Time to fall in love ❤ #MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody. ▶ th-cam.com/video/-Unj4RvwQ5g/w-d-xo.htmlsi=8daH7... Music - Jakes Bejoy Lyrics - Thamarai Vocals - Kapil Kapilan
Maruti Suzuki Omni Van Facelift 2004 School Van memories in Pioneer Audio Player in March and April 2006 Final Exam End and Repeated again in July 2006 in 5th Standard Class
ஆண் : ரகசியமானது காதல்… மிக மிக ரகசியமானது காதல்… ரகசியமானது காதல்… மிக மிக ரகசியமானது காதல்… ஆண் : முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்… ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்… சுவாரசியமானது காதல்… மிக மிக சுவாரசியமானது காதல்… ஆண் : சொல்லாமல் செய்யும் காதல் கனமானது… சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது… சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது… இந்த சோகம்தானே காதலிலே சுகமானது… ஆண் : வாசனை வெளிச்சத்தை போல… அது சுதந்திரமானதும் அல்ல… ஈரத்தை இருட்டினை போல… அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல… ஆண் : ரகசியமானது காதல்… மிக மிக ரகசியமானது காதல்… ஆண் : முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்… ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்… சுவாரசியமானது காதல்… மிக மிக சுவாரசியமானது காதல்… பெண் : கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது… கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது… கேட்கும் கேள்விக்காகதானே பதில் வாழுது… காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது… பெண் : நீரினை நெருப்பினைப் போல… விரல் தொடுதலில் புரிவதும் அல்ல… காதலும் கடவுளை போல… அதை உயிரினில் உணரனும் மெல்ல… பெண் : ரகசியமானது காதல்… மிக மிக ரகசியமானது காதல்… பெண் : முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்… ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்… சுவாரசியமானது காதல்… மிக மிக சுவாரசியமானது காதல்…
பஸ்ஸில் FM CD பிளேயர் ரில் கேட்டு அட என்ன படம்ங்க இந்த பாட்டு? இவ்வளவு நல்லா இருக்கே என்று அன்றைய காலகட்டத்தில் இந்த படத்தை பற்றி தெரியவந்ததே இந்த பாடலால் தான். இன்று இதை ரசிக்கும் பலருக்கு இந்த பாடல் பின்னால் கரைந்துபோன ஒரு இசையமைப்பாளரை பற்றி சிந்திக்க தெரியாது. அவர் தான் சிற்பி.
காதல் என்பது புனிதமானது .. அதை அனுபவிக்க இந்தப்பாடல் தாலாட்டும்.. காதல் தென்றல் போன்றது.. அப்படியே தொட்டு செல்லும் பார்வையும், தென்றலும் ஒன்று தான்... அனுபவிக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்...
1:18 சொல்லாமல் செய்யும் காதல் கனமானது சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது இந்த சோகம் தானே காதலிலே சுகமானது ❤❤ Lyrics 💖
ரொம்ப வருஷம் கழித்து இப்போது தான் இந்த நிமிஷம் ( 19.11 2024 ) கேட்டுட்டு இருக்கேன் ❤😊 4th std இந்த பாட்டு கேட்டாலே என் அக்கா திட்டும் 😂 but எதுக்கு திட்றாங்க னு தெரியாது அப்போது 😅
Mesmerising Singer Beautifully pictured Casual love acting Rhythmic music Heart touching lyrics We miss such things in recent songs , so sad how life is moving so fast
It's my favourite song, music by Sirpi is outstanding, what a melody,the locations are nice,the new actors are excellent,the singer also nice, congratulations
Time to fall in love ❤
#MeghamPolAagi - the first single from #NirangalMoondru out now. You're sure to love this breezy melody.
▶ th-cam.com/video/-Unj4RvwQ5g/w-d-xo.htmlsi=8daH7...
Music - Jakes Bejoy
Lyrics - Thamarai
Vocals - Kapil Kapilan
😊
😊mm
😊
@@MurugeshwariS.R.pphhnpn
😊
90s Kids இருக்கீங்களா🤚
🖐️
@@SathishKumar-to6ew 👍
🍌
Me
I am😅
Sun music தான் அப்பல்லாம் . எவ்வளவு நினைவுகள் .இப்ப நினைச்சா அழுகையாக வருது மீண்டும் வராதவாறு அந்த காலம்
Sun music ley bottom scroll message Pani songs dedicated panuom....
S s enakum athe ninavu than❤
@@ameerjan2768crtu
Maruti Suzuki Omni Van Facelift 2004 School Van memories in Pioneer Audio Player in March and April 2006 Final Exam End and Repeated again in July 2006 in 5th Standard Class
Scv bro
பேருக்கு ஏத்த மாதிரியே மனுசன் பாட்ட செதுக்கியிருக்காப்ல ❤ #சிற்பி
Oru time la daily indha paatu poduvanga channel maathama parpom nice song...andha time laam thirumba varadhu
Yes😢
2024 la yarlam intha song 🎵 kekkureenga
Today morning
Now
Now
Yes
M
இதுதான் 90's 😍
கடைசி வரைக்கும் ரகசியமாகவே போயிட்டு 💔😢
90s காதல் 💖🤧
😢
ஆமா bro பதில் சொல்லாமலே போயிருச்சு ..
🌓😊😔🎼
இந்த பாடலில் பிடித்ததே பின்னனி இசை மட்டுமே ❤
நீரினை நெருப்பினை போல
விரல் தொடுதலில் புரிவதும் அல்ல
காதலும் கடவுளை போல
அதை உயிரினில் உணரணும் மெல்ல
❤❤❤❤❤
அருமையான பதிவு
அருமையான பதிவு
அப்பழுக்கற்ற காதலை தூக்கி சுமந்தது 90 களின் கால நொடிகள்....❤❤❤
🎉🎉🎉🎉❤❤🌏
ஆண் : ரகசியமானது காதல்…
மிக மிக ரகசியமானது காதல்…
ரகசியமானது காதல்…
மிக மிக ரகசியமானது காதல்…
ஆண் : முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்…
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்…
சுவாரசியமானது காதல்…
மிக மிக சுவாரசியமானது காதல்…
ஆண் : சொல்லாமல் செய்யும் காதல் கனமானது…
சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது…
சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது…
இந்த சோகம்தானே காதலிலே சுகமானது…
ஆண் : வாசனை வெளிச்சத்தை போல…
அது சுதந்திரமானதும் அல்ல…
ஈரத்தை இருட்டினை போல…
அது ஒளிந்திடும் வெளி வரும் மெல்ல…
ஆண் : ரகசியமானது காதல்…
மிக மிக ரகசியமானது காதல்…
ஆண் : முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்…
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்…
சுவாரசியமானது காதல்…
மிக மிக சுவாரசியமானது காதல்…
பெண் : கேட்காமல் காட்டும் அன்பு உயர்வானது…
கேட்டுக் கொடுத்தாலே காதல் அங்கு உயிராகுது…
கேட்கும் கேள்விக்காகதானே பதில் வாழுது…
காதல் கேட்டு வாங்கும் பொருளும் அல்ல இயல்பானது…
பெண் : நீரினை நெருப்பினைப் போல…
விரல் தொடுதலில் புரிவதும் அல்ல…
காதலும் கடவுளை போல…
அதை உயிரினில் உணரனும் மெல்ல…
பெண் : ரகசியமானது காதல்…
மிக மிக ரகசியமானது காதல்…
பெண் : முகவரி சொல்லாமல் முகம் தன்னை மறைக்கும்…
ஒருதலையாகவும் சுகம் அனுபவிக்கும்…
சுவாரசியமானது காதல்…
மிக மிக சுவாரசியமானது காதல்…
பஸ்ஸில் FM CD பிளேயர் ரில் கேட்டு அட என்ன படம்ங்க இந்த பாட்டு? இவ்வளவு நல்லா இருக்கே என்று அன்றைய காலகட்டத்தில் இந்த படத்தை பற்றி தெரியவந்ததே இந்த பாடலால் தான். இன்று இதை ரசிக்கும் பலருக்கு இந்த பாடல் பின்னால் கரைந்துபோன ஒரு இசையமைப்பாளரை பற்றி சிந்திக்க தெரியாது. அவர் தான் சிற்பி.
Sethikitaru intha padalai
@@MageswariDoctor Yes doctor.
💯💯💯🎉
Movie name Kodambakkam
Unmai
இந்த பாட்டு கெட்டா.எதோ மனசு Fell ஆகுது 2024year கேக்கிறவங்க யார் யார்
இந்த பாட்டு shoot பன்னதே எங்கள் ஊரில் தான் கொளத்தூர்
நானும்
Naanum
Meee❤❤
❤❤❤
2006 best songs of the year, Radio Mirchi award, most favorite song
90s kids ku favourite song idhu.. ❤❤❤😊
Ne endha kids. I am 2k
@@rajajc6992 I m 90s kid
Dude.. This is 2007 release....
@@blueballverve623 90s kids favourite nu than sonean PA 90s release song nu solla la...
90s kids teenage la rasicha favorite song pa
2005 -2006 நான் நான்காம் வகுப்பு படிக்கும் போது ரிலீஸ் ஆன படம் அந்த ஞாபகங்கள் இன்னும் என் நெஞ்சில் ஓடி கொண்டிருக்கிறது
காதல் என்பது புனிதமானது ..
அதை அனுபவிக்க இந்தப்பாடல் தாலாட்டும்..
காதல் தென்றல் போன்றது..
அப்படியே தொட்டு செல்லும் பார்வையும், தென்றலும் ஒன்று தான்...
அனுபவிக்க கொடுத்து வைத்திருக்கவேண்டும்...
Harish raagavendra voice vera level sirpi paattai sedhukki irukkirar vera level songs
❤️🥰. நீரினை நெருப்பினை. போல விரல் தொடுதலில் புரிவதும் அல்ல காதலும் கடவுளை போல அதை உயிரினில் உணரணும் மெல்ல....🥰❤️❤️❤️❤️... எனக்கு பிடிச்ச சாங்....🥰
Nice line
90s kids yarula ipo etha song kedudu irukingaaaa....😍😍😍😍
எனக்கு ரொம்ப பிடித்த song ❤❤❤
1:18 சொல்லாமல் செய்யும் காதல் கனமானது சொல்லச் சொன்னாலும் சொல்வதுமில்லை மனமானது சொல்லும் சொல்லை தேடி தேடி யுகம் போனது இந்த சோகம் தானே காதலிலே சுகமானது ❤❤
Lyrics 💖
என் மனதில் ஏதோ ஒரு பக்கத்தின் ஞாபகங்கள்
எனக்கு பிடித்த பாடல்
2024.3.17
ரகசியமாக இருக்கும் வரை தான் உண்மை காதல்😢தன் இதயத்தை தானே குத்திக் கிழிச்சிக்கரது தான் காதல் 😔
2025 வருடம் யார் எல்லாம் இந்த பாடல் கேட்பவர்கள் லைக் பண்ணுங்க பிரண்ட்ஸ் 👍❤️💯👌👏😊
உயிரோடு இருந்தால் கேட்பேன் Bro
My childhood memories! 🥰
Sema paatu naa chinna vaysu irukumpothu itha yennada paatu podureenga irunthe college days loves pakkam varumpothu ithellam 💎 maathiri iruku
மழை துளி மேல விழுவது போல உண்மையான 90ஸ் நினைவு
நான் கேரளா பயன் எனக்கு எப்போதும் பிடித்த சாங் அப்புறம் இப்படிப்பட்ட அழகான தமிழ் பாட்டு இப்போது இல்லை
Mobile illa vazhkai evlo sugam..
Padam eppadinu theriyala Ana song sema hit🫶🏼
Indha song ha namakku pidichavangala nanachi kelunga heaven front of you
@@AjithKumar53853 that’s soo true!
radio memories
Parathukenna nallarukum nan partehen
😊😊😊😊😊😊
My Favourite Song❤😍Anyone 4.4.2024?
Feb 14 indru indha song keppathu romba pudikum 90s kids favourite song
எனக்கு இந்த பாடல் ரொம்ப அருமையான பிடிக்கும் நானும் லவ் சாங் பார்த்தேன்
Remembering my school days, morning before starting to school watching these collections 😍😍😍
தேவையில்லாதது காதல் ❤
Yaru sonna thevapadum
😏
Correct.thevai illathathu kadhal
ரகசயமானது காதல்... காதலும் கடவுள் போல அது உயிரின் உணரனூம் மெல்ல..... 🤩🥰😍
ரகசியமானது காதல்❤❤
Epdi song... Yarukum theriyama dance adura heroini ah maranju ninnu paakura hero andha place bgm vetkkam alagu... ❤🎉fvrt song
❤️🥰
ரொம்ப வருஷம் கழித்து இப்போது தான் இந்த நிமிஷம் ( 19.11 2024 ) கேட்டுட்டு இருக்கேன் ❤😊 4th std இந்த பாட்டு கேட்டாலே என் அக்கா திட்டும் 😂 but எதுக்கு திட்றாங்க னு தெரியாது அப்போது 😅
Mesmerising Singer
Beautifully pictured
Casual love acting
Rhythmic music
Heart touching lyrics
We miss such things in recent songs , so sad how life is moving so fast
இப்ப கேக்கும்போது லவ் பண்ணனுபோலேருக்கு ஆன எந்த பொன்னுக்கும் என்ன புடிக்கில 😢
எப்பொழுதும் சுகமான பாடல்!!!👌👌👌
திருப்பூர் சாந்தி திரையரங்கம் இந்த பாடல் தினமும் ஒலிக்கும்
I am love starting 2006 this song wonderful movement ❤❤❤❤❤❤❤Beautiful fantastic super
Epa yaru idha patha keatu irukka.. friends..❤❤❤
Today
09/06/24
8/11/2024
I love nandha ❤
யார் சொன்னா உலகம் அழியும் என்று ... இந்த பாடலை கேளுங்கள்...
Indha paatu ketta enamo pannudhu
Hi janani
One of my favorite song for ever. Nice lyrics, good locations, beautiful pair, excellent music
சூப்பர் பாடல்❤
செம்ம 👌
❤மனதையும் உடலையும் இணைந்து கொடுக்கக்கூடிய ஒரே உறவு காதல்❤
Sirpy sethukkitayaaru ❤❤❤❤
90 கிட்ஸ் பாடல் ❤❤❤❤❤❤ நா லவ் பன்னும் போது அதிகமாக கேட்டது
அருமையான வரிகள்
ரம்மியமான இசை....
*One of the best evergreen love poem*
beautiful song. like breeze
Super good ❤nice
Woooowwww wooowwww my most favorite song what a lovable melody beautiful No words
90's kids fav song... 2ks never understand this feeling❤
What a location what a foreign countries Nothing compared this eye catching location for the song
90s கிட்ஸ் kku மிகவும் பிடித்த பாடல்
Excellent work bro 🙏🙏🙏🙏🙏🙏🙏
கேட்காமல் உனக்கு தரப்பட வேண்டும் நீ கேட்டு வாங்க முடியாது ஆம் அது மிக உயர்வானது
Each and every seconds in this song Scenes is Classy
Music Top …
For Nature Lovers this is will be an Addictive one…
Semma Song🎵🎵🎵🎵🎵🎵
My favourite song 💐💐💐
Wow what a voice, scenery and music 👌✨🙈🛐💯
சொல்லாமல் செய்யும் காதல் கணமானது.. சொல்ல சொன்னாலும் சொல்வது இல்லை மனமானது ...... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
90's kids favorite
Thanks anna Athu ennoda second son ennaku ponnu illa Athan ponnu mathiri dress pottu photos eaduthom
@@anand7389gmail FIRST SON NAME MUTHIAH ENNODA MAMANAR NAME , SECOND SON NAME AADHAN ATHU KEELADI LA KIDACHA NAME SO NAME EPDI ERUKU ANNA
audio super nu solradha video super nu solradha nu therila..Vera level melody ❤
fantastic excellent super song ❤❤❤❤❤❤❤
3:18 🎉😊😊😊😊❤
Aaaacchhhoooo❤❤❤❤dalji
😍😍
My all time favourite song
Any 2024 November?
S
It's my favourite song, music by Sirpi is outstanding, what a melody,the locations are nice,the new actors are excellent,the singer also nice, congratulations
Arputham attagasam Supero super❤️
My favourite lovely song
My School Days Memories ❤❤❤
Sirpy sir one of the underrated music director ❤
My favourite song nice
2k kisds yaakukelam intha song pudikum✋️🥰😁
Childhood memories
கங்குவாபடம் இளையராஜா இசை அமைத்து இருந்தால் படம் வெற்றி அடைந்து இருக்கும்
❤❤❤❤❤❤ nice., song... love ly❤❤❤❤❤❤❤❤❤
super song❤❤❤
Good song wonderful music thanks to sirpy sir
😂my❤favorite❤song❤❤❤❤❤❤❤
Any one?.........2k kids....... Watch this ❤
❤❤love❤ no❤rrem
எனக்கு மிகவும் பிடித்த பாடல்
Harish Ragavendra ❤
Na 2k kids ❤
I love listening early in the morning before going to school in sun music 🎶🎶
I like this song ❤very good lady character❤❤❤❤❤❤❤❤❤