Who invented Idli and Dosa?: Dr Siva Raman interview- பழந்தமிழர் உணவின் மகத்துவம் என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 160

  • @alameenkrathagams
    @alameenkrathagams 4 ปีที่แล้ว +30

    அருமை அய்யா நம் தமிழ் உணவை பெரும்பாலும் மறந்திட்டோம் அதன் விளைவு தான் நோய்

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 4 ปีที่แล้ว +34

    மிகவும் நன்று.இட்டவி என்பது இட்டலி ஆகி பின்னர் இட்டிலியானது.மாவை தோய்செய் என்பது மருவி தோசை ஆனது.மெள்ள உகு மிளகு ஆனது.

    • @AJ-dg5ex
      @AJ-dg5ex 4 ปีที่แล้ว

      மிக அருமை கற்றுக்கொண்டோம்🙏

    • @mohamednowfil9546
      @mohamednowfil9546 4 ปีที่แล้ว

      Informative thank you so much

    • @Polestar828
      @Polestar828 4 ปีที่แล้ว

      தவறு இட்டிலி என்பது coastal Karnataka மக்களின் உணவு,4 ஆம் நூற்றாண்டில் இட்டலிகே என்ற சொல் கன்னட நூல்களில் உண்டு, இன்றும் அவர்கள், இட்லி தட்டில் அவிக்காமல், தென்னை ஓலை குள்ளே மாவு ஊற்றி அவிப்பார்கள், செட்டியார் என்பவர் கன்னட செட்டி , ஆச்சி என்பது கன்னட அஜ்ஜி , அவர்களே இன்றைய, இட்லி, சாம்பார், தோசை, குழி பணியாரம், போளி போன்ற உணவுகள் தமிழகம் கொண்டு வந்தவர்கள்

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 4 ปีที่แล้ว +5

      நான்காம் நூற்றாண்டில் தமிழகம் என்பது கேரளா கர்நாடகா ஆந்திரா மகாராஷ்டிராவின் தென்பகுதி கொண்காணம் ஆகும் அப்போது தமிழே அங்கு பேசப்பட்டது எழுதப்பட்டது எனவே அது தமிழ்ச் சொல் என்பதில் ஐயமில்லை யார் கொண்டுவந்தார்கள் என்பதைப்பற்றி நான் குறிப்பிடவில்லை.

    • @agatholiyanarunthamilan7841
      @agatholiyanarunthamilan7841 4 ปีที่แล้ว +1

      தமிழ் இவ்வகண்டசராசராத்தின்
      மொழி இதிலிருந்து தோன்றிய மொழிகள் தான் தமிழ் சொற்களை அருந்தமிழ் அறிவுச்சுவடியின் அகரவரிசைச் சொற்களின் அடிப்படையில் எடுத்து கையாளப்பட்டிருக்கிறது என்பதை உணர்ந்து பதிவிடவும்.

  • @bala7483
    @bala7483 4 ปีที่แล้ว +41

    இதனை போன்று பல காணொளிகள் பதிவிடுங்கள் நிறைய விழிப்புணர்வு தேவை

    • @rammm4067
      @rammm4067 4 ปีที่แล้ว +2

      Dr.k sivaraman channel........th-cam.com/channels/U_hmszWlOKZ_lFzdzJbI8A.html

    • @rammm4067
      @rammm4067 4 ปีที่แล้ว

      His videos are useful

  • @arunnhas
    @arunnhas 4 ปีที่แล้ว +2

    உங்களுடயே தமிழ் சொல்லும் விதம் அழகாய் உள்ளது. எது எப்படியோ இட்லி,தோசை போன்ற உணவுகள் எழிதில் செரிமானம் கொண்டவை. ஆயினும் உணவு உட் கொள்ளும் தன்மை அவரவர் தனிப்பட்ட விருப்பம்.

  • @wilsonsamuel_a
    @wilsonsamuel_a 4 ปีที่แล้ว +17

    He's the good advisor! 😇

    • @rammm4067
      @rammm4067 4 ปีที่แล้ว

      Dr. sivaraman's channel..,th-cam.com/channels/U_hmszWlOKZ_lFzdzJbI8A.html

  • @kandaihmukunthan3487
    @kandaihmukunthan3487 4 ปีที่แล้ว

    சிறப்பான தொகுப்பு. நன்றி!!
    தமிழரது தொன்மமும் தொடர்ச்சியும் நீட்சியுமான வாழ்வுப் பயணத்தில் கண்டடைந்த வாழ்வியல் முறை 'உணவே மருந்து!'. நமது முன்னோர்களால் பகிர்ந்து சென்ற அனுபவப் பொக்கிசக் கருத்துகளை நாம் கவனத்தில் கொள்ளாது நுகர்வுக் கலாச்சார காட்டாற்று வெள்ளத்தில் அள்ளுண்டோர் ஆகினோம். இந்த அதீத நுகர்வு மோகம் வெளிப்படுத்தும் துன்பியல் படிப்பினைகள் தரும் தருணத்தில் கவனயீர்ப்பு கொள்ளும் காணொலிப் பகிர்வு.
    நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
    வாய்நாடி வாய்ப்பச் செயல். (குறள் 948 - மருந்து)

  • @arivananthanarivu1108
    @arivananthanarivu1108 4 ปีที่แล้ว +2

    ஒளிப்பதிவு &ஒளிப்பதிவாளர் creativity அருமை...வாழ்த்துகள் நீங்களும் &உங்கள் பணியும் சிறக்க...

  • @divakaralpha648
    @divakaralpha648 4 ปีที่แล้ว

    மிக அருமயான பதிவு . நன்றி

  • @dayatec
    @dayatec 4 ปีที่แล้ว +2

    காலை - பழையது + மங்கா ஊர்கா
    மதியம் - சிறுதானிய சோறு+ தயிர்+ காய்+ பருப்பு( அசைவம்)
    இரவு - 2 சப்பாத்தி, வெண்ணெய் செய்தது,
    காய்
    Snacks - பொட்டு கடலை, பொறி உருண்டை, கடலை உருண்டை, கமரகட்டு ( கள்கோன)
    உடல் உழைப்பு- இல்லை என்றால் அசைவம் தவிர்ப்பது நன்று.
    கொள்ளு ரசம், முட்டைகோஸ்- ஊளைச்சதை போக்கி இளமைத் தோற்றத்தை கொடுக்கும்

    • @abianutwins3908
      @abianutwins3908 4 ปีที่แล้ว +2

      பழையது + 2 சின்ன வெங்காயம் + சுண்ட வத்தல்.

  • @srisudharshan8588
    @srisudharshan8588 4 ปีที่แล้ว +1

    சிறந்த விளக்கம்.

  • @arshad4867
    @arshad4867 4 ปีที่แล้ว

    Intha interview mudijathum kandipa tea/coffee thaan ellarum kudichi irupanga.. LOL! But nice flow in Tamil! Well done sir.

  • @BG_23281
    @BG_23281 4 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி

  • @anushabi
    @anushabi 4 ปีที่แล้ว +1

    She is not asking questions, she saying what she knows. This interview like, you talk what to you know and I will talk what I know.

  • @mohanp7728
    @mohanp7728 4 ปีที่แล้ว +1

    மனிதனின் வாழ்வியல் உணவு உடை இவை அனைத்தையும் உள்ளடக்கியது தமிழ் உலகம்.

  • @kuttimoorhthy253
    @kuttimoorhthy253 4 ปีที่แล้ว +3

    சூப்பர்

  • @arumugamp6490
    @arumugamp6490 3 ปีที่แล้ว

    பெருஞ்சோறு என்பது போர் நடப்பதற்கு முன்பு பாடிகள் ( போர் நடக்கும் இடத்தில் கூடும் பாசறை) குடுக்கும் விருந்து

  • @muthu87k
    @muthu87k 4 ปีที่แล้ว

    Informative video about our food and hats off to Dr.Sivakumar. Thanks to BBC to make a nice video.

  • @premks
    @premks 4 ปีที่แล้ว

    நல்ல டாப்பிக். சீக்கிரமா வல்லரசு ஆயிருவோம்!

  • @madeshkv6877
    @madeshkv6877 4 ปีที่แล้ว +1

    Excellent information for young generation...

  • @selvakumar-tb1ny
    @selvakumar-tb1ny 2 ปีที่แล้ว

    Nandri ayya

  • @pattammalsundar
    @pattammalsundar 4 ปีที่แล้ว +2

    Thank you doctor Siva Kumar I am a fan of you nice information

    • @venkatesh.a2125
      @venkatesh.a2125 4 ปีที่แล้ว

      அவர் சிவராமன் அய்யா.

    • @rammm4067
      @rammm4067 4 ปีที่แล้ว

      Dr sivaraman's channel...,....th-cam.com/channels/U_hmszWlOKZ_lFzdzJbI8A.html

  • @karkuzhali9046
    @karkuzhali9046 4 ปีที่แล้ว +1

    அரூமை

  • @umamaheswari.sumamaheswari2810
    @umamaheswari.sumamaheswari2810 4 ปีที่แล้ว

    Very interesting and useful message.Thankyou.

  • @nic-m8795
    @nic-m8795 4 ปีที่แล้ว +12

    The lady (SRIBALA) should know that she's giving interview to international media, not local media with her local language TANGLISH

    • @ashwins1630
      @ashwins1630 4 ปีที่แล้ว

      North Indians or Americans are not going to watch BBC 'Tamil'. It is a regional channel of a International media.

    • @antenedilbert7191
      @antenedilbert7191 4 ปีที่แล้ว +1

      BBC Tamil is for Tamil viewers. And not for international English media.

  • @naganatha6910
    @naganatha6910 4 ปีที่แล้ว

    Arumai perumai tamillan ku undu marthuvam saretherum kalaicharum unavu tamil undu, ann epolthu ulla tamilar theriyamal ponathu valthugal tamilla

  • @gvbalajee
    @gvbalajee 4 ปีที่แล้ว

    Lovely our Tamil food proud

  • @Imsrikumar
    @Imsrikumar 4 ปีที่แล้ว +1

    Really great post

  • @Sushmeethamariappan1504
    @Sushmeethamariappan1504 4 ปีที่แล้ว

    அருமை 👌

  • @kaniyandeva7132
    @kaniyandeva7132 4 ปีที่แล้ว

    Super sir

  • @ashwins1630
    @ashwins1630 4 ปีที่แล้ว

    Nice camera work..

  • @shivnayanar3186
    @shivnayanar3186 4 ปีที่แล้ว

    It's THAMIZHARGAL, idlii, Dhosai, Masala Vadai..... Nam Munorgalai Kumidana, What ever you eat, in a 7 day Cycle, Again you have to start your SUNDAY with Idlii, Dhosai, Kuzhuie Paniyaram, Iddi Appam..

  • @hemaashok8308
    @hemaashok8308 4 ปีที่แล้ว +1

    Superr

  • @johnchristy2007
    @johnchristy2007 4 ปีที่แล้ว

    Thank you sir

  • @krishnaanhsirk2114
    @krishnaanhsirk2114 4 ปีที่แล้ว

    Nalla irukku in tha Chanel 👏

  • @natraj86
    @natraj86 4 ปีที่แล้ว +1

    usefull info

  • @udtrajan2974
    @udtrajan2974 4 ปีที่แล้ว

    My home frid rice more items make . Very tasty

  • @bnaiyer
    @bnaiyer 4 ปีที่แล้ว +1

    Idling is originally from Indonesia.

  • @subramaniamsaravanamuttu2901
    @subramaniamsaravanamuttu2901 4 ปีที่แล้ว +1

    Idly is not usually cooked by the Elam Tamils,Thosai is very popular.

  • @schumerjoseph8985
    @schumerjoseph8985 4 ปีที่แล้ว +2

    பெண்மனி அவர்கள் நல்ல தமிழ் சொற்களை பேச வேண்டும்

  • @TheSoosai
    @TheSoosai 4 ปีที่แล้ว +10

    அம்மா ஶ்ரீபாலா நல்ல தமிழில் பேசுங்கள் அப்புறம் பன்டய கால உணவுகளை பற்றி தேடுங்கள்

    • @Tamilumtamizharum
      @Tamilumtamizharum 4 ปีที่แล้ว +2

      பன்டய காலம் அல்ல பண்டைய காலம்

  • @mddass9047
    @mddass9047 4 ปีที่แล้ว

    👌👌👌

  • @vijayakumarsridhar5678
    @vijayakumarsridhar5678 4 ปีที่แล้ว

    Ithuku dislike ah, neengha thirunthavay maatingha, anyway thank u for uploading

  • @bnaiyer
    @bnaiyer 4 ปีที่แล้ว +1

    Sorry for the auto-correct. Iddli is originally from Indonesia. Came to Tamil Nau through the Chola Kingdom.

  • @arivuchelvankasi
    @arivuchelvankasi 4 ปีที่แล้ว

    நீராவியின் பயன்பாடு சீனர்களிடம் கற்றது. எனவே இட்டலி நமது கண்டுபிடிப்பல்ல.

  • @rishipl3559
    @rishipl3559 4 ปีที่แล้ว +3

    4:33 Dosa Idly...

  • @alaganarivu8698
    @alaganarivu8698 4 ปีที่แล้ว +5

    Pls neenkalavathu Ithelam book ka eluthi vainka.... Pechotu niruthikolla vendam....

    • @rammm4067
      @rammm4067 4 ปีที่แล้ว

      Dr sivaraman's channel .......th-cam.com/channels/U_hmszWlOKZ_lFzdzJbI8A.html

    • @rammm4067
      @rammm4067 4 ปีที่แล้ว

      He has already written 12 books in vikatan prasuram I have all of it..,.I'm a big fan of him

  • @shashikalasoundirarajan8562
    @shashikalasoundirarajan8562 4 ปีที่แล้ว

    Hello Doctor, I am following your videos , I am have tried to include millets in my meal as much as possible.
    Pls give me some inputs to improve eye sight problem. As my son is suffering from progressive myopia. Thank you so much Sir,

  • @wmaka3614
    @wmaka3614 4 ปีที่แล้ว +12

    பண்டைய சமையல் கலை ஆய்வாளர் என்று பெயர் வைத்துள்ள பெண்மணி தேவையில்லாமல் ஆங்கிலம் கலந்து பேசிக் கொல்லுகின்றார்

    • @mkt951
      @mkt951 4 ปีที่แล้ว

      சங்ககாலத்திலேயே ஆங்கிலம் பேசப்பட்டுற்கு அப்படினு குட ஒருசிலபேர் சொல்வாங்க

  • @srinivasanvenu5887
    @srinivasanvenu5887 4 ปีที่แล้ว +3

    hai sir water boil panni athey vessella store pannalama? if so, to avoid fungi in that what to be done? bye B.LALITHASRINIVASAN-YLAPORE-TN.

    • @srinivasanvenu5887
      @srinivasanvenu5887 4 ปีที่แล้ว

      @crazy entertainment hai if you know the answer please clear instead-you don't try to act oversmart- My question is different and that is with regard to hygiene way of storing and preserving water that too in the process of boiling in ever-silver-pathiram. by-the-by vunnakku villaiyadanumnna PLAYGROUNDikkupo. bye B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.

    • @srinivasanvenu5887
      @srinivasanvenu5887 4 ปีที่แล้ว

      @crazy entertainment hai gm thankyou very much for the suggestion-by-the-way my mother-tongue is TAMIL and I am a TAMILMEDIUM student, so english is my communicatiuon-language to express my views only & I feel very pitty for you for the reason vunnakku bowl panna yarrum eillaiya!!!!!!-ayoooo ayoooo - bye B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.

    • @srinivasanvenu5887
      @srinivasanvenu5887 4 ปีที่แล้ว

      @crazy entertainment hai I am so sorry to tell this I have no suggestion, so take-care at your own and really I am so pity on you for the reason you don't know anything about the bat you have and also note this I hate cricket and recalling the old memories in my 49+age, that I am the person in my house during my childhood -"cricket villaiyadara yen annannaiyum thambiyyaiyum yen ammavidam mattividuven. tnx for making me to thinking of those events through your comment bye B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.

    • @srinivasanvenu5887
      @srinivasanvenu5887 4 ปีที่แล้ว

      @crazy entertainment please read the comment thoroughly-in that I clearly mentioned I hate cricket-then how can I bowl for you & as far as I am concerned playing cricket is waste of time. bye B.LALITHASRINIVASAN-MYLAPORE-TN.

    • @rammm4067
      @rammm4067 4 ปีที่แล้ว

      Dr. sivaraman's channel..,th-cam.com/channels/U_hmszWlOKZ_lFzdzJbI8A.html

  • @ooru_suthalam_vanga_
    @ooru_suthalam_vanga_ 4 ปีที่แล้ว

    வளர்ச்சி வளர்ச்சி என்று எல்லாவற்றையும் அழித்து விட்டோமே 😭😭😭..

  • @mohanlalg586
    @mohanlalg586 4 ปีที่แล้ว

    Idly yaru nu therila but dosa enga #dosa_maran annan dhan kandupudicharu ..

  • @BrindhaThanjavur
    @BrindhaThanjavur 4 ปีที่แล้ว

    Sir pls make a video for these biscuits and noodles. Lots of ads are targeted towards children

    • @rammm4067
      @rammm4067 4 ปีที่แล้ว

      Dr. sivaraman's channel..,th-cam.com/channels/U_hmszWlOKZ_lFzdzJbI8A.html

  • @monishasekar4716
    @monishasekar4716 4 ปีที่แล้ว

    Intha Ayurveda puranatha niruthunga!!! Thamizh nattu murai Siddha maruthuvaam!!! Peyar fancyah irukkunu ellorum ayurvedam ayurvedamnu koovikittu!!!

  • @ravidoss2994
    @ravidoss2994 4 ปีที่แล้ว +1

    Hello

  • @jaikousalya5431
    @jaikousalya5431 4 ปีที่แล้ว

    🙏

  • @syedrasul8012
    @syedrasul8012 4 ปีที่แล้ว

    👌👍🙏

  • @BalaKrishnan-ch5dt
    @BalaKrishnan-ch5dt 4 ปีที่แล้ว

    😍

  • @gobinathd7456
    @gobinathd7456 4 ปีที่แล้ว

    Kothumalli kapy, sukku kopy thiruvila la kedaikum

  • @nature8178
    @nature8178 4 ปีที่แล้ว

    Dr.Siva kumar all sidha doctors,peoples should push gov & take step to start siddha hospitals all over TN..develop young siddha doctors of tamil studys not english studying siddha doctors...
    There are gov siddha hos but in waste dead condition..

  • @mohitha1318
    @mohitha1318 4 ปีที่แล้ว

    🙏👍🙏

  • @DhanapalSan
    @DhanapalSan 4 ปีที่แล้ว +2

    Amazed bbc. Food is not just food,it's a medicine. People who understand this they least go to hospital.

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 4 ปีที่แล้ว

    புட்டு என்பதுதான் இட்லி.கொங்கு பகுதியில் இன்று கூட இட்லியை புட்டு என்றுதான் கூறுவர்.புலவு உணவுதான் புலாவ் என்று அழைக்க கூடிய பிர்யானி.இட்லி தமிழ் உணவே.இன்று கூட சிலுவையை கொங்கு பகுதியில் புட்டு கோல் என்று அழைப்பதுண்டு.கிரிஷ்துவர்களை புட்டுகோலர் என்றே மூத்த கொங்கு வாழ் மக்கள் அழைப்பர்.மிள என்றால் முள்.முள் போல குத்தும் என்ற வகையில் மிளகு என்றனர்.மிளகாய் என்றாலும் அது போலவே ஆகும்

  • @MURALIKRISHTV
    @MURALIKRISHTV 4 ปีที่แล้ว

    Like

  • @wijaymuththaiah5193
    @wijaymuththaiah5193 4 ปีที่แล้ว +6

    அது என்ன தணியா, சாதம் இவை எல்லாம் தமிழ்ச் சொற்களா? நாம் இலங்கையில் இருந்து பார்க்கின்றோம் எங்களுக்கு விளங்கவே இல்லை. தயவு செய்து தமிழ் பேசவும். BBC தமிழல் ஈழத்தவரின் பங்களிப்பு குறைந்து விட்டது தெரிகிறது. அது ஒரு காலம் ஆனந்தி, விமல் போன்றோர் இருந்த காலம். திருத்திக்கொள்வீர்கள் என்று நம்புவோம்.
    இலங்கையில் எங்களது முக்கிய உணவு சோறு, பிட்டு, இடியாப்பம்தான். தோசை இட்டலி எல்லாம் எப்போதாவது சாப்பிடுவோம்.

    • @monishasekar4716
      @monishasekar4716 4 ปีที่แล้ว +4

      Odiyal koozhum thaane!!! Anaithu thamizhargalum marantha unavu Koozh and Kali!!!

    • @rammm4067
      @rammm4067 4 ปีที่แล้ว

      Dr sivaraman channel th-cam.com/channels/U_hmszWlOKZ_lFzdzJbI8A.html

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 4 ปีที่แล้ว +1

    Naam Thamizhar

  • @ohhohhhapdiyavishiyam9717
    @ohhohhhapdiyavishiyam9717 4 ปีที่แล้ว

    Spice route

  • @ajithkumar_aji
    @ajithkumar_aji 4 ปีที่แล้ว

    idly dosai both full of carbs....

  • @smatittd
    @smatittd 4 ปีที่แล้ว

    Irony is BBC is preaching us about our food culture, when literally in the video they said it was the European invaders who replaced our black pepper with chilli

  • @ganeshpandiit
    @ganeshpandiit 4 ปีที่แล้ว +2

    புட்டுக்கு மண் சுமந்து, இல்லை பிட்டுக்கு மண் சுமந்து ?

    • @prabasubra1571
      @prabasubra1571 4 ปีที่แล้ว

      th-cam.com/video/-mceBc_UGqU/w-d-xo.html

  • @sportzworld277
    @sportzworld277 4 ปีที่แล้ว

    Ithu theriyatha, mr.dosai maran

  • @sankar_b
    @sankar_b 4 ปีที่แล้ว +1

    இந்த விவாதமே தேவையற்றது. ரெண்டையும் நான் தான் கண்டுபிடிச்சேன்.

  • @furrosfurros8155
    @furrosfurros8155 4 ปีที่แล้ว

    Bb

  • @thiru27jpk
    @thiru27jpk 4 ปีที่แล้ว

    Idhullam nambura maariyaa irukku

  • @RAVI-ml7yp
    @RAVI-ml7yp 4 ปีที่แล้ว

    Doctor sir ...Neenga first weight ah kurainga ...Sema gunda ayitinga...plz follow PALEO diet

  • @mohammedibrahimjahabardeen6673
    @mohammedibrahimjahabardeen6673 4 ปีที่แล้ว

    Idli i kandupidittadu sanyasi modi?

    • @sivakumarv3203
      @sivakumarv3203 4 ปีที่แล้ว

      Illa bhai Imraankhan....podhumaaa...thiundhungapppa...indha channell un arasiyal thevaiyaaa?

  • @agatholiyanarunthamilan7841
    @agatholiyanarunthamilan7841 4 ปีที่แล้ว

    இந்த மாதிரி தவறான விளக்கங்களை தவிர்க்கவும்.
    முதலில் தமிழைப்படி .
    சுக்கு,மிளகு, திப்பிலி என்பது தெரியுமா? பதிணெண் சித்தர்கள் இவ்வகண்ட சராசரத்தின் ஆதார மாணவர்கள் என்பதையும் அறிந்து பதிவிடவும்.

  • @boopathiragav908
    @boopathiragav908 4 ปีที่แล้ว +1

    தோசை மதிமாறன் 😆

  • @thirunavukarasua6215
    @thirunavukarasua6215 4 ปีที่แล้ว +2

    Dei unaku kasu irukku nee weed la valara viduva nanga epdi loss aganuma

  • @mohamediqbal2254
    @mohamediqbal2254 4 ปีที่แล้ว

    BIRIYANIYAY KANDU PIDITTAWWAR YAAR ? PORATTAWAY KANDU PIDITAWAR YAAR ? THOSAYAYUM,ITLIYUM, THIMILANTAN UNBAN.WELAKARANUKKU ENNAWENDE TERIYADY IDUKU POY ORU WILAKKAM....YOW BBC...TIME PASS PANDRIYA BRO ?

    • @rebelking9633
      @rebelking9633 4 ปีที่แล้ว +1

      பிரியாணியை கண்டு பிடித்தது நீங்க தான்

  • @AlexVembar
    @AlexVembar 4 ปีที่แล้ว

    Good reference; Sri Kala is not able to talk Tamil at all

  • @udayachandran6759
    @udayachandran6759 4 ปีที่แล้ว +11

    முதலில் தமிழில் பேசு அப்பறம் தமிழனை பற்றி பேசலாம் ----------

  • @sasidharankr2344
    @sasidharankr2344 4 ปีที่แล้ว

    Definitely not you

  • @evozoroctic1369
    @evozoroctic1369 4 ปีที่แล้ว +1

    Hi