online grievance system | how to do registration in MADAD | MEA | Indian embassy| (

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 ม.ค. 2025

ความคิดเห็น • 22

  • @fahadfaha8156
    @fahadfaha8156 3 ปีที่แล้ว +1

    இங்கே வெளிநாட்டுக்கு வேலை செய்ய செய்ய வந்துட்டா நம்ம கவர்மென்டு சைடுல இருந்து ஒரு உதவி கூட கிடைக்காது இதுதான் உண்மை...

  • @fahadfaha8156
    @fahadfaha8156 3 ปีที่แล้ว +1

    இதை யாரும் பதிவு செய்ய வேண்டாம்... இது நம்ம கிட்ட இருந்து வரி வசூல் பண்ண மட்டுமே யூஸ் பண்ணிப்பான்க ...

  • @tamilnadua1056
    @tamilnadua1056 3 ปีที่แล้ว +1

    மலேசியாவுக்கு எப்ப ப்ரதர் ட்ராவலிங் விசா குடுக்கப்போகிறார்கள் தெறியுமா ப்ரதர்

  • @fahadfaha8156
    @fahadfaha8156 3 ปีที่แล้ว

    நம்ம நம்மள தான் பார்த்துக்கனும் கவர்மெண்ட் ஏதும் எந்த உதவி செய்யாது

  • @ajikumarg9308
    @ajikumarg9308 3 ปีที่แล้ว

    Now qatar register pannanuma

  • @saffansabee7760
    @saffansabee7760 3 ปีที่แล้ว +2

    Bro Nan 9th padichi iruken passport emigration panna mudima ipathn first thadavai poren saudi ku plss solunga

    • @azarkvm1203
      @azarkvm1203 3 ปีที่แล้ว

      Kandippa pannanum bro 10th pass panniniruntha ECNR Passport
      10th fail illa adukku kela iruntha ECR Passport. So Neenga job ku kandippa panniyaganum 🎉

  • @murugsanmurugsan8608
    @murugsanmurugsan8608 3 ปีที่แล้ว

    Super

  • @hajjjawahira7958
    @hajjjawahira7958 3 ปีที่แล้ว

    நன்பா சவுதியில் விசிட் விசா open ஆயிட்டா

  • @fahadfaha8156
    @fahadfaha8156 3 ปีที่แล้ว

    Yarum edha panadhiga

  • @aslamparmeenaslamparmeen3555
    @aslamparmeenaslamparmeen3555 3 ปีที่แล้ว

    Now naan India la irukea..maybe ten days kelambiduvea. .but now india la irukkurappa register pannalama

    • @tnjobacademy
      @tnjobacademy  3 ปีที่แล้ว

      சவூதி புறப்படும் 3 நாள் முன்பு.... எந்த நாட்டில் இருந்தாலும்

  • @nagraj1373
    @nagraj1373 3 ปีที่แล้ว +2

    This is to collect tax.

  • @SINGARAVELANEDITZ
    @SINGARAVELANEDITZ 3 ปีที่แล้ว

    நான் சவூதி போகப்போறேன் Madad இதை கட்டாயமா பதிவு பண்ணணுமா நண்பா.

    • @tnjobacademy
      @tnjobacademy  3 ปีที่แล้ว +1

      கட்டாயம் இல்லை bro.. வெளிநாட்டில் வேலை செய்பவர்கள் எதாவது பிரச்சனையை எதிர்கொண்டால் மட்டுமே (அந்த பிரச்சனையை அரசின் உதவியுடன் சரிசெய்ய)பதிவு செய்யணும்.... வீடியோல அனைத்துத் தகவலும் சொல்லிருக்கேன்

  • @nagraj1373
    @nagraj1373 3 ปีที่แล้ว +1

    Pls dont do it.

  • @fahadfaha8156
    @fahadfaha8156 3 ปีที่แล้ว

    Thevai iladha oru visiyam...