DAY 1 | '25' Days FREE Spoken English Course |Spoken English through Tamil| "Be Verbs" |English Easy

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 17 ม.ค. 2025

ความคิดเห็น • 6K

  • @kaniwpc7804
    @kaniwpc7804 3 ปีที่แล้ว +5991

    மிகவும் எளிமையாக .தெளிவாக. பாடம் கற்றுக் கொடுத்தீர்கள். என்னை போல் இருக்கும் கிராமப்புற மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

  • @kanagarajankanagamrajankrj4165
    @kanagarajankanagamrajankrj4165 3 ปีที่แล้ว +767

    ஒரு வருடம் கற்க வேண்டியதை ஒரு விடியோவில் புரிந்து கொள்ளும். அளவிற்கு தந்தமைக்கு நன்றி! நன்றி! நன்றி!

  • @smartsimbu1835
    @smartsimbu1835 3 ปีที่แล้ว +1916

    நிஜமா என்னால இங்கிலீஷ் பேச முடியும் என நம்பிக்கை ஏற்படுத்தின உங்களுக்கு மிக்க நன்றி

  • @Swetha-oq3tw
    @Swetha-oq3tw ปีที่แล้ว +84

    வளர்ந்து வரும் தொழில்நுட்பத்திற்கு இணையாக நம்மையும் வளர்ப்பதற்கு அடிப்படையான ஆங்கிலம் தேவை என்று எண்ணி ஆங்கிலம் கற்றுக்கொள்ள உங்கள் சேனலை முதன்முதலாக பார்த்தேன்...பார்த்த முதல் வீடியோவிலே என்னாலும் ஆங்கிலம் பேச முடியும் என்ற நம்பிக்கை பிறந்தது....உங்களது தெளிவான மற்றும் அன்பான கருத்துக்களுக்கு மிக்க நன்றிகள் மேம்

    • @sasilakanagalingam8082
      @sasilakanagalingam8082 ปีที่แล้ว +2

      உண்மையில் தெளிவாக விளங்கப் படுத்துறீங்க ஆசிரியர்.

    • @rajamanthiri5859
      @rajamanthiri5859 9 หลายเดือนก่อน +1

      Super❤

    • @silmiyasilmiya9937
      @silmiyasilmiya9937 8 หลายเดือนก่อน +1

      Super 👌👌

  • @Jerrys_Lifestyle219
    @Jerrys_Lifestyle219 2 ปีที่แล้ว +12

    தெய்வமே.... தெய்வமே நன்றி சொல்வேன்..... தெய்வமே.... தேடினேன் தேடினேன்.... ஆங்கிலம் கற்க தேடினேன்

  • @rajmuthu410
    @rajmuthu410 3 ปีที่แล้ว +348

    உங்கள பார்த்ததும் முழு நம்பிக்கை வந்துடுச்சு, subscribe பண்ணிட்டேன் உடனே

  • @newfunonly.7025
    @newfunonly.7025 11 หลายเดือนก่อน +47

    எம்மா...!எம்மா! இவ்வளவு நாள் எங்கமா இருந்த, எனக்கு இப்ப இங்கிலீஷ் தெரியும் அதுக்கு காரணமே நீங்கதான். . 😉

  • @jkpremsrikuttychellam5772
    @jkpremsrikuttychellam5772 ปีที่แล้ว

    Thanks!

  • @veeralakshmidareman686
    @veeralakshmidareman686 3 ปีที่แล้ว +8

    மிகவும் எளிமையான விளக்கம்.25 நாட்களும் உங்கள் வகுப்பில் இருக்க விரும்பகிறேன் .நன்றியம்மா.

  • @priyasp7581
    @priyasp7581 ปีที่แล้ว +4

    Maranthu pona anaithayum meendum ninaivu paduthiyathukku thanks.... Theliva solli tharinga thanks👍👍👍

  • @anuroopa1141
    @anuroopa1141 ปีที่แล้ว +10

    Online class serunga romba usefull na join panni 2 days aaguthu amazing class nambave matenga semma supper

    • @umapathip7111
      @umapathip7111 ปีที่แล้ว +1

      Fees evlo bro

    • @MURUGALAKSHMI-hn7nx
      @MURUGALAKSHMI-hn7nx 11 หลายเดือนก่อน +1

      ipo full fluent ah pesiruvingala intha class la sernthu

    • @GowriS-uv6pt
      @GowriS-uv6pt 11 หลายเดือนก่อน

      Sis fee evalo

    • @PerumalV-ky5wm
      @PerumalV-ky5wm 3 หลายเดือนก่อน

      Bro English clear peauringala

  • @susilaravi6390
    @susilaravi6390 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @FathimaHafsa-oj4fk
    @FathimaHafsa-oj4fk ปีที่แล้ว +3

    Neega nalamaahairukka naan iraivanai pirarthikkirean

  • @kovintharaj3471
    @kovintharaj3471 2 ปีที่แล้ว +4

    நன்றி அக்கா ரொம்பவே ஈசியா பாடம் சொல்லி கொடுத்து இருக்கீங்க🙏🙏🙏👌👌👌நன்றி

  • @SangeethaSangeetha-uh6ow
    @SangeethaSangeetha-uh6ow ปีที่แล้ว +3

    Super ahh sollurenka mam.. enakku school time la ipdii solli kudukkamma poitanka..atha nenachii nan ipo varaikkum feel ena nan oru medical student vera English theriyama rempa kasta pattukitu...unka video pathen.. ennala kantippa learn pannikira mudiyum nkira nampikkaiya kuduthurukkenka... thank you so much mam...😊

  • @unknown__user37
    @unknown__user37 29 วันที่ผ่านมา +1

    Neraya videos pathurukkan but ivanga video s the way of teaching ⭐⭐⭐⭐⭐💯 simple than nu confident varuthu thank you akka ❤

  • @UnluckyNaveenAHO
    @UnluckyNaveenAHO 3 ปีที่แล้ว +30

    நான் ஆங்கிலத்தை பல வருடமாக கற்றுக்கொள்ள முயற்சி செய்தேன். ஆனால் என்னால் கற்றுக் கொள்ள முடியவில்லை இந்த வீடியோவில் நான் தெளிவாக கற்றுக்கொண்டேன்..... thank you so much madam..... beautiful teaching madam....

  • @Gowthampirate
    @Gowthampirate ปีที่แล้ว +5

    Na BA eng paduchurukken but enaku nalla reading skills vachurukken but konjam kuda meaning theriyala so learn panna vandhe ipotha konja improve aagirukken nenakiren pratice make a man perfect thaana 😍💥

  • @kpvijay4660
    @kpvijay4660 3 ปีที่แล้ว +22

    mam super ra explain pannuriga ennagu easy ya puriuthu mam ennagu full confident vathuruchu mam 25 days la English kathuguven mam thank you for teaching mam

  • @selvasindhu6656
    @selvasindhu6656 ปีที่แล้ว +2

    Rompa easy ah,super ah solli kuduthenga mam..nanum unga channel a subscribe panniten

  • @ahmedatheefa1904
    @ahmedatheefa1904 3 ปีที่แล้ว +4

    Thank you mam romba helpfulla irundhuchi na ipodhan first time parkuren purinjukura madhiri irundhuchi inime follow pannuven mam kandippa

  • @kaniwpc7804
    @kaniwpc7804 3 ปีที่แล้ว +219

    இனிமேல் உங்கள் மூலம் கற்போம்..என்னை போன்றோருக்கு கற்பிப்போம்....

  • @msw9409
    @msw9409 2 ปีที่แล้ว +11

    Thanks madam iam hotel Management student 2 years at i am foreign she is information for very use full and pratice i am hard work english 25 chappter complette i am very happy

  • @mknagaaurjun1843
    @mknagaaurjun1843 ปีที่แล้ว +2

    Thank you mam
    Inimay English sir kekura kelviku bayapadama answer pannuven 🙏🙏

  • @rajkumarmoorthy2221
    @rajkumarmoorthy2221 2 ปีที่แล้ว +9

    தாங்கள் எளிமையாக பாடம் நடத்தும் விதம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் எளிதில் புரிந்துகொள்ளும் விதமாக உள்ளது. மிக்க நன்றி சகோதரி...

  • @Ttfbroskies
    @Ttfbroskies ปีที่แล้ว +3

    Hi akka .......Na ungaloda 25 day class complete paniten .....Romba confident ha iruken...Thank you akka 🙏🙏🙏🙏

  • @SKJforever2828
    @SKJforever2828 ปีที่แล้ว +2

    Oru confident vanthuruchu mam innimel naa nalla english pesiruvaennu thank you so much mam🙏🙏🙏🙏

  • @saravanankumar8799
    @saravanankumar8799 3 ปีที่แล้ว +25

    உங்களுடைய காணொளி மிகவும் பயனுள்ளதாக இருந்தது என்னை போன்ற ஏழை மாணவர்களுக்கு இது மிகவும் உபயோகமாக இருக்கும் நன்றி அம்மா

    • @kaviyakaviya4773
      @kaviyakaviya4773 3 ปีที่แล้ว

      Mam nice mam enku rompa use full la iruthuchi mam

  • @amjadrafi-b1e
    @amjadrafi-b1e 6 หลายเดือนก่อน +3

    THANK YOU VERY MUCH FOR MAKING ME BELIEVE THAT I CAN REALLY SPEAK ENGLISH

  • @rhsdtrtfd5291
    @rhsdtrtfd5291 2 ปีที่แล้ว +4

    Very use full basic English lesson thankyou

  • @thalavaithalavai7272
    @thalavaithalavai7272 ปีที่แล้ว +2

    I Like Your Teaching

  • @salmamahjabeen5619
    @salmamahjabeen5619 3 ปีที่แล้ว +10

    English to tamil la teach panrathunaala super ah mind la set aaguthu sister☺

  • @indhumazza3752
    @indhumazza3752 ปีที่แล้ว +3

    Excellent mam engalamari low range ku fees katti kathu kaka mudiyathu intha vedio romba use fulla irukum

  • @vijayprabhu3761
    @vijayprabhu3761 3 ปีที่แล้ว +55

    மிகவும் அழகாகவும் தெளிவாகவும் விளக்கி எடுதிரைத்தீர்கள் நான் உங்களது பதிவை இன்றுதான் முதல் முறையாக பார்க்கின்றேன் இனிமேல் தொடந்து பார்க்க உள்ளேன்❤️

  • @vidyaAjith-h8g
    @vidyaAjith-h8g ปีที่แล้ว +1

    Nice ur teaching profession nd thank for ur teaching

  • @malathimohan3059
    @malathimohan3059 3 ปีที่แล้ว +15

    ரொம்ப எளிதாக கற்று தருகிறீர்கள் நன்றி

  • @workisworship4598
    @workisworship4598 3 ปีที่แล้ว +4

    Mam enakku rompa use fullah irunthichi mam very thanks 🥰

  • @thiyagarajanv4496
    @thiyagarajanv4496 2 ปีที่แล้ว +22

    25 days video confirm pathu கத்துகுவன், thank u madam💯💯👍🎉

  • @KarthiKarthi-tj9sy
    @KarthiKarthi-tj9sy ปีที่แล้ว +1

    Parattukal sagodhari sirandhandha thelivurai
    Mikka nandri
    This video must usually waiting for beginners with me

  • @pradeepadeepa3036
    @pradeepadeepa3036 3 ปีที่แล้ว +12

    Tq so much mem... ☺1 day very interesting ah pochu .. Then sema teaching mem.... Hands off u 👍... My aim ias... My aim ku nalla help full ah erukkum mem... Tq so much 🥰....

  • @nalininalini8538
    @nalininalini8538 3 ปีที่แล้ว +5

    வணக்கம் மேடம் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதுபோன்ற உங்கள் சேவைகள் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள். நன்றிகள் மேடம்.

  • @tharmalingamchristiya6278
    @tharmalingamchristiya6278 3 ปีที่แล้ว +6

    Super miss. Ungada intha video partha piraku ennala innum english kathaikka mudium enda nampikaya thanthirukku. Thanks a lot ma'am 🙏

  • @artmasterrajadrawingandpai7119
    @artmasterrajadrawingandpai7119 ปีที่แล้ว +3

    Thnk u mam..25 days I will be watch u lesson mam

  • @kalaiselvi801
    @kalaiselvi801 3 ปีที่แล้ว +4

    எனக்கு ரொம்ப use full ah இருக்கு mam. English பேசணும்னு ரொம்ப நாள் ஆசை. உங்க வீடியோ ரொம்ப உதவியாக இருக்கு mam. ரொம்ப நன்றி mam.

  • @mubarakmohamed773
    @mubarakmohamed773 ปีที่แล้ว +3

    Thank you very much teacher 😊

  • @NanthiniD-p6m
    @NanthiniD-p6m ปีที่แล้ว +2

    Vaazhthukkal ..... Mam

  • @UDeepa-vr8gf
    @UDeepa-vr8gf ปีที่แล้ว +3

    Very brilliant explanation thank you mam

  • @sweetnivetha.e2309
    @sweetnivetha.e2309 3 ปีที่แล้ว +20

    உங்களை பார்த்ததும் எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது

  • @udayreddy8797
    @udayreddy8797 3 ปีที่แล้ว +34

    எனக்கும் ஆங்கிலத்தில் உரையாட முடியும் என்று நம்பிக்கை வந்துவிட்டது.......... மிக்க நன்றி மேடம்

  • @Zuvaina
    @Zuvaina 7 หลายเดือนก่อน +2

    You are doing amazing thing mam 🔥

  • @pandianirula2130
    @pandianirula2130 2 ปีที่แล้ว +9

    கனவோ ஆசையோ கிடையாது மேடம். இன்றைய காலகட்டத்தில் வேலை வாய்பிற்குதான் ஆங்கிலம் தேவை... அருமை வாழ்த்துக்கள் மேடம்.

  • @samutha5333
    @samutha5333 3 ปีที่แล้ว +4

    உங்ளோட முதல் வீடியோவ பார்க்கும் போதே ஆங்கிலம் முழுமையாக கற்றுக்கொள்வோம் என நம்பிக்கை வருகிறது.மிக்க நன்றி.

  • @sivamoorthi1487
    @sivamoorthi1487 3 ปีที่แล้ว +15

    Mam superb, Nan unga videos valiya study Start panittan, English pesavum purinjukavum, ungalukku dhan nanri sollanum, ella videos um pakran mam, then understand aiduchuna like podran, indha chennal ah irukka athana video um papen 👍

    • @ashokachakraspokenenglish
      @ashokachakraspokenenglish  3 ปีที่แล้ว +2

      Thank you.. Keep learning

    • @aarafaheem6443
      @aarafaheem6443 3 ปีที่แล้ว +1

      Hai frnds Nama pasanga school ku pogama indha age la kathuka vendiyathu lam miss pandranga nu kavalaya iruka
      Feel panathinga athan nanga irukame. Miss panidathinga support panunga

  • @mhdshafraz2113
    @mhdshafraz2113 ปีที่แล้ว +2

    tnx theacher very very tnx theacher .

  • @sakthi4369
    @sakthi4369 3 ปีที่แล้ว +13

    Oh my god wow super lesson

  • @AnbuDarshi
    @AnbuDarshi ปีที่แล้ว +3

    Your video really super ❤

  • @shanmughamt.n7816
    @shanmughamt.n7816 3 หลายเดือนก่อน +1

    Thank you mam I am first time
    Inga class parkiren rombaum
    Pidichirundadu

  • @sivagananathanpiranavan7281
    @sivagananathanpiranavan7281 3 ปีที่แล้ว +13

    Thank you so much medam it's really helpful

  • @pushparani998
    @pushparani998 ปีที่แล้ว +13

    மிக அருமை. எளிதில் புரிந்து கொள்ளும் விதமாக உங்கள் கற்பித்தல் உள்ளது.

  • @krishnangovindh1792
    @krishnangovindh1792 ปีที่แล้ว +5

    Very usefully for your 25 classes , better that other

  • @nandhinishankar6045
    @nandhinishankar6045 2 ปีที่แล้ว +2

    Hi akka am see this video partthu ennakku english try pandren akka thank so much akka akka reading and writing skill try pana kashdam irrukku akka

  • @Hari-p3b
    @Hari-p3b 2 ปีที่แล้ว +6

    மிகவும் அழகாக தெளிவாக👌👌 எளிமையாக👌👌👌👌👌👌👌👌 சொல்லிக்குடுத்தீர்கள்.நன்றி👌👌 எனக்கு நன்றாக புரிந்தது.🙏🙏👌

  • @serviceatneedsantham6185
    @serviceatneedsantham6185 3 ปีที่แล้ว +19

    Very very nice. வாழ்த்துக்கள்
    வாழ்க வளமுடன்.

  • @SalmanFarisRawli
    @SalmanFarisRawli 2 ปีที่แล้ว +5

    Mam நான் நிறைய ஆங்கில வகுப்புகளுக்கு சென்றிருக்கின்றேன் but இப்படி ஒரு அழகான விளக்கம் நான் எங்கயும் பெறவில்லை amazing explain thanks mam👍👍

  • @Mission651
    @Mission651 ปีที่แล้ว +6

    Very useful mam thank you for this video 🎖

  • @kaniwpc7804
    @kaniwpc7804 3 ปีที่แล้ว +31

    முதலில் என்னுடைய வாழ்த்துக்கள்....

    • @vinovinotha4719
      @vinovinotha4719 3 ปีที่แล้ว +1

      Very pleasure to hear mam...and it was create that much interest to me..

  • @Varshneraji
    @Varshneraji 9 หลายเดือนก่อน +1

    Thank you for your clear explanation 😊😊😊
    It is easy to understand.

  • @muhammedsuhaib103
    @muhammedsuhaib103 3 ปีที่แล้ว +12

    Thank you so much teacher.

  • @m.r.umamageshwari3872
    @m.r.umamageshwari3872 3 ปีที่แล้ว +12

    மிகவும் தெளிவாக புரிந்தது, நன்றி

    • @helensheeba1423
      @helensheeba1423 2 ปีที่แล้ว

      Super mam thank u for the clear explanation mam

  • @RanjithKumar-xj8xc
    @RanjithKumar-xj8xc 3 ปีที่แล้ว +26

    Good teaching... Easy to understand.... Tank you medam...

  • @duraiselvi6655
    @duraiselvi6655 10 หลายเดือนก่อน +2

    Ungale video enkalukku payanullathga erukirathu😊😊thank you

  • @ammukutti-m1s
    @ammukutti-m1s 3 ปีที่แล้ว +4

    Very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very very super mam

  • @APNisha
    @APNisha 2 ปีที่แล้ว +7

    அக்கா ஆங்கிலம் பேச ஆசை ஆனால் எனக்கு வரது நீங்க நடத்தரது பார்தா ஆசை வருதுகா நானும் ஆங்கிலம் படிக்க முடியும் என்ற நம்பிக்கை எனக்கு வருது அக்கா 👍

  • @kavithan4475
    @kavithan4475 3 ปีที่แล้ว +8

    Very very thank you sister 🤝

  • @Animedeku960
    @Animedeku960 ปีที่แล้ว +1

    உங்கள் உதவிக்கு நன்றி நான் எளிதாக ஆங்கிலம் கற்றுக்கொள்கிறேன்

  • @annapooranibalraj7684
    @annapooranibalraj7684 3 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான பதிவு நன்றி மேடம் 👌🏻🙏🙏🙏

  • @papdhandapani5409
    @papdhandapani5409 3 ปีที่แล้ว +12

    Good teaching. Thank you sister. I will see your classes.bye.

  • @sivanodavaarisu369
    @sivanodavaarisu369 3 ปีที่แล้ว +4

    I can understand easily ....Mam thank you for gives your video s

  • @kothandaramanarumugam1855
    @kothandaramanarumugam1855 ปีที่แล้ว +2

    மிகவும் நன்றி 😮thank s magala

  • @p.manikandanhinduhindu5815
    @p.manikandanhinduhindu5815 3 ปีที่แล้ว +171

    👏👏👏 தங்களின் கல்வி சேவை மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள் சகோதரி 🌹🌹🌹

  • @DeepaDeepa-tg6dx
    @DeepaDeepa-tg6dx 3 ปีที่แล้ว +6

    Good listening mam ............and than improvement changes with my talk

  • @devmeiya6021
    @devmeiya6021 2 ปีที่แล้ว +5

    ஆங்கில புலமையும் அதை எடுத்துரைக்கும் எளிமையும் மிக சிறப்பு
    நன்றி ஆசிரியை

  • @pubg-tr5xq
    @pubg-tr5xq ปีที่แล้ว +1

    Thank you madam🤝💐

  • @ramamoorthyvenkat787
    @ramamoorthyvenkat787 3 ปีที่แล้ว +48

    அருமையான பாடம்.... மிக்க நன்றி கா

  • @anbukamala1969
    @anbukamala1969 ปีที่แล้ว +4

    your teaching is better than School teacher , you are the best, you teaching method is best way, All are understand this video very easy, very very useful to all, Thanks mam, you are god's gift for us, Thanks lot,

  • @Ramesh-nf9xx
    @Ramesh-nf9xx ปีที่แล้ว +3

    Veri veri fine

  • @sandhiyadeepa40
    @sandhiyadeepa40 ปีที่แล้ว +2

    Tq mam very useful lesson
    I'll keep watching u r lesson tq mam

  • @p.hemamalini3264
    @p.hemamalini3264 ปีที่แล้ว +5

    Thank you so much mam🙏♥️ what a wonderful teaching... 😊♥️

  • @trendingnow7756
    @trendingnow7756 ปีที่แล้ว +17

    Starting from this day summer holidays so I want to learn and speak English well your teaching is helpful to me thank you so much

    • @Itachi78602
      @Itachi78602 ปีที่แล้ว

      Ippa fluent ah pesuvingala bro

    • @vignesh.k-q9i
      @vignesh.k-q9i ปีที่แล้ว

      Bro Result sollunga???

    • @manimegalaid4448
      @manimegalaid4448 ปีที่แล้ว

      Your teaching method was very beatiful

  • @hasny9215
    @hasny9215 3 ปีที่แล้ว +6

    Miss ippadi easy aa yaarum enaki sollitharelle miss
    Tnq so much

  • @abiani8237
    @abiani8237 ปีที่แล้ว +1

    Thank you Mam ..... நீங்க ரொம்ப நல்லா சொல்லி தரீங்க...
    எனக்கு நம்பிக்கை இருக்கு நான் சீக்கிரம் english கத்துக்க முடியும்னு thank you so much

  • @Dharanicreasionz
    @Dharanicreasionz ปีที่แล้ว +11

    Thank you so much for these 25 useful videos mam❤

  • @arunagiribalasubramaniam3766
    @arunagiribalasubramaniam3766 3 ปีที่แล้ว +7

    சூப்பர், thank you sister👍

  • @mathavaramanujam5138
    @mathavaramanujam5138 3 ปีที่แล้ว +8

    Mam please give questions with answers for present and future be form verbs

  • @glorydiso9907
    @glorydiso9907 ปีที่แล้ว +1

    நீங்க எனக்கு மிகவும் நன்றாக ஆங்கிலம் இலக்கணம் நடத்தினீர் மிகவும் நன்றி

  • @Tn55Saravanan
    @Tn55Saravanan 3 ปีที่แล้ว +9

    Thanks sister
    Very useful 🙏
    இது வரைக்கும் onnume தெரியாம இருக்கேன் இனி கத்துப்பேன் நம்பிக்கை வந்து இருக்கு

    • @Tn55Saravanan
      @Tn55Saravanan 3 ปีที่แล้ว

      பேசுனா புரியும் திரும்ப பேச தெரியாது

    • @sanilsanil6749
      @sanilsanil6749 3 ปีที่แล้ว

      Hi how are you

  • @DhanamS-c8e
    @DhanamS-c8e 5 หลายเดือนก่อน +1

    I was joining the class now . The first video is very useful to me. Thanks a lot Mam😊. I will be continued the class 🙌

  • @priyadharshini7914
    @priyadharshini7914 3 ปีที่แล้ว +8

    Unga teaching pakkum pothu confident varuthu keep doing this mam..👍

    • @ashokachakraspokenenglish
      @ashokachakraspokenenglish  3 ปีที่แล้ว

      Thank you for your valuable comment. Keep Watching, Keep Learning 👍

    • @thangamani7596
      @thangamani7596 3 ปีที่แล้ว

      Mm

    • @sanilsanil6749
      @sanilsanil6749 3 ปีที่แล้ว +1

      Unga comment paakum pothu enaku friends aaga thonuthu

    • @sanilsanil6749
      @sanilsanil6749 3 ปีที่แล้ว

      @@thangamani7596 hmm

    • @mohandoss2822
      @mohandoss2822 3 ปีที่แล้ว

      Just visit and share your suggestions

  • @dhanarun8910
    @dhanarun8910 3 ปีที่แล้ว +5

    Super mam way of teaching vera level😍😍😍😍

  • @jumanahijas8950
    @jumanahijas8950 3 ปีที่แล้ว +5

    Iam really happy. thank you for your explained. Romba nalaa oru class theditirunthen. Thanks