இப்படி ஒரு திருட்டுப்பயலை நீங்கள் இதுவரை பார்த்திருக்கமாட்டீர்கள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ธ.ค. 2019
  • இப்படி ஒரு திருட்டுப்பயலை நீங்கள் இதுவரை பார்த்திருக்கமாட்டீர்கள்
    Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

ความคิดเห็น • 399

  • @ttvboyssaravanan7760
    @ttvboyssaravanan7760 4 ปีที่แล้ว +713

    உனக்கு தமிழ் நாட்டில் அடுத்த முதல்வராக வருவது தற்கான அத்தனை தகுதியும் இருக்குடா😂😂😂

  • @sasikalasasikala8493
    @sasikalasasikala8493 4 ปีที่แล้ว +499

    திருடன் போனால் வால் ஆட்டுகிறது, போலிஸ் போனால் குலைக்கிறது😂😂😄😄🐕🐕

    • @arunachalampappu
      @arunachalampappu 4 ปีที่แล้ว +6

      Unga tamizh la pizhai irukku.

    • @karthikeyansivaprakasam5479
      @karthikeyansivaprakasam5479 4 ปีที่แล้ว +1

      Super

    • @sasikalasasikala8493
      @sasikalasasikala8493 4 ปีที่แล้ว +3

      எங்கே பிழை இருக்கிறது?

    • @arunachalampappu
      @arunachalampappu 4 ปีที่แล้ว

      @@sasikalasasikala8493 enkitta tamizhla type panra app illa. Naan solratha check pannunga. Policekku Sha potirukkeenga, kulaikku zha mazhaila Vara zha potirukkeenga.

    • @aronorenda
      @aronorenda 4 ปีที่แล้ว

      @@sasikalasasikala8493 குலைக்கிறது

  • @saravananraj8752
    @saravananraj8752 4 ปีที่แล้ว +241

    திருடன் : அடுத்த ஜாமீன் எப்ப சார் கொடுபீங்க?
    போலீஸ் : ஏன்?
    திருடன் : எனக்கு தூக்கம் வர மாட்டேங்குது...

  • @lunaticbharathi
    @lunaticbharathi 4 ปีที่แล้ว +150

    என்ன ஒரு தொழில் பக்தி...

  • @syedsyed8590
    @syedsyed8590 4 ปีที่แล้ว +142

    வின்னர் படம் வடிவேலு காமெடி பார்த்து இருப்பாரு போல பிரசாந்த் தப்பிச்சு இருப்பாரு

  • @padmanabhand2400
    @padmanabhand2400 4 ปีที่แล้ว +22

    ஆதலால் இப்பொழுதெல்லாம் நாய்கள் ஏதாவது திருடன் வரமாட்டானா என்று காத்துக்கொண்டிருக்கின்றன. நன்றி உள்ள ஜீவன்கள்.

  • @vengadeshpandian5959
    @vengadeshpandian5959 3 ปีที่แล้ว +2

    ஒரு திருடனை திறமையானவன் என்று கூறும் போலீஸ்காரர்😁😁😁...நல்லா இருக்குடா உங்க கதை ......அப்படியே ஒரு அவார்டு வாங்கி கொடுத்து சர்டிபிகேட் கொடுத்துடுங்க திறமையானவன் என்று கொடுத்துடுங்க 😃😃😃😃

  • @BarathPrakasamK
    @BarathPrakasamK 4 ปีที่แล้ว +28

    Police ponal kolaikudhu...ha ha ha ultimate🚔🐕😂😂

  • @lazyanalyst1308
    @lazyanalyst1308 4 ปีที่แล้ว +72

    *செய்யும் தொழிலே தெய்வம்🙏*

  • @damien1269
    @damien1269 4 ปีที่แล้ว +84

    He's so deducted and committed to his work ethics😂😂😂😂😂

  • @gopalrgopal1038
    @gopalrgopal1038 3 ปีที่แล้ว +3

    தம்பி அரசியல் வாதிங்க வீட்டுக்கு போப்பா,ஏழைங்க பைக்க திருடாதடா,

  • @silentkiller3440
    @silentkiller3440 4 ปีที่แล้ว +38

    இவன் வெளிப்படையா சொல்லிட்டான் போலிஸ்காரங்க சொல்லல அவ்ளோ தான் வித்தியாசம்

  • @dandocus160
    @dandocus160 3 ปีที่แล้ว +3

    அரபு தேசத்தை போல திருடும் கையை வெட்டி விட்டால் பின்னர் திருடும் எண்ணம் வராது

  • @aruchamyramasamy7356
    @aruchamyramasamy7356 4 ปีที่แล้ว +18

    பலே பலே.அவனுக்கு.வீரச்சக்கர விருதுகொடுத்துரலாம்

  • @lingeshlee8545
    @lingeshlee8545 4 ปีที่แล้ว +8

    Engaya Iruntha ivlo naal 🤣🤣sir ultimate comedy police pona kolaikuthu 🤣

  • @joshit3903
    @joshit3903 4 ปีที่แล้ว +39

    🤬அந்த அளவுக்கு திறமையானவனா அப்போ ஒரு விருது கொடுக்கலாமே சார்.....கை காலா உடைச்சு போடுவிங்களா....அவன போய் புகழ்ந்துகிட்டு இருக்கிங்க....😡😡

    • @shanmugaprakashr3956
      @shanmugaprakashr3956 4 ปีที่แล้ว

      அது எப்படி திருடுனதுல பாதி போலீசுக்கும் போகுதுல்ல..

  • @outdoorcookingshow
    @outdoorcookingshow 4 ปีที่แล้ว +2

    அருமையான திருடர்,என்ன ஒரு புத்திசாலி தனம்..

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 4 ปีที่แล้ว

      துாக்கணாங்குருவி கூட்டின் வடகிழக்கு தென்மேற்கு சிறப்புதமிழ்
      தேக்கு மரத்தில் இழைத்து செய்த சிலை அழகுதமிழ்
      காக்கைசோற்றை விரட்டி திண்ணும் அணிலின் வீரத்தமிழ்
      கேட்க "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை 'யூ டியூப்'பில் காணுங்கள் நன்றி.

  • @JB-lk5ds
    @JB-lk5ds 5 หลายเดือนก่อน +1

    முன்ஜாமீன் எடுத்துட்டு தான் தொழிலையே ஆரம்பிப்பேன்😂😂

  • @annadurain895
    @annadurain895 4 ปีที่แล้ว +4

    பெட்டி கேஸ் புடிச்சுட்டு இன்டர்நேஷனல் லெவல் விசாரனை , பேட்டி தமிழக போலிஸ் வேற லெவல்

  • @mjc6935
    @mjc6935 4 ปีที่แล้ว +2

    The cop at left side at 1:56, LOL (SOILED) !!!

  • @sashmithun
    @sashmithun 4 ปีที่แล้ว +27

    Ithenna pramaatham, itha vida special item, historical serial killer/thirudan irukaanunga.. DMK&CO😂😂

    • @tamilanindian3420
      @tamilanindian3420 4 ปีที่แล้ว

      Ealam katchi um thirutu pasanga Dan ... Dmk matum Dan un kannuku theriumna athu Dan irukathulaye onnam no ariyamai

    • @sashmithun
      @sashmithun 4 ปีที่แล้ว +1

      @@tamilanindian3420 aama ellame echainga than.. But DMK romba periya echa.. Naan yevanukkum support illa😏

    • @tamilanindian3420
      @tamilanindian3420 4 ปีที่แล้ว

      @@sashmithun DMK avlo mosamana katchi means... Tamil Nadu eapdi ealaa index la um top3 states ah iruku bro? Education.. health.. medical.. tax paying.. revenue generation.. ealathlaium top3 la irikay eapdi bro?

    • @balajip6266
      @balajip6266 3 ปีที่แล้ว

      @@tamilanindian3420 number 1 varlala

  • @DhukkaraRam
    @DhukkaraRam 4 ปีที่แล้ว +8

    போலீஸ் பக்கத்துல இருந்து பார்த்த மாதிரியே சொல்லுறாரு ....

  • @ragaviravi3124
    @ragaviravi3124 4 ปีที่แล้ว

    Superb police..👌👌 pinnadi oruthanga sirichanga athan highlight

  • @mohamedriyazudeen347
    @mohamedriyazudeen347 4 ปีที่แล้ว +3

    1:55 see the another police man reaction (left side of video)😂😂😂

  • @aravintharavinth6438
    @aravintharavinth6438 4 ปีที่แล้ว +19

    டேய் நியூஸ் 7 உன்னவிடவாட

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 4 ปีที่แล้ว

    very good job

  • @sureshmass55577
    @sureshmass55577 4 ปีที่แล้ว

    Vadivelu comedys than nebagathuku varuthu.. oru naal thirudama iruntha kaiyellam namanama nu irukum pola.. vaazhthukal 100vathu thiruttai celebrate panna👍😁😁

  • @mohanraj4130
    @mohanraj4130 4 ปีที่แล้ว +2

    கஷ்டப்பட்டு படிச்சிட்டு போலீஸ் வேலை செய்றவங்க புத்திசாலியா?
    திருடன் போலீஸ் அலையவிடுறானே இவன் புத்திசாலியா?
    🤔🤔🤔😇😇😇

  • @k.sureshbabu3004
    @k.sureshbabu3004 4 ปีที่แล้ว

    செய்யும் தொழிலே தெய்வம் போல இருக்கும் போல இவனுக்கு😁😁

  • @MK.Kumar1969
    @MK.Kumar1969 4 ปีที่แล้ว +1

    சூப்பர் மேன் ஸ்பைடர் மேன்

  • @arumugam.m8127
    @arumugam.m8127 4 ปีที่แล้ว

    Vera level thala nii mass 👓👓

  • @user-hn3tn7ct5x
    @user-hn3tn7ct5x 4 ปีที่แล้ว +1

    இது அல்லவா தொழிலில் 🤣👍

  • @ShivaShiva-pf1ws
    @ShivaShiva-pf1ws 4 ปีที่แล้ว +1

    சட்டம் தன் கடமையை செய்யும் காத்துக்கொண்டே....... இருப்போம்

  • @mkpmuthukumar1963
    @mkpmuthukumar1963 4 ปีที่แล้ว

    Super poatti police VS ayyadurai

  • @suryaravi6821
    @suryaravi6821 4 ปีที่แล้ว

    That police man slang
    😂😂

  • @pratheeprubini7126
    @pratheeprubini7126 4 ปีที่แล้ว

    Ethukkalam thanipadaiya, valangam

  • @gopalakrishnan390
    @gopalakrishnan390 4 ปีที่แล้ว

    Super policy

  • @madhanagopal9599
    @madhanagopal9599 4 ปีที่แล้ว

    Love your passion 😂😂😍

  • @Corona396
    @Corona396 4 ปีที่แล้ว

    Police ha neenga.. Thirudana pathi.. Ivlo perumaiya solringa👌

  • @sudha3431
    @sudha3431 4 ปีที่แล้ว

    He is a gentleman compared to politicians.

  • @selvampalanisamy7493
    @selvampalanisamy7493 4 ปีที่แล้ว

    Sema

  • @sudharson177
    @sudharson177 4 ปีที่แล้ว

    புள்ளிங்கோ வேறலெவல்......

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 4 ปีที่แล้ว

      சுற்றியிருக்கும் காற்றை துாய்மைப்படுத்தும் துளசிச்செடிதமிழ்
      வற்றிவிடா தெய்வநதி கங்கையின் புனிதத்தமிழ்
      செந்தாமரையில் வீற்றிருக்கும்
      சரசுவதி தேவியின் திருவடித்தமிழ்
      கேட்க "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.

  • @balajir9591
    @balajir9591 4 ปีที่แล้ว

    Super thirudan

  • @NaveenKumar-gl4fu
    @NaveenKumar-gl4fu 4 ปีที่แล้ว +1

    பிரபல சீட்டிங் சாம்பியன், திருடர் குல மாணிக்கம் அண்ணன் சப்பானி அவர்களின் ஆயிரமாவது திருட்டை முன்னிட்டு அண்ணனுக்கு இந்த பிக்பாக்கெட் பரசு மாலையை மலர்மாலையை ஆக நினைத்து போடுகிறோம். இப்படிக்கு அண்ணனின் விழுதுகள்.

  • @dharshan8048
    @dharshan8048 4 ปีที่แล้ว

    Superab

  • @deepakmano2285
    @deepakmano2285 4 ปีที่แล้ว

    Nega vera level thala

  • @tamilanlollus8327
    @tamilanlollus8327 4 ปีที่แล้ว

    Muttai podumas chicken mathiri....silarukku panam kodutha pothum veliya vittudu vanga....marubadiyum thiruda vendiyathu thaney....Nalla irukku unga thirudan police vilayattu....

  • @vijaymani494
    @vijaymani494 4 ปีที่แล้ว

    Vera level ya

    • @PriyaandNidhi240
      @PriyaandNidhi240 4 ปีที่แล้ว

      தேங்காய் பாலோடு அப்பமும் பிணைந்த தமிழ்
      வெங்காய சட்னியோடு தோசையும் இணைந்த தமிழ்
      மாங்காயும் வெல்லமும் சோ்த்துசெய்த ௨ணவின் சுவை தமிழ்
      கேட்க "மக்கள் தொலைக்காட்சி" செய்திகளை "யூ டியூப்" ல் காணுங்கள் நன்றி.

  • @Gayathri267
    @Gayathri267 4 ปีที่แล้ว

    Enna news7 tamil. Caption elam vera level la iruku? Polimer news ku tough kuduka erangitingala??

  • @mahandran0074
    @mahandran0074 4 ปีที่แล้ว +12

    1:55😂😂😂😂🤣🤣🤣

  • @ranjithkumar3172
    @ranjithkumar3172 4 ปีที่แล้ว

    எனக்கு ஊழல் செய்யலேனா தூக்கமே வராது - ஜெயலலிதா

  • @manivasan304
    @manivasan304 4 ปีที่แล้ว

    1:55 he is controlling his laugh 🤐😂😂🙊

  • @muruganramaiyah474
    @muruganramaiyah474 4 ปีที่แล้ว +17

    நம்ம மோடியை விடவா 😀

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 4 ปีที่แล้ว

    iyo

  • @thiruvalluvan4124
    @thiruvalluvan4124 4 ปีที่แล้ว +2

    @2.00 Antha naye kuda therichiruku yaru thirudan nu😂🤣

  • @skarthi3688
    @skarthi3688 4 ปีที่แล้ว

    night 12-4 thirudunaa epdidaw thookam varum

  • @yousufali473
    @yousufali473 4 ปีที่แล้ว

    Tamil directors: Aahaa semma concept itha vachi padam eduthuda vendiyathu than😍😍

  • @marudhubala2002
    @marudhubala2002 3 ปีที่แล้ว +1

    Police ke sollum pothu siripu varuthu namaku varatha Enna😁😁😄😃😆😆😀😆😆😀😆😃😆😆😃😁😄😆😆😄😆😄😆😆😄😅😅😄😂😂😄😅😂😃😂😀😂😀😅😄😅😁😅😂😆😂

  • @ksathishkumar8298
    @ksathishkumar8298 4 ปีที่แล้ว +1

    சிறையில் அடைத்தனர் ஜாமீனில் விடுவித்தனர் மீண்டும் சிறையில் அடைத்தனர் ஜாமீனில் விடுவித்தனர்

  • @pasupathikrishnan460
    @pasupathikrishnan460 4 ปีที่แล้ว +1

    அவன் கொட்யை அருத்தெரிங்க..சார்.....

  • @sowmyamini4218
    @sowmyamini4218 4 ปีที่แล้ว

    Superga neega mudila

  • @naseerbanu8839
    @naseerbanu8839 3 ปีที่แล้ว +1

    முட்டை பொடி மாஸ் குடுப்பேன் வெரி குட் திருடன் 🤓🤓

  • @harig812
    @harig812 3 ปีที่แล้ว

    விசாரிக்காமல் ஜாமீன் கொடுத்த நீதிபதியின் தகுதியை நினைத்து சந்தேகம் வருகின்றது

  • @padmavathiharshikafancysto6199
    @padmavathiharshikafancysto6199 4 ปีที่แล้ว +3

    நம்ம ஊரில் தான் இது மாதிரி திரமை சாலி பார்க்க முடியும் , வாழ்க இந்தியா , வாழ்க தமிழ் நாடு ஜெய்ஹிந்த்😂🤣😂🤣😂🤣

  • @anandvr7287
    @anandvr7287 4 ปีที่แล้ว

    Thirudunavana enta veylila vitringa?

  • @jairaj.j.m2534
    @jairaj.j.m2534 4 ปีที่แล้ว

    Now that he has hit the head lines, next he may join a political party and use his phenomenal skills he has developed over time!!!!!!

  • @shivashiva-bz4th
    @shivashiva-bz4th 4 ปีที่แล้ว +10

    இத்தனை தி௫ட்டு வழக்கு எதற்கு வெளியே விடுதலை செய்யயற்கறீர்கள்.

  • @samundeeswarinagarajan3552
    @samundeeswarinagarajan3552 4 ปีที่แล้ว

    Kadathal picture parthu erupan athnal than bus poi vanthu vidugran.

  • @shreem9865
    @shreem9865 4 ปีที่แล้ว

    Salem bus stand is very dangerous place...be safe while going..dont talk to unknown person...because i have been affected a year before...that a culprit tried to catch my gold jewel

  • @vinovino697
    @vinovino697 4 ปีที่แล้ว

    நீ தான்டா சிறந்த அரசியல்வாதி

  • @ramayeeyegappan910
    @ramayeeyegappan910 3 ปีที่แล้ว +1

    Pavam avarukku treatment pannanum adikkathinga

  • @mohamedsulaiman4027
    @mohamedsulaiman4027 4 ปีที่แล้ว

    Avvan tholzhila entha aalahuku baiya bakthiya ,aaruvama, seiguraan paarga.☺😊😀😁😃

  • @rajand9025
    @rajand9025 3 ปีที่แล้ว

    En countar

  • @4selva2kumar0
    @4selva2kumar0 4 ปีที่แล้ว

    Cool

  • @kalaikarthick9076
    @kalaikarthick9076 4 ปีที่แล้ว +1

    Nalla velaikaran da ne.....iyyyandurai

  • @dhamayanthia5616
    @dhamayanthia5616 4 ปีที่แล้ว

    Police eh solraaru thirudan romba thiramaayanavan nu 😂 😂 😂

  • @premalatha1061
    @premalatha1061 4 ปีที่แล้ว +1

    கில்லாடி யா🤣🤣🤣🤣🤣

  • @tn02villan
    @tn02villan 4 ปีที่แล้ว +1

    ஜெயில் பறவை 😂😂😂

  • @sathiyamoorthymohanrajan7348
    @sathiyamoorthymohanrajan7348 4 ปีที่แล้ว

    namma arasiyal vaadhigal kuda idhedhan pandranga...

  • @nagakmr4421
    @nagakmr4421 2 ปีที่แล้ว

    சூப்பர் கொள்ளயன்

  • @muralivelu8182
    @muralivelu8182 4 ปีที่แล้ว +1

    Manasu uruthumae

  • @navinraj8122
    @navinraj8122 4 ปีที่แล้ว

    Traveler belike😂😂

  • @kalidhass5479
    @kalidhass5479 4 ปีที่แล้ว +1

    Periya thirudanunga oru chinna thirudana pudichitanga

  • @user-zx8il8wo2t
    @user-zx8il8wo2t 4 ปีที่แล้ว

    திருடலனா தூக்கம் வரமாட்டேங்கதா? இது என்ன டா புதூ பொரலியா இருக்கு

  • @creativekid05
    @creativekid05 4 ปีที่แล้ว

    Murugan silai moment 😮

  • @alameencraneservice5049
    @alameencraneservice5049 4 ปีที่แล้ว +1

    இரண்டு கைகளையும் வெட்டி விடுங்க இனி திருட மாட்டான் இனி நல்லா தூக்கம் வரும்
    மக்களுக்கு

  • @user-no3df7bs7p
    @user-no3df7bs7p 4 ปีที่แล้ว

    செய்யும் தொழிலே தெய்வம்

  • @SathishS-ew6qh
    @SathishS-ew6qh 9 หลายเดือนก่อน +1

    Rendu kai kattaiviralayum vettirunga

  • @yaminipriyapriya3376
    @yaminipriyapriya3376 3 ปีที่แล้ว

    Intha aariva nallathuku upayoga paduthuna ,,,nalla irukalame

  • @swethaas9822
    @swethaas9822 4 ปีที่แล้ว +1

    அடுத்த CM.... இவர் தான்....

  • @sriniparasuram
    @sriniparasuram 4 ปีที่แล้ว

    Pesama ievara ulavu thurailaa serthu... Veru naatukku anippidunga..... Adutha nattu ragasiyangale thiruda vasathiya irrukkum

  • @durairajp475
    @durairajp475 3 ปีที่แล้ว

    tailoring

  • @balajim6145
    @balajim6145 3 ปีที่แล้ว

    Great thief

  • @sna8297
    @sna8297 3 ปีที่แล้ว

    udane jamin kodukkavendiyadu thane. jamin kodutha judge house addressayai kodungal.

  • @kalidhass5479
    @kalidhass5479 4 ปีที่แล้ว +1

    Naiyikku theriyudhu yar nallavan yar kettavannu

  • @tamildream1120
    @tamildream1120 4 ปีที่แล้ว +1

    திருட தெரிஞ்சவனுக்கு செலவு பண்ன தெரியல😊

  • @shrinicooking1329
    @shrinicooking1329 4 ปีที่แล้ว

    Tirumbavum avanai jamin yeppo viduvinga

  • @sathyam5378
    @sathyam5378 4 ปีที่แล้ว

    Ivvlow periya thirudanai avar ivar enrusolli romba respect kodukkatheengadaa news channel naykalaa

  • @nizarrraja9881
    @nizarrraja9881 4 ปีที่แล้ว

    Polimer la semmaya seivarkal

  • @thilipthilip2953
    @thilipthilip2953 4 ปีที่แล้ว +1

    ஆல பத்த டம்மி பிழா இருக்க ஆனா பயங்கரமான ஆல இருக்கியடா