காதலில் தோல்வி அடைந்த அனைவருக்கும் இந்தப் பாடலில் வரும் வரிகளை கேட்டு மனசு லேசாக இருக்கட்டும், ஏனென்றால் இந்த ஜென்மத்தில் நமக்கு வாழக் கொடுத்து வைக்கவில்லை.....😢
ஏனோ மனம் தடுமாறுகிது இந்த பாடல் கேட்டவுடன் பல முறை கேட்டுள்ளேன். இருப்பினும் ஒரு நாள் Town bus ல் இதை கேட்டேன் அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ முறை கேட்டு விட்டேன்..மனம் இருக்கமாக இருக்கும்போது இதை கேட்டால் மனம் மென்மையாகிறது.ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு தோன்றுகிது..
என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் நேற்று பார்த்தேன் நிலா முகம் தோற்று போனேன் ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி உன் கண்களோடு இனி மோதல் தானடி (என்ன இதுவோ..) காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே கண்களால் ஸ்வாசிக்க காற்று தந்தது பூமியே சுழல்வதாய் பள்ளிக்கூடம் சொன்னது இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது ஓஹோ காதலி என் தலையணை நீ என நினைத்துக் கொள்வேன் அடி நான் தூங்கினால் அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக் கொள்வேன் கோடைக் கால பூங்காற்றாய் எதன் வாழ்வில் வீசுவாய் (என்ன இதுவோ..) புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம் பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம் கோயிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன் கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன் ஓஹோ காதலி என் நழுவிய கைக்குட்டை எடுப்பதுவும் சாலை ஓரமாய் நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன் உன்னைப் பார்க்கும் நாளெல்லாம் ஸ்வாசக் காற்று தேவையா (என்ன இதுவோ..)
என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் நேற்று பார்த்தேன் நிலா முகம் தோற்று போனேன் ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி உன் கண்களோடு இனி மோதல் தானடி என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே கண்களால் ஸ்வாசிக்க கற்று தந்தது பூமியே சுழல்வதாய் பள்ளிப்பாடம் சொன்னது இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது ஓஹோ காதலி என் தலையணை நீ என நினைத்துக் கொள்வேன் அடி நான் தூங்கினால் அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக் கொள்வேன் கோடைக் கால பூங்காற்றாய் எந்தன் வாழ்வில் வீசினாய் என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம் பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம் கோவிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன் கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன் ஓஹோ காதலி என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல் சாலை ஓரமாய் நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன் உன்னைப் பார்க்கும் நாளெல்லாம் ஸ்வாசக் காற்று தேவையா என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் நேற்று பார்த்தேன் நிலா முகம் தோற்று போனேன் ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி உன் கண்களோடு இனி மோதல் தானடி
என் கண்ணீரும் காய்ந்து போகும்! என் கவிதைகள் அர்த்தமற்று போகும்! என் காத்திருப்புகள் பொய்யாகும்! என் தேடல்கள் மாயமாகும்!நிஜத்தில் மட்டும் அல்ல கனவிலும் உனக்காக காத்திருந்தேன் சினேகா! உன் கண் கொண்டு பார்க்காவிடில் என் காதல் பொய்யாகும்!உன் ❤️தர மறுத்து விட்டால் ஒரு நாள் நானும் பொய்யாவேன்!ஓராயிரம் முறை வந்து உன்னிடம் காதலை சொல்வதும் ஒன்று தான்!இரு வரி கவிதையில் என் உயிர் சொல்லும் காதலும் ஒன்று தான்! என் இதழ்கள் உன்னோடு வந்து வாதிடாது சினேகா! என் உயிர் மட்டுமே உன்னோடு பேசும் கவிதை வடிவில்! என் காதலை உணர்ந்தால் உன் இதயத்தில் இடம் கொடு!இல்லையென்றால் இந்த பூவை இந்த நொடியோடு தூக்கி எறிந்து விடு சினேகா! ஐ லவ் யூ சினேகா பூபதி ❤️❤️🌹🌹🚶🚶🚶
என் வாழ்விலும் ஏதோ ஒரு மாற்றம் தான் சினேகா! நீ வாழ்வில் வந்த பின் நான் இதுவரை அடையாத மகிழ்ச்சியும்! நான் இதுவரை சிந்தாத கண்ணீரும் கண்டேன்!மீண்டும் என் வாழ்வில் நீ வந்து புது வசந்தம் தந்து கொண்டு இருக்கிறாய்!இந்த வசந்தம் என் வாழ்வில் தொடருமா சினேகா!இல்லை இந்த பூவை மீண்டும் தூக்கி எறிந்து விட்டு விலகிச் செல்வாயா!மீண்டும் என்னை விட்டு பிரிவதாக இருந்தால்! என் உயிரையும் எடுத்துச் சென்று விடு சினேகா!இனியும் நான் உன்னிடம் தோற்றால் நான் வாழ்வதில் பயன் இல்லை சினேகா!என்றும் உன் நினைவில் பூபதி ❤️ ஐ லவ் யூ சினேகா ❤️ பூபதி ❤️🌹🚶🚶🚶🚶
🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹 பாடகா் : ஹரிஹரன் இசையமைப்பாளா் : தேவா ஆண் : என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் ஆண் : நேற்று பார்த்தேன் நிலா முகம் தோற்று போனேன் ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி உன் கண்களோடு இனி மோதல் தானடி ஆண் : என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் ஆண் : காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே கண்களால் சுவாசிக்க கற்று தந்தது ஆண் : பூமியே சுழல்வதாய் பள்ளிப்படம் சொன்னது இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது ஆண் : ஓஹோ காதலி என் தலையணை நீ என நினைத்துக் கொள்வேன் அடி நான் தூங்கினால் அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக் கொள்வேன் ஆண் : கோடைக் கால பூங்காற்றாய் எந்தன் வாழ்வில் வீசுவாய் ஆண் : என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் ஆண் : புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம் பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம் ஆண் : கோயிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன் கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன் ஆண் : ஓஹோ காதலி என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல் சாலை ஓரமாய் நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன் ஆண் : உன்னை பார்க்கும் நாள் எல்லாம் சுவாசக் காற்று தேவையா ஆண் : என்ன இதுவோ என்னைச் சுற்றியே புதிதாய் ஒளி வட்டம் கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால் கனவில் ஒரு சத்தம் ஆண் : நேற்று பார்த்தேன் நிலா முகம் தோற்று போனேன் ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே இது காதல் தானடி உன் கண்களோடு இனி மோதல் தானடி குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் 🎻🎼கானக்குயில்கள்🎼🎻 🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்♥♥பூமியில் வாழ்ந்ததாய் இல்லை ஞாபகம்....
s my fav line this song
intha varigal rompa rompa suer
இந்தப் பாடலை 2024 யாரெல்லாம் கேட்கிறீர்களா அவர்கள் ஒரு
2024
03.07.2024❤
03.09.2024❤
90s kids
கடந்த காலத்தை நினைவு படுத்தும் காதல் பாடல்களில் இதுவும் ஒன்று 🌹
😊
Super
அவளை மறக்க முடியாத நினைவுகளை இன்று வரை சுமந்து செல்கிறேன் 90' கால பள்ளி பருவ காதல் , என்னவள் உன் நினைவாக இந்த பாடல்
😂 மகளும் காதலியும் ஓன்னா? ??
Lovely
Me to...
❤️🙏🤝👍
உங்கள் காதல் என்றும் வாழும் அண்ணா
Super bro
காதலில் தோல்வி அடைந்த அனைவருக்கும் இந்தப் பாடலில் வரும் வரிகளை கேட்டு மனசு லேசாக இருக்கட்டும், ஏனென்றால் இந்த ஜென்மத்தில் நமக்கு வாழக் கொடுத்து வைக்கவில்லை.....😢
😢
😢😢😢😢
ஏனோ மனம் தடுமாறுகிது இந்த பாடல் கேட்டவுடன் பல முறை கேட்டுள்ளேன். இருப்பினும் ஒரு நாள் Town bus ல் இதை கேட்டேன் அன்றிலிருந்து இன்று வரை எத்தனையோ முறை கேட்டு விட்டேன்..மனம் இருக்கமாக இருக்கும்போது இதை கேட்டால் மனம் மென்மையாகிறது.ஏதோ ஒரு இனம் புரியாத உணர்வு தோன்றுகிது..
👌👍
Yes....I too feel the same feeling while listening to this song......❤ Idhu maathi soulful songs lam ipo varadhilla.... 90's kids beautiful memories
💯💯💯
அடுத்த ஜென்மத்தில் ஆவது உன்னோடு வாழ வேண்டும் என இறைவனிடம் வரம் கேட்பேன்
Mm
😭😭😭😭🙇♀️💔❣
Mani
😭😭
சினேகா கூடவா🧐
இந்த பாடலை 2023 கேட்பவர்கள் இருக்கிரிற்களா😍😍
Super song
Yes
Yes mee🙋6/6/2023
My fav
❤
ஹரிஹரன் 🎧😍 சார் அவர்களின் குரலி ஏதோவொரு மிகப்பெரிய காதல் ❤.. மயக்கம்...
நான் 90 kids ல் பிறந்தவன் என்பதில் ஆனந்தம் அடைகிறேன்.
❤❤❤❤
Same to you bro 🥰🥰🥰🥰
என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ தென்றல் பெண்ணே
இது காதல் தானடி
உன் கண்களோடு
இனி மோதல் தானடி
(என்ன இதுவோ..)
காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே
கண்களால் ஸ்வாசிக்க காற்று தந்தது
பூமியே சுழல்வதாய் பள்ளிக்கூடம் சொன்னது
இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது
ஓஹோ காதலி
என் தலையணை நீ என நினைத்துக் கொள்வேன்
அடி நான் தூங்கினால்
அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக் கொள்வேன்
கோடைக் கால பூங்காற்றாய்
எதன் வாழ்வில் வீசுவாய்
(என்ன இதுவோ..)
புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்
கோயிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன்
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்
ஓஹோ காதலி
என் நழுவிய கைக்குட்டை எடுப்பதுவும்
சாலை ஓரமாய்
நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்
உன்னைப் பார்க்கும் நாளெல்லாம்
ஸ்வாசக் காற்று தேவையா
(என்ன இதுவோ..)
❤
😂❤🤗
❤
Favorite ❤ song
❤
புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்💞
உண்மை காதலுக்கு சமர்ப்பணம் 💝
என் பள்ளி பருவத்தின் பாடல் நினைத்தாலே வலிக்கும் ❤❤❤❤❤❤
பூமியே சுழல்வதாய் பள்ளிப்பாடம் சொன்னது இன்றுதான் என் மனம் ஏற்றுக்கொண்டது❤
அடுத்த ஜென்மத்திலும் என்னோட கண்ணா கூடவே வாழனும் இறைவனிடம் வேண்டுகிறேன் 🙏🙏🙏🙏🙏
Y sis enna achi
இந்த ஜென்மத்தில் தான் உன்னோடு வாழாத ஒரு நிலை வந்துவிட்டது..... அடுத்த ஜென்மத்தில் நாளும் உன்னோட சேர்ந்து வாழ வேண்டும் 😭😭😭😭😭
Nanum athe feeling tha atutha jenmathula nanum en mamavum seravendum.
Naanum athe feling than beo
Me😢
yes
❤
2024 yarlam indha song keakuringa 👍
உன்னைப் பார்க்கும் நாளெல்லாம் சுவாசக்காற்று தேவையா♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥
அன்றும் இன்றும் என்றும் இனிமையான பாடல்😍😍
Yes
அன்று புத்தகம் பிரட்டும் போது பககம் எங்கும் உன் முகம் இன்று புரண்டு படுத்தாலும் உன்னோட நினைவுகளுடன் நான் miss you 😔😔😔q
❤❤காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனது....கண்களால் சுவாசிக்க கற்று தந்தது........!!!!!❤
கோயிலின் வாசலில் உன் செருப்பை தேடுவேன் கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன் ,🙏என் பள்ளி காலங்களில் நடந்த உண்மை நிகழ்வு,😢😢
Same feel Brother 🥰
Word so cute
Nijam
@@SATHISHKUMAR-fc3er உசற்க்க்3
Enakum
யாரெல்லாம் இந்த song 2024 கேக்குறீங்க 🥰
Me
Me. My favourite one
இருக்கும் ஒரு ஜென்மத்தில் பிடித்த அவளுடன் வாழ நினைத்தேன் ...இன்று வேறு இதயத்தில் வாழ்கிறாள்.😢...
Love ok ஆச்சா ப்ரோ
Onesidea
@@AnthonyRaaj-xf1pe marriage aayittu vera paiyan kuda
Hariharan sir amazing voice
மனம் மயக்கும் பாடல் வரிகள்😍😍
😮
ஏதோ ஓர் மயக்கம் தான் இப்பாடல்
மரணிக்கும் தருணத்தில்கூட ஒருமுறை கேக்கத்தூண்டும் எனது மனம்
புத்தகம் புரட்டினால் பக்கம் யாவும் உன் முகம் பூமியில் வாழ்ந்தார் இல்னல ஞாபகம்
Aduththa jenmathilavathu yen DHINAA voda vaazhanum.....❤️🥺😓
2024 la intha song kekkuren ❤️
Goose bumps all over. Hariji s voice is mesmerizing.
பாடல் நிறைய முறை கேட்டுவிட்டேன் ஆனாலும் இந்த வரிகளில் இருந்து மீள முடிய வில்லை ❤
Super song Ella time la ketka thonum. Sema song
உன்னை பார்க்கும் நாளெல்லாம் சுவாச காற்று தேவையா.❤❤❤❤❤
S.A. Rajkumar is a wonderful musician.... How many songs...... Very sweet
Ss
அருமையான வரிகள் .......
மனதை மயக்கும் காதல் பாடல்
ஹரிகரன் குரல்😍😍😍
Any one in 2024..😊❤
என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ தென்றல் பெண்ணே
இது காதல் தானடி
உன் கண்களோடு
இனி மோதல் தானடி
என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்
காதலே வாழ்க்கையின் வேதம் என்று ஆனதே
கண்களால் ஸ்வாசிக்க கற்று தந்தது
பூமியே சுழல்வதாய் பள்ளிப்பாடம் சொன்னது
இன்று தான் என் மனம் ஏற்றுக்கொண்டது
ஓஹோ காதலி
என் தலையணை நீ என நினைத்துக் கொள்வேன்
அடி நான் தூங்கினால்
அதை தினம் தினம் மார்புடன் அணைத்துக் கொள்வேன்
கோடைக் கால பூங்காற்றாய்
எந்தன் வாழ்வில் வீசினாய்
என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்
புத்தகம் புரட்டினால் பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்வதாய் இல்லை ஞாபகம்
கோவிலின் வாசலில் உன் செருப்பைத் தேடுவேன்
கண்டதும் நொடியிலே பக்தன் ஆகுவேன்
ஓஹோ காதலி
என் நழுவிய கைக்குட்டை எடுப்பது போல்
சாலை ஓரமாய்
நீ நடப்பதை குனிந்து நான் ரசித்திடுவேன்
உன்னைப் பார்க்கும் நாளெல்லாம்
ஸ்வாசக் காற்று தேவையா
என்ன இதுவோ என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம் படுத்தால்
கனவில் ஒரு சத்தம்
நேற்று பார்த்தேன் நிலா முகம்
தோற்று போனேன் ஏதோ சுகம்
ஏ தென்றல் பெண்ணே
இது காதல் தானடி
உன் கண்களோடு
இனி மோதல் தானடி
🥰
@@saruniru9762 tq 🥰
@@saruniru9762 hi how r u
எனக்கு ரொம்பா பிடித்த பாடல் இது 4:19
மனதை வருடும் பாடல்
நன்றி ராஜ் குமார்
மிகவும் என் மனதை கவர்ந்த பாடல் வரிகள்........❤❤❤❤❤❤
My favourite song and music
Nice video
28.12.2021
7.58pm
I am from West Bengal I don't know what is the meaning of this song. But this song still my favorite song 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
☺
Google translate
Super
Nice bro 🎉
Bro super im from tamil nadu but i like u
நல்லா பாடல் வரிகள் நன்றி நண்பரே
நெனைவுகள் கொள்கிறது 😔😔😔
M?
.
௮து நினைவுகள்
😭😭😭💔
Enakum than bro 😭😭😭
Unnai parkum nall ellam swasa kaatru thevaya...💞💞
Vera level bro intha song❤
என் கண்ணீரும் காய்ந்து போகும்! என் கவிதைகள் அர்த்தமற்று போகும்! என் காத்திருப்புகள் பொய்யாகும்! என் தேடல்கள் மாயமாகும்!நிஜத்தில் மட்டும் அல்ல கனவிலும் உனக்காக காத்திருந்தேன் சினேகா! உன் கண் கொண்டு பார்க்காவிடில் என் காதல் பொய்யாகும்!உன் ❤️தர மறுத்து விட்டால் ஒரு நாள் நானும் பொய்யாவேன்!ஓராயிரம் முறை வந்து உன்னிடம் காதலை சொல்வதும் ஒன்று தான்!இரு வரி கவிதையில் என் உயிர் சொல்லும் காதலும் ஒன்று தான்! என் இதழ்கள் உன்னோடு வந்து வாதிடாது சினேகா! என் உயிர் மட்டுமே உன்னோடு பேசும் கவிதை வடிவில்! என் காதலை உணர்ந்தால் உன் இதயத்தில் இடம் கொடு!இல்லையென்றால் இந்த பூவை இந்த நொடியோடு தூக்கி எறிந்து விடு சினேகா! ஐ லவ் யூ சினேகா பூபதி ❤️❤️🌹🌹🚶🚶🚶
Very nice , and excellent, beautiful song, super music 💖💖💖💖💖
Miss u selvakumar etha song kattla avan yapagam❤❤❤❤❤❤
My favourite song ❤️❤️❤️❤️
All time my favorite songs
emotionally feel music 💓.
1வருஷம் கூட இருந்து சொல்லாத காதல் 6ஆண்டு கடந்தும் சொல்லதோணுது ❤
புரிதல் ஆழமான அன்பு இவையாவும் இந்த வரிகளில் உணர்ந்தேன்...
என் வாழ்விலும் ஏதோ ஒரு மாற்றம் தான் சினேகா! நீ வாழ்வில் வந்த பின் நான் இதுவரை அடையாத மகிழ்ச்சியும்! நான் இதுவரை சிந்தாத கண்ணீரும் கண்டேன்!மீண்டும் என் வாழ்வில் நீ வந்து புது வசந்தம் தந்து கொண்டு இருக்கிறாய்!இந்த வசந்தம் என் வாழ்வில் தொடருமா சினேகா!இல்லை இந்த பூவை மீண்டும் தூக்கி எறிந்து விட்டு விலகிச் செல்வாயா!மீண்டும் என்னை விட்டு பிரிவதாக இருந்தால்! என் உயிரையும் எடுத்துச் சென்று விடு சினேகா!இனியும் நான் உன்னிடம் தோற்றால் நான் வாழ்வதில் பயன் இல்லை சினேகா!என்றும் உன் நினைவில் பூபதி ❤️ ஐ லவ் யூ சினேகா ❤️ பூபதி ❤️🌹🚶🚶🚶🚶
Most of best.................. Fevourt song every green one day one time 🎧🎧🎧🎧🎧
MUSIC SEMMAYA IRUKKU CHANCE YE ILLA MY FAV SONG
Ppah Enna music
Super song 🎵
Intha song aruvi la suding edukkum pothu parthen, apom 5th padithen....
Hariharan sir voice semma.....
Nice song superb nice to hear keep it up 👍
Melting lyrics 💌💌💌
S bro
❤️❤️❤️entha song super solla varthiye Ella
Yes
My All time favorite song🎵
Hariharan ❤❤❤ king of the world
என்ன ஒருத்தி விட்டிட்டு போய்டா... இந்த வாழ்க்கைய எதுக்காக வாழணும்னு தெரியல.....
காரணத்தை கண்டுபிடி மாப்பு. அவளைவிட இன்னுமொரு நல்லபொண்ணு நிச்சயமாக கிடைப்பாள் மாப்ளே
😢
Starting music amazing...🥰
Mm nice
Old memories ❤❤❤
கோவிலின் வாசலில் உன் செறுப்பை தேடுவேன். கண்டதும் நொடியிலே❤❤❤ பக்த்தனாகுவேன்
Unmayana ❤❤Kadhalarkalukku Samarpanam❤❤ This Song🎉🎉🎉🎉
What a wonderful song❤❤❤
Na.muthukumar lyrics very good and SA RAJKUMAR music Vera level 👌❤
Lyrics..vivega... Na. Muthukumar illa
@@kirubamadhura7408 Na.muthukumar thaan lyrics
@@user-gq7ob5yk9f lyrics on vivega....
@@kirubamadhura7408 Google la paaru 💀
@@user-gq7ob5yk9f neega paruga bro.....na search panniten lyrics vivega...
MY favourite song or peaceful song 💗💗💗💗😍
Miss yu da 😢😢😢😢school memories
Enaku rompa pudicha song❤❤❤❤
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
பாடகா் : ஹரிஹரன்
இசையமைப்பாளா் : தேவா
ஆண் : என்ன இதுவோ
என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம்
படுத்தால் கனவில் ஒரு சத்தம்
ஆண் : நேற்று பார்த்தேன்
நிலா முகம் தோற்று போனேன்
ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே
இது காதல் தானடி உன் கண்களோடு
இனி மோதல் தானடி
ஆண் : என்ன இதுவோ
என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம்
படுத்தால் கனவில் ஒரு சத்தம்
ஆண் : காதலே வாழ்க்கையின்
வேதம் என்று ஆனதே கண்களால்
சுவாசிக்க கற்று தந்தது
ஆண் : பூமியே சுழல்வதாய்
பள்ளிப்படம் சொன்னது
இன்று தான் என் மனம்
ஏற்றுக்கொண்டது
ஆண் : ஓஹோ காதலி
என் தலையணை நீ என
நினைத்துக் கொள்வேன்
அடி நான் தூங்கினால்
அதை தினம் தினம்
மார்புடன் அணைத்துக்
கொள்வேன்
ஆண் : கோடைக் கால
பூங்காற்றாய் எந்தன்
வாழ்வில் வீசுவாய்
ஆண் : என்ன இதுவோ
என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம்
படுத்தால் கனவில் ஒரு சத்தம்
ஆண் : புத்தகம் புரட்டினால்
பக்கம் எங்கும் உன் முகம்
பூமியில் வாழ்வதாய் இல்லை
ஞாபகம்
ஆண் : கோயிலின் வாசலில்
உன் செருப்பைத் தேடுவேன்
கண்டதும் நொடியிலே
பக்தன் ஆகுவேன்
ஆண் : ஓஹோ காதலி
என் நழுவிய கைக்குட்டை
எடுப்பது போல் சாலை ஓரமாய்
நீ நடப்பதை குனிந்து நான்
ரசித்திடுவேன்
ஆண் : உன்னை பார்க்கும்
நாள் எல்லாம் சுவாசக்
காற்று தேவையா
ஆண் : என்ன இதுவோ
என்னைச் சுற்றியே
புதிதாய் ஒளி வட்டம்
கண்கள் மயங்கி கொஞ்சம்
படுத்தால் கனவில் ஒரு சத்தம்
ஆண் : நேற்று பார்த்தேன்
நிலா முகம் தோற்று போனேன்
ஏதோ சுகம் ஏ தென்றல் பெண்ணே
இது காதல் தானடி உன் கண்களோடு
இனி மோதல் தானடி
குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
🎻🎼கானக்குயில்கள்🎼🎻
🌹❤️🌹*S*💘*R*🌹❤️🌹
Supar bro
Sema song supur
Nice
deva illa bro sa rajkumar
S.a.rajkumar tha bro😂😂
Old is gold ✨️ abbas sneha combo
2001 megahits songs from sa.rajkumar
என்னோட வினோத்துக்கு இந்த சாங் 🥰🥰
உண்மையில் கோவிலின் வாசலில் அவள் செருப்பை தேடினேன்
Palaya ninaivugal kolluthuda 😭😭😭😭😭😭😭💔💔💔💔
Oho kathali yen thalaiyanai neeyena ninaithu kolluven 🥰🥰🥰
Mm
Nice 😘 music
Mm
மனைவியுடன் வாழ முடியவில்லை உன்னை நினைத்து இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் உன் நினைவாகவே இருக்கிறது
Peace ful feeling 🥰
Kaathalae vaethai sema song
My fvt song 😘😘😘😘 I like this song
paa melted my 💜 what a beautiful ❤️ lyrics 🤣 27 5 22 Saudi
14.9.2022
17.11.22
2024
Enna voice sir super hari sir
Melting Voice my favourite Singer Hariharan ❤❤❤❤
My favorite songs ❤❤❤❤❤❤❤❤❤❤❤
❤ ஐ லவ் யூ மை ❤ ஒய்ஃப் ❤ சுதா 🌹 கவியக்காடு கொடைக்கானல்
Today one's pains and longings are these lines
One of my favourite song
❤
I miss you I miss you I miss you I miss you I miss you I miss you I miss you I miss you I miss you I miss you I miss you da 💔💔💔😂😂😂😂😂😂
My favourite song just life matching sometime♥
Andrum indrum endrum endrendrum unakaga un ninaivil