இன எழுச்சி நாள் மே 18 அன்று நடைபெற்ற கூட்டத்திற்கு வந்து சிறப்பித்தார் தந்த அனைத்து தமிழ் சொத்துக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடலூர்.
சங்கே முழங்கு நாம் தமிழர் தெலுங்கர் அல்ல திராவிட திருடர்கள் ஒழியட்டும் மானதமிழ் இழைஞர்கழ் ஒன்று சேர்ந்து தமிழர் ஆட்சி அமைக்க பாடுபடுவோம் என்று சபதம் செய்து கொள்ள வேண்டும் வெற்றி நமதே வாழ்த்துக்கள் நாம்தமிழர்
மிகவும் சந்தோசமாக இருந்தது. நானும் நேரலையில் பார்த்தேன். தமிழ் மக்கள் இப்போ தான் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். நிச்சயமாக தமிழும், தமிழரும் வெல்வார்கள். நாளை தமிழருக்கே. வீழ்வோம் என்று நினைத்தாயோ எதிரிகளே? வீர்கொண்டு எழுவோம். நாளை நமதே. தமிழர்களாய் ஒன்று படுவோம். எதிரிகளை ஓட வைப்போம்
இந்த மாதிரி மாநாடு ஒவொரு பெரிய நகரங்களிலும் நடத்தபடவேண்டும், மதுரை, திருச்சி கன்னியாகுமாரி, தூத்துக்குடி போன்ற எல்லா மாவட்டங்களுக்கும் நாம் தமைழர் கட்சியை கொண்டு செல்லவேண்டும்.
@@Jayantan846 சீமான் என்னென்ன போய் பேசுகிறார் என்பதை சொன்னால் அது உண்மையா? பொய்யா? என்பதை தெளிவு படுத்துவதற்கு உதவியாக இருக்கும். நீ சொல்வது பொய்யாக இருந்தால் உன்னை வைத்து செய்வதற்கும் நன்றாக இருக்கும்.
அண்ணன் சீமான் அவர்களின் கரங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கிற தமிழ் தேசிய தலைவர்கள் வலுப்படுத்துவார்கள் .. அண்ணன் சீமானின் நம்பிக்கைக்குரிய தமிழ் தேசிய தளத்தின் போராளி ஐயா அ வியனரசு அவர்கள்
பிற மனிதர்களை பிற இனத்து தலைவர்களை நமது தலைவன் இருக்கிறான் அறிமுக தொடர் காட்சிப் படுத்துததிலிருந்து அகற்றி விடுவது சிறந்தது. அண்ணன் சீமான் அவரது பல்வேறு உற்சாகமூட்டும் தலைமையத்துவ செயல் நிறைந்த காட்சிகளை தொடர்ந்து காட்சிப்படுத்துங்கள். இதுவே பிரபஞ்ச விதி.
இன் எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு நமது உலகில் உள்ள அனைத்து தமிழ் சொந்தங்கள் அனைவரும் ஒன்றுகூடி நிகைழ்ச்சிள் கலந்து கொண்டதர்க்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நாலைய் முதல்வர் அண்ணன் சீமான் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 👍🙏
இதுபோன்ற மாநாடு நடத்த திமுகவுக்கு ஆயிரம் கோடி ரூபாயும் அதிமுகவிற்கு ஐநூறு கோடி ரூபாயும் மற்ற கட்சிகளுக்கு நூறு கோடி ரூபாயும் (மற்ற கட்சிகளால் இதுபோன்ற மாநாடு நடத்த முடியாது) நமக்கு ஒருசில கோடியும் தான் செலவாகும்.தன்னெழுச்சியாக நாம் தமிழர் கட்சியினர் தான் கூடுவர்.
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
நானும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். ஐயா வியனரசு அவர்கள் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று நம்பியது போல ஐயா அவர்கள் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி ஐயா
கடலா கடலலையா இன எழுச்சி மாநாடு. நாதகவை விட்டு வெயியே போனவன் வயிறெல்லாம் எறியும் போல. தமிழ் நாட்டில் பல பெருநகரங்களில் இது போன்ற மாநாடு நடத்தப்படவேண்டும். பொதுக்கூட்டத்திற்கு வரமுடியாமல் போனவர்களே பல ஆயிரம் பேர் இருக்கலாம்.
இன எழுச்சி பொதுக்கூட்டத்தில் கலந்து கொன்ற அனைத்து தமிழ்ச் சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள்
‘கலந்து கொண்ட’ பெரிய பிழை ‘கொன்ற’
கலந்து கொண்ட என்று திருத்துங்கள் நண்பா! நீங்களும் கொன்றால் எப்படி?
கொன்ற - பிழை திருத்தவும்
எடிட் பண்ணுங்க
தமிழ் மக்கள் அனைவரும் 8 கோடி பேர்கள் ஒன்றாய் கூடினால் உலகம் முழுவதும் பேச படும், நாம் தமிழர் ஒற்றுமை அதன் மூலமாக பிறக்கட்டும்.
தமிழ் நாட்டு மக்களே விழித்துக்கொள்ளுங்கள்அடுத்த தமிழின தலைமையை இனங்கண்டு ஆதரவு வழங்குக சீமானின் தலைமையில் ஒன்றுபடுக
இன எழுச்சி நாள் மே 18 அன்று நடைபெற்ற கூட்டத்திற்கு வந்து சிறப்பித்தார் தந்த அனைத்து தமிழ் சொத்துக்களுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கடலூர்.
வாழ்த்துக்கள் உறவே அண்ணாகிராமம்
தலைவர் பிரபாகரனை இழந்தோம்.அண்ணன் சீமானை தமிழர்கள் ஒரு மனதாக ஆதரிக்க வேண்டும்.நாம் இன்னும் நெடுநாள் பயணம் செய்ய வேண்டியது அவசியம்
உங்கள் தலைவர் நிறைய பொய் பேசுகிறார்.
@@Jayantan846 பரவாயில்லை சீமான் ஒரு தீப்பொறி இறைக்கும் அச்சாணி.
உண்மை தான் தலைவர் மேதகுவை இழந்த மாதிரி சீமானை இழந்துவிட கூடாது🐅
😂😂😂😂😂😂😂😂🐢🤠
இலக்கு ஒன்றுதான் தமிழினத்தின் விடுதலை. நாம் தமிழர் 💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪💪
DAI....NANGA.....ADIMAI....KIDAYATHUDAA😂😂😂😂😂😂😂🐢🤠🤣🤣🤣🤣🤣🤣
சங்கே முழங்கு நாம் தமிழர் தெலுங்கர் அல்ல திராவிட திருடர்கள் ஒழியட்டும் மானதமிழ் இழைஞர்கழ் ஒன்று சேர்ந்து தமிழர் ஆட்சி அமைக்க பாடுபடுவோம் என்று சபதம் செய்து கொள்ள வேண்டும் வெற்றி நமதே வாழ்த்துக்கள் நாம்தமிழர்
வியனரசு அய்யாவுக்கு 🙏🏻🙏🏻🙏🏻. மிக அருமையான பதிவு ஹெட்மன் தம்பி.
அய்யா வியன்னரசுக்கு வாழ்த்துக்கள். நன்றி.
நாம் தமிழர் கட்சி அண்ணன் செந் தமிழன்சீ மான் தமிழர் குலசாமிஎன்றூம்👍👍👍💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🐅🐅🐅🐅🐅🐅🐅
அந்த மா பெரும் மாநாட்டிற்கு நாங்கள் கலந்து கொள்ள முடியாதது வருந்துகிறேன் ஐயா
தமிழகத்தின் அடுத்த முதல்வர் நம் அண்ணன் சீமான்தான்.வாழ்க நாதக 🙏🙏🙏
மிகவும் சந்தோசமாக இருந்தது. நானும் நேரலையில் பார்த்தேன். தமிழ் மக்கள் இப்போ தான் புரிந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். நிச்சயமாக தமிழும், தமிழரும் வெல்வார்கள். நாளை தமிழருக்கே. வீழ்வோம் என்று நினைத்தாயோ எதிரிகளே? வீர்கொண்டு எழுவோம். நாளை நமதே. தமிழர்களாய் ஒன்று படுவோம். எதிரிகளை ஓட வைப்போம்
அருமை, உங்கள் தனித்துவமான பதிவுக்கு நன்றி, உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
நாம் தமிழர்
நாம் தமிழர்💪🏽🇲🇾🙏🏼
அய்யாவுக்கு நன்றி.
இந்த மாதிரி மாநாடு ஒவொரு பெரிய நகரங்களிலும் நடத்தபடவேண்டும், மதுரை, திருச்சி கன்னியாகுமாரி, தூத்துக்குடி போன்ற எல்லா மாவட்டங்களுக்கும் நாம் தமைழர் கட்சியை கொண்டு செல்லவேண்டும்.
நாமே தமிழர் நாம் தமிழர.
Vaalththugal....
இன எழுச்சி மாநாட்டுக்கு வந்து பெருமைப்படுத்தியா அணைத்து தாய் தமிழ் உறவுகளுக்கு நன்றி!வாழ்த்துக்கள். வாழ்க தமிழ் வளர்க நாம் தமிழர் கட்சி.
தமிழ் இனம் வாழ்க
சகோதரர் திரு. வியனரசு
நீங்கள் சொன்னது நூறு
விழுக்காடு உண்மை.
வாழ்த்துக்கள். நாம் தமிழர் 🙏
நாம் தமிழர் கட்சி காலத்தின் கட்டாயம் இதை புரிந்து கொள்ளுங்கள் நாம் தமிழர்
ஓ அப்படியா
@@SaravananKumar-de4ss உங்களுக்கு ஏதோ ஒரு சந்தேகம் நாம் தமிழர் கட்சி மீது உள்ளது போல் தெரிகிறது அதைத் தெளிவு படுத்துங்கள் சகோதரா
@@rajenthiranraj9794 உங்கள் தலைவர் நிறைய பொய் பேசுகிறார்!!!!!.
@@Jayantan846 நீங்க உண்மை என்னனு சொல்லுங்க... கேக்குறோம் 😄
@@Jayantan846 சீமான் என்னென்ன போய் பேசுகிறார் என்பதை சொன்னால் அது உண்மையா? பொய்யா? என்பதை தெளிவு படுத்துவதற்கு உதவியாக இருக்கும். நீ சொல்வது பொய்யாக இருந்தால் உன்னை வைத்து செய்வதற்கும் நன்றாக இருக்கும்.
நாம் தமிழர் 💪💪
வியனரசு அய்யாவுக்கு 🙏🏻🙏🏻🙏🏻. மிக அருமையான பதிவு ஹெட்மன் தம்பி
வியனரசு அய்யாவுக்கு 🙏🏻🙏🏻🙏🏻. மிக அருமையான பதிவு ஹெட்மன் தம்பி
சிறப்பான பதிவு இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை இணைவோம் நாம் தமிழராய் 🐅✊
நாம் தமிழர் 💪 💪 💪 💪 💪
நல்ல வரவேற்பு பதிவு வாழ்த்துக்கள் நண்பா வெற்றி நமதே நாம் தமிழர் 💪
நாம் தமிழர் 🇲🇾 மலேசியா
அண்ணன் சீமான் அவர்களின் கரங்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருக்கிற தமிழ் தேசிய தலைவர்கள் வலுப்படுத்துவார்கள் .. அண்ணன் சீமானின் நம்பிக்கைக்குரிய தமிழ் தேசிய தளத்தின் போராளி ஐயா அ வியனரசு அவர்கள்
🇰🇬🇰🇬🇰🇬🐯🐯🐯🐅🐅🐅🙏🙏👍👍💪💪💪💪நாம் தமிழர்
சிறப்பான உரையாடல்
2026 நாம் தமிழர் ஆட்சி அமையும் இதை யாராலும் தடுக்க இயலாது தமிழ் தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க அண்ணன் சீமான் வாழ்க
நன்றி அய்யா நாம்தமிழர் கத்தார் 💪💪💪
என் அண்ணன் சீமான்...
பிற மனிதர்களை பிற இனத்து தலைவர்களை நமது தலைவன் இருக்கிறான் அறிமுக தொடர் காட்சிப் படுத்துததிலிருந்து அகற்றி விடுவது சிறந்தது. அண்ணன் சீமான் அவரது பல்வேறு உற்சாகமூட்டும் தலைமையத்துவ செயல் நிறைந்த காட்சிகளை தொடர்ந்து காட்சிப்படுத்துங்கள். இதுவே பிரபஞ்ச விதி.
சிறப்பான உரையாடல் மிக்க நன்றி... ஐயா அவர்கள் களூக்கு......👍
மிகவும் சிறப்பான பதிவு.நன்றி ஐயா.
நாம் தமிழர் கனடா
இன் எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு நமது உலகில் உள்ள அனைத்து தமிழ் சொந்தங்கள் அனைவரும் ஒன்றுகூடி நிகைழ்ச்சிள் கலந்து கொண்டதர்க்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது நாலைய் முதல்வர் அண்ணன் சீமான் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி வணக்கம் 👍🙏
சில எழுத்துப்பிழைகள் உள்ளது. தயவு செய்து இனி வராமல் எழுதுங்கள். தமிழை நேசிப்பவன் நான். அதனால் சொல்கிறேன்.
அண்ணன் சீமானும் பாரிசாலனும் நம் ஆசான்கள்.தமிழகத்தின் அடுத்த முதல்வர் நம் அண்ணன் சீமான் தான்.வாழ்க நாதக 🙏🙏🙏
நாம் தமிழர் கட்சி உறவுகள் அனைவருக்கும் எனது மகிழ்ச்சிகரமான வாழ்த்துக்கள்
வணக்கம் வாழ்த்துக்கள்
எங்களுக்கு வருத்தமாக இருக்கிறது கலந்து கொல்ல முடியாதது நாம் தமிழர் நாமே தமிழர்
இதுபோன்ற மாநாடு நடத்த திமுகவுக்கு ஆயிரம் கோடி ரூபாயும் அதிமுகவிற்கு ஐநூறு கோடி ரூபாயும் மற்ற கட்சிகளுக்கு நூறு கோடி ரூபாயும் (மற்ற கட்சிகளால் இதுபோன்ற மாநாடு நடத்த முடியாது) நமக்கு ஒருசில கோடியும் தான் செலவாகும்.தன்னெழுச்சியாக நாம் தமிழர் கட்சியினர் தான் கூடுவர்.
சரியாக சொன்னீர்கள்
மிக சிறப்பு ஐயா 🙏
நாம் தமிழர் கட்சி பாளையம்பட்டி
நாம் தமிழர் 💪👍🤝🙏
ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.
மிகுந்த மகிழ்ச்சி! நாம்தமிழர் நீலமலை மாவட்டம், ஊட்டி,குன்னூர்,கூடலூர். சட்டமன்ற தொகுதி
All Tamil people should support Seeman Naam tamilar political party
நாம் தமிழர் மலேசியாவில் இருந்து தமிழராய் வாழ்த்துகிறேன்
நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர் நாம் தமிழர்
நாம்தமிழர் 👍👍👍🇩🇪
Arumaiyana pathivu naam tamilar
நாம் தமிழர் மங்களுரு 🙏👍❤️👍👍👍✅✅✅✅🐂🍆🌶️🍊🍓🍍🍅🍏🌽🔥🔥🔥🔥🔥🔥🔥
மதிப்பிற்குரிய அய்யா வியனரசு அவர்களுக்கு புரட்சிக்கர வாழ்த்துக்கள் .
நாம் தமிழர்💪💪💪💪💪💪💪💪
Super iyya
நானும் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டேன். ஐயா வியனரசு அவர்கள் கண்டிப்பாக கலந்து கொள்வார் என்று நம்பியது போல ஐயா அவர்கள் கலந்து கொண்டது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி ஐயா
சிறப்பு 👍👍👍👍
வாழ்த்துக்கள் நாம்தமிழர்
ஓங்குக தமிழர் ஒற்றுமை
வெல்க நாம் தமிழர் கட்சி
திரு சீமான்
🐅💪⚘👍🌾🇰🇬🌳
🙏🙏🙏🙏🙏valka naamtamilar
திராவிடத்தைவீழ்த்தி.தமிழ்தேசியம்படைப்போம்.அண்ணன்.சீமானைமுதல்வராக்குவோம்.இவன்.தனித்தமிழர்சேனை.மதுரைமாவட்டம்
மகிழ்ச்சி
அருமை
NTK 💪💪
வணக்கம் ஐயா வாழ்த்துக்கள் மற்றும் நன்றி ஐயா🙏🏽🙏🏽👍🏽👍🏽👍🏿👍🏿🌼🌷🌹💐🏵️
இனி தமிழர்களுக்கு மட்டுமே சொந்தம் இந்த அரசியல் .........தமிழ் மண்
Bravo NTK, Seeman & his dear comrades. As a Malaysian-born Tamizhian, I am extremely proud of the unity of my Tamizh fraternity inTamizhnaadu....
Vanakkam aiya I'm from Malaysia too can i get ur contact number.
அண்ணனுக்கு ஜே தலைவனுக்கு ஜே ஜே...
முதல்முறையாக இந்த வலையொளியில் காணொளி காண்கிறேன்...👌👌...
ஐயா வியனரசு செவி ...அருமை
அருமை, ஐயா அருமை, பேருமையுடம் பாராட்டக்கூடிய நேர்காணல், வாழ்க தமிழ்தேசியம், வாழ்க தமிழ், வளர்க தமிழினம்
என் குடும்பத்தாரால் வார இயலவில்லை
Annan vaazhgha
Vanniiaradu ayya vazgha
இதுபோன்ற மாநடுகள் தான் மக்களை சேரும்
வாழ்க தமிழுடன்
அருமையான பதிவு ஐயா
NANRI. AYYAH
VALHA NALMUDAN
👍👍👍👍👍
தமிழகத்தின் கடைசி வாய்ப்பு நாம் தமிழர் மட்டுமே தமிழகத்தின்
சிறப்பு
அருமைஐயா
நாம்தமிழர்
VaalthugalAiya, MindumVanththuhgu
வாழ்த்துக்கள் ஐயா
நாம் தமிழர் கட்சி வெல்லுவோம்
வென்றே தீருவோம் நாம் தமிழர் கலீல் பாய் திருப்பூர்
இன துரோகம் வீழும் .ஆரியம் எதிரி. திராவிட துரோகி.
மிகவும் பயனுள்ள தகவல்கள் வாழ்த்துக்கள் நாம் தமிழர்
அருமையனா பதிவு ஐயா,,,👌👍🙏
😍🥰NTK
கடலா கடலலையா இன எழுச்சி மாநாடு.
நாதகவை விட்டு வெயியே போனவன் வயிறெல்லாம் எறியும் போல.
தமிழ் நாட்டில் பல பெருநகரங்களில் இது போன்ற மாநாடு நடத்தப்படவேண்டும்.
பொதுக்கூட்டத்திற்கு வரமுடியாமல் போனவர்களே பல ஆயிரம் பேர் இருக்கலாம்.
Yas
Valga valamudan seeman
உங்கள இருவருக்கும் வாழத்துக்கள்.... 💐🙏
நாம் தமிழர் பிரான்ஸ்
💕
Bro nanum Alangudi than
@@murugeshmurugesh2259 அப்டியா நான் அசோக் மாஞ்சன்விடுதி
@@ashok_ntk okay bro Nan karisakkadu
வாழ்த்து! வணக்கம்!
நான் எதிர்பார்த்த பேட்டி
கட்டற்ற மகிழ்ச்சி.