மல்லி பூ 1/2 ஏக்கரில் 40 கிலோ மகசூல் பெரும் வழிமுறைகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024
  • மல்லி செடிகள் தயார் செய்யும் முறை

ความคิดเห็น • 67

  • @mohamedyouns5435
    @mohamedyouns5435 หลายเดือนก่อน

    Bro 10 send malli chedi vachi irukkum 75 kuli irukku evlo marunthu podanum 1 year achi ipothan valaruthu

  • @jai0505
    @jai0505 2 ปีที่แล้ว +2

    Very very useful brother.....

  • @jayakrishnanm1307
    @jayakrishnanm1307 2 ปีที่แล้ว +1

    Epdi follow panna v2la dan irukanum market la poga mudiyathu bro

  • @jervinjeron574
    @jervinjeron574 ปีที่แล้ว

    ரொம்ப நன்றி 🌹👍

  • @muthuramalingam5106
    @muthuramalingam5106 2 ปีที่แล้ว +5

    அண்ணா இயற்கை உரம் பற்றி சொல்லுங்கள். மற்றும் இந்த மாதம் 25.11.2021 முதல் 25.02.2022 வரை மல்லிகை மகசூல் பெறுவது கட்டாயம்.அதற்கான கருத்து பற்றி பதிவு வேண்டும்.

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 ปีที่แล้ว

      கண்டிப்பாக பதிவு செய்கிறேன் தோழர்

    • @RajeshKumar-jp3js
      @RajeshKumar-jp3js 2 ปีที่แล้ว

      @@VivacayaTakaval àaaa

  • @saravanakumars566
    @saravanakumars566 2 ปีที่แล้ว +1

    Nilakottaiyil thaan athikam malligai poo vilaikirathu nilakottai malli ulakamuluthum pukal petrathu

  • @devanathanramesh2903
    @devanathanramesh2903 ปีที่แล้ว

    அண்ணா... எத்தனை நாட்களுக்கு ஒரு முறை உரம் போட வேண்டும்...?
    அதே போல் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை பூச்சிமருந்து தெளிக்க வேண்டும்...

  • @jervinjeron574
    @jervinjeron574 ปีที่แล้ว

    அண்ணா நர்சரியில் இருந்து குண்டு மல்லி செடி ஒன்று வாங்கினேன் முன்று மாதம் கழிச்சி வேட்டி விட்டால் பூ எப்பவும் பூக்குமா. இல்ல சீசன்லதான் பூக்குமா...

  • @சோழதேசம்
    @சோழதேசம் 2 ปีที่แล้ว +1

    அண்ணா 1000செடிக்கு எத்தனை கிலோ உரம் போடனும்

  • @ramadoss4433
    @ramadoss4433 ปีที่แล้ว

    Chedi engu kidaikkum

  • @jsjasmineplants965
    @jsjasmineplants965 2 ปีที่แล้ว +3

    இப்படி செடிய வெட்டி கீழ போடுறீங்க....இது எங்க ஊர்ல எவ்வளவு காசு தெரியுமா

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 ปีที่แล้ว

      விதைக்கு தேவை படுகிறதா தோழர்?

    • @jsjasmineplants965
      @jsjasmineplants965 2 ปีที่แล้ว

      Yes... brother

  • @hemanthsidharth2418
    @hemanthsidharth2418 2 ปีที่แล้ว +1

    Arumay...very thanks...

  • @selvarani7308
    @selvarani7308 2 ปีที่แล้ว +1

    Yentha monthla chedi vakkalam

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 ปีที่แล้ว

      மார்ச் முதல் ஜூன் மாதம் வரை நடவு செய்யலாம்

  • @jai0505
    @jai0505 2 ปีที่แล้ว +3

    வேர் பூஞ்சானை கட்டுப்படுத்த வழிமுறைகள் தேவை நண்பா...

  • @Kumar52099
    @Kumar52099 2 ปีที่แล้ว

    அரிமா சொன்னீங்கன்னா நான் ரொம்ப நன்றினா அடுத்த வீடியோவில் இந்த துளிர் வர மருந்து பத்தி சொல்லுங்க அண்ணா

  • @madankumar2737
    @madankumar2737 2 ปีที่แล้ว

    அளவு சொல்லுங்க அண்ணா 4x4 or 5x5

  • @tamizhselvi1721
    @tamizhselvi1721 2 ปีที่แล้ว +1

    Bio மருந்து அடிக்கலாமா? உரம் கலக்கும் போது agri 82 கலந்து போடலாமா?

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 ปีที่แล้ว +3

      Bio பயன் படுத்தலாம் . சரியான அலவு முக்கியம். Agri 82. complex உடன் பயன் படுத்தலாம் . நல்ல பலன் தரும் . அடி உரமாக கொடுங்கள்

    • @tamizhselvi1721
      @tamizhselvi1721 2 ปีที่แล้ว +1

      @@VivacayaTakaval தம்முடைய பதிலுக்கு மிக்க நன்றி...

  • @tamizhselvi1721
    @tamizhselvi1721 2 ปีที่แล้ว +2

    பூச்சியை கொல்ல மஞ்சள் அட்டை பயன் படுத்தலாமா? நல்ல பலன் கிடைக்குமா?

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 ปีที่แล้ว

      10% பலன் தரும் . புலு மற்றும் காம்பு அலுகல் நோய் கட்டு படுத்த முடியாது

    • @tamizhselvi1721
      @tamizhselvi1721 2 ปีที่แล้ว +1

      @@VivacayaTakaval மிக்க நன்றி 🙏

    • @SivaBalan-eh1vi
      @SivaBalan-eh1vi 2 ปีที่แล้ว

      மலலிகைப்பூ கண்ணு கிடைக்குமா

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 ปีที่แล้ว

      @@SivaBalan-eh1vi செடி விர்பனை செய்பவர்கள் தொடர்பு கிடைக்கும்
      கிடைக்கும்
      ஆனால்

  • @tamizhselvi1721
    @tamizhselvi1721 2 ปีที่แล้ว +2

    கடலை புண்ணாக்கு போட்டா பூ மொட்டு பெரியதா வருமா?

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 ปีที่แล้ว +1

      கன்டிபாக வரும் .1 சிரியசெடிக்கு 50gm பெரிய. செடிகள் 100Gm அளவில் கொடுக்க வேண்டும்.
      மருந்து மூலம் தெளிப்பது நல்ல பலன் தரும்

    • @tamizhselvi1721
      @tamizhselvi1721 2 ปีที่แล้ว +1

      @@VivacayaTakaval மருந்து மூலம் எவ்வாறு தெளிப்பது கொஞ்சம் விளக்கமாக கூறுங்கள்?

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 ปีที่แล้ว

      @@tamizhselvi1721 முழு தகவல் பதிவிடுகிறேன்

    • @tamizhselvi1721
      @tamizhselvi1721 2 ปีที่แล้ว +1

      @@VivacayaTakaval மிக்க நன்றி 🙏

    • @vijay86942
      @vijay86942 2 ปีที่แล้ว

      @@VivacayaTakaval சார் இந்த தகவல் பதிவு செய்யுங்கள்

  • @NithinNithin-e2f
    @NithinNithin-e2f ปีที่แล้ว

    நாங்கள் சேடி வைத்து 1 ஆண்டு ஆகி விட்டது . இன்னும் பூ பூக்கும் பருவம் வரவில்லை மற்றும் சேடி வைத்தமாதிரியே இருக்கு எதாவது ஆலேசனை கொடுத்து உதவி செய்யுங்கள் நண்பர்களே

  • @gogularamanam257
    @gogularamanam257 2 ปีที่แล้ว

    Bro chety quality vaganum na enna ga vagalam bro

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 ปีที่แล้ว

      தங்கச்சிமடம்

  • @alagaragr185
    @alagaragr185 2 ปีที่แล้ว +2

    3மாதம் எந்த எந்த மாதம்லாம் கவாத்து பன்னனும்

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 ปีที่แล้ว

      ஜனவரி ஏப்ரல் அல்லது மே செப்டம்பர் அல்லது அக்டோபர்

  • @dillilakshmanan7124
    @dillilakshmanan7124 2 ปีที่แล้ว

    துளிர்கள் நன்றாக வந்துள்ளது தற்போது அடி உரமாக biovita மற்றும் vijay காம்ப்ளக்ஸ் உரங்களை கலந்து கொடுக்கலாமா அல்லது biovito பிளஸ் காம்ப்ளக்ஸ் உரம் பிளஸ் பொட்டாஸ் சேர்த்து கொடுக்கலாம் ஒருசில அரும்புகள் வருகிறது கவாத்து செய்து 25 நாட்கள் ஆகிறது அண்ண

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 ปีที่แล้ว +1

      25 நாள். அதிக தாமதம் கவாத் செய்து 7 நாள் குல் உரம் கொடுக்க வேண்டும்.
      Biovita +complex கொடுங்கள்.

    • @dillilakshmanan7124
      @dillilakshmanan7124 2 ปีที่แล้ว +1

      @@VivacayaTakaval அண்ணா கவாத்து செய்து ஒரு வாரத்தில் இருந்து தொழு உரம்-1000 கிலோ சூடோமோனாஸ் விரிடி அசோஸ்பைரில்லம் பாஸ்போபாக்டீரியா போட்டாஸ் பாக்டீரியா vam எல்லாம் சேர்த்து ஒரு வாரத்தில் கொடுத்து விட்டேன். இரண்டாவது உரம் கொடுக்க

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 ปีที่แล้ว

      @@dillilakshmanan7124 சரி . மல்லி பொருத்த வரை உரம் கொடுத்தால் தான் அதிகம் மகசூல் எடுக்க முடிகிறது

    • @dillilakshmanan7124
      @dillilakshmanan7124 2 ปีที่แล้ว +1

      @@VivacayaTakaval மிக்க நன்றி அண்ணா உங்களுடைய ஆலோசனை

  • @nknithish8917
    @nknithish8917 2 ปีที่แล้ว +1

    👍❤️

  • @yasararafath1009
    @yasararafath1009 2 ปีที่แล้ว

    Plants years sir?

  • @vijay86942
    @vijay86942 4 หลายเดือนก่อน

    Bro ippa neenga yn video poadarathu illa

  • @dillilakshmanan7124
    @dillilakshmanan7124 2 ปีที่แล้ว

    காவத்து முறை
    இரண்டு வருடம் ஆன செடி அண்ணா

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 ปีที่แล้ว

      உங்கள் கேள்வி புரியவில்லை தோழர்

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 ปีที่แล้ว

      கட்டாயம் காவாத் செய்யலாம்

    • @dillilakshmanan7124
      @dillilakshmanan7124 2 ปีที่แล้ว

      காவத்து செய்த பிறகு பின்பற்ற வேண்டிய வேலைகள் என்ன அண்ணா

    • @VivacayaTakaval
      @VivacayaTakaval  2 ปีที่แล้ว +3

      காவத் செய்த பின் 3 நாட்கள் பின் உரம் வைக்க வேண்டும்
      5 நாள்குள் துளிர் மருந்து தெளிக்க வேண்டும் .

  • @JayaLakshmi-qs3fd
    @JayaLakshmi-qs3fd 2 ปีที่แล้ว

    Supper

  • @NithinNithin-e2f
    @NithinNithin-e2f ปีที่แล้ว

    1 ஏக்கர் நண்பா

  • @sembalaisembalai1063
    @sembalaisembalai1063 11 หลายเดือนก่อน

    Ukka phone send pannuga

  • @மல்லிகைபூவிவசாயி

    Super