நமக்கு யோபு வை போல் எந்த பிரச்சினை யம் வருவதில்லை.... ஆனால் நாம் எப்படியெல்லாம் முறுமுறுக்கிறோம்.... அவர் என்னை கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கை யாய் இருப்பேன் என்று யோபு சொன்னது ....பயங்கர மான காரியம்.....
வேதாகமத்தில் செய்தான் வந்தான் என்று போட்டிருப்பதால், கதை வடிவில் கூறும் போது நானும் அவ்வாறே பேசிவிட்டேன். உங்கள் கருத்து நியாயமானது. இனி மாற்றிக்கொள்கிறேன் 👍🏻 Thank you so much 😊
மரத்தை வைத்து கனியை அறியலாம்.கனியை வைத்து ருசியை அறியலாம்.உங்கள் ஞானத்தை வைத்து, தேவன் உங்களுக்குள்ளே இருந்து கிறிஸ்தவ உலகில் மிகப்பெரிய காரியத்தை செய்கிறார், என்பதை நான் அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் .
@@BibleWisdomTamil பிரதர் கேட்டதுக்கு ரொம்ப நன்றி யோபு அவன் இவன் அப்படின்னு சொன்னத ் மனசு கஷ்டமா இருக்குது அவர் என்று சொல்லுங்கள் உலகத்தில் இறந்து போன எத்தனையோ மேதைகளை அவர் என்று சொல்கிறோமே வேதத்தில் உள்ள அனைவரும் தேவ தாசர்கள் அதனால்தான் சொன்னேன் மற்றபடி உங்கள் ஊழியம் மிகவும் நன்று
உங்கள் கருத்துக்கு நன்றி, அது நியாயமானதும் கூட. 😊 வேதாகமத்தில் அவன் செய்தான் என்று கூறியிருப்பதால் நானும் கதை வடிவில் கூறும்போது அப்படியே கூறிவிட்டேன். இனி மாற்றிக் கொள்கிறேன்👍🏻 நன்றி 😊 ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🏻
அண்ணா 🙏 நா கிறிஸ்துவ மதத்தை உடையவள் நான் பைபிள் வாசிக்றேன் எப்பமாவது தான் ஜெபம் பண்றேன் பைபிள் வாசிக்ற நான் ஜெபம் பண்ண நினைக்கிறேன் ஆனால் என்னால முடியல டிவி அதிக நேரம் பாக்க மாட்டேன் ஆனால் மொபைல் ல பாட்டு டவுன்லோட் பண்ணி கேக்றது மனசுக்கு பிடிச்சிருக்கு. நா எப்போதும் ஜெபம் பண்ண நினைக்கிறேன் அதுக்கு ஏற்ற ஆலோசனை கொடுங்க ணா
ஜெபிப்பது என்பது நம் பிரச்சனைகளை மட்டும் அல்லது நம் தேவைகளை மட்டும் கடவுளிடம் சொல்வது அல்ல. அவரை முதலில் துதிக்கலாம். அவர் எவ்வளவு நல்லவர் வல்லவர் என்று, அடுத்து நன்றி செலுத்தலாம். உங்கள் சிறுவயது முதல் உங்களுக்கு நடந்த கிடைத்த நல்ல காரியங்களுக்காக நன்றி சொல்லலாம், பின் சங்கீதம் ஏதாவது எடுத்து வாசித்து, அந்த வசனத்தை சொல்லி ஜெபிக்கலாம், வேதாகமத்தில் உள்ள வாக்குத்தத்தங்கள் அனைத்தும் உங்களுக்கு நிறைவேற்றும் என்று விசுவாசித்து ஜெபிக்கலாம், உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயரை சொல்லி அவர்களுக்காக அவர்கள் தேவைக்காக ஜெபிக்கலாம், கடைசியாக உங்களுக்காக உங்கள் எதிர்காலத்திற்காக, தேவைகளுக்காக ஜெபிக்கலாம். ஜெபம் என்பது சில சமயங்களில் நாம் மட்டுமே தேவனிடம் பேசுவது அல்ல, இருவழி தொடர்பு ஜெபம். கடவுளும் நம்மிடம் பேசுவார். அமைதியாக அவர் சமூகத்தில் கண்களஞ மூடி காத்திருங்கள். அவர் உள்ளத்தில் உணர்த்துவார், வேத வார்த்தையின் மூலம் பேசுவார். ஆண்டவர்உங்களை ஆசீர்வதிப்பாராக!
Brother God bless you ministry. I am learning so much about women in the Bible.....God bless. Can you also tell if Job had a second wife or all the kids for the second time were from the same wife??
Amen 🙏 Thank you! Good question actually. But it was not mentioned in Bible. But from my point of view, Job is a good man and fears God. Even though she has cursed Job, Job would have forgiven her. So he might have had all his kids second time from the same wife. This is my karuthu. Only God knows 😊
Praise the Lord! Shiphrah (English) / Shifra (Hebrew) / சிப்பிராள் ( Tamil) meaning Beautiful / Brightful - அழகு / வெளிச்சமானவள் என்பது அர்த்தம். Apologies. Konjam late aagudhu. But kandipa podren Shiphrah and Puah story pathi 👍🏻
THAMPI ROMPA SANTHOSHAM JO LA 3 PEN PILLAIGALATHU NAME KU ARTHAM SOLLITTEENGA MATRAPATI ENTHA EPISODE PIPIL PATIKKIN RATHU POLAVEY ERUKKU PA THANK GOD 🙏 PRAISE THE LORD 🙏 AMEN 🙏
One of his disciple James resembled Jesus!So the High priest will get confused to identify Him!To ensure that they are arresting Jesus,Judas went with them!
ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம். உங்களுடைய எல்லா தகவல்களும் உபயோகமாக உள்ளது ஆண்டவருக்குள் வளர்வதற்கு.... மேலும் தவறாக நினைக்க வேண்டாம் ஐயா, இந்த செய்தியில் நிமிடம் 0.53 To 1.20 வரை முரண்பாடு இருக்கிறது ஐயா ஏனென்றால் ஐந்து ஆகம புத்தகங்கள் எழுதுவதற்கு முன்பாக எழுதப்பட்ட புத்தகம் தான் இந்த யோபு புத்தகம்... அதாவது யோபு வாழ்ந்த பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தவர்தான் இஸ்ரவேலும் அவருடைய பிள்ளைகளும் அப்படியிருக்க இஸ்ரவேல் என்ற ஒரு வகை மக்களுக்காக கொடுக்கப்பட்ட சட்டம் எப்படி இஸ்ரவேலுக்கு முன்பு பிறந்த யோபுவுக்கும் அவர் பிள்ளைகளுக்கும் பொருந்தும்.... தவறாக நினைக்க வேண்டாம் ஐயா. ஒருவேளை என்னுடைய கருத்துக்கள் தவறு என்றால், சரியாக சொன்னால் சரிபடுத்திக் கொள்கிறேன். ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக
ஐயா, உங்கள் கருத்து நியாயமானது. இஸ்ரயேல் ஜனங்களிடம் இந்த சொத்துரிமை சிக்கல் வந்ததால் தான் இந்த புதிய சட்டமே பிறந்தது என்று வாசிக்கிறோம். அப்படியிருக்க, சட்டம் வருவதற்கு முன்பாகவே யோபு இந்த சொத்துரிமை வழங்குவதை சிறப்பாக கையாண்டுள்ளார். யோபு அந்த விஷயத்தில் சிறந்து விளங்கியுள்ளார் 😊

Idhu varai yarum yobuvin pillaigal pathi prasangam pannadhilla naanum ketadhilla. Super explanation very nice god bless you
Aandavarukke magimai 🙏🏻 Thank you 😊
veryinderest and blessing massage
சகோ உங்களை ஆசிர்வதிப்பராகஆமென் 🤗👍☦️🛐
நன்றி சகோதரரே
தேவன் உங்களை நற்பேறு அடைய வைப்பார்
ஆமென்🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
நமக்கு யோபு வை போல் எந்த பிரச்சினை யம் வருவதில்லை.... ஆனால் நாம் எப்படியெல்லாம் முறுமுறுக்கிறோம்....
அவர் என்னை கொன்று போட்டாலும் அவர் மேல் நம்பிக்கை யாய் இருப்பேன் என்று யோபு சொன்னது ....பயங்கர மான காரியம்.....
ஆம் 👍🏻
My daughter name Kerenhap, very happy hear this msg. Thank you brother
Super! God bless you , your daughter Kerenhap and your family
My name too 😊
கர்த்தருடைய நாமம் மகிமை படுவதாக
ஆமென்🙏 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 😊
Wow. This bible women series is really more informative and also a blessing to us. Godbless your efforts 💥
Glory to God 🙏🏻 Thank you 😊
Dear bro mega arumayana vellakam yobu pillai kalay patri arumayaha kurinirkal🙏🙏🙏🙏
Romba thanks 😊
நன்றி அண்ணா
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
Tq for new vision, Jesus
Amen 🙏
What a Man...Neeing bro..ungal ministery ku valthukkal...God bless you
Nandri 🙏🏻
Thank you brother.
God bless you
யோபு avarkalai avar endru sonnal கேட்பதற்கு இனிமையாக இருக்கும் brother 🙏...my humble request
வேதாகமத்தில் செய்தான் வந்தான் என்று போட்டிருப்பதால், கதை வடிவில் கூறும் போது நானும் அவ்வாறே பேசிவிட்டேன். உங்கள் கருத்து நியாயமானது. இனி மாற்றிக்கொள்கிறேன் 👍🏻 Thank you so much 😊
Yes dear brother. We should give respect to our great Bible characters. Many preachers talk avan evan and l used to feel sad
நானும்....என்னைக் கொன்றுபோட்டாலும் கர்த்தர்மேல் உயிராய் நம்பிக்கையாய் இருப்பேன்...ஆண்டவரே என் உயிர்
ஆமென்🙏 கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
@@BibleWisdomTamil 😍
Price the LORD
Praise the Lord 🙏🏻
நம் வாழ்வில் நாம் சந்திக்கும் சோதனைகள் நம்மை சிதறடிக்க அல்ல சிறப்பிக்கவே 🙏🏿 கர்த்தர் கைவிட மாட்டார் ஆமென்
ஆமென் 🙏🏻
மரத்தை வைத்து கனியை அறியலாம்.கனியை வைத்து ருசியை அறியலாம்.உங்கள் ஞானத்தை வைத்து, தேவன் உங்களுக்குள்ளே இருந்து கிறிஸ்தவ உலகில் மிகப்பெரிய காரியத்தை செய்கிறார், என்பதை நான் அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன் .
Praise the Lord amen amen amen 🙏🙏🙏
Amen 🙏
Praise the lord brother nenga podum vedio romba helf fulla erukku thank you
God bless you 🙏🙏🙏
Amen 🙏🏻 Praise the Lord 🙏🏻 Thank you 😊
Amen thank you jesus
Amen 🙏
Thank you so much
God bless 🙏😊
God bless you
God bless you too
Amen 🙌🙏... Hallelujah 🙌
Amen 🙏 God bless you
Satisfied video 👍👍👍
Ennum vedhagamathai patri niraiya sollungal amen
Kandipa 😊
Very very useful...God bless u brother
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Arumaiyaana vilakkm
Nandri 😇😊
Praise the Lord
Praise the Lord
Very nice explaination .
Thanks! God bless you and your family 🙏
தேவனுக்கு மகிமை உண்டாவதாக🙏🙏🙏
ஆமென் 🙏🏻 அவருக்கே என்றும் மகிமை 🙏🏻
Iam so happy and blessed to listen the beautiful bible study
Romba thanks 😊
Super explanation
Thank you so much 😊
AMEN. GOD BLESS YOU 🙌
Amen 🙏 Thank you 😊
சத்தியத்தை அறிவோம் சத்தியத்தால் விடுதலை பெறுவோம்
சத்தியத்தில் வளருவோம் ஆமென்
ஆமென்
PRAISE GOD AMEN
God bless you and your family 🙏
Amen Amen Amen Amen Amen 🙏🙏🙏🙏🙏🙏
Hallelujah 🤚🏻
God bless you bro....
Amen 🙏 God bless you too
Thankyou lord for this msg lord 😇😇💯
Amen 🙏 God bless you!
Really Great Message, Glory To God
Glory to God🙏 God bless you and your family
Praise the lord 🙏💐
Praise the Lord 🙏🏻
Praise the Lord.. Amen🙏
God bless you bro...very good and nice and beautiful explanation bro...
Amen 🙏🏻 Thank you 😊
Supar explain
Romba nandri 🙏🏻 God bless you and your family
Thank you Jesus
நன்றி நன்றி அண்ணா
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக
Super explanation 👌 God bless you brother. 🙏
Thank you so much 😊 God bless you too ans your family 🙏🏻😇
Amen. Lord bless you us.
Amen 🙏
May God bless you and your family members
Amen 🙏
ஆமேன் 🎉🎉🎉🎉🎉❤
இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்கள். நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Amen God bless you brother
Amen 🙏 Thank you 😊
Amazing!!!! Excellent information 👏👏
Thanks 🙏🏻😊
Super brother 🙏 very interesting ah iruku. Very nice information. Thanks a lot 🙏
Thank you so much 😊
Wow .Super Amazing explanation brother ❤️
Thank you so much 😊 God bless you 🙏🏻
God bless you brother
Amen 🙏 Thank you 😊
Glory to Jesus. Superb information bro.
Thank you so much 😊
God bless your ministry
Amen
Glory to God🙌
God bless you
Wow amazing 🥳🙏
Thank you so much 😊
Praise the Lord😊
God bless you and your family 🙏
Very informative message thank you brother
Thank you so much 😊
Amen... 🙏🙏🙏
Amen 🙏
Praise the Lord Pastor.̓̓🙏
Praise the Lord! God bless you and your family
ஆமென்
கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
Praise the lord ..your way of explanation is very spiritual..keep going these spirit..Amen
Amen 🙏 Thank you so much 😊
Nice sharing bro
Thank you 🙏
Very good message and solid bible study through you dear pastor
Glory to God 🙏🏻 Thank you 😊
Amen appa
Amen 🙏
என் பெயர் எமீமாள் அதனாலதான் இதை அறி வந்தேன் மிக்க நன்றி
Amen🙏🙏
Amen 🙏
எல்லா தேவ மனிதர்களையும் மரியாதையாக சொல்லுங்கள் பிரதர் கேட்பதற்கு நன்றாக இருக்கும் உங்கள் ஊழியம் மேன்மேலுமவளர ஜெபிக்கிறோம்
ஆண்டவருக்கே மகிமை! நன்றி 😊 நான் என்ன தரைகுறைவாக பேசிவிட்டேன்??
@@BibleWisdomTamil பிரதர் கேட்டதுக்கு ரொம்ப நன்றி யோபு அவன் இவன் அப்படின்னு சொன்னத ் மனசு கஷ்டமா இருக்குது அவர் என்று சொல்லுங்கள் உலகத்தில் இறந்து போன எத்தனையோ மேதைகளை அவர் என்று சொல்கிறோமே வேதத்தில் உள்ள அனைவரும் தேவ தாசர்கள் அதனால்தான் சொன்னேன் மற்றபடி உங்கள் ஊழியம் மிகவும் நன்று
உங்கள் கருத்துக்கு நன்றி, அது நியாயமானதும் கூட. 😊 வேதாகமத்தில் அவன் செய்தான் என்று கூறியிருப்பதால் நானும் கதை வடிவில் கூறும்போது அப்படியே கூறிவிட்டேன். இனி மாற்றிக் கொள்கிறேன்👍🏻 நன்றி 😊 ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🏻
Thank you brother🙏
Jesus loves you anna 🤗💞🤗
Jesus loves you too 😊
Hi Thambi all videos are very good and god is speaking through your videos.please do videos for men in bible same like women.Praise God
Praise God 🙏🏻 Kandipa 😊 Will do
Amen
Amen 🙏
Superr bro keep rocking
Thank you so much 😊
Super Anna 🤗 keep it up 😊
Thank you so much 😊
👍🙏
Thank you 🙏🏻
Nice information. Can you give information about Ants
Thank you! Sure will do a video soon 👍🏻
🙏🙏🙏
🙏🏻
Ippati oru explanation na ketathu illa....price the Lord 👐
Thank you 🙏🏻 God bless you and your family 😇
👍
🙏🏻🙏🏻
சூழ்நிலைகள் மாறும் எனநம்புவோம்....
👏👏🙌🙌
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
அண்ணா 🙏 நா கிறிஸ்துவ மதத்தை உடையவள் நான் பைபிள் வாசிக்றேன் எப்பமாவது தான் ஜெபம் பண்றேன் பைபிள் வாசிக்ற நான் ஜெபம் பண்ண நினைக்கிறேன் ஆனால் என்னால முடியல டிவி அதிக நேரம் பாக்க மாட்டேன் ஆனால் மொபைல் ல பாட்டு டவுன்லோட் பண்ணி கேக்றது மனசுக்கு பிடிச்சிருக்கு. நா எப்போதும் ஜெபம் பண்ண நினைக்கிறேன் அதுக்கு ஏற்ற ஆலோசனை கொடுங்க ணா
ஜெபிப்பது என்பது நம் பிரச்சனைகளை மட்டும் அல்லது நம் தேவைகளை மட்டும் கடவுளிடம் சொல்வது அல்ல. அவரை முதலில் துதிக்கலாம். அவர் எவ்வளவு நல்லவர் வல்லவர் என்று, அடுத்து நன்றி செலுத்தலாம். உங்கள் சிறுவயது முதல் உங்களுக்கு நடந்த கிடைத்த நல்ல காரியங்களுக்காக நன்றி சொல்லலாம், பின் சங்கீதம் ஏதாவது எடுத்து வாசித்து, அந்த வசனத்தை சொல்லி ஜெபிக்கலாம், வேதாகமத்தில் உள்ள வாக்குத்தத்தங்கள் அனைத்தும் உங்களுக்கு நிறைவேற்றும் என்று விசுவாசித்து ஜெபிக்கலாம், உங்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரின் பெயரை சொல்லி அவர்களுக்காக அவர்கள் தேவைக்காக ஜெபிக்கலாம், கடைசியாக உங்களுக்காக உங்கள் எதிர்காலத்திற்காக, தேவைகளுக்காக ஜெபிக்கலாம். ஜெபம் என்பது சில சமயங்களில் நாம் மட்டுமே தேவனிடம் பேசுவது அல்ல, இருவழி தொடர்பு ஜெபம். கடவுளும் நம்மிடம் பேசுவார். அமைதியாக அவர் சமூகத்தில் கண்களஞ மூடி காத்திருங்கள். அவர் உள்ளத்தில் உணர்த்துவார், வேத வார்த்தையின் மூலம் பேசுவார். ஆண்டவர்உங்களை ஆசீர்வதிப்பாராக!
@@BibleWisdomTamil ம் சரி அண்ணா 🙏🙏 எங்களுக்கு திருமணமாகி ஒரு வருடம் ஆகப்போகிறது கர்ப்பத்தின் கனிக்காக ஜெபிங்கணா
❤❤❤❤🎉🎉🎉🎉🎉
Brother God bless you ministry. I am learning so much about women in the Bible.....God bless. Can you also tell if Job had a second wife or all the kids for the second time were from the same wife??
Amen 🙏 Thank you! Good question actually. But it was not mentioned in Bible. But from my point of view, Job is a good man and fears God. Even though she has cursed Job, Job would have forgiven her. So he might have had all his kids second time from the same wife. This is my karuthu. Only God knows 😊
Praise the Lord broo.... Sippiral name kku meaning kettan bro 😒 athukku oru video sekkirama podunga broo plzzz 😥
Praise the Lord!
Shiphrah (English) / Shifra (Hebrew) / சிப்பிராள் ( Tamil) meaning Beautiful / Brightful - அழகு / வெளிச்சமானவள் என்பது அர்த்தம்.
Apologies. Konjam late aagudhu. But kandipa podren Shiphrah and Puah story pathi 👍🏻
@@BibleWisdomTamil Rmba Rmba thanks
broo 🙏
Avangala pathi explain panna mudiyuma broo
@@BibleWisdomTamil praise the Lord broo...
3 month ah wait pandran bro ... Vedhagama pengal podunga broo..plzzzzzzzzzzz🙏🙏🙏🙏🙏
THAMPI ROMPA SANTHOSHAM
JO LA 3 PEN PILLAIGALATHU NAME
KU ARTHAM SOLLITTEENGA
MATRAPATI ENTHA EPISODE
PIPIL PATIKKIN RATHU POLAVEY ERUKKU PA THANK GOD 🙏 PRAISE THE LORD 🙏 AMEN 🙏
Amen🙏 Thank you so much 😊
Haiii Anna நான் கிஸ்லே 9 வது மாதம் என்றும், சேபாத் 11 வது மாதம் என்றும் கண்டுபிடித்தேன் இன்னும் 6 மாதம் மட்டும்தான் கண்டுபிடித்து சொல்லுங்க அண்ணா
இஸ்ரவேலின் 12 மாதங்கள் 👉🏻 th-cam.com/users/shortsYOFopR3-9-g?feature=share
♥️🤍💜
நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்
Brother can u show the verse where Job got scared about his richness
Praise the Lord! You can see that in Job:3:25
Brother pls talk about transgenders in bible
Sure 👍🏻
Bro Jesus mansushana irikumbodhe evlo height irindhaare konjam Solla mudiyuma
Jesus evlovo nalladhu sollirukrare. Adha vittutu height kekringa. Kandipa therinja aganuma?
@@BibleWisdomTamil therinjakardhe yennage thappe therinja sollunga
Vedhagamathil sollappadavillai. Avaradhu silivai 8 adiku mel irundhadhaga sollapadugindradhu. Apodhu ori 6 adi irundhirupaar allava.
@@BibleWisdomTamil yenake innore doubt sago avare gethsamanela pudika varumbodhe yaar Inge naserenagiya yesu yendre kekkumbodhe naan dha avar sonna vudane yen pinnadi thidikitte vilundhaargal
My name is gethsiyaal 😊😊😊😊😊
Brother , Judas Jesus ah ena solli kaati koduthan , Jesus ah yellarukum theriyumey !!!!!
Apram ena solli kaati koduthan????
Pls explain brother
One of his disciple James resembled Jesus!So the High priest will get confused to identify Him!To ensure that they are arresting Jesus,Judas went with them!
@@rosybhaskaran7705 thanks 👍
நிசான் முதல் மாதம் இதே போல் சீவான் 3 தேபேத்10; ஆதார்12 மாதம் இதே போல் மற்ற மாதத்திற்கும் சொல்வீர்களா? Pls bro
நிச்சயமாக👍 இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக🙏
En valvil padum vadaniy
You're blessed
ஐயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம். உங்களுடைய எல்லா தகவல்களும் உபயோகமாக உள்ளது ஆண்டவருக்குள் வளர்வதற்கு.... மேலும் தவறாக நினைக்க வேண்டாம் ஐயா, இந்த செய்தியில் நிமிடம் 0.53 To 1.20 வரை முரண்பாடு இருக்கிறது ஐயா ஏனென்றால் ஐந்து ஆகம புத்தகங்கள் எழுதுவதற்கு முன்பாக எழுதப்பட்ட புத்தகம் தான் இந்த யோபு புத்தகம்... அதாவது யோபு வாழ்ந்த பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு பிறந்தவர்தான் இஸ்ரவேலும் அவருடைய பிள்ளைகளும் அப்படியிருக்க இஸ்ரவேல் என்ற ஒரு வகை மக்களுக்காக கொடுக்கப்பட்ட சட்டம் எப்படி இஸ்ரவேலுக்கு முன்பு பிறந்த யோபுவுக்கும் அவர் பிள்ளைகளுக்கும் பொருந்தும்....
தவறாக நினைக்க வேண்டாம் ஐயா.
ஒருவேளை என்னுடைய கருத்துக்கள் தவறு என்றால், சரியாக சொன்னால் சரிபடுத்திக் கொள்கிறேன். ஆண்டவருக்கு மகிமை உண்டாவதாக
ஐயா, உங்கள் கருத்து நியாயமானது. இஸ்ரயேல் ஜனங்களிடம் இந்த சொத்துரிமை சிக்கல் வந்ததால் தான் இந்த புதிய சட்டமே பிறந்தது என்று வாசிக்கிறோம். அப்படியிருக்க, சட்டம் வருவதற்கு முன்பாகவே யோபு இந்த சொத்துரிமை வழங்குவதை சிறப்பாக கையாண்டுள்ளார். யோபு அந்த விஷயத்தில் சிறந்து விளங்கியுள்ளார் 😊
ஐயா, உங்கள் கருத்து நியாயமானது. இஸ்ரயேல் ஜனங்களிடம் இந்த சொத்துரிமை சிக்கல் வந்ததால் தான் இந்த புதிய சட்டமே பிறந்தது என்று வாசிக்கிறோம். அப்படியிருக்க, சட்டம் வருவதற்கு முன்பாகவே யோபு இந்த சொத்துரிமை வழங்குவதை சிறப்பாக கையாண்டுள்ளார். யோபு அந்த விஷயத்தில் சிறந்து விளங்கியுள்ளார் 😊
@@BibleWisdomTamil மகிழ்ச்சி ஐயா . விளக்கத்திற்கு நன்றி.😊🙏
Yry
Why God didn't give the child as double?
Rttue