Anathai Pola Naan | Eva.Jothi Samuel | Arakkonam | Tamil Latest Christian Cover Song

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ธ.ค. 2024

ความคิดเห็น • 40

  • @SivaKumar-bk2oq
    @SivaKumar-bk2oq 9 หลายเดือนก่อน +4

    ஐயா இந்த. பாடல். மிகவும் அருமையாக. உள்ளது. உங்களுடைய. குரல். மிகவும். அருமையாக. உள்ளது. நீங்கள். மென்மேலும். நிறைய. பாடல்களை. பாட. தேவன் உங்களுக்கு. துணையாக. இருப்பார். ஆமென்

  • @sengaiiyyappan9554
    @sengaiiyyappan9554 หลายเดือนก่อน +1

    ஐயா பாடல் அருமையாக உள்ளது ஐயா கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக

  • @jessiethavidumusicteam9220
    @jessiethavidumusicteam9220 10 หลายเดือนก่อน +1

    👌

  • @gunasekarlingam3473
    @gunasekarlingam3473 27 วันที่ผ่านมา +1

    Guna,,,,,🤝🤝🤝🙏🙏🕯️🕯️💐💐💐🦋🦋🦋

  • @arulrajb1659
    @arulrajb1659 ปีที่แล้ว +2

    தேவ பிரசன்னம்

  • @astinjenita2020
    @astinjenita2020 ปีที่แล้ว +3

    கர்த்தர் உங்களையும் உங்கள் ஊழியங்களையும் மேன்மேலும் பெருக செய்து ஆசீர்வதிப்பாராக 🙏

  • @rajanbabuezra4077
    @rajanbabuezra4077 ปีที่แล้ว +1

    அருமையான வரிகள் மனம் உடைகிறது

  • @jebamanijebamani2424
    @jebamanijebamani2424 21 วันที่ผ่านมา

    ரொம்ப சூப்பர்

  • @kalvikalvi3994
    @kalvikalvi3994 ปีที่แล้ว +1

    Karthar ungalaium ungal gudumpathaium uzeyathenemetham aser vatheparaga aiya anega edangalela karthar ungalai payanpaduthuvaraga amen god bless you

  • @RajaRaja-ks5ix
    @RajaRaja-ks5ix ปีที่แล้ว +2

    Amen praise the lord❤❤❤❤

  • @nagavallinagavalli-w3f
    @nagavallinagavalli-w3f ปีที่แล้ว +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @shailajadurai4223
    @shailajadurai4223 ปีที่แล้ว +1

    Super pastor God bless you

  • @sumathigeorge5300
    @sumathigeorge5300 ปีที่แล้ว +1

    Praise God halleluya

  • @andalalphonsa1903
    @andalalphonsa1903 6 หลายเดือนก่อน +1

    Super Pastor God bless you 🙏

  • @ramarajan7865
    @ramarajan7865 ปีที่แล้ว +1

    Jesus is great

  • @paulsundhar5710
    @paulsundhar5710 ปีที่แล้ว +1

    கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பார் பாஸ்டர்

  • @ramarajan7865
    @ramarajan7865 ปีที่แล้ว +1

    அவர், அன்பை நினைக்கும்போது,என் கண்ணில் கண்ணீர் கொட்டுகிறது

  • @danielprabakar7968
    @danielprabakar7968 ปีที่แล้ว +3

    அனாதை போல அலைந்து திரிந்தேன ய்யா
    அழாதே என்று சொல்லி அன்பால் அனைத்திரய்யா (2)
    1. உடைந்து கிடந்த பாத்திரமாய்
    ஒதுக்கி வைக்கப்பட்டேன் (2)
    என்னை எடுத்து உருவம் கொடுத்து (2)
    உயர்த்தி மகிழ்ந்தீரய்யா
    உம் மகனாய் (மகளாய் )தெரிந்திரய்யா..(2)
    2. வறுமை வேதனை சோதனையால்
    நான் வாடிக்கிடந்தேனய்யா (2)
    வாழ்வை நினைத்து வளத்தை கொடுத்து (2)
    வாழவைத்தீரய்யா
    உம் வல்லமை பொழிந்தீரய்யா (2)
    3. என்னை நீர் அறியாதிருந்தால்
    அழிந்துபோயிருப்பேன் (2)
    அறியவைத்து ஆசீர்வதித்து (2)
    அன்பை பொழிந்தீரய்யா
    என்னை அழைத்துச் செல்வீரைய்யா (2)

  • @andalalphonsa1903
    @andalalphonsa1903 6 หลายเดือนก่อน +1

    I like it Song Anna👌

  • @arulrajb1659
    @arulrajb1659 ปีที่แล้ว +1

    சூப்பர் ஐயா சூப்பர் ஐயா நான் நல்லா இருக்கேன்

  • @nirmalas3486
    @nirmalas3486 ปีที่แล้ว +1

    Super paster.....

  • @jothisamueljothisamuel6736
    @jothisamueljothisamuel6736  ปีที่แล้ว +2

    அனாதை போல அலைந்து திரிந்தேன ய்யா... அழாதே என்று சொல்லி அன்பால் அனைத்திரய்யா..(.2) 1. உடைந்து கிடந்த பாத்திரமாய் ஒதுக்கி வைக்கப்பட்டேன்..(2)என்னை எடுத்து உருவம் கொடுத்து உயர்த்தி மகிழ்ந்தீரய்யா உம் மகனாய் (மகளாய் )தெரிந்திரய்யா..(.2) 2. வறுமை வேதனை சோதனையால் நான் வாடிக்கிடந்தேனய்யா..(.2) வாழ்வை நினைத்து வளத்தை கொடுத்து வாழவைத்தீரய்யா உம் வல்லமை பொழிந்தீரய்யா.(2) 3. என்னை நீர் அறியாதிருந்தால் அழிந்துபோயிருப்பேன்.(.2) அறியவைத்து ஆசீர்வதித்து அன்பை பொழிந்தீரய்யா என்னை அழைத்துச் செல்வீரைய்யா.(.2)

  • @keyschristopher2528
    @keyschristopher2528 ปีที่แล้ว +2

    Super ayya

  • @ponniangel9347
    @ponniangel9347 ปีที่แล้ว +1

    Super varigal voice

  • @stellashankar2538
    @stellashankar2538 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @johnkarthikeyan8179
    @johnkarthikeyan8179 ปีที่แล้ว +1

    சூப்பர் 👍👌👌

  • @k.tamilselvanofficial6251
    @k.tamilselvanofficial6251 ปีที่แล้ว +1

    Super voice iyya god bless you 🙏🙏

  • @selvakumarn3858
    @selvakumarn3858 ปีที่แล้ว +1

    God bless you

  • @d.jayasurya3426
    @d.jayasurya3426 ปีที่แล้ว +1

    Super 👍💞💞

  • @a.thenmozhi7832
    @a.thenmozhi7832 ปีที่แล้ว +1

    God Belss You Anna 💯🤝

  • @danielprabakar7968
    @danielprabakar7968 ปีที่แล้ว +1

    கர்த்தர் உங்களை வழி நடத்துவராக

  • @kavitharaja2581
    @kavitharaja2581 ปีที่แล้ว

    ❤❤❤❤❤

  • @roggamer3557
    @roggamer3557 ปีที่แล้ว +1

    Lyrics please pastor

  • @ramarajan7865
    @ramarajan7865 ปีที่แล้ว +2

    ஐயா, இன்னும் அப்பா உங்களை பயன்படுத்த வேண்டும்

  • @KARTHIK.M.K.S
    @KARTHIK.M.K.S ปีที่แล้ว +1

    BORTHER ALL SONGS RELEASE PANNUGA