கம்ப ராமாயணம் பகுதி -2 சுகி சிவம் / kamba ramayanam Part-2 SUKI SIVAM
ฝัง
- เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024
- கம்ப ராமாயணம் பகுதி -2 சுகி சிவம் / kamba ramayanam Part-2 SUKI SIVAM
#sukisivam #sukisivam latest #sukisivam2019
#சுகிசிவம் #sukisivamexpressions #கம்பராமாயணம்
#kambaramayanam
கம்பர்’s first verse is astonishing : கடவுள் வாழ்த்து without mentioning a single God ’s name!
This a invocation verse on God without mentioning a God’s name ❤
Thirukural kadabul vazhthu too without mentioning a god name
@@arulmozhivarmans5181 Except Ramayana is a religious scripture, Thirukural is not. At least according to all the DK/DMK propaganda. They even say Thiruvalluvar is not a Hindu.
தாமுளவாக்கல் excellent explanation which I don't think anyone else even attempted. Great sir.
குருவே சரணம் நன்றி ஐயா அருமை
கம்ப கடவுள் வாழ்த்து உலக மக்கள் யாவரும் இறையடி பணிந்து ஈய் து வாழ நன்றி ஐயா
மிகவும் அருமை. சுகிசிவம் ஐயாவின் பேச்சுக்களை கேட்டு கொண்டேயிருக்கலாம் போலிருக்கு. எதையும் நியாயமாகப் பேசக்கூடியவர். வளர்க அன்னாரின் தொண்டு.
மிகவும் அருமையாக இருக்கிறது ஐயா 👌🌹💐🌹
நன்றி ஐயா 🙏🙏🙏
🙏🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏ஓம் நமசிவாய நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தாமும் நாங்களும் _உயிரூட்டப்பெற்று என்ற ரத்தினச் சொற்கள் பிராணோடு கூடிய ஒரு வாழ்த்து செய்திக் கருத்தினை இவ்வளவு எடுத்துக்காட்டுகளோடு சொல்லும்போது நல்ல சொல்வன்மை பெற்றுக் கற்க முடியும் ஐயா. நன்றி.
Thank you sir. We are blessed to listen Ramayanam.
கம்பன் வாழ்க🙏நன்றி ஐயா🙏
I learnt a new thing from this video
If we don't have answer for the question why, then it is called vilayaattu
We don't know why God created human being?
Enaku poramai ah irugu sir
Nenga peasuratha paathu😍
ஐயா எனக்கு ஏற்பட்ட சிறிது முரண்பாடான சந்தேகம். நம்மை நம்முள் இருந்து படைப்பதும் காப்பதும் அழிப்பதும் இறைவனின் செயலே மேலும் நாம் செய்யும் அனைத்து செயல்களும் (நல்லது மற்றும் கெட்டது) இறைவனால் உருவாகிய மாயையினால் நிகழ்கிறது என்பது உண்மையெனில் நம் ஆன்மாக்கு ஏன் அவை கர்மாவாக கொண்டு செல்லப்பட வேண்டும். அவ்வாறு மாயையின் பொருட்டு ஏற்ப்பட்ட செயல்கள் அனைத்தும் நம் உடல் மூலமாக நிகழ்கிறது அந்த உடல் அழிவுறுகிறது. இவ்வாறு மாயையினால் நாம் செய்யும் செயல்களுக்கு நம் ஆன்மா எதனால் அதற்கான கர்மாவை ஏற்கிறது.
கடவுள் வாழ்த்திலே இத்தனை ஆராய்ச்சி என்றால், அந்த ராமாயணம் என்ன ஆகி இருக்கும், என்ற ஆவலை தூண்டுகிறது
இந்த ஆடியோவின் சிறப்பு என்னவென்றால், ஒரு சொற்பொழிவாளரை எனக்காக தனியே ராமாயணம் படிக்க அழைக்க முடியுமா?
நினைத்த நேரத்தில் அவரை அழைக்க முடியுமா?
நினைத்த நேரத்தில் நிறுத்தி, கொஞ்சம் பொறுங்கள் 5 நிமிடத்தில் மீண்டும் வருகிறேன் என்று நிறுத்தி வைக்க முடியுமா?
புரியவில்லை மீண்டும் கூறுங்கள் என்று கேட்க முடியுமா?
நிச்சயமாக முடியாது 🙅 ஆனால் அதனை சாத்தியப்படுத்தி விட்டீர்கள் ஐயா
கோடி நன்றிகள்.
அலகு இலா விளையாட்டுடையார், அவர் தலைவர், அன்னவர்க்கே சரண் நாங்களே🙏💐
0000000000000⁰0
அருமையான பதிவு அருமையான விளக்கம் சூப்பர் சார்
வாழ்க வளமுடன் ஓம் நமசிவாய நன்றி
அய்யா கம்பராமாயணம் தங்கள் பேச்சில் சர்க்கரை பந்தலில் தேன் மழை போல் உள்ளது!
அன்பு வேண்டுகோள் கம்பராமாயணம் சுவையோடும் நயத்தோடும் பொருளோடும் அறிந்து கொள்ள "புத்தகம் " பரிந்துரை செய்ய வேண்டுகிறேன்
I have been waiting for this from you Sir. Can't thank u enough.👌👌👍👍
Arumaiyana Vilakkavurai Vaazhthugal Aiya
Hare rama hare krishna 🙏
Arumai sir...
Nandrigal ayta
Thank you so much
Excellent upanyadam iyya . I want you to complete all songs of this beautiful epic kamba ramayanam and lord SRIRAM AND HANUMAN WILL ALWAYS BLESS YOU .
Super Ayya
Excellent story of Ramayan story
Nice sir..
Kambar, kadavul vazhthu padal ,ithala IPO tha puriyuthu. Ithala ennanu Theriyama school days poiduchi
Viddaan paaru.. seththaan paaru..
eanru vidderinthaal kathai neelaathu..
mella mellavaa vidavenum.. mella mellavaa saakavenum.. aa naathth
aan rammiyamaak kathai nakarum..
..
◽⚪◽⚪
Your great sir
Arputham 🙏
Jai Sri Rama
Nice explain to vilayatu
Super
👌👌👌
Padippadu
Sindhippqdu
Nadappadu
'Alagila' -meaning?
எல்லை யற்ற விளையாட்டு. அலகு =அளவு
@@sukisivam5522 நன்றி ஐயா. சிறு வயதில் கீரன் அவர் களின் இராமாயண சொற்பொழிவை எங்கள் ஊர் கோவிலில் கேட்டிருக்கிறேன். அவ்வப்போது கம்ப இராமாயணம் படிக்க வேண்டும் என்ற ஆவல் உண்டு. ஆனால் தமிழில் அவ்வளவு புலமை இல்லை. இப்போது இந்த நேரத்தில் உங்களது சொற்பொழிவை கேட்கும்போது மனம் சிலிர்க்கிறது. பரவச நிலை எய்துகிறது. நீங்கள் சொல்வது போல இராமாயணத்தை யும் திருக்குறளையும் அனுபவப் பதிற்காகவே தமிழனாய் பிறக்க வேண்டும். உங்களது வேறு சில வீடியோ க்களையும் அவ்வப்போது பார்த்து வருகிறேன். சில சமயம் கண்களில் நீர் தழும்பு கிறது. எத்தனை பெரிய தத்துவங்களை எவ்வளவு எளிய உதாரணங்களைக் கொண்டு விளக்கு கிறீர்? முக்கியமாக நான் ஓஷோ படிப்பவன். அவ்வப்போது அவரை பற்றி சிலர் அறியாமல் பேசும்போது மனம் புண் படும். ஆனால் அவரை பற்றி நீங்கள் பேசிய சில வீடியோ க்களை பார்த்து விட்டு ஏதோ "வசிஷ்டர் வாயால் பிரம்ம ரிஷி" பெற்ற திருப்தி (கொஞ்சம் உயர்வு நவிற்சி உதாரணமாக இருந்தால் மன்னிக்கவும்). முடிவாக ஒன்று - எண்பதுகளில், கோவை - பெரிய நாயக்கன் பாளையம் - ராமகிருஷ்ண வித்யா லய குரு பூஜை விழாவில் உங்கள் பேச்சை கேட்டிருக்கிறேன். அதில் நீங்கள் மேடையில் இருந்த ஏதோ ஒரு பொருளை எடுத்து க்கொண்டு "நான்" பிடிச்சுட்டு இருக்கறதா ல இது இருக்கு, "நான்" விட்டுட்டா இது விழுந்து ரும் என்று சொன்ன ஒரு தத்துவ விளக்கம் இன்னும் என் நெஞ்சில் ஒரு பசு மரத்தாணி. சிவனை விட அதிகமாய் சிவனடியார் களை தொழ வேண்டும் என்பார்கள் (சரியா?). அது போல கம்பனின் வள்ளுவனின் காவியங்களை பரப்பும் உங்களை இந்தக் கலி உள்ளவரை தொழ வேண்டும்.
🙏
' Alagu' - meaning, anybody knows?
அலகு =அளவு
Measurement
சற்று பொருமையாக பேசிஇருக்கலாம்
சார் தயவு செய்து கொரானா பேச்சு விஷயத்தில் பேசினால் பார்த்து கருத்திடுங்கள் பொல்லாத உலகம்....
அன்புக்கு வணக்கம்.
Thanks a lot 🙏🙏🙏
🙏🏻