அதிசய மனிதர் சார் நீங்க. எப்படி சார் இந்த சிறிய வயதில் இவ்வளவு விஷயங்கள். பிரமிப்பாக இருக்கிறது சார். இவ்வளவு விஷயங்கள் தெரிந்தும் மற்றவருக்காக இத்தனை சிரமம் எடுத்துக் கொண்டு அனைவருக்கும் உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்கள். மிக பெரிய வரம் எங்களுக்கு. நன்றி என ஒரு வார்த்தையில் சொல்லி விட முடியாது சார். நீங்களும் உங்கள் குடும்பமும் இறைவன் அருளால் நன்றாக இருக்க வேண்டும் சார் 🎉🎉🎉❤❤❤
அனுஷம் நட்சத்திரம். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. மிக நெருங்கிய உறவுகள் செய்வது தவறாக இருக்கும்போது திருத்த நினைத்தால் அவமானம் நமக்குத்தான். நீங்கள் சொல்வதுபோல் யார் எப்படி இருந்தால் என்ன என்று என் வேலையை மட்டும் பார்க்கிறேன். ஆனால் இந்த தெளிவ 48 வயதுக்கு பிறகு பல வித அனுபவங்களுக்கு பிறகே கிடைத்தது.
Anchors every questiona are against the men's/boys...but astrologer is providing oly the right answer for the question and not answer from a feminist point of view...
இந்த கலியுகத்தில்..சாபங்கள் மட்டும் விருட்சமாய் வளருது.. மூச்சுக்காற்று கொழுந்து விட்டு எரிகிறது... எத்தனை கோடீ மனிதனோ...அத்தனை கோடி சாபங்கள்.... ஒரு மனிதன் ஒருவனுக்கு மட்டுமா சாபம் கொடுகிறான்.. ஏமாற்றம் வஞ்சகம் துரோகம்.... கொலை கொள்ளை கற்பழிப்பு ......... சாப மூச்சுகள் காம மமூச்சுகள்... பஞ்ச பூதங்கள்திணருது....
ரொம்ப உண்மை சார். நான் அனுஷம் நட்சத்திரம். நான் காதல் தோல்வி அடைந்த பிறகு திருமணம் செய்து கணவரை இழந்த வாழ்கிறேன். எனக்கு 2 இல் சந்திரன் கேது. என் கணவர் பெயர் ஜெயச்சந்திரன் 46 வயது அவர் 18 10 2022 அன்று இறந்துவிட்டார்.😢
முதல் திருமணம் செய்து விவாகரத்து செய்து 10 வருடங்களுக்கு பின் திருமண வலைதளத்தில் தவறான தகவல்களை கொடுத்து,10வயதை குறைத்து ,விவாகரத்தை மறைத்து ள்ளார்கள்.அது தெரியாமல் திருமணம் வரைக்கும் கொன்டு சென்றேன்.திருமண ஒரு வார காலத்தில் தெரிய வந்தது.ஏதும் செய்ய இயலா நிலையில் திருமணத்திற்கு தாயராக இருந்த என்னை,என் நடத்தை சரியில்லை என்று அந்த நல்ல மனிதர் திருமணத்தை நிறுத்தினார்.இப்போது மீன்டும் தொந்தரவு செய்கிறார்.கடவுள் அவர்களை மிகவும் நன்றாகவே வைத்துள்ளார். என் வேதனைகளை சிரமபட்டு கடந்து கொன்டிருக்கிறேன். தவறு செய்தவர்கள் நியாஸ்தர்கள் போல் நடந்து கொன்டிருக்கிறார்கள். கடவுள் இருக்கிறார் என்பதை மனதில் வைத்து இக்கட்டை கட்டக்க முயற்சிக்கிறேன். நானும் உத்திராட்டதி நட்சதிரகாரி.
There are many brothers ( not helping before or after marriage)taking all the properties and not supporting siblings even in adverse situations and living happily and many husbands cheating wife and neglecting father's duty and living happily
🌹ஏழாம் எண்ணுக்கு அதி பதி கேது.அதனால் ஏழு வ ருடங்களுக்கு பிறகு,பாதிப் பு உண்டாகும்.ஏழாம் எண் ணில் பிறந்த முக்கால்வா சி நபர்களுக்கு வாழ்க்கை (திருமண)சிறப்பதில்லை.கேது- ஆன்மீகம்,தனிமை.🥺😎🙏
அதிசய மனிதர் சார் நீங்க. எப்படி சார் இந்த சிறிய வயதில் இவ்வளவு விஷயங்கள். பிரமிப்பாக இருக்கிறது சார். இவ்வளவு விஷயங்கள் தெரிந்தும் மற்றவருக்காக இத்தனை சிரமம் எடுத்துக் கொண்டு அனைவருக்கும் உங்கள் நேரத்தை செலவிடுகிறீர்கள். மிக பெரிய வரம் எங்களுக்கு. நன்றி என ஒரு வார்த்தையில் சொல்லி விட முடியாது சார். நீங்களும் உங்கள் குடும்பமும் இறைவன் அருளால் நன்றாக இருக்க வேண்டும் சார் 🎉🎉🎉❤❤❤
அதல்லாம் நல்லாத்தான் இருகாங்க... தோல்வி அடைந்தவர்கள் தான் கண்ணீர் விட்டு வாழ்ந்து வருகிறார்கள்
Correct
Correct
Correct
சரியாக சொன்னீர்கள் நான் தான் 😭 அவன் 😄
You are correct
எங்க ஜயா பாவம் பண்றா எல்லாம் நல்ல தான் இருக்கா அவனுக்கு குடும்ப மோ சாப்பேர்ட் பண்றாங்க பணம் இருந்தா பணம் இல்லாத மேல் வீன் பழி போடுறங்கா😢😢😢😢😢😢😢😢😢
கலியுகம்...கண்டிப்பாக உங்கள் கண் முன்னே அவர்களுக்கு தண்டனை கிடைக்கும்... Don't worry
அனுஷம் நட்சத்திரம். நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. மிக நெருங்கிய உறவுகள் செய்வது தவறாக இருக்கும்போது திருத்த நினைத்தால் அவமானம் நமக்குத்தான். நீங்கள் சொல்வதுபோல் யார் எப்படி இருந்தால் என்ன என்று என் வேலையை மட்டும் பார்க்கிறேன். ஆனால் இந்த தெளிவ 48 வயதுக்கு பிறகு பல வித அனுபவங்களுக்கு பிறகே கிடைத்தது.
இந்த ஜென்மத்தில் செய்த பாவம் அடுத்த ஜென்மத்தில் தான் அதனை உனருவாராம். தண்டனை இந்த ஜென்மத்தில் கிடைத்தாதான் அவன் செய்த தவரை உணர முடியும்😢😢
Ama 😢
Yes
S
@@ragusaraswathy7255dd2ßßsaase😊😊
Correct
வாழ்க்கையவே தொலச்சுட்டேன்.. போதும் இனிமே பிறப்பே வேண்டாம்..கோவத்தில் எவ்வளவோ சபிச்சுருக்கேன் ஆனா மனசு ரொம்ப நொந்து போய் சொல்லிடுறேன்.. ஆனா அதலாம் பலிக்க வேண்டாம் எந்த ஜென்மத்தில என்ன பாவம் பண்ணினேனோ ரொம்ப அனுபவிக்கிறேன் நீங்க சொல்றது சரிதான் உத்திரம் கன்னி ராசி நா அழறது எங்க வீட்டுல தெரிஞ்சா ரொம்ப கஷ்டப்பட்டுவாங்க இதுக்காகவே வீட்டுக்கு பெருஷா போரது இல்ல hostel-ல தங்கிப்பேன்..நா மனசால ஒரு ஒரு நிமிஷமும் சாகாம செத்துட்டு இருக்கேன். ஊருக்கு மட்டும் நா வாழர வாழ்க்கை அவளுக்கு என்னப்பானு
Don't feel sis I am also 2 years same proplem .......
அருமை அண்ணா அனைத்தும் உண்மை.நான் பூசம்.அனைத்தும் இழந்து உயிர் மட்டுமே மீதி
Speech is good and 100% reality sir
அருமை அருமை... இந்த வயதில் என்ன ஒரு ஆராய்ச்சி... என்ன ஒரு ஞானம்...!!!!!
Naan viruchigam rasi. Neenga sonnathu 100% correct
🙏🏻 Om namah shivaya 🙏🏻🙏🏻🙏🏻 unmaiyana msg..🙏🏻🙏🏻🙏🏻 nanri nanri 🙏🏻🙏🏻
Main picture starts @7:05...semma reply from astrologer
Anchors every questiona are against the men's/boys...but astrologer is providing oly the right answer for the question and not answer from a feminist point of view...
Yes sir. What u said is correct sir
Thank you
Thankyou sir..❤🙏🌹💐🌹🙏
இந்த கலியுகத்தில்..சாபங்கள் மட்டும் விருட்சமாய் வளருது..
மூச்சுக்காற்று கொழுந்து விட்டு எரிகிறது...
எத்தனை கோடீ மனிதனோ...அத்தனை கோடி சாபங்கள்....
ஒரு மனிதன் ஒருவனுக்கு மட்டுமா சாபம் கொடுகிறான்..
ஏமாற்றம் வஞ்சகம் துரோகம்....
கொலை கொள்ளை கற்பழிப்பு
.........
சாப மூச்சுகள் காம மமூச்சுகள்...
பஞ்ச பூதங்கள்திணருது....
I am uthratathi, meena rasi. What u told is correct.
ஒரு ஜதகத்தை வைத்து இவ்வளவு பெரிய விஷியத்தை கணக்கிட முடியுமா அருமை! அருமை !! அருமை!!!
Sir நீங்க சொன்னது உண்மை நான் அனுஷம் என் கணவர் வேற பெண்ணுடன் 15 வருசமா இருக்கார் நான் என் பையன் கூட தனியா இருக்கேன் என் கணவர் சந்தோசமா இருக்கார்
😂😂
Super super message
உங்கள் கணவர் துரோகி
Super sir neega correct ta solitinga
Authentic sir thank you 🙏🙏🙏
Uthiram natchathiram patri neengal sonnathu 100% right..Amma disadvantage unmai
Neenga romba correct ah pesringa sir
Unmai 👍👍👍👍
குருவே...... வாழ்க....
என் சொத்தில் சகோதரிகளால் சிக்கல் நான்மிகவும் கஷ்டப்படுவதே அவர்களால் தான் அவர்கள் கோடிஸ்வரர்கள் நான் பரம ஏழை
Thanks on behalf of so many, u r very practical in life and speech
சரி அய்யா
💯 true sir...
100 percent true 🙏🙏🙏 definitely
Super knowledge sir... True..
வாழ்த்துக்கள் 🙏🙏🙏🌹🌹🌹🌹சிறப்பு நன்றி
நன்றி, சார்.
ரொம்ப உண்மை சார். நான் அனுஷம் நட்சத்திரம். நான் காதல் தோல்வி அடைந்த பிறகு திருமணம் செய்து கணவரை இழந்த வாழ்கிறேன். எனக்கு 2 இல் சந்திரன் கேது. என் கணவர் பெயர் ஜெயச்சந்திரன் 46 வயது அவர் 18 10 2022 அன்று இறந்துவிட்டார்.😢
God is with u and ur family...ellam nallathe nadakkum
குழந்தைய பாசமா வளத்திடுங்க போதும்
சிவசிவசகோதரி நல்லதேநடக்கும் ராமராம
Hi
(விருப்பமிருந்தால்)மறுமணம் செய்து கொள்ளலாமே
Sir Nega sonna 7yr ku apram sapam palikum soltrathu crt .....na kannale pathudu eruken.....
கணவன் மனைவி இருவரும் சேர்ந்து வாழக் கூடாது என்று கணவரின் வீட்டார் பிரித்து வைத்தால், மனைவி இறைவன் முன் கண்ணீர் விட்டு சாபம் விட்டால் என்ன நடக்கும்.
I am alao asking same question
I also ask same question
Onnu nadagathu Nalathala valuraga faud dogs
@@harinim9943எனக்கும் இதே நிலைமை தான் 😭 இப்போது
Perithu vaipavanga anupavipanga
Bharani romba correct. ....naan bharani......solli azhakkooda aal illa.....manam kumuri thhan eppavum azharen bathroom lah......53 vayasu......oru uravu kooda sariyillaye ....ennoda uzhaippai attaipol 6 vayathilirunthu urinjikkodiriikirarkal.....amma, appa, thangai, thambi, ippothhu purushan makalkal.....oru thuli mariyathai illatha vaazhkkai.....avamanam mattum.......😢😢😢
Unmai
Correct ah sonninga sir... i am meena raasi uthirattathi natchathiram...
Super sir ungaloda fan ayitan
Kanni raasi ஆண் or பெண் amma dhaan deivam , ammavai patri unmaiyai sonnaal kobam pothukittu varum. Adhuvum ammaavaal romba disadvantages dhaan romba adhigam --- idhu romba romba romba correct. En kanavar ,en marumagal kanni rasi. Naan avvalavu kashta patten maamiyaar aale. En kanavar Kanni raasi.
True 😢
Ayya Nan poosam natchatiram
Life a padakudatha kastum ellam pattuten
Ippo athai ellam unarthu manithanai mathiruchi ippo than Nan nanai iruken thanks
உண்மைதான் சார்
I'm anusham sir 2000 percent unmai no words
With God help, we did a small help to our sister in law's by making them married.
200%correct...na viruchiga rasi ,anusham natchathiram,female...ean nan irukenu thonuthu ennaku😢😢
Super sir unmai
True sir.
சார் நீங்கள் சொன்னது 100சதவீதம்உண்மை😮
Narumatha*super
என் கணவருக்கு ஐந்தில் கேது ஆனால் ஒரே ஒரு காதல் அந்த காதலியை திருமணம் செய்து 18 ஆண்டுகளாகியும் இன்றும் காதல் மனைவியை காதலித்துக்கொண்டுள்ளார்😊
Valka valamudan
❤❤
Ennha kodumai idhu ,idhutharku payar tha sabam
Antha vettu athipathi strong nu artham
அவர் 5 இல் கேதுவை சொல்லவில்லை.. 5 இடத்து அதிபதி உடன் கேது சேர்ந்தாலும் சந்திரருடன் கேது சேர்ந்தாலும் காதல் தோல்வி
Nan virichigam,my husband kadakam,my son meenam, nenga sonna mari anusam natchathiram suthi irupavarkal yellarumea throkikal
Anusham
Unmaidhan
Great...
True… their generation will shed tears of blood ..
Ivar romba practicalaa pesaraar.
6:10 it's true Sir
செம்ம
Thank u sir
Romba Romba punniyam nandri sir 🙏
Sir vanakkam. Neenga solra jathagam patriya aayvil 7 varusam patri pesiyullieergal. 7 kku enna sir reason. Sollunga pls
Yes correct brother 👏 👌
Gd information...sir its only for rasi...or lagnam...also consider...for the natchitram...u mention...thanks sir...
1000/.உண்மை
Ellaruum Nalla tan irukanga....emanthavanga tan vazhiyoda irukanga....
Kadagam valavae pidikala sir
S he says 99.99% true
S he is correct almost
உண்மை
Exactly sir..if we expect from our brothers then we should give to sister in law also..
Meaning of love failure is absolutely true
உத்திரட்டாதி நட்சத்திரம் முற்றிலும் உண்மை
Wow super nice 👍
முதல் திருமணம் செய்து விவாகரத்து செய்து 10 வருடங்களுக்கு பின் திருமண வலைதளத்தில் தவறான தகவல்களை கொடுத்து,10வயதை குறைத்து ,விவாகரத்தை மறைத்து ள்ளார்கள்.அது தெரியாமல் திருமணம் வரைக்கும் கொன்டு சென்றேன்.திருமண ஒரு வார காலத்தில் தெரிய வந்தது.ஏதும் செய்ய இயலா நிலையில் திருமணத்திற்கு தாயராக இருந்த என்னை,என் நடத்தை சரியில்லை என்று அந்த நல்ல மனிதர் திருமணத்தை நிறுத்தினார்.இப்போது மீன்டும் தொந்தரவு செய்கிறார்.கடவுள் அவர்களை மிகவும் நன்றாகவே வைத்துள்ளார்.
என் வேதனைகளை சிரமபட்டு கடந்து கொன்டிருக்கிறேன்.
தவறு செய்தவர்கள் நியாஸ்தர்கள் போல் நடந்து கொன்டிருக்கிறார்கள்.
கடவுள் இருக்கிறார் என்பதை மனதில் வைத்து இக்கட்டை கட்டக்க முயற்சிக்கிறேன்.
நானும் உத்திராட்டதி நட்சதிரகாரி.
கணவரைப் பற்றி கூறியது உண்மை
U r true
நான் சிவனை அதிகமாக கும்பிட்டேன்.. ஆனால் இப்போது எதுவும் மீதும் பற்று இல்லாமல் இருக்கிறேன்
Correct sir.
yes kanni rasi uthiram.. naan azhuthurken yarukkum theriyama
நம் மீது தவறு இல்லாத போது, பிறர் விடும் சாபம் பலிக்குமா?
No
Kadavul mela nambikkai ulla suyanalam illadha unmai mattum pesura nallavanga vidura saabam mattum dhan palikkum. Illaina saabam bounce aagum.
நன்றி🙏
Sir 100% unmai
Anna neingka sollura yallam unmai than yanaku kadaka🦀 rashi ... Anna...ipo yanaku sivanna rompa putikum ...yanaku neeingka sonna. Yallame natanthuju... Anna
Sir porattathi also do the things without expectations for love. But yemathittu poranga..whether they are parents/sibilings/kids/husband
❤😊🎉 you are really good great 👍 and intelligent 🤓
But ennaku god help pandraru sir
Thoguppalar nandraga Kelvi ketkirar ivar badhil alikkum vidham migavum yedharthamagavum,unmaiyagavum ulladhu
good..ok.ok.sir
I am kadaga lagnam poosam paadham had love failures, friendship failures etc
😊100%correct 😅
வணக்கம் பதிவு சிறப்பு❤❤❤🎉🎉 ஆனால் கணவர் வேறு பெண்னுடன் தொடர்பில் இருக்கிறர் தெரிந்து கேட்க முடியாமல் விடும் கண்ணீர் பலன் உண்டா?
இதே பிரச்சினை உள்ள கேள்வி தான் எனக்கும்
❤❤❤
Garpini penngal sabaam neega enthalpy kovil Pooja vendum sir
உண்மை சார். நான் அனுஷம். உண்மை சார்
There are many brothers ( not helping before or after marriage)taking all the properties and not supporting siblings even in adverse situations and living happily and many husbands cheating wife and neglecting father's duty and living happily
Pen saabathuku ethum remedy sollunga sir
No remedy, only karma.
அனுசம்..பிடிவாதக காதல் கல்யாணம் பிறகு தற்கொலையில் முடிந்தது.
Nba solluringa
நானும் அப்படித் தான் . 4தடவை தற்கொலை முயற்சி செய்தேன். இன்னும் சாகளை
Ellam unmai I am kadakalakkanam ellarum emathuranga love extra but all feliur
Super sir
அரசியல் தலைவர்களுக்கு எந்த தோஷமும் ஒன்றும் செய்யாது
ஒரு ஆண், ஒரு பெண்ணை முழுமையாக நம்பினபிறகு நம்பிக்கை துரோகம் செய்தவள் ,அவளுக்கு என்ன நடக்கம்
அதற்கு பெரிசா சொல்ல மாட்டாக
@@vedaviyasadhass82😂😂😂
Theyvam thunaiyaka varum
Ontum nadakadu aval nalla thaan irrupa ampi
அவ நல்லா இருப்பா ஆம்பளைகளுக்கு தான் ஆப்பு அதிகம் பெண்களுக்கு ஒன்னும் இல்ல
Sir en mamiyar Vettel yellarum ennai rompa kevalama pesaranga en purusanukku sollitharanga enna thorathiveda ennakkum en kavarukkum sandaivara Mathiri sollitharanga veliya sollamudiyatha alaukku en thitranga asingama varthayal
🌹ஏழாம் எண்ணுக்கு அதி பதி கேது.அதனால் ஏழு வ ருடங்களுக்கு பிறகு,பாதிப் பு உண்டாகும்.ஏழாம் எண் ணில் பிறந்த முக்கால்வா சி நபர்களுக்கு வாழ்க்கை (திருமண)சிறப்பதில்லை.கேது- ஆன்மீகம்,தனிமை.🥺😎🙏