால் எடுத்து சொன்னீர்கள் இது உண்மையிலேயே சத்தியமான சத்சங்கம் மிகவும் அருமை அருமை பொன்னெழுத்துக்களால் எழுதி வைக்க வேண்டிய மகா அற்புதமான காலபைரவர் தத்துவம் மிக அருமை உங்களுடைய தொண்டு தொடரட்டும் வணக்கம் மிகவும் நன்றி
ஐயா அருமையாக காலபைரவரின் செயல்பாடு களை எளிமையாக புரியும் படி விளக்கம் அளித்தீர்கள் . நன்றி ஐயா. ஓம் நமசிவாய.
ஓம் கால பைரவா போற்றி போற்றி போற்றி ஓம்...
அருமையான ஆன்மீக தகவல்கள். கவனகர் ஐயாவுக்கு நன்றி.
🙏 ஐயா வணக்கம் சிவாய நம ஓம் 🙏
காலபைரவர் பற்றி தெளிவான விளக்கம் நன்றி ஐயா 👍👏🙏💐🌷🌺🎉
பயனுள்ள தகவல் தந்தமைக்கு நன்றி ஐயா 🙏🙏
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அய்யா 👌👌🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
❤ Om Siva Siva aya 🎉
Thanks ayya supper.
நல்ல வழிமுறை சொன்னீர்கள் மிகவும் நன்றி ஐயா 🙏🙏🙏
உங்கள் பணி தொடரட்டும் வாழ்க நலமுடன்
Om Namasivaiyea 🙏💐🌹💐🙏 Om kalaBairavayea porrie 🙏💐🌹🙏 🐕
unmai than ayya. ennukum romba anubavam undhu. accident & other things happened in my daily life. thanks
ஐயா வணக்கம் வாழ்க வளமுடன் எல்லாம் சிவ மயம் தென்னாடு உடைய சிவனே போற்றி. உங்கள் ஆசீர்வாதம் எனக்கு நிறைந்து இருக்க வேண்டும்.வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துகள். ஓம் சிவ சிவ சிவா போற்றி.
ஓம் நம சிவாய வாழ்க.
மிக்க நன்றி ஐயா...
நல்வாழ்வுக்கு உன்டான அய்யா குருவின் அனுபவ உண்மை இப்பதிவுகளுக்கு மிக்க நன்றி நன்றி நன்றிகள் தெடறட்டும் இரைபணி
ஓம்நமசிவாய
ஓம்நமசிவாய
ஓம்நமசிவாய
ஓம்நமசிவாய
ஓம்நமசிவாய.
ஓம் நமசிவாய ஓம்💧💧💧
Essential advice Ayyaa.🙏.
MURUGAN ADIMAI PRN
Nandri iya we r following your advice
ஐயாஆ அன்பு அறிவு அரவனணப்பு அத்தனையும் எங்களுக்கு அள்ளித் தந்த எங்கப்பா எம் கந்தப்பா. என் வாழ்க்கையிலும் அத்தனை துயரத்திலிருந்தும் வரும்போது 1/2 வினாடி பொழுதில் என்னை காப்பாற்றி கொடுத்தார் தாங்கள் 150 ஆண்டுகள் வாழ்ந்து எங்களை வழி நடத்தி வரும். வாளும் வேலும் துனண நிற்கும். திருப்போரூர் கந்தசாமி கருனண கொடுத்த மோகன்ராஜ் இரவு வணக்கம் திருவடி பாதகங்களை தொட்டு நன்றி ஐயா 🙏🦚🦚🦚🦚🦚🦚🦁✡🇦🇪.
SIVASIVA. SIVASIVA.
OOM SARAVANA BHAVAA.
KAVANAGAR AYYAA THIRUVADI SARANAM.
Kaala bairavarai thavaraga kooravendam,om kaala bairavaaya nama
Super ayya... 🙏
Vazhum sithar naan kandag gn ani makkalai kaapaatrum vazhum sithar♥️
நன்றி ஐயா 🙏. திருச்சிற்றம்பலம் 🙏
Iyya nengal yengaluku vazhikatum theivam iyya vazhiga ungal pani
Nandi valzha valamudan Tirupur rajaram r
Super Iyya
ஓம் நமசிவாய நமக
easanin scientific system....ahaaa....apaaram..!!!ayyavukku nantri....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
👍மிக அருமை அய்யா🎤🔊 நன்றி வணக்கம்🔴🌏📲 வாழ்த்துக்கள் 👌
Excellent Ayya 🙏
Nandrigal kodi ayya🙏🙏🙏
Thank you appa.
Eka irai thathuvam (advaitham) sirappu patri oru video vil vilakkungal. Idanal matha, ina, moZhi, jadhi sandaikal oziyattum
Ngk
அருமை ஐயா நன்றி வணக்கம்
ஓம் பைரவாய நமஹா🙏🙏🙏
அருமையான பதிவு
Om siva Siva ayya 🙏
ஓம் நமசிவாய
ஓம்சிவசிவ ஓம் 🙏🙏நன்றி ஐயா
Thank you guruji
Mikka nantri ayya
ayya sollai unarrnthal ellam nanmaiyay maarum....ayya ellatteyum vilakkamay ,arumayay ,thelivay sollum...pure science only.......easanidom saranadaithal entha devasakthiyum nerungaathu....athuthaan ore vazhi...Om siva siva Om 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Om sri sorna agarsana bairavaya namaha
அய்யா 🙏🙏🙏
நன்றி ஐயா
Vgood.
ஐயா மிக்க நன்றி
அப்பா உங்கள் ளைபார்க்ணும்
Super
Good information.
Good guidelines.
🙏🙏🙏🙏🙏💐💐💐🙏
Nandri iyya..........om Siva Siva om
Thappaana vazhiyil panam serkavillaiyenil, accident thavirka mudiyumaa
நன்றி அய்யா.....
Thank you very much
நன்றிஅய்யா
Valga valamudan
Yega iraiva pottri
Om namasivaya 🙏🙏🙏
Iyya vanakam
Vanakam ayya
Om namashivaya❤️
Super
💖💖💖💖
Super sir
Om Nama Shivaya !!!
Arumai.nandri ayya
Ayya avargalin vaarthaigaluku engalin panivu endrendrm..👍👍👍🙏🙏
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
Gurudevaray sharunuom
ஓம்சிவசிவஓம்
🙏🙏🙏🙏💐💐💐
கால பைரவர் நம்மிடம் எந்த நிலையில் உள்ளார் ஊன் உடம்பு ஆலயம் என்பது பெரியோர்கள் வாக்கியம் இந்த ஆலயத்தில் இல்லாமல் பைரவரை எங்கு தேடுவது ஐயா 🙏🙏🙏
வணக்கம் ஐயா
ஆமாம் ஐயா,நிறைய தடவை மனசுக்குள் சொல்லும் என்ன எதிர்மறையா நடக்கபோவது என்று
🙏🙏🙏🙏🙏🙏🙏
✨❇️ஓம்சிவ👣🌞🙏
✨❇️ ஓம்சிவ👣🌷🌼🙏
✨❇️ஓம்சிவ👣🌝💐🙏
✨❇️ஓம்சிவ👣🌾🎶🙏
✨❇️ஓம்சிவ👣🌻✨🙏
✨❇️ ஓம்சிவாய போற்றி👣🍁🌿🌾🦋🌼🌻🌺🏵️🌹💐🙏
⚡ஓம் நமச்சிவாய போற்றி👣🙏
⚡போற்றி👣🌹🙏 போற்றி👣🌷🙏
⚡போற்றியே👣🌻🌼💐🙏
⚡நற்றுணையாவது💫🍁💐🙏
⚡நமச்சிவாயவே.🦋⚡🌿🌻🌹🍁🦋🌼🌹🌾🥀🏵️🌺💐🙏
16/05/21@15.50., Hrs.Pon., Tvlr
தர்மம்
Then what planet's do
ஐயா வணக்கம்
👍
🙏
SSS
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Sir can we have dogs in our house
Sir please tell us
வாசியோகம்,கிரியா யோகம், குண்டலினியோகா இவற்றுள் உள்ள வித்தியாசம், ஒற்றுமை இதில் ஆற்றல்மிக்க முறை எது இதை விபரமாக கூற சரியான மனிதர் நீங்கள் மட்டுமே கொஞ்சம் சொல்லுங்க அய்யா
ஐயா தாங்கள் மதிப்புமிக்க கருத்துக்களை கூறுகிறீர்கள். எனக்கு நீங்கள் அரசியல் பதிவு போடும்போது விரோதிகளை பெருகிறீர்களோ என்ற ஐயம் உண்டு. இதுவும் காலபைரவரின் வேலையா?
ஆம் ஐயாவை இறைவன் காக்க வேண்டும்
Siva sivA
ஐயா உங்களை தொடர்பு கொள்ள எனக்கு ஒரு வழி காட்டுங்கள்...
தயவு செய்து உங்கள் அலை பேசி எண் தருவீர்களா?
உங்கள் வழி காட்டுதல் எங்கள் குடும்பத்திற்கும் தேவை ஐயா .....
கவனகர் ஐயா அவர்கள் அவ்வப்போது பயிற்சி பட்டறைகள் நடத்துவார். தாங்கள் இந்தப் பகுதியிலேயே அது பற்றிய அறிவிப்புகளைப் பார்ப்பதன் மூலம் அந்த பயிற்சிகளில் கலந்து கொண்டு அவருடைய அருமையான வழிகாட்டுதல்களைப் பெற்று பயனடையலாம்.
நல்வழி காட்டும் குருவே வந்தனம்
p