வணக்கம் அண்ணா சுயநலமற்ற உங்கள் பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது உங்களை போன்ற மனிதர்களை காண்பது அரிது!!! கேளக்கிய சித்தர் மந்திரத்தை 3 தடவை தான் நானும் என் 4 வயது மகளும் கூறினோம் உடனே வெள்ளை நிற பட்டாம்பூச்சி வந்தது....
நான் 40 நாள் கேளக்கியர் மந்திரம் சொல்கிறேன்.நிறைய மாற்றங்கள் நடந்துள்ளது.என் மனதில் தோன்றிய கேலாக்கியர் சித்தரின் உருவம்(இடுப்பில் காவி வஸ்திரம்,கழுத்தில் வெள்ளை வாஸ்திரம்.ஒளி மிகுந்த கண்கள்.கூர்மையான நாசி.வெள்ளை தாடி,மீசை.கையில் தண்டம்.).எனக்கு ஒரு சிவில் கேஸ் நடக்குது.வாய்தவிற்கு சென்றேன்.அங்கே உட்கார்ந்து இருந்த நீதிபதி அப்படியே kelakiyar சித்தர் முக ஜாடையில் இருந்தார்.தாடி மீசை இல்லை.ஆனால் அந்த கண்கள்,முகம், நாசி அனைத்தும் அப்படியே.நான் உண்மையிலேயே உறைந்து போய்ட்டேன்.என்னுடைய கேஸ் அவர் கையில். ஓம் கேலக்கிய சித்தர் நமோ நமக.
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
மனிதர்கள் நங்கள் எல்லாம் ஏற்று கொள்ளும் பொது அந்த கடவுள் தும்மையானவர் அன்பின் கருநாய் கொண்டவர்கள் அதனால் அவர்கள் நம்ம மன சுத்தத்தை மடும் தான் எதிர் பார்பார் ❤ பிளீஸ் தேவை இல்லாத கருத்தை சொல்லி யார் குலபதிங்க 🙏🏻
Sir I am a heart patient.stent has been put in 2008. I am 62 years old .can I tell this mantram. Myself has loan .l like to do prokarage in house and site or booming sale
Vanakam ayyah. Nan bedroom la than praying. Yenake private place is bedroom. Amma vum avangay bedroom la than praying. Avangakuu problem solving. Yenake still no answer. I take head bath everytime I pray n wear fresh new clothes. Chanting loud facing east, light ghee lamp, n a tumbler water. I did in the morning n afternoon but still no answer. Y it's taking very long. It's almost a month. Pls explain ayyah.
என் கணவருக்கும் எனக்கும் சரியான பிரச்சனைவர வரமாதிரி இருந்தது அப்போது கோளக்கி சித்தர் நமோ நமக என்று செல்லி கொண்டோ இருந்தேன் அந்த பிரச்சினையின் அறிகுறி கூட இல்லை என் கணவர் என்னுடன் நன்றாக போகிறார் அப்போது புரிந்தது மந்திரத்தின் அற்புதம் என்னவொன்று கோளக்கி சித்தர் நமோ நமக
🙏🌹🙏கேளக்கியர் சித்தர் நமோ நமக 🙏🌹🙏நையிட்டியை கழட்ட முடியாத நிலையில் இருந்தால் என்ன செய்வது என்னோட சொந்தகார அக்காவுக்கு உடம்புக்கு சரி இல்லை நைட்டியை மாற்ற முடியாது வழி சொல்ங்க
ஐயா வணக்கம் நான் மந்திரம் சொல்லி வந்தேன் இடையில் நிறுத்தி விட்டேன் நேற்று மாலை நேரத்தில் எனக்கு பின்புறம் புறா ஒன்று அமர்ந்து கொண்டு இருந்தது இதற்கு காரணம் என்ன
ஐயா நான் 6மாதமாக மந்திர ம் சொன்னேன் எனக்கு நிலம் அபகரிக்கப்பட்டு நான் இடையில் மந்திர ம் சொல்ல வில்லை இன்று ஆரம்பித்தேன் எனக்கு நல்லது நடக்க வேண்டும் சித்தர் அருள்புரிய வேண்டும்
Sir ... I am chanting this mantra since last two months...but I have not got any signs from the siddhar...My husband is searching for a new job..I am chanting this mantra early in the morning after taking bath.
ஒருமுறை கேளக்கியர் சித்தர் நமோ நமஹ சொல்லி முடிக்க குறைந்தபட்சம் இரண்டு நொடி ஆகுது. அரை மணி நேரம் சொன்னாலே 900 முறை தானே வருகிறது. கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் ஐயா
Sir வணக்கம். நான் ஆரம்பத்தில் இருந்து உங்கள் பதிவை பார்க்கிறேன். முதல் ஒரு மாதம் படித்தேன். எங்கள் வீட்டில் மகன், கணவர் என்று திடீர் திடீர் என்று உடல் நிலை சரியில்லாமல் வந்தது. கொஞ்ச நாள் நிறுத்திவிட்டு நெய் விளக்கு இல்லாமல் சாமிக்கு வைக்கும் தேங்காய் எண்ணெய் விளக்கில் மந்திரம் சொன்னேன். திருப்பியும் நெய் விளக்கு போட்டு வணங்கும் போது எனக்கு உடல் நிலை சரியில்லாமல் ஆகி விட்டது. இப்போ கொஞ்ச நாட்கள் நான் கேளக்கியர் சித்தரை வணங்காமல் இருக்கிறேன். நான் எங்கே பிழை விட்டேன் என்று தெரியவில்லை. என்ன செய்ய வேண்டும் ஐயா. நன்றி.
வணக்கம் அண்ணா சுயநலமற்ற உங்கள் பேச்சு மெய்சிலிர்க்க வைக்கிறது உங்களை போன்ற மனிதர்களை காண்பது அரிது!!!
கேளக்கிய சித்தர் மந்திரத்தை 3 தடவை தான் நானும் என்
4 வயது மகளும் கூறினோம் உடனே வெள்ளை நிற பட்டாம்பூச்சி வந்தது....
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
108 முறை எழுதுங்க கம்மியா எழுதுனா தெய்வ குத்தம் ஆயிடும்
Unmai 100 percent.na entha time ku kuptalum thatha varanga.i can feel.i can feel my pblm is solving sir.thankyou so much Ashoka sir
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🦋🙏🙏🙏🙏
நான் 40 நாள் கேளக்கியர் மந்திரம் சொல்கிறேன்.நிறைய மாற்றங்கள் நடந்துள்ளது.என் மனதில் தோன்றிய கேலாக்கியர் சித்தரின் உருவம்(இடுப்பில் காவி வஸ்திரம்,கழுத்தில் வெள்ளை வாஸ்திரம்.ஒளி மிகுந்த கண்கள்.கூர்மையான நாசி.வெள்ளை தாடி,மீசை.கையில் தண்டம்.).எனக்கு ஒரு சிவில் கேஸ் நடக்குது.வாய்தவிற்கு சென்றேன்.அங்கே உட்கார்ந்து இருந்த நீதிபதி அப்படியே kelakiyar சித்தர் முக ஜாடையில் இருந்தார்.தாடி மீசை இல்லை.ஆனால் அந்த கண்கள்,முகம், நாசி அனைத்தும் அப்படியே.நான் உண்மையிலேயே உறைந்து போய்ட்டேன்.என்னுடைய கேஸ் அவர் கையில். ஓம் கேலக்கிய சித்தர் நமோ நமக.
Super nga. Seekiram jeichuruvinga indha case la
100 percent correct sir thankyou sir
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமோ🙏🙏🙏🙏🙏
ஓம் கேளக்கியர்சித்தர் ஐயா எனக்கு ஒரு அற்புதமான வாழ்க்கை தாருங்கள் 🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🦋🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤝🤝🤝🤝🤝🤝
Na 7 days prayer pana , en husband ku job ku , 6 days laye kedachathu. Om kelakya Suthar namo namaha
Anna inruthan unga video vai parthen enakum kulandhai vendum nanum manthiram solven enakum papa kandipaka vendum kelakkiyar sitthar namo namaga
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹ 🎉🎉🎉🎉🎉
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
ஓம் ஶ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
ஓம் கேளக்கியர் சித்தர் நாமோ நமக 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
ஓம் ஸ்ரீ கேளக்கிய சித்தர் நமோ நமஹா🪔🪔🪔🦋🦋🦋
OM Kelakiyar Sidhdhar Namo Namha🙏🙏🙏🙏🙏🙏
ஓம் ஸ்ரீ கேலக்கிய சித்தர் நமோ namaha🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ 🧚🧚🧚
Kellakiyar sither namo namaka ❤❤❤❤❤
கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
Mulu manathudan avarai ninaithal kelakiyar nichayam varuvar en anupavam
ஓம் ஸ்ரீ கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
Om Sri Kelakiyar Siddar Namo Namagha
Om sri kalakiyar Siddhara namo namaha Appa en pandikutty nalla irukanum nalla per vanganum 1st Mark vanganum Appa
Om kalakiya chittaray namaka
Iyya Innaiku kalila kelayakar sithar unarthen en kathula vanthu etho pesinaru ...body full ah bayangra vibrations apram avaruthana nu confirm panrathuku butterfly 🦋 🦋🦋🦋🦋 parthen morning um parthen evening um parthen
Om kelakkiar sither namo namaha. thank thank you Guruji🎉
Thank you sir Om Sri kelakiyar sittar namo namaha
மனிதர்கள் நங்கள் எல்லாம் ஏற்று கொள்ளும் பொது அந்த கடவுள் தும்மையானவர் அன்பின் கருநாய் கொண்டவர்கள் அதனால் அவர்கள் நம்ம மன சுத்தத்தை மடும் தான் எதிர் பார்பார் ❤ பிளீஸ் தேவை இல்லாத கருத்தை சொல்லி யார் குலபதிங்க 🙏🏻
ஒரே நாள் தான் நான் சொன்னேன் .முளூ மனதொட சோன்னா நடக்கும்.
ஓம் கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
Om. Sri kelakkeyar. Settharey nomo namaha
Om sri kezhakiyar siththar namo namaga ❤🎉
Sir I am a heart patient.stent has been put in 2008. I am 62 years old .can I tell this mantram. Myself has loan .l like to do prokarage in house and site or booming sale
ஓம் கேளக்கியர்சித்தர்நமேநமஹ.ஐயாஎன்விட்டிர்க்குள்நேற்றுமாலைகருப்புநிறம்பட்டம்புச்சிவந்தது.நல்லதுநடக்குமா.
Om sree Kelakiyar Siddhar Namo Namaha 🙏
Nenga 1st 1st sonnappo intha manthiram ni8la pallu vilakittu ni8ty pottukittu than sonnan vilaku ethama sonnan enaku sambirani vasam vanthuthu oru nal suruttu vasam vanthuthu en prarthana niraiveruchu anna
Sir please reply. It’s been 40days today after my mother passed on. Can I start saying kelkayer siddhar mantra?
Namaskaram 🙏
Thank you for the explain..
I want some help.. I have given the details in what's up.. Please see and do the needfull
Thank you Brother
Om sri Kelakkeyar settharey botri
Enaku surutu vasam vesa vendum
ஓம்.ஸ்ரீ.கேளக்கியர்.சித்தர்.நம்.நமஹா
Yes,its,tru❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤kalakkeiyer,sidder,namonamo
Thank you sir
om siddhar ayya namo namsga🙏
Sir hostel la erunthu ithu mari velaku etha mudiyathu ena pandrathu and work pandra area la manasu kula solalama antha time la
Om Saravana bhava 🙏🏻❤️
என்னுடைய மகள் மாதவிடாய் காலத்தில் நான் மந்திரம் சொல்லாம்மா.தயவு செய்து சொல்லுங்க
ஐயா எனக்கு பஞ்ச காவிய விளக்கு வேண்டும் எந்த எண்ணை தொடர்புகொள்ள வேண்டும்
Vanakam ayyah. Nan bedroom la than praying. Yenake private place is bedroom. Amma vum avangay bedroom la than praying. Avangakuu problem solving. Yenake still no answer. I take head bath everytime I pray n wear fresh new clothes. Chanting loud facing east, light ghee lamp, n a tumbler water. I did in the morning n afternoon but still no answer. Y it's taking very long. It's almost a month. Pls explain ayyah.
Bro nenachathu nadanthathuku appuram udane adutha venduthal vaikalama illa 7 days kalichuthan adutha venduthal vaikanuma
Om sri kelakkiyar sidhar namo namaha
கருவே சரணம் 🙏🍋🍋🍋🦋🦋🦋கூத்தூர் மீனாட்சி
Om sri kalakier sidaer namo namoka iya eanthu appaven thambi manive kalam agevetr nan ethani nalkalithu manthiram sallavaedum please salunga iya
Sir vanakkam Iwant yellow robe 50 please hou to buy yellow robe please send answer
Sir nan manthiram solla but 2 day sithar napagam irunthuchi so batter play vanthuchi
அட்சய பாத்திரம் வாங்க எப்படி தொடர்பு கொள்வது? 2 மாதமாக தேடுகிறேன்.
என் கணவருக்கும் எனக்கும் சரியான பிரச்சனைவர வரமாதிரி இருந்தது அப்போது கோளக்கி சித்தர் நமோ நமக என்று செல்லி கொண்டோ இருந்தேன் அந்த பிரச்சினையின் அறிகுறி கூட இல்லை என் கணவர் என்னுடன் நன்றாக போகிறார் அப்போது புரிந்தது மந்திரத்தின் அற்புதம் என்னவொன்று கோளக்கி சித்தர் நமோ நமக
om sree kelakiyar siddhar Namo Namaha 🙏
Na.mantharam.sonna.white.patampusi.vanthu.thepam.ariuthu.athula.oru.round.pani.ponaga.an.san.ku.ketine.transpar.pannanum.dayales.poguthu.tiranspar.panakudathu.na.perayar.pannar.anku.walli.kedikuma
Kelakkiyar siththar en valkaijil periya help pannijirukkar. Nanri Anna
Om Sri kelakiyar sithar namo namaha ❤om Sri kelakiyar sithar namo namaha❤❤om Sri kelakiyar sithar namo namaha❤❤❤om Sri kelakiyar sithar namo namaha❤
Sir ,
OM SRI KELAKIYAR SIDHAR NAMO NAMHA
enakum ketadhu nadakudhu
Aanal bedroom clean seidhuvittu anguthan mandhiram solgiren
Idhil eadhu thavara
அண்ணா வணக்கம் எனக்கு அசஷய பாத்திரம் வேண்டும் அண்ணா. நீங்க கோவைக்கு எப்போ வருவீங்க.கேளக்கியர் சித்தர் நமோ நமஹ
Iyya thambi ponnu ruthu aayitta eithinai naal
Sir can I say kelakkiyar mantram during my daughter period time
Samikita eathum dheebamum thanaga anaiya venduma sir
I love kelakkiyar 🙏
அய்யா மகண்க்கு திருமணம் இன்னும் நடகள வயது 35 அகுது கடக ராசி பூசை நட்சத்திரம். பிரத்த தேதி 8-11. 1990 பரிகாரம் சொள்க அய்யா
Sir I'm going to undergone an operation in my foot from hospital bed could I pray sidharth from tat bed bcoz I have not option when I saw hospitalize
🙏🌹🙏கேளக்கியர் சித்தர் நமோ நமக 🙏🌹🙏நையிட்டியை கழட்ட முடியாத நிலையில் இருந்தால் என்ன செய்வது என்னோட சொந்தகார அக்காவுக்கு உடம்புக்கு சரி இல்லை நைட்டியை மாற்ற முடியாது வழி சொல்ங்க
ஐயா வணக்கம்
நான் மந்திரம் சொல்லி வந்தேன் இடையில் நிறுத்தி விட்டேன்
நேற்று மாலை நேரத்தில் எனக்கு பின்புறம் புறா ஒன்று அமர்ந்து கொண்டு இருந்தது இதற்கு காரணம் என்ன
ஐயா நான் 6மாதமாக மந்திர ம் சொன்னேன் எனக்கு நிலம் அபகரிக்கப்பட்டு நான் இடையில் மந்திர ம் சொல்ல வில்லை இன்று ஆரம்பித்தேன் எனக்கு நல்லது நடக்க வேண்டும் சித்தர் அருள்புரிய வேண்டும்
Sir Motta maadila panna Door thiranthu veikanuma?
Manthiram salum nal Nan veg sapitalama
Bro enaku vilaku yeri butterfly small size vandhu vugathu water kudithu antha damlar le vukathu erunthadu bro.
Pregnant ladies mandhram sollalama sir
Sir ... I am chanting this mantra since last two months...but I have not got any signs from the siddhar...My husband is searching for a new job..I am chanting this mantra early in the morning after taking bath.
Can you please tell me why there is no signs of siddhar to me
Daily head bath edukanuma
ஒருமுறை கேளக்கியர் சித்தர் நமோ நமஹ சொல்லி முடிக்க குறைந்தபட்சம் இரண்டு நொடி ஆகுது. அரை மணி நேரம் சொன்னாலே 900 முறை தானே வருகிறது. கொஞ்சம் தெளிவுபடுத்துங்கள் ஐயா
😂
Sir pls malayalam 🙏
Manthiram solumbodhu thookam Virudhu GA ayya Nan Vera edhaiyo solra Madhuri iruku(ularra madhiri)
🙌
🙏🙏🙏
Morning Bathing time cold Fever will Come
🙏🙏🙏💐
Bro
light போட்டு இருக்கலாமா
Non veg, மாதவிடாய் போன்ற நேரத்தில் வீட்டில் மந்திரம் ஒலிக்க செய்யலாமா
Periods appo no ji and non sapta appo manthram solla kudathu
Sir dheepam anaiyara varaikum wait pannanuma, romba neram aachuna enna pandrathu
Anna ungalidam pesanum
Bro I am christian I want to follow this worship , possible or not possible.
hello -- siddhars are above religeon -- u can pray without any hesitation --
Om kelakya chitthar namo namaha
108 times solalama sir
Sir hair wash panitu than inda manthiram solanuma...?
Yes
Kelakiya sithar nama ha
Sir வணக்கம். நான் ஆரம்பத்தில் இருந்து உங்கள் பதிவை பார்க்கிறேன். முதல் ஒரு மாதம் படித்தேன். எங்கள் வீட்டில் மகன், கணவர் என்று திடீர் திடீர் என்று உடல் நிலை சரியில்லாமல் வந்தது. கொஞ்ச நாள் நிறுத்திவிட்டு நெய் விளக்கு இல்லாமல் சாமிக்கு வைக்கும் தேங்காய் எண்ணெய் விளக்கில் மந்திரம் சொன்னேன். திருப்பியும் நெய் விளக்கு போட்டு வணங்கும் போது எனக்கு உடல் நிலை சரியில்லாமல் ஆகி விட்டது. இப்போ கொஞ்ச நாட்கள் நான் கேளக்கியர் சித்தரை வணங்காமல் இருக்கிறேன். நான் எங்கே பிழை விட்டேன் என்று தெரியவில்லை. என்ன செய்ய வேண்டும் ஐயா. நன்றி.
3 month solren ayya but na nenachathu nadakala ena seiyanum
😂
Nothing happens
When to put prathanai when praying to kelakiyar sitthar is it when telling the mantra or after telling the mantra?
இந்த மந்திரத்தை இரவு 11:45 இருந்து 12:15 வரைக்கும் சொல்லலாமா சொல்லுங்க சார் ப்ளீஸ்
Night 10.45 pm to 11.15 pm @shakeenasathik1495
Bromyson,non,sidder,mathram, சொல்லலாமா pls❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤🎉🎉🎉🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Answer.please