"சென்னையில் சங்கீத உத்சவ்" திரு.சித் ஸ்ரீராம், திரு. திருவாரூர் பக்தவச்சலம் - "இசைக்கச்சேரி" Part-1

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 77

  • @sudha8997
    @sudha8997 ปีที่แล้ว +2

    Sid Sri Ram garu 👌👌👌👌👌👌

  • @vak19621962
    @vak19621962 ปีที่แล้ว +2

    whatever act he does, Sid is genuinely committed. A great soul.

  • @Mukund415
    @Mukund415 ปีที่แล้ว +2

    Wonderful

  • @sundaresansita4458
    @sundaresansita4458 ปีที่แล้ว +5

    இந்த திரு சித் ஸ்ரீ இராம் அவர்களை பார்க்கும் போது ஒரு சங்கீத சித்தர் போல் தோன்றுகிறது.
    எதையும்,யாரையும் பற்றி ஒரு வித சலனமும் இல்லாத உள்ளார்ந்த அனுபவத்துடன் கூடிய பாவமுகம் .
    அனுபவித்து பாடலுடன் ஐக்கியம் கூடிய நிலையில் பாடலை வெளிப்படுத்தும் விதம் .
    மதுரை மணி ஐயரும் , தியாகராஜபாகவதரும் இணைத்து ஒரு குரல். அபாரம்..திறமை, ஸ்தாயி, ஸ்வரபிரஸ்தாரம், இராகம் கையாளும் விதம் என எல்லாமே பிறவி விசேஷம்.வாழ்க நீடூழி.

  • @TheRanjan1001
    @TheRanjan1001 ปีที่แล้ว +2

    அருமை.. அருமை!!

  • @rkgroup7895
    @rkgroup7895 ปีที่แล้ว +2

    sid is awesome what is best in this US domiciled person is that he doesnt unnecessarily say "shari" instead of "seri" to mean yes... which most hypocrites do... hats off sid.... you are the best.. ignore the dirty politics in sabhas.....

  • @devipoornimagoswami4996
    @devipoornimagoswami4996 ปีที่แล้ว +1

    Beautiful violen and mridangam playing mridangam is super.

  • @chavatapalliakhilkumar8769
    @chavatapalliakhilkumar8769 ปีที่แล้ว +1

    00:30 vakrathunda mahakaya karunimpa varnam
    07:59 Teliyaleru Rama
    16:26 kailasanaadena
    30:46 muruga endral vurugaado

  • @sbaustx
    @sbaustx ปีที่แล้ว +4

    Beautiful start on Karunimpa varnam in Sahana

  • @jayasameerana1969
    @jayasameerana1969 ปีที่แล้ว +3

    Combination of GMB, Madurai Mani iyer. Such a bliss. May Sriman Narayanan bless Sid with good health and happiness.

  • @bhagavathyiyer9623
    @bhagavathyiyer9623 ปีที่แล้ว +3

    Thanks. Excellent performance.

  • @prasannakumar7372
    @prasannakumar7372 ปีที่แล้ว +7

    Pudiyugam thanks for sharing and request to share full program and I mean continue of this wonderful full program

  • @chandrasekaranr3576
    @chandrasekaranr3576 ปีที่แล้ว +4

    GNB voice reminded,Hats off Sid, With Wishes

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india ปีที่แล้ว +3

    Sid Sriram 😍💕🥰

  • @chiapet9570
    @chiapet9570 ปีที่แล้ว +5

    மதுரை மணி ஐயர் கட்சேரியை போல கேட்ட மன சந்தோஷம்்

  • @padhminiiyer8534
    @padhminiiyer8534 ปีที่แล้ว +3

    Welcome to younger Generation 😊😊

  • @chiapet9570
    @chiapet9570 ปีที่แล้ว +3

    👏👏👏👏👏👏👏👌👌👌👌👌👌👌great concert.

  • @chitravathikumar8836
    @chitravathikumar8836 ปีที่แล้ว +2

    Thank u very nice beautiful excellent muruga muruga

    • @lakhistg7559
      @lakhistg7559 ปีที่แล้ว

      Too good concert.God bless.

  • @gowrimahadevan5420
    @gowrimahadevan5420 ปีที่แล้ว +3

    Super presentation. Thank you 🙏

  • @sury39
    @sury39 ปีที่แล้ว +2

    wonderful

  • @muthukumarankumaran5281
    @muthukumarankumaran5281 ปีที่แล้ว +1

    சுப்புடு இருந்து இருந்தால் அருமையான விமர்சனம் தந்திருப்பார்.

  • @dr.haransivasambu1819
    @dr.haransivasambu1819 ปีที่แล้ว +2

    Namaskaram
    Excellence
    SIVA SIVA

  • @padhminiiyer8534
    @padhminiiyer8534 ปีที่แล้ว +3

    Swaram reminds me of Madurai Mani Iyer style

  • @r.b.rajlakshmisukumaran23
    @r.b.rajlakshmisukumaran23 ปีที่แล้ว +2

    Excellent

  • @premasubramanian4688
    @premasubramanian4688 ปีที่แล้ว

    Super fine program 👍

  • @lalithasankarankutty2149
    @lalithasankarankutty2149 ปีที่แล้ว +1

    Super.

  • @deepabalabaladeepa7256
    @deepabalabaladeepa7256 ปีที่แล้ว

    🙏🙏

  • @padhminiiyer8534
    @padhminiiyer8534 ปีที่แล้ว

    Super👌👌🙏🙏

  • @ramdasss5289
    @ramdasss5289 ปีที่แล้ว

    For many minutes, audio was not audible, why?

  • @sethuramanchinnaiah1071
    @sethuramanchinnaiah1071 ปีที่แล้ว

    எம்கேடி சூப்பர் ஸ்டார் போலவே கணீர்குரலழகன்

  • @thayammalg1355
    @thayammalg1355 ปีที่แล้ว +7

    இந்த பெயரில் என்ன தவறு இருக்கிறது தேவையில்லாமல் பாட் டை மட்டும் ரசியுங்கள்

    • @sugathanramasubrahmanyan1229
      @sugathanramasubrahmanyan1229 ปีที่แล้ว

      முட்டாள்கள். பக்தி மொழிகளுக்கு அப்பாற்பட்டது
      எப்போது இந்த தாழ்வு மனப்பான்மயை தமிழர்கள் விடுவோர்களோ

    • @Mksmoodi
      @Mksmoodi ปีที่แล้ว

      @@sugathanramasubrahmanyan1229 இதை போன்ற உயர்ந்த ரக கருத்துக்கள் உங்களிடமிருந்து ம‌ட்டுமே வரும் 😀...அப்போ தமிழில் அர்ச்சனை, தமிழில் வேள்வி, தமிழிசை பாட வேண்டியது தானே?.

    • @sugathanramasubrahmanyan1229
      @sugathanramasubrahmanyan1229 ปีที่แล้ว

      @@Mksmoodi
      இரண்டு மொழிகளிலும் நடக்கிறது. ஆகம படியே நடக்கும்.
      Patriot என்ற பெயரை வைத்துக்கொண்டு பிரிவினை பேசுவதிலிருந்து உன் சாயம் வெளுத்துத்தது
      நீ, பழய, தமிழன் என்ற போர்வையில் brahmana வெறுப்பை விதைக்கும் யுக்தியை முயற்ச்சிக்கும் வேற்று மதத்தவன்.
      உன்னை போன்ற கிறிஸ்தவ பாம்பு சொல்வதற்க்காக சமஸ்கிருதத்தை, மற்ற இந்திய மொழிகளை, வெறுக்க வேண்டிய அவசியம் இல்லை. மாட்டோம்.

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 ปีที่แล้ว +2

    Sonice

  • @kathiraveluloganathan3034
    @kathiraveluloganathan3034 ปีที่แล้ว

    🌺👍🌹🙏

  • @sbaustx
    @sbaustx ปีที่แล้ว +1

    Kailasa kriti : is it based on khamboji? Can someone clarify and who composed it? Is it dikshitar??

  • @sadagopan46
    @sadagopan46 ปีที่แล้ว +2

    ஸ்டாலின் தெலுங்கர்.தமிழனா மாறலையே

  • @devipoornimagoswami4996
    @devipoornimagoswami4996 ปีที่แล้ว +1

    Gattam sound is over always.stage people want to listenthese things.

  • @prasannakumar7372
    @prasannakumar7372 ปีที่แล้ว +2

    But it’s edited program and very disappointed

  • @trsramamoorthytdr5271
    @trsramamoorthytdr5271 ปีที่แล้ว +1

    அய்யா ஏசுதாஸை ஒத்த துவக்கம் சபாஷ்

    • @susilaswaminathan4118
      @susilaswaminathan4118 ปีที่แล้ว

      Kailasena in raga Kambhoji is a Kriti of Muttusvami Dikshitar

  • @sundaresansita4458
    @sundaresansita4458 ปีที่แล้ว +1

    உத்சவ் என்றால் விழா. சங்கீத விழா,அல்லது வைபவம்.என வைக்கலாமே.

    • @dr.haransivasambu1819
      @dr.haransivasambu1819 ปีที่แล้ว

      Tamil and Sanskrit both of them SIVAN classical divine languages
      Read my comment one other guy ask same question

  • @ARUNKUMAR-gf3zv
    @ARUNKUMAR-gf3zv ปีที่แล้ว

    Very valid to ask for a Tamil name. I am a Brahmin but we need to remember this Carnatic music did not come from us but rather from the isai vellalar community and devadasis. Atleast as a tribute to them, pls choose Tamil name and sing more Tamil kritis. Period.

  • @ragavendirans6160
    @ragavendirans6160 ปีที่แล้ว +3

    பாட்டு நல்ல பாடுரரா அதை மட்டும் பாரு.பாட்டை ரசி அதை விட்டுட்டு குத்தம்(குற்றம்)கண்டுப்பிடிக்காதே ஞானசூணியம். எல்லாத்திலும் தமிழ் பெயர் தான் வைக்கிராங்ளா தமிழ் நாட்டு அரசாங்கம் அங்க கேட்கமாட்டேன்கிறே.யூடீப்பூல இதை போட்டான் பாரு அவன கேலு எல்லா வெங்காயத்தையும்.

  • @Vatsalachandrasekaran
    @Vatsalachandrasekaran ปีที่แล้ว +1

    He should learn how to pronounce Telugu words in thiyagaraja keerthanai I feel .He sings well otherwise.

  • @kanthanrao2664
    @kanthanrao2664 ปีที่แล้ว

    Sid Sriram young upcoming artist in film as well as carnatic. Wrong comparison to Legendary musicians sri. Madurai mani iyer Saint Tyagaraja and sri.madurai somu. Its sure self praising or unnecessary comments. No where near to those golden period of doyen's music. It's a great insults to our music only. Even I saw few reviews in News papers recently for few female singers as Next MLV MS ? Wrong comparisons. There is a short of good reasonable CRITICS are very few only.
    In this concert why Sid is very RUDE in Niraval. He should listen to DKJ DKP ,SSI and Nedhanuri..he can improve his skillset if he does practice in right track.

  • @sukanyac6025
    @sukanyac6025 ปีที่แล้ว

    Better block the comments sir

    • @avsundaram
      @avsundaram ปีที่แล้ว +1

      சங்கீத ரசிகர்கர்கள் மட்டும் comment செய்யவும். பிடிக்காதவர்கள் comment செய்வதை தவிர்த்தல் நலம். 👏👏

  • @baskaranjv8925
    @baskaranjv8925 ปีที่แล้ว

    Who is Patriot? Let the person identify himself Don't hide like coward Music is divine and has no language Please enjoy the music Patriot is not tamil

  • @Mksmoodi
    @Mksmoodi ปีที่แล้ว +13

    அது என்ன உத்சவ்?....தமிழ் நாட்டில், தமிழ் பேசும் நீங்கள் தமிழ் பெயரை வைக்க மாட்டீங்களா ?.

    • @sothumenon
      @sothumenon ปีที่แล้ว +1

      Margazhi utsavam

    • @dr.haransivasambu1819
      @dr.haransivasambu1819 ปีที่แล้ว +1

      Tamil and Sanskrit both of them SIVAN language
      All other world language too mothers all the world intellectual wisdom and divine theology and philosophy written very very ancient time both laanguage script
      Each of them borrow .

    • @Mksmoodi
      @Mksmoodi ปีที่แล้ว +1

      @@dr.haransivasambu1819 tamil is language of the people. Yes, sanskirit is language of god, never spoken in India by people like prakirit. Certainly it is not lanagauge of shiva, because rig veda insults shiva. So dont give BS

    • @meenakshiiyer7153
      @meenakshiiyer7153 ปีที่แล้ว +5

      ஸ்டாலின் என்பது தூய தமிழ் பெயரா ? மாநிலத்தின் முதல்வருக்கே பெயரை மாற்றி கொள்ள தோன்றவில்லையே! தனியார் நடத்தும் ஒரு நிகழ்ச்சிக்கு இந்த கண்டனம் பொருத்தமானது/ தேவையானது தானா ?

    • @dr.haransivasambu1819
      @dr.haransivasambu1819 ปีที่แล้ว

      @@Mksmoodi
      You certainly uneducated I am at AGAMA VEDA'S scholar about
      Never born never die supreme god SIVAN millions script all of them talk about him especially Vedas Yajur veda(many many thousands of script take to learn 25 years) RUDRAM. Mantra chanting when we do the abhishekam
      So don't talk to rubbish and gibberish

  • @nirmalap2800
    @nirmalap2800 ปีที่แล้ว

    Super