@@Luxmans87 மனசாட்சிய தொட்டு பதில் சொல்லு... அங்க போர் கொடூரமா நடக்குற நேரத்துல இந்த சைமன்க்கு விருந்து, வச்சது, தலைவர் பிரபாகரன் நெஞ்சுல சாஞ்ச்சு தூங்குறேன்னு அவர கேவல படுத்துறான் நீ அவன நம்புற... அறிவு கொஞ்சம் கூட இல்லையடா???
அவங்க சொன்னதுக்கு விளக்கம் தான் சீமான் சொல்றாப்டி... அவர் பேசிய ஒரு மணி நேரத்தில் ஆளும் தரப்பு மேலே அதானி அரிசி ஊழல் தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள் பற்றியும் பேசுறுக்காப்டி.. அதுக்கு ஒரு விளக்கம் சொல்லுங்க பார்க்கலாம்
2011 ல் இருந்து எனக்கு இந்த வருத்தம் உண்டு. ஆனால் தமிழக மக்கள் தீர்ப்பு மிக சரியாக இருக்கும். இந்த மாதிரி நபர்களை ஏற்றிவிட்டு பிறகு அசிங்கப்படுத்தினால்தான் பொருத்தமாக இருக்கும் என்று இருக்கலாம்.
Oruthana patri oorey solluthuna avanukku kanamooditu vaaaku seluthuravan thaa puththi saali.. kaaranam mathavanellam okkiyama.. dmk admk vijay bjp congress ellam... So yaarai ellamey ethirkkiraangalo Avan thaan sariyana aal... Seeman inum kolgai ya maatha.. kootu vaikkala... Ellamey avana patri thappa pesuraan poraligal thappa kaatrathu etc. So he is the right leader and he must be elected. 💪
இவ்வளவு நாளும் இந்த திராவிட கட்சியை நம்பி ஓட்டு போடுறிங் அதைவிட முட்டாள்தனம் வேறான்றும் இல்லை . கொஞ்சம் அடுத்தவங்களுக்கு வாய்ப்பு குடுத்தாதான் தெரியும் அவங்க எப்படினு
என்ன நடந்தது என்று தலைவருக்கும் அண்ணனுக்கும்.... மட்டும் தான் தெரியும்......... உண்மையை சொல்ல தலைவர் உயிருடன் இல்லை... உயிருடன் இருப்பவர் உண்மையாக இல்லை.....😊
இத்தனை ஆண்டு காலமாக பொதுக்கூட்ட மேடையில் தொண்டர்களுக்கு காதில் இரத்தம் வரும் அளவுக்கு பிரபாகரன் ஈழப்போர் என்று அளந்து விட்ட எல்லா கதைகளுக்கும் இன்று அதே பொதுக்கூட்ட மேடையில் நாதக கட்சி முக்கிய நிர்வாகி மூலமாகவே முடிவுரை எழுதப்பட்டு விட்டது! அடுத்து என்ன? இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சதி! அதானே!
என்ன நடந்தது என்று தலைவருக்கும் அண்ணனுக்கும் மட்டும் தான் தெரியும்......... உண்மையை சொல்ல தலைவர் உயிருடன் இல்லை... உயிருடன் இருக்கும் வரை இவர் உண்மை மட்டும் சொல்லப்போவது இல்லை ஏன் என்றல் அப்படி ஒன்று நடக்கவே இல்லை 😂😂😂😂 காளியம்மாள் அக்கா சிறப்பான சம்பவம் வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝
காளியம்மாள் அக்காள் அண்ணன் சீமானை குத்திக்காட்டி பேசுவது நன்றாக புரிகிறது. அவருக்கு இந்த கட்சியில் இருக்க விருப்பமில்லை அக்காவை விட்டுவிடுங்கள் போகட்டும்.
அண்ணையும் நீயும்ஒன்றா எங்கட அண்ணை ஒருத்தன்தான் தமிழ்தேசிய இனத்தின் தலைவன் அவன் பெயர் சொல்லிப்பிழைப்பதோடு நிறுத்திக்கொள்ளு எங்கள் அண்ணனின் இயக்கத்தில் மாவீராகிய போராளிகள்தான் எங்கள் தெய்வங்கள் முன்னாள் போராளிகள் என்று எவரும் கிடையாது ஏன்எனில் செய் அல்லது செத்துமடி என்பதுதான் கொள்கை அதுதான் சைனட் குப்பி குடுக்கிறது சும்மா காட்டி குடுத்தவனையும் இயக்கத்தை விட்டு ஓடினவனையும் வச்சு அரசியல் செய்யாதே இது சினிமா அல்ல நிஐத்தின் உண்மைகள் நரவேதனைகள் அடங்கிய எமது தமிழ் சமூகத்தின் வரலாறு எமது வலி எமக்குத்தான் தெரியும் காலம் காலமாக சினிமா கூத்தாடிகளினதும் கதை எழுதுபவனிடமும் அவன் வைப்பாட்டியினதும் ஆட்சியில் அடிமையாக கிடக்கும் நீங்கள் அவன் பெயர் சொல்ல தகுதி அற்றவர்கள் எனியாவது மேடையேறும் போது எதை பற்றி பேசுகிறோம் அதன் வரலாறு என்ன அதன் தியாகங்கள் என்பதை மனதில் நிறுத்தி ஒருநிமிடமாவது சிந்தித்து விட்டு பேசத்தொடங்குவது நல்லது பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்வதும் ஒரு இனத்துரோகமே புரிந்து நடப்பது நன்று
காளியம்மாள்... மிகவும் நுட்பமாக பேசுகிறார்....... எனக்கென்னவோ இது ஆழ்ந்து யோசித்து தான் பேசுகிறார் என்று எனக்கு தெரிகிறது..... அவருக்கு... முன்னே புரிந்தும் புரியாமலும்.... அவர் முன்னே... கட்சி மேடையிலேயே பேசுகிறார்
அனைத்து மக்களையும் கேவலப்படுத்தும் காளியம்மாள் நீ கேவலப்பட்டு நிற்கிறாய் இதுதான் வாழ்க்கை கற்றுக் கொண்டு அடுத்தவர்களை நாகரிகம் மற்றும் பேசாமல் இருப்பது நன்று...
திரு சீமான் அவர்களே, நீங்கள் தமிழ்நாட்டில் நடப்பதை சொல்லி ஓட்டு கேளுங்கள், இலங்கையில் என்ன நடந்தது என்று விடுதலை புலிகளுக்கு நன்றாகவே தெரியும், ஆனால் அவர்கள் யாரும் தற்பொழுது உண்மையை சொல்ல விரும்பவில்லை (சொன்னால் உங்களால் அரசியல் செய்யமுடியாது ) உலக நாடுகளில் உள்ளவர்கள் உங்களுக்கு உதவி செய்வது அவர்களில் யாரும் விடுதலை புலிகள் இல்லை. உண்மையான விடுதலை புலிகள் நாங்கள் தான் என்று தற்பொழுது உள்ள சூழ்நிலையில் வெளியில் சொல்ல மாட்டார்கள் ஏனெனில் அவர்களுக்கு குடும்பம் உண்டு, இலங்கையின் சட்டம் அவர்களுக்கு எதிராக கொடுமையானது. மீண்டும் சொல்கிறேன் பிரபாகரன் உங்களை வழிநடத்த சொல்ல வில்லை. அவரின் பெயரை சொல்லி “பிழைப்பு ” நடத்துகிறீர்கள். 2007 ல் இராக் நாட்டில் பல விடுதலை புலிகளிடம் பேசியிருக்கிறேன் அவர்களின் நிலை, வலி கொடுமையானது. தயவுசெய்து உங்களின் இந்த நிலைப்பாட்டை மாற்றி தமிழ்நாட்டுக்கு என்ன தேவை அதை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்யுங்கள் முன்னுக்கு வரலாம். நன்றி
10 நிமிடங்கள் இவர்கிட்ட பேசிட்டு இவர் தான் தமிழினத்தின் காக்க வந்த தலைவர் என்று சொல்ல பிரபாகரன் அவர்கள் ஒன்றும் சாதாரண அரசியல் தலைவர் அல்ல.. தனி ராஜ்யம் நடத்திய அறிவாளர். இதையும் கேட்டு கொண்டு இருப்பவர்களை என்னவென்று சொல்வது!!!
பிரபாகரன் சாகும் முன்பு உங்களிடம்தான் இயக்கத்தை முன்னெடுக்க சொன்னாரா 😂😂. எனக்கும் சீமானுக்கும் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொல்லிவிட்டு தன் உயிர் விட்டு இருப்பார். போர் நடக்கும் போது முனியாண்டி விலாஸ் உணவு பட்டியல் போல தினமும் வகை வகையாக சீமானுக்கு உணவு செய்து கொடுத்தாரா பிரபாகரன் ??? அன்பு தம்பிகள் விரைவில் கேள்வி எழுப்புவார்கள்.
நல்ல வேல அந்த படத்த நீ எடுக்கல அந்த படத்த நீ எடுத்து இருந்தால் அந்த படம் ஓடி இருக்காது அப்படியே பிரபாகரன் அண்ணன் கிட்ட தமிழ் தேசியத்தையும் ஈழ மக்களையும் தூக்கி தம்பி இடம் கெடுத்து விட்டார் தம்பி நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிட்டாரு அப்படின இவர் தமிழ் நாட்டில் இவருக்கு என்ன வேல ஈழ மக்களை காக்க அங்கு தானே இருக்க வேண்டும் இந்தியாவில் இங்கு என்ன அரசியல் வேலை
தம்பிகள் -நாங்க எப்பயும் இப்படித்தான் என் குடும்பத்தை அவன் அசிங்கமா திட்டுவன் அவன் குடும்பதா நான் அசிங்கமா திட்டி இப்படி ஜாலி ah திரள் நிதி திரட்ட விளையடுவோம் 😂😂😂
ஒட்டுமொத்த நீங்கள் அனைவரும் இலங்கைக்குப்போய் பிரபாகரன் விட்டுவிட்டுபோன தமிழீழ அரசியல் செய்யுங்கள். பிரபாகரன் சிங்களனை எதிர்க்கச்சொன்னாரேதவிர திராவிடத்தை எதிர்க்கச்சொல்லவில்லை. இங்கு நீங்கள் இந்த அரசியல்செய்வதால் அங்கே தமிழீழம்மலராது.
Kaaliammal rocked🔥 seeman shocked😢😢
😂😂😂
😂😂😂
நீங்கள் எல்லாம் தமிழர்களா? அவர்கள் பேசியதே உங்களுக்கு புரியவில்லை.. நீங்களும் உங்க சுடலையும்
@@Luxmans87 dei kena koo ne muthala nalla paaru da 🤣🤣🤣🤣 kaliyamma innum 2 month la ntk ku bye bye solla pora paaru🤣🤣🤣
@@Luxmans87 மனசாட்சிய தொட்டு பதில் சொல்லு... அங்க போர் கொடூரமா நடக்குற நேரத்துல இந்த சைமன்க்கு விருந்து, வச்சது, தலைவர் பிரபாகரன் நெஞ்சுல சாஞ்ச்சு தூங்குறேன்னு அவர கேவல படுத்துறான் நீ அவன நம்புற... அறிவு கொஞ்சம் கூட இல்லையடா???
காளியம்மாள் பேச்சு மிகவும் தரமான சம்பவம்
உண்மையை சொல்லி அண்ணனுக்கு ஆப்பு வெச்சிட்டயே தங்கச்சி 😅
😂😂😂😂
நீங்கள் எல்லாம் தமிழர்களா? அவர்கள் பேசியதே உங்களுக்கு புரியவில்லை.. நீங்களும் உங்க சுடலையும்
சைமன் னே தமிழன் இல்லை... மலையாளி... நாங்கள் எல்லாம் தமிழர்கள் தான்.
😂😂😂😂😂😂
@@Luxmans87 bro , first seeman tamilara??
யார் யாரோ சொன்னாங்க சீமானுக்கு நேரம் சரியில்லை என்று ஆனால் இப்போது நம்புகிறேன்...😂😂😂
சீமானுக்கு 7/12 ஆரம்பமாகிவிட்டது 😂😂😂
அவங்க சொன்னதுக்கு விளக்கம் தான் சீமான் சொல்றாப்டி...
அவர் பேசிய ஒரு மணி நேரத்தில் ஆளும் தரப்பு மேலே
அதானி
அரிசி ஊழல்
தமிழக மக்களின் வாழ்வாதார பிரச்சனைகள்
பற்றியும் பேசுறுக்காப்டி..
அதுக்கு ஒரு விளக்கம் சொல்லுங்க பார்க்கலாம்
THAMBI KASMALAM ATHU 7/12 ILLAPPA 7 1/2 POI OZHUNGA PADINGADA THIRAVIDIANS....
7 araikku bathila 10 nimidam aarambichiruchu nu sollalaame
அதனால் சனி பகவானைக் காண கோயிலுக்குப் போனார்.
எனக்கு ஒரு ஆச்சரியம் இவனை நம்பியும் மக்கள் வாக்களித்து இருக்கிறார்கள் என்றுதான்
கண்டவனுக்குஓட்டுபோடறதைவிடநல்லவனுக்குபோடுதேடிபாருபுரியும்
2011 ல் இருந்து எனக்கு இந்த வருத்தம் உண்டு. ஆனால் தமிழக மக்கள் தீர்ப்பு மிக சரியாக இருக்கும். இந்த மாதிரி நபர்களை ஏற்றிவிட்டு பிறகு அசிங்கப்படுத்தினால்தான் பொருத்தமாக இருக்கும் என்று இருக்கலாம்.
Oruthana patri oorey solluthuna avanukku kanamooditu vaaaku seluthuravan thaa puththi saali.. kaaranam mathavanellam okkiyama.. dmk admk vijay bjp congress ellam... So yaarai ellamey ethirkkiraangalo Avan thaan sariyana aal... Seeman inum kolgai ya maatha.. kootu vaikkala... Ellamey avana patri thappa pesuraan poraligal thappa kaatrathu etc. So he is the right leader and he must be elected. 💪
இந்த சீமான் வர வர கோமாளி ஆகி வருகிறான்.😅😅😅😅😅😅😅😅
இவ்வளவு நாளும் இந்த திராவிட கட்சியை நம்பி ஓட்டு போடுறிங் அதைவிட முட்டாள்தனம் வேறான்றும் இல்லை . கொஞ்சம் அடுத்தவங்களுக்கு வாய்ப்பு குடுத்தாதான் தெரியும் அவங்க எப்படினு
சீமான் : mindvoice
வெசம் வெசம் வெசம் 🤣
நீங்கள் எல்லாம் தமிழர்களா? அவர்கள் பேசியதே உங்களுக்கு புரியவில்லை.. நீங்களும் உங்க சுடலையும்
உண்மை உடைத்த காளி சீமான் ஆட்டம் காலி
பத்து நிமிடம் தான் என்று தொழில் இரகசியத்தை வெளியே சொன்னது தவறு.
😂😂
நீங்கள் எல்லாம் தமிழர்களா? அவர்கள் பேசியதே உங்களுக்கு புரியவில்லை.. நீங்களும் உங்க சுடலையும்
😅😅😅😅
Ata pythiyam
@@Luxmans87😂😂உனக்கு புரியுதா😂😂நீ சொல்லு
சாமான் சோலி முடுஞ்சுது 😂😂
என்ன நடந்தது என்று தலைவருக்கும் அண்ணனுக்கும்.... மட்டும் தான் தெரியும்......... உண்மையை சொல்ல தலைவர் உயிருடன் இல்லை... உயிருடன் இருப்பவர் உண்மையாக இல்லை.....😊
Super
@@narayanan1781😊
😂😂
😂😂😂
10 நிமிடம் எடுத்த படத்தை 15 வருசமா தமிழ்நாட்டுல ஓட்டிக்கிட்டு இருக்கியேப்பு, நீ தலைசிறந்த நடிகன்யா 🐢😜
நடிகர் இல்ல தயாரிப்பாளர்😂
அட கருமம் புடிச்சவனே இதை தான் 18 வருஷமா ராத்திரி பூரா ஒ(ஓ)ட்டிகிட்டிருந்தியா😂😂😂😂😂
அப்பறம் என்ன பா. அதான் அக்கவே சொல்லிருட்சுல 😅😅😅
போய் எல்லாரும் வேலைய பாருங்க.😂😂😂
உண்மையை சொன்னால் சீமானுக்கு உண்மையை சொன்னால் பிடிக்காதே.
எப்படி சீமான்😅😂 ப்ரோ கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் பொய் பேசிட்டே இருக்க
அவன் இன்னைக்கு நேத்தா பேசறான்.... அவனுக்கு ஏன் வெட்கம் வரப்போகுது....
விசய் பேச்சுதான் உண்மையா
@@khankhanamjath555khan9😂😂😂Epdita intha paithiyakara koothiya namburinga😂😂😂
சீ மானிடம் கையெழுத்து வாங்கி இப்போது கனடாவில் செட்டில் ஆகிவிட்டேன் @@christychristy3582
ஆமாம் @@khankhanamjath555khan9
பிசிறு க்கு ரோசம் வந்திருச்சு 😂😂😂🐢🐢🐢
தெலுங்கனுக்கு எப்பவும் ரோசம் வராது
😅😅😅😅
இத்தனை ஆண்டு காலமாக பொதுக்கூட்ட மேடையில் தொண்டர்களுக்கு காதில் இரத்தம் வரும் அளவுக்கு பிரபாகரன் ஈழப்போர் என்று அளந்து விட்ட எல்லா கதைகளுக்கும் இன்று அதே பொதுக்கூட்ட மேடையில் நாதக கட்சி முக்கிய நிர்வாகி மூலமாகவே முடிவுரை எழுதப்பட்டு விட்டது!
அடுத்து என்ன?
இது திராவிட முன்னேற்றக் கழகத்தின் சதி! அதானே!
😂
காளியம்மாள் நீ இப்போதுதான் மனித ஜென்மமாக பேசியிருக்கிறாய் அவர்களாகவே உன்னை வெளியே அனுப்பும் வரை நீ இதே மாதிரி கருத்துக்களை பேசவும் வாழ்த்துக்கள்
பாவம்டா சீமான் பத்து நிமிசத்தில் கதையை முடித்த காளி 😂😂
இப்பதான் பிசிரு தட்டுது
😂😂😂
Vera level comment😂😂
Sema timing😂
😂😂😂😂. Semma. Actually "pisuru thatudhu" gives a totally different meaning in this context..super😂😂
😂😂😂
காளியம்மாள் உடைய பேச்சு கட்சிக்கு நல்லதாக தெரியவில்லை
சீக்கிரமா டாட்டா சொல்லப்போறாங்க னு அர்த்தம் டி மாப்ள
காளியம்மாளுக்கே தெறில நீ எதுக்கு போனன்னு அப்ப நீ சொல்றது பூறா பொய் 😂
காளியம்மா தனது பேச்சாற்றலையும் போர்குணத்தையும் நாம் தமிழரில் வீணடித்துக்கொண்டிருக்கிறார்.
ஆப்புகள் பல ரகம். அதில் இது புது ரகம். கோபம் இருக்கும் தான? வெல்டன், காளீஸ்!
Seeman matured
Kaliammal prematured🔥🔥🔥
தோழர் காளியம்மாள் 😂😂😂
😂😂😂
i support Annan Vijay TVk
Pisuru Akka Rocked
Saaman Shocked 😢😢😂😂
Annan kumutta vazhga
Super காளியம்மாள் அக்கா நீங்கள் வாழ்க வாழ்க பால்லான்டு 🎉🎉🎉
சகோதரி காளியம்மாள் நாதக வை விட்டு வெளியேற கூடாது, இங்கேயே இருந்து ஆமையனை மேடைக்கு மேடை பொலக்க வேண்டு்ம் 😅🤣😂
என்ன நடந்தது என்று கடவுளுக்கு மட்டும் தான் தெரியும்..இறைவா எங்களை காப்பாற்று
நீ பார்த்தது 10 நிமிடங்கள் தான் அதுக்கே இப்படியா ப்ரோ அப்போ வைகொ திருமா மற்றும் பலர் இருக்கிறார்கள் அவர்களிடம் பேசாததையா உன்னிடம் பேசியிருப்பார்
NTK thalaivi kaliammal rocked...
அண்ணன் அக்கா கிட்ட ஏற்கனவே சொல்லி இருக்கிறார் அதைத்தான் அக்கா சொல்லி இருக்காங்க
Kaliammal Rock Seeman Shocked'
என்ன நடந்தது என்று தலைவருக்கும் அண்ணனுக்கும் மட்டும் தான் தெரியும்.........
உண்மையை சொல்ல தலைவர் உயிருடன் இல்லை...
உயிருடன் இருக்கும் வரை இவர் உண்மை மட்டும் சொல்லப்போவது இல்லை
ஏன் என்றல் அப்படி ஒன்று நடக்கவே இல்லை 😂😂😂😂
காளியம்மாள் அக்கா சிறப்பான சம்பவம் வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝
Akka ninga vere level comady piss 😅😅😅😅
சீமான் சொல்வது உண்மை ❤❤❤
நீ உருட்டுனே உன் நல்ல மனசுக்கு நீதான் ஜெயிப்பா
காளியம்மாள் அக்காள் அண்ணன் சீமானை குத்திக்காட்டி பேசுவது நன்றாக புரிகிறது. அவருக்கு இந்த கட்சியில் இருக்க விருப்பமில்லை அக்காவை விட்டுவிடுங்கள் போகட்டும்.
Seman sona pisiru😂
Urutu mannan seeman🎉🎉🎉
படம் எடுக்க போகலை அவர் பாம்புவைத்து ஆட்டம் ஆட சென்றவன்"சாமான்"😂😂😂
😂😂
பத்து நிமிடம் பிரபாகரன் அவர்கள் கிட்ட பேசிட்டு தான்😂சைமன் உருட்டிகிட்டு இருக்கான்னு காளியம்மாள் உண்மைய உடைச்சிட்டாங்க😂😂😂😂
Akka kalliyamma super
அண்ணையும் நீயும்ஒன்றா எங்கட அண்ணை ஒருத்தன்தான் தமிழ்தேசிய இனத்தின் தலைவன் அவன் பெயர் சொல்லிப்பிழைப்பதோடு நிறுத்திக்கொள்ளு எங்கள் அண்ணனின் இயக்கத்தில் மாவீராகிய போராளிகள்தான் எங்கள் தெய்வங்கள் முன்னாள் போராளிகள் என்று எவரும் கிடையாது ஏன்எனில் செய் அல்லது செத்துமடி என்பதுதான் கொள்கை அதுதான் சைனட் குப்பி குடுக்கிறது சும்மா காட்டி குடுத்தவனையும் இயக்கத்தை விட்டு ஓடினவனையும் வச்சு அரசியல் செய்யாதே இது சினிமா அல்ல நிஐத்தின் உண்மைகள் நரவேதனைகள் அடங்கிய எமது தமிழ் சமூகத்தின் வரலாறு எமது வலி எமக்குத்தான் தெரியும் காலம் காலமாக சினிமா கூத்தாடிகளினதும் கதை எழுதுபவனிடமும் அவன் வைப்பாட்டியினதும் ஆட்சியில் அடிமையாக கிடக்கும் நீங்கள் அவன் பெயர் சொல்ல தகுதி அற்றவர்கள் எனியாவது மேடையேறும் போது எதை பற்றி பேசுகிறோம் அதன் வரலாறு என்ன அதன் தியாகங்கள் என்பதை மனதில் நிறுத்தி ஒருநிமிடமாவது சிந்தித்து விட்டு பேசத்தொடங்குவது நல்லது பொய்ப்பிரச்சாரம் மேற்கொள்வதும் ஒரு இனத்துரோகமே புரிந்து நடப்பது நன்று
😂 tongue slip மாதிரி தெரில ..வேணும்னே
அதை தான் நாங்களும் சொல்கிறோம் அண்ணா அவர்கள் சொல்ல முடியாத நிலையில் இருப்பதால் தான் நீங்கள் உங்கள் வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்
😂😂😂 காளியம்மாள் வச்சு செஞ்சிறுச்சு
Sleeper cell rocked seeman shocked
செத்தான் சாமான்
காளியம்மாள் பக்குவமாக கட்சியை விட்டு ஓரங்கட்டி விட்டால் கட்சிக்கு நல்லது என்று எனக்கு தோன்றுகிறது நாம் தமிழர்
காளியம்மாள்... மிகவும் நுட்பமாக பேசுகிறார்.......
எனக்கென்னவோ இது ஆழ்ந்து யோசித்து தான் பேசுகிறார் என்று எனக்கு தெரிகிறது.....
அவருக்கு... முன்னே புரிந்தும் புரியாமலும்....
அவர் முன்னே...
கட்சி மேடையிலேயே பேசுகிறார்
Akka super akka negatha real hero ❤
இதுவல்லவா தைரியம்😂😂
சீமான் 😂😂😂
வாய்மையே வெல்லும்
இப்ப இதுவரைக்கும் சொன்னதெல்லாம் உண்மை இல்லையா
தமிழ் தேசியம் இலங்கையில் மட்டும் தான் தேவை இந்தியாவில் தேவையில்லை
😢😢😢😢 உண்மை ஒருநாள் வெல்லும் அண்ணா
😂
Ennamma ipadi unmaiya sollitta
Super
நாம் தமிழர் ❤🎉
செத்தவன் கேளுன சொல்லுவ சைமன்😂😂😂😂😂😂
Kaliamma wants to become the leader of ntk
அனைத்து மக்களையும் கேவலப்படுத்தும் காளியம்மாள் நீ கேவலப்பட்டு நிற்கிறாய் இதுதான் வாழ்க்கை கற்றுக் கொண்டு அடுத்தவர்களை நாகரிகம் மற்றும் பேசாமல் இருப்பது நன்று...
நான் உன் அண்ணன் தானே நீ என் கால் எடுக்காமல் இருக்கே ஓகே
தலைவர் மாத்திரம் உயிரோட இருந்திருந்தா சைமன் அண்ணன் இப்படில்லாம் பேசிருக்க முடியாது.
8 நிமிஷம் தான். காளியம்மாள் தன் கட்சிக்காரன் என்பதால் 10 நிமிடம் என்கிறார். 8 நிமிடம் தான் சீமான் பதிலடி சூப்பர்.
Maatikinaan maatikinaan, kaaterumai maatikinaan
யாரெல்லாம் பதில் சொல்ற நிலைமையில் இல்லையோ அவங்க எல்லாருக்கும் தான் தெரியும் என்று அடித்து விடு
என்ன இப்படி சொல்லிட்டிங்க
❤சகோதரிக்கு வாழ்த்துக்கள்
அடுத்தவனை குறை சொல்வதை விட நீ முதல்ல திருந்து சீமான் அண்ணா
திரு சீமான் அவர்களே, நீங்கள் தமிழ்நாட்டில் நடப்பதை சொல்லி ஓட்டு கேளுங்கள், இலங்கையில் என்ன நடந்தது என்று விடுதலை புலிகளுக்கு நன்றாகவே தெரியும், ஆனால் அவர்கள் யாரும் தற்பொழுது உண்மையை சொல்ல விரும்பவில்லை (சொன்னால் உங்களால் அரசியல் செய்யமுடியாது ) உலக நாடுகளில் உள்ளவர்கள் உங்களுக்கு உதவி செய்வது அவர்களில் யாரும் விடுதலை புலிகள் இல்லை. உண்மையான விடுதலை புலிகள் நாங்கள் தான் என்று தற்பொழுது உள்ள சூழ்நிலையில் வெளியில் சொல்ல மாட்டார்கள் ஏனெனில் அவர்களுக்கு குடும்பம் உண்டு, இலங்கையின் சட்டம் அவர்களுக்கு எதிராக கொடுமையானது. மீண்டும் சொல்கிறேன் பிரபாகரன் உங்களை வழிநடத்த சொல்ல வில்லை. அவரின் பெயரை சொல்லி “பிழைப்பு ” நடத்துகிறீர்கள். 2007 ல் இராக் நாட்டில் பல விடுதலை புலிகளிடம் பேசியிருக்கிறேன் அவர்களின் நிலை, வலி கொடுமையானது. தயவுசெய்து உங்களின் இந்த நிலைப்பாட்டை மாற்றி தமிழ்நாட்டுக்கு என்ன தேவை அதை முன்னிலைப்படுத்தி அரசியல் செய்யுங்கள் முன்னுக்கு வரலாம். நன்றி
NTK va gaali panna kaaliyammal podhum 😂😂
திரு.சீமான் அவர்களே அக்கா எந்த கட்சியோட ஸ்லீப்பர் செல்.
Kaliammal great
10 நிமிடங்கள் இவர்கிட்ட பேசிட்டு இவர் தான் தமிழினத்தின் காக்க வந்த தலைவர் என்று சொல்ல பிரபாகரன் அவர்கள் ஒன்றும் சாதாரண அரசியல் தலைவர் அல்ல.. தனி ராஜ்யம் நடத்திய அறிவாளர். இதையும் கேட்டு கொண்டு இருப்பவர்களை என்னவென்று சொல்வது!!!
இது என்னய்யா புது கதையா இருக்கு
Kaalimmal💐💐💐💐💐💐
Intrumuthal 10 nimidam seeman😂
பிரபாகரன் சாகும் முன்பு உங்களிடம்தான் இயக்கத்தை முன்னெடுக்க சொன்னாரா 😂😂. எனக்கும் சீமானுக்கும் எந்த ஒட்டும் இல்லை உறவும் இல்லை என்று சொல்லிவிட்டு தன் உயிர் விட்டு இருப்பார்.
போர் நடக்கும் போது முனியாண்டி விலாஸ் உணவு பட்டியல் போல தினமும் வகை வகையாக சீமானுக்கு உணவு செய்து கொடுத்தாரா பிரபாகரன் ??? அன்பு தம்பிகள் விரைவில் கேள்வி எழுப்புவார்கள்.
Kaliamma said truth again ❤❤annan again urutuna video mass
நல்ல வேல அந்த படத்த நீ எடுக்கல
அந்த படத்த நீ எடுத்து இருந்தால் அந்த படம் ஓடி இருக்காது
அப்படியே பிரபாகரன் அண்ணன் கிட்ட தமிழ் தேசியத்தையும் ஈழ மக்களையும் தூக்கி தம்பி இடம் கெடுத்து விட்டார்
தம்பி நீ தான் காப்பாற்ற வேண்டும் என்று சொல்லிட்டாரு
அப்படின இவர் தமிழ் நாட்டில் இவருக்கு என்ன வேல
ஈழ மக்களை காக்க அங்கு தானே இருக்க வேண்டும்
இந்தியாவில் இங்கு என்ன அரசியல் வேலை
Tvk waiting
அவங்க சொல்ல முடியாத நிலைமையில் எல்லாம் இல்ல என்னத்த சொல்றது பொய்யா சொல்றானே நினைச்சுட்டு இருக்காங்க மனசுக்குள்ள
அட, இதத்தான் நான் சொல்ல நெனச்சேன். Same blood.
Ennada puthu kadhaya irukku....
ஹையா ஜாலியா இருக்கு 😂😂😂
கதறுங்க boys......
நாம் தமிழர் 💪🔥
கண்டுபிடிச்சுட்டாங்க தம்பிங்க, ஆனால் சமாளிக்குறான்... அண்ணன்
காளியாத்தா, காலி பண்ணிட்டா ஆமையனை.. கந்தனுக்கு அரோகரா! ஆமையனுக்கு அந்தோகரா! சங்கு ஊதிட்டா கட்சிக்கு. முப்பாட்டன் நாப்பாட்டான் னு எல்லா பாட்டன்களும் அம்போ னு விட்டுட்டாங்கோ அண்ணனை😢
என்னைக்கு பிசுறுன்னு சொன்னாரோ அன்னையிலிருந்து பிசுறு உசுர உசுரவாங்குது.
தம்பிகள் -நாங்க எப்பயும் இப்படித்தான் என் குடும்பத்தை அவன் அசிங்கமா திட்டுவன் அவன் குடும்பதா நான் அசிங்கமா திட்டி இப்படி ஜாலி ah திரள் நிதி திரட்ட விளையடுவோம் 😂😂😂
Full video podu
Kaaliammal scprit about 10 minutes presence was scprited by seeman sir
ஒட்டுமொத்த நீங்கள் அனைவரும் இலங்கைக்குப்போய் பிரபாகரன் விட்டுவிட்டுபோன தமிழீழ அரசியல் செய்யுங்கள். பிரபாகரன் சிங்களனை எதிர்க்கச்சொன்னாரேதவிர திராவிடத்தை எதிர்க்கச்சொல்லவில்லை. இங்கு நீங்கள் இந்த அரசியல்செய்வதால் அங்கே தமிழீழம்மலராது.
நீதான் தமிழ நாட்டுல நல்ல படம காட்டுற
Sema adi
காளியம்மாள் பிசிறு😂😂 பிசிறு இல்லாம செஞ்சி விட்ருச்சி 😂😂😂😂 நாம் தமிழர் இல்லை டா தம்பி தமிழர்களுக்கு நாமம் கட்சி 😂😂😂
anna epovom shooting dha aduthunu erukaru...ungalukudha thareyala enum