கலர் கலரா வகுப்புகள்... இப்படி ஒரு பள்ளிக்கூடத்தை பார்த்திருக்க முடியாது! | Teachers' Award | PTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 พ.ย. 2024

ความคิดเห็น • 25

  • @kudanjadibharathi9117
    @kudanjadibharathi9117 หลายเดือนก่อน +9

    ஆசிரியர் திரு.ஜனார்த்தனன் அவர்களுக்கு வாழ்த்துக்களும் நன்றிகளும் உங்கள் சேவை மென்மேலும் வளர்ந்து ஏழை எளிய மாணவ மாணவிகள் படித்து வாழ்க்கையில் அவர்கள் முன்னேற்றம் அடைய வாழ்த்துக்கள்

  • @vlogsintamizh1913
    @vlogsintamizh1913 หลายเดือนก่อน +9

    நன்றி ஆசிரியர் திரு ஜனார்த்தனன் அவர்களே.

  • @SekarSekar-wy2me
    @SekarSekar-wy2me หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ஐயா உங்கள் பணி தொடரட்டும் வாழ்க வளமுடன்

  • @ammuantonyraj5770
    @ammuantonyraj5770 หลายเดือนก่อน +2

    Hosters தமிழ் உச்சரிப்பு மிக அருமை....

  • @maruthupandian9100
    @maruthupandian9100 หลายเดือนก่อน +2

    லட்ச கணக்கில் சம்பளம் பெறும் அரசு ஆசிரியர்களுக்கு எத்தனை பேருக்கு இந்த மனது வரும். தலை வணங்குகிறேன். ஆசாநே.

  • @ammuantonyraj5770
    @ammuantonyraj5770 หลายเดือนก่อน +2

    Congrats sir🎉

  • @gsakthidevi
    @gsakthidevi หลายเดือนก่อน +2

    Congrats to all teachers and well wishers ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @parimalakathirvel5299
    @parimalakathirvel5299 หลายเดือนก่อน +1

    Kadavull ullam padithavar thank you sir

  • @moorthys1198
    @moorthys1198 หลายเดือนก่อน +3

    பெயர் சொல்லும் அரசுப் பள்ளிகள் தலைமை ஆசிரியர், ஆசிரியர், பெற்றோர் மற்றும் உள்ளூர் சமூகத்தினர் பங்களிப்பு மூலமே உயர்வைக் கண்டுள்ளன.

  • @abdulwahab6419
    @abdulwahab6419 หลายเดือนก่อน +1

    Valthukkal nallasiriyar janarthanan.

  • @karthikselvan929
    @karthikselvan929 หลายเดือนก่อน +5

    இவருகிட்ட போய் பேட்டி எடுங்க . கூட்டி போறவா, ஐஸ்கிரீம் குத்தி குத்தி சாப்பிடறவ னு போய் பேட்டி எடுக்கறது

  • @dhanamsamara815
    @dhanamsamara815 หลายเดือนก่อน +1

    Super sir

  • @sharifabanu4668
    @sharifabanu4668 หลายเดือนก่อน +1

    Weldon Sir

  • @crazybyajith4751
    @crazybyajith4751 หลายเดือนก่อน +1

    My sir ❤

  • @RamaniSoundarya
    @RamaniSoundarya หลายเดือนก่อน

    Super sir👍🏼👌🏼👌🏼👌🏼👌🏼

  • @suguneswariravikumar...456
    @suguneswariravikumar...456 หลายเดือนก่อน

    வாழ்த்துகள் சார்

  • @BharathiKannamma-wq1kl
    @BharathiKannamma-wq1kl หลายเดือนก่อน

    Congratulations sir🙏💐💐💐

  • @alexismary7130
    @alexismary7130 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் சார்

  • @sargunadevi-d7n
    @sargunadevi-d7n หลายเดือนก่อน

    Wonderful sir, long live ur knowledge and good thoughts for the society, education is d only weapon for everyone

  • @rwdtsalem9075
    @rwdtsalem9075 หลายเดือนก่อน

    Solute

  • @prakashpraka4032
    @prakashpraka4032 หลายเดือนก่อน

    👏

  • @ilakkiyamuthu9732
    @ilakkiyamuthu9732 หลายเดือนก่อน +1

    Na padicha school sir ...🙏

  • @ashaa6316
    @ashaa6316 หลายเดือนก่อน

    🙏🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐

  • @learn-books
    @learn-books หลายเดือนก่อน

    குழந்தைகளுக்கு தமிழ்,ஆங்கிலம் மட்டும் தெரியுமா, உலக மொழியான இந்தி இந்த குழந்தைகளுக்கு எட்டாத கனியாக உள்ளது .....தமிழ்நாட்டில் அரசு படித்து தமிழையும் ஓரு பாடம் ஆங்கிலம் வைத்து தத்தளிக்கும் மாணவர்கள் பலபேர் ...நாட்டின் மொழியான உலகமொழி எங்கே!!அது என்று கிடைக்கும்......தமிழ்நாட்டில படித்து உரிய வேலை கிடைக்காமல் தன் குடும்ப கஷ்டத்தை போக்க வெளியில் வேளை தேடும் பொழுது படும் கஷ்டம் ஏராளம் ..பணப்பேராசை தவீர்த்து நாட்டின் ஏழைக் குழந்தைகளுக்கு காலை உணவு,மாலை உணவு போட்டால் போதுமா???தரமான கல்வி வேண்டாமா???நம் இந்தியா முழுவதும் இந்த தமிழை வைத்து சுற்றிப்பார்க்க முடியுமா இந்த குழந்தைகள்.. ....உங்க குழந்தைகளுக்கு எத்தனை மொழி தெரியும் ..நீங்கள் சம்பாதிக்கும் கல்விகூடங்களில் எத்தனை மொழிகள்....மக்களே சிந்தியுங்கள்....மும்மொழி கண்டிப்பாக தேவை நாளைய இளைய தலைமுறைக்கு அத்திவாசியமானது.....

  • @learn-books
    @learn-books หลายเดือนก่อน

    Children know only Tamil and English, the world language Hindi is a fruit that these children cannot reach.....In Tamil Nadu there are many students who are struggling to study Tamil and English as a subject...where is the world language of the country!! There is a lot of trouble when you are looking for time outside to solve your family's problems without studying or getting a proper job. ....how many languages ​​do your children know ..how many languages ​​in the educational institutions you are earning....think people....Trilingualism is a must for tomorrow's younger generation.....