ஒரு வருஷம் ஆச்சு ஒண்ணுமே நீங்க செஞ்சு கிளிக்கல நீங்க கரெக்டா உங்க எலக்சன் நேரத்துல செஞ்சு நீங்க அதை சீன் போடுறீங்க அப்ப எவனும் எங்கேயும் போக வேண்டாம் இங்கே கிடந்து சாகனும் நீங்க நினைக்கிறீங்க இந்த பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் போக முடியாம நாங்க எத்தனை பேர் தவிக்கிறோம் தெரியுமா செஞ்ச வேலையை சரியா செஞ்சா என் பாலம் கீழ விழுது நம்மள போ போறேன்னு நினைக்கிறது இப்போ அவன் தான் குடிக்கிறதுக்கு தண்ணி கூட எடுக்க போக முடியாம முழிச்சிட்டு இருக்கிறோம்
ஆத்துர் மக்கள் பாதுகாப்பாக இருங்கள்
போன வருஷம் உடைந்து போன பாலத்தை இன்னும் சரி செய்யவில்லை நல்ல அரசு
பாலம் சரி செய்ய படும் (2026 தேர்தல் வாக்குறுதி)
போன வருஷம் உடைந்த பாலத்தை சீரமைக்காம என்னத்த புடுங்கிட்டுருக்கிங்க? விடியல் அரசு!
மாடல் அரசு 😷மாடல் பாலம் 😅மக்கள் பாவம் 😢😢
ஒரு வருஷம் ஆச்சு ஒண்ணுமே நீங்க செஞ்சு கிளிக்கல
நீங்க கரெக்டா உங்க எலக்சன் நேரத்துல செஞ்சு நீங்க அதை சீன் போடுறீங்க
அப்ப எவனும் எங்கேயும் போக வேண்டாம் இங்கே கிடந்து சாகனும் நீங்க நினைக்கிறீங்க
இந்த பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் போக முடியாம நாங்க எத்தனை பேர் தவிக்கிறோம் தெரியுமா
செஞ்ச வேலையை சரியா செஞ்சா என் பாலம் கீழ விழுது
நம்மள போ போறேன்னு நினைக்கிறது
இப்போ அவன் தான் குடிக்கிறதுக்கு தண்ணி கூட எடுக்க போக முடியாம முழிச்சிட்டு இருக்கிறோம்