@@indirachandran7247 இந்தப் பணியில் இருப்பவர்கள் தான் அந்த கஷ்டம் தெரியும் வாயில் சொல்லுவது செயல் அல்ல அதனை செயலாக செய்து பார்த்தால்தான் அந்த கடினம் உங்களுக்கு தெரியும்
அண்ணா ஊரில் ஒரு வீடு உள்ளது மீட்டர் பாக்ஸ் இல்மீட்டர் பாக்ஸில்சென்ற பார்க்காமலேயேமீட்டர் பாக்ஸ் என்னை வைத்துஎவ்வளவும்மின்சாரம் பயன்படுத்துவது என்பதை கண்டுபிடிக்கலாமா மின்சாரம் பயன்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்கலாமாபோன் மூலம்தக சொல்லுங்கள் அண்ணா யாராவது சொல்லுங்கள்
Kwh : unit of Energy ( power x time) Kilo watts consumed per hour - kWh One unit - one kilo watt hour It means 1000 watts consumed or expended in an hour.
எதிர் கட்சியாக இருந்தபோது மின்சார கட்டணத்தை ரத்து செய்ய சொன்னீர்கள் இப்போது மின் கண்டனம் செலுத்த கூறுகிறீர்கள் , மோடியிடம் 15 லட்சம் கேட்கும் தமிழர்கள் இப்போது ... ?
மின்கட்டணம் எடுப்பதற்கு ஆள் வரவில்லை ஆனால் மெசேஜ் மூலம் 3400 ரூபாய் கரண்ட் பில் வந்திருக்கு சிஎம் சார் கொடுத்த 4000 ரூபா மின் கட்டணம் செலுத்த சரியாய் போயிடும் 😭😭😭
ஏன் சார் ரேஷன் கடை ஊழியர்கள் மட்டும் வீடு வீடா போய் நேரில் பார்த்து டோக்கன் கொடுக்கலாம் நீங்க மீட்டர் பாக்ஸ மட்டும் பார்த்து ரீடிங் எடுக்க கஷ்டமா இருக்கோ. நல்ல அதிகாரிகள் சூப்பர்.
ஆசிரியர் களை கொரோனா பணிக்கு அமர்த்தும் போது ரீடிங் எடுப்பார்கள் ரீடிங் எடுக்கலாம் ஒவ்வொரு வீட்டிலும் அவர்களே எவ்வளவு என்று கணக்கு கேட்டு எழுதிச் செல்ல வேண்டும்.இப்போது ஒரு சில வீடுகளில் தான் வீட்டின் உட்புறம் மீட்டர் உள்ளது
மின்சாரகணக்க எடுக்கவருபவர்கள்மின்சாரமீட்டர்பெட்டியின்பக்கம்தான்செல்கிறார்கள்.ஆனால்மருத்துவர்களும்செவிலியர்களும்துப்புறவுபணியாளர்களும்கொரானாநோயாளிகளின்அருகில்சென்றுபணிசெய்கிறார்கள்.இவர்களைப்போல்அவர்களும்பயந்தால்நாடும்நாமும்என்னகதிஅடைவோம்.நஷ்டத்தில்இருக்கிறமின்சார இலாகாவைசரிசெய்ய இவ்வாறு செய்கிறார்களா.
சென்ற ஆண்டு ரீடிங் எடுக்காமல் பழைய பணம் கட்ட சொல்லி விட்டு ஆறு மாதம் கழித்து அதிக கட்டணம் வசுழித்தார்கள் காரணம் கேட்டதற்கு பழைய பில் சேர்ந்து வருது என்றார்கள் அதில் வாடகை வீட்டில் இருந்தவர்கள் காலி செய்து போய் விட்டார்கள் வீட்டின் உரிமையாளர் கட்ட வேண்டி சூழ்நிலை
நுகரவோரே கணக்கெடுக்கவேண்டுமெனில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அந்த வேலையிலிருந்து நீக்கி விடவேண்டியதுதானே. ஏன் தெண்டச் சம்பளம் கொடுத்து நஷ்டக்கணக்குக் காண்பிக்கவேண்டும்?
அவர்கள் சொல்வது போல் கணக்கு போட்டு பார்த்தால் 1700 யூனிட் வருகிறது. இது வரை இவ்வளவு வந்த தே இல்லை. ஆயிரம் ரூபாய் சொச்சம் வரும். அவ்வளவுதான். இப்போது 10000 ரூபாய் வருகிறது. எதுவும் புதிதாக செய்யவில்லை. ஒரே குழப்பம். அவர்களே வந்து கணக்கு எடுத்தால் என்ன?
LOT OF GOVERNMENT EMPLOYEES ARE WORKING IN THE MIDST OF CORONA, WHY EB STAFF COULD NOT COME AND TAKE THE READING. THEY ARE PAID WITH SALARY TO DO THE JOB.
சார் எனது வீட்டிலுள்ள மீட்டரில் ஓடிய ரீடிங் வாட்ஸ் அப்ல போட்டோ எடுத்து அனுப்பியும் எந்தவிதமான பதிலும் இல்லை நேரில் சென்று கேட்டால் கட்ட வேண்டும் என்கிறார்கள் என்ன செய்வது
TNEB can provide like Google forms link means it will more useful to consumers.. In that we will upload all details and payment receipt also.. It will more useful.
தயவு செய்து வயதானவர்கள் அதிகம் உள்ளார்கள் கவர்மெண்ட் வேலையில் அவர்களுடைய ஓய்வு வயதை 45ஆக குறைத்தால் கவர்மெண்ட் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளும் பொதுமக்களுக்கு நிறைவேறிவிடும் வயதானவர்களை வைத்துக்கொண்டு இருந்தால் ரீடிங் எடுக்க பயந்து கொண்டுதான் இருப்பார்கள்
Today pay pana pona reading enter panum sonaga enter pana pona sapdu varenu solitu varave ilaa people line la wait panitu irukom .sapdu aprm koda varulaa 🙄 anta employee.then what is the use of people standing in line for 2 hours
@@Iசிங்கம் எனக்கு அந்த நோய் வந்து.. நம்ம TN விட்டே போகும் என்றால்.. அது எனக்கு வரட்டும்.. நம் உறவு மக்கள் எல்லாம் நிம்மதியா இருப்போம்ல..உறவு என்று சொன்னது உங்க குடுபம் சேர்த்து தான் அண்ணா
மின் வாரியத்தில் சம்பளம் பெற்றுக் கொண்டு தான் இருக்கிறார்கள் வந்து ரீடிங் எடுக்கட்டும் படிக்காதவர்கள் என்ன பண்ணுவார்கள்
செவிலியர்கள் வேலை யை காட்டிலும் இவர்கள் வேலை கடினமானதா
செவுல்ல அடிச்சா மாதிரி சொன்னிங்க
ஆசிரியர்கள் கொரானா பணிக்கு செல்ல வேண்டும் என்று உத்தரவு பிரபித்த கலெக்டர் இவர்களை ஏன் கணக்கீடு எடுக்க அனுப்பவில்லை ?
@@indirachandran7247 இந்தப் பணியில் இருப்பவர்கள் தான் அந்த கஷ்டம் தெரியும் வாயில் சொல்லுவது செயல் அல்ல அதனை செயலாக செய்து பார்த்தால்தான் அந்த கடினம் உங்களுக்கு தெரியும்
Super ah sonninga bro
பூட்டி வைத்துள்ள வீட்டிற்கு 3100 ரூபாய் மின்சார கட்டணம் இந்த கொடுமையை எங்கு சென்று சொல்ல 😭😭😭கடவுள் தான் காப்பாற்ற வேண்டும் 😰
Same 3 month eh veedu kaliehhh eruku Athuku rs1000 bill vanthuruku
Naan 6 maathama odaatha thottakalai min motor ukku 5300rs kattinen .aniyaayam minister nallarukka mudiyaathu.
அண்ணா ஊரில் ஒரு வீடு உள்ளது மீட்டர் பாக்ஸ் இல்மீட்டர் பாக்ஸில்சென்ற பார்க்காமலேயேமீட்டர் பாக்ஸ் என்னை வைத்துஎவ்வளவும்மின்சாரம் பயன்படுத்துவது என்பதை கண்டுபிடிக்கலாமா மின்சாரம் பயன்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்கலாமாபோன் மூலம்தக சொல்லுங்கள் அண்ணா யாராவது சொல்லுங்கள்
Very good administration,? For having voted for this Govt people get very good reward. Atleast people should wake up now
நாங்களே எடுத்துக் கொள்கிறோம் உனக்கு எதுக்கு அப்புறம் சம்பளம் மாதம் உன் சம்பளத்தில் எங்கள் இபி கட்டணத்தைக் கழித்துவிடு நண்பரே
தமிழே தகராறு..ஆனால் தமிழக மின்சாரத் துறையில்..உயர் அதிகாரி
Vera level
Kwh : unit of Energy ( power x time)
Kilo watts consumed per hour - kWh
One unit - one kilo watt hour
It means 1000 watts consumed or expended in an hour.
எதிர் கட்சியாக இருந்தபோது மின்சார கட்டணத்தை ரத்து செய்ய சொன்னீர்கள் இப்போது மின் கண்டனம் செலுத்த கூறுகிறீர்கள் , மோடியிடம் 15 லட்சம் கேட்கும் தமிழர்கள் இப்போது ... ?
முதல்ல eb office number கொடுங்கள் வெப்சைட் ஒன்று இருக்கு அது எதுக்கு இருக்குனே தெரியல
Update a illma irukiga
1500 Assessor Vacant iruku tamilnadu full ah so TNEB exam vachi Assessor appointment panga sir all young assessor ready to work in pandemic time
மின்கட்டணம் எடுப்பதற்கு ஆள் வரவில்லை ஆனால் மெசேஜ் மூலம் 3400 ரூபாய் கரண்ட் பில் வந்திருக்கு சிஎம் சார் கொடுத்த 4000 ரூபா மின் கட்டணம் செலுத்த சரியாய் போயிடும் 😭😭😭
😱
Kwh 1. Kwh 2 .kwh இதில் எதை கணக்கில் கொள்வது. எங்கள் வீட்டு மீட்டரில் பட்டனை பிரஸ் பண்ணியதற்கு இதை போன்று வருகிறது
ரெண்டு ஃபேன்னு ஒரு டீவி இதுக்கு மாதம் 900 to 1300rs எப்படின்னு தான் தெரில🤦🤦
எங்கள் ஊரில் மின் கணக்கீடு செய்ய வரவில்லை ஆனால் மின் கட்டணம் 440 ரூபாய் வந்து உள்ளது நேரடியாக வீட்டில் வந்து கணக்கீடு செய்ய வேண்டும்
You don't have knowledge ...??
@@karthicks8053 புரியவில்லை
@@RSB8696 just take picture and send eb offz number they send revised amount
@@RSB8696 I too got 2300rs I followed this step now revised amount 850rs only
ஏன் சார் ரேஷன் கடை ஊழியர்கள் மட்டும் வீடு வீடா போய் நேரில் பார்த்து டோக்கன் கொடுக்கலாம் நீங்க மீட்டர் பாக்ஸ மட்டும் பார்த்து ரீடிங் எடுக்க கஷ்டமா இருக்கோ. நல்ல அதிகாரிகள் சூப்பர்.
ஆசிரியர் களை கொரோனா பணிக்கு அமர்த்தும் போது ரீடிங் எடுப்பார்கள் ரீடிங் எடுக்கலாம் ஒவ்வொரு வீட்டிலும் அவர்களே எவ்வளவு என்று கணக்கு கேட்டு எழுதிச் செல்ல வேண்டும்.இப்போது ஒரு சில வீடுகளில் தான் வீட்டின் உட்புறம் மீட்டர் உள்ளது
ஏன் ஆசிரியர்கள் வீடுவீடாக செல்லும்போது மின்சார துறையில் உள்ளவர்கள் போக மாட்டார்களா? மின்சார துறையில் உள்ளவர்கள் சம்பளம் வாங்குராங்களா ? இல்லையா ?
மின்சாரகணக்க எடுக்கவருபவர்கள்மின்சாரமீட்டர்பெட்டியின்பக்கம்தான்செல்கிறார்கள்.ஆனால்மருத்துவர்களும்செவிலியர்களும்துப்புறவுபணியாளர்களும்கொரானாநோயாளிகளின்அருகில்சென்றுபணிசெய்கிறார்கள்.இவர்களைப்போல்அவர்களும்பயந்தால்நாடும்நாமும்என்னகதிஅடைவோம்.நஷ்டத்தில்இருக்கிறமின்சார இலாகாவைசரிசெய்ய இவ்வாறு செய்கிறார்களா.
சென்ற ஆண்டு ரீடிங் எடுக்காமல் பழைய பணம் கட்ட சொல்லி விட்டு ஆறு மாதம் கழித்து அதிக கட்டணம் வசுழித்தார்கள் காரணம் கேட்டதற்கு பழைய பில் சேர்ந்து வருது என்றார்கள் அதில் வாடகை வீட்டில் இருந்தவர்கள் காலி செய்து போய் விட்டார்கள் வீட்டின் உரிமையாளர் கட்ட வேண்டி சூழ்நிலை
மின் ரீடிங் விபரம் அனுப்பினாலும் அதிகாரி பதிய வில்லை இது ஏமாற்று வேலை
பேசாமல் மின் கட்டணம் இலவசமாக அறிவித்து விடங்கலாம் பிறகு பார்த்து கொள்ளலாம்
😂😂😂😂
60 ஆயிரம் சம்பளம் வாங்கி கொண்டு வீட்டில் சும்மா இருப்பீங்க நாங்க ரீடிங் எடுத்து அனுப்ப வேண்டுமா???
Inga comments podura time ku reading photo eduku anupalam 😆
@@19Tamilselvan neenga EB Reding person correct
@@sriramfranklin4294 Wrong 🥴 Iam Coll student
100யூனிட் லெஸ் பண்ணணுமே அதுக்கு என்ன பண்ண வேண்டும் அது எப்படி பண்ண வேண்டும்
மின்சார கட்டணத்தை மறைமுகமாக கட்ட சொல்றாங்க அவ்வளவு தான்
ஆமா இது பெரிய கப்பல் ஓட்டுர வேலை போடா வென்ன சின்ன வேலை இதுக்கு 60ஆயிரம் சம்பளம் கால கொடுமை
நுகரவோரே கணக்கெடுக்கவேண்டுமெனில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகளை அந்த வேலையிலிருந்து நீக்கி விடவேண்டியதுதானே. ஏன் தெண்டச் சம்பளம் கொடுத்து நஷ்டக்கணக்குக் காண்பிக்கவேண்டும்?
மீட்டரை எப்படி ஆப் செய்ய வேண்டும் என்று சொல்லி கொடுத்தால் இப்போதைக்கு கொஞ்சம் வசதியாக இருக்கும்
😂😂
🤭😄
அவர்கள் சொல்வது போல் கணக்கு போட்டு பார்த்தால் 1700 யூனிட் வருகிறது.
இது வரை இவ்வளவு வந்த தே இல்லை. ஆயிரம் ரூபாய் சொச்சம் வரும். அவ்வளவுதான்.
இப்போது 10000 ரூபாய் வருகிறது.
எதுவும் புதிதாக செய்யவில்லை. ஒரே குழப்பம்.
அவர்களே வந்து கணக்கு எடுத்தால் என்ன?
LOT OF GOVERNMENT EMPLOYEES ARE WORKING IN THE MIDST OF CORONA, WHY EB STAFF COULD NOT COME AND TAKE THE READING. THEY ARE PAID WITH SALARY TO DO THE JOB.
எங்க வீட்டு மின்சார மீட்டர் ஓடவே ஓடாது..கரெண்ட் இருந்தானே ..கணக்கெடுப்பு எல்லாம்
Your ID vouchsafes that you are spreading a canard.
Engalukku 2019 may masam vantha reading kasu 5014 rs pottu msg anupirukkanga 🙄 eppadi katrathu velai illama😭🙄
எதிர் கட்சியாக இருந்தபோது மின்சார கட்டணத்தை ரத்து செய்ய சொன்னீர்கள் இப்போது மின் கண்டனம் செலுத்த கூறுகிறீர்கள்
சார் எனது வீட்டிலுள்ள மீட்டரில் ஓடிய ரீடிங் வாட்ஸ் அப்ல போட்டோ எடுத்து அனுப்பியும் எந்தவிதமான பதிலும் இல்லை நேரில் சென்று கேட்டால் கட்ட வேண்டும் என்கிறார்கள் என்ன செய்வது
மின்சார துறையிலும் தமிழ் நாட்டில் தமிழன் இல்லையா. 👍
தமிழ் நாட்டில் அரசு பணிகளில் வட இந்தியர்களை மட்டுமே நியமிக்கப்பட வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் முதலமைச்சர் ஆக இருந்த போது அரசாணை வெளியிட்டுள்ளார் .
இது எந்த டைமும் செக் பண்ணலாமா இல்ல கரெக்டா ரீடிங் எடுக்குற நேரத்துல மட்டும்தான் பாக்கணுமா
Sir intha montha enaku 100 unit freeya kudukala ... ... Enga veetuku 286 unitku 860 rupa bill...
TNEB can provide like Google forms link means it will more useful to consumers..
In that we will upload all details and payment receipt also.. It will more useful.
நாங்க எடுக்கறது இருக்கட்டும்... அப்புறம் நீங்க எதுக்கு?
WhatsApp Ah:: 🧐
Poor people are having Basic Model Phones only,
Some of people even doesn't have too..
Kindly send All AE Number list
yara ivanga ina da solringa... antha eb AE yaru avar number ena.. ithalam oru nirvagam ...
Last month payment is easy to pay this corona period.. Monthly EB reading method is welcome to all. 🙏🙏📖
What is the cut off date ?
What is the WhatsApp number?
Nobody knows.
Sir watch my video full demo shown
Avar pesrathukum neenga show panra video kum yendha samandhame illa , kWh sonna hz ah katringa ..theriyadhavanga epdi purinjipanga 🙄
தயவு செய்து வயதானவர்கள் அதிகம் உள்ளார்கள் கவர்மெண்ட் வேலையில் அவர்களுடைய ஓய்வு வயதை 45ஆக குறைத்தால் கவர்மெண்ட் சம்மந்தமான அனைத்து பிரச்சனைகளும் பொதுமக்களுக்கு நிறைவேறிவிடும் வயதானவர்களை வைத்துக்கொண்டு இருந்தால் ரீடிங் எடுக்க பயந்து கொண்டுதான் இருப்பார்கள்
ரீடிங் எடுக்க வராவிட்டால் பணிநீக்கம் செய்து புதிய ஆட்களை நியமனம் செய்ய வேண்டும்.
100 unit free thaa anna? Chennai mudum rand erukuravagaluku 1 unit 7 vaguraga
1 unit 12 rupees I paid in chennai
சரி யூசேஜ் ரீடிங் டேபிள் இன் கமர்சியல் அண்ட் டொமஸ்டிக்
Today pay pana pona reading enter panum sonaga enter pana pona sapdu varenu solitu varave ilaa people line la wait panitu irukom .sapdu aprm koda varulaa 🙄 anta employee.then what is the use of people standing in line for 2 hours
முதல்ல கிராமங்களுக்கு மின்சாரத்தை ஒழுங்கா தாங்கடா????
Android phone illa thavanga enna pannuvanga
Ama ama AE no tneb website la koda mention pannala eb iku call works yearu call pick panna mattekeraga
Apdi photo eduthu rangedco app la upload panra madiri pannungada Yenda A.E ku anupanum....
பூண்டின் வீட்டிற்கு 4900 வந்திக்ருக்கு.என்ன சௌல்வது
Make it free for current bill
Ok ok......reading edukkira staff salary ah cut pannunga........enimay nangalay reading eduthu anuppurom.......yeathukku veena arasukku selavu?
AE no theriyathu.ipo enna panrathu.Foolish ah irukku. The government should privatize this EB department
EB office la poittu parthal avanga summa Dan irukkanga. Vanthu reading edukkalamae
KWH என்றால் என்ன?
Who is that Alexander he don't know how to explain please tell him to others
Padicha vanga reding padikathavanga enapanalam
Monthly payment roll varanum sir
Karaiyur, Pudukkottai
AE number thaanga
Dhandapani EEE bro am perumanad crusher
Oliyamangalam
Appadiye avangalukku kudukura cash engaloda eb charge ill minus panna nallayirukku
ஏமாற்று வேலை மக்களே உஷார் 😡
Eb workers seiyya vendiya velaiyai naam seivathendral avargal etharkku.sampalam vanguvathu oruthar velai seivathu oruthara naam enna avarkalukku...........
இவர் சொல்வதே புரியவே இல்லை
படிக்காத வயதானவர்கள் ,படிக்காதவர்கள்,
என்ன செய்வார்கள் .
Naanga mangadil irrukkirom enga area A e number message annippu ullom moondru naatkal aguthu entha response illai please follow this message
Analog meter ya
AE paavam 😭😭
சங்கரன் பாளையம் மின்சார துறை j e வாட்சாப் எண் இல்லை என்று கூறுகிறார்கள்
Sir engaluku 2598 vanthiruku....Maananketta thamilaga Arasu
Gas cylinder போடல பாவம் ஏவ்வளவு weight.
My house this month 5300/- rupees, last month RS 2500
எனில் மின் ஊழியர்களுக்கு வெட்டி சம்பளம் ஏன்
Free ya kudukura 100 unit ah stop panrathuku than intha drama
உண்மை
This is 24KV Substation in City belt. Crompton Greaves make Calix type Vacuum Circuit Breaker Panels are installed 👌
Aprom EB Office edukku , velaseyyama irupavargalukku monthly salary , iruntha velayum poyi velayum kedakama irukkom anaa ivanunga mattum velaye nammale paaka sollittu sambalam avanga eduthupangala
Avaroda whatsapp number nanga enga poi kandu pudikurathu sir
Old meter-la
Sanche katuga apa than pureyum
What's app no anupuga da
Kwh.... Kiolo watt hour
படிக்க தெரியாதவர்கள் எப்படி தான் ரீடிங் எடுப்பார்களாம்
Apana indha job avlo periya vishayam ilaiya apa nanga panro engaluku govt job kudunga da
Govt.of tamilnadu illai govt of dmk.enave ini ellam appadithan.tamilnadu peoples are must ready to get 111.
போன ஊரடுங்கு கொள்ளை அடித்தது தங்கமணி &EPS..
உங்கள் dp கண்ணு பயமாக உள்ளது கருப்பு பூஞ்சான் 🙄🙄😭😭😭
@@Iசிங்கம் எனக்கு அந்த நோய் வந்து.. நம்ம TN விட்டே போகும் என்றால்.. அது எனக்கு வரட்டும்.. நம் உறவு மக்கள் எல்லாம் நிம்மதியா இருப்போம்ல..உறவு என்று சொன்னது உங்க குடுபம் சேர்த்து தான் அண்ணா
Fraud method eb calculate 390unit200unit 600RS!!!90unit180RS totaly 780RS.. But. 200unit 400Rs90unit270RStotally670RS
🤔 yaruku avathu purizhata?😂
Namaku ellam thariya venum nu tha solranga
ஏல ,EB வந்து கணக்கெடுக்க உணக்கு
ஏன்னா
S num illa.
Monthly Reding edupanganu ennum Nengala namburinganu nenaikum bothu pavava eruku😂😂
Y apidi soldreenga
Athu yennada cell pesiiii
3பேஸ்?
துக்ளக் தர்பார் 😂
3times high bill vanduruku
Intha naattil innum phone vasathi illaatha makkal neraya peru irukkanga. Makkaluku veen alaichal
100 unit current free ahh kuduthanga atha cancel panitanuga.. Athanala yevalo makkal use anaga..
Don't spread false info.
It's there. Status quo continues
ஒட்டு போட்டவங்க அனுபவிச்சே ஆகணும்
Yaarum cancel pannalapa
Indru kooda EB ponen 100 unit free thaan paa.
.வீட்டுக்கு வெளியில தானே மீட்டர
MKS vest
ஏய் நம்பர் எப்படி பெறுவது
இதற்கு வழி சொன்னால் நல்லாயிருக்கும்
டேய் தமிழ்ல பேசுடா
Nalla vela ivaru teacher akala...
Foolish
Vidiyal!!!!!😂
அப்புறம் எதுக்குடா நீங்க 😒, தத்தி ஸ்டாலின் 😠