கண்டா வரச்சொல்லுங்க | கிடாக்குழி மாரியம்மாள் | anthakudi ilayaraja | கர்ணன் | iriz vision

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ม.ค. 2025

ความคิดเห็น • 90

  • @g.m.doorvasulureddy6233
    @g.m.doorvasulureddy6233 3 ปีที่แล้ว +1

    அம்மா நீங்க என்தாய்மாதிரி வாழ்க பல்லாண்டு. வாழட்டும் உமது புகழ்....

  • @s.muthalagu2295
    @s.muthalagu2295 3 ปีที่แล้ว +5

    உங்கள் குரலைக்கேட்கும் போது கண்கள் குளமாகிறது! உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல் பழைய கர்ணனில் ; புதிய கர்ணனில் கண்டா வரச்சொல்லுங்க ! அருமையான குரல் அம்மா!!! என் மூன்றாவது அண்ணன் கர்ணன் குணம் ! கண்டா வரச்சொல்லுங்க இந்த தங்கைக்காக !

  • @palanisamyp8492
    @palanisamyp8492 3 ปีที่แล้ว +4

    பாடல் ஸ்பீடாக இருந்தாலும் அர்த்தங்கள் நிறைந்த அற்புதமான பாடல்.'அவனை கன்டா வரச்சொல்லுங்க'.கர்ணண்.

  • @govardhank2890
    @govardhank2890 3 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு உங்கள் குரல்வளை அருமை

  • @msarshanmugam3498
    @msarshanmugam3498 3 ปีที่แล้ว +12

    மிக்க மகிழ்ச்சி அருமையான குரல்வளம் வாழ்க வளமுடன் அம்மா

  • @p.s.nehru.4084
    @p.s.nehru.4084 3 ปีที่แล้ว +7

    அன்று உள்ளத்தில் நல்ல உள்ளம்.இன்று கண்டா வரச் சொல்லுங்கள். வாழ்த்துக்கள் அம்மா.

  • @ammalvellai7453
    @ammalvellai7453 3 ปีที่แล้ว +16

    எங்கள் வீட்டிலிருந்து 28 கிமீ இவர்கள் ஊர். நல்ல குரல்

    • @selvamanin558
      @selvamanin558 3 ปีที่แล้ว

      அப்படியா! மகிழ்ச்சி

    • @vkgpampai2328
      @vkgpampai2328 3 ปีที่แล้ว

      !ryfazt

    • @rameshkrishnan3599
      @rameshkrishnan3599 3 ปีที่แล้ว

      நீங்கள் எந்த ஊர்....

  • @DPS-br5dn
    @DPS-br5dn 3 ปีที่แล้ว +2

    அருமையான குரல்

  • @dharsanadharsana9616
    @dharsanadharsana9616 3 ปีที่แล้ว

    Super song and best voice 👍👍👍👍congratulations

  • @acneelakandan6883
    @acneelakandan6883 3 ปีที่แล้ว

    Great.......

  • @mariastella6228
    @mariastella6228 3 ปีที่แล้ว

    Very nice Amma.

  • @suthagarkodi9117
    @suthagarkodi9117 3 ปีที่แล้ว +8

    அருமை அம்மா புரட்சி வாழ்த்துகள்

  • @karuppup961
    @karuppup961 3 ปีที่แล้ว +2

    Very. Very. Super. Amma

  • @veera..7684
    @veera..7684 3 ปีที่แล้ว

    நல்ல பாடல்

  • @ramuv.p834
    @ramuv.p834 3 ปีที่แล้ว

    அருமையான பாடல் வாழ்த்துகள் சகோதரி

  • @balamuruganp102
    @balamuruganp102 3 ปีที่แล้ว +7

    நிஜமான பாடல் எல்லோருக்கும் பிடிக்கும்

    • @vetrivelkuppusamy9066
      @vetrivelkuppusamy9066 3 ปีที่แล้ว

      Super 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏 👏

  • @rajivgandhiraj9946
    @rajivgandhiraj9946 3 ปีที่แล้ว

    Very nice voice

  • @chandramohanvellaiswamy3319
    @chandramohanvellaiswamy3319 3 ปีที่แล้ว +2

    Very nice

  • @veerapandiveerapandi9482
    @veerapandiveerapandi9482 3 ปีที่แล้ว

    Arumai akka

  • @palanisamyp8492
    @palanisamyp8492 3 ปีที่แล้ว +1

    Lovely song

  • @gobisuper.8899
    @gobisuper.8899 3 ปีที่แล้ว +1

    அருமை அருமை

  • @mahalakshmi-ul4uo
    @mahalakshmi-ul4uo 3 ปีที่แล้ว

    Semma podey 🔥🔥🔥

  • @murugesanp4626
    @murugesanp4626 3 ปีที่แล้ว

    nice song mariyammal sister 💐💐💐💐👌👍

  • @sathiyapharathi2320
    @sathiyapharathi2320 3 ปีที่แล้ว

    அருமை💐💐💐

  • @sivasankar4028
    @sivasankar4028 3 ปีที่แล้ว

    Super song , Arumai voice mam ... Super film Karnan..but incident happened 1995..

  • @chandru186
    @chandru186 3 ปีที่แล้ว +2

    அருமை
    அருமை
    அருமை

  • @s.jesurajs.jesuraj994
    @s.jesurajs.jesuraj994 3 ปีที่แล้ว +2

    Super amma

  • @gomathijeyam220
    @gomathijeyam220 3 ปีที่แล้ว +1

    வாழ்க வளமுடன்

  • @sribalajiacademy7754
    @sribalajiacademy7754 3 ปีที่แล้ว +3

    வாழ்த்துக்கள் அம்மா

  • @mathi4434
    @mathi4434 3 ปีที่แล้ว +2

    Super mom

  • @Moniramakrishnan
    @Moniramakrishnan 3 ปีที่แล้ว

    Amma vazhga

  • @sathyamoorthi198
    @sathyamoorthi198 3 ปีที่แล้ว

    Super Thanking you madam

  • @nehrukottampattinehru753
    @nehrukottampattinehru753 3 ปีที่แล้ว +4

    Super

    • @muruganvm1672
      @muruganvm1672 3 ปีที่แล้ว

      Very very super voice and super songs

    • @pitchaikaniramar2634
      @pitchaikaniramar2634 3 ปีที่แล้ว

      பாட்டு நல்லா இருக்குமா கேட்கிறது இனிமையா இருக்கு

    • @mahalingams2945
      @mahalingams2945 3 ปีที่แล้ว

      அம்மா..நூறுஆண்டுகாலம்வாழ்க

  • @natarajbhararh3411
    @natarajbhararh3411 3 ปีที่แล้ว +1

    nice mam

  • @chandramoulliveeriah6228
    @chandramoulliveeriah6228 3 ปีที่แล้ว +4

    ஏனோ கண்ணில் நீர் வருது கேட்கும்போதேல்லாம்

  • @arokiyamkulandaivelu752
    @arokiyamkulandaivelu752 3 ปีที่แล้ว +2

    Very very amma 🙏🙏🙏🙏🙏

  • @raninatarajan5687
    @raninatarajan5687 3 ปีที่แล้ว

    Super Amm

  • @muthuthirupathy4776
    @muthuthirupathy4776 3 ปีที่แล้ว

    Super voice Amma

  • @gurudurai
    @gurudurai 3 ปีที่แล้ว +1

    அம்மா அழகு....உங்கள் சிங்கப்பூர் மகன்

  • @kaviganesa8114
    @kaviganesa8114 3 ปีที่แล้ว +1

    Good voice, congratulations

  • @manin.s8179
    @manin.s8179 3 ปีที่แล้ว

    🙏🏾super

  • @ibrahimb4406
    @ibrahimb4406 3 ปีที่แล้ว

    Nice songs

  • @SaravananSaravanan-ut8ut
    @SaravananSaravanan-ut8ut 3 ปีที่แล้ว +1

    இந்தப் பாடலைக் கேட்டாலே புல்லரிக்கிறது

  • @dhanalakshmiy4913
    @dhanalakshmiy4913 3 ปีที่แล้ว

    Super obvious amma

  • @sudharshanamsridharan5551
    @sudharshanamsridharan5551 3 ปีที่แล้ว +2

    This song has soul in it

  • @MuthuKumar-ny8ki
    @MuthuKumar-ny8ki 3 ปีที่แล้ว

    Super voice

  • @ezhilknilavan3933
    @ezhilknilavan3933 3 ปีที่แล้ว

    👍🙏

  • @AnandRaj-sg7tp
    @AnandRaj-sg7tp 3 ปีที่แล้ว +4

    நீங்கநல்லபடிக்கிங்கஅம்மா

  • @ganesamoorthya4164
    @ganesamoorthya4164 3 ปีที่แล้ว

    அருமை

  • @sivakumarmunuswamy8477
    @sivakumarmunuswamy8477 3 ปีที่แล้ว

    Arumaiyana waice

  • @dassabel9450
    @dassabel9450 3 ปีที่แล้ว

    Super Raja Fancy

  • @sankarnatarajan4629
    @sankarnatarajan4629 3 ปีที่แล้ว

    Super sister exoland

  • @dhanalakshmiy4913
    @dhanalakshmiy4913 3 ปีที่แล้ว

    👌

  • @inderchand7896
    @inderchand7896 3 ปีที่แล้ว +2

    Lr eswari &ushsudup voice

  • @GBala-kc9bw
    @GBala-kc9bw 3 ปีที่แล้ว

    Keep it up

  • @Davidanand-l3f
    @Davidanand-l3f 3 ปีที่แล้ว

    இந்த பாட்டை ராகத்தை
    உருவாகிய நபர் இருந்த
    ரம்பா சந்தோச படுவர்
    அட்ட காப்பி

  • @SanthoshKumar-hy4hj
    @SanthoshKumar-hy4hj 3 ปีที่แล้ว +1

    Mass song free fire

  • @RealityVision
    @RealityVision 3 ปีที่แล้ว +1

    Your mind will always believe everything you tell it. Feed it hope, feed it truth and feed it with love. Your mind takes your word as command and executes it with dedication.😊 have a nice day😊😊

  • @ganeshsuper476
    @ganeshsuper476 3 ปีที่แล้ว

    Please Immediately Implement Mandal Commission Recamandation in World Olimpic Counsil ❤️ Honourable President of India

  • @bakyarajbakyaraj7709
    @bakyarajbakyaraj7709 3 ปีที่แล้ว

    Amma janakiamma. Kural

  • @manin.s8179
    @manin.s8179 3 ปีที่แล้ว

    🙏🏾

  • @g.m.doorvasulureddy6233
    @g.m.doorvasulureddy6233 3 ปีที่แล้ว

    கண்டிப்பாக நான் கூப்ட்டுவாறேன்.

  • @palanikumar337
    @palanikumar337 3 ปีที่แล้ว +1

    Original tamilar paramparai ya tamil paaddu

  • @dr.sanakiya.sanakiya8039
    @dr.sanakiya.sanakiya8039 3 ปีที่แล้ว +1

    Sagukum tharunaththil kuda save payanthu odum .ippaatalaikettaal.

  • @maruthamuthumaruthamuthu2543
    @maruthamuthumaruthamuthu2543 3 ปีที่แล้ว

    Ithuthan nanga

  • @mathi4434
    @mathi4434 3 ปีที่แล้ว +3

    கண்டா வரச்சொல்லுரன்

  • @selvamanin558
    @selvamanin558 3 ปีที่แล้ว

    அம்மா நீங்கள் பாடிய பாடலா? இது!

  • @ramuram172
    @ramuram172 3 ปีที่แล้ว

    👍👍❤️💚❤️👍👍👍👍🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @muthulakshmi3697
    @muthulakshmi3697 3 ปีที่แล้ว

    இந்த பாடலை பாடியவர் யார்

    • @IRIZVISION
      @IRIZVISION  3 ปีที่แล้ว

      இந்த பாடலை பாடியவர் இவங்கதான்

    • @rameshkrishnan3599
      @rameshkrishnan3599 3 ปีที่แล้ว

      இந்த பாடலை பாடியவர் இவர் தான்.... மாரியம்மாள்..... முப்பது வருடங்களுக்கு முன்பு கிராமத்து நாட்டுப் புறப்பாடல்கள் பாடி மிகவும் பெயர் பெற்றவர்.... மீடியாக்கள் வளராத காலத்தில் இவரின் பாடல்கள் ராம்ஜி ஆடியோ வினாவில் கேசட் களில் வெளிவந்தது.....

  • @leninlenin2959
    @leninlenin2959 3 ปีที่แล้ว

    தமது
    பாடகர்கள்: கிடக்குசி மரியம்மல் மற்றும் சந்தோஷ் நாராயணன்
    இசை: சந்தோஷ் நாராயணன்
    பெண்: ஆஆ… ..ஆ… .ஆ… .ஆ… .ஆ… .ஆ… .ஆ….
    ஆஆ… ..ஆ… .ஆ… .ஆ… .ஆ… .ஆ….
    பெண்: Sooriyanum pekkavilla
    Chandhiranum saatchiyilla ... .aa ... ..aa ... AE ...
    Sooriyanum pekkavilla
    Chandhiranum saatchiyilla ... .aa ... ..aa ... AE ...
    Paathakathi பெதா புல்லா
    Panjam thinnu valantha புல்லா ... .ae ... .ae ... ..hae
    பெண்: கந்தா
    வர சொலுங்கா கர்ணனா கையோத கூட்டி வரங்கா
    அவானா கந்தா வரா சொலுங்கா
    கர்ணனா கயோடா கூட்டி வரங்க
    ஆண்: கந்தா
    வர சொலுங்கா கயோடா கூட்டிவருங்கா
    பெண்: Ammaadi aalamaram
    Marathumela uchchikilai ... .ae ... AE ... .hae
    Ammaadi aalamaram
    Marathumela uchchikilai ... .ae ... AE ... .hae
    Oththakili ninnaakkooda
    Kaththum paaru Avan பேராவின்
    பெண்: கந்தா
    வர சொலுங்கா கர்ணனா கையோத கூட்டி வரங்கா
    அவானா கந்தா வரா சொலுங்கா
    கர்ணனா கயோடா கூட்டி வரங்க
    ஆண்: கந்தா
    வர சொலுங்கா கயோடா
    கூட்டி
    வரங்கா காந்தா வர சொலுங்கா கயோடா கூட்டி வரங்க
    பெண்: Oorellam koyillappaa
    Koyilellam saamiyappaa ... .aa ... .aa ...
    Oorellam koyillappaa
    Koyilellam saamiyappaa ... .aa ... .aa ...
    Oththa poodam kooda illayappaa
    எங்க kudumbathula oruthanappaa ... ஆ ... .aa ... ஆ ...
    பெண்: கந்தா
    வர சொலுங்கா கர்ணனா கையோத கூட்டி வரங்கா
    அவானா கந்தா வரா சொலுங்கா
    கர்ணனா கயோடா கூட்டி வரங்க
    ஆண்: ………………….
    ஆண்: கந்தா
    வர சொலுங்கா கயோடா கூட்டி வரங்கா
    பெண்: கவாசாதையம் கண்டதிலா என்தா
    குண்டலமம் குடாயில்லா… .ஆ..ஆ ..
    வால் தூக்கி நின்னன்
    பாரு வந்து சண்டைப்போட்ட எவானுமில்லாய்… ஆ….
    வால் தூக்கி நின்னன்
    பாரு வந்து சண்டாய்போட்டா இவானுமில்லாய்… அ…… .ஆ…
    பெண்: கந்தா
    வர சொலுங்கா கர்ணனா கையோத கூட்டி வரங்கா
    அவானா கந்தா வரா சொலுங்கா
    கர்ணனா கயோடா கூட்டி வரங்க
    ஆண்: கந்தா
    வர சொலுங்கா கயோடா
    கூட்டி
    வரங்கா கந்தா வர
    சொலுங்கா
    கயோடா கூட்டி வரங்கா காந்தா வர சொலுங்கா கயோடா கூட்டி வரங்க
    பெண்: ஆ… .ஆ… .ஹே… .ஹே…
    ஏ… .ஆ… .ஹே… .ஹே…
    ஆண்: …………………

    கர்ணன் (2021 திரைப்படம்) ஆல்பத்தின் பிற பாடல்கள்

    பண்டாரதி புரணம் பாடல் வரிகள்

    தட்டான் தட்டான் பாடல் வரிகள்

    உத்திராதீங்கா யெப்போவ் பாடல் வரிகள்
    வழங்கியவர்
    கார்த்திகா
    பகிர்
    விளம்பரம்

    © 2020 - www.tamil2lyrics.com
    வீடுதிரைப்படங்கள்கூட்டாளர்கள்

  • @muthujeeva757
    @muthujeeva757 3 ปีที่แล้ว

    MUTHU

  • @jayabala.jayabal3439
    @jayabala.jayabal3439 3 ปีที่แล้ว

    அருமை

  • @rathasenthilkumar1910
    @rathasenthilkumar1910 3 ปีที่แล้ว

    Super

  • @ibrahimb4406
    @ibrahimb4406 3 ปีที่แล้ว

    Super