Top 5 CNC controller,

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 29 ก.พ. 2024
  • Top 5 cnc controller.
    5th place okuma 1898 ல் ஜப்பானில் நிறுவப்பட்டது. மற்ற நாடுகளில் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன இந்தியாவில் குறைந்தபட்சம் பயன்படுத்தப்படுகின்றன
    4th place Mori siki or DMG Mori
    1948 ல் முதன் முதலில் ஜப்பானில் நிறுவப்பட்டது
    3rd place Makino 1937 ல் ஜப்பானில் நிறுவப்பட்டது, உரிமையாளரின் பெயரை அந்நிறுவனத்திற்கு வைக்கப்பட்டது, அந்த நிறுவனத்தின் உரிமையாளரின் பெயர் T sunezo makino என்பதாகும். இந்த நிறுவனத்தின் ஒரு கிளையானது நம்ம இந்தியால பெங்களூரில் ஒயிட் பீல்டு சாலையில் அமைந்துள்ளது.
    2nd place HAAS AUTOMATION
    1983ல் செயல்பட தொடங்கியது தற்போது இந்தியாவில் நவீ மும்பை நகரில் தலைமையகம் உள்ளது.
    1st place Yamazaki mazak 1919 ஆம் ஆண்டில் வட அமெரிக்காவில் தொடங்கப்பட்டது பின்னர் அதன் கிளைகளை மற்ற நாடுகளில் எங்கும் நிறுவ தொடங்கியது,நம்ம இந்தியாவில் பூனே அதன் தலைமையகம் உள்ளது.
    குறிப்பு;
    machine விற்பனை பொருத்து மாறுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

ความคิดเห็น •