Excellent.... Excellent... ஒரு வார்த்தை கூட இந்த வீடியோ க்கு மறுப்பு சொல்ல முடியவில்லை... காரணம் நீண்ட காலம் இருந்த சந்தேகம் நிவர்த்தி ஆனது.... ஜஸாகல்லாஹூ கைர்...
அல்லாஹ்வின் அருள் மென்மேலும் உங்களுக்கு கிடைக்க துஆச் செய்கிறேன். ஹக்கையும் பாத்திலையும் பிரித்து அறிவிக்க வேண்டிய அவசிய கால கட்டத்தில் இருக்கிறோம். மனிதர்களின் ஹதீஸில் தவறுகள் உள்ளது. அல்லாஹ்வின் வேதத்தில் குர்ஆன் களங்கமற்ற புனிதமானது. அல்ஹம்துலில்லாஹ்.
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் முதல் பதிவை பார்த்தேன் மிகவும் சிந்திக்க வைத்தது எவ்வாறு பொய்களை புனைந்துள்ளார்கள் என்று அறிந்து கொண்டேன் உங்களின் இந்த முயற்சிக்கு அல்லாஹ் அருள் புரிவானாக
எனதுள்ளத்தில் வெகு நாட்களாக இருந்து வந்த சந்தேகங்களுக்கு விடை கூறுவதாக உங்களது, இந்தப் பதிவுகள் உள்ளன.நபியவர்கள் குறித்து அல்லாஹ்" நீங்கள் அழகிய நற்குணத்தில் இருக்கிறீர்கள்"என்று கூறி இருக்க இந்த ஹதீஸ் தொகுப்புகளில் நபியைப் பற்றி இவ்வளவு மோசமாக எழுதி இருக்கிறார்களே என்று மிகவும் கவலையாக இருக்கும்.ஒரு சாதாரண நல்ல மனிதர் கூட செய்யாத செயல்களை எல்லாம் நபியின் மீது கூறுகிறார்களே என்று கவலையாக இருக்கும்.ஆனாலும் இந்த ஹதீஸ்களை எல்லாம் எந்தவொரு மார்க்க அறிஞரும் கூறை கூறாமல் இருக்கும் போது ஏதோ நமது அறிவுக்குத்தான் இதில் உள்ள தார்ப்பரியங்கள் புரியவில்லை போலும் என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொள்வேன்.மாஷா அல்லாஹ் உங்கள் மூலமாக எனது கேள்விகளுக்கு விடைகிடைக்கச்செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.உங்கள் அறிவை மென்மெலும் பெருகச் செய்து அதன்படி வாழ வல்ல இறைவன் துணை புரிவானாக.
Assalaamu Alaikum Dear brother Abu Aasiya bhai Jazakallah Khairan for your good information. Totally our moulavi and imam people hidden and tampered. Your service is very good way. Jazakallah Khairan.
அல்ஹம்துலில்லாஹ்.. மேலதிகமாக தொடர்ந்து பதிவேற்றம் செய்யுங்கள்... இஸ்லாம் என்பது அழகிய மார்க்கம் அல்லாஹ் அதனை மட்டுமே ஏற்றுக் கொண்ட மார்க்கமாக அறிவித்தும் இருக்கிறான்... அப்படிப்பட்ட அழகிய மார்க்கத்தை இறுதித் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொண்டு சீர்திருத்தி நிறைவு செய்தான்.. அப்படி இருக்கும் போது... சிலபல கேள்விகள் மனதில் இருந்து கொண்டு இருந்தது எல்லாம் தங்கள் பதிவினால் தெளிவான பதில் கிடைக்க அல்லாஹ் உதவி செய்து இருக்கிறான்... அல்ஹம்துலில்லாஹ்....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ அண்ணா அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் கல்வி ஞானத்தை தந்தருள்வானாக இதற்கான கூலியை இன்ஷா அல்லாஹ் நீங்கள் இம்மை வாழ்விலும்மறுமையில் பெற்றுக்கொள்வீர்கள் உண்மையை மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்ல முடியாதவர்களாக தான் இன்றைக்கு இருக்கும் உலமாக்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்களைஎதிர்த்து உண்மையை சொல்கிறீர்கள் அல்லாஹ் உங்களுக்கு எப்போதும் துணையாக இருந்து உங்கள் பணியை மென்மேலும் பல்படுத்துவனாக அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக எங்களுக்கு தெளிவை தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
ஐயா, பெண்கள் பள்ளிக்கு செல்வதற்கு எதிராக நடந்த சம்பவங்களை பற்றி கூற முடியுமா?? பெண்கள் பள்ளி தொடர்பு இல்லாமல் நாசமாக ஆக்கபடுகிரார்கள்.. அவர்கள் மேல் மோசமான விசயங்கள் திணிக்க படுகின்றன.. 😢
1:04 , நான் இந்த ஹதீஸை சரிபார்க்க முயற்சித்தேன், ஹதீஸ் சவுரி முடி( பொய் முடி) மீது உள்ளது ஆனால் நீங்கள் சொல்லும் விளக்கம் பொருந்தவில்லை. நான் பார்த்த குறிப்பு கீழே தருகிறேன் : *Sahih al-Bukhari* : 3468 Narrated Humaid bin `Abdur-Rahman: That he heard Muawiya bin Abi Sufyan (talking) on the pulpit in the year when he performed the Hajj. He took a tuft of hair that was in the hand of an orderly and said, "O people of Medina! Where are your learned men? I heard the Prophet (ﷺ) forbidding such a thing as this (i.e. *false hair*) and he used to say, 'The Israelis were destroyed when their ladies practiced this habit (of using false hair to lengthen their locks). حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ،، عَامَ حَجَّ عَلَى الْمِنْبَرِ، فَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعَرٍ وَكَانَتْ فِي يَدَىْ حَرَسِيٍّ فَقَالَ يَا أَهْلَ الْمَدِينَةِ، أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ، وَيَقُولُ " إِنَّمَا هَلَكَتْ بَنُو إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَهَا نِسَاؤُهُمْ ". sunnah.com/bukhari:3468
கக்கைக் கூறுங்கள் அல்லாஹ் எல்லோருக்கும் விளக்கம் வழங்குவதில்லை நீங்கள் நிறை ஆய்வு செய்கின்றீர்கள் புதிய விளக்கம் தருகின்றீர்கள் . வஹாபிகளின் எதிரான கத்துக்கள் கண்டு பின்வாங்க வேண்டாம் உங்கள் ஆய்வை முன்வையுங்கள்
புகாரி, முஸ்லிமிலும் சில பிழையான ஹதீத்கள் உண்டு என்பதை மறுக்க முடியாது. காரணம் புகாரி, முஸ்லிம் வேத நூல் அல்ல. ஆனாலும் தன்னிஷ்டப்படி அதன் ஹதீதுகளை பிழை என சொல்ல வரக்கூடாது. ஒரு சரியான ஹதீத் இன்னொருவன் பார்வையில் பிழையாக தெரியலாம்.
நீங்கள் சொல்வது உண்மைதான் மனிதனாக பிறந்தால் காரணம் இருக்கத்தான் செய்யும் ஆனால் ஆனால் அதில் ஒழுக்கம் இருக்கிறது உலகத் ஒழுக்கத்தையே உலகிற்கு சொல்ல வந்தவர் இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேல் பொய்யான அவதூறுகளை சொல்லி பரப்புகிறார்கள்
தலை முடியை தூக்கி கட்டுவது என்று கேள்வி பட்டதில்லை சவுரி முடி என்றுதான் கேள்விப்பட்டுள்ளேன் எனக்கு குர்ஆன் ஹதீஸ் பற்றி கேள்விபட்டதுதான் தேடி போய் படித்ததில்லை
உங்களின் மாற்றம் மிகவும் வருத்தமாக உள்ளது நிச்சயமாக நீங்கள் ஏதோ ஒரு வழி கேட்டை நோக்கி பயணம் செய்கிறீர்கள் தமிழகத்தில் ஏற்கனவே அதிகமான கொள்கை குழப்பங்கள் இருக்கக்கூடிய சூழ்நிலையில் நீங்கள் ஒரு புது கொள்கை குழப்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள் இந்த சமுதாயத்தின் மௌலவிகள் மிகவும் பாவம் காரணம் நம் சமுதாயத்திலேயே இது போன்ற கேடுகெட்ட கொள்கை குழப்பங்கள் வரும்போது அதை களை எடுப்பதற்கு அவர்கள் நேரம் சரியாக இருக்கிறது பிறகு எப்படி மாற்று மதத்தவர்களுக்கு எல்லாம் இஸ்லாத்தை போதிக்க முடியும்
அவர்கள் இஸ்லாம் என்று இஸ்லாத்தின் குறிப்பிட்ட பகுதியை வைத்து காட்டிய போலி பிம்பம் மற்றும் இந்த கானொளியில் உள்ள சுயநலவாத நயவஞ்சகத்திற்க்கு முட்டுக்கொடுத்த கூலிக்காக தான் இறைவனின் கோவப்பார்வையால் இன்று முஸ்லிம் உம்மத்தின் இழிவு நிலை சர்வதேச ரீதியாக பல்லிலிக்கிறது. அறிவுள்ளவர்களுக்கு படிப்பினை உள்ளது உள்ளம் திரையிடப்பட்டவர்களுக்கு அழிவே கூலியாக உள்ளது.
அவர்கள் இஸ்லாம் என்று இஸ்லாத்தின் குறிப்பிட்ட பகுதியை வைத்து காட்டிய போலி பிம்பம் மற்றும் இந்த கானொளியில் உள்ள சுயநலவாத நயவஞ்சகத்திற்க்கு முட்டுக்கொடுத்த கூலிக்காக தான் இறைவனின் கோவப்பார்வையால் இன்று முஸ்லிம் உம்மத்தின் இழிவு நிலை சர்வதேச ரீதியாக பல்லிலிக்கிறது.. அறிவுள்ளவர்களுக்கு படிப்பினை உள்ளது உள்ளம் திரையிடப்பட்டவர்களுக்கு அழிவே கூலியாக உள்ளது.
இறைத்தூதர் மீது கூறப்பட்டுள்ள அவதூறுகளுக்கு பொங்கி எழும் இவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறுவாரா..? அல்லது அதற்க்கு முட்டுக்கொடுப்பவர்கள் காலப்போக்கில் இஸ்லாத்தை விட்டு இறை கோபத்தால் வெளியேறுவார்களா என்பதற்க்கு அதிகரித்து வரும் முன்னாள் சலபி நாஸ்த்திகர்களே சாட்சி.
@@sansaibu6472 சரியாக சொன்னீர்கள். இன்னும் கொஞ்சம் நாளில் இவர் குர்ஆனுக்கும் மறுப்புரை வழங்குவார். பொருத்திருந்து பார்ப்போம். அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் நேரான வழியை காட்டுவானா க
😢சஹாபாக்களை குறை கூறுவது குர்ஆனை பொய்ப்பிக்க எடுத்து வைக்கப்படும் முதலாவது அடி. தயவுசெய்து இவரின் பதவிகளை கொஞ்சம் சிந்தித்து உணருங்கள். ஷியாக்கள் எடுத்து வைப்பதை போன்றே இவரும் சஹாபாக்களை குறை கூறுகின்றார். என்னை பொறுத்தவரையில் இவரும் ஒரு ஷீயா. தான். முஸ்லிம்களை கேவலப்படுத்திய கூட்டம். பித்னாவில் ஆழ்த்திய கூட்டம். நயவஞ்சக கூட்டம். முஸ்லிம்களை எதிரிகளுக்கு காட்டிக் கொடுக்கும் கூட்டம். வரலாற்றில் சொல்லிக்கொண்டே போகலாம்........... இவர் சற்று நாளைக்கு முன் தாப்பதுல் அர்ள். பதிவை போட்டார்.. இவருடைய பேச்சைக் கேட்கும் போது தான் மூளை ஏது ? முண்டம் எது என்று எனக்கு புரியவில்லை. எந்தப் பக்கத்திற்கு பேசுகிறார் என்று குழப்பமாக உள்ளது. ஒன்று புரிகிறது. சஹாபாக்களை திட்டுவது வழிகேட்டின் ஆரம்பம்.
@@islamic_golden6457 😢சஹாபாக்களை குறை கூறுவது குர்ஆனை பொய்ப்பிக்க எடுத்து வைக்கப்படும் முதலாவது அடி. தயவுசெய்து இவரின் பதவிகளை கொஞ்சம் சிந்தித்து உணருங்கள். ஷியாக்கள் எடுத்து வைப்பதை போன்றே இவரும் சஹாபாக்களை குறை கூறுகின்றார். என்னை பொறுத்தவரையில் இவரும் ஒரு ஷீயா. தான். முஸ்லிம்களை கேவலப்படுத்திய கூட்டம். பித்னாவில் ஆழ்த்திய கூட்டம். நயவஞ்சக கூட்டம். முஸ்லிம்களை எதிரிகளுக்கு காட்டிக் கொடுக்கும் கூட்டம். வரலாற்றில் சொல்லிக்கொண்டே போகலாம்........... இவர் சற்று நாளைக்கு முன் தாப்பதுல் அர்ள். பதிவை போட்டார்.. இவருடைய பேச்சைக் கேட்கும் போது தான் மூளை ஏது ? முண்டம் எது என்று எனக்கு புரியவில்லை. எந்தப் பக்கத்திற்கு பேசுகிறார் என்று குழப்பமாக உள்ளது. ஒன்று புரிகிறது. சஹாபாக்களை திட்டுவது வழிகேட்டின் ஆரம்பம்.
Excellent.... Excellent...
ஒரு வார்த்தை கூட இந்த வீடியோ க்கு மறுப்பு சொல்ல முடியவில்லை...
காரணம் நீண்ட காலம் இருந்த சந்தேகம் நிவர்த்தி ஆனது....
ஜஸாகல்லாஹூ கைர்...
முன்பு கேட்ட இந்த ஹதீஸ் களில் எனக்கும் சந்தேகம் இருந்தது
உண்மைதான் அபு ஆசியா அல்லாஹ் உங்களுக்கு ரஹ்மத் மென்மேலும் செய்வானாக ஆமீன்
பலரின் உள்ளக் குமுறலை வெளிபடுத்தி விட்டீர்கள் அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை தந்து அஹ்லுல் பைத்தை நேசிப்பவர்களில் ஒருவரில் உங்களுக்கும் அருள் புரியட்டும் உயிரினும் மேலான இறைதூதரை இழிவுபடுத்தும் ஹதீஸ் இமாம்களின் முஆவியாவின் அடிமைகளை அம்பலப்படுத்துங்கள் இன்ஷா அல்லாஹ் அல்லாஹ் உங்களுக்கு உதவுவானாக ஆமீன் 🤲
அல்லாஹ்வின் அருள் மென்மேலும் உங்களுக்கு கிடைக்க துஆச் செய்கிறேன். ஹக்கையும் பாத்திலையும் பிரித்து அறிவிக்க வேண்டிய அவசிய கால கட்டத்தில் இருக்கிறோம். மனிதர்களின் ஹதீஸில் தவறுகள் உள்ளது. அல்லாஹ்வின் வேதத்தில் குர்ஆன் களங்கமற்ற புனிதமானது. அல்ஹம்துலில்லாஹ்.
ஸியா.சுன்னி
கலிமா விடயம்
வித்தியாசமா?
லாஇலாஹ இல்லலா
ஹ் முஹம்மது ர்ரசூலல்லாஹ்
ஆம். ஷீயா பிரிவு additional ஆக ஏதோ சொல்லுவார்களாம்
@@ct100kolla9அலியுன் வலியுள்லா
அஸ்ஸலாமு அலைக்கும் பாய் முதல் பதிவை பார்த்தேன் மிகவும் சிந்திக்க வைத்தது எவ்வாறு பொய்களை புனைந்துள்ளார்கள் என்று அறிந்து கொண்டேன் உங்களின் இந்த முயற்சிக்கு அல்லாஹ் அருள் புரிவானாக
Assalaamu alaikum
அல்லாஹ் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அருள் புரிவானாக...
என்னுடைய நிறைய சந்தேகங்களுக்கு விடை கிடைத்தது...
எனதுள்ளத்தில் வெகு நாட்களாக இருந்து வந்த சந்தேகங்களுக்கு விடை கூறுவதாக உங்களது, இந்தப் பதிவுகள் உள்ளன.நபியவர்கள் குறித்து அல்லாஹ்" நீங்கள் அழகிய நற்குணத்தில் இருக்கிறீர்கள்"என்று கூறி இருக்க இந்த ஹதீஸ் தொகுப்புகளில் நபியைப் பற்றி இவ்வளவு மோசமாக எழுதி இருக்கிறார்களே என்று மிகவும் கவலையாக இருக்கும்.ஒரு சாதாரண நல்ல மனிதர் கூட செய்யாத செயல்களை எல்லாம் நபியின் மீது கூறுகிறார்களே என்று கவலையாக இருக்கும்.ஆனாலும் இந்த ஹதீஸ்களை எல்லாம் எந்தவொரு மார்க்க அறிஞரும் கூறை கூறாமல் இருக்கும் போது ஏதோ நமது அறிவுக்குத்தான் இதில் உள்ள தார்ப்பரியங்கள் புரியவில்லை போலும் என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொள்வேன்.மாஷா அல்லாஹ் உங்கள் மூலமாக எனது கேள்விகளுக்கு விடைகிடைக்கச்செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.உங்கள் அறிவை மென்மெலும் பெருகச் செய்து அதன்படி வாழ வல்ல இறைவன் துணை புரிவானாக.
Assalaamu Alaikum Dear brother Abu Aasiya bhai Jazakallah Khairan for your good information. Totally our moulavi and imam people hidden and tampered. Your service is very good way. Jazakallah Khairan.
Ya Allah guide us to straight path 🤲🤲
குரான் மட்டும் தான் நேர்வழி பற்றி பிடியுங்கள்
அல்ஹம்துலில்லாஹ்.. மேலதிகமாக தொடர்ந்து பதிவேற்றம் செய்யுங்கள்...
இஸ்லாம் என்பது அழகிய மார்க்கம் அல்லாஹ் அதனை மட்டுமே ஏற்றுக் கொண்ட மார்க்கமாக அறிவித்தும் இருக்கிறான்...
அப்படிப்பட்ட அழகிய மார்க்கத்தை இறுதித் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொண்டு சீர்திருத்தி நிறைவு செய்தான்.. அப்படி இருக்கும் போது...
சிலபல கேள்விகள் மனதில் இருந்து கொண்டு இருந்தது எல்லாம் தங்கள் பதிவினால் தெளிவான பதில் கிடைக்க அல்லாஹ் உதவி செய்து இருக்கிறான்... அல்ஹம்துலில்லாஹ்....
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ அண்ணா அல்லாஹ் உங்களுக்கு மென்மேலும் கல்வி ஞானத்தை தந்தருள்வானாக இதற்கான கூலியை இன்ஷா அல்லாஹ் நீங்கள் இம்மை வாழ்விலும்மறுமையில் பெற்றுக்கொள்வீர்கள் உண்மையை மக்களுக்கு தெளிவாக எடுத்துச் சொல்ல முடியாதவர்களாக தான் இன்றைக்கு இருக்கும் உலமாக்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்களைஎதிர்த்து உண்மையை சொல்கிறீர்கள் அல்லாஹ் உங்களுக்கு எப்போதும் துணையாக இருந்து உங்கள் பணியை மென்மேலும் பல்படுத்துவனாக அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக எங்களுக்கு தெளிவை தந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்
அஸ்ஸலாமு அலைக்கும்
ஸாலிம்
அபூ ஹுதைபாவின்
அடிமையும்
வளர்ப்பு மகனும்
ஆவார் என்று
தான் படித்து
உள்ளேன்
சுபஹானல்லாஹ்காது கொடுத்து கேட்க முடியல அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் நிறைந்த பரக்கத்தையும் கொடுப்பானாக
Shabaash.
Well done brother.
......
Alhamdulillah ❤❤❤
alhamdullilah yungal vall nali needikadum,
Allah ungalai paadhukaapaanaaga
Melum idhu pondru padhivugalai edhir paarkirom
Keep it up
Allah ungalukku nalarul seivanaga
❤ london
ஷியாக்கள் பற்றிய உண்மையான தகவல்.
th-cam.com/video/DSJoGujHqbI/w-d-xo.htmlsi=Ch7o8I-pvUC9KkgO
Masha allah. ThelivanA vilakkam.
ஐயா, பெண்கள் பள்ளிக்கு செல்வதற்கு எதிராக நடந்த சம்பவங்களை பற்றி கூற முடியுமா?? பெண்கள் பள்ளி தொடர்பு இல்லாமல் நாசமாக ஆக்கபடுகிரார்கள்.. அவர்கள் மேல் மோசமான விசயங்கள் திணிக்க படுகின்றன.. 😢
❤
Allahu Akbar
Yes Mr. Abuasia...I agree with you..I dont believe S.A.W. was sooooo violent. He was very very very merciful I read ayya.
பாய் என் ஆதரவு உங்களுக்கு உண்டு. நீங்கள் சரியா தான் பேசுகிறீர்கள். நம் நபியை பற்றி யார் குறை கூறினாலும் அது வெறுக்க தக்க வேண்டிய ஒன்று தான்.
Rabbe rabbe nanu munbu yosippen enna ippadiyellam hadees irukku endu ippothan purigirathu
1:04 , நான் இந்த ஹதீஸை சரிபார்க்க முயற்சித்தேன், ஹதீஸ் சவுரி முடி( பொய் முடி) மீது உள்ளது ஆனால் நீங்கள் சொல்லும் விளக்கம் பொருந்தவில்லை.
நான் பார்த்த குறிப்பு கீழே தருகிறேன் :
*Sahih al-Bukhari* : 3468
Narrated Humaid bin `Abdur-Rahman:
That he heard Muawiya bin Abi Sufyan (talking) on the pulpit in the year when he performed the Hajj. He took a tuft of hair that was in the hand of an orderly and said, "O people of Medina! Where are your learned men? I heard the Prophet (ﷺ) forbidding such a thing as this (i.e. *false hair*) and he used to say, 'The Israelis were destroyed when their ladies practiced this habit (of using false hair to lengthen their locks).
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، عَنْ مَالِكٍ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ حُمَيْدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّهُ سَمِعَ مُعَاوِيَةَ بْنَ أَبِي سُفْيَانَ،، عَامَ حَجَّ عَلَى الْمِنْبَرِ، فَتَنَاوَلَ قُصَّةً مِنْ شَعَرٍ وَكَانَتْ فِي يَدَىْ حَرَسِيٍّ فَقَالَ يَا أَهْلَ الْمَدِينَةِ، أَيْنَ عُلَمَاؤُكُمْ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَنْهَى عَنْ مِثْلِ هَذِهِ، وَيَقُولُ " إِنَّمَا هَلَكَتْ بَنُو
إِسْرَائِيلَ حِينَ اتَّخَذَهَا نِسَاؤُهُمْ ".
sunnah.com/bukhari:3468
❤❤❤❤❤❤❤
Assalamu alaikum unmaya puriyavaita ungaluku allah arulpurivanaha
13:08 இந்த செய்திக்கான ஹதீஸ் இலக்கம் தேவை.
இதெல்லாம் நாளை கபுருல கேள்வி கேட்க படுமா இது ரெம்ப முக்கியமா.
👍🏾
Assalamu alaikum
ஆகமொத்தம் எல்லா கதீஸ்களும் இட்டுக்கட்டுபட்டதே ஆகும் என்று நன்றாக விலக்கினீர்கள் அண்ணே அல்லாஹ்வே அறிந்தவன்
முஹம்மதின் (சல்) அவர்களின் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே
கக்கைக் கூறுங்கள் அல்லாஹ் எல்லோருக்கும் விளக்கம் வழங்குவதில்லை நீங்கள் நிறை ஆய்வு செய்கின்றீர்கள் புதிய விளக்கம் தருகின்றீர்கள் . வஹாபிகளின் எதிரான கத்துக்கள் கண்டு பின்வாங்க வேண்டாம் உங்கள் ஆய்வை முன்வையுங்கள்
Arivippathu ungal kadamay yarukku either weyppathu allaahu ariwaan
பாய் சிவன் என்பது ஆதாமா பாய். நூஹ் நபி காலத்தில் ஐந்து தெய்வங்களை வணங்குறாங்களா பாய்.
இமாம்களை குறை சொல்ல வேண்டாம்...குரானை தவிர எந்த புத்தகமும் பாதுகாக்கப் படவில்லை... மூஆவியா நிறைய மாற்றி விட்டான்
பரவாயில்லை நீங்கள் சிந்தியுங்கள்.
Imam buhary said don't take all my Hadid as a true
புகாரி, முஸ்லிமிலும் சில பிழையான ஹதீத்கள் உண்டு என்பதை மறுக்க முடியாது. காரணம் புகாரி, முஸ்லிம் வேத நூல் அல்ல.
ஆனாலும் தன்னிஷ்டப்படி அதன் ஹதீதுகளை பிழை என சொல்ல வரக்கூடாது.
ஒரு சரியான ஹதீத் இன்னொருவன் பார்வையில் பிழையாக தெரியலாம்.
Entha hadeea pinpatruvadu
மனிதனா பிறந்தவன் காமம் இல்லாம இருக்கமுடியாது
நீங்கள் சொல்வது உண்மைதான் மனிதனாக பிறந்தால் காரணம் இருக்கத்தான் செய்யும் ஆனால் ஆனால் அதில் ஒழுக்கம் இருக்கிறது உலகத் ஒழுக்கத்தையே உலகிற்கு சொல்ல வந்தவர் இறைத்தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேல் பொய்யான அவதூறுகளை சொல்லி பரப்புகிறார்கள்
Soorah fathiha odhikata mudiyuma??????????
Yes enakum dout ikuth
Neenga soldrathu bayama iruku apo epditha saheeh hadhees kandupidikrathu
இவன் ஒரு சீயா... சன்னி வேடம் போடுவார். சன்னி உலமாக்களின் கருத்தை திருடி அதில் கலப்படம் செய்து அவருக்கு சாதகமானது என்றவாறு ஆக்கிக் கொள்கிறார்கள்.
@@Supermuslim-xn4vj குர்ஆனை பொருளுணர்ந்து படியுங்கள். தெளிவாக விளங்கிக் கொள்ளலாம். எது ஸஹியான ஹதீஸ் என்று. இன்ஷா அல்லாஹ்.
❤❤❤@@Aliflaammeem7867
Apo endha hadhees correct nu epdi puruyaradhu alladhu vera grandhangal irukkiradhaa
جزاك الله خيرا
Islam main source is only Quran not hadeeth. Hadheeth man made
பாய் இருக்கிற குழப்பத்தில் இது இதுவேறயா பாய் பொதுதலமாக இருப்பதால் தாங்கள் கவனமாக பதிவுகளை பதிவிடுங்கள்
எல்லாம்
தெரியும்
யாரார் எப்படி என்று
😊😊
தலை முடியை தூக்கி கட்டுவது என்று கேள்வி பட்டதில்லை சவுரி முடி என்றுதான் கேள்விப்பட்டுள்ளேன்
எனக்கு குர்ஆன் ஹதீஸ் பற்றி கேள்விபட்டதுதான் தேடி போய் படித்ததில்லை
Bhai rashullah maranthutanga illai, allah makadichu naamaku oru paadam.
Ladies use perfumes it will make attraction to the other men.
Neengal ummatta kulappa wenam please🇱🇰
Unga ummat arkanavai valikattil than irukku.
கடைசி காலத்தில் ஷியாக்களில் இருந்துதான் சுப்யானி என்ற பித்னா வெளிப்படும்.
அல்லாஹ் நம்மனைவரையும் சகல பித்னாக்களிலும் இருந்து பாதுகாப்பானாக! ஆமீன்.
சுப்யானி உமைய்யா வம்சத்தை சார்ந்தவனாக இருப்பான் ப்ரோ
@abdulkhaderksh4117
th-cam.com/video/ZBLtJS43Zc8/w-d-xo.htmlsi=Sm-mqDJjRG2Tw5my
இந்த பயானை கேளுங்க bro இன்ஷா அல்லாஹ் தெளிவு கிடைக்கும்
They killed the Man one who look after camals
நீங்கள் நல்ல ஹதீஸ் research analyst தான். அனால் feminist டாக மாறிக்கொண்டு இருக்கிறீர்கள். கவனம் தேவை !
உங்களின் மாற்றம் மிகவும் வருத்தமாக உள்ளது நிச்சயமாக நீங்கள் ஏதோ ஒரு வழி கேட்டை நோக்கி பயணம் செய்கிறீர்கள்
தமிழகத்தில் ஏற்கனவே அதிகமான கொள்கை குழப்பங்கள் இருக்கக்கூடிய சூழ்நிலையில் நீங்கள் ஒரு புது கொள்கை குழப்பத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறீர்கள்
இந்த சமுதாயத்தின் மௌலவிகள் மிகவும் பாவம்
காரணம் நம் சமுதாயத்திலேயே இது போன்ற கேடுகெட்ட கொள்கை குழப்பங்கள் வரும்போது அதை களை எடுப்பதற்கு அவர்கள் நேரம் சரியாக இருக்கிறது பிறகு எப்படி மாற்று மதத்தவர்களுக்கு எல்லாம் இஸ்லாத்தை போதிக்க முடியும்
அவர்கள் இஸ்லாம் என்று இஸ்லாத்தின் குறிப்பிட்ட பகுதியை வைத்து காட்டிய போலி பிம்பம் மற்றும் இந்த கானொளியில் உள்ள சுயநலவாத நயவஞ்சகத்திற்க்கு முட்டுக்கொடுத்த கூலிக்காக தான் இறைவனின் கோவப்பார்வையால் இன்று முஸ்லிம் உம்மத்தின் இழிவு நிலை சர்வதேச ரீதியாக பல்லிலிக்கிறது. அறிவுள்ளவர்களுக்கு படிப்பினை உள்ளது உள்ளம் திரையிடப்பட்டவர்களுக்கு அழிவே கூலியாக உள்ளது.
அவர்கள் இஸ்லாம் என்று இஸ்லாத்தின் குறிப்பிட்ட பகுதியை வைத்து காட்டிய போலி பிம்பம் மற்றும் இந்த கானொளியில் உள்ள சுயநலவாத நயவஞ்சகத்திற்க்கு முட்டுக்கொடுத்த கூலிக்காக தான் இறைவனின் கோவப்பார்வையால் இன்று முஸ்லிம் உம்மத்தின் இழிவு நிலை சர்வதேச ரீதியாக பல்லிலிக்கிறது.. அறிவுள்ளவர்களுக்கு படிப்பினை உள்ளது உள்ளம் திரையிடப்பட்டவர்களுக்கு அழிவே கூலியாக உள்ளது.
@@sansaibu6472 ஷியா மத புத்தகங்களை படித்து வந்ததால் வந்த வினை
இஸ்லாமிய நாட்டுக்கும் கிறிஸ்தவ நாட்டுக்கும் என்ன வித்யாசம்? இஸ்லாமிய ஆட்சி ஜனநாயக ஆட்சியை விட எவ்வாறு மேலானது?
உண்மையான 4 கலிபாக்களின் ஆட்சிகளையும் தற்போது உள்ள கேடு கெட்ட ஆட்சிமுறையையும் தேடி ஒப்பிட்டு பார்க்கவும்.
நபிமார்களைஇட்டுகட்டுவது நகைச்சுவை கோமாளி கள்😂😢
Ivana kanda idathula vettugada India la irukuravaga yaru sari
காண்டிமிராண்டி
கூட்டம்
😊😊
ஐயா ஐசக் இதுவரை நான் கேட்ட கேள்விகளுக்கான பதிலை தரவில்லை நீர் எந்த மிராண்டி!
சில அறிவிலிகளிடம் அறிவை தேடினால் இப்படி தான் நடக்கும்
இன்ஷா அல்லாஹ்
இஸ்லாத்தை விட்டு வெளியேறாமல் இருந்தால் சரி
பிறகு இஸ்லாத்தையே விமர்சனம் செய்யும் அளவிற்கு வராமல் இருந்தால் சரி.
இறைத்தூதர் மீது கூறப்பட்டுள்ள அவதூறுகளுக்கு பொங்கி எழும் இவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறுவாரா..? அல்லது அதற்க்கு முட்டுக்கொடுப்பவர்கள் காலப்போக்கில் இஸ்லாத்தை விட்டு இறை கோபத்தால் வெளியேறுவார்களா என்பதற்க்கு அதிகரித்து வரும் முன்னாள் சலபி நாஸ்த்திகர்களே சாட்சி.
@@sansaibu6472 சரியாக சொன்னீர்கள். இன்னும் கொஞ்சம் நாளில் இவர் குர்ஆனுக்கும் மறுப்புரை வழங்குவார். பொருத்திருந்து பார்ப்போம். அல்லாஹ் எங்கள் அனைவருக்கும் நேரான வழியை காட்டுவானா க
Unmai sonna soridu pola
Neengal ippa anda valiyatan iruukiringa.
Paulum Puharium onnu
Mr. ஆஷியா நீங்கள் இஸ்லாத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி விடுவீர்கள் போல் தெரிகிறது
Wahabigalai vidawa?
Dear, Abuasia speeches belongs to 100 percent shia sect beliefs. Even he is against prophet Mohammed puh.
@@Blink_Clouds
😢சஹாபாக்களை குறை கூறுவது குர்ஆனை பொய்ப்பிக்க எடுத்து வைக்கப்படும் முதலாவது அடி.
தயவுசெய்து இவரின் பதவிகளை கொஞ்சம் சிந்தித்து உணருங்கள். ஷியாக்கள் எடுத்து வைப்பதை போன்றே இவரும் சஹாபாக்களை குறை கூறுகின்றார். என்னை பொறுத்தவரையில் இவரும் ஒரு ஷீயா. தான். முஸ்லிம்களை கேவலப்படுத்திய கூட்டம். பித்னாவில் ஆழ்த்திய கூட்டம். நயவஞ்சக கூட்டம். முஸ்லிம்களை எதிரிகளுக்கு காட்டிக் கொடுக்கும் கூட்டம். வரலாற்றில் சொல்லிக்கொண்டே போகலாம்...........
இவர் சற்று நாளைக்கு முன் தாப்பதுல் அர்ள். பதிவை போட்டார்.. இவருடைய பேச்சைக் கேட்கும் போது தான் மூளை ஏது ? முண்டம் எது என்று எனக்கு புரியவில்லை. எந்தப் பக்கத்திற்கு பேசுகிறார் என்று குழப்பமாக உள்ளது. ஒன்று புரிகிறது. சஹாபாக்களை திட்டுவது வழிகேட்டின் ஆரம்பம்.
You and ummat in fitna now go take quran,
அபு ஆஷியா இஸ்லாத்தின் குழப்பவாதி நீர் முதலில் இஸ்லாத்தை சரியாகப் பின்பற்றுகிறீரா
அடே தம்பி அவர் சரியாக சொல்கிறார்
No bro
😂😂😂😂😂😂😂😂😂. கவனம். இவரின் கருத்துக்கு எதிராக வரும் comment களை அழித்து விடுவார். போட்டு பாருங்கள் 😅😅😅....
எல்லாம் தவறான புரிதல் 😢😢😢
Ivan oru Siya....
Munafiq......
Yaraga irunthal Enna nabiyawargalayum awar kudumbaththayum kewalam paduththamal irunthal pothum
Very good கண்டு பிடித்து விட்டிர். உண்மையை சொன்னால் ஷியா என்ற பட்டம்
Nee wahabi daaa
தமிழ சரியா உச்சரி
Arabik kuda ivarala mydiyala
❤
👍🏿👍🏻
😂😂😂😂😂😂😂😂😂. கவனம். இவரின் கருத்துக்கு எதிராக வரும் comment களை அழித்து விடுவார். போட்டு பாருங்கள் 😅😅😅....
😂😂😂😂😂😂😂😂😂. கவனம். இவரின் கருத்துக்கு எதிராக வரும் comment களை அழித்து விடுவார். போட்டு பாருங்கள் 😅😅😅....
😂😂😂😂😂😂😂😂😂. கவனம். இவரின் கருத்துக்கு எதிராக வரும் comment களை அழித்து விடுவார். போட்டு பாருங்கள் 😅😅😅....
😂😂😂😂😂😂😂😂😂. கவனம். இவரின் கருத்துக்கு எதிராக வரும் comment களை அழித்து விடுவார். போட்டு பாருங்கள் 😅😅😅....
😂😂😂😂😂😂😂😂😂. கவனம். இவரின் கருத்துக்கு எதிராக வரும் comment களை அழித்து விடுவார். போட்டு பாருங்கள் 😅😅😅....
😂😂😂😂😂😂😂😂😂. கவனம். இவரின் கருத்துக்கு எதிராக வரும் comment களை அழித்து விடுவார். போட்டு பாருங்கள் 😅😅😅....
நானும் பாதிக்கப்பட்டவன்
@@islamic_golden6457 😢சஹாபாக்களை குறை கூறுவது குர்ஆனை பொய்ப்பிக்க எடுத்து வைக்கப்படும் முதலாவது அடி.