திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் மல்லாரி | Thiruchengatangudi Uthrapatheeswarar Mallari

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • திருச்செங்காட்டங்குடி, ஸ்ரீ உத்தராபதீஸ்வர சுவாமி திருக்கோவில், உத்ராபதீஸ்வரர் புறப்பாடு மல்லாரி.
    Thiruchengatangudi, Sri Uthrapatheeswara Swamy Temple, Mallari during procession of Sri Uthirapathy
    Thanks for Watching 😊
    Date of Capture: 21-May-2022
    --------------------------------------------------------------
    Follow Us On
    Facebook : / kumbakonam.temple
    Instagram : / kumbakonam.temple
    TH-cam : / @kumbakonam.temple
    #Kumbakonam #கும்பகோணம் #KumbakonamTemples #kumbakonam_temples
    #mallari #nagaswaram #nadhaswaram #thavil #எந்தரோ #endaromahanubhavulu #endaro

ความคิดเห็น • 14

  • @hemeshwar7397
    @hemeshwar7397 7 หลายเดือนก่อน +3

    காபாலியாக வந்து, பிள்ளைக்கறி கேட்டு, சிறு தொண்டரை ஆட்கொண்ட தலம்... சிவாயநம... ஓம் நமசிவாய...
    அவனருளாலே அவன் தாள் வணங்கி...

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +1

    🙏💐திருஅண்ணாமலையார் போற்றி🌹🌼🙏🌼📿

  • @thamaraikannan2054
    @thamaraikannan2054 6 หลายเดือนก่อน +4

    இப்பலாம் இந்த மல்லாரிய கேட்க விடாம சிவனடியார்கள் சிவவாத்திங்கள அதிக ஒலி எழுப்பி வாசிக்கிறாங்க.. 😢😢😢

    • @shanthisenthilraja5296
      @shanthisenthilraja5296 4 หลายเดือนก่อน +1

      உண்மை அவர்களுக்கு ஸ்வாமியை காட்டிலும் கணவாத்யமே ஸ்வாமி என்று நினைத்து கொள்கின்றனர்.

    • @thamaraikannan2054
      @thamaraikannan2054 4 หลายเดือนก่อน

      @@shanthisenthilraja5296 இத நாம கேட்டா சண்டைக்கு வர்றாங்க. இதாவது பரவாயில்ல. இந்த சாம்பிரானி போடுறவங்க, புகை போட்டு சாமி முகத்த பார்க்க விடாம செஞ்சிடுறாங்க. கேட்டா, நான் ஒரு 5 நிமிஷம் புகை போடாம இருக்கேன் அப்போ பார்த்துக்கோங்கனு சொல்றாங்க. இந்த உத்தராபதிஸ்வரர் வருஷத்து 3 தடவ தான் வெளில.வருவார். அதுவும் தாங்க முடியாத கூட்டாமா இருக்கும். அப்போ இந்த மாதிரிலாம் செஞ்சி வெறுப்பேத்துறாங்க.

    • @thiruchitrambalam-5
      @thiruchitrambalam-5 4 หลายเดือนก่อน

      ​@@thamaraikannan2054ஐயா அதன் தன்மை உணராது இப்படி சொல்ல வேண்டாம் 🙏..

    • @thiruchitrambalam-5
      @thiruchitrambalam-5 4 หลายเดือนก่อน

      ​@@thamaraikannan2054அந்த புகையில் நிற்க பாக்கியம் வேண்டும்..

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 4 หลายเดือนก่อน

    🙏🌹சிவாய நம🙏❤❤ உத்தராபதீசுவரர் பொன்னர் திருவடிகள் போற்றி போற்றி போற்றி🙏🙏🙏❤❤

  • @muralikrishnan5460
    @muralikrishnan5460 6 หลายเดือนก่อน

    உத்தராபதி திருவடிகள் சரணம்

  • @K_Shanmuga_Sundaram
    @K_Shanmuga_Sundaram 6 หลายเดือนก่อน

    Om namasivaya

  • @shyampasalaibalakrishnan9077
    @shyampasalaibalakrishnan9077 ปีที่แล้ว

    Uthrapathi nayakam❤

  • @nathangokul3300
    @nathangokul3300 9 หลายเดือนก่อน

    Om namasivaya

  • @GobiGobi-k5d
    @GobiGobi-k5d 8 หลายเดือนก่อน