ஜீரோ முதலீட்டில் தொழில் | Zero Investment Business Ideas Tamil 2024

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ต.ค. 2024

ความคิดเห็น • 11

  • @rkmotivation1702
    @rkmotivation1702 7 หลายเดือนก่อน

    Puthu nambikai varuthu sir.
    Unmaiya vali gati thank you sir

  • @peryaswamyrajadurai9263
    @peryaswamyrajadurai9263 7 หลายเดือนก่อน

    மிகவும் உபயோகமாக இருந்தது பிரதர். நன்றி. நான் ஆங்கலத்தில் இருந்து தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய முடியும். உங்களுக்குத் தெரிந்த லிங்கை எனக்கு அனுப்பும்படி கேட்டுக் கொள்ளுகிறேன்.

    • @iTamil
      @iTamil  7 หลายเดือนก่อน

      in.indeed.com/q-english-to-tamil-translation-jobs.html?vjk=8d805a334d3feab6

  • @BASSNOVEL
    @BASSNOVEL 7 หลายเดือนก่อน

    வணக்கம் குருவே... குறைந்த முதலீட்டில் ஒரு வெப்சைட் உருவாக்கி என்னுடைய நாவலை பதிவிட விரும்புகிறேன். வழிகாட்ட முடியுமா...

    • @iTamil
      @iTamil  7 หลายเดือนก่อน +2

      கண்டிப்பாக. குறைந்த செலவில் எப்படி ஒரு வெப்சைட் உருவாக்குவது என்பது பற்றி சீக்கிரத்தில் ஒரு Tutorial Video போடுகிறேன்.

    • @BASSNOVEL
      @BASSNOVEL 7 หลายเดือนก่อน

      நன்றி

    • @kannannive
      @kannannive 7 หลายเดือนก่อน

      @@iTamil மிக பயனுள்ளதாக இருக்கும்

  • @petermuthurajpetermuthuraj2167
    @petermuthurajpetermuthuraj2167 7 หลายเดือนก่อน

    புரூ ரீடிங்

  • @petermuthurajpetermuthuraj2167
    @petermuthurajpetermuthuraj2167 7 หลายเดือนก่อน

    புரதம் ரீடிங் தொழில் மூலம் ஏதேனும் சம்பாதிக்கும் வாய்ப்பு ருந்தால் தெரிவிக்கவும்.

    • @petermuthurajpetermuthuraj2167
      @petermuthurajpetermuthuraj2167 7 หลายเดือนก่อน

      புரூப் ரீடிங் என பொருள்

    • @iTamil
      @iTamil  7 หลายเดือนก่อน

      வீடியோ வெளியிடுகிறேன்