இங்க வருங்கால அண்ணி தான், மாப்பிள்ளையின் முன்னாள் காதலி Malayalam Movies in Mr Tamilan Voice Over

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ม.ค. 2025
  • Follow us on : / iammrtamilan
    முழு பட கதையும் தமிழில் விளக்கப்பட்டு இருக்கிறது Story Explained in Tamil

ความคิดเห็น •

  • @Abitailor124
    @Abitailor124 6 หลายเดือนก่อน +1168

    நான் ஒரு டெய்லர் பிளவுஸ் தைக்கும் போது இந்த மூவியை பார்த்துட்டு🤦‍♀️ மாத்தி தைச்சிட்டேன் அப்புறம் பிரித்து தைத்து விட்டேன் சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது இதெல்லாம் உங்களால் தான்😅😅😅😅😅

    • @dilanlesyan809
      @dilanlesyan809 6 หลายเดือนก่อน +34

      😂😂😂😂

    • @anuvkrishna6094
      @anuvkrishna6094 6 หลายเดือนก่อน +14

      Nanum tailor than ......

    • @J.B.A.N
      @J.B.A.N 6 หลายเดือนก่อน +4

      😂😂

    • @subramanig3
      @subramanig3 6 หลายเดือนก่อน +5

      எதை மாற்றி தைத்திர்கள் நண்பரே

    • @Abitailor124
      @Abitailor124 6 หลายเดือนก่อน +13

      நண்பா நான் தோழி வலது கையை இடது கையில் இடது கையை வலது கையில் வைத்துவிட்டேன் பிறகு கவனித்து பிரித்து தைத்து விட்டேன் ஒரே சிரிப்பு தான் 😅😅😅😅😅

  • @yogidhuruvan4371
    @yogidhuruvan4371 6 หลายเดือนก่อน +403

    அண்ணா இந்த படத்தை நீங்க பேசியது எனக்கு ரொம்ப சந்தோஷம் நீங்க சிரிச்சு கதை சொல்லும் போது ரொம்ப நல்லா இருக்கும் அதுக்காக இந்த படத்தை பேச சொன்ன உங்கள் சிரிப்புல ஏதோ இருக்கிறது iam love ur voice,slang,especially ur smile anna❤❤❤

    • @JD.DRAWINGS
      @JD.DRAWINGS 6 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉❤❤❤😊

    • @Rajeshkumar-nc9dz
      @Rajeshkumar-nc9dz 6 หลายเดือนก่อน +3

      ஒரு படம் பார்த்த ஃபீலிங்...

    • @sathyasakthi7913
      @sathyasakthi7913 4 หลายเดือนก่อน

      yes . srippu avalo alaku.. engalay srika vachinka tq na❤😊

  • @devisanjana612
    @devisanjana612 5 หลายเดือนก่อน +97

    நான் இன்னும் படம் பார்க்கவில்லை, நீங்க சொன்ன பிறகு படம் பார்க்க வேண்டும் என்று ஆசை இருக்கு.nice

  • @maritown2009
    @maritown2009 6 หลายเดือนก่อน +27

    சகோ நான் இப்போ தான் உங்களுக்கு முதல் கமென்ட் பண்றேன்.. இந்த படம் நேரில் பார்த்தால் கூட இவ்வளவு சிரிச்சி ரசிச்சு பார்த்து இருக்க மாட்டேன்.. நான் பல பிரச்சனைகளில் இருந்தாலும் உங்கள் குரல் மூலம் காட்சிகளை விவரிக்கும் விதம் மூலமும்... எல்லா கவலையும் மறந்தேன்..
    வாழ்த்துக்கள் உங்கள் சிரிப்புக்கும் குரலுக்கும்...

  • @janarthanans9019
    @janarthanans9019 5 หลายเดือนก่อน +65

    இந்த படத்த நானே போன்ல பார்த்திருந்தால் கூட இந்த அளவுக்கு ரசிச்சி சிருச்சி பார்த்திருக்க மாட்டேன்
    நீங்கள் கதை சொல்லும் அழகு தனி ரசனை ♥

  • @Sangeetham-rq2jj
    @Sangeetham-rq2jj 6 หลายเดือนก่อน +18

    அண்ணா நீங்க கதை சொல்லும் போது சிரிக்கறது ஒரு வீடியோ போடுங்க.உங்க சிரிப்ப நேர்ல பார்க்க ஆசையா இருக்கு

  • @jothipriyaraj9263
    @jothipriyaraj9263 6 หลายเดือนก่อน +15

    என்னோட பட்ட பெர்🌺 பூ திருடி 🌻ஏன்னா நா எங்க பூ வா பாத்தாலும் சின்ன வயசுல பறிச்சிடுவே அதனால எங்க தாத்தா எப்பவும் என்ன அப்படி தா அண்ணா கூப்டுவாரு
    இப்பவும் பூவ பாத்தா பறிக்கணுலன்னு தோணும் ஆன பாக்குறத்தோட வந்துடுவேன், நன்றி அண்ணா என்னோட மலரும் நினைவுகளை நியாபகம் படுத்தினதற்கு 😍💐

  • @VTlife_360
    @VTlife_360 5 หลายเดือนก่อน +131

    முறையை தப்பா சொல்லுற bro,அவனுக்கு அண்ணி கிடையாது அக்கா முறை தான் வரும்...

    • @SathiyaA-hf5fg
      @SathiyaA-hf5fg 5 หลายเดือนก่อน +7

      antha movie la apdi tha varum

    • @durgamdurga5852
      @durgamdurga5852 5 หลายเดือนก่อน +6

      Ana atha mapla macha na Anna nu thana kupuduranga so athunala annii

    • @VTlife_360
      @VTlife_360 5 หลายเดือนก่อน

      @@durgamdurga5852prithivi தங்கச்சியை கல்யாணம் பண்ணிட்டா அப்புறம் மச்சான் அக்கா முறை தான வரும்...

    • @saravanank1909
      @saravanank1909 5 หลายเดือนก่อน

      ​@@durgamdurga5852 - Anna oda thangachi enanukum thangachi tahna😂😂

    • @Lyrics_creation_tamil_49
      @Lyrics_creation_tamil_49 5 หลายเดือนก่อน

      Yes​@@durgamdurga5852

  • @karthikakarthika6401
    @karthikakarthika6401 6 หลายเดือนก่อน +36

    நிஜமா நானும் ரொம்ப happya இந்த movie பார்த்தேன் அண்ணா 🎉🎉🎉🎉 செம காமெடி 😂😂

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 5 หลายเดือนก่อน +3

    சிரித்துக்கொண்டே நீங்கள் சொண்ண கதை விளக்கம் வேற லெவல் கலகலப்பாக இருந்தது தலைவா அப்படியே உங்களுடைய சுய விவரத்தை தெறியபடுத்திணால் நல்லா இருக்கும் எந்த ஊர் அந்த ஊர்பக்கம் வந்தால் உங்களைப்பார்க்கலாமா தலைவா

  • @priyaraj511
    @priyaraj511 6 หลายเดือนก่อน +2282

    படுத்துட்டு வீடியோ பக்குவர் சங்கம் 🥱

    • @akilaakila6139
      @akilaakila6139 6 หลายเดือนก่อน +10

    • @vinothv6773
      @vinothv6773 6 หลายเดือนก่อน +17

      Cringe ku alive illa

    • @SanMugesh
      @SanMugesh 6 หลายเดือนก่อน

      ​@@akilaakila6139😊😊😊😊😊😊😊😊😊😊😊

    • @Harinibts006
      @Harinibts006 6 หลายเดือนก่อน +13

      Yaa bro 😂

    • @Harinibts006
      @Harinibts006 6 หลายเดือนก่อน +13

      ​@@vinothv6773 indhula enna cringe 😬 ellam paduthukutu than video pakurom 😂

  • @bellarminlazarus1712
    @bellarminlazarus1712 6 หลายเดือนก่อน +52

    படம் ரொம்ப நல்லா இருந்தது அதை விட நீங்க கதை சொல்ற விதம் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு அண்ணா நீங்க சிரிக்கிரத பார்த்து தான் எனக்கு அதிகமா சிரிப்பு வந்தது

  • @Vaishnavik-do2wv
    @Vaishnavik-do2wv 6 หลายเดือนก่อน +171

    இந்த படத்த பாக்கும் போது வரும் சந்தோசத்தை விட உங்க சிரிப்போடா இந்த படத்த பாக்கும் போது இன்னும் அருமை அண்ணா.. 💝 உங்க சிரிப்புக்கு நான் அடிமை... ❤️💞

  • @divyakarthi7579
    @divyakarthi7579 5 หลายเดือนก่อน +5

    Indru mudhal na ungal rasigai athu matum illama unga voicukum total addict aaiten keep it up...unga voicd nala na rompa hpy a iruken super a explain panninga

  • @ArunaSelvan02
    @ArunaSelvan02 6 หลายเดือนก่อน +12

    பால்கோவா brother unga smile ku nan adimai brother....

  • @sujikathir1780
    @sujikathir1780 6 หลายเดือนก่อน +91

    படம் சூப்பரா இருக்கு அதைவிட நீங்க சொன்ன விதம் இன்னும் சூப்பரா இருக்கு

  • @maheshwaran8444
    @maheshwaran8444 6 หลายเดือนก่อน +38

    நல்ல திரைப்படம்.
    சிரிக்க சிரிக்க ரசித்து கேட்டபார்த்தபடம்.
    மனம்லேசாக உணர்ந்தபடம்.
    நன்றி நண்பரே .❤

  • @LuckyGramophone-vg1mn
    @LuckyGramophone-vg1mn 6 หลายเดือนก่อน +31

    சிறப்பு மிக சிறப்பு கட்டிபுடிச்சி முத்தம் கொடுக்கணும் பாலா உனக்கு ❤️❤️😘😘😘😘

  • @srikutties3829
    @srikutties3829 5 หลายเดือนก่อน +14

    உண்மையாலுமே இந்த படம் வந்து செம சூப்பரா இருந்தது உங்களோட வாய்ஸ்னால. சிரிச்சு வயிறு வலி வந்துடுச்சு ... Alla d very best👍👍👍

  • @Ramjansalan
    @Ramjansalan 6 หลายเดือนก่อน +48

    நீங்க பேசறது ரொம்ப அழகா இருக்கு இந்த படத்தோட காமெடியுடன் உங்க குரலையும் கேக்குற ரொம்ப புடிச்சிருக்கு இப்பதான் மனசார சிரிச்சு பார்த்தேன் என் கவலையை மறந்து என்னை சிரிக்க வைத்ததற்கு சகோதரருக்கு நன்றி😂😂😂

  • @revakumar8770
    @revakumar8770 6 หลายเดือนก่อน +335

    இந்த movie நான் பார்த்துட்டேன். But உங்க voice la கேக்க ஆசையா இருக்கு.

    • @smds4908
      @smds4908 6 หลายเดือนก่อน +6

      S bro

    • @MOHAMEDLAFEERRIFKABANU
      @MOHAMEDLAFEERRIFKABANU 6 หลายเดือนก่อน +14

      Tamil dubbing eruka

    • @sjdanielSj
      @sjdanielSj 6 หลายเดือนก่อน +3

      ​@@MOHAMEDLAFEERRIFKABANUmm irruku paaruga sema fun ah irrukum 😂❤

    • @manojkumarmanoj2719
      @manojkumarmanoj2719 6 หลายเดือนก่อน +1

      Ya it's me same bro

    • @jishnu8369
      @jishnu8369 6 หลายเดือนก่อน

      Same bro

  • @KalaiPalani-x1j
    @KalaiPalani-x1j 6 หลายเดือนก่อน +42

    இங்க வருங்கால அண்ணி கிடையாது அண்ணா. டைடில் இப்படி இருக்க வேண்டும் அண்ணா. அண்ணனின் மனைவி மாப்பிள்ளையின் முன்னாள் காதலி .படம் சூப்பர் அண்ணா. நான் உங்கள் குரலுக்கு அடிமை ❤❤❤

  • @rajalakshmisanjan1449
    @rajalakshmisanjan1449 6 หลายเดือนก่อน +10

    படம் ரொம்ப சூப்பர் 👌👌👌👌 காமெடி வேற லெவல் 😂😂😂😂நீங்க கதை சொன்ன விதம் அருமை🤝🙏 🌹❤🌹

  • @jothijo712
    @jothijo712 6 หลายเดือนก่อน +10

    Neenga romba happy pesuradhu nalla iruku

  • @kalaiselvan954
    @kalaiselvan954 5 หลายเดือนก่อน +8

    Oii yaruya nee entha movie patha kuta epdi feeling irukathuya ne sema soldra sema voice athuvum enjoy Pani soldra paru vera level nee🎉🎉🎉

  • @lakshmivelayutham4501
    @lakshmivelayutham4501 6 หลายเดือนก่อน +9

    Padam nalla irunduchu... Ada vida Unga voice LA full emotions iruku... Adu innum super.❤👏👌🙏

  • @KamaliBasha-e7b
    @KamaliBasha-e7b 6 หลายเดือนก่อน +117

    சூப்பர் மூவி அண்ணா 😂😂😂😂 எனக்கு எல்லாம் சிரிச்சு சிரிச்சு வயிறு வலியே வந்துருச்சு 😂😂😂😂😂

  • @AriharaSudhan-td6uj
    @AriharaSudhan-td6uj 6 หลายเดือนก่อน +22

    நல்லவனா இருந்ததனாலதான் இப்பம் இவ்ளோ வலியை அனுபவிக்கிறேன் Lifela😢😢😢😢😢😢

  • @raisah8439
    @raisah8439 6 หลายเดือนก่อน +8

    SIRAPPAGHE UNN VELAIYA SEYIRE TAMBII...❤❤GOOD JOB...
    Nikila paakurathuku Roja Madhu bala saayal iruku...❤❤Prithivii katheikete maari aale maruraru...unmeiyana katheiyin Naayaghan❤Malayala cinema 🎥 Super ❤

  • @kavinvidhya9016
    @kavinvidhya9016 5 หลายเดือนก่อน +1

    அழகிய லைலா பாட்டு Scene க்கு அப்படியே பாட்டு போட்டு அந்த Scene போட்டுருக்கலாம் Bala அண்ணா

  • @AbuNasrin-bc6nf
    @AbuNasrin-bc6nf 6 หลายเดือนก่อน +8

    Nenga sirikum pothu engalukum automatica siripu varuthu... Nalla story bro.. Nenga soltra vidhathula Padam parkanumnu thonuthu

  • @PrimeMinisterofIndia-iu7bv
    @PrimeMinisterofIndia-iu7bv 6 หลายเดือนก่อน +10

    Your slang and open talk is awesome bro . Some mesmerisation is in your voice . Thank you and be travel with us for a long period

  • @kavyaparamesh9914
    @kavyaparamesh9914 6 หลายเดือนก่อน +14

    Unga siripu dha romba pudikkum 😊 cute a irukudhu

  • @tngamingyt6680
    @tngamingyt6680 6 หลายเดือนก่อน +6

    ❤Thala ennama irukku unga voice uh appapappa vera level 🎉

  • @Rasmin600
    @Rasmin600 4 หลายเดือนก่อน +2

    Ippadi fun a nan entha movie yum paththathilla bro avvalavu supera irunthichchi. athuvu neenga nalla supera katha sonninga bro

  • @eswarip1
    @eswarip1 6 หลายเดือนก่อน +11

    The way of narrating the story by Mr Tamilan is extra ordinary and gives good as seeing the movie

  • @farhasraj4665
    @farhasraj4665 6 หลายเดือนก่อน +76

    நானும் நல்லவன் தான் 😢 love from Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰❤❤❤❤❤❤❤

  • @habihabi4467
    @habihabi4467 6 หลายเดือนก่อน +9

    Enakku intha padam romba pudichirukku romba rasichi paathen superrrrrr

  • @BhavaniSekar-u1m
    @BhavaniSekar-u1m 5 หลายเดือนก่อน +4

    நானும ரொம்ப நாள் கழித்து சிரிச்சிடே பார்தேன் நல்ல இருந்தது உங்கவாய்ல கேட்கும் போது

  • @RadhikaK-hr7vd
    @RadhikaK-hr7vd 5 หลายเดือนก่อน +4

    Romba naal kalichu again ipdi unga siripoda oru movie keka romba happy ya iruku bro ... Unga voice matum illa unga siripukum nan addict bro... ❤❤❤❤

  • @m.surakshagurusrisri
    @m.surakshagurusrisri 6 หลายเดือนก่อน +11

    Unga voice la tha kekanum wait pane anna❤ evlo channel potalum unga voice la kekurathu giving more happiness

  • @villagepasanga8296
    @villagepasanga8296 6 หลายเดือนก่อน +8

    Nalla movie paatha feel
    Athuvum ungaloda smile ❤

  • @ikfotocreasioons1280
    @ikfotocreasioons1280 6 หลายเดือนก่อน +34

    vera level movie Thala , athula unga smile than high light 😜😜😜

  • @rameshramasamy1006
    @rameshramasamy1006 4 หลายเดือนก่อน +1

    Intha padam pakkanunnu ninachen unga voice la kettathu romba happy

  • @aj2888007
    @aj2888007 6 หลายเดือนก่อน +14

    Seriously ur smile make us happy anna wow review😊😂

  • @MaliniMalinirev
    @MaliniMalinirev 6 หลายเดือนก่อน +10

    நீங்க கதை சொல்லும்பொழுது உளறினாலும் சிரிச்சு பேசும் போது எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு 😅

  • @thasleemamuji1967
    @thasleemamuji1967 6 หลายเดือนก่อน +12

    Nalla comedy ah iruku indha movie 😂😂 yogi babu ooda mrg sence dha vera level comedy 😂😂😂super bro❤

  • @pkpchannel9481
    @pkpchannel9481 6 หลายเดือนก่อน +16

    Unga smile😊 cute ah iruku bro❤❤❤

  • @ingredientsoftheworld6007
    @ingredientsoftheworld6007 6 หลายเดือนก่อน +8

    Padam semma after a long time ippadi TH-cam la 1hr ku siricha video ithu than😂😂😂

  • @MonikaYugandhar
    @MonikaYugandhar 5 หลายเดือนก่อน +1

    Actulla na vera storyteller kuda na parthen but andha voice naallla unga voice la keyukumpodhu tha nallairuku athanala unga voice la keytea pinnadi tha thirupthi yaaa iruku oru nalla padam partha mathri actulla na endha padam pakkavey tevila unga voice heyy podhum avlo clear ha irukuuuuuu superrr annaaa❤❤❤❤ and unga unga voice tamilll romba nalla irukuuu❤❤❤❤❤

  • @Suthideepanvlogs
    @Suthideepanvlogs 6 หลายเดือนก่อน +16

    இந்த மாதிரி நல்லா படமா போடுங்க அண்ணா.. வெட்டு குத்து கொலை னு போடாதீங்க ப்ளீஸ்.. மத்த சேனல் பார்க்காமல் இருந்தேன் நீங்க டெரர் படமா போட்டதால மத்த சேனல் பார்க்க ஆரம்பித்துவிட்டேன்.. இந்த படம் நேத்து தான் வேற ஒரு சேனல் ல பார்த்தேன்.. இருந்தாலும் உங்க குரல் ல கேட்கனும் ஆசை..😢

    • @gayusathishgayusathish3826
      @gayusathishgayusathish3826 5 หลายเดือนก่อน

      Athu mathiri feel tha ippo iruku.. Nalla comedy movie vantha nalla irukum

  • @NithyaSaran-xr2zp
    @NithyaSaran-xr2zp 6 หลายเดือนก่อน +6

    Super movie.. Unga narration extraordinary... Super anna👏👏

  • @rowdyangel1764
    @rowdyangel1764 6 หลายเดือนก่อน +6

    Entha review wait pannitu eruntha bro unga voice la keka❤

  • @chakravarthi1853
    @chakravarthi1853 6 หลายเดือนก่อน +8

    feel good movie thanks mr tamilan bala avergaley

  • @bhuvaneshwarirao2385
    @bhuvaneshwarirao2385 5 หลายเดือนก่อน +1

    You smiled so much while the story.. very nice explanation 🎉 congratulations sir

  • @TamilMAHA-k9n
    @TamilMAHA-k9n 6 หลายเดือนก่อน +9

    Unga voice super anna adhuvum sirichikitte movie explanation tharinga vera level .fever la indha movie pakkure valiya meeri sirichittey pathen

  • @sivaprasath5273
    @sivaprasath5273 6 หลายเดือนก่อน +10

    Yow movie vida un voice la kekurathu semmaya iruku ya 😂

  • @vigneswarana.v5907
    @vigneswarana.v5907 6 หลายเดือนก่อน +9

    Nenga sirichi sirichu solrapa semaya irunchu super movie Tamila vantha nalarukum

  • @hariprashath5161
    @hariprashath5161 6 หลายเดือนก่อน +5

    Anna movie super ah இருக்கு anna.. I'm really enjoying 😅😂😂

  • @sshi1392
    @sshi1392 4 หลายเดือนก่อน +1

    Semma thalaiva... Narration superb... Your smile ultimate... I am also laughing🤣🤣 very good work keep it up 😂😂 I love you❤❤😘😘 I really enjoyed it... Superb 🍫🍫🍫

  • @SreejeshSreejesh-m4p
    @SreejeshSreejesh-m4p 6 หลายเดือนก่อน +8

    Anna niga sirikkum pothu alaga irukku anna❤❤❤❤❤

  • @ilamathikokila1347
    @ilamathikokila1347 6 หลายเดือนก่อน +89

    அண்ணா இந்த குரல் சொந்த குரல் தானே உங்கள் குரல் க்கு நான் அடிமை❤❤❤❤

    • @Kalaipoma
      @Kalaipoma 6 หลายเดือนก่อน +4

      இல்ல 4 வட்டிக்கு கடன் வாங்குன குரல் 😂

    • @AbdullahPunctureWale-BePgCxx
      @AbdullahPunctureWale-BePgCxx 6 หลายเดือนก่อน +1

      Ai la nongu eduthath...

  • @selvakumar.m680
    @selvakumar.m680 6 หลายเดือนก่อน +6

    Super Anna nenga story sonna vidham and ur smile i like u Anna

  • @vidhyavidhu6310
    @vidhyavidhu6310 3 หลายเดือนก่อน +1

    Really super movie❤thank u

  • @dark8sider
    @dark8sider 6 หลายเดือนก่อน +2

    Mr. Paalkova, enaku paalkova na romba pudikum. Esp. Srivilliputhur paalkova and aavin paalkova. Renduthalayum oru oru kilo vaangi kudunga thala 🤣

  • @MalathiMalathi-y3u
    @MalathiMalathi-y3u 6 หลายเดือนก่อน +18

    அண்ணா இன்னைக்கு தொடர்ந்து மூணு வீடியோ போட்டீங்க ரொம்ப சந்தோசமா இருக்கு இப்பதான் ஒன்னொன்னா பாத்துக்கிட்டே இருக்கும் அது இன்னும் கண்ணா ரெண்டு லட்டு தின்ன ஆசையா என்ற மாதிரி வீடியோ போட்டுக்கிட்டே இருக்கிங்க

  • @mr.boss1034
    @mr.boss1034 6 หลายเดือนก่อน +120

    Mr.Tamilan anna matikitaru
    Avaruku EX iruku
    Anni pathukonga 😂

    • @MrTamilanIndianMovies
      @MrTamilanIndianMovies  6 หลายเดือนก่อน +59

      Kalyanathukku munnadiye unga anniku theriyum thambi. 😊

    • @anuvkrishna6094
      @anuvkrishna6094 6 หลายเดือนก่อน +5

      @@MrTamilanIndianMovies இந்த காலத்துல முன்னால் காதலன் காதலி இல்லன்னா தான் ஆச்சர்யப்படனும்.

    • @Kavitha2324
      @Kavitha2324 5 หลายเดือนก่อน +2

      ​@@MrTamilanIndianMovies😮bro understanding couples 🎉❤

    • @ppthil8
      @ppthil8 5 หลายเดือนก่อน

      In Tamil what is the movie names

  • @Joy_Collections
    @Joy_Collections 6 หลายเดือนก่อน +26

    PATTA PAER - JIJIL ( 😂😂😂 )

  • @DineshSangita-no4wp
    @DineshSangita-no4wp หลายเดือนก่อน

    Anna Inga commentla yalarum sonnamathiri nanum neenga katha sollum podhu yanna ariyama srirupu sriripen neenga jolly a katha sodrenga anna innum nariya story sollunga anna , kastamlam konjam kanama pogum annaa thank u naa , keep it up anna 😊😊

  • @SeyDu-ve3ge
    @SeyDu-ve3ge 5 หลายเดือนก่อน +3

    😂😂,,,semma 🙌👍😊😂😂😂 movie. Athota neenga soltra alagu thani sichikite soltinga anna 😂😂😂❤❤❤

  • @SakiSakthi-o7u
    @SakiSakthi-o7u 6 หลายเดือนก่อน +8

    ரொம்ப நன்றி இந்த படத்த போட்டதுக்கு ❤ அதுவும் நீங்க சிரிக்கிறத பார்த்து என் பையன் பயங்கரமா சிரிச்சிட்டான்

  • @subharajendran17
    @subharajendran17 6 หลายเดือนก่อน +9

    Hlo anna ... Intha movie unga voice la kekanum nu wait pannen.... But whenever u laugh automatically.... I am also laughed😄... Viewers pakathula irunthu neega story narrate panadra mari iruku apdi.. Natural pesuringa sirikiranga... Anna... Intha malayam director oda movie na kandipa unga voice la kepen... Keep it up anna... ❤

  • @ammukuttym5021
    @ammukuttym5021 6 หลายเดือนก่อน +11

    Unga smile semma anna😂😂😂

  • @user-yp1wo1hk9s
    @user-yp1wo1hk9s 5 หลายเดือนก่อน +5

    Semma padam payankirama sirichean thanks

  • @Karthickmasanmasan
    @Karthickmasanmasan 5 หลายเดือนก่อน +1

    Very good movie, with good narration. in case movie is dubbed in Tamil, plz let us know.

  • @kumarveerapandi562
    @kumarveerapandi562 6 หลายเดือนก่อน +14

    தம்பி உங்க சிரிப்போ சிரிப்பு I love this

  • @SakthivelReddy-oi7sz
    @SakthivelReddy-oi7sz 6 หลายเดือนก่อน +20

    190 வது லைக் நான். நீங்க friends

  • @karthikf
    @karthikf 6 หลายเดือนก่อน +82

    என்ன தலைவா அடுத்தடுத்து மூவி வந்துகிட்டே இருக்கு🎉🎉❤❤❤❤❤❤❤

    • @moviepark7281
      @moviepark7281 6 หลายเดือนก่อน +2

      Yennakum doubt irruku. 1 weak or 1 month leave vituduvaro?

  • @poornimakumar5485
    @poornimakumar5485 5 หลายเดือนก่อน +2

    Story uh vida..Unga narration nalla iruku..

  • @shanfaizalshanfaizal758
    @shanfaizalshanfaizal758 5 หลายเดือนก่อน +1

    Yow Indha movie la comedy iruko ilayo ongada sirupu than highlight semmaya iruku sirupu

  • @LivinK-qg6ct
    @LivinK-qg6ct 6 หลายเดือนก่อน +26

    இந்த படத்த நேத்துதா Saran Enterdaiment la கேட்ட But அண்ணா நீங்க பேசும்போது படம் பார்க்கரfeelling இருக்கு❤❤❤😂

  • @anandisubbaiah8723
    @anandisubbaiah8723 6 หลายเดือนก่อน +5

    Superb. Explanation mind-blowing. Had a good laugh as if watching the movie.😂😂😂😂

  • @aravinthgawri9413
    @aravinthgawri9413 6 หลายเดือนก่อน +6

    Dubai la vela sanjittu padam kekkuran semmaya irukku ❤❤❤❤😊

  • @ArunpriyaArunpriya-f6x
    @ArunpriyaArunpriya-f6x 5 หลายเดือนก่อน +3

    அருமை அண்ணா உங்க கூட நானும் சிரிச்சிட்டே பாத்தேன்

  • @jesril3172
    @jesril3172 6 หลายเดือนก่อน

    Just now watched the movie.. Prithvi and மின்னல் முரளி director ( vinu character) acting were Excellent

  • @lakshmananm5666
    @lakshmananm5666 6 หลายเดือนก่อน +7

    Bro
    Vera lvl movie masss😅😅😅😅😅😅sirichi sirichi vaai laam valiku bro

  • @shubhasks
    @shubhasks 6 หลายเดือนก่อน +20

    Thank u bro ... romba nal ku apram epo tha siricha 😊😊😊

  • @Sedhu_17
    @Sedhu_17 6 หลายเดือนก่อน +9

    Annov nee mass na.. Ippotha intha movie download podalanu net la theduna neenga potutinga😅

  • @SelviSanjay-iw4rk
    @SelviSanjay-iw4rk 5 หลายเดือนก่อน

    Bro neengka explain panna entha movie ya tamil dubbing poi pathe semmaya irukku bro movie
    And entha movie la hero voda tamil dubbed voice ungka voice mathiriye irukku bro😊
    And neengka sonna mathiriye movie la background music Vera level .... thanks bro ...🤗

  • @gunachitra6974
    @gunachitra6974 5 หลายเดือนก่อน +1

    Bala bro unga sirippukulla unga life la oru love irunthurukkum pola😂😂😂😂😂😂😂😂😂😂

  • @deepadeepa-bl9rb
    @deepadeepa-bl9rb 6 หลายเดือนก่อน +5

    Semma comedy na...😂😂 super a explain panega 🌿🌿

  • @HelanHelanstalin
    @HelanHelanstalin 6 หลายเดือนก่อน +7

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ super Bala anna ungka voice kku addict anna Vera level voice ungkalukku ❤😊

  • @shalurockstar5292
    @shalurockstar5292 6 หลายเดือนก่อน +4

    Bro unga fun way of explanation of the movie super bro😅😅😅

  • @somasundaram.e5910
    @somasundaram.e5910 4 หลายเดือนก่อน

    இப்படம் உங்கள் வாய்சில் கேட்க அருமையாக உள்ளது ஆனால் எனக்கு சிரிப்பு மட்டும் வரவில்லை. உங்கள் சிரிப்பை தவிர

  • @bpoorani1530
    @bpoorani1530 5 หลายเดือนก่อน +1

    U r smile ultimate bro Mudila 😊😅😂😂

  • @neelakandan1433
    @neelakandan1433 5 หลายเดือนก่อน +4

    Yow bala nalla enjoy panni pesuraya ne....

  • @ArulKuttypaya
    @ArulKuttypaya 6 หลายเดือนก่อน +4

    Intha movie pathathum yannoda school days naabagam varuthu 😊😊😊😊

  • @punniyavelan3290
    @punniyavelan3290 6 หลายเดือนก่อน +8

    படம் hostar ல வந்துருச்சு ஆனா உங்க voice காக தான் காத்திருக்கிறேன் சகோதரா

    • @riyanfahed
      @riyanfahed 6 หลายเดือนก่อน +1

      Movie name

    • @thamarai9850
      @thamarai9850 6 หลายเดือนก่อน

      Guruvayoor ambalnadayil
      ​@@riyanfahed

    • @jenisiva1993
      @jenisiva1993 4 หลายเดือนก่อน

      Tamil la irukka

  • @kishorerajan5280
    @kishorerajan5280 4 หลายเดือนก่อน

    Hiii bala annaa unga voice ku big fan naan 🤗 movie semmayaa irunthuchiiii unga voice la kettathu innum happy 🥰ennoda pattaperu gundachiiiii😁😁

  • @ssssakthivel
    @ssssakthivel 2 หลายเดือนก่อน +1

    Movie pakarathu vida.. ne sirikira sirippa pathu enakum automatic ah siripu varuthu.. yaru ya nee😂😂😂😂😂😂