தகிக்கும் பூமி, தொடர் பேரழிவுகள்; Climate Change-க்கு மனித நடவடிக்கையே காரணமா? Explained | COP 26

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 พ.ย. 2024

ความคิดเห็น • 43

  • @idhayaa.1627
    @idhayaa.1627 3 ปีที่แล้ว +10

    மனிதன் இந்த பூமியில் ரொம்ப நாள் வாழ வேண்டும் என்ற ஆசை அது இனிமேல் முடியாது.. இயற்கைக்கு மாறாக நாம் செய்ததை அது இப்போது நமக்கு திருப்பி செய்கிறது..

  • @jaiganeshj378
    @jaiganeshj378 3 ปีที่แล้ว +12

    தீதும் நன்றும் பிறர்தர வாரா 🤗🤗

  • @seahorse4930
    @seahorse4930 3 ปีที่แล้ว +7

    உலக அழிவைப் பற்றி கவலைப்பட வேண்டாம். அது தன்னை சீர்திருத்துகிறது. இது சுயநலவாதிகளுக்கு கேட்க கடினமாக உள்ளது.

  • @MuthuSivagnaneswaran
    @MuthuSivagnaneswaran 3 ปีที่แล้ว +9

    ஆயுத உற்பத்தி மற்றும் பரிசோதனைகளால் பூமிக்கு பிரச்சினைகள் இல்லையா

  • @mgrajan3995
    @mgrajan3995 3 ปีที่แล้ว +8

    ஒன்று முதல் ஐந்து அறிவுள்ள ஜீவன்களை வதைக்கும் இந்த ஆறாம் அறிவுக்காரர்களே பொறுப்பு.

  • @RAJA-ww2zc
    @RAJA-ww2zc 3 ปีที่แล้ว +2

    அது என்ன நான்கு தசாப்தங்கள், ஒழுங்கா நாற்பது ஆண்டுகளில் என்று சொன்னா நாக்கு ஒன்னும் fracture ஆயிடாது...

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 3 ปีที่แล้ว +3

    ".இயற்கை".நமது பலம்,நலம்.,வளம் இயற்கை தான் கடவுள்., 1,மூச்சுகாற்று, 2,தண்ணீர் 3 ,உணவு அனைத்தையும் நமக்கு வழங்கும் இயற்கையை கண்ட படி அழித்து தான்தோன்றித்தனம் ஆக நடந்தால் நாமும் நமது ,உடன் வாழும் பல உயிரினங்களும் அழிந்து போகும்.....!!!?????

  • @scienceofuniverse7317
    @scienceofuniverse7317 2 ปีที่แล้ว +1

    அது எனக்குத் தெறியும்

  • @Ps4GamingTech
    @Ps4GamingTech 3 ปีที่แล้ว +8

    Namma veeta naamathan pathukanum❤️ 🌎 🌴 more tree's

  • @brocklesnar8948
    @brocklesnar8948 3 ปีที่แล้ว +4

    Thank you for the information

  • @muthumuthu4266
    @muthumuthu4266 3 ปีที่แล้ว +1

    Thanks BBC news tamil

  • @veerasamynatarajan694
    @veerasamynatarajan694 3 ปีที่แล้ว +3

    1,20,000 Years before no humans. How do BBC News in Tamil says this? Please explain.

    • @sivasankaranm1365
      @sivasankaranm1365 3 ปีที่แล้ว +1

      How you know about big bang. There are no living organism at that time.

  • @gopinathdevaraj
    @gopinathdevaraj 3 ปีที่แล้ว +2

    #GoGreen #AvoidPlastic #PlantTrees #SaveWater #GoSolar #UseCycle #SaveEnergy

  • @KrishnaKumar-z5o2w
    @KrishnaKumar-z5o2w 5 หลายเดือนก่อน

    Yes

  • @VIKI_0007
    @VIKI_0007 3 ปีที่แล้ว

    Thank u for the video

  • @r.thulasidasan
    @r.thulasidasan 3 ปีที่แล้ว

    Yes, 100%

  • @manikannang185
    @manikannang185 2 ปีที่แล้ว

    Human destroys earth,
    Human destroys human.

  • @duraidurai3622
    @duraidurai3622 3 ปีที่แล้ว

    Why not?

  • @dhineshkumar8886
    @dhineshkumar8886 3 ปีที่แล้ว +2

    😱😱😱

  • @jayamurugan4979
    @jayamurugan4979 3 ปีที่แล้ว +3

    குமரிக்கண்டம்
    .கண்டம் அழிந்து.எப்படி

    • @hillscook6367
      @hillscook6367 3 ปีที่แล้ว

      Romba mukiyam sir ipo iruka Earth kapathama Kumari yapti alinchathu tharinchi ?

  • @muthumuthu4266
    @muthumuthu4266 3 ปีที่แล้ว

    Good night BBC news tamil

  • @manomano9953
    @manomano9953 3 ปีที่แล้ว +1

    Pls Grow The 🌴 Save Our would

  • @yasinmohd9636
    @yasinmohd9636 3 ปีที่แล้ว +1

    ஹலோ சார். விஞ்ஞானிகள் தான் கூறிவருகிறார்கள் அரசியல் வாதிகள் இல்ல திருத்திகொல்லுங்கள்
    மனிதநாலயே பூமி வெப்பம் அடைகிறது இதில் என்ன சார் சந்தேகம்

  • @Firnas96
    @Firnas96 3 ปีที่แล้ว

    இதற்கு காரணம் பணக்கார பண முதலைகள் தான்

  • @Kavya.30119
    @Kavya.30119 2 ปีที่แล้ว +1

    th-cam.com/video/KNTcj26oOs8/w-d-xo.html
    நான் நெருப்பு பேசுகிறேன் -
    இந்த பதிவில் "நெருப்பு" அவர்கள் இந்த உலகில் தன்னுடைய முக்கியத்துவத்தைப் பற்றியும், பூமியில் தன்னுடைய வெப்பம் அதிகரிப்பதால் ஏற்படும் விளைவுகளைப் பற்றியும், அதனை மனிதர்கள் சரிசெய்ய செய்யவேண்டிய பொறுப்புகளைப் பற்றியும் கூறுகிறது.

  • @yesudoss70
    @yesudoss70 3 ปีที่แล้ว

    பைபிளில் வெளிப்படுத்துதல்11:18-ல் சொல்லப்பட்டுள்ளபடி பூமியை கெடுத்தவர்களை,கடவுள் அழிப்பதற்கு காலம் நெருங்கி வந்து விட்டது.

  • @ranjithkiaan1466
    @ranjithkiaan1466 3 ปีที่แล้ว +1

    Itha manushangaluku nama epdi puriya vaikirathu 😢
    Valikithu iyarkai namala vittu poratha nenacha
    plastic ubayoga padutha vendam🙏🏻 mobile athigama ubayoga padutha vendam
    kuruviya enga na atha enga pooi theduve 😢
    Cmnt la parunga enum seathu verum 5 Peru dha ivangaluku na epdi enanu soli puriya vaipe

  • @Tradinglife-fun
    @Tradinglife-fun 3 ปีที่แล้ว +1

    Iethula enna doubt
    .. 🙄🙄

  • @victoriaa.victoria3050
    @victoriaa.victoria3050 7 หลายเดือนก่อน

    Earthuku ivvalavu Azhivu varuvsthrku karanam manithan than. Earthil iruntha earkaya destroy panniyathun , earthil iruntha trees Azhikkapattathu buildingkattanathu never nilaigal azhikkapattu building kattinargal but now nature Athu vealaya kattuthu, so Anubavi Anubavai Rajakkale Anubaviyungal, pavaum appavi MAKKAL GOD help the people.

  • @shanthi3152
    @shanthi3152 3 ปีที่แล้ว +1

    All natures nowadays bcm a mall, business park and residential area's. Water all used for soft drinks. Aparam ellam panittu , how can we expect good result alone...
    Have to say NO to soft drink manufacturing
    Demolish the business park and start growing trees
    Aari , kulam elathaium thuru varunga
    Ipdi ellam ukanthu online la mattum pesikitey iruntha nothing gonna to change !

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og 7 หลายเดือนก่อน

    அட மடையர்களா.......
    கியோட்டோ வரைவு தீர்மானம்......
    1997ல்....... தெளிவுபடுத்தி விட்டது........
    அரசியல் தலைவர்கள்.......
    அயோக்கியத்தனம்......
    டொனால்ட் ட்ரம்ப் போன்ற அயோக்கியத்தனம்.......
    அமெரிக்காவின் அயோக்கியத்தனம்.....
    . இன்று...... இன்னும்......
    ஏமாற்றிக் கொண்டு??????
    உண்மையை மறைக்கும் ஊடக வேசித்தனம்??????
    இந்த சமூகத்தில் சாபக்கேடு......???????

  • @Pambukutty-kb7og
    @Pambukutty-kb7og 7 หลายเดือนก่อน

    அட மடையர்களா........
    அறிவியலாளர்கள்.......
    கூறுகிறார்கள்........
    அரசியல் வாதிகள்.......
    ஏமாற்றுகிறார்கள்.......
    கொஞ்சம் அறிவோடு??????
    பாவம்.....
    மரியாதைக்குரிய.....
    ஆணடனியோ குட்ரோசு.......
    அவர்கள்.......
    தினமும்..... தினமும்.....
    புலம்புகிறார்கள்......
    பாரீஸ் ஒப்பந்தத்தை விட்டு வெளியேறிய.......
    அயோக்கியத்தனம்.....
    டொனால்ட் ட்ரம்ப்.......
    அரசியல் வாதிகள் பட்டியல் தானே???????
    கொஞ்சம் அறிவோடு??????
    சமூக அக்கறையோடு??????