Aalankuyil - Parthiban Kanavu HD.divx

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 1.5K

  • @dineshrdk8758
    @dineshrdk8758 9 หลายเดือนก่อน +667

    Who listen this in 2024

  • @krishnaprabhus3303
    @krishnaprabhus3303 3 ปีที่แล้ว +523

    கவிதை எழுத தமிழை விட
    வேறு எந்த மொழியும் அழகாக இல்லை என்பதற்கு இப்பாடல் ஒரு சான்று!!
    தை என்பது மாதம்
    விதை என்பது சாதம்
    கவிதை என்பது கீதம்

    • @srisri8596
      @srisri8596 2 ปีที่แล้ว +1

      ✨💯👌

    • @indhumaha4217
      @indhumaha4217 2 ปีที่แล้ว

      ♥️♥️♥️

    • @subasuba2935
      @subasuba2935 2 ปีที่แล้ว

      000

    • @kalaiyarasi6663
      @kalaiyarasi6663 ปีที่แล้ว

      Super bro..

    • @prakashkaruppasamy3708
      @prakashkaruppasamy3708 ปีที่แล้ว +8

      Bro that's because we understand tamil alone.
      Many poems and words in English languages are equally moving. And we need to know other languages more proficiently to judge better.
      PS - it brought me no pleasure to say that.

  • @karthikkalaikarthikkalai8736
    @karthikkalaikarthikkalai8736 2 ปีที่แล้ว +29

    இந்த காலத்தில் இப்பாடல் மாறி ரசனயான ரசிகும்படியான வரிகளை தரமுடியுமா இக்காலத்து கவிஞர்கள்...

  • @arputhajothy5748
    @arputhajothy5748 ปีที่แล้ว +473

    சினேகா யார் யாருக்கெல்லாம் ரொம்ப பிடிக்கும் எனக்கு ரொம்ப பிடிக்கும் 😊🙂😍

  • @indirasenasridhar3374
    @indirasenasridhar3374 2 ปีที่แล้ว +69

    கண்ணாடி: இதில் என்னை பார்கிறேன் அது உன்னை காட்டுதே❤️ காதலின் ஆழம்😍

  • @vijayraj3484
    @vijayraj3484 4 ปีที่แล้ว +1476

    காணாமல் போன திறமையான நடிகர்களில் ஸ்ரீகாந்த்ம் ஒருவர்

    • @kalimurali3171
      @kalimurali3171 3 ปีที่แล้ว +41

      உண்மை நண்பா
      இந்த படம் பார்த்த பிறகு நானும் ஸ்ரீகாந்த் ரசிகன்...

    • @ammuammu8671
      @ammuammu8671 3 ปีที่แล้ว +10

      True bro

    • @kumarisanjeev468
      @kumarisanjeev468 3 ปีที่แล้ว +3

      Fact nanba

    • @mayelamayel
      @mayelamayel 3 ปีที่แล้ว +11

      He is fraud...

    • @nitheeshmohanm9266
      @nitheeshmohanm9266 3 ปีที่แล้ว +26

      He have talent ...but attitude is more than that, Thats Y he is not successful to that level

  • @helloviewers7486
    @helloviewers7486 6 ปีที่แล้ว +963

    வெட்கம் இது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தைதான் 😍😍

    • @suryafkindh7jdnnj891
      @suryafkindh7jdnnj891 5 ปีที่แล้ว +1

      Hi priyanga umma 👌👌👌👌👍👍👍👍👍💚💚💚💚💚💛💛💛💛💜💜💜💜💓💓💓💓💕💕💕💕💖💖💖💝💝💝💝💝💘💘💘💗💗💗

    • @veenak718
      @veenak718 5 ปีที่แล้ว +5

      It's true line

    • @bbapplesam
      @bbapplesam 5 ปีที่แล้ว +1

      Antha vagai pengal inamey alinthuvitanar

    • @anjalib7054
      @anjalib7054 5 ปีที่แล้ว +3

      @@bbapplesam irukkom......

    • @bbapplesam
      @bbapplesam 5 ปีที่แล้ว

      @@anjalib7054 happy to hear 🖒🖒🖒

  • @sumeersudhi5920
    @sumeersudhi5920 5 ปีที่แล้ว +1151

    tamil language is sucha romantic ! die hard fan of tamil from kerala 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍

  • @parthipanparthipan4711
    @parthipanparthipan4711 2 ปีที่แล้ว +11

    பாடலாசிரியர் கபிலனின் மெய் மருந்து போன பாடல் வரிகளில் ஒன்று இந்த பாடல் என்ன ஒரு அழகான வரிகள் அழகான கவிதைகள் சூப்பர் வரிகள் எனக்கு மிகவும் பிடித்தமான வரிகள்

  • @trendzcreations3919
    @trendzcreations3919 5 ปีที่แล้ว +848

    Who r all listening in 2020
    Especially 90s kids 👍❤

  • @seerinfathima200
    @seerinfathima200 5 ปีที่แล้ว +605

    காதல்: நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றை கனவடா....😘

    • @amjithaanju3608
      @amjithaanju3608 4 ปีที่แล้ว +1

      The The first

    • @fascinatinghumanbody9810
      @fascinatinghumanbody9810 3 ปีที่แล้ว +3

      Adhuku enna meaning

    • @mithulanmmithu2885
      @mithulanmmithu2885 3 ปีที่แล้ว +2

      Super

    • @shahul7756
      @shahul7756 ปีที่แล้ว

      I love this lines

    • @kamaleshsrimal4738
      @kamaleshsrimal4738 6 หลายเดือนก่อน

      @seerinfathima200 :
      துரதிர்ஷ்டம் . . . ஒரு சாரார்க்கு கனவு, கனவாகவே மறைந்திடும் !
      📌1 ஜூன் 2024 || 12:45PM

  • @jafarsathiq8041
    @jafarsathiq8041 2 ปีที่แล้ว +27

    விரல்களின் இடையே ஒரு விரல்போல சிலநொடி வாழ்கின்ற ஆறாம் விரல்.

  • @swathis5370
    @swathis5370 2 ปีที่แล้ว +328

    பெண் : { ஆலங்குயில் கூவும்
    ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
    யாவும் இசை ஆகுமடா
    கண்ணா } (2)
    ஆலாபணை நான் பாடிட
    அரங்கேறிடும் காதல்
    இசை கண்ணா ஆஆ
    ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
    பெண் : ஆலங்குயில் கூவும்
    ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
    யாவும் இசை ஆகுமடா
    கண்ணா கண்ணா கண்ணா
    கண்ணா …….
    விஷ்லிங் : …………………..
    ஆண் : ஆன் செல்போன்
    பெண் : இசைக்குயில்
    நம்மை அழைத்திடும்
    போது தொலைவினில்
    வாழ்ந்தாலும் தொடுவோம்
    நாமே
    ஆண் : ஹ்ம்ம் ம்ம்
    ம்ம் சிகரெட்
    பெண் : விரல்களின்
    இடையே புது விரல்
    போல சில நொடி
    வாழ்கின்ற ஆறாம்
    விரல்
    ஆண் : ஓகே ஹா
    ஆன் வெட்கம்
    பெண் : இது பெண்மை
    பேசிடும் முதல் ஆசை
    வார்த்தைதான்
    ஆண் : மீசை
    பெண் : இது எனக்கு
    மட்டும் சொந்தமாகும்
    கூந்தல் குழந்தைதான்
    ஆலாபனை நான் பாடிட
    அரங்கேறிடும் காதல்
    இசை கண்ணா
    விஷ்லிங் : …………………..
    ஆண் : திருக்குறள்
    பெண் : இரு வரி கவிதை
    ஒரு பொருள் தருமே
    இருவரும் இது போல
    இருந்தால் சுகம்
    ஆண் : நிலா
    பெண் : இரவினில்
    குளிக்கும் தேவதை
    இவளோ வளர்ந்தே
    தேய்கின்ற வெள்ளை
    நிழல்
    ஆண் : சரி கண்ணாடி
    பெண் : இதில் என்னை
    பார்க்கிறேன் அது
    உன்னை காட்டுதே
    ஆண் : ம்ம்
    ஹ்ம்ம் காதல்
    பெண் : க ரி நி ச ரி
    க ரி க ரி க ம்ம் ம்ம்
    ம்ம்
    ஆண் : ம்ம்
    பெண் : நம் நான்கு
    கண்ணில் தோன்றுகின்ற
    ஒற்றை கனவு தான்
    ஆண் : வாவ்
    பியூட்டிஃபுல்
    பெண் : ஆலாபணை நான்
    பாடிட அரங்கேறிடும் காதல்
    இசை கண்ணா ஆஆ ஆஆ
    ஆஆ ஆஆ ஆஆ ஆஆ ஆஆ
    பெண் : ஆலங்குயில் கூவும்
    ரயில் ஆரிராரோ ஏலேலேலோ
    யாவும் இசை ஆகுமடா
    கண்ணா
    பெண் : னி ச ரி ம ப ப
    ப ம னி ப க ரி னி ச ரி
    ப ப ம னி ப ரி ம ச ரி
    க ம ப த க க ஆ ஆ
    ஆ ஆ ஆ ஆ
    பெண் : ச ரி க ம ப த த னி
    ப ம ம ப னி னி ச ரி க ரி
    னி ப ம ம ப னி னி ச ரி
    க ரி ம ம ப னி னி ச ரி
    க ரி னி ப ம ம ப னி னி
    ச ரி க ரி
    பெண் : ப னி ம ப னி ச
    ரி ப ம ப க ரி ச க ரி னி
    ப னி ச ரி ச ரி க ரி ச னி
    ச ரி க ரி ச னி ச க ரி ச
    னி ச க ரி ச னி ப ம னி
    ப ம க ரி ச
    பெண் : ப னி ச னி ப ம
    ம ப ம க ரி ச ரி ப ம க ரி
    ச ப ம க ரி ச ப னி ச ரி க
    ம ப னி ச ரி ம ப னி ம ப
    னி ச னி ச ரி க ரி ரி ச னி
    பெண் : ச ரி க ரி ச னி
    க ரி ச னி ச க ரி ச னி
    ச னி ச ப ம னி ப க ம
    ப த னி ச ச ரி க ம க க
    என்ன தவம் செய்தனை
    யசோதா என்ன தவம்
    செய்தனை

  • @Praveenmohan3
    @Praveenmohan3 5 ปีที่แล้ว +421

    Tamil such a poetic language. Love from Kerala

    • @thamizha8094
      @thamizha8094 5 ปีที่แล้ว +11

      Evict sanscrit from malayalam...!then you also THAMIZHAN..!!✌️

    • @thamizha8094
      @thamizha8094 5 ปีที่แล้ว +4

      Just evict sanscrit from malayalam..! Then you people's are also THAMIZHMAARGAL..!!✌️🥰

    • @painreliever1728
      @painreliever1728 4 ปีที่แล้ว +4

      @@thamizha8094 In your dreams

    • @thamizha8094
      @thamizha8094 4 ปีที่แล้ว +7

      @@painreliever1728 😅🤣 history less mallu's..!

    • @Sathish_12
      @Sathish_12 4 ปีที่แล้ว

      @@painreliever1728 frankly speaking sanskrit raped tamil and malayalam was born so ur mother tongue is 🤣😅

  • @kalimurali3171
    @kalimurali3171 3 ปีที่แล้ว +46

    காணாமல் போன திறமையான நடிகர்....

  • @vaginynagarathnam5078
    @vaginynagarathnam5078 2 ปีที่แล้ว +56

    கண்ணாடி: இதில் என்னை பார்க்கிறேன் அது உன்னை காட்டுதே

  • @RaviChandran-jg1kt
    @RaviChandran-jg1kt ปีที่แล้ว +14

    பாடகி ஹரிணி குரல்.. 👏👏
    மிக அற்புதம் 👍👍

  • @archies23
    @archies23 ปีที่แล้ว +45

    Harini is a great singer...wish she is back again to give us beautiful songs 🎵

  • @anoopveena2808
    @anoopveena2808 2 ปีที่แล้ว +31

    കേൾക്കാനിഷ്ടമുള്ള മനോഹരമായ തമിഴ് ഗാനങ്ങളിൽ ഒന്ന്.. 💞💞

  • @sreeragssu
    @sreeragssu 5 ปีที่แล้ว +325

    Vidyasagar. 😍
    fan from Kerala💜

    • @vismayaanoop2034
      @vismayaanoop2034 5 ปีที่แล้ว +8

      Me also from kerala

    • @akhilasaseendran2056
      @akhilasaseendran2056 5 ปีที่แล้ว +9

      Mee toooo

    • @sajilaabhilash2349
      @sajilaabhilash2349 5 ปีที่แล้ว +9

      വിദ്യാസാഗർ സാർ ഇസ്തം

    • @HamsterKombat12368
      @HamsterKombat12368 5 ปีที่แล้ว +5

      Malayalis

    • @thamizha8094
      @thamizha8094 5 ปีที่แล้ว +3

      Just evict sanscrit from malayalam..! Then you people's are also THAMIZHMAARGAL..!!✌️🥰

  • @lifeisveryshortnanbaalways8923
    @lifeisveryshortnanbaalways8923 3 ปีที่แล้ว +176

    2021 la yaaralaam intha songah paakureengalo like podunga pa

  • @rameshkandasamy8779
    @rameshkandasamy8779 ปีที่แล้ว +13

    வித்யாசாகர் தென் இந்தியாவின் தவிர்க்க முடியாத இசை வித்தகர்

  • @PPRABU-ty2sr
    @PPRABU-ty2sr 2 ปีที่แล้ว +7

    மனைவி இவள் போலான ஒருத்தி கிடைத்தால் எமக்கும்... எதுவாயினும் பரபிரம்மனுக்கே நன்றிகள் பல ❤️❤️❤️

  • @YusufSS-qf8yj
    @YusufSS-qf8yj 3 ปีที่แล้ว +59

    Harini got tamilnadu state award for singing this song💖😍

  • @sreekumar747
    @sreekumar747 13 ปีที่แล้ว +145

    The clasical touch made this song evergreen....hats off to Vidyasagar and the entire crew who is behind this fine melody !!!

  • @jermiyajermiya2925
    @jermiyajermiya2925 3 ปีที่แล้ว +21

    Meesai : ithu enaku mattum sontham agum kunthal kulathaiyada such a beautiful line and song my most favorite songs one of them 🥰🥰🥰

  • @sanzc3566
    @sanzc3566 ปีที่แล้ว +7

    தமிழின் அழகை பெற்றமைக்கு நன்றி இப்பிறப்பிற்கு.

  • @sreerajchilameelika7531
    @sreerajchilameelika7531 3 ปีที่แล้ว +91

    Wow! Tamil is such a poetic language... i love tamil♥️♥️from kerala

  • @krishnamoorthikrishna5556
    @krishnamoorthikrishna5556 5 หลายเดือนก่อน +8

    வித்யாசாகர் இசை அருமை எனக்கு பிடித்த பாடல்

  • @santhiya5486
    @santhiya5486 5 ปีที่แล้ว +74

    Thirukural : iru vari kavithai oru porul tharumae iruvarum ithupol irunthal sugam😍😍😍😘😘😘

  • @SelviSelvi-xe7uu
    @SelviSelvi-xe7uu 2 ปีที่แล้ว +6

    வெட்கம் : இது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தை தான் ..... Very beautiful line 😍 Wow Super ❤️

  • @sudhapandian6577
    @sudhapandian6577 2 ปีที่แล้ว +6

    Sneha's homly look 👌🏻👌🏻👌🏻 marriage apram naanum indha madhiri saree hair style pananum yela ponnugalum aasai padavacha song❤❤

  • @sanjeevansusi3094
    @sanjeevansusi3094 4 ปีที่แล้ว +37

    Omg singer Harini and Vidhyasagar combination always super hit song.....what a voice....God bless you mam.....

  • @jrc120412
    @jrc120412 6 ปีที่แล้ว +173

    Female : { Aalanguyil koovum rayil aariraaro yaelaelaelo
    Yaavum isai aagumadaa kannaa } (2)
    Aalaapanai naan paadida arangaeridum
    Kaadhal isai kannaa
    Aah …. aah …. aah …. aah …. aah …..
    Female : Aalanguyil koovum rayil aariraaro yaelaelaelo
    Yaavum isai aagumadaa kannaa
    Kannaa kannaa kannaa-aaa…..
    Whistling :…………………………………
    Male : Aaann… cell phone
    Female : Isaikuyil nammai azhaithidum podhu
    Tholaivinil vaazhndhaalum thoduvom naamae
    Male : Hm mm mm cigarette
    Female : Viralgalin idayae pudhu viral polae
    Sila nodi vaazhkindra aaraam viral
    Male : Okay haa … aan vetkkam
    Female : Idhu penmai pesidum mudhal aasai vaarthaidhaan
    Male : Meesai
    Female : Idhu yenaku matum sondhamaagum
    Koondhal kuzhandhaidhaan
    Aalaapanai naan paadida arangaeridum
    Kaadhal isai kannaa
    Whistling : ………………………..
    Male : Thirukkural
    Female : Iru vari kavidhai oru porul tharumae
    Iruvarum idhu polae irundhaal sugam
    Male : Nilaa
    Female : Iravinil kulikum dhevadhai ivalo
    Valarndhae theigindra vellai nizhal
    Male : Seri kannaadi
    Female : Idhil yennai paarkiren adhu unnai kaatudhae
    Male : Mm … hmm kaadhal
    Female : Ga ri ni sa ri ga ri ga ri ga mm mm mmm
    Male : Mmm
    Female : Nam naangu kannil thondrugindra
    Ottrai kanavu dhaan
    Male : Wow beautiful
    Female : Aalaapanai naan paadida arangaeridum
    Kaadhal isai kannaa
    Aah…aah..aah…aah…aah…aah..aah
    Female : Aalanguyil koovum rayil aariraaro yaelaelaelo
    Yaavum isai aagumadaa kannaa
    Female : Ni sa ri ma pa pa pa ma ni pa ga ri
    Ni sa ri pa pa ma ni pa
    Ri ma sa ri ga ma pa dha ga ga
    Ah ah ah ah ah ah
    Female : Sa ri ga ma pa dha dha ni pa
    Ma ma pa ni ni sa ri ga ri ni pa
    Ma ma pa ni ni sa ri ga ri
    Ma ma pa ni ni sa ri ga ri ni pa
    Ma ma pa ni ni sa ri ga ri
    Female : Pa ni ma pa ni sa ri pa ma pa ga ri sa
    Ga ri ni pa ni sa ri sa ri ga ri sa ni
    Sa ri ga ri sa ni sa ga ri sa ni sa
    Ga ri sa ni pa ma ni pa ma ga ri sa
    Female : Pa ni sa ni pa ma ma pa ma ga ri sa
    Ri pa ma ga ri sa pa ma ga ri sa
    Pa ni sa ri ga ma pa ni sa ri ma pa ni
    Ma pa ni sa ni sa ri ga ri sa ni
    Female : Sa ri ga ri sa ni ga ri sa ni sa
    Ga ri sa ni sa ni sa pa ma ni pa
    Ga ma pa dha ni sa sa ri ga ma ga ga
    Yenna thavam seidhanai yashodhaa
    Yenna thavam seidhanai

  • @rekhasreeraj6915
    @rekhasreeraj6915 7 ปีที่แล้ว +218

    സുന്ദരമായ ഗാനം നല്ല വരികൾ

  • @Naveenkumar-qd5tg
    @Naveenkumar-qd5tg 5 หลายเดือนก่อน +2

    வாவ் சூப்பர் வாய்ஸ் ஹரிணி ❤. சினேகா அழகி😍💓

  • @nepzweb
    @nepzweb 6 ปีที่แล้ว +1601

    who listen this in 2019 !

  • @vallie3073
    @vallie3073 3 ปีที่แล้ว +15

    My favorite heroin... Punnagai arasi.... 😍😘😘😘

  • @nivedha9541
    @nivedha9541 ปีที่แล้ว +5

    Ipdi oru isai kudumbathula...marumagala varadhuku...kuduthu vechrukanum nan🙈🔱💞 no words to Say SA

  • @arundev204
    @arundev204 10 หลายเดือนก่อน +5

    വിദ്യാ ജി മാജിക്കൽ മ്യൂസിക് 👌
    സ്നേഹ&ശ്രീകാന്ത് സൂപ്പർ ജോടി ❤

  • @ansilashameer8343
    @ansilashameer8343 5 ปีที่แล้ว +13

    Kannadi: ithil ennai parkkiren athu unnai kattuthe😍😍😍😍😍👏👏👏vere level lyrics... Fan from kerala

    • @manikandan_ip
      @manikandan_ip 5 ปีที่แล้ว +1

      Do you understand Tamil this much?😮

    • @ansilashameer8343
      @ansilashameer8343 5 ปีที่แล้ว +2

      @@manikandan_ip Romba nalla theriyum.... Enak romba pidicha language tamil than❤❤❤semmozhiyana tamilmozhiyaa

    • @manikandan_ip
      @manikandan_ip 5 ปีที่แล้ว +2

      @@ansilashameer8343 Malayalam la yum niriya old Tamil words irukku.

    • @manikandan_ip
      @manikandan_ip 5 ปีที่แล้ว +2

      @@ansilashameer8343 thanks for your love towards tamizh
      ✌️😍

    • @ansilashameer8343
      @ansilashameer8343 5 ปีที่แล้ว

      @@manikandan_ip 😊😊

  • @dhinakardhinakar5204
    @dhinakardhinakar5204 3 ปีที่แล้ว +91

    Lyrics+voice of the singer+that feeling = just boom!!!😍

  • @drkannagi3563
    @drkannagi3563 ปีที่แล้ว +7

    Eppudi vidhyasagar
    Talented , experienced singer
    Podu paa kallakkita🎉🎉🎉🎊🎊

  • @nanthanasr7150
    @nanthanasr7150 5 ปีที่แล้ว +56

    Tamil songs are the best ..Enna feel ❤️❤️ from kerala

    • @thamizha8094
      @thamizha8094 5 ปีที่แล้ว +4

      Just evict sanscrit from malayalam..! Then you also THAMIZHAN..!!✌️🥰

    • @muniappanravi3718
      @muniappanravi3718 3 ปีที่แล้ว +1

      Nandri.....

  • @Richard_Parker_Offl
    @Richard_Parker_Offl 7 ปีที่แล้ว +142

    Kabilan is one of my favorite Lyricists. He is such an amazing talent.

  • @niraaniranj1
    @niraaniranj1 3 ปีที่แล้ว +10

    காதல்:- நம் நான்கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றை கனவடா...

  • @HajajaJsjkaka-ry3ph
    @HajajaJsjkaka-ry3ph ปีที่แล้ว +13

    Vidya Sagar melody maker aspecial wonder full music composer producer hearts melter no word yet

  • @punith44
    @punith44 5 ปีที่แล้ว +294

    Harini's voice is so soothing.. suits well to sneha!

  • @shilpa8076
    @shilpa8076 6 ปีที่แล้ว +197

    Tamil the language of music. what a lyrics👌👌

    • @thamizha8094
      @thamizha8094 5 ปีที่แล้ว +8

      Just evict sanscrit from malayalam..! Then you people's are also THAMIZHMAARGAL..!!✌️🥰

  • @hareeshsritharan6855
    @hareeshsritharan6855 5 ปีที่แล้ว +74

    Harini's voice👌👌👌With Sneha's expression

  • @nivedha9541
    @nivedha9541 ปีที่แล้ว +4

    Again i need to remember here... konja naal poru thalaivaa.... oru padhi kadhavu neeyadi ...vaaranam aayiram song!!!

  • @mohamadjinna9710
    @mohamadjinna9710 4 ปีที่แล้ว +26

    2:48 Sneha Expressions செம்ம

  • @maishasheik2976
    @maishasheik2976 7 ปีที่แล้ว +29

    Vetkam...?
    Idhu penmai pesidum.. Mudhal aasai vaarthai thaan.👌👌👌

  • @deepasannidhi7963
    @deepasannidhi7963 5 ปีที่แล้ว +120

    Sneha is so so beautiful..
    I love her in saree..

  • @thirunangaigayatri5382
    @thirunangaigayatri5382 3 ปีที่แล้ว +7

    நான்கே விநாடிகளில் பால் பாக்கெட் கட் பண்ணி பாலும் பொங்கி டீ போட்டு எல்லாருக்கும் கொடுத்த ஒரே குடும்ப பெண் இவங்க தான்!

  • @altruistvijay2804
    @altruistvijay2804 5 ปีที่แล้ว +46

    Such a blessed voice for singer HARINI mam 🤩🤩🥰🤩😍😍❤️❤️.. Her Fans hit Like 👇👇👇👇

  • @thathvamasi09
    @thathvamasi09 6 ปีที่แล้ว +4

    வித்யாசாகர்.. உங்கள் இசைக்காக காத்துக் கொண்டு இருக்கிறோம்

  • @nagaanand6207
    @nagaanand6207 5 ปีที่แล้ว +36

    Voice, lyrics, screen play ellam super. Great vidyasagar sir.

  • @Pavithra-sw3tt
    @Pavithra-sw3tt 3 ปีที่แล้ว +9

    Song + Sneha so cute 😘 vera level

  • @romanboopathi3247
    @romanboopathi3247 ปีที่แล้ว +6

    இந்த படத்தை எழுதி இயக்கியவர் நம் தமிழா தமிழா கரு.பழனியப்பன் ஐயா.. 😍

  • @Manithan424
    @Manithan424 5 ปีที่แล้ว +49

    1999 to 2004 was great time of tamicinema it never come once again all heroes and heroines are very handsome it our dream period

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi 7 ปีที่แล้ว +258

    மற்றவர் மீது அக்கறை கொண்ட பொது சிந்தனையாளர்கள் மிகமிக குறைவு இந்த பாடலில் உள்ள தம்பதிகள் கிடைப்பது அரிது பல நேரம் தவறாக யோசித்து தவறாக கோபம் கொள்ளும் மனிதர்கள் அதிகம் அன்பும் பண்பும் கொண்ட உயர்ந்த உள்ளம் வேண்டும்

  • @aham-gyanarthi-asmi
    @aham-gyanarthi-asmi 6 ปีที่แล้ว +334

    Melody king Vidyasagar is the most ignored music director in India. Our Tamilnadu doesnt know how to repsect this gem hence we are getting only boring songs and not melodies anymore.
    Please come back!

    • @sachinzprabhu
      @sachinzprabhu 5 ปีที่แล้ว +7

      Those who doesn't admire his talent, including those in the industry, doesn't deserve to have his great compositions in their movies any more.

    • @udayakumarmenon-x3j
      @udayakumarmenon-x3j 5 ปีที่แล้ว +17

      Who said....?
      Vidyasagar is Kerala's germ.....
      Listen vidyasaagars...malayalam songs....

    • @merin9298
      @merin9298 5 ปีที่แล้ว +5

      thiruvetti he was admired more in malayalam industry..he has given us beautiful nd amzing songs...

    • @redsp3886
      @redsp3886 4 ปีที่แล้ว

      Yes bro

    • @aham-gyanarthi-asmi
      @aham-gyanarthi-asmi 4 ปีที่แล้ว +5

      @@udayakumarmenon-x3j Yes I know. Thats why I mentioned Tamilnadu has ignored him!

  • @neppolianneppolian6217
    @neppolianneppolian6217 5 ปีที่แล้ว +28

    Yaaruya intha maathiri paattulam yeluthurathu iiiyyyyyooooooo kolluringa paa🤐speechless

  • @varshavarsha5220
    @varshavarsha5220 3 ปีที่แล้ว +14

    வெட்கம்: இது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தை தான்

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 4 ปีที่แล้ว +29

    Semma acting by Sneha mam 😍😍♥️♥️🥰🥰❤️❤️❤️

  • @LogeshwaranM
    @LogeshwaranM 6 ปีที่แล้ว +266

    Extremely talented Composer Vidyasagar sir and Extremely talented singer Harini is faded away! its a lost for Tamil Industry, Both of them should come back to Thamizh industry 😢 Missing this kind of wonderful creation.

    • @sathyayuvan8049
      @sathyayuvan8049 5 ปีที่แล้ว +3

      Super

    • @akhilasaseendran2056
      @akhilasaseendran2056 5 ปีที่แล้ว +4

      Melody king

    • @indirajiths8247
      @indirajiths8247 4 ปีที่แล้ว +7

      These music directors give too many chances to Malayali singers in Tamil cinema. Keralala mukkalvaasi singers Malayali thaan namma aalunga thaan mathavangaluku chance athigam kodukurathu. This shitty Kollywood industry don't give chances to our local talents for a long time. Harini, Sudha Raghunathan, Hariharan, Haricharan etc didn't get chances to sing in our movies.
      Kaetta vanthaarai vaazha vaikum thamizhagamnu koovitu vanthuduvanunga sila paeru.

    • @srisri-qd1dg
      @srisri-qd1dg 3 ปีที่แล้ว +1

      @@indirajiths8247 hariharan in his 90's got many opportunities in hindi industry and settled there itself.

    • @karthikdurai5249
      @karthikdurai5249 2 ปีที่แล้ว +2

      Idhamadhiri one song aniruth kuduppana

  • @Doyalgincia
    @Doyalgincia 8 หลายเดือนก่อน

    Kannadi? Ithil Ennai Parkiren athu unnai kaatudheyyy🦋💜

  • @nidhinabu9135
    @nidhinabu9135 4 ปีที่แล้ว +32

    ശുദ്ധ സംഗീത ദേവദൂതൻ ❣️❣️ വിദ്യാ ജി

    • @NEELIKURUKKAN
      @NEELIKURUKKAN 3 ปีที่แล้ว +1

      Gender equality........?.......

  • @muthukumaran3471
    @muthukumaran3471 6 ปีที่แล้ว +103

    Why vidyasagar always been underrated? I don't know! But he is very good composer

  • @sundarj8174
    @sundarj8174 4 ปีที่แล้ว +72

    Blessed is the man who gets a wife like the one portrayed by Sneha in this movie.

  • @lifegoeson6461
    @lifegoeson6461 5 ปีที่แล้ว +7

    Excellent and versatile singers Harini and Tippu are , they should be given more songs in Tamil . Azhaga eppidi Tamizh la paada( Nalla uccharika) neraya per illa eppo . Tamil Industry failed to use the potential of Vidya Sagar too

  • @chithrakandasamy7042
    @chithrakandasamy7042 8 ปีที่แล้ว +151

    என்ன தவம் செய்தனை யசோதா?
    என்ன தவம் செய்தனை யசோதா?
    எங்கும் நிறை பரப்பிரம்மம், அம்மா என்றழைக்க
    என்ன தவம் செய்தனை யசோதா?
    ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ,
    யாவும் இசை ஆகுமடா கண்ணா!
    ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ,
    யாவும் இசை ஆகுமடா கண்ணா!
    ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா!
    ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ,
    யாவும் இசை ஆகுமடா கண்ணா!
    கண்ணா! கண்ணா! கண்ணா!
    செல்ஃபோன்
    இசைக்குயில் நம்மை அழைத்திடும் போது,
    தொலைவிலும் வாழ்ந்தாலும் தொடுவோம் நாமே.
    சிகரெட்
    விரல்களின் இடையே ஒரு விரல் போல,
    சில நொடி வாழ்கின்ற ஆறாம் விரல்.
    ஓகே… அ… ஆ… வெட்கம்
    இது பெண்மை பேசிடும் முதல் ஆசை வார்த்தைதான்.
    மீசை
    இது எனக்கு மட்டும் சொந்தமாகும் கூந்தல் குழந்தைதான்.
    ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா!
    திருக்குறள்
    இருவரிக் கவிதை ஒரு பொருள் தருமே,
    இருவரும் இது போல இருந்தால் சுகம்.
    நிலா
    இரவினில் குளிக்கும் தேவதை இவளோ,
    வளர்ந்தே தேய்கின்ற வெள்ளை நிழல்.
    சரி, கண்ணாடி
    இதில் என்னைப் பார்க்கிறேன், அது உன்னைக் காட்டுதே!
    ம்… காதல்
    கரி நிச ரிக ரிக ரிக ம்ம் ம்ம் ம்ம்
    ம்…
    நம் நான்-கு கண்ணில் தோன்றுகின்ற ஒற்றைக் கனவடா!
    வாவ், பியூட்டிஃபுல்…
    ஆலாபனை நான் பாடிட அரங்கேரிடும் காதல் இசை கண்ணா!
    ஆலங்குயில் கூவும் ரயில் ஆரிராரோ ஏலேலேலோ,
    யாவும் இசை ஆகுமடா கண்ணா!
    என்ன தவம் செய்தனை யசோதா?
    எங்கும் நிறை பரப்பிரம்மம், அம்மா என்றழைக்க
    என்ன தவம் செய்தனை?
    என்ன தவம் செய்தனை?
    என்ன தவம் செய்தனை, யசோதா

  • @kumarkrishnan4871
    @kumarkrishnan4871 ปีที่แล้ว +8

    Fine composition by Vidyasagar. Such a creative composer.

  • @dhivyapa284
    @dhivyapa284 6 ปีที่แล้ว +11

    One of My favourite films especially I like sneha very very much in this song. She is doing all works for her family and giving lots of love and respect to her husband.. Superb . I just want to be like this after I get married... And want to be live like a "iruvari kavithai oru porul tharumay iruvarum ithu pola irunthal sugam"...

  • @akhilasaseendran2056
    @akhilasaseendran2056 5 ปีที่แล้ว +46

    No words to describe the magic of vidhyasagar

  • @LalitthaBalachander99947
    @LalitthaBalachander99947 8 ปีที่แล้ว +91

    Arumaiyana Kavithai Varigal , Azhagana Siripil Sneha, Kaathalodu Srikanth,

  • @jafars5207
    @jafars5207 2 ปีที่แล้ว +4

    kannil kannil (sita ram )song and aalankuyil koovum rayil (shena song ) both are in same ragam : gowri manohari ... both songs are question answer pattern....

  • @gopinathprakasam3614
    @gopinathprakasam3614 6 ปีที่แล้ว +63

    What a marvelous song. Hats off to vidyasagar

  • @thoughtsofdeepan7718
    @thoughtsofdeepan7718 3 หลายเดือนก่อน +2

    After manisha ❤sings in top cooku!!! Dupe uh cooku !!!!!!😮

  • @umarmhd4184
    @umarmhd4184 9 ปีที่แล้ว +61

    Woow very nice voice to harini mom super and vidthiyasager sir very well done.music."Partheepan kanavu"really .nice dreem.

  • @kpp1950
    @kpp1950 2 ปีที่แล้ว +8

    Aalanguyil Koovum is a beautiful composition in the raaga Carnatic Raaga Kaapi . It is rare to find such beautiful compositions in film music .

  • @tamiljadeja628
    @tamiljadeja628 5 ปีที่แล้ว +51

    Lyrics vera level epudi ipdi think sema😘😘😘☺☺

  • @anwerbasha7051
    @anwerbasha7051 5 ปีที่แล้ว +4

    விரல்களின் இடையே சில நொடி வாழ்கின்ற ஆறாம் விரல்👌👌👌

  • @user-in9gx4mx3
    @user-in9gx4mx3 2 ปีที่แล้ว +3

    ரொம்ப நாட்கள் இணையத்தில் நான் தேடி அலைந்த பாடல் இது வித்யாசகர் சார் படைத்த பாடல்

  • @navinkumar0315
    @navinkumar0315 2 ปีที่แล้ว +5

    Ivalo nala miss panniten da 🙄❤️🔥

  • @RameshKumar-lv5bi
    @RameshKumar-lv5bi 7 ปีที่แล้ว +20

    அர்ச்சனா இதுவும் நீ தான் எனக்காக நீ அமைதியாக ஒலிக்கும் இந்த பாடல் உன் அமைதியை பல நாள் காட்டி இருக்கிறது

  • @santhoshkumar-il1jy
    @santhoshkumar-il1jy ปีที่แล้ว +1

    Wat a composing ❤wow wow Vidya Sagar ji vera level also harini mam awesome 😎 singing.. sneha act no words ❤ just nailed it 😊

  • @kesavanshan528
    @kesavanshan528 3 ปีที่แล้ว +131

    Remember this song after years... After Manasi performance.. ❤️

  • @ndrajkumarpoetsingerceneac8505
    @ndrajkumarpoetsingerceneac8505 2 ปีที่แล้ว +1

    மீசை எனக்கு மட்டும் சொந்தமான கூந்தல் குழந்தை/காதல் ரீஸரீஸரீஸ ம்ம்ம் அற்புதம்

  • @vimalabalagiritharan6200
    @vimalabalagiritharan6200 4 ปีที่แล้ว +30

    Lovely music, meaningful lyrics both complimented by Harini's voice and talent.

  • @ashrafali-cq7jh
    @ashrafali-cq7jh ปีที่แล้ว +13

    அருமையான பாடல் ❤

  • @dhivyakavitha7751
    @dhivyakavitha7751 5 ปีที่แล้ว +14

    😚😘 semma lines ithu penmai pesidum muthal asai vaarthai than........😍😚

  • @ஜீவாசௌந்தரராஜன்
    @ஜீவாசௌந்தரராஜன் 4 หลายเดือนก่อน +1

    இந்த பாட்டில் ஏதோ இருக்கு இதை கேட்கும் போது ஒரு புத்துணர்வு கொடுக்கும்...

  • @rajkumarbalasubramaniyan9256
    @rajkumarbalasubramaniyan9256 3 หลายเดือนก่อน +12

    Who watching after maneesha sing ❤❤️‍🔥✨🙌🏻

  • @DhanaLakshmi-r9o
    @DhanaLakshmi-r9o ปีที่แล้ว +10

    2023 ல யாரெல்லாம் இந்த பாடல் கேக்குறீங்க நண்பர்களே

  • @musicmania2250
    @musicmania2250 3 ปีที่แล้ว +61

    Can't believe . This song and Appidipodu (Gilli) are composed by one man
    Vidyasagar sir 🙏

  • @shawnvaathi7569
    @shawnvaathi7569 3 ปีที่แล้ว +16

    Harini's voice is so sweet...such a talented singer...overlooked now..so unfortunate...

  • @sreesarak9516
    @sreesarak9516 6 ปีที่แล้ว +1

    My favorite song....
    Hmm Kadhal..... Nam nangu kannil thondrugindra otrai kanavada....
    Paaaaaaaaaaaaaaa enna lyrics.... Super.....

  • @kathiravanksk8714
    @kathiravanksk8714 ปีที่แล้ว +3

    It's greater then item song and we are looking for these kind of songs