வட சென்னையை கலக்கும் முதல் பெண் காவல் அதிகாரி | ramya bharathi IPS | Laya | citi fox |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 337

  • @shanmugavelp5540
    @shanmugavelp5540 2 ปีที่แล้ว +57

    உங்கள் பெயரிலேயே வீரம் மிக்க முண்டாசு கவிஞர் பாரதியார் இருப்பதனாலயே பாரதி கண்ட வீரப் பெண்மணி நீங்கள், மேலும் உங்கள் பணி சிரக்க வாழ்த்துகள் வாழ்க வளமுடன் மேடம் .

  • @leo_maarimuruganpillai_man4321
    @leo_maarimuruganpillai_man4321 ปีที่แล้ว +3

    Vanakam Yenga Mavatta Singam Mrs. Ramya Bharathi IPS. I am Maari Murugan From Mumbai Native Place Thoothukudi. Keep Go We Support You..

  • @anuradias
    @anuradias 2 ปีที่แล้ว +23

    மேடத்திற்கு வணக்கம். போலீஸ் அதிகாரிகள் அனைவரும் இவ்வாறு செயல்பட்டால் குற்ற சம்பவம் குறையும். வாழ்த்துக்கள் மேடம் என் மனமார்ந்த வாழ்த்துக்கள் from sri lanka

  • @JP-zs5kl
    @JP-zs5kl 2 ปีที่แล้ว +56

    அவஙக் முக்த்தில் அழகான பெண்ணு சொன்னதும் சிரிப்பு வரவில்லை...IPS அதிகாரி என்று சொன்னதும் அவர் முகத்தில் கம்பிரமான சிரிப்பு....

    • @Muniyasami2024
      @Muniyasami2024 6 หลายเดือนก่อน

      Suparmam❤❤❤❤❤❤

  • @johnpetrickjohn2011
    @johnpetrickjohn2011 2 ปีที่แล้ว +20

    வாழ்த்துக்கள் தன் நம்பிக்கை
    முக்கியம் உங்கள் திறமைக்கு வாழ்த்துக்கள்
    வீரபெண்மனி
    வாழ்த்துக்கள் 👍👍👍🌹❤️🙏

  • @jeyaprakashnarayanan4796
    @jeyaprakashnarayanan4796 2 ปีที่แล้ว +10

    வாழ்த்துக்கள் மேடம் தங்களை போன்ற நேர்மையான அதிகாரிகள் தான் வேண்டும் தமிழ்நாடு முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள் தங்களின் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்

  • @rajapandi2078
    @rajapandi2078 2 ปีที่แล้ว +24

    உங்களை போன்றவர்களால்தான்
    காவல்துறையின் கண்ணியம் காப்பற்றபடும்.
    உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  • @firthousebanu1451
    @firthousebanu1451 2 ปีที่แล้ว +13

    வாழ்த்துக்கள் மேடம். இந்த மாதிரியான பதவிகளில் இன்னும் நிறைய பெண்கள். வரவேண்டும்

    • @loneranger334
      @loneranger334 2 ปีที่แล้ว +1

      அப்படினா ஆண்கள் வேலை இல்லாமல் தெருவில் பிச்சை எடுக்க வேண்டுமா

    • @poongodijothimani
      @poongodijothimani ปีที่แล้ว +1

      God 😱 Bless 😂 you madam 🙏🙏🙏🙏🙏🙏❤️🙏❤️🙏❤️🙏 Thanks God gifted 🙏 Thanks God 🙏❤️

  • @MariaRuvenaJames
    @MariaRuvenaJames 6 หลายเดือนก่อน +1

    Anchor miga azhagaga tamil pesugiraar. She makes sure that every question is really sensible.Hats off Anchor Laya❤

  • @vibiselvamaniselva5720
    @vibiselvamaniselva5720 2 ปีที่แล้ว +5

    சகோதரி அவர்கள் சிறப்பாக தனது கருத்துக்களையும் மென்மையான நல்ல தகவல்களையும் தந்துள்ளார் இவர் போன்ற பெண்மணிகளை பார்க்கும் பொழுது மகிழ்வாக உமது பணி சிறக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @balasubramanianp4255
    @balasubramanianp4255 2 ปีที่แล้ว +12

    இவர்களை பார்க்கும்போது ஒரு மிகப்பெரிய வியப்பு. அதோடு எதோ நம்ம வீட்டு பொண்ணு மாதிரி ஒரு feel.... Very good sister... உங்களை பார்த்து நிறைய பெண் அதிகாரிகள் அனைத்து துறைகளிலும் பணிக்கு வருவார்கள் வாழ்த்துக்கள் மேடம் 🙏🏼🙏🏼🙏🏼👍

    • @guruvammalveerachinnan3313
      @guruvammalveerachinnan3313 2 ปีที่แล้ว +1

      அருமையான... பேச்சு சூப்பர்ப்...

  • @paulprinceyb
    @paulprinceyb 2 ปีที่แล้ว +18

    தமிழ் பெண் சிங்கம் , வாழ்த்துக்கள்.

  • @arulprabhakara8600
    @arulprabhakara8600 2 ปีที่แล้ว +11

    அருமை,தங்களின் பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @GSumathi
    @GSumathi 2 ปีที่แล้ว +18

    அருமை மேடம். போதை பொருட்களை தேடி செல்வோர்களை பற்றி தெளிவான புரிதல் உங்களுக்கு உள்ளது. உங்களை போன்று துடிப்பான காவல்துறை அதிகாரிகளால்தான் சட்டம் ஒழுங்கு சென்னையில் சீராக உள்ளது. வாழ்த்துக்கள் மேடம்.

  • @arjunank9278
    @arjunank9278 2 ปีที่แล้ว +4

    வணக்கம். வாழ்த்துக்கள்......நேர்மை உண்மை கடமை உணர்வு கொண்டு பணியாற்றினால் சரி ..... மக்கள் எதிர்பார்க்கும் சேவையை வழங்கினாலே போதும்.....இன்று நாட்டில் நடக்கும் நிகழ்வுகளை பார்க்கும்போது ........பேட்டியையே தொடர்ந்து பார்க்க விருப்பம் வரவில்லை...... நன்றி

  • @krishnamurthyv958
    @krishnamurthyv958 2 ปีที่แล้ว +12

    உழைப்பையும் உடலையும் காத்து பணியில் நேர்மையாய் வாழும் புதுமைப்பெண் வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 2 ปีที่แล้ว +23

    வாழ்த்துக்கள் சகோதரி உங்களை போல நிறைய அதிகாரிகள் வர வேண்டும்

  • @anushahariharan3243
    @anushahariharan3243 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் சகோதரி எல்லா கேள்விகளுக்கும் ரொம்ப பாஸிடிவ் ஆக பதில் சொல்கிறீர்கள் உங்களிடம் முதலில் இந்த quality learn பண்ண வேண்டும் எல்லாரும்

  • @tmwmmusic
    @tmwmmusic 2 ปีที่แล้ว +4

    Super. Keep it Ramya. God bless you. Valliammal athai.

  • @c.muruganantham
    @c.muruganantham 2 ปีที่แล้ว +5

    வணக்கம் மேடம் மிகவும் தமிழ் நாட்டுக்கு நமது தமிழ் மக்களுக்கு நல்ல ஒரு தகவல் மேடம் 💪🇮🇳 வணக்கம் லய மேடம் உங்களைப் பார்த்தாலும் பொலிஸ் மாதிரி தான் தெரியுது மேடம் 😀 மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🌹🇮🇳🇰🇼🇸🇬🌹🙏💪💪💪🇮🇳

    • @citifoxmedia
      @citifoxmedia  ปีที่แล้ว

      மிக்க நன்றி

  • @kumarlakshmanan1881
    @kumarlakshmanan1881 2 ปีที่แล้ว +9

    Clear speech bold and good speech.🙏🇮🇳

  • @rajendranveerasamy9160
    @rajendranveerasamy9160 2 ปีที่แล้ว +4

    கடமை கண்ணியம் கட்டுப்பாடு யாருக்கும் அஞ்சாத சிங்கம் போல் உங்களுடைய கடமை இருக்கவேண்டும்

  • @cnaagaraj
    @cnaagaraj 2 ปีที่แล้ว +17

    வாழ்த்துகள். தொடருங்கள் அரசியல் கலக்காத பணியை

  • @Dhaya2174
    @Dhaya2174 2 ปีที่แล้ว +14

    Big Salute to this Officer... What an Interview and really I am touched with her message.

    • @devadass8239
      @devadass8239 2 ปีที่แล้ว

      பெண்மைக்கு பெண்மை சேர்த்த எங்கள் அஞ்சாத நெஞ்சம் கொண்ட பெண்மணி ஜான்சிராணியே உங்களை போற்றி வணங்குகிறேன் அம்மா உங்கள் பணி மேலும் சிறக்கட்டும் வாழ்க வளமுடன்

  • @saswinTheju
    @saswinTheju 2 ปีที่แล้ว +3

    Madam im live from Singapore. Really im enjoy to watching this interview. Super and very kind of explanation useful to Everyone. Such a amazing officers needed more in our Tamilnadu Government staffs. Super thanks alots

  • @t.m.chokkalingam6068
    @t.m.chokkalingam6068 5 หลายเดือนก่อน +1

    எங்க. ஊர் பொன்னு.
    நெல்லை. மனுஷி
    சூப்பர்.
    அவங்க அப்பா. ஒரு. போல்டு கலெக்டர்.

  • @Mohan__spidyy
    @Mohan__spidyy 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் மேடம் எங்கள் வீரபெண்மனி

  • @BTSArmy-nk8vo
    @BTSArmy-nk8vo 2 ปีที่แล้ว +3

    Anbu sagotharikku..vazhthukkal.I am very proud of you.neenga namma ooru.Nellai seemai..vazhthukkal..

  • @rajsks3948
    @rajsks3948 2 ปีที่แล้ว +5

    Excellent Mrs. Ramya Bharathi
    May God Bless you

  • @marudug1394
    @marudug1394 ปีที่แล้ว +1

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை

  • @elizabethrosario1307
    @elizabethrosario1307 2 ปีที่แล้ว +3

    Very good to see you. N to hear your message. God bless you with all your success in up coming life.

  • @sujaysam386
    @sujaysam386 2 ปีที่แล้ว +3

    Hats off & A big salute to you RAMYA. Great to listen to your interview. Keep going with the same great spirit. All the very best mam 👍

  • @mohanaakarbagam2823
    @mohanaakarbagam2823 2 ปีที่แล้ว +3

    A great inspiration to all ...keep going mam

  • @சீரடிசாய்பாபா-ர2ர
    @சீரடிசாய்பாபா-ர2ர 2 ปีที่แล้ว +4

    வரவேற்கிறோம் வாழ்த்துகிறோம்.
    வெல்க மேலும் மேலும்.

  • @aakashamparvathik586
    @aakashamparvathik586 ปีที่แล้ว +1

    இவங்க IPS ஆனதை விட இவங்க அப்பா அம்மா தான் பெரிது

  • @thomasnaidu3540
    @thomasnaidu3540 2 ปีที่แล้ว +1

    Thank you for the service and good luck!!!

  • @sambalaji6516
    @sambalaji6516 7 หลายเดือนก่อน +2

    Super ❤❤❤❤

  • @venkateswarir6138
    @venkateswarir6138 2 ปีที่แล้ว +8

    நான் உங்களைப் பெருமையாக நினைக்கிறேன் . உங்களைப் போற்றுகிறேன் . இப்படிக்கு , வெங்கடேஸ்வரி டீச்சர் .

  • @shagee6399
    @shagee6399 ปีที่แล้ว +1

    நல்ல பெண்கள் விழிப்புணர்வு அடையக் கூடிய பதிவு.தைரியமான பெண்!she has playing a great part in vada Chennai

  • @-infofarmer7274
    @-infofarmer7274 2 ปีที่แล้ว +4

    கனிமொழி, திமுக போன்று இவரது பேச்சு இருக்கிறது. சிறப்பு மேன்மேலும் இவரது செயல் கண்டு பலர் முன்வர வாழ்த்துக்கள்

  • @godsgift8211
    @godsgift8211 2 ปีที่แล้ว +2

    அன்பு சகோதரி, வாழ்க வளமுடன் 🙏 நன்றி 🙏 God bless you and your family 👍🏽

  • @puthuvasanthamtv
    @puthuvasanthamtv 2 ปีที่แล้ว +6

    உங்களை போன்றவர்களால்தான்
    காவல்துறையின் கண்ணியம் காப்பற்றபடும்.

  • @singanathan6049
    @singanathan6049 2 ปีที่แล้ว +2

    உங்கள் யோசனை நன்றாக உள்ளது நீங்கள் நினைத்த பகுதிக்கு இடமாற்றம் பெறுவீர்கள் . இரவு மிதிவண்டி பயணம்

  • @chitrakalachitrakala3617
    @chitrakalachitrakala3617 2 ปีที่แล้ว +3

    As a woman I appreciate for your courageous message.
    I wish you sucrose in all your deeds fa vouring.this Nprth chennai

  • @balusamy5050
    @balusamy5050 2 ปีที่แล้ว +1

    உங்கள் பனி சிறக்க வாழ்த்துக்கள் தங்கை

  • @user-me9dh9ih8b
    @user-me9dh9ih8b 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் என நான் உங்களை இன்று போல என்றும் வாழ்க வளமுடன்

  • @suryanarayanansankaran3052
    @suryanarayanansankaran3052 2 ปีที่แล้ว +3

    Excellent and educative.

  • @viguufvj9945
    @viguufvj9945 ปีที่แล้ว +1

    Akka thanks 🙏🙏🙏🙏🙏

  • @thirugnanasambandam.k4508
    @thirugnanasambandam.k4508 2 ปีที่แล้ว +1

    உங்கள் பணி சிறக்க வாழ்த்துகள் சகோதரி.
    வளர்க, வெல்க.வணக்கம்.

  • @kubendrapandi.jkubendran2673
    @kubendrapandi.jkubendran2673 2 ปีที่แล้ว +4

    நன்றி நல்ல பதிவு ஆனால் சாதாரண ஒரு பெண் இரவு நேரத்தில் நடக்க முடியாத சூழ்நிலை இவர் அரசு அதிகாரி ஆவார் இவர் ஒரு குறிப்பிட்ட பதவியில் இருக்கிறார் இவருக்கு பாதுகாப்பு இருக்கும் ஆனால்???????

  • @user-lk7lf9bz1f
    @user-lk7lf9bz1f 2 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள்.வெற்றி தொடரட்டும்.

  • @JafarSadik-qc7wd
    @JafarSadik-qc7wd 2 ปีที่แล้ว +1

    உங்களை இந்த தமிழ் மக்கள் போற்ற வேண்டும். நான் உங்களை மக்களோடு மக்களாக நீடோலி வாழ வாழ்த்துகிறேன்.வாழ்க தமிழ்நாடு M.K.stanly அரசு.

  • @sridhar9306
    @sridhar9306 ปีที่แล้ว +12

    பாரதி அக்கா பேசுவது அக்கா கனிமொழி பேசுவது போலவே இருக்கு 💐💐💐🙏

    • @rajasathiya1370
      @rajasathiya1370 ปีที่แล้ว

      எல்லாம் திராவிட கூடங்கள்

    • @TamilSelvi-io2fl
      @TamilSelvi-io2fl ปีที่แล้ว

      Very right 👍❤

  • @vsrinivasan2161
    @vsrinivasan2161 2 ปีที่แล้ว +3

    Great Madam.... My best wishes. 👍

  • @manickamv6241
    @manickamv6241 2 ปีที่แล้ว +3

    Keep. Itup Ramya bharathi.good. luck.

  • @bharathirajan9349
    @bharathirajan9349 2 ปีที่แล้ว +12

    நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @venkateswarans3228
    @venkateswarans3228 2 ปีที่แล้ว +3

    Great 👨 mam news is good

  • @s.kfriendship1687
    @s.kfriendship1687 2 ปีที่แล้ว +2

    சிறப்பு, மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்

  • @Lalithav-gd4kk
    @Lalithav-gd4kk 2 ปีที่แล้ว +5

    🌲✍️🌲 துவக்கம் மிக அபத்தமான தாக ( should had been edited..) we feelஃவிஷயமிருந்தாலே பார்க்கத்தான் போகிறார் கள்.இதுபோலும் ச்சில உரைகளை..காணொளியில் தவிர்ப்பது நல்லது என்பது என் கருத்து ஜீ ஃ🕰️🇮🇳🙏
    #காவல்அதிகாரிக்கு தமிழ்த்தாய் வாழ்த்து க்கள்.தங்கள்பணி என்றும் சிறப்பாக விளங்கும் ⚛️

  • @RajaRaja-dj6zn
    @RajaRaja-dj6zn 2 ปีที่แล้ว +5

    நீங்கள் நேர்மையான நியாயமான முறையில் செயல் பட வேண்டும்

  • @rajasekararokiyasamy8923
    @rajasekararokiyasamy8923 ปีที่แล้ว

    Very chellanging job and very intelligent

  • @seleniumtesting619
    @seleniumtesting619 2 ปีที่แล้ว +1

    Great👍🤝👏

  • @kumarduraisamy4500
    @kumarduraisamy4500 2 ปีที่แล้ว +1

    Really motivation speech mam

  • @ashwinkumar1163
    @ashwinkumar1163 2 ปีที่แล้ว +3

    Ivanga coimbatore la iruntha varaikum nalla honest officer police naa apdi irukanga salute madam

  • @tharavugal9197
    @tharavugal9197 2 ปีที่แล้ว +13

    A great inspiration

  • @karnangchannel2759
    @karnangchannel2759 ปีที่แล้ว +1

    Super mam 🙏👍🤝

  • @rpal8933
    @rpal8933 2 ปีที่แล้ว +12

    போதைப்பொருளை மாணவர்களுக்கும் மக்களுக்கும் விற்பவர்களுக்கு மற்ற குற்றங்களைவிட மிக கடுமையான தண்டனை கிடைக்குமாறு ஏற்பாடு செய்யுங்கள்
    நீதி அரசர்களுக்கும் இதன் முக்கியத்தை உணரவைத்து கடுமையான தண்டனை கிடைக்க ஏற்பாடுசெய்யுங்கள்

  • @revsamuelchristopher1647
    @revsamuelchristopher1647 2 ปีที่แล้ว +3

    Congratulations and good luck with your work 🎉👍

  • @kasbarlourdu4515
    @kasbarlourdu4515 2 ปีที่แล้ว +1

    Very very very good interview my wishes, prayers are with you maa 🙏

  • @trytocooklikeme7456
    @trytocooklikeme7456 2 ปีที่แล้ว +3

    Mam u explained beautifully how and where to be addicted for better development such as education, good behavior sports and achievement goals. Really ur words and speech inspired me and each and every child. Ur speech is so motivated to younger generation. Thank u mam. Rajalakshmi Tirunelveli city.

  • @sssstudiopaiyanoor8774
    @sssstudiopaiyanoor8774 2 ปีที่แล้ว +2

    SUPER ..........

  • @mariatherasa9051
    @mariatherasa9051 2 ปีที่แล้ว +3

    Congratulations man
    Keep it up
    Be a model till the end
    Dr Maria Therasa

  • @rajagopalsanjeevi1421
    @rajagopalsanjeevi1421 2 ปีที่แล้ว +3

    ஸ்ரீ மதிக்கு அவர்குடும்பத்திற்கு நல்ல நியாயம் கிடைக்க செய்வாரா

  • @kalidosskalidoss4488
    @kalidosskalidoss4488 2 ปีที่แล้ว +3

    Weldone,mam.wishyouhappypongal

  • @tajenterprises
    @tajenterprises 2 ปีที่แล้ว +2

    வணக்கம் வாழ்த்துக்கள் அம்மா

  • @mohamedhabib8460
    @mohamedhabib8460 ปีที่แล้ว +1

    Hats off to Joint Commissioner Ramya Bharathi. She is quite eloquent and gives out a very confident image of "I am IN CHARGE. Bring it on!". I wish her well, and thank her for being an Excellent Officer of the Tamil Nadu Police.
    I expect Chief Minister Stalin & other Ministers encourage her with words of appreciation, and provide exposure to the Tamil Nadu People, as much as possible.
    Amen!

  • @haiyyaseethis
    @haiyyaseethis 2 ปีที่แล้ว +2

    Great to listen and you are in charge for no Drugs. We saw great policemen once they are really fought and transferred. Bcoz of their actions. Really appreciate and respect madam.
    வெச்சு வெளுத்து விடுங்க
    லெச்சுமி ராஜன்
    டொராண்டோ
    ஒரு காலத்தில் வட சென்னை வாசம்,, அது உண்மையான வாழும் மக்கள் வீசும் வியர்வை வாசம்
    லெச்சுமி ராஜன்
    டொராண்டோ

  • @trytocooklikeme7456
    @trytocooklikeme7456 2 ปีที่แล้ว +3

    Very proud to get u as our officer madam. RAJALAKSHMI TIRUNELVELI CITY

  • @vadiveludhamodharan2553
    @vadiveludhamodharan2553 2 ปีที่แล้ว +1

    Great Salute Madam. Very proud of You...

  • @VVS-1999
    @VVS-1999 ปีที่แล้ว +1

    இவரையே தற்போது சென்னை மாநகர காவல் ஆணையராக பணி அமர்த்த இருக்கலாம்....😊

  • @jamalmohamed9207
    @jamalmohamed9207 2 ปีที่แล้ว +4

    Congratulation your social service in Tamil nadu

  • @sivakathiravan7668
    @sivakathiravan7668 ปีที่แล้ว +1

    Madurai Madakkulam vaal makkal saarbaga vallthukkal sister 🙏🙏🙏🙏

  • @raghuv764
    @raghuv764 2 ปีที่แล้ว +3

    Very nice ma

  • @dkavitha2907
    @dkavitha2907 2 ปีที่แล้ว +4

    Super madam you are great role model for not only for women you are a role model for this society thank you for your valuable taught

  • @ravindranramanair584
    @ravindranramanair584 2 ปีที่แล้ว +1

    Thank you woman police officer the Chennai very nice speech medam

  • @TamilSelvi-io2fl
    @TamilSelvi-io2fl ปีที่แล้ว +1

    Big salute to you mam 👏 God bless you with lots of happiness and good health and keep doing good services 🙏🙏 God bless you 🙏

  • @lawrencearokiasamy7158
    @lawrencearokiasamy7158 2 ปีที่แล้ว +6

    அனைத்து பெண்களும் இந்த பதிவு பார்த்து உங்களை மாற்றி கொள்ள வேண்டும். நேரத்தை வீணாக்காமல் மொபைல் எப்போதும் பார்த்து கொண்டு இருக்கிறீர்கள் இவர்கள் போல் நாமும் சமுதாயத்திற்கு எடுத்து காட்டாக இருக்க வேண்டும்

  • @ravichandran01
    @ravichandran01 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் மகளே

  • @yesuvkusonthamchristopher3397
    @yesuvkusonthamchristopher3397 2 ปีที่แล้ว +6

    Congratulations and God bless you and your family's 🙏

  • @thendral4581
    @thendral4581 2 ปีที่แล้ว +2

    Ramya mam vera level speech 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

  • @hayatkhan-vf5dw
    @hayatkhan-vf5dw 2 ปีที่แล้ว +5

    Congratulations
    And very proud of you god bless you on your way allah aafeez

  • @essar988
    @essar988 2 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள்

  • @suppaiyansuppu9355
    @suppaiyansuppu9355 2 ปีที่แล้ว +4

    Super sister congratulations

  • @vijayalakshmiparanthaman1699
    @vijayalakshmiparanthaman1699 2 ปีที่แล้ว +5

    Both the guest RAMYA BHARATI IPS & the host Laya made this interview so lively & interesting......I really feel proud of her excellent talent,communication skills , simplicity ,hard work & most importantly her concern for the youth who are taking to drugs and the novel ways & means of dealing with the drug menace adopted by her for rehabilitating as well as stopping them from the abuse....WE need more such IPS officers who constantly work in the interest of the public at large.....WISH HER GOOD LUCK IN ALL HER ENDEAVORS IN MAINTAINING PEACE & HARMONY INTHE SOCIETY...

  • @sivakrishnan6562
    @sivakrishnan6562 2 ปีที่แล้ว +1

    பெண் மனசு பூ போன்றது
    என்றாலும்
    சுங்கம்ல துரைசிங்கம் 🙏

    • @sivakrishnan6562
      @sivakrishnan6562 2 ปีที่แล้ว

      சிங்கம்ல என பதிவிட சுங்கம்ல

    • @sivaselvarajd6350
      @sivaselvarajd6350 ปีที่แล้ว

      நீங்கள் மக்களோடு நிலமை தெரிந்து கொள்ள மிதி வன்டீயில்பயனம் செய்தது பெருமைக்குள்ள விசயம் ஆனால் நீங்கள் ஆங்கிலம் கலந்து பேசுவதை தவிற்கலாம்

  • @abdulhassanmohamedfarvis2894
    @abdulhassanmohamedfarvis2894 ปีที่แล้ว

    Iam sri lanka iam like this message

  • @rajansatkunasigham3308
    @rajansatkunasigham3308 2 ปีที่แล้ว +4

    Keep it up 👌👍

  • @stard6606
    @stard6606 2 ปีที่แล้ว +1

    💐Big salute....all the best .God bless you. Really proud of you. Hope and pray that Soon Chennai city will become free from drug mafia

  • @chrisrajadurai6338
    @chrisrajadurai6338 2 ปีที่แล้ว +9

    I live in USA , a Tamil and a retired Chemistry Professor. I watched this amazing interview by accident and I am so elated to hear the talent, proficiency and eloquence of this young lady. Her interview proves without any doubt that she is more than qualified for this job. I don't give a hoot about Tamil Nadu politics for its known corruption , however, I applaud the wisdom of Chief Minister for appointing this versatile young lady to this post. To the officer , my best wishes for a brillinat future.

  • @viyakulamary1397
    @viyakulamary1397 ปีที่แล้ว +1

    I AM PROUD OF YOUR COMMITTMENT Bharathi IPS Madam