முதலீடு இல்லாமல் வருமானம்? | Work From Home | Moulisankar G | Josh Talks Tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 7 ส.ค. 2023
  • திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் என ஊரிலிருந்து வந்த இந்த வங்கி மேலாளர் தான் இன்று லட்சத்தில் சம்பாதித்து கொண்டு வருகிறார். மௌலீசங்கர் "நிகழ் மகிழ்" கம்பெனியின் CEO. ஆயிரத்தில் சம்பளமாக வாங்கி கொண்டு இருந்த இவர், வேலையை விட்டு சொந்த தொழில் ஒன்றை தொடஙகினார். Business துவங்க அனைத்தும் failure ஆக வந்த பின்னரும் தொடர்ந்து போராடி இன்று பல இளைஞர்களுக்கு வீட்டில் இருந்தே வேலை வாய்ப்பு வழங்கி வருகிறார். அவருடைய கதையை கேளுங்கள்!
    This bank manager who hails from Vellakovil in Tirupur district is earning lakhs today. Moulisankar is the CEO of "Nigal Mahizh". He was earning a salary of thousands but decided to leave his job and start his own business. He continued to struggle and today he is providing employment opportunities to many youths from home (Work From Home).
    Listen to his story!
    Instagram: / nigalmahizh
    TH-cam link:
    / nigalmahizh
    மௌலிசங்கர்.G PGDM (MBA)
    83B, அறிவொளி நகர்
    முத்தூர் ரோடு
    வெள்ளகோவில் 638111
    திருப்பூர் மாவட்டம்
    7010973838
    nigalmahizh.com
    Watch one of the best Tamil motivational videos in Josh talks Tamil, which would inspire many people in Tamil Nadu and also the Tamil people living around the world. Tamil movies and the Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story not just gives the answer to change your perspective on utilizing every opportunity for better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivation talk will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and longtime changes that you expect for a Better Life in society.
    Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
    ► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
    ► Say hello on FB: / joshtalkstamil
    ► Tweet with us: / joshtalkslive
    ► Instagrammers: / joshtalkstamil
    ► Josh Talks is in your city soon: events.joshtalks.com
    make money online,how to make money online,how to make money,how to earn money online,tamil online job,earn money online,work from home,tamil tech,passive income,work from home jobs,work from home jobs 2023,online jobs at home,online jobs,typing jobs from home,tamil selvan,online jobs at home in tamil,work at home jobs,tamiltech,work from home job,make money online tamil,work from home jobs in tamil,tamil tech official,online job scam,part time job at home in tamil,work from home jobs for women,trusted online jobs in tamil,home based jobs without investment in tamil,king kepler network
    DISCLAIMER-----
    All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
    #NigalMahizh #successstory #joshtalkstamil #businessideas

ความคิดเห็น • 401

  • @utainment7535
    @utainment7535 11 หลายเดือนก่อน +67

    திருநங்கைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு வாய்ப்பு கொடுக்கின்றீர்கள்... மிக்க மகிழ்ச்சி அண்ணா...❤😊

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน +2

      தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு பகிருங்கள் பயன் பெறட்டும் நன்றி 💕

    • @radhakrishnanneutron...3344
      @radhakrishnanneutron...3344 10 หลายเดือนก่อน

      Thanks

  • @vv2262
    @vv2262 11 หลายเดือนก่อน +17

    True 😊😊😊 Each and every business is a big achievement

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน +1

      நன்றி 💕

  • @JayanthiThulasi3696
    @JayanthiThulasi3696 11 หลายเดือนก่อน +26

    மேன்மேலும் உயர மனமார்ந்த வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน +1

      தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 💕

  • @elakkiyasaravanan-ur6jm
    @elakkiyasaravanan-ur6jm 4 หลายเดือนก่อน +1

    Super bro உங்கள் சொந்த முயற்சியில் வெற்றி பெற்று இருக்கிறார்கள் மனமார்ந்த நன்றிகள். எனக்கும் முன்னேர ஆர்வம் உள்ளது உங்கள் தொலைபேசி எண்ணை உள்ளிடவும்

  • @vanajavanaja2135
    @vanajavanaja2135 10 หลายเดือนก่อน +2

    Super sir ungaloda idea thanks sema sir

  • @subrabalaji
    @subrabalaji 11 หลายเดือนก่อน +9

    So inspiring and motivating!

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน +2

      Thanks for your valuable feedback 🙂

    • @user-jo3ir4xs5g
      @user-jo3ir4xs5g 4 หลายเดือนก่อน

      Bro nanum mummers idea kudunga

  • @savithrykumar3837
    @savithrykumar3837 7 หลายเดือนก่อน +5

    Arumaiyana viedeo padhivu Nantri Sir 🙏👏👌

  • @veeravoice
    @veeravoice 11 หลายเดือนก่อน +7

    வாழ்த்துக்கள் அண்ணா❤

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน

      நன்றி தோழரே 💕

  • @ammumessv2sapatu
    @ammumessv2sapatu 11 หลายเดือนก่อน +6

    ரொம்ப அருமையாக இருந்தது மிக்க மகிழ்ச்சி

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน

      நன்றி சித்தப்பா ❤

  • @sundarkjn4100
    @sundarkjn4100 11 หลายเดือนก่อน +16

    Proud of u mouli.. 🎉🎉 still have to reach great heights.. 👍

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน

      நன்றிகள் பல ❤

    • @GopalKannan-fs8kd
      @GopalKannan-fs8kd 11 หลายเดือนก่อน +1

      Anna ennaku velai thara mudiuma pls, na rompa kastadhula erukiren na...pls

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน

      @@GopalKannan-fs8kd discription la details iruku parunga

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 10 หลายเดือนก่อน +4

    👋👋👋👋பாத்துட்டேன் பாத்துட்டேன் .அருமை தம்பி 👏👏👏இன்னும் நிறைய பேரும் புகழும் வாங்கணும்👍 நிறைய பேர் பயனடையனும் பா
    ஒளிமயமான எதிர்காலத்திற்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 💕

  • @msv184
    @msv184 10 หลายเดือนก่อน +10

    மேலும் மேலும் வளர என் மனம்மாந்த வாழ்த்துகள்

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @jeevanesther7632
    @jeevanesther7632 10 หลายเดือนก่อน +2

    Super 👏 u great anna God bless u

  • @kalaiselvicSOCIAL-sy6lf
    @kalaiselvicSOCIAL-sy6lf 10 หลายเดือนก่อน +3

    God bless you dear, All the best 👍

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      Thanks 😊

  • @SathisKumar-tt2bc
    @SathisKumar-tt2bc 11 หลายเดือนก่อน +20

    உங்களை நீங்களே தூங்கி விட்டிருக்கும் இந்த அதிசியம் பலருக்கு நடப்பிக்கத் தெரியாமல் வாழும் நினைக்கும் போதே அதற்கான வயதையும் ஆண்டுகளாகும் முடிந்துவிடுகிறது பிரதர்

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน +1

      எங்களால் முடிந்த ஆலோசனை தருகிறோம் அவர்களும் தொழில் முனைவோர் ஆகட்டும் ❤

    • @Rangan-dl7bk
      @Rangan-dl7bk 11 หลายเดือนก่อน +2

      தயவுசெய்து எழுத்தை சரிபார்க்கவும். திரு சதிஷ் அவர்கள்.

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน

      @@Rangan-dl7bk இது இயல்பு தாங்க விடுங்க அவர்களுக்கு தெரிந்த மாதிரி பதிவு தந்துள்ளார்

  • @vijayawinds79
    @vijayawinds79 10 หลายเดือนก่อน +3

    Superrrr sir. Way to go❤

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      Thanks 😊

  • @villagelifestyle1098
    @villagelifestyle1098 11 หลายเดือนก่อน +2

    Vazhga valamudan❤

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน

      நன்றி 💕

  • @kalipreetha2051
    @kalipreetha2051 11 หลายเดือนก่อน +10

    Go ahead!! Keep It Up! Bro & Sis..👏👍🤗

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน +1

      Thanks for your wishes ❤

    • @mohanmoon2852
      @mohanmoon2852 7 หลายเดือนก่อน

      ​@@nigalmahizhbro ungala eppudi contact pannueathu

  • @arumugampillais6654
    @arumugampillais6654 11 หลายเดือนก่อน +21

    finally one good content from Josh in recent time, Thank god no stock market training person this time..all the best nigalmahizh

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน +5

      தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றிகள் பல தோழரே 💕

    • @tamizh156
      @tamizh156 10 หลายเดือนก่อน +2

      ​@@nigalmahizhungala epdi contact pannarathu Anna please sollunga

    • @JoshTalksTamil
      @JoshTalksTamil  10 หลายเดือนก่อน

      Given in the description! You can check there out

    • @jahaberhere5022
      @jahaberhere5022 8 หลายเดือนก่อน

      முடவாட்டுக்கால் கிழங்கு ல் மால்ட் முயற்சி பண்ணலாம், நீண்ட நாள் மூட்டு வலி உடல் வலி .. கால்சியம் சத்து இதில் அதிகம்.

    • @jahaberhere5022
      @jahaberhere5022 8 หลายเดือนก่อน

      முடவாட்டுக்கால் கிழங்கு ல் மால்ட் முயற்சி பண்ணலாம், நீண்ட நாள் மூட்டு வலி உடல் வலி .. கால்சியம் சத்து இதில் அதிகம்.

  • @Gansangoats1976
    @Gansangoats1976 8 หลายเดือนก่อน

    அருமையான பதிவு அருமை

  • @ranichandru5797
    @ranichandru5797 4 หลายเดือนก่อน +2

    Congratulations 🎉

  • @pankajchandrasekaran1305
    @pankajchandrasekaran1305 10 หลายเดือนก่อน +5

    வெற்றி நிச்சயம் 💪🏼

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      நன்றி 💕😊

    • @pankajchandrasekaran1305
      @pankajchandrasekaran1305 10 หลายเดือนก่อน

      @@nigalmahizh நிகல்மகிழ் பெயரும் சிறப்பாக உள்ளது

  • @zabeenhabeeb4537
    @zabeenhabeeb4537 4 หลายเดือนก่อน

    Anna unga pechula irukkura thelivu la theridhu ungaludaiya manasu😊gunamum
    menmelum vetripera vaazhthukkal ungalukkum unga manaivi kum kudumbathukum

  • @sarojak761
    @sarojak761 9 หลายเดือนก่อน

    Valthukkal Thambi

  • @user-hr9nu5ju4i
    @user-hr9nu5ju4i 4 หลายเดือนก่อน +1

    🎉❤🎉❤🙏👍mava sava sava great shop brother thank you so much net pavi not pavi

  • @valluvantamilmani4456
    @valluvantamilmani4456 9 หลายเดือนก่อน +1

    தாங்கள் மிகச்சிறந்த தொழில் முனைவோராக வாழ்த்துக்கள்

    • @nigalmahizh
      @nigalmahizh 6 หลายเดือนก่อน

      மகிழ்ச்சி 💕

  • @kalaivanim4498
    @kalaivanim4498 9 หลายเดือนก่อน

    சூப்பர் தம்பி🎉❤

  • @b.krishnamalab.krishnakuma1184
    @b.krishnamalab.krishnakuma1184 10 หลายเดือนก่อน +10

    அருமை தம்பி. இந்த சிறிய வயதில் சுயமாக தொழில் செய்து முன்னேறும் உங்களை மனதார வாழ்த்துகிறேன். நீங்களும் உயர்ந்து தொழில் செய்ய ஆர்வம் இருந்தும் முதலீடு செய்ய இயலாமல் இருப்பவர்களுக்கு உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள். வாழ்க வளமுடன். 🙏🙏

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      கண்டிப்பாக எங்களால் முடிந்ததை செய்வோம் தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி 💕

  • @easwarieaswari1346
    @easwarieaswari1346 หลายเดือนก่อน +1

    Superb all the best

  • @user-bk2wu7ft9c
    @user-bk2wu7ft9c 7 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @nigalmahizh
      @nigalmahizh 6 หลายเดือนก่อน

      நன்றி

  • @kevinjameskumar2928
    @kevinjameskumar2928 4 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள்

  • @leviprakashmusic4745
    @leviprakashmusic4745 9 หลายเดือนก่อน +4

    Motivational Speech🙏🙏🙏🙏🙏

    • @nigalmahizh
      @nigalmahizh 6 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @JoGaming-Official
    @JoGaming-Official 10 หลายเดือนก่อน +1

    Super Anna ungal muyargikku vathukkal

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน +1

      Thanks a lot

  • @sathishkumar-cn7fd
    @sathishkumar-cn7fd 11 หลายเดือนก่อน +5

    வாழ்க வளமுடன்🙏👍💐

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน +1

      நன்றி 💕

  • @VasanthiVasanthi-qu2vy
    @VasanthiVasanthi-qu2vy 2 หลายเดือนก่อน

    Nice super u are great god bless you 🙏 bro

  • @chandrasekaranramasubbu697
    @chandrasekaranramasubbu697 4 หลายเดือนก่อน

    அருமையான விடயம்

  • @tejufashion2018
    @tejufashion2018 10 หลายเดือนก่อน

    Very interesting talk

  • @user-xb8lo8rb5n
    @user-xb8lo8rb5n 10 หลายเดือนก่อน +3

    நன்றி வாழ்த்துகள் வாழ்க வளமுடன்

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @ghasvitha3a305
    @ghasvitha3a305 5 หลายเดือนก่อน

    ❤ thank u sir

  • @thilagashanmugavel4510
    @thilagashanmugavel4510 10 หลายเดือนก่อน +3

    Congratulations anna❤❤

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      Thanks 😊

  • @saravanann9698
    @saravanann9698 8 หลายเดือนก่อน +2

    Congratulations sir
    Thankyou for motivating us.

    • @nigalmahizh
      @nigalmahizh 6 หลายเดือนก่อน

      Thank you

  • @sathiyabhama5154
    @sathiyabhama5154 4 หลายเดือนก่อน

    Really nice sir.

  • @alibasha1016
    @alibasha1016 9 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் நண்பா

    • @nigalmahizh
      @nigalmahizh 6 หลายเดือนก่อน

      நன்றி

  • @kumaresansathish7858
    @kumaresansathish7858 8 หลายเดือนก่อน +2

    Congratulations Sir super god bless you u business development 🎉❤

  • @muthusasi5749
    @muthusasi5749 10 หลายเดือนก่อน +1

    Supper அண்ணா 👍

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      நன்றி 💕

  • @samuvenkat3442
    @samuvenkat3442 7 หลายเดือนก่อน

    Great 🎉

  • @ranishkrishnalkg-c4912
    @ranishkrishnalkg-c4912 11 หลายเดือนก่อน +3

    👌👌👌 anna

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน

      Thank you so much ❤

  • @krishnakumari9978
    @krishnakumari9978 4 หลายเดือนก่อน

    All the. Best brother

  • @shamsathnisha5908
    @shamsathnisha5908 11 หลายเดือนก่อน +3

    Unga videos ellame fine but short ah iruntha nalla irukum

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน

      Thanks 😊

  • @subbulakshmikannansubbukan6278
    @subbulakshmikannansubbukan6278 5 หลายเดือนก่อน +1

    super speech sir . ungala epdi contact panrathu

  • @vidhyaramesh5738
    @vidhyaramesh5738 11 หลายเดือนก่อน +3

    Super anna

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน

      Thank you so much 😊

  • @parthibant1385
    @parthibant1385 10 หลายเดือนก่อน +1

    Congratulations sir....

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      நன்றி 💕

  • @eswarjaya9300
    @eswarjaya9300 10 หลายเดือนก่อน +2

    Super brother

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      நன்றி

  • @rajkumarmrgp1470
    @rajkumarmrgp1470 8 หลายเดือนก่อน

    அருமைங்க நண்பரே

  • @dhanaselvan8878
    @dhanaselvan8878 9 หลายเดือนก่อน +2

    Good bro roomba use fulla irukku bro enakku chinna vayasula irunthu roomba aasa bro business pannanumnu aana enna pannarathunu thirila bro

  • @PriyaPriya-uf3rs
    @PriyaPriya-uf3rs 4 หลายเดือนก่อน

    Super 👌

  • @user-vv6ft9zy7h
    @user-vv6ft9zy7h 10 หลายเดือนก่อน +2

    Super super good 👍

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      நன்றி

  • @kuara52144
    @kuara52144 10 หลายเดือนก่อน +1

    Super bro 🎉🎉

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      Thanks 🙏😊

  • @Cravings421
    @Cravings421 11 หลายเดือนก่อน +2

    Super super

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน

      நன்றி 💕

  • @sathyamoorthy9563
    @sathyamoorthy9563 11 หลายเดือนก่อน +3

    Nice

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน

      நன்றி 💕

  • @ambikakarthikayan7668
    @ambikakarthikayan7668 11 หลายเดือนก่อน +2

    Bro na shop kuttiya vechiruken athula sels panalama

  • @manilic3531
    @manilic3531 10 หลายเดือนก่อน +3

    ❤❤Vazhthukkal❤❤உங்கள்❤❤கடினமான உழைப்பு உங்களை❤உயரத்திற்கு ❤கொண்டு செல்லும்❤❤வாழ்த்துக்கள்🎉❤❤

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      தங்களுடைய வாழ்த்துக்களுக்கு நன்றி 💕

    • @striraksa18
      @striraksa18 10 หลายเดือนก่อน

      ​@@nigalmahizhsend ur number great job

  • @syedalifathima5753
    @syedalifathima5753 10 หลายเดือนก่อน +1

    Super bro

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      நன்றி 💕

  • @dvcraft8510
    @dvcraft8510 10 หลายเดือนก่อน +1

    Thank you bro

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      நன்றி

    • @kailashrajak2098
      @kailashrajak2098 7 หลายเดือนก่อน

      தங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துக்கள் தங்கள் முகவரி தொலைபேசி எண் தெரிவிக்கவும் நன்றி வணக்கம்

  • @hassanhassan-xq9bj
    @hassanhassan-xq9bj 11 หลายเดือนก่อน +2

    இறைவன் அருளால் வாழ்த்துக்கள்

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน

      நன்றி 💕

    • @gnanasundari4004
      @gnanasundari4004 10 หลายเดือนก่อน

      Bro Nany business pannanum idea Kedikuma bro Na private school teacher

    • @gnanasundari4004
      @gnanasundari4004 10 หลายเดือนก่อน

      Na tombs kasdathula iruke bro hl me

  • @kanagakanaga17
    @kanagakanaga17 9 หลายเดือนก่อน

    Congratulations bro

  • @-killaimeenavan624
    @-killaimeenavan624 5 หลายเดือนก่อน

    Super sir

  • @globalnetworkvision3119
    @globalnetworkvision3119 10 หลายเดือนก่อน +1

    Congratulations sir

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @ranjithKumar-it9qt
    @ranjithKumar-it9qt 2 หลายเดือนก่อน

    Good sir 😊

  • @vinothmvke6095
    @vinothmvke6095 10 หลายเดือนก่อน +2

    Congratulations ❤

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @user-vj7rh4ur3w
    @user-vj7rh4ur3w 11 หลายเดือนก่อน +1

    Super pro

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน

      Thanks 😊

  • @m.karuppasamysamy4420
    @m.karuppasamysamy4420 5 หลายเดือนก่อน

    Good sir

  • @maghi7033
    @maghi7033 11 หลายเดือนก่อน +2

    Congratulations sir 🙏🙏🙏🙏

  • @BarathiN-xh7po
    @BarathiN-xh7po 11 หลายเดือนก่อน +1

    Super

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน

      நன்றி 💕

  • @nigalmahizh
    @nigalmahizh 11 หลายเดือนก่อน +112

    தங்களுடைய ஆதரவுக்கு நெஞ்சார்ந்த நன்றி 💕 எங்களது நிறுவனத்தின் நோக்கம் மக்களுக்கு தெளிவாக விழிப்புணர்வு கிடைத்தது நன்றிகள் பல 💕

    • @rameshsubbu4243
      @rameshsubbu4243 11 หลายเดือนก่อน +3

      Good speech I am very impressive. God bless you

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน

      @@rameshsubbu4243 மகிழ்ச்சி நன்றி 💕

    • @thiruarasu3683
      @thiruarasu3683 10 หลายเดือนก่อน +3

      Hi bro I'm interested so helpful sir

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      @@thiruarasu3683 Thanks check discription

    • @newkidschannel5859
      @newkidschannel5859 10 หลายเดือนก่อน

      Please share your contact number…I would like to do business with some investment

  • @saraswathiramanujam2107
    @saraswathiramanujam2107 10 หลายเดือนก่อน +1

    Congratulations

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      Thanks 🙏

  • @subbusk
    @subbusk 10 หลายเดือนก่อน +1

    Sir niraya kasta paduren amt nala so business related a support pannunga sir ethavathu idea kudutha kandippa pickup pannippen

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      Kandipa we guide you discription la details irukunga

  • @JerinaS-qk7xp
    @JerinaS-qk7xp 11 หลายเดือนก่อน +1

    Thank you sir naanum ethula saranum pls help me

  • @bairosebatcha8954
    @bairosebatcha8954 4 หลายเดือนก่อน

    என்னென்ன products இருக்கிறது?Details அனுப்பவும்.

  • @SathishKumar-ct2fm
    @SathishKumar-ct2fm 10 หลายเดือนก่อน +1

    👏👏👏👏👏👏👏👌💐💐💐💐

  • @nooruayusuunaku7936
    @nooruayusuunaku7936 8 หลายเดือนก่อน +3

    நான்கு நபர்களுக்கு முன்னால் பேசுவதே உங்களின் தனித்திறமை தான்
    மனம் நிறைந்த வாழ்த்துகள் அண்ணா

    • @nigalmahizh
      @nigalmahizh 6 หลายเดือนก่อน

      நன்றிகள் பல 💕

  • @harish12-a31
    @harish12-a31 10 หลายเดือนก่อน +3

    Sir nan house wife nan home business pannalama idarkku training kuduppingala tiruvarur district

    • @JAM-gf7di
      @JAM-gf7di 10 หลายเดือนก่อน

      mam Description ல் Address and phone number irrukku Call pannunga

  • @rajamanandan2632
    @rajamanandan2632 4 หลายเดือนก่อน

    I like your motivating speech .I want to do some business.please help me.

  • @Himalaya.l2032
    @Himalaya.l2032 11 หลายเดือนก่อน +2

    Eppadinga na enna pannanum

  • @ramyarengan
    @ramyarengan 4 หลายเดือนก่อน

    super

  • @daisyp1121
    @daisyp1121 11 หลายเดือนก่อน +1

    Intha covid timela tan neraiya per interviews pakkumpotu think panni businessla munneri irukanga.covid vantatum oru typela parta nallatutan

    • @nigalmahizh
      @nigalmahizh 11 หลายเดือนก่อน

      Unmai Thanks 🙏

  • @Malathi-lq2ju
    @Malathi-lq2ju 10 หลายเดือนก่อน +1

    Hi mam na [ba] padichiruka sambathikkanumnu nenakira anaku ethavathu help pannuga mam 2 kulanthangala vachitu romba kashta padura

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      Discription la parunga details irukunga

  • @ruckmaniramamurthi2309
    @ruckmaniramamurthi2309 11 หลายเดือนก่อน +1

    Naanum vaylai saiya aasai yen thavaika eppadi arambapathu please answer me

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      Details check panunga

  • @priyap3655
    @priyap3655 10 หลายเดือนก่อน +1

    நான் ஊனமுற்றவர்.நான் ரொம்ப கஷ்டபடுகிறேன் ரொம்ப கஷ்டபடுகிறேன் .மூச்சு கவிடமுடயாமல் அன்றாடம் ஊசி ஆக்ஸிஜன் வைக்கிறேன்.

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      தங்களுடைய நிலைமை புரிகிறது

  • @karthikprayforsujithsaras2478
    @karthikprayforsujithsaras2478 11 หลายเดือนก่อน +1

    Eppdi contect pantrathu

  • @sarojak761
    @sarojak761 9 หลายเดือนก่อน

    Ungalai Eppadi Thambi contact panrathu please sollunga

  • @Heme392
    @Heme392 10 หลายเดือนก่อน

    Avar muneriyatha solrar good 👍

  • @EeE-kr3sx
    @EeE-kr3sx 9 หลายเดือนก่อน

    naan veetil irunthu business panna aasai Vungalal vuthava முடியுமா

  • @saranya9637
    @saranya9637 9 หลายเดือนก่อน +1

    எப்படி இந்த பிசினஸ் அராம்பிக்கிறது இது பத்தி சொல்லவும்

  • @sebasthiyammalsoosai4846
    @sebasthiyammalsoosai4846 4 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள் ப்ரோ
    தொடர்பு எண் ப்ளீஸ்

  • @nagendrababu3
    @nagendrababu3 10 หลายเดือนก่อน +1

    Arumai sir .How to become a Distributor I m interested sir

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      Discription la details irukunga

  • @sandall1668
    @sandall1668 10 หลายเดือนก่อน +1

    I want to develop my life .. be support bro

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      Discription la parunga details irukunga

  • @apicodestrainingquestions9801
    @apicodestrainingquestions9801 11 หลายเดือนก่อน +1

    How to contact this guy.

  • @miyavyalinisri1510
    @miyavyalinisri1510 10 หลายเดือนก่อน +1

    மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிலிருந்தே செய்யக்கூடிய வேலைகள் இருந்தால் சொல்லுங்கள்.

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      Description la details irukunga contact pananunga we support you 😊

  • @itssarath
    @itssarath 10 หลายเดือนก่อน +1

    Kadaisi varaikum ena epdi pananu solalaa motivation speech kuduthutu porathu

    • @nigalmahizh
      @nigalmahizh 10 หลายเดือนก่อน

      Check details