'கொட்டுக்காளி' இயக்குனர் 'பி.எஸ். வினோத்ராஜ்' அவர்களுடன் திரைப்படம் குறித்தான உரையாடல் | பகுதி - 1
ฝัง
- เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
- கொட்டுக்காளி திரைப்படத்தின் இயக்குனர் பி.எஸ். வினோத்ராஜ் அவர்களுடன் திரைப்படம் குறித்தான உரையாடல் | பகுதி - 1
#kottukaali | #psvinothraj | #skproductionsofficial | #koozhangal | #soori | #thisaibookstore | #avaiyam | #reading | #books | #Films | #discussions
பி.எஸ்.வினோத் ராஜ்..👑💜🙏🏼
இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த தோழர்களுக்கு வாழ்த்துக்கள்.. அடுத்த காணொளிகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறேன்..
Best director in Tamil cinema ❤❤❤
P.S.Vinothraj..👑💜🙏🏼
சிறப்பான முன்னெடுப்பு... இது போன்ற நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும் தோழர்களே❤
சிறப்பான முன்னெடுப்பு வாழ்த்துகள் அனைவருக்கும் 💐💐
என் அண்ணனின் பேச்சு ஒவ்வொரு வார்த்தையும் ஒரு புத்தகத்துக்கு சமம் ❤️
பி.எஸ்.வினோத் ராஜ்..👑💜🙏🏼
Kottukaali❤️❤️❤️❤️❤️
தேவையான முன்னெடுப்பு.தொடர வாழ்த்துக்கள்..
தற்போது எடுக்கப்படும் கதைக் களங்கள் சமூக அவலங்களை திரை போட்டு காட்டியும்,சமூக நீதியை நிலை நாட்டும் விதமாகவும் இருப்பது, மனதிற்கு எழுச்சியை. தருகிறது..
மகிழ்ச்சி🎉🎉
Vinoth na great ❤
❤❤❤
Part 2 vendum aayiya
48.20 director
Director name?
Tony Gatlif
திருமுருகன் காந்தி / நீ காந்தி வித்த கதை ஊருக்கே தெரியும்
ஓ படத்தோட விஷீவல் காட்டிலும் நீ யதார்த்தம் என்ற பேருல நீ தருகிற பதில்ல சகிக்க முடியல வினோத்!!
அடுத்து குட்டி மாரி செல்வராஜ் நீ
நீ எந்த குரூப்ன்னே தெரிலயே . . மோகன் ஜி gang-அ ? இல்ல சங்கியா ? ரெண்டும் ஒன்னு தானோ ? 🤔
@@vijayirudhayaraj5568👌🏼👌🏼🤭🤭🤭🤭
❤❤