ஐயா நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை நீங்கள் கூறியவாறு கடவுள் மட்டுமே எனக்கு துணை அவரின் துணையோடு இதுவரை என் வாழ்கையில் வந்த கஷ்டங்களை கடந்து வந்துக்கொண்டிருக்கிறேன் ஐயா இனி வரும் காலங்கள் நீங்கள் கூறியவாறு மாறும் என்ற நம்பிக்கை எனக்கு எப்போதும் உண்டு என் போன்ற அனைத்து துலாம் ராசியினர் வாழ்விலும் நல்லது மட்டுமே நடக்கும்
பல வருடங்களாக இப்படி கேட்டு கேட்டு நம்பி ஏமார்ந்ததுதான் மிச்சம் இப்போ வாழ்கை பழகிப்போச்சு என்ன கஷ்டம், துன்பம் வந்தாலும் தாங்குற சக்தி வந்துட்டு இதைவிட இனி என்ன வேணும் 😂😂😂 ஆனால் கடவுள் நம்பிக்கை மட்டும் இருக்கு 🙏🙏🙏 ஓம் சிவாய நம
நீங்கள் சொல்வது எல்லாம் நடக்கனும் அப்படியே நடந்து விட்டால் கடவுளே நீங்கள் சார் நீங்க சொல்லும் தெய்வத்தையெல்லாம் மனநிறைவுடன் மிக்க நன்றி 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏
🙏அய்யா உங்க வீடியோ பார்த்தாலே மனதுக்கு ரொம்ப ஆனந்தமாக உள்ளது 🙏 அது என்னமோ தெரியல சார் துலாம் ராசிக்கு 100% உண்மையை சொல்றிங்க, நேரில் பார்க்கமேலே சொல்றிங்க🙏 உடம்பெல்லாம் புல்லரிக்குது சார், உண்மையிலே நீங்க சிவன் மாதிரி, என்ன பேச்சு அருமை
இதுவரை நீங்க சொன்னது எல்லாம் அப்டியே உண்மை.. என் வாழ்கை இனி சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.. நான் சந்தோசமா இருக்கும் பட்சத்தில் உங்களை நேரில் காண வருவேன்.. நன்றி சொல்ல.
Thank you so much sir நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மையே...என் வாழ்க்கை இனி வரும் வருடம் உங்கள் ஆசியுடன் கடவுள் கருணையுடன் நல்லதே நடக்கட்டும் ஐயா.. மிகவும் நன்றி 🙏
அய்யா... நான் பெரிய அளவில் ராசிபலன் பார்ப்பது இல்லை.. இன்று பார்க்க தோன்றியது. முதல் விடியோவே உங்களுடையது தான்... அருகில் இருந்து பார்த்தது போல் என் நிலையை கூறினீர்கள். உங்கள் வார்த்தையை போல் இந்த வருடமாவது எங்கள் வாழ்வு உயர்ந்தால் மிகவும் நல்லது. நன்றி அய்யா
ஐயா , கடவுளே நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 😢 துலாம் ராசிக்காரனா நான் பட்ட கஷ்ட இருக்கே, வார்த்தைகளால சொல்லவே முடியாது ஐயா 😢 கடவுளை வெறுத்து மீண்டும் கடவுளை வணங்குகிறேன்.
ஐயா சொன்னது எல்லாம் உண்மை தான்.வாழ்க்கையில் ஏமாந்தேன் ஏமாற்றம் பட்டேன். மத்தவங்களுக்கு ஏதாவது முடிந்த வரை உதவி செய்ய வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். மற்றவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். வணக்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை, அருட்பெருஞ்ஜோதி. 🌺🙏😌
Nenga solra each words 100% true. Kadavula kuda nambikai throginu solli then next 5 mins la nenga sonna mathiri than reason irukum but enaku en puriyalainu nu kepen. Kuda ula family members throgam than panranga na nallathu ninaichalum na than 1st enemy a theriren but after 15 years of such pain ipo than enakunu identity thaydi oda start panniruken. Unga words nadakumnu namburen
என்னோட வாழ்க்கைய நேர்ல பாத்து மாதிரி சொல்றீங்க... என்னால எல்லாரும் நல்லா இருக்காங்க. நாந்தான் அடி பட்டு மிதி பட்டு துக்கப்பட்டு துயரப்பட்டு.... ஏதோ இருக்கேன்.... நிஜமாவே சாமி கூட வேணாம்னு தான் ஒரு சில நேரங்களில் நினைப்பேன்... இப்போ என்னய புடிச்ச வாழ்க்கை என்னய தேடி வந்துருக்கு... பொறக்குற வருஷம் நா ஆசைப்படுறது இந்த வாழ்க்கை மட்டும் தான்... அது கிடைக்கனும் . எவ்ளோ வலி கஷ்டங்கள் அனுபவிச்சிருக்கேன்.... இந்த வாழ்க்கைல சந்தோஷமா இருப்பேன் ... கடவுள் தான் இந்த வாழ்க்கைய நல்ல படியா அமைச்சு வைக்கனும்❤
Your words are pleasing our heart and mind, I felt happy and at the same time my eyes are fighting to control tears. Your words enough we will rock, Guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕

Yes 100per correct
நடந்தால் உங்களுக்கு கோடி புண்ணியம் அய்யா நன்றி நேர்மையான என்னங்களோடு புத்தாண்டில் அடி வைப்பேன் நன்றி அய்யா
பல வருடங்களாக இப்படி கேட்டு கேட்டு நம்பி ஏமார்ந்ததுதான் மிச்சம் இப்போ வாழ்கை பழகிப்போச்சு என்ன கஷ்டம், துன்பம் வந்தாலும் தாங்குற சக்தி வந்துட்டு இதைவிட இனி என்ன வேணும் 😂😂😂 ஆனால் கடவுள் நம்பிக்கை மட்டும் இருக்கு 🙏🙏🙏 ஓம் சிவாய நம
😢
விருச்சிகம் ராசி பலன்கள்
💯🙁😢
❤❤❤❤
😅😅😅😅 same feeling
ரொம்ப நன்றி ஐயா மிகச் சரியாக சொல்கிறீர்கள் கூடவே இருந்து பார்த்தது போல் அத்தனை சரியாக சொல்கிறீர்கள் தெய்வீகப் பிறவி ஐயா நீங்கள்
நீங்க சொல்றது 100%உண்மை ஐயா😢😢😢😢
ஐயா உங்களுடைய வார்த்தைகள் கேட்டு மிகவும் சந்தோஷம் அடைந்தேன். நன்றி ஐயா உங்கள் பயணம் மீண்டும் மீண்டும் தொடரட்டும். 🙏🏻🙏🏻💐💐
Nandri ayya
அப்பா நீங்க சொல்றத கேக்குறதுக்கு ரொம்பவே நல்லா இருக்குது மிக்க நன்றி அப்பா❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
கண்ணீர் வருகிறது உண்மையை சொல்லி விட்டீர்கள்.... உங்கள் வாய் முகூர்த்தம் பலிக்க வேண்டும் ஐய்யா... வணங்குகிறேன்
நீங்கள் சொல்வது எல்லாம் நடக்கனும் அப்படியே நடந்து விட்டால் கடவுளே நீங்கள் சார் நீங்க சொல்லும் தெய்வத்தையெல்லாம் மனநிறைவுடன் மிக்க நன்றி 🙏 ஓம் நமசிவாய வாழ்க 🙏
அப்டியா
துலாம் ராசிக்காரர்கள் கூட நண்பனா பழகுன மாதிரி சொல்றீங்க ரொம்ப நன்றி ஐயா 🙏ராமு 👍பரங்கிப்பேட்டை
6:46 6:48
🙏அய்யா உங்க வீடியோ பார்த்தாலே மனதுக்கு ரொம்ப ஆனந்தமாக உள்ளது 🙏 அது என்னமோ தெரியல சார் துலாம் ராசிக்கு 100% உண்மையை சொல்றிங்க, நேரில் பார்க்கமேலே சொல்றிங்க🙏 உடம்பெல்லாம் புல்லரிக்குது சார், உண்மையிலே நீங்க சிவன் மாதிரி, என்ன பேச்சு அருமை
Nanum thulam rasitha ❤❤❤ bro
அய்யா நீங்க சொல்றது எல்லாம் நடக்குதொ இல்லையோ ஆனா இந்த வீடியோ பார்த்து சந்தோசம் அடேதேன். நன்றி அய்யா 🙏🙏🙏🙏🙏
ஐயா நேரில் பார்த்தது போல் சொல்றாங்க super
என் வாழ்க்கையை பார்த்த மாதிரி சொல்றீங்க..... கொஞ்சம் ஆறுதலாக இருக்கு.... நன்றி
எனக்கும் ❤❤❤
Adhe Than
Enakum
Me too 😂
😂😂😂🎉
Neenga solrathu nadakutho illiyo ana keka happy ya irruku....oru positive vibe... thanks you so much sir... happy a wonderful year ahead ❤❤❤
இதுவரை நீங்க சொன்னது எல்லாம் அப்டியே உண்மை.. என் வாழ்கை இனி சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கை உள்ளது.. நான் சந்தோசமா இருக்கும் பட்சத்தில் உங்களை நேரில் காண வருவேன்.. நன்றி சொல்ல.
ஐயா நீங்கள் கூறிய அனைத்தும் உண்மை.
என்னுடைய வாழ்வில் நடந்தவை
நீங்கள் பேசும் அழகு சூப்பர் ஐயா....சூப்பர், சூப்பர் உங்கள் பேச்சை கேட்கும்போதே என் கஷ்டமெல்லாம் தீர்ந்து விட்டது ஐயா... நன்றி நன்றி நன்றி 🙏💐
Thanks
Thank you so much sir நீங்கள் சொன்ன அத்தனையும் உண்மையே...என் வாழ்க்கை இனி வரும் வருடம் உங்கள் ஆசியுடன் கடவுள் கருணையுடன் நல்லதே நடக்கட்டும் ஐயா.. மிகவும் நன்றி 🙏
நீ சொல்றது ஐயா நீங்க சொல்றதெல்லாம் நடக்குதோ நடக்கலையோ தெரியல ஆனா கேக்குறப்ப மிக்க மகிழ்ச்சியா இருக்குது நன்றி ஐயா
அய்யா... நான் பெரிய அளவில் ராசிபலன் பார்ப்பது இல்லை.. இன்று பார்க்க தோன்றியது. முதல் விடியோவே உங்களுடையது தான்... அருகில் இருந்து பார்த்தது போல் என் நிலையை கூறினீர்கள். உங்கள் வார்த்தையை போல் இந்த வருடமாவது எங்கள் வாழ்வு உயர்ந்தால் மிகவும் நல்லது. நன்றி அய்யா
Aruma aarudhalaga irukunga ayya
சூப்பர் தலைவர்
ஐயா , கடவுளே நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை 😢 துலாம் ராசிக்காரனா நான் பட்ட கஷ்ட இருக்கே, வார்த்தைகளால சொல்லவே முடியாது ஐயா 😢 கடவுளை வெறுத்து மீண்டும் கடவுளை வணங்குகிறேன்.
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் நூறு சதவிகிதம் உண்மை தான் நீங்கள் சொல்வதை. கேட்கும் போது மனதுக்கு ஆறுதலாக இருக்கிறது ஐயா மி க்க நன்றி வாழ்க வளமுடன்
வணக்கம் மிக மிக அருமையான தகவல் கிடைத்தது நான் இப்போ உங்க பேச்சு கேட்டேன் மிக மிக நன்றி நன்றி நன்றி
100% உண்மை அய்யா ரொம்ப நன்றி அய்யா
நீங்க சொன்னது 100% உண்மை.
ரொம்ப மகிழ்ச்சி மிகவும் சந்தோஷமாக இருக்கிறது ஐயா
Ayya neenga soldrathu nadantha romba santhosham.
Naan thuvanduviten aanal en appan eesan irukirar om sivaya namah 👃👃👃
நல்லது நடந்தால் சந்தோஷம் ஐயா
ஐயா மனதை குளிர்விக்கும் உங்கள் சொல் தெய்வ வாக்கு.....
Thank you so much sir Neenga solvathu 💯 true 🙏🏼 From Malaysia 🙏🏼🙏🏼🙏🏼
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉 உங்களுடைய வார்த்தையை கேட்டு பின் நான் மிகவும் நிம்மதி அடைந்தேன் உங்கள் பயணம் தொடரட்டும் நான் இனிதே கேட்டுக் கொண்டிருக்கிறேன்
🙏🙏🙏🏡🙏🙏🙏
ஐயா சொன்னது எல்லாம் உண்மை தான்.வாழ்க்கையில் ஏமாந்தேன் ஏமாற்றம் பட்டேன். மத்தவங்களுக்கு ஏதாவது முடிந்த வரை உதவி செய்ய வேண்டும் என்பதுதான் என் குறிக்கோள். மற்றவர்கள் சந்தோஷமாக இருக்க வேண்டும். வணக்கம் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி, தனிப்பெரும் கருணை, அருட்பெருஞ்ஜோதி. 🌺🙏😌
Nenga solra each words 100% true. Kadavula kuda nambikai throginu solli then next 5 mins la nenga sonna mathiri than reason irukum but enaku en puriyalainu nu kepen. Kuda ula family members throgam than panranga na nallathu ninaichalum na than 1st enemy a theriren but after 15 years of such pain ipo than enakunu identity thaydi oda start panniruken. Unga words nadakumnu namburen
சூப்பர் சார் நீங்க நல்லா இருக்கனும்
ஐயா, துலாம் ராசிக்கு நீங்க சொல்றதெல்லாம் நடக்குதோ இல்லையோ ஆனா உங்க பேச்சைகேட்கும் போது ஒரு புத்துணைச் சி வருது. நடந்தா நல்லா இருக்கும்ன்ற ஏக்கமும் இருக்கு நன்றிங்கய்யா🙏
ஐயா நீங்கள் கூறியது உண்மை தான் 100
நானோ 2015 இருந்து ஒவ்வொரு வருஷமோ பாக்குறேன் ஒரு மாறோமோ இல்லை எங்களுக்கு இது பழகிடிச்சி sir
😂😂😂😂
Yes
Ayya துலாம் ராசி ல நேர்மையா இருந்து ரொம்ப பட்டுட்டேன்
அதே தான்
Thank you very much sir. Neenga solvathu 100 % true. Advance happy new year sir.
Kekkumbothe azhugai azhugaya varuthu sir ungal vartthaigalal anantha kannir , varuthu iya .romba manasukku atharavagavum irukku iya .nandri iya🙏🙏🙏🙏
Same feeling 😢
Eanakkum😢😅
Same feeling very perfect prediction
100% நீங்கள் சொல்வது உண்மை
Thanks sir neenga sonna word's manasu ku positivity ya iruku 👍❤
எங்களைப்பற்றி ரொம்ப தெளிவாக சொல்லுரேங்க நன்றி நண்பரே
நன்றி ஐயா கேக்க சந்தோஷமாக இருக்கு ஐயா.. ஏல்லாம் நடந்தாள் மகிழ்ச்சி
நீங்க சொல்ற அனைத்தும் உண்மை சார்
என்னோட வாழ்க்கைய நேர்ல பாத்து மாதிரி சொல்றீங்க... என்னால எல்லாரும் நல்லா இருக்காங்க. நாந்தான் அடி பட்டு மிதி பட்டு துக்கப்பட்டு துயரப்பட்டு.... ஏதோ இருக்கேன்.... நிஜமாவே சாமி கூட வேணாம்னு தான் ஒரு சில நேரங்களில் நினைப்பேன்... இப்போ என்னய புடிச்ச வாழ்க்கை என்னய தேடி வந்துருக்கு... பொறக்குற வருஷம் நா ஆசைப்படுறது இந்த வாழ்க்கை மட்டும் தான்... அது கிடைக்கனும் . எவ்ளோ வலி கஷ்டங்கள் அனுபவிச்சிருக்கேன்.... இந்த வாழ்க்கைல சந்தோஷமா இருப்பேன் ... கடவுள் தான் இந்த வாழ்க்கைய நல்ல படியா அமைச்சு வைக்கனும்❤
ஐயா நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை😢😢😢😢😢
Your words are pleasing our heart and mind, I felt happy and at the same time my eyes are fighting to control tears. Your words enough we will rock, Guru ji 🙏🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕💕
Evar nerla patha mariye solraru 😮😮😮 anaithum unmai appa🎉❤❤❤
அய்யா 100/100 உண்மை ,உண்மை ,உண்மை.
Correct ah solitenga ..na enakaga uzhaikala..family kaga..kaduvul mela kovam irntuchi atayum solutenga sariya..yellam sari ..unga kanipu rombha azhama iruku..🎉🎉
Nanum appadithan
True iya.ippave lung problem started cough 20 days. Thank you for your positive talk and prayers 🙏 sir. Thulam and chithirai for me😢
ஐயா வாழ்க்கையில் நடந்தது மனதில் நினைத்து இறைவனிட வாதாடிய அனைத்தையும் நேரில் பார்த்தது போல் கூறிவிட்டீர்கள் நன்றி ஐயா 🙏🙏🙏🙏
Yes
Nenga sonnathu ellam correct sir.ithu ellam nadantha intha world la nan than romba happy ah iruppen.nadakkanu.om murugar dhunai
நல்ல செய்தியை சொன்னீர்கள் ஐயா மிக்க நன்றி
நன்றி அப்பா 🙏👍 உண்மை தான் அப்பா 👌👌
உங்களுடைய வார்த்தைகள் நம்பிக்கையாக மற்றும் நிம்மதியாக இருக்கிறது இருக்கிறது
Ayya romba romba thanks nega sonaathu antha muragan sonathumathir iruku ayya uaga bless vanum ayya om saravana bhava om murga potri 🙏🙏
இது வரை நடந்த உண்மையைத்தான் சொன்னீர்கள்.நன்றி!!
Nanum thulam rasi nega sona elamay kandipa na yosicha neega sona Ella words um yen life la nadakuthu ayya romba nandri
Ena appa nenga enoda manasukulla irunthu elathaiyum paatha mathiriye solringa ❤❤❤
Neenga sonna elamae enaku iruku kadan throgi pain nenga sonna oru oru vartha enota manasukulla iruka vali
Yee valakkai yaa paatha mathiri soltringa sir unga speech manasukku nimathiya irukku sir thank you sir
ஐயா மிக்க நன்றி. உங்க வார்த்தைகளை கேட்டு நம்பிக்கை வந்திருக்கு. 😊😊🙏
All about your saying exactly ture sir 💯 Next Day I will pray to god
உங்க வாக்கு உண்மை ஆகட்டும்
super sir en life la irukuratha apidiye solringa
Eppadi sir 100% good predictions
Neega sollarathu appadiye nadakuthu nandri ayya
ஐயா நீங்கள் சொல்வது 💯💯 உன்மை
Niriya,anupavittuvittan
ஐயா நீங்கள் சொல்லுவதும் உன்மை இருந்து நான் ரொம்ப சந்தோஷம் இருப்
Thank you sir happya irukku
ஐயா நீங்க சொல்வது அத்தனையும் உண்மை
Thank you so much Sir, every words you said 99.9% pierce through my heart and your blessings meant alot 🙏🙇🙏
ஐயா நீங்க சொல்ற மாதிரி 2025 இருந்த நான் ரொம்ப சந்தோஷப்படுவேன்
Thank you 🙏 so much sir for your motivation and inspiration 🙏
மனசுல உள்ளதை அப்படியே சொல்லிட்டீங்க அய்யா 🙏 குருவே சரணம் 🙏
மிக்க நன்றிகள் அய்யா 🪷🙏🪷
Rumba nanre iyya
Correct ah soinega sir namba kuda irukuravanga
Thank u ❤
I am waiting for the results
Romba correct ah solringa pa
💯 true nenga solrathu maddum than ennaku
ஒரே வருடம் முழுவதும் முன்னேற்றம் சூப்பர் வாழ்த்துக்கள்
💯 crt ga ayya...nandriga... ungaluku 😅
நன்றி ஐயா நன்றி ❤
thanks anna🎉.arulvakku nalla sonninga.
ஓம் சரவண பவ ❤
வாழ்க வளமுடன் 🎉
எல்லாம் நன்மைக்கே 😊
இதுவும் கடந்து போகும் ❤
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🎉
கும்கி படத்தில் வரும் காமெடி போல் அதுவே பழகிடிசி சார்
Ungal vaakku palikkatum nandri Aya
அப்பா நீங்கள் தான் எங்கள் குருநாதர் நன்றி நன்றி நன்றி
Romba correct a solrenge Sir
Really really really really facttttttt Ayya 💯🙏🏻
அப்பா நீங்கள். சொல்வது. அத்தனயும். உன்மை🙏🙏🙏🙏🙏
நம்பிக்கையான வார்த்தைகளுக்கு நன்றி
ரொம்ப நன்றி என் நல்ல வார்த்தை சொல்லி இருக்கீங்க