Nan chennai meteo layum tunnel kulla metro pogum Anna. Thirumangalam to thiruvatriyur varaikum under ground station iruku . ❤ Nan chennai metro la work pannitu than saudi metro vanthuruken .
உங்கள் செய்தி நன்றாக இருந்தது. நீங்கள் சொல்வது போல் ரியாத் வந்து பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. நான் ஜித்தா வில் இருக்கிறேன். எங்கள் ஊர் நபர் உண்டு. தூரம் அதிகம் பாய்
அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க சவுதி மெடிக்கல் கேரளாவை போய் போட்டதிலிருந்து சவுதியில் வந்து வேலை சேர்ந்த வரைக்கும் அனைத்து வீடியோக்களும் பார்த்த. நான் சவுதியில் ரியாத்தில் உள்ள அல் ஷிபா என்ற இடத்தில் இருக்கின்ற இங்கே ஹோட்டல் வேலைக்கு ஆட்கள் தேவை ஏதாவது ஆட்கள் இருந்தால் சொல்லுங்கள் என்னுடைய சவுதி நம்பரை அனுப்புகிறேன்
அலைக்கும் அஸ்ஸலாம் கொஞ்ச பேர் கேட்டு இருந்தார்கள் நீங்கள் இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு ஆள்கள் தேவை என்றால் பிரியா விளம்பரம் செய்து கொண்டு வந்து விடலாம்
@@kuwaittamildriverஅதுசரி நிரந்தரமில்லாத உலகம் இது. உலகத்தில் நாளை இருப்போமா இல்லையா என்பதே சந்தேகம் தான் இதில் சவூதி வாழ்க்கையை நினைத்து சலிச்சுகுறீங்க இருக்கும் இடத்தில் நல்ல சந்தோசமாக இருக்க பழகுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிய துஆ செய்கிறேன் சகோதரா
காலாவதியான(ரூபாய் இல்லாத டிக்கெட் அல்லது கார்டு) டிக்கெட்டை டிஸ்பிளேயில் வைத்தால் திறக்காது என்பது எனது கருத்து கரீம் பாய்.அதை உபயோகிக்க முடியாது.சரியென்றாலும் தவறென்றாலும் விசாரித்து பார்த்து அடுத்த பதிவில் பதில் தரவும்.நன்றி.
Na Riyadh metro le engineer. After 10years of hard work... Namma makkal travel pandrathu perumaiya iruku
Riyadh metrola vacancy ethuvum pogutha Engineer category or any other please reply
Riyadh metrola vacancy ethuvum pogutha Bro, Engineer or any other vacancies or else ethula apply pandrathu please reply
Project end ahapoguthu but you can try maintenance Almajal company
இருக்காதா பின்ன உழைத்தவர்க்குதானே தெரியும் 👍👍👍
நன்றி
Subhanallah super excited
மிக்க மகிழ்ச்சி 🥰
பயனுள்ள செய்தி தந்தீர்கள்! வாழ்த்துகள்!
தொடருங்கள் இறைவன் துணை செய்வானாக!
அன்புக்கு மிக்க நன்றி 😊
Metro-Train Vera Level👌🏼
நீங்களும் ட்ரை பண்ணுங்க 🤣
Parking available ah al habib metro station la???? We r living in al malqa.
ஆப்போசிட் ல பெரிய மைதானம் இருக்கு ஒலையா ஸ்ட்ரீட் ஒட்டி
Parking available ah dr suleiman al habib metro station la???? We r living in al malqa.
இருக்கு
உங்கலது வீடியோ பார்க்கும்போது உங்க கூடவே Travel செய்வதுபோல தோன்றுகிறது அண்ணா😊
ரொம்ப சந்தோசம் 🌹👏👏
He is now in Saudi Arabia.
ம்ம்
அருமையான பதிவு வீடியோ சகோதரே
ரொம்ப நன்றி சகோதரரே 🫂
இடம் நல்லா அமைதியாக உள்ளது
நன்றி 👍
பாய் இதோட இன்னும் அட்வான்டேஜ் ஆக. நம்ம சென்னை மற்றும் உள்ளது
அதுதான் நம்ம சென்னை 👌
Nan intha 1Z1 metro station la work panren Electrical supervisor ha . Tamilnadu than nanum❤ Anna
Nice 👏👏
Nan chennai meteo layum tunnel kulla metro pogum Anna. Thirumangalam to thiruvatriyur varaikum under ground station iruku . ❤ Nan chennai metro la work pannitu than saudi metro vanthuruken .
Ok thanks
Excellent
Thank you😊
குட் நைஸ்.... உண்மைதான் ஒர்க்கேர்ஸ் எல்லோரும் சார்ட்டர் பஸ்ல வருவாங்க....
மிக்க மகிழ்ச்சி 🫂
எங்கள் வீட்டில் இருந்து இந்த மெட்ரோ ஸ்டேஷன் சரியாக 10 நிமிடம் சல்மான் மெட்ரோ ஸ்டேஷன்
ஓஹ் அருமை நடந்தே போய்விடலாம்
New s to know n about present world 🌎 happenings
Mm
Assalamu alaikum Bhai... Kuwait la irunthu husen..
Alaikkum assalam thambi 😍
Try to get any inorganic products from any mlc s,who r having return of recycling ♻️ policy's in future
Thanks
அருமை சகோ
ரொம்ப சந்தோசம் 😍
Brother enakku green busla pokanum viparam solluga.
th-cam.com/video/mIgelhpUW0Q/w-d-xo.htmlsi=Vox0cT6l92xWMjNl பாருங்க
Super anna❤
தேங்க்ஸ் சகோ 🫂
உங்கள் செய்தி நன்றாக இருந்தது. நீங்கள் சொல்வது போல் ரியாத் வந்து பார்க்க வேண்டும் என்று ஆசையாக உள்ளது. நான் ஜித்தா வில் இருக்கிறேன். எங்கள் ஊர் நபர் உண்டு. தூரம் அதிகம் பாய்
சந்தோசம் நானும் மக்கா வரை வந்தேன் ஜித்தா வரமுடியல அப்போ 10 ரியால்தான் டிக்கெட்
யாரையுமே காணோம்...... 😂
இனிதான் வருவார்கள்
I am at AL Malqa. How can I meet you?
காண்டாக்ட் இன்ஸ்டாகிராம்
பாய் உங்க வண்டி காட்டுங்க பாய்.
ஓகே காட்டுகிறேன்
Super poy
தேங்க்ஸ் 😊
Atm Card work ஆகுமா
Work Agum
Salaam sim network very low room
Ok
Nice.information.....good.......
ரொம்ப சந்தோசம் 👌
👍👍
Thanks 😊
Masallah
மிக்க நன்றி 🥰
அஸ்ஸலாமு அலைக்கும் நீங்க சவுதி மெடிக்கல் கேரளாவை போய் போட்டதிலிருந்து சவுதியில் வந்து வேலை சேர்ந்த வரைக்கும் அனைத்து வீடியோக்களும் பார்த்த. நான் சவுதியில் ரியாத்தில் உள்ள அல் ஷிபா என்ற இடத்தில் இருக்கின்ற இங்கே ஹோட்டல் வேலைக்கு ஆட்கள் தேவை ஏதாவது ஆட்கள் இருந்தால் சொல்லுங்கள் என்னுடைய சவுதி நம்பரை அனுப்புகிறேன்
அலைக்கும் அஸ்ஸலாம் கொஞ்ச பேர் கேட்டு இருந்தார்கள் நீங்கள் இன்ஸ்டாகிராமில் தொடர்பு கொள்ளுங்கள் உங்களுக்கு ஆள்கள் தேவை என்றால் பிரியா விளம்பரம் செய்து கொண்டு வந்து விடலாம்
Assalamu Alaikkum
Alaikkum assalam
அண்ணே லீவு கொடுக்குறாங்களா?
தரும் வாய்ப்பு குறைவு கேட்டு பெற்று கொண்டேன்
Hai friend how are you?😊
Good very nice 😊😍
Nice👍👍👍
மிக்க நன்றி 👌👌👌
Hi
Hi
Outside ok
ம்ம்
நீங்க மதினா மார்க்கெட் வர ஏன் பத்தாஹ்யில் இறங்கணும் இமான் ஹாஸ்பிடல் ஸ்டேசன் இருக்கே
ஓஹ் அப்படியா சரி 😊
Super
Thanks bro
இந்த ஃபுல் வீடியோவும் மெட்ரோவில் முடிந்துவிட்டது
இது தகவலுக்காக அடுத்த முறை சிம்பிளா இருக்கும்
சூப்பர் பாய்
மகிழ்ச்சி 👍
இப்ப நீங்க சவூதிலே இருக்கிறீயே தலைப்பு சவூதி தமிழ் டிரைவர் வைக்கலாமே சகோதரே
இங்கு எத்தனை நாள் இருப்பேன் என்று எனக்கே தெரியாது
@@kuwaittamildriverஅதுசரி நிரந்தரமில்லாத உலகம் இது. உலகத்தில் நாளை இருப்போமா இல்லையா என்பதே சந்தேகம் தான் இதில் சவூதி வாழ்க்கையை நினைத்து சலிச்சுகுறீங்க இருக்கும் இடத்தில் நல்ல சந்தோசமாக இருக்க பழகுங்கள். அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிய துஆ செய்கிறேன் சகோதரா
உங்க அன்புக்கு ரொம்ப நன்றி யதார்த்தம் அது தான் இப்போ சேனல் நேம் மாற்றினால் சில நாட்களில் மீண்டும் மாற்ற வேண்டும் என்பதற்காக சொல்லப்பட்டதுதான்
Which camera using bhai ????@@kuwaittamildriver
Dji action 4 & Samsung m32
Al batha porathukku ithukku muthal station al oud iranguna 2 min la bathakku poidalam viraivil batha station open panniduvanga
ரொம்ப நன்றி 🫂 உங்களை போல விவரம் சொல்ல ஆள் இல்லாம தான் போயிட்டேன் வரும்போது அவுத் ஸ்டேஷனில் இருந்து தான் வந்தேன்..
@kuwaittamildriver நீங்க போறது தெரியாது பாய் தெரிந்தால் சொல்லி இருப்பேன்
மிக்க நன்றி 👏
அண்ணே குவைத் நாட்டிற்கு மோடி அவர்கள் வந்திருக்கிறார் நம் இந்தியர்களுக்காக என்ன விளக்கம் கொடுத்திருக்கிறார் இன்று ஒரு பதிவு போடுங்கள்
போடுகிறேன் குவைத்திற்கும் இந்தியாவிற்கும் நல்ல உறவு இருக்கிறது இந்தியாவின் பாசுமதி அரிசிதான் குவைத் ரேஷன் கடையில் கிடைக்குது
ரொம்ப முக்கியம்
இவரு சவூதி ல இருக்காரு
👍👍👍
1st comment brother
சூப்பர் ப்ரோ 👏 🤗
காலாவதியான(ரூபாய் இல்லாத டிக்கெட் அல்லது கார்டு) டிக்கெட்டை டிஸ்பிளேயில் வைத்தால் திறக்காது என்பது எனது கருத்து கரீம் பாய்.அதை உபயோகிக்க முடியாது.சரியென்றாலும் தவறென்றாலும் விசாரித்து பார்த்து அடுத்த பதிவில் பதில் தரவும்.நன்றி.
நீங்கள் சொல்வது மெட்ரோவில் நான் சொல்வது பேருந்தில்
@@kuwaittamildriverநான் தான் தப்பா புரிஞ்சிகிட்டேன்.Sorry. ur replyக்கு மகிழ்ச்சி கரீம் பாய்.
மிக்க நன்றி 🫂
தலைவரே சலாம் சிங் ஆன்லைன்ல வாங்குங்க இப்போ 50% ஆஃபர் விக்கிரக ஆன்லைன்ல ஆர்டர் பண்ணுங்க விலை கம்மியாகும் டேட்டா அதிகமாகவும் கிடைக்கும்
நேரடியாக வாங்கியாச்சு ஆஃபர் 85 sr அன்லிமிடெட்
@kuwaittamildriver சோசியல் மீடியா அன்லிமிடெட் நார்மல் டேட்டா 40 ஜிபி அல்லது 20 ஜிபி தான் வரும்
59 ஜிபி கிடைக்குது
Number thanga anna
தொடர்பு இன்ஸ்டாகிராம்
Super
Thank you 😊