Thalaivar ha pathuttan❤️❤️❤️

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ก.ย. 2024
  • FOLLOW :
    INSTAGRAM👇
    ...
    FOLLOW FACEBOOK PAGE👇
    www.facebook.c...

ความคิดเห็น • 429

  • @MuhabathnishaMuhabathnisha
    @MuhabathnishaMuhabathnisha 17 ชั่วโมงที่ผ่านมา +87

    வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் பாத்துட்டு வந்துட்டிகா நிகா மாஸ் தா 🔥🔥🔥🔥🔥🔥🔥❤️❤️❤️❤️❤️❤️

  • @Harini-n8j
    @Harini-n8j 11 ชั่วโมงที่ผ่านมา +18

    எனக்கும் ரஜினி சார் பாக்கணும்னு ஆசை ரஜினி சார் அப்புறம் எனக்கு விஜய் டிவில வந்து உங்கள தான் ரொம்ப பிடிக்கும் சோ ரெண்டு பேரும் ஒரே போட்டோ ல பார்க்கும்போது அவ்ளோ சூப்பரா இருக்கு சூப்பர்ணா சூப்பர்ணா சூப்பர் அண்ணா. எங்களுக்கு நீங்க தான் இன்ஸ்பிரேஷன் நீங்க கார் வாங்குவது பாக்கும்போது அவ்ளோ சந்தோஷமா இருந்துச்சு இப்போ நீங்க தலைவர் பார்க்கும்போது இன்னும் சந்தோஷமா இருக்கு

  • @gopi8677
    @gopi8677 15 ชั่วโมงที่ผ่านมา +78

    Neenga thalivar parthathu nanga partha feel vanthudichi super pugazh ❤

  • @A_L_Narayanan
    @A_L_Narayanan 13 ชั่วโมงที่ผ่านมา +38

    சூப்பர் சூப்பர் ஸ்டார் உடன் சந்திப்பு... இதுவே வளர்ச்சி.... அவர் ஒரு மாமனிதர்...❤

  • @Worldof_joy512
    @Worldof_joy512 17 ชั่วโมงที่ผ่านมา +45

    Kadavula paaka pora ellarukum irukura same feeling tha .. enakum aasaiya tha iruku niraiveranum

  • @rithanya234
    @rithanya234 16 ชั่วโมงที่ผ่านมา +44

    Ninga wait panrathu etho nane thalaivara pakka wait panra mari avlo happy ah irukku... Love you pugazh anna🔥🔥

  • @PraveenKumar-lw7pk
    @PraveenKumar-lw7pk 17 ชั่วโมงที่ผ่านมา +194

    Thalaivar uh pakrah andha vibe vera level

  • @VelMurugan-qv4og
    @VelMurugan-qv4og 9 ชั่วโมงที่ผ่านมา +25

    நீங்க ரொம்ப அதிர்ஷ்டசாலி புகழ் தலைவரை தரிசிக்க கோடானு கோடி பேர் காத்துக் கொண்டிருக்கிறோம் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @SaravanaKumar-kd2ey
    @SaravanaKumar-kd2ey 17 ชั่วโมงที่ผ่านมา +26

    Enakum childhood la my one only hero pugal anna

  • @k.ramsree3374
    @k.ramsree3374 14 ชั่วโมงที่ผ่านมา +21

    🫶🏻லவ் யூ சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 🫂கடவுள் அருள் எப்பவும் உங்களுக்கு உண்டு🎉

  • @shortswithsongs
    @shortswithsongs 16 ชั่วโมงที่ผ่านมา +29

    Thalaiva x Thalaivar❤❤🔥🔥🔥

  • @parasuraman-b7u
    @parasuraman-b7u 15 ชั่วโมงที่ผ่านมา +98

    நான் இந்த வீடியோ வை ஐந்து முறைக்கும் மேல் பார்த்துவிட்டேன் நீங்களும் ரஜினிசாரும் இருக்கும் புகைப்படம் அருமை விரைவில் நீங்களும் தலைவரும் சேர்ந்து திரைபடத்தில் நடிக்கவேண்டும்❤❤❤❤❤ 🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @mhdriyas1513
      @mhdriyas1513 11 ชั่วโมงที่ผ่านมา +2

      50 minutes waste panniruka apo😂

  • @shortswithsongs
    @shortswithsongs 16 ชั่วโมงที่ผ่านมา +27

    Thalaivar nirandharam ❤❤🔥🔥🔥🔥🔥🔥💯💯💯

  • @janujanjanu6533
    @janujanjanu6533 17 ชั่วโมงที่ผ่านมา +420

    Pugal anna fans Assemble❤️🫂🎉🎉🎉

    • @HemarajN-pu2zc
      @HemarajN-pu2zc 16 ชั่วโมงที่ผ่านมา +8

      Epadi sollurathukuna varuvingala da

    • @RajapandiRajapandi-wo6dv
      @RajapandiRajapandi-wo6dv 16 ชั่วโมงที่ผ่านมา +4

      Ivanunga rendu perum ithu varaikkum oru alukku kuda help pannathu kedayathu ivanukku fans vera 😡😡😡😡😡😡😡

    • @mudijakandupudi7060
      @mudijakandupudi7060 16 ชั่วโมงที่ผ่านมา +1

      Neega yathana Peru ku help panniga vrooo 💀👀👍🏻​@@RajapandiRajapandi-wo6dv

    • @chenchuaravind2029
      @chenchuaravind2029 11 ชั่วโมงที่ผ่านมา +3

      assemble panni enna panna poringa

    • @fishes6581
      @fishes6581 11 ชั่วโมงที่ผ่านมา +1

      ​@@RajapandiRajapandi-wo6dv pugazh daily um food kudukuraru avaru story poi parunga

  • @boss231991
    @boss231991 17 ชั่วโมงที่ผ่านมา +44

    Vaalthukal pugazh anna happy for you neengey jaicha naanga jaicha maari Thalaivar Superstar Andrum indrum yendrum

  • @Harini-n8j
    @Harini-n8j 11 ชั่วโมงที่ผ่านมา +11

    தலைவா தலைவா தலைவா என் கடவுள் ரஜினிகாந்த் என்னுடைய கடவுள் என் சந்தோஷம் என்னோட ஹேப்பினஸ் எல்லாமே ரஜினிகாந்த் மட்டும்தான் அவருக்கு அப்புறம் எனக்கு புடிச்ச ஒரு நல்ல மனுஷனை நீங்க தான் சோ நீங்களும் அவரை நீங்கள் அவரை பார்க்க்கு இவ்வளவு சந்தோசப்படுற மாதிரி தான் என் மனசு துடிக்குது நீங்க பார்க்கும்போது நானே பார்த்த மாதிரி ஒரு சின்ன ஃபீல் ரொம்ப சந்தோசமா இருக்கு ரொம்ப ரொம்ப நன்றி அந்த கடவுளுக்கு தான் எல்லாமே சேரும்

  • @girijas2834
    @girijas2834 14 ชั่วโมงที่ผ่านมา +29

    Ayooo kadavule enake excited ah iruku❤❤❤. Semmmma feeeeellllll🎉

  • @Harini-n8j
    @Harini-n8j 11 ชั่วโมงที่ผ่านมา +9

    உண்மையாலுமே ரஜினி அரசியலுக்கு மட்டும் தான் இந்த வலி என்னன்னு புரியும் அந்த சந்தோஷம் எனக்கு புரியும் கவலை ஹேப்பினஸ் எல்லாம் ஒரே இடத்தில் வந்த மாதிரி ஃபீல் ஆகும் தலைவா நீ பார்க்க போகும் போது நானே பார்க்க போற மாதிரி பீல் இருந்து இந்த வீடியோ பாக்குறதுக்குள்ள எனக்கு 10 டைம் கண்ணீர் வந்திருச்சா அவ்வளவு சூப்பர் மொமென்ட்ஸ்

  • @VarthagaUlagam365Channel
    @VarthagaUlagam365Channel 16 ชั่วโมงที่ผ่านมา +22

    வாழ்த்துக்கள் புகழ் ❤️❤️❤️ 🤭🤭🤭 எல்லோரும் புகழை தேடி செல்வர், ஆனால் உங்களைத்தேடி எல்லாபுகழும் வர வாழ்த்துகிறேன் 🥰🥰🥰

  • @azhagar1
    @azhagar1 17 ชั่วโมงที่ผ่านมา +28

    Congratulations 🎉True fanboy moment

  • @aravindballa4342
    @aravindballa4342 15 ชั่วโมงที่ผ่านมา +15

    Superstar Rajinikanth 🔥 🔥 🔥 🔥

  • @kannagiponnusamy7040
    @kannagiponnusamy7040 15 ชั่วโมงที่ผ่านมา +17

    Talaivar mass pugal inimel unga valkai vettitaan

  • @vijayashwin345
    @vijayashwin345 15 ชั่วโมงที่ผ่านมา +8

    Pugal I love you thalaivar thalaivar dha my life my thalaivar

  • @SandhiyaI-ti3wu
    @SandhiyaI-ti3wu 15 ชั่วโมงที่ผ่านมา +13

    கூடிய விரைவில் ரஜினி சார் குட நடிக்க வாழ்த்துக்கள் அண்ணா நா கடவல் கிட்ட வென்டிக்கிரென் அன்னா

  • @Tamizhan747
    @Tamizhan747 9 ชั่วโมงที่ผ่านมา +11

    Thalaivar For Life ❤

  • @tamilyoungsters5476
    @tamilyoungsters5476 14 ชั่วโมงที่ผ่านมา +13

    All Time Favorite Superstar 🔥 and Pugazh ❤

  • @arunstudio20
    @arunstudio20 11 ชั่วโมงที่ผ่านมา +7

    Thalaivaaaaaaa 👑🤘🏻 pugazh bro sema nenga first time vijay tv ku vanthathularnthu parkuren namma Thalaivar veeiyanu tarinjikitten bro iam big fan Thalaivar 🤘🏻💥✨💥

  • @prabakarc9067
    @prabakarc9067 10 ชั่วโมงที่ผ่านมา +12

    Super pro Thalaivar meet🤘🤘🤘😎😎😎🔥🔥🔥

  • @Harini-n8j
    @Harini-n8j 11 ชั่วโมงที่ผ่านมา +12

    கடவுளே எனக்கே அவ்ளோ சந்தோசமா இருக்கு உண்மையாலுமே நீங்க கார் வாங்கும்போது நாங்களே கார் வாங்குன மாதிரி ஃபீல் வந்துச்சு நீங்க தலைவர பாக்க போறீங்க உண்மையாலுமே நானும் என் தலைவரை பார்க்கிற மாதிரி பீல் ஆகுது இதெல்லாம் எல்லாருக்கும் புரியாதுங்க உண்மையான ரசிகர்களுக்கு மட்டும் தாங்க புரியும்

  • @ganeshgowda317
    @ganeshgowda317 17 ชั่วโมงที่ผ่านมา +21

    Thalaivar❤

  • @ajeethkumar5354
    @ajeethkumar5354 17 ชั่วโมงที่ผ่านมา +13

    Finally fan boy achieved

  • @elakiyaelakiya8761
    @elakiyaelakiya8761 14 ชั่วโมงที่ผ่านมา +6

    You are lucky pugazh enga anna dieheart fan oru naal aavathu thalaivara paakanumnu aasai aana Avan ippo uyirodu illa nenga paathathum antha feel aaiduchu

  • @andrewmsd1190
    @andrewmsd1190 14 ชั่วโมงที่ผ่านมา +12

    Keep going ❤Thalaivar blessing ❤

  • @If-you-know-you-vicky
    @If-you-know-you-vicky 11 ชั่วโมงที่ผ่านมา +3

    Family -கூட்டிட்டு போயிரருக்களாம். அவங்க சந்தோசம் முக்கியம்

  • @NARUTOSHIPPUDENEPISODETAMIL
    @NARUTOSHIPPUDENEPISODETAMIL 17 ชั่วโมงที่ผ่านมา +12

    Pugazh Anna Thalaiva vara marri Anna ❤❤

  • @Kailash-n5s
    @Kailash-n5s 14 ชั่วโมงที่ผ่านมา +12

    மாமனிதர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 🤘அவர்கள் அருமை மகிழ்ச்சி புகழ்🎉🎉🎉

  • @nishwanthsharma1768
    @nishwanthsharma1768 11 ชั่วโมงที่ผ่านมา +6

    Thalaivar fans❤❤ assemble here

  • @hajaysharunkar4008
    @hajaysharunkar4008 17 ชั่วโมงที่ผ่านมา +8

    Thalaivar and pugazh combo in big screen, will be soon🎉🎉🎉

  • @tenkasitalks
    @tenkasitalks 10 ชั่วโมงที่ผ่านมา +4

    Happy Pugal.. Naangaley Thalaivara Partha Mathiri Happy Ya iruku.. ❤❤❤❤

  • @venkateshv4474
    @venkateshv4474 16 ชั่วโมงที่ผ่านมา +9

    All the best pugazh to meat thalaivar

  • @saralaksarala8858
    @saralaksarala8858 7 ชั่วโมงที่ผ่านมา +2

    வாழ்க்கை லட்சியம் ஒரு வழியாக நிறைவேறியது புகழ் அண்ணா

  • @salemvijaytvpugazhfan1910
    @salemvijaytvpugazhfan1910 12 ชั่วโมงที่ผ่านมา +7

    Pugazhanna mass Anna 🎉❤

  • @ungammoi
    @ungammoi 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Watching this, really feels like I met Thalaiavr. Unga sandhosham, nammala madhiri veriyarghalukkum sandhosham

  • @visaletchmeyarunasalam2061
    @visaletchmeyarunasalam2061 12 ชั่วโมงที่ผ่านมา +7

    Congratulations Pugazh... I can feel you

  • @CreatorGuna
    @CreatorGuna 15 ชั่วโมงที่ผ่านมา +5

    Anna Nanum Ungala Maari Thalaivar ah Paakanum naaa🥹❤‍🔥😊

  • @RajanDevan-hu1re
    @RajanDevan-hu1re 11 ชั่วโมงที่ผ่านมา +4

    Arumai.... Thalaivar namma deivam. 🎉

  • @suryaraj79
    @suryaraj79 3 ชั่วโมงที่ผ่านมา +2

    Hope there is a chance one day to meet my beloved THALAIVAA 🤟🤞🤟🤞🤟🤞🤩🤩🤩
    Enjoy your moment Pugazh Sir ❤

  • @AshokKumar-lq5yg
    @AshokKumar-lq5yg 8 ชั่วโมงที่ผ่านมา +1

    Neegalum,Thalaivarum utgathrutha still super. Vibes❤❤❤

  • @MaheshMahesh-no2id
    @MaheshMahesh-no2id 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Intha vidiovaa positive nerrila meet panna eppadi irukum❤

  • @Als23986
    @Als23986 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Congrats from hardcore Vijay Anna fans ❤❤❤

  • @prasadharini9145
    @prasadharini9145 12 ชั่วโมงที่ผ่านมา +4

    Sema super pugazh anna ninga.......am also waiting to see thalaivar.... epo nadakumo...❤❤thalaivar...😊😊

  • @happysad4828
    @happysad4828 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Me too but I couldn't meet thalaivar in person 😢

  • @yasararafath8364
    @yasararafath8364 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Vazhthukkal pugal bro....many Thalaivar fans dream ❤❤❤

  • @sivad6621
    @sivad6621 8 ชั่วโมงที่ผ่านมา

    புகழ் புகழுக்கு ஏத்த மாதிரி புகழ் ஆயிட்டீங்க வாழும் கடவுளை பார்த்து விட்டீர்கள் உங்களது பாக்கியம் நாங்களும் ஏங்கிக் கொண்டிருக்கும் எல்லோரும் போல் நானும் ஒருவன் வாழ்க வளமுடன்

  • @bbmani5412
    @bbmani5412 14 ชั่วโมงที่ผ่านมา +7

    Pugazh fan ❤❤❤❤❤

  • @nature360-vlogs
    @nature360-vlogs 8 ชั่วโมงที่ผ่านมา +3

    Super bro.. My thalaiver ஆசிர்வாதம் உண்டு 💐💐

  • @joyskalpana7266
    @joyskalpana7266 14 ชั่วโมงที่ผ่านมา +4

    Aiyoooo cute anna.... yelarum solura mathiri enakum nane enamo paka pora mathiri iruku anna

  • @lavanya1637
    @lavanya1637 17 ชั่วโมงที่ผ่านมา +6

    💥💥💥💥💥vaazhthukkal neyyyy

  • @theshafamily371
    @theshafamily371 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Vera level my Amma's favourite actor too, you met thalaivar on my Amma's Birth22.09. It's memorable, we also can't wait to make her dream come true all the way from UK ❤

  • @s.karthikeyan8579
    @s.karthikeyan8579 15 ชั่วโมงที่ผ่านมา +6

    வாழ்த்துக்கள் புகழ் நீங்கள் பூர்வ ஜென்ம புண்ணியத்தை அடைந்து விட்டீர்கள்

  • @pavithravisu5957
    @pavithravisu5957 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Pugazh anna enaku thalaivar na avlo pudikum super anna👌👌👌👌cwc la ungala enaku romba pudikum ipo goli soda la unga role vera level👌👌👌👌👌

  • @pandiarajan3825
    @pandiarajan3825 14 ชั่วโมงที่ผ่านมา +5

    Veraa level neengaaaa🎉🎉🎉

  • @raghules
    @raghules 9 ชั่วโมงที่ผ่านมา +2

    Pakkum pothu emotion aguthu anna

  • @happysad4828
    @happysad4828 14 ชั่วโมงที่ผ่านมา +5

    You are lucky bro ❤ All the best 😊

  • @arvraj2736
    @arvraj2736 11 ชั่วโมงที่ผ่านมา +2

    Super pughazh brother oru naal nanum doorama achum pakkanum thalaivara………

  • @gopijackjmc9914
    @gopijackjmc9914 15 ชั่วโมงที่ผ่านมา +4

    Pugal valthukhal

  • @lakshmiramu8326
    @lakshmiramu8326 7 ชั่วโมงที่ผ่านมา

    நீங்க பதது நாங்கள் பாத மாத்ரி இருந்தது very much connected to that moment Goosebumps moment

  • @lucamarini1914
    @lucamarini1914 9 ชั่วโมงที่ผ่านมา +3

    Pugazh anna with Thalaivar 🤩

  • @kdarasubsc8160
    @kdarasubsc8160 16 ชั่วโมงที่ผ่านมา +2

    Thalaiva ne vera level🔥ungaloda growth romba perusu eppavum ipdiye happie ah irukanum nega✨❣️

  • @rathathara1300
    @rathathara1300 14 ชั่วโมงที่ผ่านมา +2

    Always never feel proud our super star is an Indian. Calling actor Jackie as super star there is their country people is there.

  • @brothers583
    @brothers583 15 ชั่วโมงที่ผ่านมา +5

    Vettaiyen promotion😂😂

  • @santhosh.a.m7023
    @santhosh.a.m7023 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Thalaivar alaparaa pugzhal pattayaa kelapuraa❤ happy anna

  • @whysoserious4415
    @whysoserious4415 11 ชั่วโมงที่ผ่านมา +3

    Thalaivan illa nadigan tharkurii.......

  • @rishivram3433
    @rishivram3433 5 ชั่วโมงที่ผ่านมา

    Indha video paakum bodhu enake vibe aagudhe 🔥🔥🔥

  • @lucamarini1914
    @lucamarini1914 8 ชั่วโมงที่ผ่านมา

    Excellent video, na thalaivar ah nerla paatha mathiri oru feel ♥️😍

  • @ranjanavellingiri2845
    @ranjanavellingiri2845 6 ชั่วโมงที่ผ่านมา +1

    Verraalevel pugazh Thambi. Super super 👍👍❤❤❤❤❤ Vazhthukkal thambi kandippaa melum melum munnera vazhthukkal thambi God bless your family ❤❤❤❤

  • @LakshmiRekha-d1n
    @LakshmiRekha-d1n 16 ชั่วโมงที่ผ่านมา +4

    வாழ்த்துக்கள் புகழ் ❤❤❤

  • @Tamilan674
    @Tamilan674 17 ชั่วโมงที่ผ่านมา +6

    மகிழ்ச்சி ப்ரோ❤❤❤❤❤❤❤

  • @simbuventhan
    @simbuventhan 16 ชั่วโมงที่ผ่านมา +3

    Final pugazh mwt super star

  • @nathancorp4u
    @nathancorp4u 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Marakamudiyaatha tarunam, oru special day... very happy for you, Vazhtugal Pugazh Ana... God bless. ❤

  • @amarpsap6511
    @amarpsap6511 13 ชั่วโมงที่ผ่านมา +1

    Super ❤Thalaivar 🔥🔥

  • @neymarrich7774
    @neymarrich7774 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Superb Pugazh❤
    Thalaivar nirantham 🎉

  • @rameshkAnna-rs8ln
    @rameshkAnna-rs8ln 14 ชั่วโมงที่ผ่านมา +5

    கொடுத்து வைத்தவர் ப்ரோ

  • @TheOnePlusOneChannel
    @TheOnePlusOneChannel 16 ชั่วโมงที่ผ่านมา +4

    Really happy for you bro ❤❤❤

  • @Rock-c1p
    @Rock-c1p 14 ชั่วโมงที่ผ่านมา +3

    Vera level broo😊

  • @dnes24creations84
    @dnes24creations84 6 ชั่วโมงที่ผ่านมา

    Congrats Pugal Anna..👏🏾🥳..Every fans dream meet Thalaivar🫡🙏🏾

  • @sathipriya8789
    @sathipriya8789 17 ชั่วโมงที่ผ่านมา +4

    Super anna neenga nenajathu neraveritu

  • @M.Elakkiya-v8i
    @M.Elakkiya-v8i 14 ชั่วโมงที่ผ่านมา +3

    Super pugal

  • @hariharananandan2811
    @hariharananandan2811 9 ชั่วโมงที่ผ่านมา +3

    Congratulations pugazh anna 💙💙💙

  • @ragupathymuthu4348
    @ragupathymuthu4348 17 ชั่วโมงที่ผ่านมา +5

    Thalaiver

  • @ManiMani-nj9kz
    @ManiMani-nj9kz 17 ชั่วโมงที่ผ่านมา +1

    Mass Pugazh Anna Always Ultimate Anna Neenga ❤

  • @MASTER-zy3ei
    @MASTER-zy3ei 16 ชั่วโมงที่ผ่านมา +4

    Pugazh 🤩🤩🤩🤩

  • @gopeekasubramaniam5355
    @gopeekasubramaniam5355 4 ชั่วโมงที่ผ่านมา +1

    வாழ்த்துக்கள் புகழ். 👍❤️👌🇱🇰🇱🇰🇱🇰

  • @jayanandhini601
    @jayanandhini601 7 ชั่วโมงที่ผ่านมา +1

    Apada indh TH-cam thorandhale yar correct ndra vedio la indha Rajni sir vedio vandhu engala ellam kapathiduchu. Thank you thalaiva

  • @SandhiyaI-ti3wu
    @SandhiyaI-ti3wu 15 ชั่วโมงที่ผ่านมา +2

    Sema comedy bro😂😂😂😂

  • @SanthoshKumarChandran
    @SanthoshKumarChandran 12 ชั่วโมงที่ผ่านมา +1

    Podu fireyyyyyy....😍😍😍 Box a frame pannidunga. Baba ji ae kudutha maathiri thaan.. Congrats !!!

  • @minisri7923
    @minisri7923 2 ชั่วโมงที่ผ่านมา +1

    Love you thalaivaa 💕💕

  • @arrchanasrinivasan7220
    @arrchanasrinivasan7220 9 ชั่วโมงที่ผ่านมา +1

    Super bro 😊 enakum avara pakanum romba naal asai

  • @lakshmi36988
    @lakshmi36988 13 ชั่วโมงที่ผ่านมา +3

    Film - promotion - social media campaign - Fan wish fulfilling - Idhellam thaandi deep underlying reason enana MahaAvatar babaji blessing ipo ungalku kedachiruku, tats the real reason for this meeting. Avar meet panra elarkum Babaji photo kudukra maadhiri naa idhu vara kelvi pattadhila, Babaji um blessing kudukanum nu nenacha mattum dhan neenga avar pic ah veetuku eduthutu vara mudiyum. So, neenga 'Oru yogiyin suya saridham - By Paramahamsa yoganandhar' book padinga anna, unga life vera level la inum semaiya develop aagum. Idhu unga Sister oda anbu kattalaiya eduthukonga

  • @prabhuramu1889
    @prabhuramu1889 17 ชั่วโมงที่ผ่านมา +3

    Love u naaa 🎉🎉🎉🎉❤❤❤