💥தென்காசி புகழ் வில்லுப்பாட்டு 💖மாதவிக்கு ஆறுமுகநேரியில் பட்டாசு வெடித்து சிறப்பான வரவேற்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ม.ค. 2025

ความคิดเห็น • 121

  • @joselinmaryjoselinmary3719
    @joselinmaryjoselinmary3719 2 หลายเดือนก่อน +3

    என் மகள் மாதவிக்கு யார்கண்ணும் பட்டுவிடக்கூடாது கடவுளே.நிறையப்பேர் பொறாமையில் பொங்கிக்கொண்டு இருக்கிறார்கள்.கடவுளே மாதவிக்கு உன்னுடைய முழு ஆசிர்வாதத்தையும் கொடுத்து மேலும்மேலும் வளர வை.🙏🏻🙏🏻

  • @DeviInesh
    @DeviInesh 7 หลายเดือนก่อน +84

    வாழ்த்துக்கள் அக்கா❤இந்த வரவேற்பு உங்க திறமையால் கிடைத்த பரிசு❤இந்த புகழ் என்றும் உங்கள் வாழ்வில் என்றைக்கும் நிலைத்திருக்க வேண்டும்👍💐

    • @jithtv
      @jithtv  7 หลายเดือนก่อน +7

      🙏☝️👍

  • @premag6971
    @premag6971 4 หลายเดือนก่อน +6

    கடவுள் அருள் எப்போதும் உனக்கு கிடைத்து கொண்டே இருக்கட்டும். பாப்பா

  • @MahiTha-m1i
    @MahiTha-m1i 3 หลายเดือนก่อน +2

    எங்க வீட்டு இளவரசிக்கு பாராட்டு மிகவும் மகிழ்ச்சி

  • @msmanimegalai602
    @msmanimegalai602 5 หลายเดือนก่อน +4

    இறைவனின் குழந்தை வாழ்க வளமுடன் உனது பாடல்கள் அனைத்தும் இறைவனுக்கு இறைவன் எப்பொழுதும் துணை இருப்பார் இறைவனின் கட்டளை

  • @anbalaganr.2168
    @anbalaganr.2168 7 หลายเดือนก่อน +17

    வாழ்க அன்பு மகள்

  • @soloop-lz9ky
    @soloop-lz9ky 2 หลายเดือนก่อน +2

    Congratulations to our lovely daughter

  • @kumarasamyparvatham291
    @kumarasamyparvatham291 7 หลายเดือนก่อน +13

    அன்பு மகள் மாதவிக்கு சகோதர, சகோதரிகளின் அ அன்பு, பாசம் தெய்வம் தந்த காணிக்கையாரும் காண கண்கோடி வேண்டும் வாழ்க பல்லாண்டு

  • @renganathannarayanasamy4636
    @renganathannarayanasamy4636 3 หลายเดือนก่อน +2

    உங்கள் திறமைக்கு வாழ்த்து வாழ்த்துக கள்

  • @jayabharathisrinivasan3566
    @jayabharathisrinivasan3566 7 หลายเดือนก่อน +16

    வாழ்த்துகள் என்றென்றும்நிலைத்திருக்கட்டும்

  • @rathanreviews
    @rathanreviews 7 หลายเดือนก่อน +10

    எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்வாங்கு வாழ்க
    வாழ்த்துக்கள் தங்கம்💐🏆 ❤

  • @aarthipriya173
    @aarthipriya173 3 หลายเดือนก่อน +2

    உங்க வில்லுப்பாட்டு நீங்கள் மேலும் மேலும் புகழை பெற வாழ்த்துக்கள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு என் பெயர் ஆர்த்தி பிரியா

  • @GopiV-mx5ck
    @GopiV-mx5ck หลายเดือนก่อน +1

    Mathavi 🌹🌹🌹🌹❤️

  • @Mariya.selvamT
    @Mariya.selvamT 7 หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள் மாதவி 👌👌👌👌👌👌மை நேம் செல்வம்

  • @subramanians2170
    @subramanians2170 7 หลายเดือนก่อน +22

    ஊர் மக்கள் அன்பு பாசம் மிக்கவர்கள்

  • @ramasamy6125
    @ramasamy6125 7 หลายเดือนก่อน +34

    மகளே.நீ வாழ்க. உன் திறமைக்கு. பாராட்டுகள்

  • @syndhujaharinharin1499
    @syndhujaharinharin1499 7 หลายเดือนก่อน +7

    Sooperma traditional kalaiku marupadi uyir koduthuerkega. God bless you

  • @arunachalampitchan2995
    @arunachalampitchan2995 7 หลายเดือนก่อน +5

    She is the star of traditional Villuppattu program. Congratulations.

  • @kalakrishnan1477
    @kalakrishnan1477 5 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @PeriyasamyC-sf2fu
    @PeriyasamyC-sf2fu 6 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் சகோதரி❤❤❤❤❤

  • @PalaniSamy-vn6ce
    @PalaniSamy-vn6ce 3 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் அம்மா

  • @89boopathy
    @89boopathy 3 หลายเดือนก่อน +1

    Valthukkal thaye.. 🎉🎉🎉🎉🎉

  • @ramamoorthy3205
    @ramamoorthy3205 7 หลายเดือนก่อน +2

    அருமை மகளே உன் வெற்றி தொடரட்டும்

  • @manjularajan318
    @manjularajan318 4 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன் 🙏🙏

  • @manikkavallis5803
    @manikkavallis5803 7 หลายเดือนก่อน +1

    வாழ்க பல்லாண்டு பல வெற்றி களை குவித்து வாழ்க வளமுடன் பாப்பா ❤

  • @ragavangeetha4849
    @ragavangeetha4849 7 หลายเดือนก่อน +4

    Reyale super excited 👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @VijayaKumar-cb8zr
    @VijayaKumar-cb8zr 5 หลายเดือนก่อน

    வாழ்க வளமுடன் பதினாறும் பெற்றுப் பல்லாண்டு வாழ்க வளமுடன் உங்கள் ரசிகன் மஸ்கட் நன்றி

  • @nithyadevinithyadevi8054
    @nithyadevinithyadevi8054 7 หลายเดือนก่อน +7

    Enga ooruku vanthu romba santhosam maathavi ma❤

  • @NarayanaswamyJANARTHANAN
    @NarayanaswamyJANARTHANAN 7 หลายเดือนก่อน +8

    வளத்துடன் வாழ்க!
    வணங்கி வரவேற்கும் வெகுமக்களுக்கு இருகரம் கூப்பி வணங்குதலே தமிழர்மரபு!

  • @aarthipriya173
    @aarthipriya173 3 หลายเดือนก่อน +1

    ❤👍👌💯💯💯💯

  • @jeyakumar8028
    @jeyakumar8028 7 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் தங்கையே தமிழுக்கு பெருமை

  • @சாந்தாரோஸ்
    @சாந்தாரோஸ் 3 หลายเดือนก่อน

    என்றும் வில்லிசை யில் புகழ் மணக்க வாழ்த்துக்கள்

  • @ramalakshmi8744
    @ramalakshmi8744 7 หลายเดือนก่อน +9

    வாழ்த்துக்கள் மாதவி

  • @dhamodharandamo
    @dhamodharandamo 7 หลายเดือนก่อน +1

    Congratulations Maathavi,💐🌹🙏🌹💐🌹💐🌹💐🌹🙏

  • @Tharani-uj2mt
    @Tharani-uj2mt 6 หลายเดือนก่อน +1

    ஏன்றும் அன்புடன் சென்னை தரணி🌹🌹🌹🌹🌹🌹👑👑🌹

  • @gurusamy1127
    @gurusamy1127 7 หลายเดือนก่อน +2

    தமிழ் தங்கத்தின் நாவில் சரஸ்வதி என்றும் குடியிருக்க வாழ்த்துக்கள்

  • @ThangamThangamani-tv5mf
    @ThangamThangamani-tv5mf 5 หลายเดือนก่อน +1

    வாழ்க மகளே வாழ்க வில்லுப்பாட்டு வாழ்க மாதவி அம்மன் அருளால் சிறப்பாக வரவும்

  • @mariammalmariammal2680
    @mariammalmariammal2680 5 หลายเดือนก่อน +1

    Valga.valamudan
    Sister

  • @LaxmiLaxmi-eq5hx
    @LaxmiLaxmi-eq5hx 4 หลายเดือนก่อน +2

    மாதவி பொண்ணுக்கு வாழ்த்துக்கள் சொல்வது சேரன் மகாதேவி முத்துலட்சுமி துபாய்ல இருந்து

  • @maheswaranmahesh6596
    @maheswaranmahesh6596 3 หลายเดือนก่อน

    திரு மணம் ஒரு
    முறை மனிதநேயம் கொன்று வாழ்த்துக்கள்

  • @sundararajanc583
    @sundararajanc583 7 หลายเดือนก่อน +4

    வாழ்க வளமுடன்

  • @maheshmada978
    @maheshmada978 7 หลายเดือนก่อน +3

    Very very nice subar valuthukal sister ayikudy Mahesh kuwait

  • @uthramuthusamy1518
    @uthramuthusamy1518 7 หลายเดือนก่อน +31

    வாழ்த்துக்கள் கண்ணு இன்னும் நிறைய பேரும் புகழும் கிடைக்க வேண்டும். 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

    • @jithtv
      @jithtv  7 หลายเดือนก่อน

      🙏☝️👍

  • @sukanthansubramani8381
    @sukanthansubramani8381 7 หลายเดือนก่อน +14

    நாவண்மை நிறைந்த நளினமான பெண்ணிற்கு திருமண வாழ்த்துக்கள்.❤❤

  • @AJEEVANANTHAN
    @AJEEVANANTHAN 5 หลายเดือนก่อน

    தமிழ் பாடல் கிடைந்த பரிசு வில்லுப்பாட்டு மாதவிக்கு கிடைந்த ஊர் பொதுமக்கள் பரிசு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @AbdulMajeed-nd2tg
    @AbdulMajeed-nd2tg 6 หลายเดือนก่อน +1

    Suber❤❤❤

  • @jayakumarponnusamy3690
    @jayakumarponnusamy3690 7 หลายเดือนก่อน +3

    Super

  • @umakarthikeyan9025
    @umakarthikeyan9025 5 หลายเดือนก่อน

    Kannula thanni varuthu proud moment 😢🎉❤

  • @nagalakhmi1232
    @nagalakhmi1232 7 หลายเดือนก่อน +2

    👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻

  • @nathiyachinnathambi2643
    @nathiyachinnathambi2643 5 หลายเดือนก่อน +1

    🌹🌹🌹💕💞

  • @jailanyrajajailanyraja
    @jailanyrajajailanyraja 6 หลายเดือนก่อน +1

    வாழ்த்துக்கள் சகோதரி

  • @KalaiMani-e7f
    @KalaiMani-e7f 7 หลายเดือนก่อน +1

    Dear Daughter vazhga valamudan.

  • @chitrachitu6382
    @chitrachitu6382 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤த ங்கைச்சிஅருமை❤❤❤

  • @vasanthap7509
    @vasanthap7509 7 หลายเดือนก่อน +3

    God bless you, Madhavi

  • @SolomonPakkiri-wk4cq
    @SolomonPakkiri-wk4cq 7 หลายเดือนก่อน +2

    God bless you dear mathavi. Congratulations ❤❤

  • @premarajendran5874
    @premarajendran5874 3 หลายเดือนก่อน

    Vazhtuthukkul MAthavi

  • @Jeraisge
    @Jeraisge หลายเดือนก่อน

    வில்லுப்பாட்டு தீவிர ரசிகர் ஆசிரியர் மீசை முருகேசன் அவர்களை எங்கே

  • @gapalanichamy7664
    @gapalanichamy7664 6 หลายเดือนก่อน +2

    வாழ்த்துக்கள் மாதவி ap.chamy

  • @SenthililamuruguA
    @SenthililamuruguA 7 หลายเดือนก่อน +4

    வில்லிசைக்கு புகழ் சேர்க்கும் வரவேற்பு ❤

  • @ganesansegan3487
    @ganesansegan3487 7 หลายเดือนก่อน +1

    வில்லுப்பாட்டு மாதவி..
    வாழ்க பல்லாண்டு!
    அறியப்படாது கிடந்த ஒரு நாட்டுப்புறக் கலையைஅறியப்படுத்தி
    அகிலம் அறியப்பட்டவர்!

  • @Geetharani-r1g
    @Geetharani-r1g 3 หลายเดือนก่อน

    🎉🎉🎉🎉🎉

  • @sandyamuralismssv7473
    @sandyamuralismssv7473 3 หลายเดือนก่อน

    Congratulations

  • @jayabharathi6778
    @jayabharathi6778 18 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @DevakumarG-n9i
    @DevakumarG-n9i 5 หลายเดือนก่อน +5

    மகளே.
    நீ நீடூழி வாழ வேண்டும்
    பல சாதனைகளை பெற வேண்டும்.
    உலகின் உயர்ந்த விருதினை
    பெற வேண்டும்.
    வாழ்க வளமுடன்.

  • @anjanadevi6224
    @anjanadevi6224 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤🎉🎉🎉

  • @udayakumar7260
    @udayakumar7260 3 หลายเดือนก่อน

    ஆம் மா நீ இறை ம க ள் நீ ஜ ன ங் களை கு ம் பி ட வேனு ம்

  • @Lakshmipathiraj-fr1cs
    @Lakshmipathiraj-fr1cs 7 หลายเดือนก่อน +2

    👍👍👍

  • @chinnaiahperiyannan2893
    @chinnaiahperiyannan2893 7 หลายเดือนก่อน +1

    Valthukkal magale valga valamudan

  • @vimalrajm7758
    @vimalrajm7758 6 หลายเดือนก่อน

    வாழத்தூகள், மாதவி
    ..🎉🎉🎉🎉😊

  • @muthusamy9486
    @muthusamy9486 7 หลายเดือนก่อน +1

    super

  • @meeankshisundaram6521
    @meeankshisundaram6521 6 หลายเดือนก่อน +3

    அம்மா நீ செல்லும் இடம் சிறப்பு தாயே

  • @venkatesanp7081
    @venkatesanp7081 6 หลายเดือนก่อน +4

    உலகம் முழுவதும் உன் குரல் ஒலி க் க வாழ்த்துக்கள் .

  • @RamaNathan-wy6pf
    @RamaNathan-wy6pf 4 หลายเดือนก่อน

    ❤❤❤❤hi.love.you2...143❤❤❤rama.rama.❤❤❤❤❤ jai.see.ram❤❤❤❤❤❤❤❤❤

  • @Santhamani-ik3up
    @Santhamani-ik3up 7 หลายเดือนก่อน +1

    Vazhthugal magale

  • @vanaraj1467
    @vanaraj1467 7 หลายเดือนก่อน +2

    God bless you 😇 ma

  • @kalanjiakumari7489
    @kalanjiakumari7489 7 หลายเดือนก่อน

    வாழ்த்துக்கள்

  • @AnandaMayil-b5b
    @AnandaMayil-b5b 6 หลายเดือนก่อน

    Super ammu

  • @karuppasamygkaruppasamyg6499
    @karuppasamygkaruppasamyg6499 6 หลายเดือนก่อน +1

    திரமைக்கி கிடைத்த வெற்றி

  • @SathiyaMoorthi-c8g
    @SathiyaMoorthi-c8g 7 หลายเดือนก่อน +1

    Super akka I love you ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rdevir5472
    @rdevir5472 7 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤

  • @ViswanathanKaruppan-xw2oi
    @ViswanathanKaruppan-xw2oi 7 หลายเดือนก่อน +1

    👏🏻👍🏻👌🏻🙏🏻

  • @doraiparamasivan578
    @doraiparamasivan578 6 หลายเดือนก่อน

    இதே ஒரு ஆண்மகனாக இருந்தால்..

  • @AlexRobert-t1u
    @AlexRobert-t1u 7 หลายเดือนก่อน +2

    🙏🙏🔥🔥🔱🕉️👐👍

  • @M.MOHANASUNDHARAI
    @M.MOHANASUNDHARAI 7 หลายเดือนก่อน +3

    Ho madhu, I like you ❤❤❤❤

  • @alphaphotoz4774
    @alphaphotoz4774 7 หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍🤏🤏🤏super .............

  • @SMurugan-b1v
    @SMurugan-b1v 7 หลายเดือนก่อน +3

    🙏🙏🙏🌹🙌

    • @jithtv
      @jithtv  7 หลายเดือนก่อน +2

      👍☝️🙏🎉

  • @aarthipriya173
    @aarthipriya173 3 หลายเดือนก่อน +2

    என் கண்ணே பட்டுரும் போல உங்களுக்கு திருஷ்டி சுத்தி போடணும்

  • @Rasushanmugamsaminat
    @Rasushanmugamsaminat 7 หลายเดือนก่อน +1

    Alazgu

  • @Arivalagan-cv7rp
    @Arivalagan-cv7rp 7 หลายเดือนก่อน +2

    பேரும்🌹👌புகழும்🌹பேரின்பம்👌👌👌👌👌🌹🌹🌹🌹🌹🌹மகிழ்ச்சி

  • @vijaypandi4797
    @vijaypandi4797 7 หลายเดือนก่อน +3

    Super akka I love you

  • @JayaLakshmi-pj7hq
    @JayaLakshmi-pj7hq 7 หลายเดือนก่อน +2

    Smiling face valgha ponnea

  • @tjBasshk
    @tjBasshk 7 หลายเดือนก่อน +11

    உங்கள் முகம் அந்த மாரியம்மனை பார்த்தது போல் இருக்கும்

  • @duraithevar1705
    @duraithevar1705 7 หลายเดือนก่อน +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @ramakrishnankspa8027
    @ramakrishnankspa8027 7 หลายเดือนก่อน +1

    My best wishes to my granddaughter Madhavi
    Let Almighty godess BATHRAKALIAMMÀN bless you to acquire many more honors in your precious future.
    With greetings and bonhomie,
    DR.A.RAMAKRISHNAN,Ph.D,
    Zoology ❤😂

  • @kandavel7154
    @kandavel7154 5 หลายเดือนก่อน +1

    Parka romba santhosam a iruku

  • @KumaravelP-ok2cw
    @KumaravelP-ok2cw 7 หลายเดือนก่อน +1

    11:11 11:11

  • @JivithaG
    @JivithaG 7 หลายเดือนก่อน +1

    V😢

  • @aarthipriya173
    @aarthipriya173 3 หลายเดือนก่อน +1

    உங்கள் வில்லு பாடலுக்கு அடிமை ஆகிவிட்டேன்

  • @annamary3726
    @annamary3726 6 หลายเดือนก่อน

    மாதவி வில்லுப்பாட்டு அருமை

  • @SanthoshSanthosh-z2v
    @SanthoshSanthosh-z2v 6 หลายเดือนก่อน

    வீரேவையலயையூ
    பமதபடனதூ